No video

நிலக்கடலை (மல்லாட்டை) இந்த உரமே போதும்? | பாகம்-2 | Groundnut fertilizer management

  Рет қаралды 64,946

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

Жыл бұрын

#peanut #groundnutfertilizers #agrirajesh #groundnut

Пікірлер: 83
@farmerfarmer7476
@farmerfarmer7476 Жыл бұрын
பயனுள்ள வீடியோ நன்றி....... இந்த வீடியோ பாக்குறவங்க யாரும் நிலக்கடலை கொடி விற்பனைக்கு இருந்த சொல்லுக,,,, பக்கத்துல கிடைச்ச சொல்லுக நண்பர்களே..... நிலக்கடலை கொடி கிடைக்குமா?
@sekardairyfarm3906
@sekardairyfarm3906 Жыл бұрын
பூச்சி பூளு பற்றி அறிய வேண்டியவை நிறைய உள்ளன அதற்கு ஒரு வீடியோ போடுக
@tbala9295
@tbala9295 Жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி
@VeeraPathiran-tx4cm
@VeeraPathiran-tx4cm 7 ай бұрын
Anna gypsum potu kalai vatanum ma eila gypsum potu water 💧weitu kalai vatanum ma
@madhavank4652
@madhavank4652 7 күн бұрын
Thank you Anna 🎉🎉🎉🎉
@tbala9295
@tbala9295 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா விவசாயம் பெருக வாழ்த்துக்கள்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி
@velmurugan0701
@velmurugan0701 7 ай бұрын
தற்போது நிலக்கடலை விதைத்து உள்ளேன் நீங்கள் கூறியது அனைத்தையும் நான் கடைப்பிடிக்க போகிறேன் 90 நாட்கள் முடிவிற்குப் பிறகு நான் எந்தன் அனுபவத்தை கூறுகிறேன்
@RajKumar-lo2zf
@RajKumar-lo2zf Жыл бұрын
நன்றி சார்
@user-rd1sp9ll3t
@user-rd1sp9ll3t Жыл бұрын
பனிப்பயிர் காராமணி களை கொல்லி மற்றும் சாகுபடி வீடியோ போடுங்க நண்பர்.
@lprathap83
@lprathap83 Жыл бұрын
Sir please put video for ellu vivasayam
@SmohanSmohan-hp2xs
@SmohanSmohan-hp2xs Жыл бұрын
Nalla pathivu
@jeevajeevabharathi8906
@jeevajeevabharathi8906 Жыл бұрын
தர்பூசணி மேலாண்மை ஒரு வீடியோ போடுங்கன்ன
@mrsweetsivavlogs6838
@mrsweetsivavlogs6838 Жыл бұрын
Contact to Mr sir
@Radhakrishnan-lj7ny
@Radhakrishnan-lj7ny Жыл бұрын
Nilla kadalai malayel nanainthu yellow colour akkividathu itharku ethuvum tonic booster irruga anna
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Zinc sulphet - 25gm/tnk spray செய்யவும்
@balurajeshwari5998
@balurajeshwari5998 Жыл бұрын
Malligai uram matrum poochi melanmai pathi sollunga anna.....
@atamilselvantneb231
@atamilselvantneb231 8 ай бұрын
Thanks
@Arun-pc3zd
@Arun-pc3zd Жыл бұрын
சூப்பர் நன்றி
@venkateswaran1779
@venkateswaran1779 Жыл бұрын
வணக்கம், நெல் சாகுபடியில் உங்கள் அறிவுரைப்படி தான் இந்த சம்பா பட்டம் பயிர் (ADT 51)செய்துள்ளேன்,கதிர் வந்து விட்டது.தை மாதத்தில் மிளகாய் பயிர் செய்யலாமா?மிளகாய் சாகுபடி பற்றி A To Z ஒரு வீடியோ போடவும் நன்றி.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பார்க்கவும்...
@thalaradradthala2520
@thalaradradthala2520 Жыл бұрын
சார் 15 ஆவது நாள் முதல் உரம் வந்து 19.19.19.. தெளிப்பான் மூலம் கொடுக்கலாமா சார்
@veluvelu5388
@veluvelu5388 Жыл бұрын
Thank you sir Naa video paakkamal call pannitean sir
@seenuvasan3656
@seenuvasan3656 Жыл бұрын
வணக்கம் நண்பரே கவுன்சில் ஆக்டிவ் களைக்கொல்லியை. .. நேரடி நெல் விதைப்பில் 10 நாளில் மணல் மற்றும் யூரியா உடன் கலந்து போடலாமா நெல் விதைகள் பதிக்குமா .. அவசியம் பதில் போடவும்...
@prabhukaran2256
@prabhukaran2256 Жыл бұрын
Podalam
@seenuvasan3656
@seenuvasan3656 Жыл бұрын
@@prabhukaran2256 ‌🙏🙏
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
போடலாம்
@sravi3843
@sravi3843 Жыл бұрын
நன்றி அண்ணன்
@Packiya-qc7oz
@Packiya-qc7oz Жыл бұрын
மல்லிகை செடிக்கு உரம் மேலாண்மை பற்றி பதிவிடுங்கள்
@daisymary2138
@daisymary2138 Жыл бұрын
Thanks Anna
@SmohanSmohan-hp2xs
@SmohanSmohan-hp2xs Жыл бұрын
Uran pottapiragu thanneer vidum murai patri sollunga sir.
@veerabathirarmaandrigam2390
@veerabathirarmaandrigam2390 Жыл бұрын
ஐயா நீங்கள் நெல்,கடலை,கரும்பு,போன்ற பயருகளுக்கு மட்டும் தான் வீடியோ போடுறீங்க. எங்க ஊரு பக்கம் 3மாத பயிர்கள் காலிஃபிளவர்,தக்காளி,வெள்ளரி,சாமந்தி(cent yellow,marigold,dall yello,dall white,poornima,)போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.இதற்கு மருந்து,உரம் பற்றி ஒரு வீடியோ போடுங்க ஐயா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Coming zoon...
@thirunavukkarasud9017
@thirunavukkarasud9017 Жыл бұрын
அண்ணா .... ஆரம்பம் முதல் இறுதிவரை என்று சொல்லி நாட்கள் பற்றி ... விதைத்த நாளில் இருந்து 5 வந்து நாள் உரம் அடுத்து விதைத்த நாளில் இருந்து 20 உரம் போடனும் மருந்து அடிக்கும் சொல்லத விட்டுங்கணா. புதிதாக வரும் விவசாயிகள் புரிவதர்காக.... நன்றி
@sivasamySubramanian-gj8tn
@sivasamySubramanian-gj8tn 7 ай бұрын
❤❤❤❤❤
@parthiappu5812
@parthiappu5812 Жыл бұрын
🙏🙏🙏நன்றி
@prabhukaran2256
@prabhukaran2256 Жыл бұрын
ADT 51 nel ragam uram mattrum marundhu patri video podunga sir
@rameshr2008
@rameshr2008 Жыл бұрын
Tq sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
🙏
@Dave-wk7wk
@Dave-wk7wk Жыл бұрын
Thank you bro
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Welcome
@egambaramegambaram6447
@egambaramegambaram6447 Жыл бұрын
Sir arithri vam கிடைக்கவில்லை வேறு என்ன போடலாம்
@jayarajjerome7103
@jayarajjerome7103 Жыл бұрын
👏👏👏👍👍
@vignesh5979
@vignesh5979 Жыл бұрын
Bro next video pongunga disease and pest
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
விரைவில்
@rasukcl5201
@rasukcl5201 Жыл бұрын
Rock phosphate+CMS podalam atha pathi video podunga bro
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Rock phosphate video பார்க்கவும்
@boopathik374
@boopathik374 Жыл бұрын
நெல் பயிர் வளர்ச்சிக்காக எந்த மருந்து ஸ்பிரே செய்ய வேண்டும்
@jawaharj7756
@jawaharj7756 Жыл бұрын
sir kocham sekarama poduka sir adutha video nagala kadali pota aramichito
@natureview246
@natureview246 Жыл бұрын
நெல் வயலுக்கு 250g cartap sp+cypher 250 குருத்து பூச்சிக்கு அடித்தோம் . ஆனால் குருத்து பூச்சிக்கு கேட்கவில்லை. கதிர் வந்து கொண்டு இருக்கிறது இப்போது தோகை எரி பூச்சி + குருத்து பூச்சி உள்ளது என்ன மருந்து அடிக்கலாம். மருந்து கடைக்காரரிடம் கேட்டால் fame 30-40 ml + cartap sp 100-150g spray panna solraru
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பார்க்கவும்...
@natureview246
@natureview246 Жыл бұрын
@@vivasayapokkisham மற்றொரு வயலுக்கு நீங்கள் வீடியோவில் சொன்னது போல 30ml coragen +100ml profenophos கலந்து அடித்தோம் அத்தோடு குருத்து பூச்சியும் பிரச்சினையும் சரியாகிவிட்டது .தோகை எரி பூச்சியும் உருவாகவில்லை.
@indianananth6842
@indianananth6842 Жыл бұрын
Fruit energy ,double lam kudukalama sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
No need
@indianananth6842
@indianananth6842 Жыл бұрын
@@vivasayapokkisham groundnut next video podunga sir
@rameshraja6084
@rameshraja6084 10 ай бұрын
பருப்பு நன்கு பெரியதாக விலைய என்ன செய்ய வேண்டும்
@ragupathi6791
@ragupathi6791 Жыл бұрын
மேட்டுபாத்தியல் பயிர்கள் செய்யும் போது 1 கலைக்கு கலைகொல்லி அடித்து 2ம் கலை மேட்டுப்பாத்தியல் இருப்தால் தேவை இல்லை, இவற்றில் ஜிப்ஜம் எப்படி போடுவது?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
முதல் களை வெட்டும்போது
@ragupathi6791
@ragupathi6791 Жыл бұрын
@@vivasayapokkisham முதல் கலைக்கு கலைகொல்லி தெலித்து விடுவோம், அதனல் ஜீப்ஜம் மேலே போட்டுவிட்டு நீர் பெய்ச்சலாமா சார்?
@ragupathi6791
@ragupathi6791 Жыл бұрын
@@vivasayapokkisham வாய்க்காலில் மட்டும் போட்டால் போதுமா இல்லை எங்கும் பரவலாக போட வேண்டுமா சார்?.
@natarajannatarajan754
@natarajannatarajan754 Жыл бұрын
Eli thollai polka vali murai shollunka
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
போரேட் குருணை போடவும்
@janeryan197
@janeryan197 Жыл бұрын
கடலைக்கு மரூந்து
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
விரைவில்
@farmerfarmer7476
@farmerfarmer7476 Жыл бұрын
நீங்க எந்த ஊர்? நிலக்கடலை கொடி கிடைக்குமா?
@ammuammu6246
@ammuammu6246 Жыл бұрын
Groundnut la 45 days la patash, MAP podalama... potash pota leaf karukidum solranga
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
பனி ஈரம் கயிந்தபின் உரம் போடவும்
@farmerfarmer7476
@farmerfarmer7476 Жыл бұрын
நீங்க எந்த ஊர்? நிலக்கடலை கொடி கிடைக்குமா? உங்க பக்கத்து ஊருல கிடைச்சாலும் சொல்லுக
@ajithKumar-jt9tq
@ajithKumar-jt9tq Жыл бұрын
vam ? என்ன ஐயா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பார்க்கவும்
@jayabalan7227
@jayabalan7227 Жыл бұрын
முதல் பாகம் வரவில்லை
@parthiappu5812
@parthiappu5812 Жыл бұрын
Vam கிடைக்குமா
@BALARAMAN_AGRO_SERVICE
@BALARAMAN_AGRO_SERVICE 6 ай бұрын
S available
@vijayakumarvijay7530
@vijayakumarvijay7530 Жыл бұрын
உரம் போடாமல் முதல் களை வெட்டியது உரம் என்ன இடுவது
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பார்க்கவும்...
@reethairuthi1118
@reethairuthi1118 Жыл бұрын
ஃபோன் நம்பர் தாங்க
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 32 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 12 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 32 МЛН