Oru Naal Podhuma Full Video Song l Thiruvilayadal l Sivaji Ganesan l Savitri ...

  Рет қаралды 1,162,441

APN Films

APN Films

3 жыл бұрын

Thiruvilaiyadal Tamil movie Oru Naal Podhuma Full video song, featuring Sivaji Ganesan, Savitri, Nagesh, K. B. Sundarambal in lead roles.
Star cast: Sivaji Ganesan, Savitri, Nagesh, K. B. Sundarambal
Director: A. P. Nagarajan
Music: K. V. Mahadevan
Producer: A. P. Nagarajan
Cinematography: K. S. Prasad
Singer. Dr. M. Balamuralikrishna
Genre: Devotional

Пікірлер: 308
@jsenthil7832
@jsenthil7832 Жыл бұрын
உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசை மேதை. திரு. பால முரளி கிருஷ்ணா ஐயா அவர்கள் பாடிய இந்தப்பாடல் பாமரனும் எளிதில் உச்சரிக்கும் விதமாக பாடி இருப்பார்.என்றும் மறக்க முடியாத ...ஒரு நாள் போதுமா!! அன்னை தமிழும் அமுத கன்னடமும் இனைந்த இன்னொரு நாளும் போதுமா.. .
@anantharamann2646
@anantharamann2646 Жыл бұрын
இந்தப் பாடலில் காமிரா கோணம் மற்றும் பாடலின் இயக்கம்/ நடிப்பு மற்றும் அத்தனையும் கலக்கலோ.. கலக்கல்!என்றும் இறவா கானமழை!இசைக் காட்டில் கனமழை!👍👍👍
@kmangalam6369
@kmangalam6369 Жыл бұрын
மிக மிக அருமையாக உள்ளது இதற்கு மேல் சொல்வதற்கு எனக்கு தகுதி இருப்பதாக நான் நினைக்கவில்லை எல்லாம் சிவார்ப்பணம் ஓம் நமச்சிவாய
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 10 ай бұрын
பாடலுக்கு காட்சி அமைப்பு , நடிகர்கள்,துணை நடிகர்களின். முக பாவங்கள்,பாடல் வரிகள் ,பின்னணி குரல் எல்லாமே அருமை,அருமை,,,,,!பாடலை. உருவாக்கியவர் களுக்கு, பல ஆயிரம் நன்றிகள்,!சொல்லி கொண்டே இருக்கலாம்,,,,,,!கேட்டு கொண்டே இருக்க லாம்,,!
@satheeshm8169
@satheeshm8169 2 жыл бұрын
இசை மேதைகள் பாலமுரளி கிருஷ்ணா மற்றும் டி எம் எஸ் இவர்களுக்கு போட்டி இறுதியில் இசையே வென்றது
@galattakaalais2410
@galattakaalais2410 Жыл бұрын
குழல் என்றும் யாழ் என்றும் சிலர் கூறுவார்... என் குரள் கேட்ட பின்னாலே அவர்மாருவார்... அருமையான வரிகள்
@athimarthandans8734
@athimarthandans8734 Жыл бұрын
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
@galattakaalais2410
@galattakaalais2410 Жыл бұрын
@@athimarthandans8734 😁😁😁 பள்ளிகாலத்துல படிச்சதோட தமிழ் மறந்தே போச்சு சகோ. பொறியியல் கல்லூரிகளிலும் தமிழை ஒரு பாடமாக கொண்டு வரவேண்டும் 😂
@hariharanramakrishnan5338
@hariharanramakrishnan5338 Жыл бұрын
பாலமுரளி கிருஷ்ணாவின் அற்புதமான குரலிலும் பாலைய்யாவின் அபாராமான நடிப்பிலும் K.V. மகாதேவனின் அருமையான இசையிலும் தேவகானம்
@user-nq7id7ox3s
@user-nq7id7ox3s 2 ай бұрын
Thanq a nice treat for the ears after a gap of many years once again profound thanks
@thangavelp5045
@thangavelp5045 20 күн бұрын
கன்னடமா----=?
@balakrishnanv9961
@balakrishnanv9961 3 жыл бұрын
இசையில் மயங்கி போய் விட்டேன் பசியும் பிணிகள் பறந்து போய் விட்டது இனி இது போல் கேட்க முடியாது பாலண்ணா அஞ்சல் துறை சிவகெங்கை மிக்க நன்றி கள்
@spsudarshan14
@spsudarshan14 11 ай бұрын
எத்தனை தடவை கேட்டாலும் தெவிட்டாத தேன் அமுதம்
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 6 ай бұрын
மாபெரும் இசை கலைஞர் திரு பாலமுரளி அவர்களுக்கு பொருத்தமானப் பாடல். ஈச்சங்குடி சிவராமன்
@asmfarm8263
@asmfarm8263 2 жыл бұрын
பாலமுரளிகிருஷ்ணா ஐயா நீங்கள் மனிதராகப் பிறந்த தெய்வம்......
@ragothamanplankala3239
@ragothamanplankala3239 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது.யாரை பாராட்டுவது? பாடல் எழுதியவரையா, பாடியவரையா, நடித்தவரையா,இசை அமைத்தவரையா? மொத்தத்தில் இப்பாடலை கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.🙏🙏🙏
@MrRiskpbs
@MrRiskpbs 2 жыл бұрын
தமிழுக்கு கிடைத்த முத்தான பாடல் ...தமிழின் பெருமையை உணர்த்தும் பாடல்
@Thanjavur_Children
@Thanjavur_Children 7 күн бұрын
இல்லை, இந்தப் பாடல் தலை எடைப் பாடல்
@Thanjavur_Children
@Thanjavur_Children 7 күн бұрын
தமிழ்ப்பெருமை பற்றி இந்தப் பாடல் என்ன தருகிறது ?
@yogawithdrelango6239
@yogawithdrelango6239 2 күн бұрын
எa
@nagalakshmiv659
@nagalakshmiv659 2 жыл бұрын
இசைக்கேட்க எழுந்தோடி வருவாரன்றோ,எழுந்தோடி,தோடி,அருமை
@akilak8245
@akilak8245 Жыл бұрын
பாலையா அவர்கள் பலமுறை ஒத்திகை செய்து பார்த்து அழகான வார்த்தை வரிகளுக்கு மெருக்கேற்றி பாடலுக்கு இனிமை சேர்த்தார். தொழில் பக்தி. அந்த பாடலில் சில இடத்தில் வரும் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் மாடுலேஷன் பாலையா அவர்களின் நடிப்பில் அழகுபெறும். உன்னத படைப்பு 🙏
@user-sd3ec4lu7e
@user-sd3ec4lu7e 4 ай бұрын
Great song.
@getshine6082
@getshine6082 3 ай бұрын
இந்த பாடலைப் பாடி நடிக்கும் போது பாலையா அவர்களுக்கு உடல் சுகமில்லை என்பது கூடுதல் தகவல். என்றாலும் பாடல் நன்றாக வரவேண்டுமே என்று வீட்டிலேயே அயராத பயிற்சி எடுத்து, பட தளத்தில் திறமையாக நடித்தார் - பாடினார். வாழ்க அவரது புகழ். 🙏
@sarathybanu7852
@sarathybanu7852 3 жыл бұрын
இப்படி ஒரு அழகான படங்களை எடுத்தவரை பாராட்டுவதா அல்லது அருமையான பாடல்கள் எழதியவரையா பாடலை பாடியவரையா அல்லது நடித்தவரையா என்று புரியவில்லை அருமை அருமை 🙏🙏
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 3 жыл бұрын
இப்படி தமிழ் சினிமாவில் மட்டுமே எல்லாம் இறை செயல்
@SS-hv4uf
@SS-hv4uf 2 жыл бұрын
இசை அமைத்தவரை விட்டு விட்டீர்களே
@saravanansvgr2490
@saravanansvgr2490 Жыл бұрын
@@SS-hv4uf v
@m.anwarhussainm.anwarhussa8107
@m.anwarhussainm.anwarhussa8107 Жыл бұрын
Q
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 11 ай бұрын
இப்படத்திற்கு உழைத்த அனைவருக்கும் பல ஆயிரம் நன்றிகள்,,,,,!
@newnsmartechiestechies4829
@newnsmartechiestechies4829 3 жыл бұрын
திரு.மங்கம்பள்ளி M.பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் நம்மைவிட்டு மறைந்தாலும் இன்றும் என்றும் நம்மிடம் இசைத்தெய்வமாய் இருக்கிறார்.அவருடைய ஆன்மாவுக்கு நமது நமஸ்காரங்கள்.
@ramanujamiyengar6483
@ramanujamiyengar6483 2 жыл бұрын
My music god is muraligaru I prefer to leave this world while listening to his Arabhi. The first and most i liked is his voice. Nothing else. Collected all his karnatic classical recordings frm 1985
@ravichandranthiayagarajan1910
@ravichandranthiayagarajan1910 2 жыл бұрын
பாலமுரளி கிருஷ்ணாவின் குரலுக்கு பாலையாவின் நடிப்பு மிக அருமை. 🙏
@senthilmurugan5134
@senthilmurugan5134 3 жыл бұрын
பாலையா ஐய்யாவுக்காக பாலமுரளிகிருஷ்னா ஐயா பாடியதா,,இல்லை,,, பாலமுரளி கிருஷ்னா வுக்காக பாலையா அவர்கள் நடித்ததா,, என்ன ஒரு அருமையான படம். மீண்டும் தமிழ் திரைக்கு இப்படி கலைஞர்கள் கிடைப்பது அறிது.
@govindarajushivakumar1324
@govindarajushivakumar1324 2 жыл бұрын
Avargal ellaam DHEIVA PIRAVIGAL💜
@senthilmurugan5134
@senthilmurugan5134 2 жыл бұрын
@@govindarajushivakumar1324 உண்மை
@karuppasamymuthuiah1822
@karuppasamymuthuiah1822 2 жыл бұрын
🥰
@Only-f7k
@Only-f7k 2 жыл бұрын
Great sir
@logubellie4548
@logubellie4548 2 жыл бұрын
Voice of Balaiah and Balamurali synks. Great.
@vasudhakota972
@vasudhakota972 2 жыл бұрын
Singer: Mangalampalli Bala Murali Krishna Lyricist: Kannadasan Music director: K. V. Mahadevan rAgam: rAga mAlika *(rAgam - Maand)* oru nAL pOdhumA indroru nAL pOdhumA nAn pAda indroru nAL pOdhumA nAdhamA geedhamA adhai nAn pAda indroru nAL pOdhumA pudhu nAdhamA sangeethamA adhai nAn pAda indroru nAL pOdhumA (Is a day enough ? Is this day enough ? is this day enough for me to sing? a tune, a song, is a day enough for me to sing it?) Stanza 1: rAgamA sugarAgamA gAnamA dhEva gAnamA en kalaikkindha thirunAdu samamAhumA en kalaikkindha thirunAdu samamAhumA (Is this country equal to my music ?) Stanza 2: Kuzhal Endrum.. Mmm.. (A Flute) Pa Da Da Pa Ma Ma Pa Pa Ma Ga Ga Ma Ma Ga Ri Ri Ga Ga Ri Sa Sa Ga Ri Sa Ni Da Pa Ma Ga Yaazh Endrum (A harp) Pa.. Pa Ma Pa - Da Da Pa Pa Ma Pa - Da Da Pa Pa Ma Pa -Da Da Pa Pa Ma Pa - Da Da Pa Pa Ma Pa Da - Ma Pa Ma Da Pa Da - Ma Pa - Ga Ma Ga Pa Ma Ga -Ga Ma - Ri Ga Ri Ma Ga Ma - Ri Ga.. Sa Ri Ni Ga Da Sa Ri Ni Ga Da Sa Ri Ni Ga Da ``MUSIC`` Sa Ri Ni Ga Sa Sa Ri Ni Ga Sa Sa Ri Ni Ga Sa kuzhalendrum yAzhendrum Silar Kooruvaar En Kural Kaetta Pinnaalae Avar Maaruvaaar Kuzhal Endrum Yaazh Endrum Silar Kooruvaar En Kural Kaetta Pinnaalae Avar Maaruvaaar Azhiyaadha Kalai Endru Ennai Paaduvaar Aaa.. Azhiyaadha Kalai Endru Ennai Paaduvaar Ennai Ariyaamal Ethirporgal Ezhunthoduvaar Ennai Ariyaamal Ethirporgal Ezhunthoduvaar (some people say a flute and harp (a stringed instrument) when they hear my voice, they change their mind They sing of he as the timeless art people who dont know this and oppose me, will run away.) Stanza 3: *(rAga- thodi)* isai kEtka ezhundhOdi varuvAr andrO ezhundhOdi varuvAr andrO ezhundhOdi... thOdi... isai kEtka ezhundhOdi varuvAr andrO (Those who come running to listen to my art) (ezhunthOdi- come running to listen to my music and also as the *Thodi, the ragam which emanates from me) Stanza 4: *(rAga - dharbar)* enakkiNaiyAga dharbAril evarum uNdO dharbAril evarum uNdO dharbAril ... enakkiNaiyAha dharbAril evarum uNdO (is their any singer my equal in this assembly?) *durbaar is a raagam and also means the assembly. In those days, kings had the best of singers in their assembly. that is why this question to the assembly)) Stanza 5: *(rAga- Mohana)* kalaiyAdha mOhana chuvai dhAnandrO mOhana chuvai dhAnandrO mOhanam ... kalaiyAdha mOhana chuvai dhAnandrO (My song gives the listener a taste of beauty) (*Mohanam is the name of the raagam and also means beauty) Stanza 6: *(rAga- Kaanada)* kAnadA ... en pAttu thEnadA isai dheivam nAnadA (see... my song is like honey I am the god of music (*kaanada is a raagam and it also means see)
@muralibbmp
@muralibbmp 9 ай бұрын
❤❤❤
@cancoat4967
@cancoat4967 2 жыл бұрын
இப்படம் போன்ற பல சரித்திர காவியங்களை தத்ரூபமாக நம் கண்முன் உயிற்பித்து அருளிய AP நாகராஜன் அவர்களின் படைப்பாற்றலுக்கு நம் மனம் கனிந்த பாராட்டுகள்.
@APNfilmsofficial
@APNfilmsofficial 2 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽
@v.muralidharan3238
@v.muralidharan3238 Жыл бұрын
@@APNfilmsofficial . RAMA RAMA RAMA Can I get the e mail address of Sri. Parameswaran, S/o, Sri. A.P. Nagarajan. RAMA RAMA RAMA
@jayanthimary7081
@jayanthimary7081 Жыл бұрын
A great leagend Nagarajan Iya avarkal.
@nagarajur6170
@nagarajur6170 11 ай бұрын
​@@APNfilmsofficial 5:39 K 5:39 😂😂
@nagarajur6170
@nagarajur6170 11 ай бұрын
​@@APNfilmsofficial5:39 ❤
@helenpoornima5126
@helenpoornima5126 2 жыл бұрын
சூப்பர்! பின்னீட்டாரு பாலமுரளீ ! நல்ல மென்மையானக் குரல்! வசீகரிக்கும் குரல்! ராக ஆலாபனைகளை அழகாக உச்சரிக்கும் மந்திரக்குரல்! கேவீஎம் காவியம் !!! எடுத் த உடன் குடுக்கும் இவரின் ஆலாபனை அற்புதம்!!!! இப்பிடியான ராக ஆலாபனைப் பாட்டுக்களைத. தராதவங்களும் இருக்கும்கேவல சினிமா உலகம் பீத்தீக்க எப்பிடி முடியுதுன்னு எனக்குத் தெரியலை !!! அற்புதமானப் பாடல்!! திகட்டாதப் பாடல்!!!! நன்றீ
@pramekumar1173
@pramekumar1173 Жыл бұрын
இந்த பாடலுக்கும் நீண்ட அருமை யான விமர்சனம்.ஆச்சரியம்.பாடல்களை நன்கு ஆராய்ந்து எழுதியிருக்கிறீகள்.so supper. 👌👍👍
@georgeamrile6685
@georgeamrile6685 10 ай бұрын
பாலையா இன்றும் வாழ்கிறார்
@rajendranm2014
@rajendranm2014 Жыл бұрын
பாலையா அற்புத நடிகர் என்பதை நிரூபிக்கும் பாடல். பாலமுரளிகிருஷ்ணாவின் பாடலின் உச்சதில் இன்றும் இருப்பது இப்பாடலே...
@swamisir9291
@swamisir9291 Жыл бұрын
Was this song sung by Sri. T.S. Baliah or Sri Bala Murali Krishna?
@ganeshanm7507
@ganeshanm7507 2 жыл бұрын
இந்த பாடலை படத்தில் பாட சில பிரபல பாடகரகள் தயங்கினார்கள் காரணம் அடுத்த பாடல் பாட்டும் நானே என்ற பாடல் ஆனால் டாக்டர் பாலமுரளி கிருஷ்னா தயங்காமல் இரண்டு பாடலும் காலங்களில் நிற்கும் என்றார் உண்மை
@uthayasuriyan9593
@uthayasuriyan9593 2 жыл бұрын
இப்பாடலில் T.S பாலையாவின் நடிப்பு மிக அருமை . காலத்தால் அழியாத பாடல் .
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 Ай бұрын
TMS பாடியது பாட்டும் நானே... பாவமும் நானே
@subramanianarumugam9591
@subramanianarumugam9591 Ай бұрын
It is not the reason , finishing words of the song, that is enough pattu thenada ,isai thivam nanada
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi Жыл бұрын
போதா தையா போதாது ஒரு நாள் என்ன‌ ஒரு யுகமே போதாது பாலமுரளி ஐயா இந்த தெய்வீக கானத்தை கேட்க....உங்கள் குரலுக் கேட்ற நடிகர் பாலய்யா தெய்வீக தெனாவெட்டு நடிப்பு தான்.......அருமை....அருமை....
@sakthivelb741
@sakthivelb741 Жыл бұрын
பாலையாவின் அசத்தலான நடிப்பில் பாட்டு சிறக்கிறது
@nagalakshmiv659
@nagalakshmiv659 2 жыл бұрын
பழைய நடிகர்கள் படத்தின் கதாபாத்திரமாக வாழ்ந்து நடித்து உள்ளார்கள்,பாலையா நடிப்பாய்யா இது அருமையான நடிப்பு
@manikandank7571
@manikandank7571 2 жыл бұрын
பாலையா ஐயா அவர்களின் நடிப்புக்கு நிகர் எவரேனும் தர்பாரில் உண்டோ
@arrahmanmusicworld2155
@arrahmanmusicworld2155 2 жыл бұрын
அருமையான திரை காவியம் திருவிளையாடல் பாடல்கள் ,நடிப்பு ,பாடல் வரிகள் இசை அனைத்தும் அருமை
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 3 жыл бұрын
எத்தனை இசைக் கலைஞர்கள் ஆனால் விறகு வெட்டியாக நடத்திய திருவிளையாடல் இறைவன் செயல்
@dhanaseelant6993
@dhanaseelant6993 Жыл бұрын
கேட்போர் மனதை மயக்கும் தன்மை கொண்டது தரணியில் நம் தமிழ் மொழி என்றால் அது மிகையாகாது.
@kameswaransubramaniyam5279
@kameswaransubramaniyam5279 3 жыл бұрын
அற்புதம் இந்த கலைஞர்கள் மறைந்தது நம்துரதிருஷ்டம்
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 2 жыл бұрын
உண்மையில் "எனக்கு இணையாக தர்பாரில் யாரும் உண்டோ" இந்த வரிகள் பாடும் போது அந்த காட்சியை பாருங்கள்
@KrishnaKumar-hc2hk
@KrishnaKumar-hc2hk Жыл бұрын
See the last song view also.
@kumaradhass7241
@kumaradhass7241 Жыл бұрын
கலையாத மோகன சுவை தானன்றோ மோகனம்
@pranavsd9045
@pranavsd9045 9 күн бұрын
ஆஹா ஆஹா ஆஆ ஆஆ ஆஹா ஹா ஆஆ ஆஆ ஹாஹாஹா ஆஆ ஹா ஆஆ ஒரு நாள் போதுமா. இன்றொரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா நாதமா... கீதமா... அதை நான் பா~ட இன்.றொரு நாள் போதுமா புது நாதமா...சங்கீதமா... அதை நா~ன் பாட இன்றொரு நாள் போ~துமா : ராகமா சுக ரா~கமா கானமா தேவ கானமா... ராகமா சுக ரா~கமா கானமா தேவ கா~னமா என் கலைக்கிந்த திரு நாடு சமமாகமா,,, என் கலைக்கிந்த சிறு நா~டு சமமாகமா..... நாதமா கீதமா.... அதை நான் பாட இன்றொரு நாள் போது~மா : குழல் என்றும்..ம்ம்.. ம்ம். பதத.பம மபப.மக கமம.கரி ரிகக.ரிச க~க~ ரி.ச..நீத.பம.க... M யாழ் என்றும் ப~பமப.ததப பமப.ததப பமப.ததப பமப.ததப பம பத மப மத கப கப மப கம ரிக ரிம கம ரிக சரிநிகத. சரிநிகத. சரிநிகத. M சரிநிகத சரிநிகத சரிநிகத. குழல் என்றும் யாழ் என்றும் சிலர் கூறுவார் என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் (2) அழியாத கலை என்று என்னை பாடுவார் ஆஆ ஆஆ ஆஆ அழியாத கலை என்று என்னை பாடுவார் என்னை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் என்னை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் M இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ எழுந்தோடி வருவார் அன்றோ. எழுந்தோ....டி தோடி.... ஆஆ ஆஆ ஆஆ இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ. M எனக்கு இணையாக தர்பாரில் எவரும் உண்டோ தர்பாரில் எவரும் உண்டோ தர்பா...ரில்ல்ல்..... ஆஹ எனக்கு இணையாக தர்பாரில் எவரும் உண்டோ கலையாத மோ~~.கன சுவை நான் அன்றோ. மோகன சுவை நான் அன்றோ~ மோகனம். ஆஆ... ஆஆ~ கலையாத மோகன சுவை நான் அன்றோ~. கா.....னடா~ஆஆ ஆஆ ஆஆ என் பாட்டு தே...ன் அடா~ இசை தெய்வம் நா.ன் அடா.
@natarajanrajamanikam9465
@natarajanrajamanikam9465 3 ай бұрын
பாலமுரளி கிருஷ்ணா என்ன ஒரு காந்த குரல் சீர்காழி எப்படி கட்டிப்போடுவாரோ அதை தாண்டிய குரல் ஜேசுதாஸ் பாடல் மனதை மயக்கும் எஸ் பிபி பாடல் மனதை சஞ்சாரமிடும் ஆனால் எல்லோறையும் தூக்கி சாப்பிடும் குரல் பாலமுரளியின் குரல் ஒருநாள் போதுமா சின்ன கண்ணன் அழைக்கிறான் என்ன ஒரு குரல் இந்த பாடல்களை கேட்கும் போது நம்மை அறியாமல் கண்களைமூடிக் கொண்டு கேட்க தோன்றும் என்ன ஒரு குரல் ❤❤நாம் செய்த தவம் தமிழராய் பிறந்தது
@gokulnath88
@gokulnath88 10 ай бұрын
இந்த பாடல் வரிகள் பதிவிட்டல் மிக நலம்
@revathishankar946
@revathishankar946 6 ай бұрын
Balaiah facial expressions superb He was an extraordinary actor No doubt
@ramanujamiyengar6483
@ramanujamiyengar6483 2 жыл бұрын
This song is Ragamalika of 5 ragams first Mandu followed by thodi, darbhar, Mohanam and ending with kaanada. Great musical composition and will never leave music loving souls
@gayathrikrishna5597
@gayathrikrishna5597 Жыл бұрын
thanks for the information bro
@jaysheelan3561
@jaysheelan3561 Жыл бұрын
darbhar..Was dharbhar a Tamil word.... Was it prevalent in Pandyan & Chola times.
@vijeyakanthrajalingam1909
@vijeyakanthrajalingam1909 Жыл бұрын
😮
@mohansangumani6312
@mohansangumani6312 11 ай бұрын
இனிமையான குரல் & இன்னிசை மழை.
@isaipayanam
@isaipayanam Жыл бұрын
A ragamalika piece that begins in a breezy Maand. As the song progresses, several ragas, one of them Durbar, surface in the sheer brilliance of M. Balamuralikrishna’s silken tones. “Enakkinaiyaga Durbaril evarumundo” begins with the panchama note with “PPMPDNP…”, and since this song is set in the royal court the raga mudra sits well . M. Balamuralikrishna’s rendition leaves us awestruck.
@user-ku5oh6mv9t
@user-ku5oh6mv9t 3 жыл бұрын
வாழ்க தமிழ்........
@p.elengovanp.elengovan3822
@p.elengovanp.elengovan3822 2 жыл бұрын
ஒரு நாள் எப்படி போதும் உயிர் இருக்கும் வரை கேட்டு கொண்டு இருக்கலாம்
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 Жыл бұрын
கலைக்கோவில் படத்தில் "தங்க ரதம் வந்தது‌‌‌ பாடிய பாடலை‌ அடுத்து திரு விளையாடல் படப் பாடல் மூலம் மிகவும் பிரபலமானார் திரு.பாலமுரளிகிருஷ்ணா.கே வி.எம் இசையில்‌ நல்ல சங்கீதப்பாடல்
@ramanikrishnamurthy8141
@ramanikrishnamurthy8141 2 жыл бұрын
கதா பாத்திரத்துக்கு நடிகரை தேர்தெடுப்பதில் APN sir மாதிரி முடியாது.பாலையா அந்த பாட்டுக்கு உயிர் ஊட்டி.யது பாலையாதான்.அர்தமுள்ளபாட்டு இவர்களோடு பின்னனி பாடிய பாலமுரளிகிருஷ்ணா அவர்பங்குக்கு நன்றாகவே பாடினார்.அவர் கர்னாடிக் பாடுவோரை கேட்கவேண்டும். எல்லாம் சேர்ந்த உன்னத கலவை.
@chandrakantharumugam447
@chandrakantharumugam447 Жыл бұрын
தமிழ் பாடல்களில் முதன்மையானது. பாலை ராவின் திமிரான மிடுக்கான காமடி, அவரை பற்றி அவரே புகழ்ந்து, பான்டிய மன்னனுக்கு சவால் விட்டு முட்டாளாக்கி என with full archestr team.
@poulraj2713
@poulraj2713 Жыл бұрын
A perfect matching voice of Dr.B.M.krishna sir.what A great Genius Bala sir.
@akhileshiyer296
@akhileshiyer296 3 ай бұрын
Everything aside, this song is song is definitely not of the "devotional”genre as mentioned in the description. It is all about the ego and narcissism of the singer, to which Sivaji's character as Sivan gives a befitting reply.
@arunkumar1153
@arunkumar1153 10 ай бұрын
Can feel the pride of DR Bala Muralikrishna's own talent in his own voice. ❤
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 2 жыл бұрын
What a wonderful actor he is. Looking at his facial expression can watch him for the whole day with out getting bored. Thanks aya
@ramalingame7845
@ramalingame7845 2 жыл бұрын
பக்தி படங்களில் அதிகமாக வசூல் சாதனை செய்த படம். இ.இராமலிங்கம்.சிம்மக்குரலோன் சிவாஜி மன்றம்.திண்டுக்கல்.
@user-qw4tv8op3x
@user-qw4tv8op3x 2 ай бұрын
Recently Dr.S.p.Balasubramanyam has sung the same song n taken to the next level. ❤❤❤
@geethav601
@geethav601 Жыл бұрын
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். Singer, music, actor, director all syncronised to present a pleasing experience. No actor can show more arrogance than பாலையா in this scene. வாழ்த்துக்கள்.
@kausalyaiyengar1992
@kausalyaiyengar1992 Жыл бұрын
Even after 50 years its evergreen ❤️
@handsomerockus
@handsomerockus 2 ай бұрын
This is clearly the masterpiece. But PAATTUM NAANEY stole the hearts of the audience because it was a makkal paadal.
@shankar1dynamo694
@shankar1dynamo694 3 ай бұрын
இசை தெய்வம் நானடா❤!
@950bolt
@950bolt Жыл бұрын
Within the song name of the Ragas are beautifully used as puns!! Extraordinary lyrics, brilliant music , unmatched rendition and what an acting!. How the heck did all stalwarts end up in one era, I wonder 🤔
@Anonymous-mw8uf
@Anonymous-mw8uf 2 жыл бұрын
K.V.Mahadevan great music 🙏🙏
@bouquet3216
@bouquet3216 Жыл бұрын
Ramanujam Iyengar 2 months ago This song is Ragamalika of 5 ragams first Mandu followed by thodi, darbhar, Mohanam and ending with kaanada. Great musical composition and will never leave music loving souls
@venkataraman.k4766
@venkataraman.k4766 Жыл бұрын
What a body language of the legend Thiru. TSB? Really Awesome. 🙏🙏
@hemasundaram3572
@hemasundaram3572 2 жыл бұрын
Bala Murali Krishna Garu chaala adbuthamga padaru. Am Telugu but I love this song very much. From Tirupathi.
@sivakumarvijayalakshmi7544
@sivakumarvijayalakshmi7544 2 жыл бұрын
Both are complimenting each other. Excellent
@vin7499
@vin7499 3 жыл бұрын
Isai deivam naanada! great line..
@ganesanganesh3353
@ganesanganesh3353 Жыл бұрын
நடிகர் பாலையா பாடுவது போலவே உள்ளது இப்பாடல். பாலமுரளி கிருஷ்ணன் ஐயா உங்களை வணங்குகிறேன்.
@n.muthukrishnannagarajan7660
@n.muthukrishnannagarajan7660 Ай бұрын
இசையின் மொழி தமிழ் தமிழின் மொழி இசை
@sivakkumar6486
@sivakkumar6486 7 ай бұрын
நாம் கேட்டதே நாம் செய்த பாக்கியம் இத்தோடு இவர்கள் பிறந்து வரப்போவதில்லை வருகின்ற தலைமுறைக்கு இந்த பாக்கியம் கிடைக்க போவதில்லை
@sivavelayutham7278
@sivavelayutham7278 5 ай бұрын
Universally agreeable COMMENT!
@kirantraj8293
@kirantraj8293 Жыл бұрын
If u need to win in grand finals in any competition this should be the song u perform.
@rescueship1450
@rescueship1450 Ай бұрын
சங்கித வித்துவான்கள் மட்டுமே இந்த பாடலை பாட முடியும் மற்றும் சங்கித இசை மேதை கேவி. மகாதேவன் ஐயாவின் தேவ கானம் கானத்தை இயற்றிய காவிய மன்னன் கன்னதாசன் அவர்களுக்கு சமர்ப்பணம்
@AnasAnas-ei1qk
@AnasAnas-ei1qk Жыл бұрын
நல்லவேளை BMKrshnanஏ பாடிவிட்ட து: சரித்திரம் படைத்தாயிற்று: மறுத்ததற்கு மிக்க நன்றி SKRஅஜன்.
@shansiva4187
@shansiva4187 10 ай бұрын
இந்தப் பாடலுக்கு ஒரு வரலாறு உண்டு. அதாவது, இந்தப் பாடலைப் பாடியவர் கர்நாடகச் சக்கரவர்த்தி கலாநிதி பாலமுரளிகிருஷ்ணா அவர்கள். திரைப்படத்தின் கதையின்படி, இப்பாடலைப் பாடியவரை பாண்டியநாட்டைவிட்டே துரத்தும்படி ஒரு பாடல் வேண்டும். அந்தப் பாடல்தான் "பாட்டு நானே பாவமும் நானே". இந்தப் பாடலை டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடுகின்றார். கர்நாடக சங்கீதத்தில் டி.எம்.எஸ் அவர்களும் இழைத்தவர் அல்லர் என்றாலும், பாலமுரகிருஷ்ணா அவர்களோடு ஒப்பிடும் அளவில் இருக்கவில்லை. இதனால் இயக்குனர் ஏ.பி நாகராஜனுக்கு ஒரு சங்கடம் வருகின்றது. ஒரு சங்கீத மேதையை அவருக்குக் கீழுள்ள ஒருவரின் பாட்டால் அவமதிப்பதா? என்பதுதான் அந்தச் சங்கடம். நேரடியாக அவர் வீட்டுக்கே சென்று, படத்தின் கதையை விளக்கி பாலமுரளிகிருஷ்ணா அவர்களிடம் தனது விண்ணப்பத்தை பணிவாக முன்வைக்கின்றார் ஏ.பி.என் அவர்கள். அதற்கு பாலமுரளிகிருஷ்ணா அவர்கள், உங்கள் படத்தின் பிரகாரம் அந்தப் பாடலை நான் பாடுகின்றேன், எனக்கு அவ்வித கருத்துவேறுபாடும் கிடையாது. என் இந்தப் பாடலை தோற்கடிக்கும்படி இன்னொரு பாடலை உருவாக்குவது உங்களின் திறமை, என்று கூறி அனுப்பிவைக்கின்றார். டி.எம்.எஸ் அவர்களின் கம்பீரமும், குரல் இனிமையும், கே.வி.எம் அவர்களின் கௌரிமனோகரி ராகமும் தமிழ்மக்களை மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம் என அனைவரையும் பிரமிக்கவைத்தது.
@sivasaravananp3037
@sivasaravananp3037 Жыл бұрын
எனக்கு பிடித்தமானது பாலமுரபாலமுரளிக்கிருஷ்ண கமலுக்கு பாடல் கற்பித்தார்
@appa.1065
@appa.1065 10 ай бұрын
Pl do not drag Kamalahasan. Unwanted entry. These people were sent by DIVINE.
@balasubramanianc.s5520
@balasubramanianc.s5520 2 жыл бұрын
Great action,great song,great singer. Still both these great people are alive among us.
@lakshmiajith328
@lakshmiajith328 Жыл бұрын
கதையின் கருவை இப்பாடல் தெளிவுபடுத்தும் கம்பீரமாக போட்டிக்கு அழைக்கலாம்❤❤❤
@user-kc5pm9lb9p
@user-kc5pm9lb9p Күн бұрын
Most melodious song. Possible to only Dr.M.B.K.
@bavand00
@bavand00 7 ай бұрын
Usilamani Nodding Head effortlessly and Smiling brings a huge laughter in all of us 😂 - Of course Kudos to Balaiah and Bala Murali Krishna
@mkr254
@mkr254 11 ай бұрын
🌷💃♻🌷♻💃🌷 ஆஆ ஆஆ ஆஹா ஆஹா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ..ஆஆஆஆ ஆஆ ஆஆ ♻🌷🌷🌷♻ ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா நான் பாட இன்றொரு நாள் போதுமா நாதமா...? கீதமா....? அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா புது ராகமா சங்கீதமா.. அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா ♻🌷🌷🌷♻ ராகமா சுகராகமா கானமா தேவகானமா... ராகமா சுகராகமா... கானமா.. தேவ கானமா என் கலைக்கிந்த திரு நாடு சமமாகுமா என் கலைக்கிந்த சிறு நாடு சமமாகுமா நாதமா...? கீதமா....? அதை நான் பாட . இன்றொரு நாள் போதுமா ♻🌷🌷🌷♻ குழல் என்றும்..ம்ம் பததபம மபபகமா கமமகரி ரிககரிஸ க கா ரி ஸ நி த ப ம கா ♻🌷🌷🌷♻ யாழ் என்றும் பா.. பம ததபம ததபம ததப பம ததபபம ததபபம பதமப மதபதம கமகப மபகம ரிக ரிமகம ரிக ஸரிநிததா ஸரிநிததா ஸரிநிததா ♻🌷🌷🌷♻ ஸரிநிததா ஸரிநிததா ஸரிநிததா குழல் என்றும் யாழ் என்றும் சிலர் கூறுவார் என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் குழல் என்றும் யாழ் என்றும் சிலர் கூறுவார் என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் அழியாத கலை என்று என்னை பாடுவார் ஆஆ ஆஆ ஆஆ அழியாத கலை என்று என்னை பாடுவார் என்னை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் என்னை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் ♻♻♻ இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ எழுந்தோடி வருவார் அன்றோ எழுந்தோடி..இ தோடி..இ ஆஆ ஆஆ ஆஆ இசை கேட்க எழுந்தோடி வருவார் அன்றோ ♻🌷🌷🌷♻ எனக்கு இணையாக தர்பாரில் எவரும் உண்டோ தர் பா ரில் எவரும் உண்டோ தர்பாரில்ல்..ல் எனக்கு இணையாக தர்பாரில் எவரும் உண்டோ ♻🌷🌷🌷♻ கலையாத மோகன சுவை நான் அன்றோ மோகன சுவை நான் அன்றோ மோகனம்.. ஆஆஆஆ கலையாத மோகன சுவை நான் அன்றோ ♻🌷🌷🌷♻ கானடா..ஆ ஆஆ ஆஆ என் பாட்டு தேன் அடா இசை தெய்வம் - நான் அடா 🌷Karaoke Uploaded by🌷 ♻@Ramsm_thi♻ 🌷🌷🌷
@goodwayofholyspirit3392
@goodwayofholyspirit3392 22 күн бұрын
இதனை பாடியவர் எல்லா பாடகர்களையும் தோற்கடித்துவிட்டார்.
@estherrani9838
@estherrani9838 2 жыл бұрын
My favorite song since my childhood till now, no song can beat this one...
@shanmugams9043
@shanmugams9043 2 жыл бұрын
Kaviyarasu kannadhasan.the legend
@chandrashekharannairkcsnai1082
@chandrashekharannairkcsnai1082 Жыл бұрын
டிஎஸ் பாலையா பாடுவது போல் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா பாடியுள்ளார் அருமையான பாடல்
@ganesansankaran2679
@ganesansankaran2679 3 жыл бұрын
Aha aha aha arumai arumai arumai. Vazhga sri bala murali krishna pughaz.
@user-sd4mj8rq8n
@user-sd4mj8rq8n 7 ай бұрын
தேவகானம்.ஆத்மார்த்தமான இனிய கானம்.
@sasiKumar-ug5qd
@sasiKumar-ug5qd 2 жыл бұрын
I love this song from my childhood.
@skilllearnacademy6005
@skilllearnacademy6005 2 жыл бұрын
பாலமுரளிகிருஷ்னா ஐயா = Super Power
@mugidacute9344
@mugidacute9344 Жыл бұрын
One word with Most beautiful meaning is The Grace through his voice is majestic and no words could use for me to praise his holyness Extraordinary song ♥️🫶🏼
@ram-ne1mk
@ram-ne1mk 2 жыл бұрын
Adada enna raagam ...vera level ♥️♥️♥️🥰🥰🥰🥰
@s.vaijenthimalarosrose8724
@s.vaijenthimalarosrose8724 Жыл бұрын
தேவ கானம் தான் 💞💞💞
@kumaresanperiyathambi4698
@kumaresanperiyathambi4698 10 ай бұрын
படம்: திருவிளையாடல் இசை: கே.வி. மஹாதேவன் வரிகள: கண்ணதாசன் குரல்: எம். பாலமுரளிகிருஷ்ணா ---------- ஆ…ஆ… ஓரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா? நான் பாட இன்றொரு நாள் போதுமா? நாதமா கீதமா - அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா? புதுநாதமா சங்கீதமா - அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா? ராகமா சுகராகமா கானமா தேவகானமா? ராகமா சுகராகமா கானமா தேவகானமா? - என் கலைக்கிந்தத் திருநாடு சமமாகுமா? - என் கலைக்கிந்தத் திருநாடு சமமாகுமா? நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா? குழலென்றும் பததபம மபபமக கமமகரி ரிககரிஸ காக்ரீஸ் நீதபமக யாழென்றறும் பா பம பததப பமப ததப பம பததபபம பததபபம பத மபமத பதமப கமகப மபகம ரிகரிம கமரிக ஸரிநிததா ஸரிநிததா ஸரிநிததா ஸரிநிததா ஸரிநிததா ஸரிநிததா குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவான் - என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவான் - என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார் அழியாத கலையென்று எனைப் பாடுவார் ஆ.. அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் - எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் - எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார் இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ? எழுந்தோடி வருவாரன்றோ? எழுந்தோடி தோடி.. இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ? எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ? தர்பாரில் எவரும் உண்டோ தர்பாரில்… எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ? கலையாத மோகனச் சுவை நானன்றோ? மோகனச் சுவை நானன்றோ? மோகனம் ஆ… கலையாத மோகனச் சுவை நானன்றோ? கானடா.. ஆ.. என் பாட்டு தேனடா இசை தெய்வம் நானடா
@Deleted_account007
@Deleted_account007 9 ай бұрын
🙏🙏🙏feeling blessed to listen this legendary singer voice 🥰😍
@vedanayagamsLn
@vedanayagamsLn Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@sundarmoorthy442
@sundarmoorthy442 Жыл бұрын
Dr.Balamuralikrishna's voice was well suited to actor Balaiah.What a picturisation.
@LDRAJAN-ez8jr
@LDRAJAN-ez8jr Жыл бұрын
Correct.
@siddpr
@siddpr 19 күн бұрын
The beauty of this song is, god is showing his ego through man, showing how beautiful god is in his ego also. When man pursues passion and discipline to its peak, but is still obstructed by his own ego, finally, it is god who takes over and its god's ego that comes through, it's not man's ego.... What I'm trying to say is, I'm listening to gods voice... I know u won't get what I'm saying
@entertainmentdesires757
@entertainmentdesires757 10 күн бұрын
Don't blabber
@siddpr
@siddpr 9 күн бұрын
​@@entertainmentdesires757it's the internet, I can blabber what ever I want, who cares, u shut up
@siddpr
@siddpr 7 күн бұрын
​@@entertainmentdesires757it's the internet, I can blabber how much ever I want 😅 what difference does it make
@marimuthusundaram8477
@marimuthusundaram8477 3 жыл бұрын
One crore likes.
@krishnamoorthypadmanabhan8909
@krishnamoorthypadmanabhan8909 8 ай бұрын
Super both Balamurali and balaya
@user-ku5oh6mv9t
@user-ku5oh6mv9t 3 жыл бұрын
படத்திற்காக பாடியது.இதிலேயும் உண்மை உண்டு..
@thayumanavanthayu5737
@thayumanavanthayu5737 2 жыл бұрын
நல்ல திரைப்படங்கள் இல்லாமல் தான் இந்த சமுதாயம் சிரழிந்துவிட்டது
@shankar1dynamo694
@shankar1dynamo694 2 жыл бұрын
இதற்கு முக்கிய காரணம் திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்தவர் தான்!
@entertainmentdesires757
@entertainmentdesires757 Жыл бұрын
Boomer
@ramanujamiyengar6483
@ramanujamiyengar6483 2 жыл бұрын
The great song of thiruvilaiyadal movie is first oru naal podhuma, then pazham Ragamalika then pazham neeyappa shanmugapriya isai ithamiz nee seiidha arum sadhanai by k.r.mahalingan, probably of bhimplas ragam. who can sing like this now a days ? Any meaning is there in today film songs, touch ur soul and tell.
@aacooks5532
@aacooks5532 Жыл бұрын
Balamuralikrishna sir.. you are the reason for my tears
@irulappanarunachalam78
@irulappanarunachalam78 2 жыл бұрын
அக்காலத்தில்வில்லனாகவே வேடம் போட்ட டிஎஸ்பாலய்யா இப்படத்தில் சிவனுக்கே வில்லனாக நடித்த காட்சி!
@user-ud2yr3bp4v
@user-ud2yr3bp4v Жыл бұрын
What a voice 👌👌
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 181 МЛН
БАБУШКИН КОМПОТ В СОЛО
00:23
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 15 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 6 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Singara Velane Deva-Konjum Salangai
6:15
Harikumar Narayanan
Рет қаралды 2,3 МЛН
天使妈妈拍到了什么大家吓一跳?#火影忍者 #佐助 #家庭
0:23
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
0:11
Savage Vlogs
Рет қаралды 3,1 МЛН
19 июля 2024 г.
0:20
мишук круглов
Рет қаралды 9 МЛН
Would you recognize your soul mate by smell?
0:14
Den Done It
Рет қаралды 4,6 МЛН
Откуда эти паучки??? @zackdfilms - автор анимации.
0:29
Время знаний
Рет қаралды 3,2 МЛН