No video

நெல் பயிரில் பூ பருவத்தில் எந்த மருந்து எந்த நேரத்தில் தெளிக்க வேண்டும் | paddy panicle stage

  Рет қаралды 164,272

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

2 жыл бұрын

#paddypaniclestage #paddybudding
@vivasaya pokkisham #agrirajesh
மஞ்சளில் விதை நேர்த்தி...👇
• மஞ்சளில் அழுகல் வராமல்...
தென்னை மரத்திற்கு உரம் வைக்கும் முழு காணொளி... 👇
• #தென்னை மரத்திற்கு உரம...
விவசாய பொக்கிஷம் Telegram group 👇
t.me/joinchat/...
நெல் நாற்றங்கள் மேலாண்மை👇
• நெல் நாற்றங்கால் பாதுக...
நெல் நடவு வயலில் களைக்கொல்லிகள் 👇
• சரியான களைக்கொல்லி தேர...
நெல் பயிரை பாதிக்கும் ஆனைக்கொம்பன் பாதிப்பு... 👇
• நெல் வயலில் ஆனைக்கொம்ப...
நெல் வயலில் வாத்துகளின் நன்மைகள்... 👇
• வாத்துகளை நெல் நடவு வய...
மஞ்சள் கிழங்கில் அழுகளை வராமல் தடுக்கலாம்... 👇
• மஞ்சளில் அழுகல் வராமல்...
மக்காச்சோளம் பயிரில் உரம் மற்றும் களை மேலாண்மை... 👇
• மக்கச்சோளம் பயிரில் கள...
விதை நேர்த்தி முறைகள்... 👇
• இதை செய்தல் போதும் பயி...
நெல் வயலில் செம்பேன் பாதிப்பு...👇
• நெல்வயலில் செம்பேன் பா...
சின்ன வெங்காயம் பயிர் செய்யும் பட்டம்... 👇
• பருவம் பார்த்து பயிர் ...
Bt மற்றும் Ht பருத்தி ரகம் பற்றி... 👇
• Bt பருத்தி விதைகள் மற்...
நெல் பூவில் அன்னப்பூச்சி பாதிப்பு... 👇
• நெல் வயலில் பூவரும் பர...
மரவள்ளி செடியில் மாவு பூச்சி... 👇
• மரவள்ளி விவசாயிகளே உங்...
பொத்த கட்டை மீன் புடித்தோம்... 👇
• பொத்த கட்டையில் அமைத்த...
நெல் பயிருக்கு உயிரி உரம்... 👇
• நெல் பயிருக்கு உயிரில்...
இது போண்ரா விவசாயத்தில் பிரச்சனை இருப்பின் தெரிவிக்கலாம்...
...நன்றி...

Пікірлер: 248
@shakthivelshakthivel42
@shakthivelshakthivel42 2 жыл бұрын
அண்ணா 2019 ல வெள்ளை பொன்னி நடவு நட்டு நெல் செமயா இருந்துச்சு எல்லாமே சமமா பூ வந்துடிச்சி மிக அருமையா இருந்துச்சு, அதுல என்ன ஒரு பிரச்சனை பார்த்த அப்போது ஒரு மழை ஒரு மணி நேரமா மழை பெய்ய நெல் எல்லாமே கீழே சாய்ந்து விட்டது, எல்லாமே பால் ஏறாமல் பதிராக போனது, ,2020 ல பொன்னியே நட்டேன் வீட்டு வேலை காரணமாக சரியான முறை பூ வரும் நேரத்தில் மருந்து அடிக்க தவறிவிட்டேன், அப்போ குலை நோய் தாக்கம் தெரியாமல் அருகில் உள்ள அக்ரியிடம் சொல்லும் பொது அவர்கள் குலை நோய் என்று தெரியாமலே மருந்து கொடுத்தார்கள் அதை வயலில் தெளித்தேன் சரியான பயன் இல்லை, உங்களைப்போல் ஒரு பதிவை பார்த்து அவர்கள் கூறிய மருந்திணை அடித்து ஓரளவுக்கு பயன் வந்தது, இரண்டு வருடமும் என் உழைப்பு வீனாக போனது, ஆனால் இந்த வருடம் bpt நெல் இப்போ பூ வர இன்னும் பத்து நாட்கள் ஆகும், ஆனால் சோலையில் மழையின் காரணமாக சிவப்பாக உள்ளது, இப்பொது உங்கள் பதிவை பார்த்தேன் நல்ல விளக்கம், அருமை உங்களுக்கு கோடான கோடி நன்றி அண்ணா,,, மேலும் அடுத்த வருடம் வெள்ளை பொன்னி தான் நடவு செய்ய போகிறேன் அதுவும் உங்கள் ஆலோசனைப்படி, இதன் விளக்கம் வரும் காலங்கள்லில் கேட்கிறான் நன்றி அண்ணா..
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
நன்றி...
@victorbala3366
@victorbala3366 2 жыл бұрын
Sir... வேரா லெவல் அருமை.... தினமும் உங்க வீடியோ எதிர்பார்க்கிறேன் sir..
@sabanathanc8557
@sabanathanc8557 2 жыл бұрын
மிக அருமை வாழ்த்துக்கள் நல்ல செய்தி🙏🙏🙏
@madhavank1843
@madhavank1843 2 жыл бұрын
வணக்கம் பருத்தி சாகுபடி குறித்து முழுமையான விவரங்கள் தாருங்கள்...நன்றி...
@agilanavinash7449
@agilanavinash7449 7 ай бұрын
அருமையான தகவல்
@murugesankandasamy8700
@murugesankandasamy8700 2 жыл бұрын
நல்லா உதவி
@ravichandrannagarathinam5036
@ravichandrannagarathinam5036 2 жыл бұрын
அருமையான தகவல்... மிக்க நன்றி அண்ணா.
@trkarthikeyan8635
@trkarthikeyan8635 2 жыл бұрын
சார் மருந்து பெயர் அளவு discription ro comment ல போடுங்க சார்
@aathishm4042
@aathishm4042 2 жыл бұрын
sir NLR nel nattu 50nal akuthu urea vam pottachu kuruthupoochikkum marunhu pottachu piraku thandu uruluthu enna uram podalam enna marunthu adikkalam aruvadai varai
@praba5633
@praba5633 2 жыл бұрын
Supper explain thanks sir❤🌹🙏
@ariharanharan652
@ariharanharan652 7 ай бұрын
கதிர் வரும்போது chloriphiriphos 50 ec 40 ml + tricyclozole 75% 20 g + propiconozole 25% 40 ml adikalama anna
@user-varunrakshi
@user-varunrakshi 8 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@vivasayapokkisham
@vivasayapokkisham 8 ай бұрын
🙏
@user-xl6hh9gp6n
@user-xl6hh9gp6n 2 жыл бұрын
நண்பரே இயற்கை விவாசாயத்துக்கு கொஞ்சம் சொல்லுங்க
@suresh.ramaraj
@suresh.ramaraj 9 ай бұрын
அருமை, இயற்கை முறை மருந்துகள் எவை
@agilanavinash7449
@agilanavinash7449 7 ай бұрын
ADT 46 ஆரம்பம முதல் அறுவடை வரை உர மேலாண்மை மற்றும் தாய் தாக்குதல் தடுக்கும் முறைகளை கூறவும். நன்றி 😊
@govindhan703
@govindhan703 2 жыл бұрын
தை மாசி பட்டம் எந்த நெல் இரகம் பயிர் இடலாம் ஆலோசனை குருக்கள் சார்
@AbdulKader-xw7sc
@AbdulKader-xw7sc 2 жыл бұрын
CR1009 க்கு எந்த நாட்களில் என்ன உரமிடவேண்டும், நன்றி
@senthilvalavan296
@senthilvalavan296 2 жыл бұрын
சார் வணக்கம் நான் IR 20 நடவு செய்து 38 நாள் ஆகிறது என்னிடம் சல்பர் உள்ளது இதை நடவிற்கு பயன்படுத்தலாமா ஏக்கருக்கு எத்தனை கிலோ போடனும் இதன் பயன் என்னவென்று சொல்லுங்கள் சார்
@harigovindaswamy2198
@harigovindaswamy2198 2 жыл бұрын
Really good,please please videos about horticulture crops
@ri0_actionkings685
@ri0_actionkings685 Жыл бұрын
Stanes potash mobility sand mix pottu irukken and sop spray kudukkaporen 70 days aguthu
@selvarajukamachi7958
@selvarajukamachi7958 2 жыл бұрын
Sir pavitra nelluku poo varum paruvathil enna marunthu adikalam?
@sampath7579
@sampath7579 2 жыл бұрын
Good thank you. 🙏🙏🙏🙏💚💚💚👌👌👌
@user-zc3ic8fb8f
@user-zc3ic8fb8f 8 ай бұрын
Amoniyam sailpat potash use panni 4daysla50%vainthutu .Nan thiruvari dist
@madhavank1843
@madhavank1843 2 жыл бұрын
வணக்கம் 1009 sub க்கு நெற்கதிர் வெளிவரும் சமயத்தில் என்ன மருந்து தொளிக்கலாம்.....
@gnanasambandamsamarasam2802
@gnanasambandamsamarasam2802 2 жыл бұрын
நன்றி. மருந்துகளின் பெயர் தேவை.
@rajasekarank1711
@rajasekarank1711 2 жыл бұрын
Nandri sir
@mewedward
@mewedward 2 жыл бұрын
Ellam ok bro nega podura kanaka patha nel vekkura veliku nattam tha varum 😊
@MohamedHarith-hj1ot
@MohamedHarith-hj1ot Ай бұрын
Sar sirilankavill endha peayarill marundhuhall waga mudiyala anakki ull marundhin peayarai thaggalea buro
@sivasamySubramanian-gj8tn
@sivasamySubramanian-gj8tn 7 ай бұрын
Wonder full exlend sir ❤❤❤
@sumanesh07
@sumanesh07 2 жыл бұрын
Co- 51 payir 65 naal aguthu sir.. Intha time enna fertilizer and pesticide agikalam.. Sir?
@prabhuastro1311
@prabhuastro1311 2 жыл бұрын
ADT 39 இந்த ரகத்தில் எந்த மருந்து அடிக்கலாம் அண்ணா
@rajkeerthi1508
@rajkeerthi1508 Ай бұрын
Sir நான் tps -5 நேரடி நெல் விதைப்பு, பயிர் நல்ல வீரியமா இருக்கு தோகை பூச்சி விழுது, 60நாள் ஆகுது, மருந்து அடிச்சு தண்ணீர் இல்லாமல் காய போட்ருக்கேன், அடுத்து என்ன செய்யலாம்???
@babukannan6451
@babukannan6451 10 ай бұрын
Ammonium sulphate எங்க ஏரியாவில் கிடைக்கவில்லை... (குடவாசல் -எரவாஞ்சேரி)... நாச்சியார் கோயில் கும்பகோணத்தில் எங்கு கிடைக்கும் என்று தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்
@dance948
@dance948 Жыл бұрын
Vanakkam ayya oru thani manithar eththanai ekkare vivasayam panna mudiyum
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
2to3ac
@arunbabu7531
@arunbabu7531 2 жыл бұрын
Anna pachcha payrukku eppadi vidaipathu thanni eppa eppa vidanum eppa eppa marunthu adikannum nu sollunga enna ragam vidaithal athiga magasul kidaikkum sollunga anna
@saravananasmd2696
@saravananasmd2696 2 жыл бұрын
நன்றி நண்பா
@balasubramanirajasekar7392
@balasubramanirajasekar7392 2 жыл бұрын
Nilal thevai ..
@adimoolamchandrakasan2291
@adimoolamchandrakasan2291 Жыл бұрын
நான் விவசாயி 10ஆண்டுகளாக பலபயிரிட்டு எந்தபலனுமில்லை உங்கள் பகிரியை கண்டேன் என்தவருகளை புரிந்துகொண்டேன் முதலில் நீங்கள் யார் விசாயபட்டதாரியா அல்லது காசுக்காக வலைதளம்நடத்தும் பகிரியாளரா பலபேர் சொல்வதை கேட்டு குழப்நிலையில்உள்ளேன்.
@KaniSelvam-nc3gb
@KaniSelvam-nc3gb 8 ай бұрын
அப்பு ராமநாதபுரம் ஜில்லாவில போகலூர் யூனியன் ல பொம்பல பூபதி,வீரம்மா னு அக்கா தங்கச்சி 100ஏக்கர் பாரம்பரிய நெல் விவசாயம் பண்றாங்க. ஜடியா கேளுங்க. திறமையான வங்க
@spthanushan4580
@spthanushan4580 5 ай бұрын
I'm sri lanka naankalum itha try pannalama
@kumarsathish1297
@kumarsathish1297 2 жыл бұрын
Super 👌 👍
@devarajdevaraj3842
@devarajdevaraj3842 2 жыл бұрын
Ele tholaiku thervu solunga sir
@rajivjagannathan5717
@rajivjagannathan5717 2 жыл бұрын
ADT 38 நடவு செய்து 58 நாள் ஆகிறது. பொட்டாஷ் போட்டாச்சு. வயல் ஓரங்களில் உள்ள பயிர்களில் குருத்து பூச்சி உள்ளது. இலை சுருட்டு புழு உள்ளது என்ன மருந்து அடிக்கலாம்.
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Prof+cyp, Emamectin, Hexaconazole, Spreadmax.
@gplanbu-xu6cp
@gplanbu-xu6cp 11 ай бұрын
நான் இரண்டாம் உரத்தில் cms dap urea potash உடன் fipronil குருணை போட்டுள்ளேன். பூக்கும் நேரம் மருந்து அடிக்க வேண்டுமா
@dhanapalr3648
@dhanapalr3648 2 жыл бұрын
Supper sir
@shirdisaibabablessingstamil
@shirdisaibabablessingstamil 2 жыл бұрын
ஐயா 1009 ரக பயரில் இது மாதிரி பூக்கும் பருவத்தில் இருந்து நிறைய அங்கங்கே குருத்துப் புழு தென்படுகிறது அதற்கு மருந்து என்னவென்று கொஞ்சம் கூறுங்கள் ஐயா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Call me 8870716680
@rajendranm7757
@rajendranm7757 2 жыл бұрын
Thank you sir
@rajendranm7757
@rajendranm7757 2 жыл бұрын
Co 51 ku use panalama
@mohandas4461
@mohandas4461 2 жыл бұрын
Useful
@charlesabi5659
@charlesabi5659 2 жыл бұрын
சார், கர்நாடக பொன்னி 2 களை எடுத்து உரம் 1/2 மூ uriya,1/2 மூ potas இன்று போட்டேன். இத்து 4&5 இடங்களில் வருது எப்பொழுது மருந்து அடிக்கலாம். 1/2 acer
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
இத்து னா என்ன?
@charlesabi5659
@charlesabi5659 2 жыл бұрын
ஈத்து
@raman6542
@raman6542 2 жыл бұрын
Sir karunakilaku video potuka sir
@vinothkumar-ko2nk
@vinothkumar-ko2nk 2 жыл бұрын
மருந்துகள் அரசாங்கத்தின் சார்பில் மானிய விலையில் கிடைக்கும் கிடைக்கும் எனில் எங்கு அணுக வேண்டும் என்பதைப் பற்றி கூறவும்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
நமது மாநிலத்தில் அந்த மாதிரி இல்லை...
@pavakaranyalini5336
@pavakaranyalini5336 7 ай бұрын
அண்ணா நான் ஈழத்தில் இருக்கன்.பொட்டாசியம் பூத்திருக்கும் போது போடலாமா? பூத்திருக்கும் போது கிருமி நாசினி அடிக்கலாமா?
@chandransekaran8044
@chandransekaran8044 2 жыл бұрын
Pesticide and fungicide kooda Foliar fertiliser 13.0.45.Adikalama sir, result nallarka
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
அடிக்கலாம்...
@manivannan.rmanivannan.r4280
@manivannan.rmanivannan.r4280 2 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை நான் ஐந்து ஏக்கர் விவசாயம் செய்கிறேன்.உங்களின் அலேச ணை பெற போன் நம்பர் வேண்டும் ஐயா.
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
8870716680
@thillaigovindh6024
@thillaigovindh6024 8 ай бұрын
Sir 82 days aguthu ellaipen ,elaisurutupuzhu, solapuchi ullathu enna marunthu adipathu konjam sollunga sir co 50 nel ragam
@rajkumar-ze4so
@rajkumar-ze4so 7 ай бұрын
Marunthu kandippaga adikka venduma marunthu adithal than kathir athigama varuma
@sathiyarajraja799
@sathiyarajraja799 5 ай бұрын
சார் வணக்கம் பயிர் நன்றாக உள்ளது. கதிர் வரும் பருவத்தில் மருந்து அடித்தும். கருப்பாக கதிர் வருகிறது. இதனால் என்னபாதிப்பு உண்டாகும்
@murthistudio9047
@murthistudio9047 Жыл бұрын
பயனுள்ள தகவள் சார் 37 நெல்நட்டு40 நாள் ஆகின்றது 1ஏக்கர் அதில் எங்கயவது ஒரு இடத்தில் கதிர் சின்னதா வருகின்றது என்ன செய்யலாம் சார்
@RADHAKRISHNAN-eq3ht
@RADHAKRISHNAN-eq3ht 2 жыл бұрын
வணக்கம், அமொனியம் சல்பேட் போட்ட வயல் சத்து அதிகமாக உறிஞ்சப்படும் என விவசாயி மத்தியில் பரவலாக பயம் உள்ளது அது உன்மையா !!! தெளிவான விளக்கங்கள் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்... நன்றி
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
போய்... அப்படிலாம் இல்லை...
@chandransekaran8044
@chandransekaran8044 2 жыл бұрын
Thank u sir, very useful tips... ADT 46 ku Tebuconazole adikalama or Propiconazole adikalama sir?
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
எது வேணாலும் அடிக்கலாம் சார்...
@chandransekaran8044
@chandransekaran8044 2 жыл бұрын
@@vivasayapokkisham thank you sir
@thanjaiak9650
@thanjaiak9650 2 жыл бұрын
2 αdíkkαlαm αnnα
@user-wu1ty7up4q
@user-wu1ty7up4q 2 жыл бұрын
இந்த நெல் ரகம் தான் என்னுடையது. சார் நீங்கள் என்ன பிரச்சினைக்காக எந்த நோய்க்காக இந்த மருந்து அடிக்க கேட்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டுகிறேன். என்னுடைய நடவு செய்து 60 நாள் ஆகியுள்ளது. தற்பொழுது இலை நுனி கருகல், வெத்தலை கரை போன்று உள்ளது. இதற்கு என்ன மருந்து அடித்தீர்கள்? மருந்து அடித்த பிறகு சரியாகி விட்டதா? தயவு செய்து பதில் அளிக்கவும்
@cholarajan373
@cholarajan373 2 жыл бұрын
Sir enaku innum 15 days la aruvadai vandhudum till date 04.1.22 next nadavuku co51 or ADT 53 yeadhu best solluga sir enga area trichy thanjai barder
@ravichandrannagarathinam5036
@ravichandrannagarathinam5036 2 жыл бұрын
அண்ணா நான் மீன் அமிலம் தயார் செய்து முன்று மாதம் ஆகிறது ..மீன் அமிலம் தேன் போல இருக்கிறது ஒரு ஏக்கருக்கு ஏவ்வளவு அடிக்க வேண்டும் ..ஒரு டேங்குக்கு ஏவ்வளவு மீ ன் அமிலம் ஊற்றவேண்டும் ..
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
100ml/tank
@govindhan703
@govindhan703 2 жыл бұрын
45 நெல் இரகம் பயிர் 50 நாள் பயிர் எந்த உரம் என்ன மருந்து அடி கலம் கருதுகின்றனர் தொன்டைல் இருக்கிறது சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Propiconazole + prof+cyp
@SRMKLK411
@SRMKLK411 2 жыл бұрын
Sir CR Nellu pottueruken 3acr some vayel ulla amungala erruku pu lesa vuruthu eppa enna podanum sir
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
புகைப்படம் அனுப்பவும்... 8870716680
@suresh.asuresh7043
@suresh.asuresh7043 2 жыл бұрын
Sir CR 1009 KU POO POOKUMBOTHU. ENNA MARUNDHU ADIKANUM SIR
@karthikpr5122
@karthikpr5122 2 жыл бұрын
முதலாம் உரம் குருணை கலந்து போட்டாச்சு இரண்டாம் ஒரத்தில் கேம் கலந்து போடலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
போடலாம்...
@mohamedthalha1962
@mohamedthalha1962 2 жыл бұрын
IYA CEEL NO
@govindarajkrishnaraj1613
@govindarajkrishnaraj1613 Жыл бұрын
Taboli pathi sollunga
@badboyrajesh1069
@badboyrajesh1069 2 жыл бұрын
Joothi nelku payan paduhalama sir.
@farmerfarmer7476
@farmerfarmer7476 2 жыл бұрын
Nanbara Bpt 5204 paddy neeradi vethaippu yethana nal la pariyum (flowering )?
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
80 to 85 நாள்...
@farmerfarmer7476
@farmerfarmer7476 2 жыл бұрын
@@vivasayapokkisham unga vedaiku nandri nanba
@farmerfarmer7476
@farmerfarmer7476 2 жыл бұрын
@@vivasayapokkisham நண்பா, சென்ற வருடம் bpt 5204 தா விவசாயம் செய்தோம் நெல் பழம் நோய் வந்தது, நீங்கள் சொல்லும் முறையில் மருந்து தெளிக்கலாம்னு இருக்கேன், இப்போ 60 நாள் ஆகுது tricyclozone, tebuconazole, prof+cyper, 13 00 45, இந்த மருந்து மட்டும் போதுமா, வீடியோ ல tebuconazole நெல் பழம் க்கு கேக்குறமாதி போட்டுருக்கீக இதுவே போதுமா இல்லை நெல் பழம் நோய்க்கு propaconazole சேர்த்து குடுக்கனும்மா நண்பா? ஒரு ஸ்பிரே கூட பண்ணல நண்பா, vam சேர்த்து முதல் உரமும் மற்றும் இரண்டு உரம் போட்டுருக்கோம் நண்பா உங்கள் வீடியோ அனைத்துமே அருமையாக இருக்கு உங்கள் சேவை விவசாயிகளுக்கு தேவை நண்பா.. பணிகள் தொடரட்டும்.... ஒரு விண்ணப்பம், நீங்கள் போடும் வீடியோ வில் மருந்து மற்றும் உரத்தின் தோராய விலையும் சேர்த்து சொல்லுங்கள், அது ரொம்ப பயன் உள்ளதாக இருக்கும் நண்பா ஏனென்றால் ஒரு ஒரு கடையிலும் ஒரு ஒரு விலை சொல்லுறாங்க நண்பா...
@ponpalanisamyponpalanisamy3091
@ponpalanisamyponpalanisamy3091 2 жыл бұрын
Tps5நெல் ராகத்திற்க்கு பூக்கும் தருணத்தில் என்ன மருந்து +உரம் கலந்து அடிக்க வேண்டும்..
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Tricyclazole+tebuconazole
@ponpalanisamyponpalanisamy3091
@ponpalanisamyponpalanisamy3091 2 жыл бұрын
மருந்து சரி+என்ன உரம் கலந்து அடிக்க வேண்டும்....
@baranidharan6521
@baranidharan6521 2 жыл бұрын
சார் கதிர் வர ஆரம்பிச்சு இருக்கு.பச்சையாக இல்லாமல் வெள்ளை யாக இருக்கு.எதனால் ?கடைசி உரம் இன்னும் போடவில்லை .
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Amonium+potash podavum
@deepankumar362
@deepankumar362 7 ай бұрын
ADT 39 ku ena marunthu adikalam poo thondaila iruku
@thangamudisweetmasterthang2328
@thangamudisweetmasterthang2328 8 ай бұрын
❤❤
@sankarmariappan9625
@sankarmariappan9625 2 жыл бұрын
Amoniam sulpet rate அதிகம் ஒருமூட்டையாதான் கிடைக்குது லூஸ்ல கிடைக்கவில்லை என்ன பன்றது
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
13:0:45 - 500gm/ac
@jayaprakesh9202
@jayaprakesh9202 2 жыл бұрын
Sir 10 கதி௹க்கு மெல வரமட்டனுது நெல் பயிரில் என்ன தீர்வு சொல்லுங்க machine நடவு sir பயிர் நன்றாக களைத்து கொல்கிராது ஆனால் கதிர் முறையாக வரவில்லை
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
போட்டோ அனுப்பவும்...
@jayaprakesh9202
@jayaprakesh9202 2 жыл бұрын
@@vivasayapokkisham ok
@sayhi2mksayhi2mk70
@sayhi2mksayhi2mk70 2 жыл бұрын
சார் ஒவ்வொரு வீடியோவிலும் ஒவ்வொரு மருந்து சொல்றீங்க ஒரே குழப்பமா இருக்கு ஓரு வீடியோல பென்டால் அடிக்க சொல்றீங்க இந்த வீடியோல வேற ஓரு மருந்து சொல்றீங்க
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
மருந்து வங்கிட்டங்களா?
@sayhi2mksayhi2mk70
@sayhi2mksayhi2mk70 2 жыл бұрын
ஆம் மருந்து வாங்கிவிட்டேன்
@swethalovesamamma7554
@swethalovesamamma7554 2 жыл бұрын
Correcta ovoru stagelum enenna saiyanumnu ore vedio podunga sir en pandra puthethaga vivasayem seibaverkalukku useful la erukkum sir
@rajib9954
@rajib9954 Жыл бұрын
உன்மைதான் சார்
@annampoyyamozhi6068
@annampoyyamozhi6068 2 жыл бұрын
Sir marunthu pears pureyavillai.
@kandasamyp8912
@kandasamyp8912 2 жыл бұрын
Deluxe நெல் பொதியாக இருக்கும்போது என்ன மருந்து அடிக்கலாம்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Tebuconazole - 25ml/tank, Prof+cypf - 25ml/t, 13:0:45 - 50gm/t
@murugesanvinoth9035
@murugesanvinoth9035 2 жыл бұрын
Super.sir
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 2 жыл бұрын
6am to 9 am marundhu adikakoodadha, adikalama?
@user-wu1ty7up4q
@user-wu1ty7up4q 2 жыл бұрын
Go46 பூ எத்தனை நாளில் வரும்? நெல் நடவு செய்து 43 நாட்கள் ஆகிறது. இதற்கு முன் 26:26:10 என்ற உரம் மட்டும் போட்டு உள்ளேன். தற்பொழுது குல நோய் உள்ளது. அதற்கு நீங்கள் மருந்து கூறிவிட்டீர்கள். மருந்து நாளைதான் அடிக்கப் போகிறேன் நான் தற்பொழுது ஏதாவது உரம் போடலாமா? போட வேண்டும் என்றால் என்ன உரம் போடவேண்டும்?
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
கடைசியாக என்ன உரம் போட்டிக சார்...
@user-so4ch8bh5r
@user-so4ch8bh5r 2 жыл бұрын
இது உங்க பயிரா இயற்கை மருந்த பத்தி சொல்லுங்க
@muruganthamroobanmalar2605
@muruganthamroobanmalar2605 2 жыл бұрын
Anthira kalsar nellukk entha arunthu adikkalama pls
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Tricyclazole + Tebuconazole
@muruganthamroobanmalar2605
@muruganthamroobanmalar2605 2 жыл бұрын
Sir elai azukal noy ullathu ennamarunthu adikkalam
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Hexaconazole 5% ec
@s.r.sasokan1049
@s.r.sasokan1049 2 жыл бұрын
அய்யா தங்களின் கைபேசி எண் பதிவிடவும்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
8870716680
@dhanasekaran3779
@dhanasekaran3779 2 жыл бұрын
சரியான நேரத்தில் பயனுள்ள அறிவுரைகள். ஒரு சிறு தவறு. 'அசால்டாக இருக்கிறாங்க' என்கிறீர்கள். அதற்கு பதிலாக 'careless' அல்லது 'carefree' யா இருக்காங்க எனலாம். Assault என்றால் 'அடிதடி' என அர்த்தம். சாரி சார். தப்பா எடுத்துக் கொள்ளாதீங்க.
@DineshDinesh-pd2ot
@DineshDinesh-pd2ot 2 жыл бұрын
இந்த மருந்து கூட புகையான் மருந்து சேர்த்து அடிக்கலாமா. அப்படி அடித்தால் எந்த மருந்து அடிக்க வேண்டும் ஐயா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
புகையான் வந்தால் தெளிக்கலாம் இல்லையேல் வேண்டாம்...
@ramasamysuresh6730
@ramasamysuresh6730 2 жыл бұрын
It is true that labour is very worst
@mahendranv3379
@mahendranv3379 2 жыл бұрын
வணக்கம் sir, நடவு செய்த 22நாட்கள் கழித்து எந்த உரமிடுவது நல்லது நெற்பயிர்க்கு
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
முதல் உரம் என்ன கொடுத்தீங்க...
@meeraradha1761
@meeraradha1761 5 ай бұрын
அரிசி இல்லாத நெல்லு றை பதரா ஐயா?????
@sabanathanc8557
@sabanathanc8557 2 жыл бұрын
பவர்ஸ் பிரேயர்-ல் அடிக்கலாமா 13.00.45 இங்கு கிடைக்காது விரைவில் வரவை ங்கள் நாங்கள் வந்து எடுக்குக் கொள்கிறோம்
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Ok
@selvendran6274
@selvendran6274 2 жыл бұрын
அண்ணா பூ தண்டுல இருக்கும் போது N:P:K போடுலாமா?
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
13:0:45 kodukkavum
@selvendran6274
@selvendran6274 2 жыл бұрын
@@vivasayapokkisham அண்ணா இது உரமா இல்ல மருந்தா
@user-lo7sx9kq2r
@user-lo7sx9kq2r 2 жыл бұрын
அமோனியம் சல்பேட் மட்டும் போடலாமா பூ வரும் நேரத்தில் பொட்டாஷ் கிடைக்க வில்லை சகோதரரே.
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Mmm cms கலந்து போடலாம்
@ragusindhu5739
@ragusindhu5739 2 жыл бұрын
Cms தெரியும் அதுஎன்ன mmm
@chandransekaran8044
@chandransekaran8044 2 жыл бұрын
@@ragusindhu5739 MMM na ok endru artham (meaning) bro
@rajivjagannathan5717
@rajivjagannathan5717 2 жыл бұрын
Cms na enna
@chandransekaran8044
@chandransekaran8044 2 жыл бұрын
@@rajivjagannathan5717 calcium, Magnesium, sulphur, secondary nutrients which is required minimum amount for all the crops
@sabanathanc8557
@sabanathanc8557 2 жыл бұрын
பேம் - பாயர் கம்பெனி மருந்து அடிக்கலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
வேண்டாம்...
@sabanathanc8557
@sabanathanc8557 2 жыл бұрын
நன்றி சார்
@rsrameshshankkar9299
@rsrameshshankkar9299 2 жыл бұрын
Vanakkam sir, ADT 53 paddy fields 12 acres nearing pollination stage , kindly suggest methods in spraying liquid urea and precautions in spraying liquid medicine please
@manjumuruga7509
@manjumuruga7509 2 жыл бұрын
Thank you Sir
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Propiconazole - 25ml/tank, Prof+Cypf -25ml/t, 13:0:45 - 40gm/t.
@user-ww6jn6rc4s
@user-ww6jn6rc4s Жыл бұрын
அமோனியம சல்பேட், அமோனிய குளோரைடு இரண்டுக்கும் என்ன வித்தியாசம்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Sulphat and chloride தான் வித்தியாசம்...
@mahadevanmahadevan4094
@mahadevanmahadevan4094 2 жыл бұрын
மருந்து இல்லாமல் இயற்கையாக விளையட்டும் நெல் கதிர்
@starrojakoottam
@starrojakoottam 2 жыл бұрын
பாதிக்கு பாதி கூட தேராது.... விவசாயம் செய்து பாருங்கள் கஷ்டம் புரியும்
@arunpandiyangurunathan8606
@arunpandiyangurunathan8606 2 жыл бұрын
Tilt vs folicur Wch is best why
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Cost vice tilt and result is normal, but Cost high folicur and result is good
@arunpandiyangurunathan8606
@arunpandiyangurunathan8606 2 жыл бұрын
@@vivasayapokkisham wch one gives long protection
@SubaBSc
@SubaBSc 2 жыл бұрын
Intha samayathil wdc podalama adt43 paiyirku
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
பயன்படுத்தலாம்...
@SubaBSc
@SubaBSc 2 жыл бұрын
@@vivasayapokkisham nandri crct ah entha tym nu terinjikannum sir thulirvarum paruvam Or thandu urulum paruvam
@prasadpalakkad7942
@prasadpalakkad7942 2 жыл бұрын
Biovita or sagarika eppo spray pannannu..? Sir
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
எதுக்கு
@prasadpalakkad7942
@prasadpalakkad7942 2 жыл бұрын
Nel
@ranjeetjee7878
@ranjeetjee7878 2 жыл бұрын
சிவிக் eppo addikkanum?
@chandransekaran8044
@chandransekaran8044 2 жыл бұрын
Tebuconazole 10+sulfur 65 percent powder form la irukkunu solranga sir vangi adikalalma or liquid form 25.9 ec adikanuma sir 1/4 litre 300 rs solranga sir Acre ku...15 Ml pothuma illa 25 ml12 litre tank ku kodukanuma sir....(Paddy ADT 46 sir )
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 жыл бұрын
Tricyclazole சேர்த்தால் 15ml போதும், இல்லையேல் 25ml சேர்க்கலாம்...
@chandransekaran8044
@chandransekaran8044 2 жыл бұрын
@@vivasayapokkisham thank you sir
@chandransekaran8044
@chandransekaran8044 2 жыл бұрын
@@vivasayapokkisham thank you sir
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН