No video

நடிகையான மகளுக்கு தாயே Wine ஊற்றி கொடுத்தார்! |

  Рет қаралды 1,836,486

KPTV

KPTV

Күн бұрын

Пікірлер: 1 100
@vijayarajr.1324
@vijayarajr.1324 3 жыл бұрын
சிறப்பான பார்வை சகோதரி. ஸ்ரீ தேவி அவர்கள் சிறந்த நடிகை, மலரும் நினைவுகள். திரு அஜித்குமார் அவர்களின் மனிதநேயம் வாழ்க! வாழ்த்துக்கள்
@nallaperumalpillai4887
@nallaperumalpillai4887 3 жыл бұрын
Q
@infologin3241
@infologin3241 3 жыл бұрын
@@nallaperumalpillai4887 l
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Vijayaraj
@shanthinarasimman8017
@shanthinarasimman8017 20 сағат бұрын
என்ன மனிதநேயம் சோறு கூட இல்லாத ஏழைகளுக்கு சோறா போட்டார். வாரத்திற்கு ஒரு லட்ச ரூபாய் உடை வாங்கிறவங்களுக்கு உதவி செய்ததை மனிதநேயம்னா அப்போ ஆயிரக்கணக்கான ஏழைகள் வாழ பாடுபடறவங்கல்லாம் யார்
@kganeshk7019
@kganeshk7019 3 жыл бұрын
நாட்டுக்கு மிகவும் முக்கியமாக அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி குட்டி பத்மினியின் இந்த மகத்தான சேவைக்கு பாராட்டுகள் தொடரட்டும் உங்கள் சமுதாய சேவை
@vinuhoney4074
@vinuhoney4074 Жыл бұрын
Ithu avangaloda experience pathi solranga anna,avangaluku therinjatha Thana anna solla mudium
@manjulabchennai
@manjulabchennai 25 күн бұрын
நாட்டுக்கு மிகவும் முக்கியமாக அவசியம் படிக்க வேண்டிய கமெண்ட்.. காணொளியை முழுமையாக பார்த்து கமெண்ட் செய்து தன்னுடைய நாட்டிற்காக உழைத்த இந்த நண்பரின் மகத்தான சேவைக்கு பாராட்டுக்கள்.. தொடரட்டும் உங்கள் சமுதாய சேவை..
@vanajaraj7611
@vanajaraj7611 3 жыл бұрын
நன்றி மேடம் . எங்கள் மனம் கவர்ந்த நடிகையை பற்றி மனம் திறந்து பேசியதற்கு. உங்களின் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது. கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது.
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 жыл бұрын
ஸ்ரீதேவி mam.. From kandan karunai to mom.. Such a fantastic actress.. நீங்கள் மறைந்தாலும் உங்கள் புகழ் இந்த உலகம் உள்ளவரை இருக்கும்..
@lillylilly6612
@lillylilly6612 3 жыл бұрын
Is true
@rajeswarivijayakumar1406
@rajeswarivijayakumar1406 3 жыл бұрын
என்ன அழகான நடிகை ஸ்ரீதேவி.. அந்த கண்கள் முக பாவங்கள் சின்ன சின்ன expressions ரொம்ப பிடிக்கும்.. நீங்க சொல்லும் பொழுது அந்த நாட்கள் நினைவுக்கு வருது.. ஓடி ஓடி பார்த்த நாட்கள்.. ஸ்ரீதேவி கமல் ஸ்ரீதேவி எத்தனை படங்கள்.. நீங்க அவருடன் பழகிய நினைவுகள் மிக அருமையா பகிர்ந்து சொன்னிர்கள் padmini 👌👌
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
She is the most beautiful disciplined great actress
@devakikuppuraj787
@devakikuppuraj787 2 жыл бұрын
Nu
@malathisingh4838
@malathisingh4838 2 жыл бұрын
Go
@Jeeva-user
@Jeeva-user 6 ай бұрын
​@@KPTV_Official 1111
@vishwanathanvenkataraman2567
@vishwanathanvenkataraman2567 13 күн бұрын
Aq
@anuratharatha9587
@anuratharatha9587 2 жыл бұрын
ஸ்ரீதேவி எனக்கு மிக மிக மிக பிடித்த நடிகை..அவர்களை குறித்து அறியும் போது மிகுந்த வேதனைப் படுகிறேன்..ஸ்ரீதேவியும் கமலும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்களா ரொம்ப ஆசைப்பட்டிருக்கிறேன்..நம் வாழ்க்கை இறைவனால் நிச்சயிக்கப்பட்ட ஒன்று..சாமன்ய மனிதர்கள் நாம் என்ன செய்வது? 😭
@thanjaivetrivelan7326
@thanjaivetrivelan7326 2 жыл бұрын
புகழ் பெற்ற அனைவரின் வாழ்விலும் நிறைய உளம் சார்ந்த துன்பங்கள் உள்ளது, நீங்கள் சொல்லும் போது ஷீதேவியின் முகம் கண்முன் நிழலாடுகிறது அக்கா. பகிர்வுக்கு நன்றி அக்கா.
@sumisrinivasan4723
@sumisrinivasan4723 2 жыл бұрын
⁰¹lqa by lq༼ᕗຈل͜ຈ༽ᕗ
@lathakarunakaran3325
@lathakarunakaran3325 3 жыл бұрын
ஸ்ரீ தேவியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஒரு சினிமாவாக பார்த்தது போல் இருந்தது மிகவும் அருமையாக நீங்கள் பேசி இருந்தீர்கள் நீங்கள் ஒரு நல்ல இயக்குனர் என்பதை நிறுபித்து விட்டீற்கள் அருமை எனக்கு உங்களை நல்ல சகோதரியாக ரொம்பபிடிக்கும் வாழ்த்துக்கள்
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Latha
@lathakarunakaran3325
@lathakarunakaran3325 3 жыл бұрын
@@KPTV_Official மிகவும் நன்றி சகோதரி
@anuradhasundaresan4424
@anuradhasundaresan4424 2 жыл бұрын
Great narration.. very realistic. Beautiful bonding between you two.. true feelings about Sridevi.. Lastly 'l love you da' is the USP of your beautiful video.. Kudos to you..👍👍
@jacobsylas-fq3kg
@jacobsylas-fq3kg 3 ай бұрын
Pappathi promote pappathi..not surprise...
@sasikumarpondy6065
@sasikumarpondy6065 3 жыл бұрын
உண்மையிலேயே குட்டி பத்மினி அக்கா அவர்கள் எவ்வளவு உண்மைகளைக் கூறுகிறார் 👏👏👏💯💯💯
@lakshmikandasamy1221
@lakshmikandasamy1221 2 жыл бұрын
னன்னனன்னனனனனனனனனனனனனனனனன்னன்னனன்னனனனனன்னனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனன்
@swift14727
@swift14727 2 ай бұрын
உங்களுக்கு எப்படி தெரியும், இதெல்லாம் உண்மைன்னு?
@kasthur6bai662
@kasthur6bai662 Ай бұрын
ĺ1j​@@lakshmikandasamy1221
@madheshkarthick273
@madheshkarthick273 3 жыл бұрын
நீங்க எல்லா விஷயத்தையும் correct ah solringa
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Madhesh
@ilangob802
@ilangob802 3 жыл бұрын
குட்டி பத்மினி அவர்கள் தெளிவாக உண்மையாக பேசிய நிகழ்வு அனைவருக்கும் பாடமாக உள்ளது
@sarojas9571
@sarojas9571 2 жыл бұрын
Ktp pechu unmaiyaga erukku
@sarojas9571
@sarojas9571 2 жыл бұрын
Real aaga erukku
@AchuNini
@AchuNini 3 жыл бұрын
If Sri Devi had married a South Indian, she would hv lived for more years. Yes, she loved her daughters very much. May her soul Rest In Peace.
@mahmudashaheen
@mahmudashaheen 3 жыл бұрын
Thank you so much Ma'am. ஸ்ரீதேவி பற்றி விளக்கமாக நீங்க பேசியது ரொம்ப பிடித்தது.God bless you Ma'am.
@kuttypadmini
@kuttypadmini 3 жыл бұрын
Thank u dear
@mahmudashaheen
@mahmudashaheen 3 жыл бұрын
@@kuttypadmini Thank you Maam.You most welcome.it's my pleasure.
@savithrisridharan5077
@savithrisridharan5077 3 жыл бұрын
Superb madam.very touching story about sridevi. I liked her very much
@sindhanaisamayal5161
@sindhanaisamayal5161 3 жыл бұрын
How addictive are your videos. Came across your channel and just can’t stop with one video. Pls come up with such nostalgic memories. You are such a great women and the way you dedicated “I really love you” made me feel how generous women you are.!
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u dear
@musthafanazeem9451
@musthafanazeem9451 3 жыл бұрын
@@KPTV_Official pannanum
@suryanarayananammundi4771
@suryanarayananammundi4771 2 жыл бұрын
@@KPTV_Official aq
@sampooranam4301
@sampooranam4301 Жыл бұрын
E,
@RajeswariShanmugam-pr6cg
@RajeswariShanmugam-pr6cg 9 ай бұрын
​@sampooranam4301
@agilachristy8918
@agilachristy8918 3 жыл бұрын
Wow... yendha oru hatred speech um illama yevlo theliva erukku mam unga talk...😊
@seethalakshmi01
@seethalakshmi01 3 жыл бұрын
Got to know ..so much about sri devi ma'am...puppy mam u r so honest..got addicted to ur videos..u r down to earth person..
@Shri1997
@Shri1997 3 жыл бұрын
First lady superstar ❤️
@sekarm3330
@sekarm3330 Жыл бұрын
Xz
@eswarir5116
@eswarir5116 3 жыл бұрын
உண்மையில் மிக அழகாக சொல்கிறிர்கள் எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை👍👍👍
@rojasrinivasan9005
@rojasrinivasan9005 3 жыл бұрын
நிறைய நடிகைகளின் தாயார்கள கூட்டியே கொடுக்கிறார்கள் ஊத்திக்கொடுப்பதா பெரிய விஷயம் .
@rmeenarameshbabu6904
@rmeenarameshbabu6904 3 жыл бұрын
ஒரு. சிறந்த நடிகை ஸ்ரீ தேவி.அவர்களை பற்றி மிக அருமையாக சொன்னீர்கள் குட்டி பத்மினி
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Meena
@tsumamaheswari6018
@tsumamaheswari6018 3 жыл бұрын
பெற்றவர்கள் கண்மூடி தனமாக செலவு செய்தால் பிள்ளைகள் தான் தோனண்றிதனமாக செலவு செய்வார்கள் என்று நீங்கள் சொன்னது மிக மிக சரிதான் பப்பிமா.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Yes Uma over Chellam will ruin them
@geethaammal
@geethaammal Жыл бұрын
My Mom cool j
@sarojavenkataraman6267
@sarojavenkataraman6267 Жыл бұрын
F
@vasugie5865
@vasugie5865 Жыл бұрын
Qq
@cpkumar6421
@cpkumar6421 7 ай бұрын
Bi ni😂❤😂😂❤​@@vasugie5865
@lillylilly6612
@lillylilly6612 3 жыл бұрын
Mdm unga love with Sri mdm is true and I respect that way you talking about Sri mdm, special last words ( Sri I love you da) really touching 😭😭
@shajahana5004
@shajahana5004 3 жыл бұрын
Superb kutty padminiji... Sridevi nalla valarntha Vidane ungakitta nalla Palaganinaalum...neenga Avangala vittu kodukale... Unmayana manitha piravi Neengal
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Shajahan
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 3 жыл бұрын
மிகுந்த மரியாதைக்குரிய குட்டி பத்மினி மேடம்... நல்ல நல்ல விஷயங்களையும் மகிழ்ச்சிகரமான பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் உங்கள் சேனலை ஆவலுடன் பார்த்து வருகிறேன்.. சில தரமற்ற ஊடகங்கள் மது பற்றிய செய்திகளை வெளியிடுவது போல.. நீங்களும் இது போன்ற தலைப்புகளை வைப்பது வருத்தமளிக்கிறது..! 🙏🙏🙏
@mukundhareddyp6530
@mukundhareddyp6530 2 жыл бұрын
ஒவ்வொரு மனதனிலும் அறிவும், அறியாமையும் சேர்ந்தே இருக்கின்றன. அறிவு வாழவைக்கும்; அறியாமை தாழவைக்கும். போனிகாபூர் நல்ல மனிதர் அல்ல
@arunchalam2329
@arunchalam2329 Жыл бұрын
Sridevi very worst girl so is character worst she spoiled her life as sridevi
@prabayuvan1810
@prabayuvan1810 2 жыл бұрын
பப்பிம்மா ஸ்ரீதேவி ஒரு நல்ல நடிகை நல்ல அழகு உங்கள் இருவருக்கும் இருந்த நட்பு மிகவும் அழகானது 🙏🙏🙏👌👌👌
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 2 жыл бұрын
Mam...I was so much happy to see your dual roles in kuzhandhaiyum deivamum... So cute M'am you are....rotating the eyes 👀 so...so...charming....even telugu too
@AM-em1hk
@AM-em1hk 3 жыл бұрын
KP ji .. casual open very interesting talk . Appreciate the message at the end regarding child growth. Feel sad for Sridevi after listening to her life story.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Yes sir I wish she stayed to see her daughter on screen
@subhashinijeyaraman8428
@subhashinijeyaraman8428 9 ай бұрын
I like Sridevi very much. She is beyond compare in beauty and talent.. irreplaceable. Beautiful narration about her circumstances and her uniqueness. I like your acting too and i appreciate your smart and beautiful face as young as someone in 45+.
@VimalaRamu
@VimalaRamu 7 ай бұрын
Very interesting narration about the super heroine Sreedevi your positive words about the person is good I also like your acting in one Tamil movie double role Could never forget your childish face and Sridevi s God bless you kutti padmini
@VimalaRamu
@VimalaRamu 7 ай бұрын
From smt Vimala from Kerala
@TheGolddust1963
@TheGolddust1963 3 жыл бұрын
மறக்க முடியாத அந்த குழந்தை தனமான சிரிப்பு #ச்சுப்ரமணிகுட்டி என்ற அந்த அதிசயமான குரலுடன் கூடிய நடிப்பு இதெல்லாம் அவருக்கு கிடைத்த கடவுளின் வரங்கள் 1991=ல் வெளிவந்த LAMHE என்ற YASRAJ அவர்களது படம் அவரது காதல் நினைவை நிறைவேற்றிய படம்
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Very true unbeatable films and performance by Sri ma
@ratnesrajah
@ratnesrajah 3 жыл бұрын
Pavam Sridevi. We miss her. Life is beautiful but Sridevi couldn’t enjoy it fully. Fame and beauty stolen her life .
@gracyfredric4700
@gracyfredric4700 3 жыл бұрын
Even I felt the same. The cost paid is very high for the false happiness. That is the code of God.
@revathiprabhakar558
@revathiprabhakar558 3 жыл бұрын
ஸ்ரீதேவி ஒரு சகாப்தம்.அவரைபற்றிய ஒரு தெளிவான உரை கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Revathy
@rajumettur4837
@rajumettur4837 2 жыл бұрын
The most beautiful actress I have ever seen. Innocent beauty.
@gokulraju9107
@gokulraju9107 3 жыл бұрын
What a extraordinary speech. Channel la pesramariye ila. Mama family member nerla pesramari irku. Nice mam
@susaijeyaraj1767
@susaijeyaraj1767 3 жыл бұрын
குட்டி பதமினியை குட்டி பெண்ணாக பார்த்தது நினைவுக்கு வருகிறது. கோடம்பாக்கம் மேம்பாலம் இன்றைய முரோசொலி அலுவலகம் பக்கத்தில் ஒரு சிறிய வீடு. வாழ்க இந்த பெண்மணி,
@jayakumarganesan1147
@jayakumarganesan1147 3 жыл бұрын
Maam plzz talk abt bollywood diva rekha plzz iam a big fan of her say her bonding with sridevi maam
@pandurangan1438
@pandurangan1438 3 жыл бұрын
ஸ்ரீதேவி அவர்களின் நினைவு மனம் கஷ்டப் படுகிறது & வேதனைப் படுகிறது..
@battibatti9940
@battibatti9940 3 жыл бұрын
8v
@divyafilmschokkalingam3720
@divyafilmschokkalingam3720 3 жыл бұрын
அருமை mam. இப்படியெல்லாம் நடந்ததா? வேதனை
@Good-po6pm
@Good-po6pm 3 жыл бұрын
குட்டி பத்மினி நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் - நவராத்திரி , நெஞ்சில் ஓர் ஆலயம் . - ஜெயப்பிரதா ஓர் பேரழகி ஒப்பனை இல்லாமலேயே - ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா இவர்களைவிட பேர் அழகி , கண்ணழகி மாதவி. -- ஆசைகள் அதிகமாகும் பணம் அதிகமானால் அதற்கு பிரபலமான பெரும்பாலான திரையுலகினர் பலி - நம்பியார்போல் வாழ்ந்தால் நிம்மதி அது எல்லோராலும் முடிவதில்லை. சிவகுமார்போல் வாழ்ந்தாலும் ஆரோக்கியம். இன்று எல்லோரும் முதல்வர் பதவி வேண்டும் என்று நிம்மதி இழந்து அலைகிறார்கள் 4 படங்கள் நடித்தவுடன் அல்லது கிழவனானவுடன் . மோசமானது திரையுலக வாழ்வு .
@tharavenkatesh5720
@tharavenkatesh5720 3 жыл бұрын
பப்பிம்மா... நீங்க மற்றவர்களை பற்றி பேசினாலும் நீங்க சொல்வது ரொம்பவும் decent...
@kuttypadmini
@kuttypadmini 3 жыл бұрын
Thank u Thara
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 3 жыл бұрын
பாத்டப்பில் வழுக்கி விழுந்து செத்தாா் ௭ன்பதெல்லாம் வெறும் கதை!
@user-gd7kh2ru7s
@user-gd7kh2ru7s 3 жыл бұрын
துபாயில் இறந்தால் இன்சூரன்ஸ் தொகை அதிகம் இதை வைத்து சமீபத்தில் க பெ ரணசிங்கம்னு படம் கூட வந்தது
@tttddd5008
@tttddd5008 3 жыл бұрын
@@user-gd7kh2ru7s இருக்கலாம்
@bvijaya4434
@bvijaya4434 3 жыл бұрын
She was murdered by her husband
@arockyadassa2082
@arockyadassa2082 3 жыл бұрын
Pappima your explanation is very super. I think you are evealing the real factor. It is true only. Sridevi mam really changed after Bollywood entry. Any way let her soul rest in peace.
@ravijagannathan6600
@ravijagannathan6600 3 жыл бұрын
kutty padmini madam yarr manadaiyum punpaduthatha unkalukku yen nenjarntha nantrikal.
@gaythrigayu9322
@gaythrigayu9322 3 жыл бұрын
Hi Amma i, am from malaysia .i watch all video's nice .Amma i every day watch
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Gayathri thanks
@paintingwithpassion9853
@paintingwithpassion9853 3 жыл бұрын
Thank u loads for sharing shree s life ...she was my fav actress during school days ...i think jayapradha s only drawback was her height...she was not tall enough for Hindi movies..but sheet was tall which was the main reason for her success...love the way u narrate things ...its so interesting without a dull moment...expecting many more videos like this
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Rohitha
@t.m.prabhakar773
@t.m.prabhakar773 3 жыл бұрын
KP Mam, Compared to Sridevi you haven't succeeded in films. But you overtook her by grooming your daughters very well in which she failed. Really you are a ❤ Mom.
@kuttypadmini
@kuttypadmini 3 жыл бұрын
Thank u Prabhakar
@sandradeepa5917
@sandradeepa5917 8 ай бұрын
So nice hearing kamal ji prank on you'll. Lovely experience. Thanks for sharing mam.
@mathamgimathamgi2175
@mathamgimathamgi2175 3 жыл бұрын
Romba azhaga pesareenga kutty padmini amma kettukitte irukkalam pole irukku
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Mathangi
@tamilselvi9245
@tamilselvi9245 3 жыл бұрын
வெளிப்படையான பேச்சு.எதார்த்தமான உண்மையை சொன்னீங்க அக்கா
@ramrajyam3078
@ramrajyam3078 2 жыл бұрын
Yogeeta Bali herself divorced her husband to marry Mithun..she didn't leave her family but also her husband 😂😂
@farida6223
@farida6223 9 күн бұрын
ஆண்டவன் கொடுத்த அழகையும் அந்தஸ்தையும் காப்பாத்திக்க ஆடக்கூடாது
@amuthasenthil9300
@amuthasenthil9300 3 жыл бұрын
Azhaga pesureenga amma🙏
@adhanavalli9047
@adhanavalli9047 3 жыл бұрын
Super Mam, I love your speech. Actors & actress personal life you distribute.
@sv3196
@sv3196 3 жыл бұрын
Director Ram Gopal Varma was the first one to write boldly abt the mystery in her death. Perhaps, he knew the exact details of her death. His letter was very genuine
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Oh I dint know will search and read
@sandradeepa5917
@sandradeepa5917 8 ай бұрын
Ohh really.
@subuiyer5120
@subuiyer5120 3 жыл бұрын
Am also huge fan of Sridevi, really I miss her a lot.
@thangamani3983
@thangamani3983 3 жыл бұрын
Are you her husband? Why are you worrying so much?
@sreeshambhavinarayanan7280
@sreeshambhavinarayanan7280 3 жыл бұрын
@@thangamani3983 😂😂😂😂
@thangamani3983
@thangamani3983 3 жыл бұрын
அய்யரே, உன் பொண்டாட்டியுடன் சந்தோசமாக வாழும்படி வாழ்த்துகிறேன்.
@vallampadugaischoolstreetk3770
@vallampadugaischoolstreetk3770 3 жыл бұрын
@@thangamani3983 y u jealous??😂😂😂
@malajamesaaaa
@malajamesaaaa 3 жыл бұрын
எங்கே இருக்கீங்க சகோதரி. ஒரு காலத்தில் உங்கள் தீவிர ரசிகை நான்.
@kuttypadmini
@kuttypadmini 3 жыл бұрын
Mala I am in chennai
@TheSoosai
@TheSoosai 3 жыл бұрын
Their was a good chemistry between Kamal and Sridevi.
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 3 жыл бұрын
தொடரட்டும் உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தமிழ் பேச்சு மனம் மகிந்தது.👌
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
Kadaulukku mattume theriyum sri devi eappadi erandhargalnu miss you sri devi 😭😭😭
@kasthuriganesh5015
@kasthuriganesh5015 3 жыл бұрын
Super mam. Thank you for sharing information about the legend actress sridevi mam.. really u r blessed to have friendship with many legendary actors .
@kuttypadmini
@kuttypadmini 3 жыл бұрын
Thank us Kasthuri
@rekhasri6170
@rekhasri6170 3 жыл бұрын
Bhanupriya pathi sollunga
@shanarumugam8796
@shanarumugam8796 3 жыл бұрын
tq so much for sharing beautiful interview.
@samayalsangeetham950
@samayalsangeetham950 3 жыл бұрын
Arumai
@venkatkumar812
@venkatkumar812 3 жыл бұрын
I think no one in this world can describe an experience with a co-star such beautifully like you! When you speak, you bring out the best qualities in a person and convince the audience that everyone is good! Thanks for such a nice talk! Really enjoying but at the same time I wish you too were a top heroine at that time like your friends!
@kuttypadmini
@kuttypadmini 3 жыл бұрын
Thank u Venkat
@chidamponni
@chidamponni 3 жыл бұрын
KPAC லலிதாவுடைய கணவர் பேரு பரதன் அவர் ஒரு பிரபல மலையாள பட டைரக்டர் . . . . ஹரிஹரன் ன்னு சொன்னீங்க அது தவறு . .
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 3 жыл бұрын
Beatiful Sri Devi Madam. So sad. Rip Sri devi madam.
@bg-jy3mt
@bg-jy3mt 3 жыл бұрын
Puppy pavam
@vidhyasc
@vidhyasc 3 жыл бұрын
Your way of speech attracts us to watch all your videos. I have been following your videos from the last year. Your story narration is simply superb. Really astounded by your videos.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u Vidya
@shrishri265
@shrishri265 3 жыл бұрын
ஸ்ரீ தேவி நினைவுநாள் சிறப்பு நிகழ்ச்சி.இன்றுவரை ஸ்ரீ தேவியின் மரணம் ஒரு மர்மம்..உண்மையிலேயே ஸ்ரீ தேவி வெளிநாட்டில் insurance செய்திருந்தாரா? மர்லின் மன்றோ தொடங்கி சமீபத்தில் இறந்த சித்ரா வரை இறப்பு என்பது மர்மமாகவே உள்ளது.
@kuttypadmini
@kuttypadmini 3 жыл бұрын
Very true
@shrishri265
@shrishri265 3 жыл бұрын
@@kuttypadmini Thank you mam
@jishshajishsha2367
@jishshajishsha2367 3 жыл бұрын
Endhan kannil yezhulagangal my all time favourite song of SD
@devisenthils4669
@devisenthils4669 3 жыл бұрын
Neenga pesaratha kettukitte irukalam pola iruku,nice speech👍
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Devi Thank u
@Hesavee
@Hesavee 12 күн бұрын
இதிலிருந்து தெரிவது படங்களில் பார்த்து இவர் நல்லவர் பண்பாணவர் கெட்டவர் னு யாரையும் சொல்ல கூடாது🙏🏻
@s.lingeswaran2975
@s.lingeswaran2975 3 жыл бұрын
வணக்கம் அண்டி..உங்கள் பதிவுகளை பார்பேன்...நல்ல பதிவுகள்...தொடரட்டும் உங்கள் பணி. எஸ்.லிங்கேஸ்வரன்,நிருபர் 🇲🇾 மலேசியா
@rajas_happiness
@rajas_happiness 3 жыл бұрын
மிக அருமையான தொகுப்பு
@shanthiuma9594
@shanthiuma9594 3 жыл бұрын
ஸ்ரீதேவிக்கு எதற்காக திருமணமாகி மனைவி குழந்தைகள் இருக்கும் ஆண்களையே காதலித்தார் அடுத்தவர் கணவரை பிரித்து அந்த பெண்கள் மனதை அழவைத்தது மிகப்பெரிய பாவம். ஸ்ரீதேவி செய்தது .
@koushijesus7602
@koushijesus7602 2 жыл бұрын
Padmini mam ungala enaku romba pidikkum Neenga sollara விதம் நன்றாக irukku mam,🤩💕💝
@vartinivartini725
@vartinivartini725 3 жыл бұрын
Today, your recit is very brave... Talking about the star so, on its dark side, weakness... I feel moved to think of the beautiful Sri Devi.. who tried so hard to please us, and succeed in the world of cinema...Thank you Mam...for this post...
@susilaraghuram5041
@susilaraghuram5041 3 жыл бұрын
When she was alive she should talk about her
@MayaMaya-ju7le
@MayaMaya-ju7le 3 жыл бұрын
She is talking very negative about sridevi.She is so jellous coz Sri had become star.but she could not become a heroine.How can you beleive this kutty padmini.
@MayaMaya-ju7le
@MayaMaya-ju7le 3 жыл бұрын
@@sreeshambhavinarayanan7280 She reads the comments .So I can comment.I feel she is jellous.coz always she speaks as if she is the saint.She defames many artists.Who has given the right to talk about negative.How can believe what she say is right.So I can see her negative side.Till date wventhough I feel she is wrong I didn't comment anything negative.But today clearly shows her jellous on Sridevi.
@kuttypadmini
@kuttypadmini 3 жыл бұрын
Thank u Ma
@kuttypadmini
@kuttypadmini 3 жыл бұрын
@@susilaraghuram5041 susila ma I started my Kptv only now regarding the flight incident I have spoken in chenai DD she is like my kid sister why should I feel jealous god has blessed me every one has gone through hardships in our life
@kvdeepi5608
@kvdeepi5608 3 жыл бұрын
Jaya lalitha mam patri sollunga
@andakafunda3835
@andakafunda3835 3 жыл бұрын
Wow super a sonninga... Neenga sonnathellam 💯 unmai... rombha unavupoorvama pesuneenga... Ivalo pesumbothu it's pretty natural to miss names... Bharatan ndrathu avanga theriyama Hariharan nu sollittanga... athu Oru periya thavara suttikkatta thevai illai.. Kutty Padmini Ma, ungalkku therinja stories ellam actresses n actors paththi sollunga... Neenga pesrathu kekka nalla irukku..
@sreeshambhavinarayanan7280
@sreeshambhavinarayanan7280 3 жыл бұрын
Very good comment 👍👍👍
@sumathilokesh8903
@sumathilokesh8903 3 жыл бұрын
Mam u told lot of Information about sridevi mam very intresting super mam i like sri she is very most beautiful 🙏
@bakyalakshmi1693
@bakyalakshmi1693 2 жыл бұрын
Manthira vasal serial enakku romba pidikkum .plz retelecast pannunga. Childhood memories
@johnutube5651
@johnutube5651 3 жыл бұрын
Sridevi had a long career in Malayalam since black and white era. Hero actors were Prem Nazir, Vincent, Kamalahasan, etc.; her last film in Malayalam was Devaragam with Aravindswami.
@ranganathanr7141
@ranganathanr7141 2 жыл бұрын
Wonderful actress.
@nivedithasiva1291
@nivedithasiva1291 Жыл бұрын
Your experiences and your journey with different types of people give us a great lesson about life, really superb kutti mam
@geethas3326
@geethas3326 3 жыл бұрын
Padmini mam !!!!!!! Really wonderful narration about sreedevi our lady super star. Tq so much., ♥️🙏👍
@mohanavalli8865
@mohanavalli8865 3 жыл бұрын
Mam ninga solura vitham super mam ninga solum podu pakathula erundu parkara madri eruku I love you mam
@kuttypadmini
@kuttypadmini 3 жыл бұрын
Thank u Mohana but few people are not understanding
@VeeramaniVeeramani-ir6wk
@VeeramaniVeeramani-ir6wk 3 жыл бұрын
Really super .manasula aathaiyum vaikama openna pasurathu .
@enveetusamayal394
@enveetusamayal394 3 жыл бұрын
Mahanadi மாதிரி யாராவது ஒரு கதையாகவே எடுக்கலாம்
@maheswarisivasubramaniam2230
@maheswarisivasubramaniam2230 3 жыл бұрын
A q -also
@maheswarisivasubramaniam2230
@maheswarisivasubramaniam2230 3 жыл бұрын
A
@maheswarisivasubramaniam2230
@maheswarisivasubramaniam2230 3 жыл бұрын
Ll
@rajijana6984
@rajijana6984 3 жыл бұрын
@@maheswarisivasubramaniam2230 , ,,,
@wanderlustworldofteena
@wanderlustworldofteena 3 жыл бұрын
Hats off Ajith,,, 💗💜💜
@murugappansm6592
@murugappansm6592 3 жыл бұрын
T Tti5yy85
@menakan1255
@menakan1255 3 жыл бұрын
Amma neenga pesuradha ketutey irukalam pola iruku, love you ma
@moviemarket
@moviemarket 3 жыл бұрын
Great story telling. Interesting mam.
@mahimamariya2974
@mahimamariya2974 5 ай бұрын
കുട്ടി പത്മിനി മാഡം മലയാള ഫിലിമിൽ അഭിനയിച്ച സിനിമകളുടെ റിവ്യൂ ചെയ്യുമോ
@thavampettranayagithavampe5245
@thavampettranayagithavampe5245 3 жыл бұрын
கடந்த மார்ச் மாதம் தங்களைதங்களது இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. யதார்த்தமான குணத்தை பேட்டியிலும் , சாதுர்யமான குணத்தை நேரிலும் பார்த்தேன் . தங்கள் உலக அனுபவம் இளைய தலைமுறைக்கு எடுத்து காட்டாக அமையட்டும்.
@PAUL-ni7hm
@PAUL-ni7hm 3 жыл бұрын
Your talk is beautiful and frank
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Thank u
@jeevakala834
@jeevakala834 3 жыл бұрын
Kutty padhmini Neenga Sri thirumana advice 👌👌👌
@gomathik3107
@gomathik3107 3 жыл бұрын
*You have Very nice story telling talent* ..... *Wonderful* 👌👌🌹
@sreeshambhavinarayanan7280
@sreeshambhavinarayanan7280 3 жыл бұрын
Ys...she is a 💎
@kavithakanakaraj9747
@kavithakanakaraj9747 3 жыл бұрын
She is narrating very clearly.....interesting too
@jaimaruthi360techfeed8
@jaimaruthi360techfeed8 3 жыл бұрын
Yes rajini sridevi combo pair super
@RSNYT748
@RSNYT748 3 жыл бұрын
Story of an Angel
@sreeshambhavinarayanan7280
@sreeshambhavinarayanan7280 3 жыл бұрын
Angel 🤔🤔🤔 Anyone can kill angel ???
@vijayaswamy9006
@vijayaswamy9006 3 жыл бұрын
your krishnadasi was a great serial.why dont you produce and act now as you are looking beautiful
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
Actually Vijaya I might be acting in one serial in Sun tv as a strict Mother in law but in real life I am not at all strict
@rmeenarameshbabu6904
@rmeenarameshbabu6904 3 жыл бұрын
Yes, you should come back to acting
@radhasethuraman04
@radhasethuraman04 3 жыл бұрын
@@KPTV_Official please don't act as villi motherinlaw. You are such a loving person.
@KPTV_Official
@KPTV_Official 3 жыл бұрын
@@radhasethuraman04 ha ha what to do need to continue my office staff salary but I have told them very clearly I won’t be a negative motherinlaw but will act as angry person
@radhasethuraman04
@radhasethuraman04 3 жыл бұрын
@@KPTV_Official true mam.. you need to survive too. I don't watch serials but I see people impacted due to negativity and abusing TV actors because of their roles. They fail to see.their hardships and real nature , instead troll them for the different roles.
@ramkarthick6251
@ramkarthick6251 3 жыл бұрын
Enna dhan sridevi soft softnu sonaalum inoru pon vazhkaya keduthu vazhanaman u nenakardhu maha paavam..
@rajenthiranrajenthiran1638
@rajenthiranrajenthiran1638 3 жыл бұрын
Aaaàaaaa
@durgaprabhakaran8283
@durgaprabhakaran8283 3 жыл бұрын
Aama.. Athanala antha ponnu apovey tharkolai panni sethutanga..
@adaikanajegabalan9348
@adaikanajegabalan9348 2 жыл бұрын
Entha patti meguntha sumaya manasula varuthu. God may help them.
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
Correct
@ryanraman2136
@ryanraman2136 2 жыл бұрын
Nee kumbudure saamy koode rendu pondathi thaanda
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 8 МЛН
Harley Quinn lost the Joker forever!!!#Harley Quinn #joker
00:19
Harley Quinn with the Joker
Рет қаралды 25 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 43 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 38 МЛН
MY HOME TOUR | #KuttyPadmini | KP TV
30:21
KPTV
Рет қаралды 965 М.
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 8 МЛН