ஒரு கிலோ அரிசில பிரியாணி செய்தா எத்தனை கிலோ வரும்? Keeranur Biryani |CDK 1308 | Chef Deena's Kitchen

  Рет қаралды 1,936,214

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

11 ай бұрын

Magisha Catering
9750528250
Keeranur Mutton Biriyani
Mutton - 3kg
Seeraga Samba Rice - 3 Kg Cinnamon - 30g
Mace - 2 No's
Cumin Seeds - 9g
Fennel Seeds - 30g
Cloves - 9g
Star Anise - 2 No's
Shahi Jeera - 9g Cardamom - 9g
Chilli Powder - 30 to 35g Turmeric - A Pinch
Ginger Garlic Paste - 150g Coriander Leaves - 100g Mint Leaves - 50g
Green Chilli - 6 to 7 No's Onion - 1kg 200g
Tomato - 900g
Ground Nut Oil - 250ml
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZfaq Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #coimbatore #biryani
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 705
@geetharani9955
@geetharani9955 11 ай бұрын
தீனா தம்பி உங்க தன்னடக்கம் தான் உங்க வளர்ச்சி.நீங்க இருக்கீங்கன்னா அந்த இடத்துல தரம் இருக்கும் .நீங்களும் உங்கள் தொழிலைச் சார்ந்தவர்களும் வாழ்க வளமுடன்.உழவு தொழிலுக்கு பிறகு உணவளிக்கும் உங்கள் தொழில் மிகவும் உயர்வானது.
@drt2791
@drt2791 11 ай бұрын
True!!
@chandramathim353
@chandramathim353 11 ай бұрын
Chennaila eka keedaikumsir
@AnsermohamedEsack
@AnsermohamedEsack 11 ай бұрын
​@@chandramathim3539p9p9hi hi hi pain
@srigurusupplements8955
@srigurusupplements8955 10 ай бұрын
❤❤❤
@gguruguru6860
@gguruguru6860 9 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@meenakshisethu2285
@meenakshisethu2285 11 ай бұрын
அண்ணாச்சி ரெம்ப தன்னடக்கம்... யாருக்கு வேணும்னாலும் சொல்லி தருவேன்னு சொல்லும் மனசுக்கு ஒரு சல்யூட்... ங்க Chef... 👏👏🙏💐
@tino.a.t2471
@tino.a.t2471 9 ай бұрын
03:15 - 03:24 பெற்ற தாய்க்கு அப்பறம் நம்மல நம்பிதான் சார் வராங்க அவங்க சாப்பிட்டு 🥘🍚🍗🍲😋😋👍வாழ்த்தினால் நாம் மேலும் மேலும் உயரத்திற்கு 👨🏽‍🍳🏅🥇போகலாம். என்ன ஒரு அருமையான சொல் , அப்படியே போகிறபோக்கில சொல்லிவிட்டார் . சும்மா கடமைக்காக சாப்பாடு செய்யாமல் இப்படி எல்லோரும் அனுபவித்து பார்த்து பார்த்து செய்தால், வளர்ந்து உச்சம் தொடுவார்கள். தொடகத்தில் இருந்து கடைசிவரை அருமை , ❤👍இந்த காணொளிக்கு மிக்க நன்றி உங்களுக்கு 🙏🙏🙏🙏
@karthigas57
@karthigas57 16 сағат бұрын
Yellorum idha follow panna cancer varadhu....nandriga
@Dr.Rajasekaran_Mudhaliyar
@Dr.Rajasekaran_Mudhaliyar 11 ай бұрын
22:50 தான் ஒரு chef என்பதையே மறந்து அவரின் ரசிகராக மாறிவிட்டார் அண்ணன் தீனா அவர்கள்😅😅
@kaycay014
@kaycay014 3 ай бұрын
He is learning much from people who is not having degree
@premanathanv8568
@premanathanv8568 11 ай бұрын
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வரும் தீனா அவர்களுக்கு நன்றி 👌🤝🤝👏 பிரியாணி தயாரிப்பு சூப்பர் ❤️👌👌
@selvarajr9569
@selvarajr9569 11 ай бұрын
Mr.Deena super go it.
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 10 ай бұрын
எல்லாம் தெரிந்த திரு‌.தினா எதுவும் தெரியாதமாதிரி மிக பணிவாக எல்லாவற்றையும் கேட்பார்..சிறப்பு
@manoshanthi7285
@manoshanthi7285 11 ай бұрын
தீனா சார்.. ஒரு சிறந்த சமையல் வல்லுனர் இருப்பினும் சக சமையல் வல்லுனரிடம் கலந்துரையாடல் மிகவும் எளிதாக வாசகர்களும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது... மிக்க மகிழ்ச்சி
@ksrinirmaladevi7197
@ksrinirmaladevi7197 11 ай бұрын
அண்ணாச்சி பேச்சும் செயலும் கேட்க பார்க்க நன்றாக இருக்கிறது. நீயா நானா வில் பார்த்துஇருக்கிறோம்
@gangaacircuits8240
@gangaacircuits8240 11 ай бұрын
அண்ணாச்சி சமையல் சூப்பர். அதை படம்பிடித்து காட்டிய தீனா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறறேன்.
@lonelystag
@lonelystag 11 ай бұрын
Pls.. Share more recipes from this master.... He has insane knowledge about food and the process and willing to teach... Spread love and learning all the best to you Deena sir...
@Gee19654
@Gee19654 11 ай бұрын
தீனா அண்ணா உங்கள் முகத்தில் எப்போதும் இருக்கும் சிரிப்பே எங்கள் பாஸ்ட்டிவ் எனர்ஜி ❤
@tjsenthilvlogs
@tjsenthilvlogs 11 ай бұрын
சமையலில் தாங்கள் சொல்லும் ஒவ்வொரு குறிப்புகளும் அவ்வளவு எளிதாக அருமையாக உள்ளது..... வாழ்த்துக்கள்...🎉🎉🎉
@samsimgeo
@samsimgeo 11 ай бұрын
Mr Rajan has immense knowledge about each ingredient, its benefits, and the science behind its outcome based on it's method of cooking. Fantastic! Will definitely visit this place when i'm in Coimbatore. I learned a lot of new things today! 🤩 Thanks @chefdeena'skitchen for this episode!
@murrarivikranth9607
@murrarivikranth9607 11 ай бұрын
The man is an artist. The way he passionately describes the reasoning behind every ingredient and every cooking technique is just infectious. Hope to try his biryani one day very soon.
@janakik.janaki4686
@janakik.janaki4686 7 ай бұрын
ஒவ்வொரு குடும்பத்தலைவியையும் ஒரு நல்ல chef ஆக மாற்ற chef தீனா தம்பி பல பல ஊர் களுக்கு சென்று சமையல் நிபுணர்களை நேர்முகம் கண்டு வித வித சமையல் முறைகளையம் நமக்கு அறிமுகம் செய்யும் மாண்பு, போட்ருதலுக்கு உரியது. 👏👏👍
@mugilansubraiyan4961
@mugilansubraiyan4961 11 ай бұрын
No unnecessary oil, or ghee! One of the best briyani recipe i have ever seen. I have tried similar recipes like this ‘Dindugul Thalapakatti Briyani’ but this seems a little different to that. I’m definitely trying this recipe. Thanks Deena for showing this recipe, and i hope the cook gets more love from all Tamil people. Please do more videos with this master chef. So much love from Malaysia 🇲🇾 !
@mahithapriya8443
@mahithapriya8443 10 ай бұрын
Unnecessary fat from goat
@ponraj0077
@ponraj0077 Ай бұрын
@@mahithapriya8443 goat fat ia better than oil imo
@dineshkumardk1261
@dineshkumardk1261 11 ай бұрын
Seen the full video and didn't skip a second because the way he explains the cooking process is very attractive and humble to the core one of the best explanation i had ever seen of cooking biryani ❤
@maxell008
@maxell008 10 ай бұрын
Correct
@renukakannan4977
@renukakannan4977 11 ай бұрын
சொல்லித்தருக்குவது அழகான கலை அதை ராஜன் அண்ணா அருமையாக செய்கிறார்....தீனா அருமையாக கற்கிறார் வாழ்த்துக்கள்...❤❤
@VinothKumar-zp7ob
@VinothKumar-zp7ob 11 ай бұрын
தீனா அண்ணா நல்லா இருக்கீங்களா உங்கள் சமையல் ரொம்ப ஸ்பெஷல் சாப்பிடுறவங்க ரொம்ப குடுத்து வச்சவங்க
@user-md6lu9rz5v
@user-md6lu9rz5v 11 ай бұрын
இந்த பிரியாணி கீரனூர் ஸ்டைலில் கிடையாது எங்கள் ஊர் பிரியாணி வேறு விதமாக செய்வோம் மிகவும் நன்றாக இருக்கும்
@jansiranik2178
@jansiranik2178 11 ай бұрын
தீனா தம்பிக்கு நன்றியும், வாழ்த்துக்களும்,. பாராட்டுகளும் தம்பி. வாழ்க வளமுடன் !!! 👌👍🙏
@debodatta7398
@debodatta7398 7 ай бұрын
This Biryani>>>>>>>>>> Any North Indian Biryani
@aispink3485
@aispink3485 11 ай бұрын
Chef sir... நீங்க செஃப் ah இருந்தும் அத காட்டி கொள்ளாமல் மிகவும் தன்னடக்கம் கொண்டு இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள்
@balagurubalu7132
@balagurubalu7132 11 ай бұрын
இது தான் அசல் பிரியாணி அன்னாச்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@RajKumar-dz5hb
@RajKumar-dz5hb 8 ай бұрын
Thanks
@amudhaarasu4405
@amudhaarasu4405 11 ай бұрын
He is so passionate and excellent explanation of each step in cooking process. Thanks a lot
@radhasaravanan9967
@radhasaravanan9967 Ай бұрын
சொல்ல வார்த்தை இல்லை, இதைப் பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் அனைவரும் எளிதாக புரிந்து கொள்ளும் படி தெரியப்படுத்திய இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤
@vijaya4682
@vijaya4682 11 ай бұрын
தீனா சார் அவர்கள் ஒரு சமையல் வல்லுநர்.
@vanivarathan1005
@vanivarathan1005 11 ай бұрын
தீனா சார் இவரோட food varitity வீடியோ போடுங்க சார் இவர் ரொம்ப திறமைசாலி
@PearlCDCJr
@PearlCDCJr 11 ай бұрын
Very clear explanation. Thank you for sharing👍
@johnsathish9567
@johnsathish9567 5 ай бұрын
Andha oru pidi Biriyani test panitu ulla potruka kudaadhu. . . Nice experience to see this video. . . He is good hearted person. . . To share and feel happy. . .
@jayaraninadesan6982
@jayaraninadesan6982 11 ай бұрын
Hi cheff thank you for sharing us this briyani recepi. I really love this and the tips to be followed. Thank you very much cheff.
@PRAVEENKUMAR-ft3nb
@PRAVEENKUMAR-ft3nb 11 ай бұрын
Annaa.... super Annaa...both of you 🔥🔥 ungaloda தன்னடக்கம் மற்றும் அவரோட அனுபவம்... மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது...😊
@sitravirassamy8615
@sitravirassamy8615 11 ай бұрын
thanks for showing another great cook!!! super recipe and wonderful person ❤
@antonyselvam7017
@antonyselvam7017 10 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி
@abdullaheditzzz6638
@abdullaheditzzz6638 11 ай бұрын
Chef. Dheena your really great 👏🏻 you know about cooking it's amazing to listen patiently to the person speaking in front of you 👍
@ramyakarthik8926
@ramyakarthik8926 11 ай бұрын
Same style try pannen.. Taste ultimate aa irunduchu👍 Thank u sir 😊
@Yovel-lb5vs
@Yovel-lb5vs 11 ай бұрын
He sounds very knowledgeable and passionate about cooking also humble too
@user-uo7ix9qh5j
@user-uo7ix9qh5j 11 ай бұрын
Sir enaku briyani seiya romba aasaya irukum bt senja varathu itha paatha aparam kandipa senje aganumnu nenaikara kandipa try pandra thank you sir romba super ah senju kaatirukaru
@theyoungbamboo3397
@theyoungbamboo3397 11 ай бұрын
Both r interested in cooking,his explanations tells everything 💖👌👏👍💐thank u dheena sir🙏u r a chef without head wait🤝🍧🤗
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 11 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your excellent recipe preparation.
@fazilahmed413
@fazilahmed413 11 ай бұрын
Nice video and detailed information shared ..not sure if I have missed which rice is being used for this biryani..
@rvs0606
@rvs0606 11 ай бұрын
Soo humble and respectful Mr. Rajan uncle.. May god bless him a healthy & happy life
@subashfranklin
@subashfranklin 11 ай бұрын
This guy deserves a second episode. This product knowledge is amazing.
@eshwarichandrashekar1240
@eshwarichandrashekar1240 10 ай бұрын
Very nice recipe thanks for sharing valgha valamudan 🙏
@sangeethakalidasan1605
@sangeethakalidasan1605 11 ай бұрын
Samayalum super aiyavin expression, smile and the way he explains is vere level . Live a long life sir so that everyone enjoys your cooking keep rocking sir
@sabilabanu6779
@sabilabanu6779 11 ай бұрын
thanks super biriyani
@GUNACHANNEL28
@GUNACHANNEL28 5 ай бұрын
Sir nega sonna mathiri briyani senjen , super ah vanthuchu , family la ellarum semaya irukunu sonanga
@sentatecbro
@sentatecbro 11 ай бұрын
So nice no one will share any recipe in much detail ,,thanks for sharing lots of tips given
@ganeshg6131
@ganeshg6131 11 ай бұрын
Experience matters here, awesome video. Congratulations both.
@dipeshyadav8112
@dipeshyadav8112 11 ай бұрын
வேற லெவல், அனுபவம் பேசது ❤
@ramachandranchandru8844
@ramachandranchandru8844 11 ай бұрын
Mouth watering Recipe... Thanks Brother...🎉
@sudhalakshmisaravanakumar5585
@sudhalakshmisaravanakumar5585 11 ай бұрын
Both chefs are great and a great salute...very polite both...watering in mouth sir...superb...this Sunday in our sir
@inbarasanr1680
@inbarasanr1680 2 ай бұрын
உண்மையாலும் பயனுள்ளதாக இருந்தது அய்யாவின் இந்த செயலை அப்படியே இரண்டு வாரம் நான் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது, அய்யாவுக்கு நன்றி🙏🙏
@revathiramesh21
@revathiramesh21 11 ай бұрын
Amazing stuff on the detailed explanation. And a good listener would always be successful..Good effort by both chefs. 👏
@lakshmisabari1108
@lakshmisabari1108 8 ай бұрын
Secret masala adhu idhunu solvaanga….onnum kidaiyadhu…. Chef kuda ivlo detail ah solli thara maattanga… super sir Thank you sir…
@Durgajeevananthan
@Durgajeevananthan 9 ай бұрын
Namaku therinjatha mathavangaluku solli kudukurathu periya vishyam...super annachi...athemathiri oru chief nu head weight ilama..dheena sir learn panikitathum super...🎉
@selviragu5320
@selviragu5320 8 ай бұрын
Super biryani sir.20 times panneiyurkan.thank you Dheena sir.
@user-bg6xq3uo6g
@user-bg6xq3uo6g 8 ай бұрын
Iyya samaikuradhum pesuradhum pakka santhosama iruku thanku dheena sir
@ajaysveiw4771
@ajaysveiw4771 11 ай бұрын
None of the chef will do like this sir . Hats off
@NEWNEW-bc9qk
@NEWNEW-bc9qk 9 ай бұрын
We think cooking is nothing but respect to him and all chef who makes our food delicious and so many steps to make it perfect
@samuela8581
@samuela8581 Ай бұрын
One of the best person in heart as well as in speech,can't see any blemish in him but can see the hardwork in his learning stage and pin to pin perfect answers for all the questions which was asked by the chef. Great man with Perfection in food as well in heart.
@vimaladevi6312
@vimaladevi6312 10 ай бұрын
Chef Deena thanks Today I tried this recipe with the same method he explained it turned out super Everyone in the family enjoyed You are making wonder in your episode to introduce home cooking food especially kongu recipe Keep going sir
@gunavithragunavithra4281
@gunavithragunavithra4281 10 ай бұрын
Mr.Rajan...thank you so much for your excellent explanation.....so good soul....wish you all success sir
@balachandargovintharaju803
@balachandargovintharaju803 9 ай бұрын
ராஜன் ஸார், கோயமுத்தூரின் எதார்த்தமான சுபாவம், உங்களின்பேச்சு, அதனையும்மீறிய உங்களின் சிரிப்பு நீங்கள் செய்யும் உணவை மீறிய சிறப்பு. மகிழ்ச்சி.
@JayasKitchenTamil
@JayasKitchenTamil 10 ай бұрын
Yummy tasty receipe .Tq for sharing receipe👌👌👌🙏
@Manojew
@Manojew 8 ай бұрын
Tried this recipe, taste was awesome, thanks Rajan sir and chef Deena for presenting this video.
@vinoddq7592
@vinoddq7592 9 ай бұрын
Bro, letting experts to explain by asking the important questions and not stealing the show. You are a great example
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 11 ай бұрын
Best human being. Thank you sir & thank you brother Deena. Mika ARPUTHAMMA biryani. One day I will cook this biryani. EXCELLENT 👍👍👍👍👍
@delphinealand7456
@delphinealand7456 11 ай бұрын
God bless you sir. I so happy to see your honesty and serving people quality food. God bless you
@padmanaban9031
@padmanaban9031 10 ай бұрын
His dedication and vivid explanation addshis personality.😊
@pathmavathipathma9238
@pathmavathipathma9238 2 ай бұрын
சூப்பர் அண்ணா நானும் இப்படி தான் சொல்வேன்... சோறு சமைக்கும் போது ... நல்லா இருக்கணும் சாப்பிடும் போது மனசு நிறைந்து இருக்கணும்... இந்த வார்த்தைகள் உங்களிடம் மட்டும் தான் கேட்டேன் 🙏மிகவும் அருமை அண்ணா 🙏
@vasukisivashankar8070
@vasukisivashankar8070 11 ай бұрын
Thank you chef- kindly share all types of Biriyani
@elcyjose2574
@elcyjose2574 11 ай бұрын
Well explanation Rajan Anna. Please cook more recipes. Thank you Mr. Deena.
@tamilmoneyam8017
@tamilmoneyam8017 11 ай бұрын
Deena sir,you doing good job to explore yummy foods to us,,make video of kovai special angannan biriyani,roadside kaalan and masala puri
@sithu8948
@sithu8948 10 ай бұрын
Sir இன்று பிரியாணி செய்து பார்த்தேன்... அட்டகாசம் சார்... ரொம்ப ரொம்ப நன்றி தீனா சார் மற்றும் சமையல் ஆசான் ராஜன் சார்...
@dhaamotharandhanraj86
@dhaamotharandhanraj86 11 ай бұрын
Great effort Dheena, best wishes🤗. Mr. Rajan Sir, you really are a God Man. Hats off. Thanks a lot Sir 🙏.
@6actiongamer
@6actiongamer 11 ай бұрын
Deena sir Nan time save panna ippadi than seivaen your food found video super i am your fan simply superb thanks 🙏
@AAAA-yr2hb
@AAAA-yr2hb 11 ай бұрын
Really appreciate all the effort you put on making your videos. I like your recipes and have tried few of them and they have all come out well. Will definitely try this Biryani recipe. Well explained.
@thangamanitm8434
@thangamanitm8434 Ай бұрын
Anna unga video rompa cleara theliva ellorukkum supera puriyura mathiri irukku Anna vazhthukkal anna💐💐💐
@kumarhemachandran9751
@kumarhemachandran9751 11 ай бұрын
Tried this biriyani came out very well😊😊
@user-ir4hk6kn3j
@user-ir4hk6kn3j 9 ай бұрын
Thank u so much for this awesome briyani..I tried it and the taste was superb...
@drsamkakani
@drsamkakani 11 ай бұрын
I didn't understand most of the discussion but I like the excitement and happiness when Mr. Rajan is cooking. Wonderful. I'm very sure that this biryani is awesome
@vinuvinu940
@vinuvinu940 9 ай бұрын
Deena sir ungala romba pidikkum naanum coimbatore ondipudur than irukom rajan cooking ku big fan aayiten indha biriyani naanum try panna poren
@antonyjosephine494
@antonyjosephine494 11 ай бұрын
Arumaiya explain pannrar...
@rajrock77
@rajrock77 5 ай бұрын
Mr Rajan sir no words to express sir ,,great wat an experience sir mind blowing...i have watched this clip 6 times the tips wat he gave was incredible n another level...thank you n thank you to Deena chef ...
@vanathipushparaj8911
@vanathipushparaj8911 9 ай бұрын
Rajan sir wonderful briyani 🎉super thanks 😊 🙏 👍 😀
@NirmalaDeviG
@NirmalaDeviG 10 ай бұрын
Thanks Mr Rajan and Cef Deena. Great recipes. Lots of LOVE from USA.
@arunabi1861
@arunabi1861 11 ай бұрын
மிக அருமையான பதிவு இருவருக்கும் மனமார்ந்த பேரன்பு
@ganeshkumar7744
@ganeshkumar7744 11 ай бұрын
Brother we tasted the recipe very nice. Thank you brother❤❤❤
@Tamil.creation.
@Tamil.creation. 11 ай бұрын
Keeranur எங்க ஊரு பழனி பக்கம் ❤
@Mer-mp3si
@Mer-mp3si 5 ай бұрын
You’re awesome Chef - such a humility + interest in learning new recipes + collaboration with many. Thank you as always
@dharanidn5940
@dharanidn5940 8 ай бұрын
தீனா. Super super, A To z, வரை க்கும் உங்கள்ளு க்கு தெறியும் அது எனக்கு நன்றகா தெறியும், ஏது சொல்வார் கள் கடவுள்ளுக் கே அல்வா என்ற மாதிரி யாக இருக்கிறது தீனா நன்றி நன்றி வணக்கம் வாழ்த்துக்கள், 🙏🙏🙏
@dhandapanihyd
@dhandapanihyd 11 ай бұрын
அருமையா பொறுமையா ❤ சொல்லி தரிங்க அண்ணா... வாழ்த்துக்கள்...❤❤❤❤❤❤
@Suganthisenthilkumar-du4yw
@Suganthisenthilkumar-du4yw 11 ай бұрын
Dheena sir ta pudichathe antha porumai , mariyathai and smile romba pudikum. Oru chef irukum pothe antha thimiru illama kathukunum antha aarvam kavanippu enaku romba pudikim dheena sir ta
@DANAforYT
@DANAforYT 10 ай бұрын
Chef, at 7:13 Mr.Rajan says that for 1kg rice he uses 50g garlic and 50g ginger (so ginger-garlic paste totally is 100g for 1kg). So, for 3kg, the amount should be 300g. In your description, it says only 150g.
@tamilarasus1143
@tamilarasus1143 10 ай бұрын
Don't use ginger- garlic paste it will harmful to our health
@beenaraghavan9974
@beenaraghavan9974 11 ай бұрын
Thank you chef keep rocking
@elizabethcecelia2270
@elizabethcecelia2270 10 ай бұрын
God bless this brother for his generosity in sharing.
@vino4811
@vino4811 11 ай бұрын
@Chef Deena sir, please do a traditional video on Milaguthanni/Milagutwany soup
@KkChefTamil
@KkChefTamil 11 ай бұрын
Thanks for the recipe sir
@thusidamala4649
@thusidamala4649 9 ай бұрын
புதிய அனுபவம் . அருமை
Этот Пёс Кое-Что Наделал 😳
00:31
Глеб Рандалайнен
Рет қаралды 2,8 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 100 МЛН
Tisue ajaib
0:17
Nicholas Noah
Рет қаралды 11 МЛН
🤷🏻‍♂️Dad cheated in a game with his son😈😁
0:41
BorisKateFamily
Рет қаралды 7 МЛН
Козы Едят Траву за Деньги
0:31
РЕТАРД
Рет қаралды 2,3 МЛН
коллекционировали попрыгунчики?😭
0:59
🫓 Xorazim guch 💪  #littos
0:14
Littos Media
Рет қаралды 10 МЛН
Look at two different videos 😁 @karina-kola
0:12
Andrey Grechka
Рет қаралды 10 МЛН