No video

நிரந்தர வெளிநாட்டு வாழ்க்கை | Permanent foreign life

  Рет қаралды 16,047

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Sri Mahalakshmi Premium - KZfaq Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: www.instagram....
Website: mercuryevents.in/

Пікірлер: 93
@priya....6684
@priya....6684 Ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@user-ei6gn1gl7b
@user-ei6gn1gl7b Ай бұрын
ஆரம்பகால சந்திர செவ்வாய் தசையில் நல்ல ஆரோக்யம் . படிப்பு விளையாட்டில் முதலிடம்.ராகுதசையில் சில கட்டுரைப் போட்டிகளில் பரிசுகள்.ஓவியங்களை பார்த்தால் அப்படியே வரையும் திறமை .கதை கவிதை எதுவும் பிரசுரத்துக்கு அனுப்பாவிட்டாலும் யோசிக்காமல் உடனே எழுதும்‌திறமை இன்றுவரை. ராகு தசை சந்திர புத்தியில் ஆண்குழந்தை. குரு தசை சுமார். சனி தசை செவ்வாய் புக்தி ஜாதகி தந்தை இறைவனடி. தாயார் நலமாக உள்ளார்.ஜாதகி குழந்தையும் படிப்பில் முதலிடம். சனி தசை ராகுபுத்தியில் மூட்டுகளில் வலி. ஜாகதகிக்கு இளைய சகோதரர் ஒருவர் மட்டுமே.ஜாதகி லக்னம் மேஷமா?ரிஷபமா?
@rmTrustTruth
@rmTrustTruth Ай бұрын
ரிசபம் லக்கனம் 🤝
@user-ei6gn1gl7b
@user-ei6gn1gl7b Ай бұрын
@@rmTrustTruth நன்றி ஐயா
@user-ei6gn1gl7b
@user-ei6gn1gl7b Ай бұрын
புதன் தசை சதுர்த்துசி தேய்பிறை சந்திரனுடன் இணைந்ததால் புதன் பாவரா?பதன்தசை எப்படி ஐயா?
@jawaharannathurai7466
@jawaharannathurai7466 Ай бұрын
@user-ei6gn1gl7b enkum ithae pondrae vazhkai ulathu nanum rishaba lagnam
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b Ай бұрын
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨✨❣️❣️❣️❣️❣️🤝
@Jotheeswaran7
@Jotheeswaran7 Ай бұрын
குழந்தைகளுக்கு விடுமுறை விடும்போது.. வரும் சந்தோஷம் போல.. தங்கள் காணொளியை தினமும் காலையில் காணும்போது மகிழ்ச்சி அடைகிறோம்❤❤❤❤❤
@kbsasidaran3759
@kbsasidaran3759 Ай бұрын
Thanks for the details sent about analysing horoscope&saying palan. My opinion is :-fees ok.. but appointment is taking long time.
@buvaneswaris7363
@buvaneswaris7363 Ай бұрын
மிக்க நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼
@SenthilkumarKumar-2506
@SenthilkumarKumar-2506 Ай бұрын
வணக்கம் ஐயா உங்கள் கானொலி‌ அருமை🙏
@sreyasiyer8173
@sreyasiyer8173 Ай бұрын
Nice explanatiiom sir. Simple and complete reflection of horosope situation. 👌
@mageshwaran4691
@mageshwaran4691 Ай бұрын
வணக்கம் guruve நிரந்தர உள்நாட்டு வாழ்க்கை அமையும் யோகம் பற்றி ஒரு காணொளி போடுங்க guruve
@darshanbaskar326
@darshanbaskar326 Ай бұрын
ஐயா, உச்ச வீட்டை நெருங்கிய கிரகம் மற்றும் தாண்டி உள்ள கிரகம் மற்றும் திக் பலத்தை நெருங்கிய கிரகம் மற்றும் தாண்டிய கிரகம் பற்றி பேசுங்கள்
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 Ай бұрын
Arputhamana thelivana vilakkam, ningal kooriya anaithum unmai sir, thank you sir 🙏🙏🙏😊🎉🎉🎉
@Itzqueen172
@Itzqueen172 Ай бұрын
சந்திரனுக்கு இரவில் விளக்கு ஏற்றினால் தான் பலன் கிடைக்குமா பகலில் ஏற்றினால் கிடைக்காத..
@manorj9892
@manorj9892 Ай бұрын
Ayya en jadhagathil, guru aatchi buthan aatchi sukran aatchi nilayil ullathu itharku enna palan. Dayavu seithu sollungal ayya
@rajichelladurai8396
@rajichelladurai8396 Ай бұрын
மேஷ லக்னம் லக்னத்தில் சூரியன் ராகு புதன் 2லில் சுக்ரன் 7லில் கேது 8லில் சனி (வக்கிரம்) 9லில் செவ்வாய் 11லில் குரு 12லில் சந்திரன் வெளிநாடு யோகா இருக்கா அய்யா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Possible
@SenthilKumar-rl6jv
@SenthilKumar-rl6jv Ай бұрын
Simma langam and in 12th place suriyan chandaran sani and bhuthan bhavagan its possible for foreign travel?
@ramyav3628
@ramyav3628 Ай бұрын
Risaba rasi ,simma lskanam. 4 place kethu 12 place guru (uutcham), sevvai(neecham) Foreign possible iruka sir.
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 Ай бұрын
நன்றி குரு ஜி
@kannannandhini4978
@kannannandhini4978 Ай бұрын
My daughter, chandran in raghu saram (sadhayam), sukran in kedhu saram ( magam), vruchiga laknadhipathi sevvai in raghu saram (swathi), guru in kedhu saram (aswini), . Pudan , suriyan with rahu in kadagam Sukran and pudan vakram date of birth 31.07.1999, 2.59 pm, chennai. Many times i was worried about this raghu , kethu saram. She is In abroad studying for last 2 years I was worrying about this raghu, kethu saram many times. But now i am clear
@Sharvesh_123
@Sharvesh_123 Ай бұрын
நான் பிறந்தது வெளிநாடு என் 2 வயதில் தமிழ்நாடு வந்துட்டேன் என் பள்ளி பருவம் முதல் இப்போ வரை வீட்டில் இருந்ததை விட ஹாஸ்டல் வெளி ஊரில் வாசித்தது தான் அதிகம்.21/02/1999.4:20pm. Seychelles(victoria)
@banupriya1137
@banupriya1137 Ай бұрын
ஐயா, மீன லக்னம், லக்னாதிபதி குரு 8ல் , 12ல் சனி, 9ம் இடமான விருச்சிக த்தில் செவ்வாய் ஆட்சி...உடன் சூரிய,சுக்ரன், புதன்,ராகு.... இவர் வெளிநாடு செல்லலாமா??
@divyamadhubala7102
@divyamadhubala7102 Ай бұрын
Mesha lagnam. 7th Lord Sukran ucham in 12th house. Does that give me a chance to move to a different country? Or is the partner from different culture?
@s.latchoumylakshmikuppusam9754
@s.latchoumylakshmikuppusam9754 Ай бұрын
Sir ennoda son kadaga laknam 4 el guru and ragu erukar. 8 el sani and 12 el suriyan and pudhan erandu sthanagngalukum guru parvai eruku. Avanuku foreign country pogum yogam erukka sollunga.
@gokulmithun1744
@gokulmithun1744 Ай бұрын
Vanakkam guru ji
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 Ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b Ай бұрын
Good morning sir!!
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Ай бұрын
இனிய நாள் வணக்கம் ங்க அண்ணா 💐❤
@vs31.
@vs31. Ай бұрын
Enaku 4th house la moon, 2nd ketu with 2 more planets , 8th la Rahu, 12th house lord in 7th house, 8th house lord - Mars in Mesham. 3 planets got ketu and Rahu saram. Pls tell if this is possible ? Now budhan dasha,
@user-ei6gn1gl7b
@user-ei6gn1gl7b Ай бұрын
வணக்கம்!.செவ்வாய் ராகு கடகத்தில் பூசம் காலில். சனி கேது மகரத்தில் திருவோணம் காலில். சந்திரன் புதன் அஸ்தம் காலில். சூரியன் சுவாதி நட்சத்திரம் துலாம்.குரு கும்பத்தில் சத்யம் காலில் வக்ரம். சொந்த ஊரில் 38 வயது வரைவாசம்.பிறகு 8 கிலோமீட்டர் தொலைவில் இன்று வரை சனிதசை‌2வருடங்களில் முடியப் போகிறது.சுக்கிரன் விருச்சிகத்தில் (வ)அனுஷம் காலில்.ஐயா. லக்னம் மேஷமா?ரிஷபமா?
@shiyamaladevi7972
@shiyamaladevi7972 Ай бұрын
Veli naatil pirantha kolanthai ku ipdi 3 graham vargramahi, neenga sonathu mari 4,8,12 la graham iruntha enna aahum sir
@goodchanges7883
@goodchanges7883 Ай бұрын
Vanakkam guruji
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 Ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@sivaKumar-cc3st
@sivaKumar-cc3st Ай бұрын
Vanakkam sir kethuvin nactathirathil mattum 3 kirahangal iruntal anna palan sollungal
@annapooranis1300
@annapooranis1300 Ай бұрын
Ayya vanakam. Kadaga laknam, simarasi magam natchram , kadagathil bhudhan, suriyan. Simathil chandran sukiran, thulathi sani ragu,. Meshathil kethu, mithunathil guru sevai. He is interested in robotics like to go to japan. Now sukira dasai chandra bhuthi. Age 11. Is it possible to shine in robotics ayya.
@kadhirbaala3877
@kadhirbaala3877 Ай бұрын
Good interesting topic guruji super 🙏🙏👌
@RameshKumar-el2bx
@RameshKumar-el2bx Ай бұрын
Sir..8 am idam..ayul.12 am idam mudivu.tulalagnam8 le buthan sukiran..ayul athigam soninga..12 le sani sevai iruku. Ayul.bangam.ithule ethu edukalam sir 🙏🙏🙏
@mrktamil7066
@mrktamil7066 Ай бұрын
வணக்கம் குருஜி மகர லக்னம் கும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் லக்னத்தில் சூரி, புதன் 4ல் செவ்வாய் 12ல் சுக்கிரன் உள்ளது இந்த விதி பொருந்துமா குருஜி
@karthickk4755
@karthickk4755 Ай бұрын
வணக்கம் குருஜி விருச்சிக லக்னம் 7ல் குரு+சனி சேர்க்கை இருவரும் கிருத்திகா நட்சத்திரம் இருந்தால் குடும்ப வாழ்க்கை பிரச்சனை வருமா please reply குருஜி
@VinoSamjey
@VinoSamjey Ай бұрын
Son ku magara rasi and lagnam , 8th place la simmathula sun+ragu+sukran+bhudhan , piranthu 1 year sooriya dasa nadanthuchu ,appo dubai la indhom , ragu dasa correct ah sambarikira age la varum , Same like my husband , he is magara rasi but kadaga lagman , sani and guru vagram , ragu in 12th house , he was in dubai for 15 years in ragu dasai ,but build a big home , and lost all money earned in foreign by giving them to parents and brother , ragu dasai is dangerous
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@user-to3rl1fw7h
@user-to3rl1fw7h Ай бұрын
அண்ணா வணக்கம் மீன லக்னம் தனுசு ராசி 2ல் ராகு 4ல் சனி 6ல் குரு மற்றும் புதன் 7ல் சூரியன் மற்றும் சுக்கிரன் 8ல் கேது 10ல் சந்திரன் 12ல் செவ்வாய் வெளிநாட்டில் வேலை செய்யும் யோகம் உள்ளதா அண்ணா அடுத்து 4 மாதம் சென்று சூரிய தசை நடக்க உள்ளது மேல் படிப்பிற்காக பெங்களூர் செல்ல உள்ளான் என் மகன் பிறந்த வருடம் 2003 பதில் தரவும் அண்ணா 🙏🙏
@shrinidhinandakumar5615
@shrinidhinandakumar5615 Ай бұрын
Midhuna lagnam - sukran budhan sani kumbathil irukku. Idhu veli naattu amaippa?
@dhivagartaker9279
@dhivagartaker9279 Ай бұрын
✡️🙏குருஜி sir வணக்கம் 🙏🕉️கோயில் கட்டும் யோகம் யாருக்கும் ஒரு வீடியோ போடுங்கள் sir 😥😥😥
@nivethahr3840
@nivethahr3840 Ай бұрын
Sir rasi chat la planet 7 la irukuthu but bhava chat la 8 la ippo planet thisai nadanthal velenattu yogam irukutha
@MrSrisundar
@MrSrisundar Ай бұрын
Guru jii truth unmai
@manickamthirupathy7538
@manickamthirupathy7538 Ай бұрын
வணக்கம் சார், மிதுன லக்னம் 4,12 ம் அதிபதி 7ல் ,8ல் சூரியன்., இதில் சுக்ரன் வக்ரம்..... சொந்த ஊரில் இருக்கும் யோகம் உண்டா?
@manikandanthamarai-bu4es
@manikandanthamarai-bu4es Ай бұрын
Mithuna lagnam 4 il sani 12 il guru , ragu , suriyan, puthan sonthaoorai vittu veliooril ullom velinadu sella vaippu ullatha sir
@POETdharshika
@POETdharshika Ай бұрын
Ungaluku horoscopes check pannannuma
@kannang6812
@kannang6812 Ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@priyad8961
@priyad8961 Ай бұрын
🙏🙏♥️குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம், துலாம் லக்னம் 4 இல் (மகரம்) சூரியன்,புதன்,சுக்ரன், குரு, சனி கூட்டு சேர்க்கை பெற்று உள்ளது. 8இல் ராகு, 12 இல் கிரகம் இல்லை.3 இல் சந்திரன்.7 இல் செவ்வாய். நிரந்தரமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளதா ஐயா??🙏🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Possible
@priyad8961
@priyad8961 Ай бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏
@YuvaRaj-ix6nn
@YuvaRaj-ix6nn Ай бұрын
Hindi kaaranga lam oora vitu ooru varanga avanga jathagam lam ore mathri erukuma..romba naal doubt sir
@rams8417
@rams8417 Ай бұрын
ஒரு சந்தேக விளக்கம் தாருங்கள் ஐயா!! துலாம் லக்கினத்துக்கு 5ம் இடத்தில் கும்பத்தில் வக்கிர சனி ராகு சாரம். ராகு 6ல் மீனத்தில் சனி சாரத்தில் உள்ளது. 8ம் இடத்தில் குரு வக்கிரம். இப்படியான நிலையில் ராகு திசை, குரு திசை, சனிதிசை எப்படி இருக்கும்??
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Not bad
@sriharitheerthagiri6196
@sriharitheerthagiri6196 Ай бұрын
ஐயா, இந்தக் கேள்வியை நான் நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்!லக்கினாதிபதியும் 7'ஆம் பாவ அதிபதியும் ஒருவரின் ஜாதகத்தில் இணைந்தால் பலன் எவ்வாறு இருக்கும்?! தங்களின் தெளிவுரை வேண்டி காத்திருக்கிறேன்! 🙏
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r Ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@kiruthikapriyag7438
@kiruthikapriyag7438 Ай бұрын
நவாம்சம் தில் 8 இல் கேது இருந்தால் என்ன பலன்கள்
@lavanyaselva9620
@lavanyaselva9620 Ай бұрын
ஐயா வணக்கம்... என் மகன் மகர லக்னம் 4 ல் சூரியன் புதன் குரு ராகு.... 4 ம் அதிபதி 6 ல் சந்திரனுடன்.... புதன் செவ்வாய் பரிவர்த்தனை... நீண்ட காலம் வெளிநாட்டில் இருப்பாரா???
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 Ай бұрын
Thank you guruji
@manickarajraja8818
@manickarajraja8818 Ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@indirakumar5986
@indirakumar5986 Ай бұрын
Vanakam Guruji pls upload video regarding person horoscope who are successful in underground and hijack business😅😅
@JayaPal-zd3rl
@JayaPal-zd3rl Ай бұрын
வணக்கம் சார்
@parimaladevi7950
@parimaladevi7950 Ай бұрын
ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!!!..... ஒரு சின்ன சந்தேகம்.,. ஒரு வரின் ஜாதகத்தில் நவகிரகங்கள் எந்த அணியைச் சார்ந்த கிரகங்களின் சாரத்தில் அதிக எண்ணிக்கையில் இருக்கிறதோ அந்த அணியைச் சார்ந்தே ஜாதகரின் குணம் வெளிப்படுமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Possible
@user-fq4ec5qz9j
@user-fq4ec5qz9j Ай бұрын
விருச்சக லக்னம் 8ல் குரு 12 ல் புதன் சனி ராகு 2ல் சுக்ரன் 2வது 8வது 12வது வீடுகள் தொடர்புகள் வெளிநாட்டு யோகம் இருக்கிறதா கூறுங்கள் ஐயா
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Possible
@mhirthick3839
@mhirthick3839 Ай бұрын
துலாம் லக்னம் 8ல் சுக்ரன் + குரு + கேது 9 ல் புதன் 10 ல் சூரியன் + சந்திரன 12 ல் சனி + செவ்வாய் சேர்க்கை வெளிநாடு செல்லும் யோகம் உண்டா? குருஜி நன்றி🙏🙏🙏🙏🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Possible
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k Ай бұрын
🙏🙏
@user-to3rl1fw7h
@user-to3rl1fw7h Ай бұрын
Happy morning Anna 🎉
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@prasannabca2002
@prasannabca2002 Ай бұрын
Good morning sir 🙏 super 🙏
@Lakshmi19900
@Lakshmi19900 Ай бұрын
சொர்கமே என்றாலும் அது நம்மூர் போல வருமா 🙏🙏
@maheshwareng901
@maheshwareng901 Ай бұрын
🙏🙏🙏
@punithasrideviravichandran3439
@punithasrideviravichandran3439 Ай бұрын
Ennaku illaii😢
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg Ай бұрын
ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்
@praveendev726
@praveendev726 Ай бұрын
First comment 🎉
@yoyosamayal3802
@yoyosamayal3802 Ай бұрын
வணக்கம் 🙏 sir உங்கள் வீடியோ எல்லாமே பார்ப்பேன் .அதன் பிறகு யோதிடத்தில் மிகவும் நம்பிக்கையும் யோதிடம் கற்க வேண்டும் என்கற ஆசையும் உருவானது.ஆனால் தினமும் கிரகங்களை ஆராய்வது வீட்டிற்கு உகந்த்து அல்ல தரித்திரத்தையும் சங்கடங்களையும் உருவாக்கும் என்று கூறுகின்றனர் சிலர் இதுஉண்மையா ????இதற்கு பதிலழிக்க வேண்டும் 🙏 🙏 🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
Wrong
@yoyosamayal3802
@yoyosamayal3802 Ай бұрын
@@SriMahalakshmiJothidam thank you
@srivishnu3642
@srivishnu3642 Ай бұрын
நீர் ராசியில் குரு இருந்தாலும் வெளிநாடு வாழ்க்கை ன்னு சொல்லி இருக்கீங்க சார். சரியா சார்?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
50.50
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 Ай бұрын
1 st view ji
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp Ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@riyavelu563
@riyavelu563 Ай бұрын
🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY Ай бұрын
🙏🙏🙏
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
மூட நம்பிக்கைகள் !!!  | Superstitions !!!
13:07
Sri Mahalakshmi Jothidam
Рет қаралды 13 М.
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН