New Year Special | Settaiyan Karthik With "Smile" Prakashraj - SK #15 | Smile Settai

  Рет қаралды 865,588

Smile Settai

Smile Settai

7 жыл бұрын

“Time has no divisions to mark its passage. There is never a thunder-storm or blare of trumpets to announce the beginning of a new month or year. Even when a new century begins it is only we mortals who ring bells and fire off pistols.” - Thomas Mann
We wish all our viewers a very Happy New Year 2017 !!!
Stay tuned here for more bit.ly/SubscribeSmilesettai
#Settaiyankarthik is an emotionally acclaimed show wherein Smile Settai Karthik establishes a personalized connect with wanderers on the roadside who have thousands of feelings behind mundane and oft-skipped lives. Settaiyan karthik brings out such real time stories with one kinda celebrity every week.
Click here to watch :
Beep Show Season 2 : bit.ly/BeepShowSeason2
Settaiyan Karthik : bit.ly/SettaiyanKarthik
How Do I Tell You : bit.ly/HowDoItellYou
Like us at : / smilesettai
Follow Us: / smilesettai

Пікірлер: 1 000
@pencilsomethingin6908
@pencilsomethingin6908 7 жыл бұрын
இந்த குழுவின் சேவைக்கு பாராட்டுகள்! பிரகாஷ்ராஜ் சிரிக்கும் பல இடங்களில் நமக்கும் சிரிப்பு வருகிறது. தாய்,மனைவி,மகளை பற்றி கூறுகையில் அவர் சிரித்தாலும் மனதுக்குள் அழுவதைக் கண்டு நம் மனமும் கலக்குகிறது. ....
@sairamsuresh7826
@sairamsuresh7826 5 жыл бұрын
Super thambi endhamaari adharavu illadhavagaluku adharavu kuduga I am biggest fan .
@RajeshKumar-xp7io
@RajeshKumar-xp7io 5 жыл бұрын
சினிமாவின் சக்தியை நான் இப்போதுதான் உணர்கிறேன். இந்த காணொளியை பார்த்தால் இனியாவது சினிமாவில் நல்லதை மட்டும் காட்ட வேண்டும் இயக்குனர்களுக்கு புரியும் என்று
@arunrajan437
@arunrajan437 7 жыл бұрын
அவர் சிரிப்பு யில் கடவுள் இருக்கிறார் மகான்
@raguls364
@raguls364 2 жыл бұрын
அவர் சிரிப்பில் கடவுள் இருக்கிறார் மகான்.
@silambuselvan7821
@silambuselvan7821 7 жыл бұрын
என்னையா காமெடி மட்டும் தான் பன்னுவிங்கனு பார்த்தா அழ வைக்கிரிங்க ... வாழ்க வளமுடன் SMILE SETTAI ..
@karunvijiramramnithi5137
@karunvijiramramnithi5137 5 жыл бұрын
Soopper
@sriramred8485
@sriramred8485 3 жыл бұрын
Yes
@sendilnathan6315
@sendilnathan6315 3 жыл бұрын
Karthik sir than maklukka alutaar paasam tanthaien paasam
@sivanathansangili1398
@sivanathansangili1398 5 жыл бұрын
தம்பிகளா தூக்கம் வரவில்லையினீனு யு டூப்க்கு வந்தேன், மேலும் தூக்கம் வரலைப்பா அழுதுகிட்டு இருக்கேன். உள்ளுக்குள்ளேயே இவ்வளவு துக்கத்துளையும் சிரித்து கோண்டே இருக்கிறார்- வார்த்தைகள் இல்லை சகோ.
@darshanappa4375
@darshanappa4375 5 жыл бұрын
sivanathan sangili yes bro
@Ponyogesh-fr9fh
@Ponyogesh-fr9fh 4 жыл бұрын
Nanum dha bruhh
@arasirahul1323
@arasirahul1323 4 жыл бұрын
True pa 😭
@benjaminfranklin8017
@benjaminfranklin8017 3 жыл бұрын
நம்முடைய வாழ்க்கையும் அப்படி தான் அழுகை மட்டும் தான் வருகிறது ஒரு சிறிய நன்மை கூட கிடைப்பது இல்லை. எதிர்பார்ப்பு மட்டுமே
@paraasakthivel8524
@paraasakthivel8524 7 жыл бұрын
This person is surviving just via his laughter..god bless him
@mohamedismailr
@mohamedismailr 7 жыл бұрын
நான் இதுவரை பார்த்த ஸ்மைல் சேட்டையில் இந்த ஒரு பதிவு ஆகச் சிறந்த பதிவாக நான் பார்கிறேன். பிரகாஷ் ராஜ் அவர்களின் அற்புதமான ஞானத்தையும், அழகான பேச்சுக்களையும் பார்க்கும் போது, நம் சமூகம் சிலரை மட்டுமே கொண்டாடுவது தவறென்று படுகிறது. ஆண்டவன் குப்பைகளை பூமியில் போடுவதில்லை என்ற அழகிய பொன்மொழி நினைவுக்கு வருகிறது. மேலும் வரதா புயலின் பாதிப்புக்களிலிருந்து சென்னையை மீட்டெடுத்த ஆயிரக்ககணக்கான நண்பர்களில் கண்ணில் பட்ட சிலருக்கு நினைவு பரிசு வழங்கியதும் நெஞ்சில் நின்றது. வாழ்த்துக்கள்.
@nambyatlas1794
@nambyatlas1794 6 жыл бұрын
ln mohamed Ismail உங்கள் பதிவை படித்த பிறகு கண்கள் கலங்கி விட்டன. நன்றி.
@mirsathahamed4723
@mirsathahamed4723 7 жыл бұрын
நெசமா கண்கலங்கிட்டேன்
@gowthamkumargowthamkumar4166
@gowthamkumargowthamkumar4166 5 жыл бұрын
அண்ணா இவர் சந்தோஷம் எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாது
@selvakumar-qc9cx
@selvakumar-qc9cx 5 жыл бұрын
5:04 நீங்கள் இயக்குனரா? அந்த கேள்வி உண்மையானது #NNOR
@sachinvasantharaj2675
@sachinvasantharaj2675 5 жыл бұрын
✔️
@anulenin7117
@anulenin7117 4 жыл бұрын
Nnor film director Karthick ah bro?
@anulenin7117
@anulenin7117 4 жыл бұрын
Yesterday evening antha film vijaytv la paarthen bro.... Karthick Venugopal thaan director..... Santhosama irunthuchi bro .... Super...
@Adinshoot
@Adinshoot 7 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழா கார்த்திக் ...
@satheeshnagarajan6838
@satheeshnagarajan6838 5 жыл бұрын
மனம் மகிழ்ச்சியில் துள்ள ஒருவரின் நகைச்சுவை தேவை அது இந்த பதிவில் கிடைத்தது....ஆனால் கஸ்டமாக உள்ளது இவர்கள் காணும் போது....நல்ல முயற்சி சகோ
@iamtamilan6869
@iamtamilan6869 5 жыл бұрын
சத்தியமா சொல்லுறன் இந்த மாதிரி கை விட்டவங்க தனிமையில் இருக்கும்போது எவளது வேதனை படுவாங்க கொஞ்சம் நேரம் இருந்தாலும் அவங்களை சந்தோசப்படுத்தினிங்க உங்களுக்கும் உங்கள் குழுவிற்க்கும் மனமார்ந்த நன்றி மேலும் உங்கள் சேனல் வளர வாழ்த்துக்கள்
@kavinbalaji1875
@kavinbalaji1875 7 жыл бұрын
naa manushan ya nee!!!😫😫enna solrathunu sathyama therla.... thirunangai kita nee pesum bothum seri.... antha serupu theikra couples kita pesum bothu seri... nee vazhdhuta ya..... enna solrathu nu therla... Intha mathiri program concept yosichavanuku ennoda first mariyathai.. Aprm Kathick ungaluku .... itha avlo seekram yaarunaalayum ipdi avunga kooda pesa mudiyathu.... nee nalla irupa... UN kooda irukuravangalum nalla irupaanga ❤❤❤😘😘😘🙏🙏🙏love you boys
@priyamano4334
@priyamano4334 6 жыл бұрын
Supr ...
@ranasabaris1279
@ranasabaris1279 7 жыл бұрын
Karthi Anna great hands off to ur team
@vijayalakshminehru1965
@vijayalakshminehru1965 5 жыл бұрын
கார்த்தி தம்பி உங்களுடைய பயணம் தொடர வாழ்த்துக்கள். நீங்கள் அவர்களோடு மிகவும் நெருக்கமாக அமர்ந்து பேசி சிரிப்பது நலம் விசாரித்து உதவி செய்வது பார்ப்போர் மத்தியில் நாமும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும் .வாழ்த்துக்கள் தம்பி.,,👍👍👍👍👍👍
@arthangam135
@arthangam135 7 жыл бұрын
௨ங்கலுடை இந்த சேவை இந்த சமுகத்துக்கு ௐரு விழிப்புனர்ச்சியாக இருக்கட்டும் வாழ்த்துக்கள் ௨ங்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@jenajesuthasan2638
@jenajesuthasan2638 5 жыл бұрын
ஐயாவுக்கு தலைமுடியை வெட்டி விடுவிடுகிறம் என்று சென்னீங்கள் ஆனால் ஒன்றும் செய்யாமல் அனுப்பிவிட்டிங்களே்்்்்😢😢😢பாவம் ஐயா
@Tamilstatusvideo724
@Tamilstatusvideo724 5 жыл бұрын
Avinga media like agaa acting pa nee veti veduvia avur mudiya
@peterpeter3287
@peterpeter3287 5 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. உங்கள் பயணம் சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்
@sathiyamoorthy1109
@sathiyamoorthy1109 7 жыл бұрын
ஒருத்தன் புத்திசாலின்னு நிருபிக்க அவனுக்கு வாழ்க்கையில எத்தனையோ சந்தர்ப்பம் கெடைக்கும்.. ஆனா மனிதாபிமானம் காட்டக்கூடிய நிமிஷங்கள தவற விட்டுட்டா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் I like your interview Really heat touch Brother
@mohan.k1176
@mohan.k1176 5 жыл бұрын
கடவுளுக்கு நன்றி சொல்லனும் அண்ணா .நமக்கு இந்த மாதிரி ஒரு வாழ்கை தரல.....😭😭
@vigneshimayam9851
@vigneshimayam9851 7 жыл бұрын
video paakum bodhu oru cmnt thonuchi... but full ah paakrathukulla marandhuduchi... karthick... THE BEST PERSON OF SMILE SETTAI...
@thanushmacy4538
@thanushmacy4538 7 жыл бұрын
unga group la nanum irukkam nu asaiya irukku .
@davidrajagramiyam8298
@davidrajagramiyam8298 6 жыл бұрын
எத்தனை யூடுப் இருந்தாலும் உங்கலுடைய நிகழ்வு ரெம்ப அருமை
@deepakchandar3769
@deepakchandar3769 7 жыл бұрын
yu r so genuine in loving people
@user-ol9cr4ll9p
@user-ol9cr4ll9p 6 жыл бұрын
U r making this guy more happy today
@sabursmart3934
@sabursmart3934 7 жыл бұрын
wow supper! supper! " smile settai program eppothumea sirikka vachalum knjm yosikkavum solli kudukkuthu" very very nice
@sdraj3876
@sdraj3876 5 жыл бұрын
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்....
@neethirajanvkn5370
@neethirajanvkn5370 6 жыл бұрын
அதரவு இல்லாத மணிதர் களுடன் நெருங்கி பழகும் கார்த்திக் சகோதரர் அவர்களின் நல்ல உள்ளத்திர்கு எனது வாழ்த்துகள்
@raguls364
@raguls364 2 жыл бұрын
ஆதரவு இல்லாத மனிதர்களுடன் நெருங்கிப் பழகும் கார்த்திக் சகோதரர் அவர்களின் நல்ல உள்ளத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
@mail4hariharan
@mail4hariharan 7 жыл бұрын
Best of Settaiyan Karthik. Awesome job Karthik 😊
@ilovecricket4363
@ilovecricket4363 7 жыл бұрын
karthi anna you are such a kindhearted guy
@ghiriprasanth9195
@ghiriprasanth9195 7 жыл бұрын
gi u guys are really great ...yaru ipidila pesu vanga ..avungal um mathuchu pesuriga ..great..
@tamilandatamilanda733
@tamilandatamilanda733 7 жыл бұрын
really super enakku romba pudichurukku
@AR_un
@AR_un 7 жыл бұрын
really nice hats off smile settai
@dhanaprasanth4180
@dhanaprasanth4180 7 жыл бұрын
finally Prakash Raj made me to subscribe smile settai.
@mohamedbayash
@mohamedbayash 7 жыл бұрын
மனதை நெகிழவைத்த வீடியோ.. சல்யூட்....
@tamilaa4398
@tamilaa4398 3 жыл бұрын
இந்த உலகில் .....நம்மிடம் எவ்வளவு வசதி இருந்தாலும் அதுவே பத்தலனுதான் ஆண்டவன வணங்குகின்றோம்......இந்த பதிவை பார்த்தபிறகே என்னுள் ஒரு மாற்றம்.....இருப்பதை போதும் என நினைத்து இனி இல்லாதவர்க்கு உதவுவோம் என்று.....நன்றி கார்த்தி அண்ணா
@ajithvikram4158
@ajithvikram4158 7 жыл бұрын
Hey super semmmmmaaaaa paaaa... Team also super team... Karthick great pa... I will cry...
@vivekperumal2882
@vivekperumal2882 7 жыл бұрын
Best video ever i watched in youtube
@tejaswini.krishna4634
@tejaswini.krishna4634 5 жыл бұрын
Yavare people big that
@krishithaukgf1468
@krishithaukgf1468 4 жыл бұрын
Karthik Anna solla varthai illa ... Eyes are filled with tears... Manam ganathathu...
@av9844
@av9844 7 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும் கார்திக்
@mrtspraveen
@mrtspraveen 7 жыл бұрын
guys niga pasama politics ku vanthudugala. SUPER BOOS. continue your social service
@lct0022
@lct0022 7 жыл бұрын
one of the best show karthik bro thank you very much
@vaitheesvarank8243
@vaitheesvarank8243 7 жыл бұрын
karthi anna super....
@ManiKandan-wu2vc
@ManiKandan-wu2vc 5 жыл бұрын
கார்திக் அண்ணா உங்கள் பயணம் தொடரட்டும் love you anna
@LadyDonAbiEdits
@LadyDonAbiEdits 7 жыл бұрын
Wow.! Really hats off to smile settai team.. 👏👏
@vickymech7109
@vickymech7109 7 жыл бұрын
engal annan, smile settain mudhugelumbu. anna karthik thirumbi vandhutareeeee.........
@karthilk7677
@karthilk7677 7 жыл бұрын
Touching....
@bhargava3011
@bhargava3011 5 жыл бұрын
he jus ended his lyfff making other "LAUGH " "SMILE " ....bt non cared how can I make "HIM" smile frm his heart !!
@mpechimuthu3182
@mpechimuthu3182 5 жыл бұрын
வாழ்த்துகள் 👍👍👍👍
@thameemdme
@thameemdme 7 жыл бұрын
one of the best interview by karthi ... keep the work going...
@sahidfasa6468
@sahidfasa6468 7 жыл бұрын
hatsoff bros. im a really a big fan of smile settai crews. keep rocking unga sevai tamilnatuku thevai
@velmuruganc5859
@velmuruganc5859 3 жыл бұрын
அன்பே சிவம் . அருமை கார்த்தி
@pushpakrishna5532
@pushpakrishna5532 4 жыл бұрын
Karti Anna head's of your term keep it up Anna god is always with you
@swashtikadivya
@swashtikadivya 7 жыл бұрын
Good work!!...Karthik, Sema language and body language...great😃
@nadane2941
@nadane2941 7 жыл бұрын
never felt so happy about any program that dealt with the underprivileged like this one. God bless you guys. hope this bring some positive change in the society.
@tamilselvivilvam9696
@tamilselvivilvam9696 6 жыл бұрын
no commends karthik bro ... really no words to say ...keep loving all ... karthik bro you are a awesome character ...
@aneespathima8486
@aneespathima8486 7 жыл бұрын
great work guys... keep rocking...
@rameshgunaseelan6991
@rameshgunaseelan6991 7 жыл бұрын
Anna u r awesome dng a grt job.. love u anna.. keep dng tiz..
@karthikkrishna1710
@karthikkrishna1710 7 жыл бұрын
Nijama nalla ullam venum indha maari palaga... indha maari ellarodayum palaga time illadhavanga neenga panra indha maari show paathu sathyama sandhosa paduvangaa.. It is the best show in smile settai.. God bless u boys..
@circus5883
@circus5883 4 жыл бұрын
Indha video en top playlist.. manasu bharama irukum bodhella idha partha enna meeri relax agiren,, yaruku thanks solradhu prakash Raj ka smile settai team ka..
@user-mr9lm4sx6h
@user-mr9lm4sx6h 7 жыл бұрын
your closeup interview is a HEART touch
@ksriram9848
@ksriram9848 5 жыл бұрын
உங்க videos பாப்ப சூப்பர்னா இத பாத்ததும் முடியாதவங்கலுக்கு என்ணால முடிஞ்சது உதவி பன்னுவ அன்ணா
@SanthoshKumar-gq6fg
@SanthoshKumar-gq6fg 7 жыл бұрын
Songs selection super ji..Vazhthukkal..
@PanneerSelvam-bi3jm
@PanneerSelvam-bi3jm 3 жыл бұрын
Unnka mathire nalla manasu yarukum varathu thunk you
@shirsh218
@shirsh218 7 жыл бұрын
RESPECT ! 💓
@arulmani7599
@arulmani7599 7 жыл бұрын
best episode of smile sattai, if it's true
@poojak9505
@poojak9505 4 жыл бұрын
Semma fun and emotional interview of this legend.. Karthi Anna God bless you
@meghashree5414
@meghashree5414 4 жыл бұрын
Karthik stay blessed always.ur smile was amazing
@VigneshR-yj3oe
@VigneshR-yj3oe 7 жыл бұрын
amazing interview ! best in smile settai 💪💪
@gurusamygautham9986
@gurusamygautham9986 7 жыл бұрын
sema ji... did you really made him your script writer🤔
@hajamohideen06
@hajamohideen06 7 жыл бұрын
super karthick...
@ssd12397
@ssd12397 5 жыл бұрын
Karthick really great
@thevision9543
@thevision9543 7 жыл бұрын
மொத்த ரஜினி படத்துல உள்ள ரஜினி இவரு
@bushriyaismailbasri8680
@bushriyaismailbasri8680 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா. உங்கள் சேவை தொடர நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்
@innoxentguy1665
@innoxentguy1665 7 жыл бұрын
Ithuku na azhugava sirikava nu theriyalaiye pa!! Ellarum nalla irukanum. Last message & donor superb & hats off to the workers.
@manikandanprabakaran
@manikandanprabakaran 7 жыл бұрын
மனிதனும் மனிதமும் என்றும் ஒன்றே, மனநிலை ஒரு பொருட்டன்று. B.S பிரகாஷ் ராஜ்
@sathishbalasubramani5228
@sathishbalasubramani5228 7 жыл бұрын
future of engg students :p ;)
@kickoffgamer6838
@kickoffgamer6838 7 жыл бұрын
Lol
@Tamilmarketer
@Tamilmarketer 5 жыл бұрын
sathish balasubramani kubir sirippu😂😂😂😂
@dr.a.delphinlafeelafee
@dr.a.delphinlafeelafee 5 жыл бұрын
😂ஹைய்யோ ஹைய்யோ உண்மை நண்பா
@SathishKumarsatizcivil
@SathishKumarsatizcivil 7 жыл бұрын
Annadhaigal pirappathillai..uruvaakapadugirargal...
@news9734
@news9734 5 жыл бұрын
அருமை அருமை
@suhailaslina
@suhailaslina 7 жыл бұрын
unnaku un team miga sirapa thaniya Peru vachuruku settiyan karthiii awesome hats offf
@mohamedrizwan3106
@mohamedrizwan3106 7 жыл бұрын
I'm ur first wish for ur 200k subscribers..keep growing
@mohammed.y.s
@mohammed.y.s 7 жыл бұрын
boss... best of smile settai... Ilayaraja bgm song la tears filled my eyes
@sabthasenthil
@sabthasenthil 5 жыл бұрын
Anna super .
@santhoshoms1237
@santhoshoms1237 4 жыл бұрын
நல்ல மனசு அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் team lot of thanks
@ansari406
@ansari406 7 жыл бұрын
அருமை........
@Shaanutry
@Shaanutry 7 жыл бұрын
Great you guys bro.. Please send me your details... Ennala mudunchatha pannalamnu nenaikren....
@barshanslk4272
@barshanslk4272 7 жыл бұрын
So sad 😢😢😢😢😢😢
@smarthomedevelopers2873
@smarthomedevelopers2873 4 жыл бұрын
கார்த்திக் உங்கள் பயணம் மேன்மேலும் தொடர அன்பும் நன்றியும் கலந்த வணக்கங்களுடன்...இராம்
@sankarchinnachinna9024
@sankarchinnachinna9024 7 жыл бұрын
bro sema song selection........ungalukku pugazntha pidikkathu irunthalum irunthalum solliya aganum.....smile settai is best of KZfaq channel.....
@rajaicw1436
@rajaicw1436 7 жыл бұрын
2 lakh subscribed.how to react smile settai team
@rafiqright
@rafiqright 7 жыл бұрын
அடே லூசு hahaha can't laugh super smile settai team. ...
@manbarasan3358
@manbarasan3358 7 жыл бұрын
Hat's off to you smail settai indha episode pathth kan kalangitta indha visayaththa continue pannung
@bulltamingsports9800
@bulltamingsports9800 7 жыл бұрын
heart touched specially 3.14 to 3.30
@mohamedsheikyusuf4490
@mohamedsheikyusuf4490 7 жыл бұрын
avaruku eathavathu seiyungapa. naalla idea lam kodupaRupola
@venkatakrishnansiruvalorel7305
@venkatakrishnansiruvalorel7305 7 жыл бұрын
Audio left mattum dan kekudhu...
@sathyan_kamaraj
@sathyan_kamaraj 7 жыл бұрын
ya for me too
@saivallavi615
@saivallavi615 7 жыл бұрын
karthick chellam thambi I LOVE U pa
@ramkisriram2779
@ramkisriram2779 7 жыл бұрын
karthick suprb
@Murli4
@Murli4 7 жыл бұрын
seriously u called him for writing a script or wat .. !?? wat happened to him finally karthik!??
@vishnuk7612
@vishnuk7612 7 жыл бұрын
first like ehh😆🙌
@gomathipalanivel5735
@gomathipalanivel5735 7 жыл бұрын
Super karthik hats off smile settal and all so prakashraj
@arunprakash5487
@arunprakash5487 7 жыл бұрын
I'm blessed to see this video on new year.Thank you smile settai
Scientist Selvam| Settaiyin Karthik | SK#1 | Smile Settai
12:14
Smile Settai
Рет қаралды 889 М.
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Settaiyan Karthik With Velankanni & Saroja | Smile Settai | SK#4
9:14
Smile Settai
Рет қаралды 1,1 МЛН
RX100 Bet Match🏏🤩 | Bike Ride Episode - 7 | Vj Siddhu Vlogs
20:41
Vj Siddhu Vlogs
Рет қаралды 1,8 МЛН
Settaiyan Karthik With Prabakaran - SK #15 | Smile Settai
7:24
Smile Settai
Рет қаралды 596 М.
НАДЕЮСЬ ОН ВЕРНЕТСЯ С АВТОСЕРВИСА 😂😂😂
0:40
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 3,8 МЛН
Ya ampun apa itu tadi
0:19
AnisaSarif
Рет қаралды 3,5 МЛН