Few clarification on practicing Astral Travel and my Experiences | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 16,753

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

10 ай бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZfaq - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
Website: publicdomainreview.org/collec...
#nithilandhandapani #spirituality #death #saivam #tamilpoet #saint #spirituality #soulworld #spirit #spiritualawakening #spiritualguidance #experience

Пікірлер: 106
@shakilamary3831
@shakilamary3831 10 ай бұрын
நாம் இன்று என்ன செய்தோம்?என்று நினைவு கூர்ந்தால் புது திரைப்படம் பார்த்தேன்.சுவையான உணவு கிடைத்தது.பெற்றோரிடம் தொலைபேசியில் பேசினோம்... என்று தான் நினைவு வரும்.பெரும்பாலானோருக்கு இன்று 100 முறை காயத்ரி மந்திரம் கூறினேன். பகவத்கீதை படித்தேன். .என்று கூற முடியாது. கடவுள் நமக்கு உள்ளே தான் இருக்கிறார்.எங்கும் வியாபித்து இருக்கிறார்.தீய எண்ணங்கள்,புகழ்,ஆசை,... முதலிய எண்ணங்களை தவிர்த்தாலே, வான்வெளியில் அனைத்து கோள்களுக்கும் அடுத்து வெட்ட வெளி மட்டுமே இருக்கும்.ஓசையற்ற,பஞ்ச பூதங்கள் எதுவுமே இல்லாத வெட்ட வெளி,மிக தூய்மையான வெளி மட்டுமே இருக்கும்.இதேப்போல் நமது மனதில் எந்த எண்ணங்களும் இல்லாத தூய்மையாக இருந்தால் கடவுளின் குரல் கேட்கும்.நமது ஆழ்மனது , ஆன்ம தரிசனமும் நமக்கு கிட்டும்.அறுமின்.அறுமின்..ஈசனோடாயினும் ஆசை அறுமின்- திருமந்திரம்.எப்பேற்பட்ட வார்த்தைகள்....இவை.வாழ்வின் துவக்கத்தில் குழந்தைபேறு,வீடு வாங்க, பதவி உயர்வு என துவங்கி இறுதியில் இறைவனிடத்தில் முக்தி பெற வேண்டும் என்று நினைக்கிறோம். எனவே, சரியான செயல்களை மட்டும் செய்து , உடல் என்பது ரதம் என்றால், ஆத்மா தான் சாரதி.மனதை கடிவாளம் ஆக கட்டுபடுத்தி நல்ல நினைவுகளோ,தீய எண்ணங்களோ இன்றி கடவுளின் நினைவோடு இருந்தால் இறை தரிசனம்,ஆத்ம தரிசனம் கிட்டும்.
@shakilamary3831
@shakilamary3831 10 ай бұрын
இன்று நாம் சந்திக்கும் நபர், ஒரு சமயம் நல்லவராகவோ, திடீரென தீயவராகவோ சந்தர்பங்களால் மாறுவதால் எவரையும் நம்பமுடியவில்லை.மனதில் எண்ணற்ற நிலையில் கடவுளின் நினைவோடு இருந்தால் நமக்கு கடவுளின் குரல் கண்டிப்பாக கேட்கும்.
@narmadhamanivannan8949
@narmadhamanivannan8949 10 ай бұрын
ஆற்றல் வாய்ந்த அருமையான காணொளிகளை இதுவரையும் தந்திருக்கிறிர்கள். இனியும் சேவை இனிதாக தொடரட்டும் சகோ. நன்றி🎉
@Kurious_Sapien
@Kurious_Sapien 10 ай бұрын
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே... (பாடல்: 270)
@vengadeswary8092
@vengadeswary8092 10 ай бұрын
Sir the knowledge that u giving us, some of it is secret of the creator's network management. That's why most people can't understand n appreciate it . And thats why a guru only accept selected person as their student. It is generous of you for giving us free knowledge. For me you are also a guru.
@eshutales
@eshutales 10 ай бұрын
Good evening nithilan…. First time iam messaging to you… for the past one and half month Iam listening to all your videos started with the laws of the sprit world…now Iam listening journey of the souls… almost came to an end.. In this video you clarified some doubts regarding astral travel…people are asking about your experience just to witness what happened if you do the practice in a proper way…as you do the meditation regularly … it’s just a hint to us how it will be when you do this practice… and you are also asking your viewers to share their experience right… so the same curiosity will arise to your viewers also na.. I generally practice yoga for one hour daily after that I do tantra yoga … meditation with mudra practice.. I didn’t get any special experience so far… but I get messages through sign boards or forward messages for my questions from my sprit guides… Thanks a ton to you for doing this fabulous job through your videos… laws of the sprit world clears many of my doubts regarding my spiritual journey..😍🙏
@maheshmahesh3029
@maheshmahesh3029 10 ай бұрын
கண்முன் காட்சி தோன்றுவது உண்மை,கற்பனைக்கு எட்டாத விவரிக்க முடியாததும் உண்மை, வணக்கம் நித்திலன்❤❤❤❤❤
@murugans5115
@murugans5115 10 ай бұрын
பரகாய பிரவேசம் ஆன்மிகத்தின் ஒரு நிலைதான். துரிய நிலையில் (அ) நிர்விகல்ப சமாதி நிலையில் இயல்பாக நடக்கும். அதை கடந்த பல நிலைகள் உள்ளது மற்றும் துரிய விழிப்பு நிலையில் கற்பனை (illusion) எது (மனம் , புத்தி , சித்தம்) உண்மைத்தன்மை எது என்பது உணர்த்தபடும் ❤❤❤
@Daiva-Anugraha
@Daiva-Anugraha 10 ай бұрын
Vera level Guru ninga. I always see Lord Murugan in You.. Wonderful vedio.. Thanks for sharing your experience, its motivating us to meditate..
@chitragiridhar6222
@chitragiridhar6222 10 ай бұрын
Vanakkam Nithilan, very nice video. Thank you very much.
@k.gowrikavi9191
@k.gowrikavi9191 10 ай бұрын
உண்மையான உண்மை நிதிலன்
@subashrukmani6340
@subashrukmani6340 10 ай бұрын
U r different from others. And also ur explanation etc etc. God bless u bro
@feelthemoment1268
@feelthemoment1268 10 ай бұрын
Very Good Evening Nithin Excellent Explanation - Straight to the point .
@sheila2021
@sheila2021 10 ай бұрын
Wonderful explanation....nailed it.
@vetrivel9046
@vetrivel9046 10 ай бұрын
என்னுடைய குருவுக்கு உருவம் எதுவும் இல்லை (empty or blank) குரல் மட்டுமே கேட்கிறது. பயிற்சியின்போது கனவின் போது சில உருவங்கள் தெரிகிறது. 🙏🙏🙏
@saranyapv
@saranyapv 10 ай бұрын
Crossed 1k vids.. Hats off 👏🏾 for ur persistence👌🏾
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 4 ай бұрын
Vazgha valamudan ayya 🙏
@anitham5361
@anitham5361 10 ай бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@umaj6437
@umaj6437 2 ай бұрын
Nandri🎉
@iamaravindh7021
@iamaravindh7021 10 ай бұрын
Good explanation anna 🎉🙏🏻
@gunasekaranmayilsamy5032
@gunasekaranmayilsamy5032 10 ай бұрын
Excellent clarification ...
@gopalakrishnanbaskar8738
@gopalakrishnanbaskar8738 10 ай бұрын
Super Nithilan sir, thank you
@Rjegadeeswaran
@Rjegadeeswaran 10 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி அண்ணா
@selvi1188
@selvi1188 10 ай бұрын
Well clarified 👏👍
@sanctaflorance8398
@sanctaflorance8398 10 ай бұрын
Romba Nandri❤
@kirubajjc
@kirubajjc 10 ай бұрын
வணக்கம் சகோதரா 🙏 என் அப்பா பழைய வீடு இருந்த இடத்தில் புதிதாக வீடு கட்டும்வேலை ஆரம்பித்தபோது ஒரு நாள் எனது கனவில் நான் அப்பா வீட்டின் வெளியே நின்று கொண்டு இருக்கிறேன் எனக்கு எதிராக appartment( கீழ6 வீடு மேல 6வீடு)2வது வீட்டின் வெளியே கொத்து கொத்தாக சிறியதும் பெரியதுமாக பாம்புகள் நெளிந்து கொண்டு எங்கள் வீட்டை நோக்கி வரப்போகிறது என்று நான் வீட்டை சுற்றி மண்ணெண்ணெய் ஊற்றுகிறேன் பாம்புகள் அப்படியே அந்த apartment ன் மாடியில் பறந்து போய் விழுந்து விட்டது. கனவு வந்தது விடியற்காலை. அதேபோல் விடியற்காலை 4.30 மணி அளவில் apartment ன் கீழ் முதல் வீட்டில் (எங்கள் வீட்டருகே) உள்ள பெண் மழை வருகிறது என்று உளர்ந்த துணிகளை எடுக்க வந்தார் அப்போது ஒரு வெள்ளை உருவம் நின்று கொண்டு இருப்பதை பார்த்து உள்ளார். எனக்கு அவங்க சொன்னது சில நாட்கள் கழித்து சொன்னங்க. அப்போது எனக்கு அது புரியவில்லை.
@indhumathiindhumathi7236
@indhumathiindhumathi7236 10 ай бұрын
Nandrikal kodi nithilan
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 10 ай бұрын
Mikka nandri nithilan thambi 🙏. Mika sirapaana pathil.🙏🙏🙏
@kamalaa3007
@kamalaa3007 10 ай бұрын
Great no words to tell about you
@vinodkumar-ix4cl
@vinodkumar-ix4cl 10 ай бұрын
Arumayana Padhivu Bro..
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 10 ай бұрын
அருமை தம்பி நன்றி நன்றி நன்றி
@vetrivel9046
@vetrivel9046 10 ай бұрын
இங்கு அனைவரும் இணைந்தது இறைவன் செயல்🙏🙏🙏.நாம் அனைவரும் ஒரு பயணத்தில் முடிவில் இருக்கிறோம். ❤️
@user-zh6to7hd5d
@user-zh6to7hd5d 10 ай бұрын
வாழ்க வளமுடன்
@KathirvelKathirvel-bv9cq
@KathirvelKathirvel-bv9cq 10 ай бұрын
ஓம் குருவே போற்றி 🙏
@vijayanvijayan8584
@vijayanvijayan8584 10 ай бұрын
Super friend feel it this All true who all watching this don't question follow this 😊😊😊😊
@karpagaselvi3963
@karpagaselvi3963 10 ай бұрын
Mikka nandri Iyya 🙏 ♥️ 👍
@gopisuresh6690
@gopisuresh6690 10 ай бұрын
Super bro nantri
@user-xk4fc2bs2j
@user-xk4fc2bs2j 10 ай бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏
@1376noel
@1376noel 10 ай бұрын
Well said about experience
@aarthisancaran742
@aarthisancaran742 10 ай бұрын
Beautiful brother
@ktselvam3004
@ktselvam3004 10 ай бұрын
அண்ணாவணக்கம் 🙏🧘‍♀️
@saravananmuthu5725
@saravananmuthu5725 10 ай бұрын
வாழ்க
@kowsiparamesh3682
@kowsiparamesh3682 10 ай бұрын
Unga vilakam elimeiya puriyudunga brother.nandrigal .....
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 10 ай бұрын
வணக்கம் நித்திலன் 🙏🙂
@lumicakebase
@lumicakebase 10 ай бұрын
Sema bro
@Mohanakannan369
@Mohanakannan369 10 ай бұрын
தெளிவு பெற்றேன் அண்ணா எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா
@murugans5115
@murugans5115 10 ай бұрын
❤❤❤
@chitrakrishnaswamy231
@chitrakrishnaswamy231 10 ай бұрын
Bless you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@NagarajJeevitha-bw9po
@NagarajJeevitha-bw9po 10 ай бұрын
Nannri anna
@umamaheswari0601
@umamaheswari0601 10 ай бұрын
அருமையான விளக்கம் நித்திலன் தம்பி.
@anandabhi6159
@anandabhi6159 10 ай бұрын
வணக்கம் 🙏
@user-yh1vn8ow6q
@user-yh1vn8ow6q 10 ай бұрын
உண்மை
@TamilSelvan-nt1hu
@TamilSelvan-nt1hu Ай бұрын
❤❤
@veeramani6414
@veeramani6414 9 ай бұрын
Nice
@indiankitchen1188
@indiankitchen1188 10 ай бұрын
True. 🙏🙏🙏🙏
@Respect.Respect565
@Respect.Respect565 10 ай бұрын
Yoga vasistam Nirvana prakaranam
@kavitharamesh8700
@kavitharamesh8700 10 ай бұрын
13.25 is simply superb
@RajiRajiashwin
@RajiRajiashwin 10 ай бұрын
Nice bro
@muthamilmalarbalaji6116
@muthamilmalarbalaji6116 10 ай бұрын
Sir, will you Please discuss,my big toe by .Tom campell
@l.ssithish8111
@l.ssithish8111 10 ай бұрын
வணக்கம் நண்பரே
@subashSIVAM
@subashSIVAM 10 ай бұрын
❤❤❤
@Athifshow
@Athifshow 10 ай бұрын
Dreams pathi multiverse pathi podunga bro. 2 days back i had a dream and enaku nerukamanavanga also dream 2 days back but avanga different atmosphere and situation still we both were together
@user-hl7vm6kw3z
@user-hl7vm6kw3z 10 ай бұрын
Super
@fazulkhanfazulkhan5955
@fazulkhanfazulkhan5955 10 ай бұрын
Tamil natula irukura yellarum English yavlo therunjalum Tamil😍 la coment panuga Plssssssssssss🤦‍♂️
@ManjuRagu-qb2nj
@ManjuRagu-qb2nj 10 ай бұрын
சுப்ப ர் அண்ணா
@rajisugu7717
@rajisugu7717 10 ай бұрын
🙏
@user-db3dm1hy7x
@user-db3dm1hy7x 10 ай бұрын
there is lots of pleasures in spiritual valalar mentioned 12 types of real happiness in thiruvarutpa ,please do a research in that
@mamaBucketvfx
@mamaBucketvfx 9 ай бұрын
nuum nalla astral travel yeppadi practice pandrathunu detail la sollunga anna
@glendar911
@glendar911 10 ай бұрын
Your jokes are awesome, really I've enjoyed it thambi and laughed at times .Your spiritual know is very awakening for us .Thank you and God's blessings will always be with you and your family ♾️
@vijayalakshmiramasubramani294
@vijayalakshmiramasubramani294 10 ай бұрын
❤❤❤❤❤❤
@Zorosenpai2
@Zorosenpai2 10 ай бұрын
vanakkam anna
@iamaravindh7021
@iamaravindh7021 10 ай бұрын
Bro how are you
@rethinavalleymadura323
@rethinavalleymadura323 10 ай бұрын
Sagohtarar vilakkam tezhivaana vilakkam. Nandri Nandri. I'm from Malaysia
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 2 ай бұрын
🙏🏻
@MohanKumarPasupathy
@MohanKumarPasupathy 10 ай бұрын
🙏🙏🙏
@ahamed1618
@ahamed1618 10 ай бұрын
Please tell how to connect with God and become union with forever.
@sivagamiammanchannel9713
@sivagamiammanchannel9713 10 ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@SujithPrabhu04
@SujithPrabhu04 10 ай бұрын
வணக்கம் நித்தலன் ouija board மூலம் ஆன்மாக்களை தொடர்பு கொள்ள முடியுமா? Ouija Board என்றால் என்ன உங்கள் மூலம் நிறையா அறியப்படாத தகவல்களை அறிந்து கொண்டேன் அதற்கு நன்றிகள்
@geethac4784
@geethac4784 10 ай бұрын
👌👌👌👌🙏
@LokeshImmortal
@LokeshImmortal 10 ай бұрын
Hi
@vallidevasenasamethasubrahman
@vallidevasenasamethasubrahman 10 ай бұрын
Sir I have met in person all Gods as Vigrahas, I carry Brahma Vishnu Siva Sankara Ayyappa sai Baba, Many dead souls from World come to me. I have Vel in heart line Marriage line. Daily I get dreams😴💭 not all spiritual. I really wish to go out of Body. My wish tapas or austerity is not met in my house🏠. Swami Vivekananda in me knows going out of body also Sankara.... Eventough having realised Gods my life is not complete. I wish to go out of body and this video struck my eyes. Please pray🙏🙇🙌 that I get needed help in money and Spiritual guidance as well. Brahma grandi Vishnu Grandi Rudra Grandi must fall. 😂 My kula deivam is born as human being and met me in person. In Short I am Struggling with Gods and dead souls. 😊
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 10 ай бұрын
🙏❤️😊
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 10 ай бұрын
Romba nalla irukunga intha vidéo 🙏🌻
@M.deepikaM.deepika-es7ht
@M.deepikaM.deepika-es7ht 6 ай бұрын
Anma ullagam nam ninaithathupol irrukum. brammam yanral yathumattra nillai yappadi irrukum any idea
@M.deepikaM.deepika-es7ht
@M.deepikaM.deepika-es7ht 6 ай бұрын
naaggggga enna ninaikiren enpathu orupuram irukattum நிஜமாகவே நான் சொல்கிறேன் நான் என் வாழ்நாளில் பாதியை ஆன்மகாவில் சரியான பாதையைக் கண்டுபிடிக்கா முயற்சி ஆனால் அதை சரியாக அல்லது தவறு என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் I feel I see the right path I'm sorry this is not easy to get this message and getting good opportunity it's happening because of you i don't know how to thankyou nikithan simply I don't know anyother word to thankyou so I jus thanking you that All nikithan
@trooptamil1035
@trooptamil1035 10 ай бұрын
✨✨✨✨✨😇
@user-iv1cr4fp5p
@user-iv1cr4fp5p 10 ай бұрын
சூக்கும பயணம் நம் ஆன்ம முன்னேற்றத்திற்கு எவ்வாறு உதவுகிறது.? தியானம் செய்வதால் மனதை ஓர்நிலை படுத்தவே முடியும். எண்ணமற்ற நிலைக்கு உயிருள்ள ஒருவரால் செல்ல முடியாது.
@equitycommodity
@equitycommodity 10 ай бұрын
I tried it, i can't do due to lack of concentration. Further i should try some more time. If any more tips to practice it, it's helpful to me
@NithilanDhandapani
@NithilanDhandapani 10 ай бұрын
Even I couldn't do it effectively. That should not put us down. From where I have been and where I am right now took years of practice and experience. So dedication and involvement will always pay Sir. So keep practicing and keep learning as well.
@meenam7876
@meenam7876 10 ай бұрын
வயதின் காரணத்தால் தூக்க மாத்திரை போட்டு தூங்குபவர்கள் .. தூக்கத்தில் ஆன்ம உலக பயணம் செய்ய முடியுமா ...அது ஆழ்ந்த தூக்கமா இல்லை மயக்க நிலையா
@DhyaneshDhyanu-ms2tc
@DhyaneshDhyanu-ms2tc 10 ай бұрын
Absolutely correct sir
@stonedgaming8846
@stonedgaming8846 10 ай бұрын
Bogar 7000 book venum sir enga order panalam
@balamithra4901
@balamithra4901 10 ай бұрын
Amazon la available
@jaichandran4855
@jaichandran4855 10 ай бұрын
Hi brother how are you ,❤❤❤❤ well topic. I love brother 🎉🎉🎉
@umamageshwarij1610
@umamageshwarij1610 10 ай бұрын
Sir unmayave enjal illaya enjal namber ungaluku ithai sollavaruthunu solranga ellam poiyya thanks sir
@murugans5115
@murugans5115 10 ай бұрын
Nalla purithal😂🙃
@OM.THAMGAM
@OM.THAMGAM 10 ай бұрын
இறைவன் இல்லை இறை தன்மை இல்லை இந்த வார்த்தை மாற்றப்பட்டது
@sureshbabu6936
@sureshbabu6936 10 ай бұрын
So, sorry
@srikanthpv8210
@srikanthpv8210 8 ай бұрын
Sollara சும்மா இரு THOONGATHE காலை பிடி
@jayamtrust3664
@jayamtrust3664 10 ай бұрын
You are wrong about lord murugan he is not human lord murugan is the son of lord Shiva don't guide wrong for money
@thillakmanokaran2803
@thillakmanokaran2803 10 ай бұрын
Telivana pativu.....
@SujithPrabhu04
@SujithPrabhu04 10 ай бұрын
உங்கள் phone number கிடைக்குமா
@Respect.Respect565
@Respect.Respect565 10 ай бұрын
Yoga vasistam Nirvana prakaranam
@gopirao3899
@gopirao3899 10 ай бұрын
❤❤
How you will be once your reach GOD Level ! | Nithilan Dhandapani | Tamil
16:09
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 9 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 111 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
தீப பயிற்சி நன்மைகள்- DEEPA PAIRCHY
47:01
Meditation Experience | Is it Normal or Magical | Nithilan Dhandapani | Tamil
15:21
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 9 МЛН