"நிறைய பணம் கிடைச்சாலும், நான் ஏன் சினிமாவுல இருந்து விலகினேன்?" - Kallukul Eeram Aruna Reveals

  Рет қаралды 1,843,343

Aval Vikatan

Aval Vikatan

Күн бұрын

www.vooki.in/?u...
Subscribe Link: bit.ly/2DUXIQK
Aruna Mucherla is an Indian actress who worked in Telugu, Tamil, Malayalam and Kannada films, mainly during the 1980s. She was introduced in Tamil movie titled Kallukkul Eeram by Bharathiraja which was released in 1980. She has been frequently paired with actor Vijayakanth in Sivappu Malli, Needhi Pizhaithathu, Sattam Sirikkiradhu, and Kanalukku Karaiyethu. In some of the Tamil movies, she appeared as the second lead and supporting roles. She acted as Poornima Bhagyaraj's friend in Darling, Darling, Darling and as Sudhakar's sister in Pennin Vazhkai.
Credits:
Host: Jinna | Camera: Karthick N, Jeevakaran | Edit: Shreeraj | Producer: Anandraj | Post Production: Priyanka
Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
Aval Vikatan is a brand of Vikatan KZfaq Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.

Пікірлер: 606
@naveenchawla4804
@naveenchawla4804 2 жыл бұрын
😍😍மேடம் உங்க சந்தோஷமான சிரிப்பு பேட்டி அனைத்தும் சூப்பர் உங்கள் குடும்பத்துடன் பல நாள் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏🏻👏🏻
@jeyanthir2539
@jeyanthir2539 2 жыл бұрын
உங்கள மாதிரியே உங்க வீடும் ரொம்ப அழகு மேடம்👍👍👍👍
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt 2 жыл бұрын
அருமையான நடிகை எளிமையான தோற்றம் அன்பான பேச்சு இவர் மறுபடியும் நடிக்க வாந்தால் நான்றாக இருக்கும் இவர் இப்போது போல் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் 👍🙏
@qhamrunnishakalam9388
@qhamrunnishakalam9388 2 жыл бұрын
Yes she is very good .
@ramyapriyaguru
@ramyapriyaguru 2 жыл бұрын
Wrong grammar
@abdulriyassyed4359
@abdulriyassyed4359 2 жыл бұрын
Boss Boss Boss
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/aKiJeaqSzMfLhn0.html
@johnnymaddy4530
@johnnymaddy4530 Жыл бұрын
வேண்டாம் நண்பரே. அருணா சினிமாபக்கம் திரும்பாததால்தான் குடும்பத்தை வெற்றிகரமாக நடத்தி உள்ளார். சினிமாபக்கம் போயிருந்தால் கணவரின் அன்பை இழந்து விவாகரத்து மன உளைச்சலுக்கு இரு வரும் ஆளாகி நாண்கு பெண்பிள்ளைகளை படிக்கவைக்காமல்அவர்களையும் ஆடவிட்டு ரொம்ப கெட்டுப்போயிருக்கும். அருணா எடுத்த முடிவு நல்ல தாய்க்கு அழகு
@DDP503
@DDP503 2 жыл бұрын
வீட்டைப்போல் உங்கள் மனசும் ரொம்ப பெரியது மா.வாழ்க வளமுடன்.😍🙏👏👏👏
@nivasn1596
@nivasn1596 2 жыл бұрын
Interviewer looks cute, matured and genuine discussion 👍👍👍👍
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/aKiJeaqSzMfLhn0.html
@carolinenataraj1370
@carolinenataraj1370 2 жыл бұрын
Ever green aruna mam...
@mahalakshmi3249
@mahalakshmi3249 2 жыл бұрын
எல்லாரும் சொல்லுர மாதிரி அவங்க எளிமையான பேச்சு எனக்கு பிடிச்சிருக்கு.... 💜💜💜❤
@soul5149
@soul5149 2 жыл бұрын
Jinna is so humble and cute when smile. He knows how to talk and interact with the guest. Excellent. Looking forward to seeing from him. Best wishes from 🇲🇾
@kowshi2747
@kowshi2747 2 жыл бұрын
Zero %makeup She is the one and nly heroine Well settled richest 80s heroine Without makeup
@mjclaudianava5397
@mjclaudianava5397 2 жыл бұрын
Host is such a decent, pleasant guy! Good luck
@jinadhattandharanendaran8115
@jinadhattandharanendaran8115 2 жыл бұрын
நன்றிகள் Claudia 🙏🙏
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/aKiJeaqSzMfLhn0.html
@jeyanthir2539
@jeyanthir2539 2 жыл бұрын
கல்லுக்குள் ஈரத்தில் பார்த்த உருட்டி உருட்டி அசையும் அதே அழகிய கண்கள் அதே அழகிய சிரிப்பு அருணா மேடம்... So cute... 🎉🎉🎉🎉🎉
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
Ungalukku avangalukkum oru age thaana
@m.kveerappa9062
@m.kveerappa9062 2 жыл бұрын
மறக்கமுடியாத பதிவுகள், கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தை பற்றி கேட்கும் போது,நான்திரை படத்தை ரசித்து பார்த்தகாலம் என் வாலிப வயதுநினைவு கூர்ந்தேன் வாழ்த்துக்கள் MKV
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 2 жыл бұрын
Honestly she's so lovely ....missed her acting so much....I'm a 80's kid..she's so good what a hospitality person.. love her lifestyle..give others the best...best wishes Aruna Ji..
@rajmohan1749
@rajmohan1749 2 жыл бұрын
''சிறு பொன்மணி அசையும்''.....என்ன ஒரு அழகான பாடல்...இசைக்கடவுள் இந்த பாடலை அம்மா அவர்களுக்கு கொடுத்திருப்பார்,இயக்குநர் இமயத்துடன் இனைந்து 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் நடித்திருப்பார், அழகிய,யதார்த்த பாங்கான முகம் கொண்ட நடிகை அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த நடிகை இவங்க, அம்மா அவர்களை பேட்டி எடுத்தமைக்கு நன்றி..
@vasanthikumari8853
@vasanthikumari8853 2 жыл бұрын
எளிமையான தோற்றம். அழகான சிரிப்பு. அருமையான பேச்சு. வாழ்க வளமுடன்
@SLatha2110
@SLatha2110 2 жыл бұрын
இதை போல interview வரவேற்கிறோம். Aval glitz pola, background voice vendam. Happy to see Aruna, without any makeup, so natural.
@junaithabegum6739
@junaithabegum6739 2 жыл бұрын
வீடு ரொம்ப அருமை பிரமாண்டம் வாழ்க வளமுடன்
@thiminitubers5026
@thiminitubers5026 2 жыл бұрын
Beautiful house. Very nice.
@hajaazad3559
@hajaazad3559 2 жыл бұрын
மனம் போல் வாழ்க்கை👍👍👌💐வாழ்த்துக்கள்
@junaithabegum6739
@junaithabegum6739 2 жыл бұрын
கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாமல் ரொம்ப எளிமையான அடக்கமான பேச்சு லுக் கூட மிகவும் எளிமை எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் இருக்காங்க அருணா ஆச்சரியமாக இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு
@megalaimani2170
@megalaimani2170 2 жыл бұрын
house romba bandha, adakki vasikiranga.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/aKiJeaqSzMfLhn0.html
@mallikamallika1122
@mallikamallika1122 2 жыл бұрын
Nalla nadihai than bro
@snasrin9079
@snasrin9079 Жыл бұрын
🕋🙏🧕🏠🕌👋👪🤲☎️✋🖐️✋🖐️✋👋💫📱☎️🧕🕋🙏😭💌🖐️🕌📱☎️😭😭😭😭😭😭🧕🕌🕋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@snasrin9079
@snasrin9079 Жыл бұрын
💌🖐️📱☎️😭🧕🕌🕋🙏🤲✋👋💫🏠💌🖐️📱☎️😭🧕🕌🕋🙏💫👋✋🤲👪🏠
@Indian-hr1gu
@Indian-hr1gu 2 жыл бұрын
Outstanding performance in penmani aval kanmani... I use to watch this film several times... Thank u madam... 🌺🌸
@RadioArivipalar
@RadioArivipalar 2 жыл бұрын
உங்களை பார்க்கும்போது மனம் மகிழ்கின்றது.
@sisterssquad909
@sisterssquad909 2 жыл бұрын
She is pretty her way of talking and mannerisms is like actress Nadhiya
@arunakarthick947
@arunakarthick947 2 жыл бұрын
Exact
@Damothara
@Damothara 2 жыл бұрын
S
@NiMn274
@NiMn274 2 жыл бұрын
Yes... but she looks way more humble than Nadhiya
@idduboyinaramu2414
@idduboyinaramu2414 2 жыл бұрын
Exactly that's what I thought 😊👍
@mmmtn3
@mmmtn3 2 жыл бұрын
Fact
@savi9051
@savi9051 2 жыл бұрын
இவர் நல்ல பெண்🌟🌟🌟🌟🌟.Guest-தேவதை போன்றவர்கள்🌹💐🌷🌸🌺🌻
@chitradevi3988
@chitradevi3988 2 жыл бұрын
எளிமையுடன் கூடிய அழகான பேச்சு. கேள்வி கேட்பவர் நன்றாக புரிந்து பேசுகிறார். நல்ல பேட்டி
@KumarKumar-xp8bm
@KumarKumar-xp8bm 2 жыл бұрын
V good actor ivarauy cine ulagam eppadi maraunthathu endrum ninauythwm pathivu super.
@MainiSammanthi
@MainiSammanthi 2 жыл бұрын
Karupu Nadiya pola alaga irukinga Sis 👌👌
@ganesh.vganesh2252
@ganesh.vganesh2252 2 жыл бұрын
வாழ்க பல்லாண்டு அருணா மேடம்..வெளிபடையாக பேசுவது அருமை மேடம்...
@devi.A
@devi.A 2 жыл бұрын
Enkum unga eyes rmb pidikum...antha miratalana acting superb 😍
@monalisachannel8563
@monalisachannel8563 2 жыл бұрын
Aruna Ji🙏🙏 your palace is like your transparent heart ❤️ god bless you mam 😍🥰😊
@sisterssquad909
@sisterssquad909 2 жыл бұрын
Very sweet lady,... The first heroine introduced by director Bharathiraja without name starting in 'R' (Radhika, Revathi, Radha)
@saralar3680
@saralar3680 2 жыл бұрын
Thoroughly enjoyed the conversation. No bandha alattal. How casual she is. நிறை குடம் தழும்பாது என்பதற்கு முழு உதாரணம்.
@Njgamingfreefireking
@Njgamingfreefireking 2 жыл бұрын
Same thought
@mykathaikavithaikatturai8277
@mykathaikavithaikatturai8277 2 жыл бұрын
அருமையான பேச்சு
@thanjaitharagaisamayal
@thanjaitharagaisamayal 2 жыл бұрын
The one which she told about guest is amazing...... 🙏
@user-zn7fh4kp5f
@user-zn7fh4kp5f 2 жыл бұрын
இப்போ இருக்கும் நடிகைகள் விட நீங்கள் எவ்ளோ வசதிகள் இருந்தும் ரொம்ப அமைதி பொறுமையாக பேசறீங்க அந்த கால மனிதர்கள் மனிதர்களே 👍🏻
@preethivlogstamil662
@preethivlogstamil662 2 жыл бұрын
Anchor carries the show in a perfect flow👏🏻
@maddyaskar
@maddyaskar 2 жыл бұрын
Yaiiiiiiiii
@saisangeetha5896
@saisangeetha5896 2 жыл бұрын
Mam ur so down to earth.no celebrity will show entire home in interview. Ur so sweet
@komalavalli3790
@komalavalli3790 2 жыл бұрын
Chala bagundhi Aruna garu ur attitude i liked so much
@nagamanisubramanian6729
@nagamanisubramanian6729 2 жыл бұрын
Talented, beautiful artist. Good house wife, responsible mother. Open hearted human being. Ever smiling face.
@pmurugan8564
@pmurugan8564 2 жыл бұрын
Super speech....
@Shivamurthy27
@Shivamurthy27 2 жыл бұрын
Very few heroines have had a successful life post cinema ..without issues happy that she has
@UshaUsha-sy1lk
@UshaUsha-sy1lk 2 жыл бұрын
Such a down to earth person mam neeinga I 😍 you
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/aKiJeaqSzMfLhn0.html
@sureshsampath9564
@sureshsampath9564 2 жыл бұрын
After watching 1st part, rates her as Good Arcitect, Good human being, Good house wife n more importantly Good mother. She has brought up her 4 daughter with good education. There is great hardship behind this. She is the Dawn ( Aruna) for their life. Great sister.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/aKiJeaqSzMfLhn0.html
@dollymirlalini7009
@dollymirlalini7009 2 жыл бұрын
Fantastic house n super truly spoken Lady..... Hat's off.....
@vijayakrishnan5999
@vijayakrishnan5999 2 жыл бұрын
%
@sivamsivam8195
@sivamsivam8195 2 жыл бұрын
வீடு கடல் மாதிரி இருக்கு பார் அது இதுதான் போல🤝👌👍
@gowthamsena1354
@gowthamsena1354 2 жыл бұрын
Yes it's true
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 2 жыл бұрын
Good hearted person ❤️🙏❤️🙏
@rajmohan1749
@rajmohan1749 2 жыл бұрын
உங்களின் கல்லுக்குள் ஈரம் படத்தின் இயக்குநர் அவர்கள் உங்களுக்கு நடிக்க சொல்லி தருவதுபோல வரும் அந்த பின்னனி இசைக்கும்,காட்சிக்கும் நான் ரொம்பவே அடிமை நன்றி.
@rj4837
@rj4837 2 жыл бұрын
Mdm அழகான அமைதியான பேச்சு வீடு சிறப்பு
@nanduriragaraga3261
@nanduriragaraga3261 2 жыл бұрын
Great actress.Seeing her after many years.Thanking the channel for posting Madam's interview. 🙏
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/aKiJeaqSzMfLhn0.html
@annej4272
@annej4272 2 жыл бұрын
70s and 80s heroines... Oru thanii Azhagu dhaan... !
@prakashr.3544
@prakashr.3544 2 жыл бұрын
நடிகை என்பதை மறந்து நல்ல குடும்பதலைவியாய் உள்ளார்,நிருபர் 50 km speeduna அந்த அம்மா 100 km speed, முதிர்ச்சியடைந்த பேச்சு
@kanchanarajendran6243
@kanchanarajendran6243 2 жыл бұрын
Simply super mam
@muthamizhankannan4824
@muthamizhankannan4824 2 жыл бұрын
Nalla sirippu arumai
@PriyaPriya-io2gw
@PriyaPriya-io2gw 2 жыл бұрын
சூப்பர்
@srinivasank5744
@srinivasank5744 2 жыл бұрын
Nice interview,good maintenance of house.Guest is the best true words.
@meenawinsamayal4385
@meenawinsamayal4385 2 жыл бұрын
Lovely speech & very very neat and what a planning home... amazing mam👌👌👌👌
@indiraperumal464
@indiraperumal464 2 жыл бұрын
வணக்கம் அருணா வீடு ரொம்ப அழகாக இருக்கிறதும்மா எளிமை பிளஸ் அழகும்மா தேங்க்ஸ் வாழ்த்துக்கள்
@RajaSingh.c
@RajaSingh.c 2 жыл бұрын
Beautiful palace like ur heart mam... am truly immersed with ur simplicity.. without makeup very casual.
@renugapriya1553
@renugapriya1553 2 жыл бұрын
I am admire Aruna mam and her lifestyle. God blessed her a lot.. I love her attitude and life
@gowthamsena1354
@gowthamsena1354 2 жыл бұрын
அழகு எளிமை புதுமை. வாழ்க வளமுடன்.
@latchuselvi349
@latchuselvi349 2 жыл бұрын
So sweet mam
@SankarSankar-zz9yv
@SankarSankar-zz9yv 2 жыл бұрын
Thanks mam more info
@saiashok28
@saiashok28 2 жыл бұрын
I also like in ithayathai thirudathey doctor role , also muthal mariyathai
@ramamoorthy8077
@ramamoorthy8077 2 жыл бұрын
Super mam
@Ashwinthrock
@Ashwinthrock 2 жыл бұрын
Good anchor. She is so humble.
@mallikaramesh5833
@mallikaramesh5833 2 жыл бұрын
உங்கள் மனதைப் போல் எல்லாம் அமைந்துள்ளது.வாழ்கவளமுடன் மேடம்
@megalaimani2170
@megalaimani2170 2 жыл бұрын
nalla manam ullavargalukku , luxary kidaikadhu.
@Alphamale97511
@Alphamale97511 2 жыл бұрын
@@megalaimani2170 puthu urutta irukke athu sari unga vaai unga uruttu 😂😂
@megalaimani2170
@megalaimani2170 2 жыл бұрын
pitchai eduppavan nallavan, panakkaran nallavanai irukka vaiypu illai. indha jenmam kidaithirukku, adutha jenmam ?.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/aKiJeaqSzMfLhn0.html
@suprithbhuvana9807
@suprithbhuvana9807 2 жыл бұрын
Waiting next part
@kamu2602
@kamu2602 2 жыл бұрын
Beautiful home..She is so simple and humble😍
@megalaimani2170
@megalaimani2170 2 жыл бұрын
engha, Elimai , not build huge house and fancy, patru aruppadhu than Elimaiyana life, dont say her.
@megalaimani2170
@megalaimani2170 2 жыл бұрын
Dhana dharmam, rescue humans and animals, anmeega pani, mattum than oruvaruku nilayana pugaz, name sollum, idhilenna irukiradhu, like punith pola, vashum kalathil help pani, punniam serkanum, thats the meaning of living in this world. God also like this charecter only.
@siddharkalaishastram4331
@siddharkalaishastram4331 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/aKiJeaqSzMfLhn0.html
@gopaldayalan652
@gopaldayalan652 2 жыл бұрын
Interwiew pantravar Romba decentta .Azhaga super ra interwiew pantrar.keep it up.smile super..
@Angel-oo9bn
@Angel-oo9bn 2 жыл бұрын
I don't know who is she but cute, humble ah irukanga evn in this age🥰
@kathirshanthi976
@kathirshanthi976 2 жыл бұрын
Very nice & happy family. God bless you
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 жыл бұрын
A great actress
@vanithamadhusenthil4056
@vanithamadhusenthil4056 2 жыл бұрын
Very humble speech
@sohaiburahman5842
@sohaiburahman5842 2 жыл бұрын
சூப்பர் அருணா மேடம் வீடு அழகா இருக்கு நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@mahalakshmi-il9ro
@mahalakshmi-il9ro 2 жыл бұрын
Very nice person very nice and kind speaking...have a blessed life
@kavyasai6799
@kavyasai6799 2 жыл бұрын
Arumai Sister... Neeinga Peycuradhu Azhaga iruku Sister...Veedu Romba Azhaga iruku Sister 🙏🙏🙏🙏🙏
@thanishababu1967
@thanishababu1967 2 жыл бұрын
Supreb mam
@star_star2
@star_star2 2 жыл бұрын
Oru arumaiyana actress ah miss pannittom...... Good human heart
@mounigaanbalagan421
@mounigaanbalagan421 2 жыл бұрын
Kallukul eeram favourite movie...neenga & unga role romba azhaga irukum
@prabut1972
@prabut1972 2 жыл бұрын
Semma nice pakka mass interview 🙏 Thank you mam
@Jasmine-uo2fy
@Jasmine-uo2fy 2 жыл бұрын
Super veedu.
@loveurself4288
@loveurself4288 2 жыл бұрын
Ipa siru ponmani song poi pathutu vanthavanga yarum irukegala.. 😍😍
@dharshiniviji9909
@dharshiniviji9909 2 жыл бұрын
very simple and humble person
@carolinejohnson3064
@carolinejohnson3064 2 жыл бұрын
Yeah very good personality in the cinie field. God's gift
@minusai9197
@minusai9197 2 жыл бұрын
Awesome mam🌷💖👍
@bhuvanaanand2719
@bhuvanaanand2719 2 жыл бұрын
Paaaaa super house ......
@nandhuvoice6370
@nandhuvoice6370 2 жыл бұрын
She looks so young 😳, same as like before 🙏👌👌👌
@shanthisurendran57
@shanthisurendran57 2 жыл бұрын
Interesting
@shalinishan7996
@shalinishan7996 2 жыл бұрын
Gods gift.....she sooo politely
@srinivasansujatha3026
@srinivasansujatha3026 2 жыл бұрын
உண்மையில் பெருமையாக இருக்கிறது... சொல்வது எல்லாமே 100% சரி...
@kd2789
@kd2789 2 жыл бұрын
Bro enthamathiri comment yentha video parthalum eruku
@ganesanp3405
@ganesanp3405 2 жыл бұрын
Very beautiful mam your house
@sujathavivekvivek4715
@sujathavivekvivek4715 2 жыл бұрын
Very beautiful speech and ur house is awesome mam
@NISHA-19908
@NISHA-19908 2 жыл бұрын
'Guest' part is so super... Same like our mind...
@sudandiradevis8143
@sudandiradevis8143 2 жыл бұрын
Ungala enaku rompa pidikum...simply super.....
@keerthishahul6350
@keerthishahul6350 2 жыл бұрын
I like her smile 😍😍😍😍
@not_your_type_momma
@not_your_type_momma 2 жыл бұрын
Super mam. You are great mom. Very honest your career mam. Keep rocking mam. Very nice home.👏👏👍👍🙏🙏
@priyaravindran7065
@priyaravindran7065 2 жыл бұрын
What a surprise bringing back such an old beauty
@m.karthikkalai1859
@m.karthikkalai1859 2 жыл бұрын
Unmaiyealea ivanga padal siru ponmai asaiyum padal enakku romba pidicha padal avanga expression enakku romba pudikkum
@baskaransuriya5237
@baskaransuriya5237 2 жыл бұрын
Mam neengaromba azhagu Yadharthama kudumbam Natathuringa Vazhga valamudan Panda illai adhuvum azhagu
@prabut1972
@prabut1972 2 жыл бұрын
Nalla ullam vazhga valamudan 🙏
@krishnaprasad8745
@krishnaprasad8745 2 жыл бұрын
Jina bro nice interview keep rocking
@gowsikamohan9212
@gowsikamohan9212 2 жыл бұрын
Super Mam
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 23 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 67 МЛН
How to make Rasam
6:28
Mucherla aruna
Рет қаралды 460 М.
HOME TOUR | JOHN VIJAY | MADHAVI | #johnvijay #sarpattaparambarai
26:42
A young mother couldn't calm down her baby at the lesson #shorts
0:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Would you recognize your soul mate by smell?
0:14
Den Done It
Рет қаралды 19 МЛН
这是王子儿子吗
0:27
落魄的王子
Рет қаралды 4,9 МЛН
Difference of girls and boys when eating sweets 😂😬
0:35
VovaLika Family
Рет қаралды 14 МЛН