ஒரு Prankster இடம் சிக்கிய நாடு | World's Most Bizarre country| Turkmenistan |Big Bang Bogan

  Рет қаралды 267,289

Big Bang Bogan

Big Bang Bogan

3 жыл бұрын

கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு காமெடி அதிபரின் தகவல் களஞ்சியம் இது
உலகிலேயே மிகவும் விசித்திரமான நாடாக கருதப்படும் துருக்மனிஸ்தான் நாட்டைப்பற்றியும் அந்த நாட்டை தன்னுடைய சர்வாதிகார ஆட்சியின் கீழ் வைத்து எண்ணற்ற வேடிக்கையான சட்டங்களையும், செயல்களையும் செய்து மக்களின் முன்னேற்றத்தை பற்றி கிஞ்சுத்தும் கவலைபடாமல் செயல்படும் துருக்மனிஸ்தான் அதிபர் கர்பங்குலி பற்றியுமான தொகுப்பு இது. கர்பங்குலிக்கு முன்னதாக இருந்த சர்வாதிகார அதிபர் துர்க்மன்பாஷி அவர்கள் இவரை விட பல காமெடி சட்டங்களை இயற்றி உலக வரலாற்றில் தனி வரலாறு படைத்தவர் அவரை பற்றிய தொகுப்பும் இதில் உள்ளது.
Known for its autocratic government and large gas reserves, Turkmenistan also has a reputation as an island of stability in restive Central Asia.
Despite its gas wealth, much of Turkmenistan's population is still impoverished. After independence from the Soviet Union in 1991 the country entered a period of isolation that has only recently begun to end.
Turkmenistan produces roughly 70 billion cubic metres of natural gas each year and about two-thirds of its exports go to Russia's Gazprom gas monopoly.
Even with this rich natural reserve the country is in the verge of tragedy because of ruthless dictatorship and meaningless expenditure over golden statues and sky scrapers. this video talks about the fun side of the ruling dictator and how the Turkmenistan came under his rule
Sources
BBC news
bbc.in/3gjBkBs
Daily News
bit.ly/2P6EXQ0
Documentary by Tracks
bit.ly/3dApEIS

Пікірлер: 780
@asg2255
@asg2255 3 жыл бұрын
யோவ் introduction பார்த்தவுடன் நம்ம ஜீ தான் நினைச்சேன்
@PRISHAMM-bn6tb
@PRISHAMM-bn6tb 3 жыл бұрын
ME TOO
@shinuambadi1211
@shinuambadi1211 3 жыл бұрын
Same to
@Shameerah_Abdulsalam
@Shameerah_Abdulsalam 3 жыл бұрын
Me to
@amedaamedaram154
@amedaamedaram154 3 жыл бұрын
O o
@amedaamedaram154
@amedaamedaram154 3 жыл бұрын
@@shinuambadi1211 o
@shajahan4506
@shajahan4506 3 жыл бұрын
நாங்க ஏன்டா நடுராத்திரியிலே சுடுகாட்டுக்கு போகணும்😂😂😂 ultimate
@durai11
@durai11 2 жыл бұрын
இப்படியும் நாடு இருக்கு, அங்க இப்படிலாம் நடக்குதுன்னு நீங்க சொல்லிதான் தெரியுது. நீங்க விதமும் நல்லாருக்கு 👌🏻👌🏻
@Vimal_Kumar_VK
@Vimal_Kumar_VK 3 жыл бұрын
இடை இடையே காமெடி செம.. உங்க உச்சரிப்பு வேற லெவல்😁😁
@balasaravanan500
@balasaravanan500 2 жыл бұрын
நல்லா காமெடி பண்ற யா, வீடியோ full ah சிரிச்சிட்டு தான் இருந்தேன் 🤣🤣🤣🤣🤣 ஆனா அந்த நாட்டு மக்கள் பாவம்
@asarudeen9254
@asarudeen9254 2 жыл бұрын
சாகோ...நீங்க வேற லெவல் ......🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 outstanding explanation....
@Jana1987.
@Jana1987. 3 жыл бұрын
ஆரம்பத்துல மோடிய வச்சி செய்ஞ்சிட்டீங்க😂😂😂
@manibai9839
@manibai9839 3 жыл бұрын
Suprabhat ki Sanju bro
@teebanrajbalamurugan334
@teebanrajbalamurugan334 25 күн бұрын
Bravidam ministers laughing at Corner 😂😂😂
@athavanuthamsingh8000
@athavanuthamsingh8000 3 жыл бұрын
வீடியோ வேற லெவல் ப்ரோ கெடந்து சிரிச்சேன் 😂😂😂
@iamdineshrock
@iamdineshrock 3 жыл бұрын
2 times பார்த்து சிரித்த காணொளி 😂😂😂
@hajathnowfiya89
@hajathnowfiya89 3 жыл бұрын
3 நாட்களாக தொடர்ந்து உங்கள் வீடியோக்களை பார்த்து கொண்டிருக்கிறேன் அரைவாசி பார்த்துவிட்டேன் அனைத்துமே சூப்பர் தொடரட்டும் உங்கள் முயற்சி வாழ்த்துகள்
@pr6233
@pr6233 3 жыл бұрын
🧐🔥 அடேங்கப்பா நம்ம நாடு இந்தியா எவ்ளவோ better போலயே 😄😆👌👍
@senthilkumar803
@senthilkumar803 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷப் படாதிங்க. கொஞ்ச நாள்ல இந்தியா இது மாதிரி மாறிடும்.
@puspanathan3212
@puspanathan3212 3 жыл бұрын
தெரியாத நாட்டை இன்று தெரிந்துக் கொண்டேன்.நன்றி, தல. வித்தியாசமான தலைப்பிலான காணொளியை என் நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளேன்.
@BigBangBogan
@BigBangBogan 3 жыл бұрын
நன்றி நண்பா
@jemsoul2594
@jemsoul2594 3 жыл бұрын
சிவா ஏர்போர்ட். சிவா இரயில் நிலையம். சிவா பிணவறை 😂😂😂
@mohamedyunusj8068
@mohamedyunusj8068 3 жыл бұрын
நம்ம ஜீ னு நெனச்சு வீடியோ பாக்க வந்தவங்க like பண்ணுங்க😂😂
@user-te5jz8ub8s
@user-te5jz8ub8s 3 жыл бұрын
Nampa ji ennaikku pesunarey
@loguka7543
@loguka7543 3 жыл бұрын
Yes Bro Me 😂😂🤣😂🤣🤣
@PRISHAMM-bn6tb
@PRISHAMM-bn6tb 3 жыл бұрын
@@loguka7543 ME TOO
@loguka7543
@loguka7543 3 жыл бұрын
@@PRISHAMM-bn6tb Hi Bro 😂🤣😂🤣
@ambikasomu9875
@ambikasomu9875 3 жыл бұрын
Nanum
@aravindan476
@aravindan476 3 жыл бұрын
Semma kalai.. Semma narration.. Semma bro we support you
@sSasi135
@sSasi135 3 жыл бұрын
Best Video Thalaiva❤️
@MAILKARTHY
@MAILKARTHY 3 жыл бұрын
என்ன இருந்தாலும் நம்ம நரேந்திர மோடி எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறார் என்பதை இப்படி ஒபென வீடியோ போட்டு காட்டுருக்க கூடாது 😂😂😂
@fathimabegum469
@fathimabegum469 3 жыл бұрын
Yyty
@kannansrini9130
@kannansrini9130 3 жыл бұрын
Same feeling 🤣🤣🤣🤣
@naveenkumarveluchamy1989
@naveenkumarveluchamy1989 3 жыл бұрын
Modi seirathey ithaney
@SakthiSakthi-eh6pu
@SakthiSakthi-eh6pu 2 жыл бұрын
Super ji
@mohdthoufiq5166
@mohdthoufiq5166 2 жыл бұрын
😂
@mohanasundaram1
@mohanasundaram1 3 жыл бұрын
நம்ம நாடே பரவாயில்லைனு இருக்கு . கேட்கும்போது 😅
@svsco8012
@svsco8012 3 жыл бұрын
நீங்க சொல்றது தப்பு அந்த அதிபர் கோமாளியாக இருந்தாலும் மக்கள் ஓரளவு மகிழ்ச்சியாகத்தான் இருப்பதாக தெரிகிறது, ஆனால் இங்கு 😭😭😭
@abdulgani8365
@abdulgani8365 3 жыл бұрын
இதே பாதையில் தான் இப்போது நம் நாடும் சென்று கொண்டு இருக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது.
@svsco8012
@svsco8012 3 жыл бұрын
@@abdulgani8365 உண்மை தான்
@loguka7543
@loguka7543 3 жыл бұрын
@@abdulgani8365 yes Bro 😂😂🤣😂
@iamindian254
@iamindian254 3 жыл бұрын
துளுக்கனுங்க எல்லாரும் பாகிஸ்தானுக்கு ஓடுங்கடா...
@nagasuse4885
@nagasuse4885 3 жыл бұрын
தலைவா போதும் சிரிச்சி சிரிச்சு வயிறு வலிக்கும் போல இருக்கு
@puttirannu1141
@puttirannu1141 3 жыл бұрын
CarlputtaHulxXmas
@PravinKumar-vo5vk
@PravinKumar-vo5vk 3 жыл бұрын
Thala sema content super waiting more from uuuu
@hariharasuganktp4128
@hariharasuganktp4128 3 жыл бұрын
Vera level irukku unga fun and content um equal romba super ah irukku...
@monicalakshmanan2922
@monicalakshmanan2922 3 жыл бұрын
0 - 22 seconds highlighetuuu 😂 adhu prankster nu sonenga paththengala anga nikrenga thalaaa🤣🤣 editing Tharu maru
@TamilTamil-jv2xs
@TamilTamil-jv2xs 3 жыл бұрын
Unga video Ellam super irrukku ini intha mathri video podunga❤️
@tot-tellusonlookertamil7827
@tot-tellusonlookertamil7827 3 жыл бұрын
Vaa thalaivaa vaa thalaiva un video kaga than kaathutu iruken.. 🙌
@mohan137
@mohan137 3 жыл бұрын
பதிவு அருமை
@dhanalakshmis7820
@dhanalakshmis7820 2 жыл бұрын
ஒரே அதிசயம்.உங்கள் விளக்கம் அருமையிலும் அருமை. Pictures show the facts vividly. Thanks
@faizalmohamed5155
@faizalmohamed5155 3 жыл бұрын
Fb la indha video parthen. Ada nalla irukae nu youtube la thedi ippo subscribe um panniyaachu. Really impressive bro. Keep going.
@alinmedona
@alinmedona 2 жыл бұрын
Feelin so refreshed🤣 thanks for this man… Talk about North Korea
@bismist8285
@bismist8285 3 жыл бұрын
தலைவன் எப்படி இருந்தால் என்ன மக்கள் நிம்மதியாக இருக்கிறார்களே....... இங்கு அப்படியா
@vaithyanathansubramanyan9668
@vaithyanathansubramanyan9668 3 жыл бұрын
Awesome information, your speech is super, keep rock 🤘
@SaravananSaravanan-me2dv
@SaravananSaravanan-me2dv Жыл бұрын
சூப்பர் சூப்பரான பேச்சு அருமையான விளக்கம் சூப்பர் காமெடி
@zenithmelani1301
@zenithmelani1301 3 жыл бұрын
Very informative video bro... got to know about a new country . Very Interesting explanation..
@naveenpandiyan9256
@naveenpandiyan9256 3 жыл бұрын
தல....nee vera level la pannura...💥✨🔥🤩👍🤝
@ashokthangaraj5735
@ashokthangaraj5735 3 жыл бұрын
Super anna, ur narration super interesting ah irku..
@rathikarathika9197
@rathikarathika9197 3 жыл бұрын
Anna na unga ella video papen, sooo intresting & knowledgeable pls put more video, all the best 👌👌
@prasadh1989
@prasadh1989 3 жыл бұрын
Siraapu.. neenga nalla varuveenga
@ARABICTAMIZHAN
@ARABICTAMIZHAN 3 жыл бұрын
யோவ் ! சத்தியமா நான் கேடியி பற்றிய இன்ட்ரோனு நினைச்சேன் யா😄😁😆😆😆😃😀
@raghuraj005
@raghuraj005 3 жыл бұрын
Storry yo avaru pathitha ya iruku
@REGIN477
@REGIN477 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@mkmahendiran
@mkmahendiran 3 жыл бұрын
உங்களது முயற்சிகள் தொடரட்டும்
@pandiank14
@pandiank14 2 жыл бұрын
Excellent super Super vaazhka pallandu 💐🙏
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 3 жыл бұрын
இப்படி ஒரு நாட்டையும் இப்படி ஒரு கோமாளி ஊதாரி அதிபரையும் இப்போதுதான் கேள்விப் படுகின்றேன் ஆச்சரியமான பதிவு மிக்க நன்றி
@thilak3288
@thilak3288 3 жыл бұрын
Semaa. Vera level fun with new info ❤️❤️❤️❤️
@Abithsview
@Abithsview 3 жыл бұрын
Thank you for a new information keep rocking
@rksadaiez
@rksadaiez 3 жыл бұрын
Really Good Information with Fun Overloaded 🤣🤣🤣🤣
@anandhselvi3397
@anandhselvi3397 3 жыл бұрын
Contents are awesome..love u bro
@chennainaveen38
@chennainaveen38 3 жыл бұрын
கோமாளிகளின் கையில் செங்கோல் எப்படி நியாயம் கிடைக்கும் அந்த அமீன்க்கே வெளிச்சம் 😂😂😆😆😀😀😅😅
@mkmahendiran
@mkmahendiran 3 жыл бұрын
14:49 Correct Anna... நானும் இதைத்தான் நினைச்சேன்....
@vigneshbalaji5761
@vigneshbalaji5761 3 жыл бұрын
Super bro..content lam nalla iruku..vazhthukkall
@chennai1961
@chennai1961 3 жыл бұрын
செம நண்பா
@ananthv2960
@ananthv2960 3 жыл бұрын
You are always awesome 😂🤣😂🤣😂
@agilan08
@agilan08 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் மிகவும் அருமை நண்பரே ❤️
@sangamammoretoknow
@sangamammoretoknow 3 жыл бұрын
More to know facts in my channel please watch
@DMKgspectrumFraudnoElectricity
@DMKgspectrumFraudnoElectricity 3 жыл бұрын
Thanks 🙏🙏🙏 for the information
@ravichandrank1286
@ravichandrank1286 3 жыл бұрын
Power full content with nice presentation ❤️
@jebintn
@jebintn 3 жыл бұрын
Vera level yaaaa
@mentalsciencetamil8235
@mentalsciencetamil8235 3 жыл бұрын
Va thala va unakkuthan wait panni irunthen
@prabakaranarumugamarufamil3092
@prabakaranarumugamarufamil3092 3 жыл бұрын
அன்பான தமிழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம். சகோதரர் நீங்கள் பேசும் வார்த்தைகள் அதை சொல்லும் விதங்கள் எல்லாம் அருமை நீங்கள் தொடர்ந்து இதே போல் பேசிக்கொண்டு இருந்தால் கண்டிப்பாக உங்கள் சேனல் சரியான இலக்கை அடையும் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் அருமை நாம் எந்த ஒரு விஷயம் சொன்னாலும் அது மற்றவருக்கு எளிதாக புரிய வேண்டும் இது தான் முதன்மையானது அவர்கள் எளிதாக புரிந்து விட்டால் உங்கள் வெற்றிக்கு தடை ஏதுமில்லை உங்கள் நினைவில் கொள்ளுங்கள் நான் சொல்வது உண்மையா பலிக்குமா என்று இன்னும் இரண்டு மூன்று மாதம் கழித்து பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாக ஆதரவு பெருகி இருக்கும்
@lawrenceraja4993
@lawrenceraja4993 3 жыл бұрын
Vera level appo ji
@Prince-wk6tk
@Prince-wk6tk 3 жыл бұрын
Intro Vera level......
@justvlog8970
@justvlog8970 2 жыл бұрын
Bro intro Vera level cannot control laughing 😂😂😂😂
@pimpiliki_006-A.
@pimpiliki_006-A. 2 жыл бұрын
Starting கே வேற லெவல் ....வடைக்காரன்😂😂😂😂
@shanmugamraj7467
@shanmugamraj7467 2 жыл бұрын
அருமையான பதிவு சகோ
@denniskumar4459
@denniskumar4459 2 жыл бұрын
அவன் கோமாளியா இருந்தாலும் மக்களையும் நாட்டையும் சிறப்பாக வைத்திருந்தனர்
@elangor8960
@elangor8960 2 жыл бұрын
அருமையான தகவல்.... வாழ்த்துக்கள் தம்பி....
@Commonman2229
@Commonman2229 5 ай бұрын
Athe maadiri oru paithiyam namma natulaiyum iruku😂😂😂
@stanleymanickam8079
@stanleymanickam8079 3 жыл бұрын
Vera level bro...
@usmanx2
@usmanx2 3 жыл бұрын
இதெல்லாம் பார்த்துதான் நம்ம கேடிபய இப்படி மாறிட்டானோ
@rajaramt5907
@rajaramt5907 3 жыл бұрын
Poda naye
@usmanx2
@usmanx2 3 жыл бұрын
@@rajaramt5907 oh.neeyum avana da naye
@HUMANITY516
@HUMANITY516 2 жыл бұрын
அருமை!💐💐💐
@vijiskjsaru9515
@vijiskjsaru9515 3 жыл бұрын
Semma bro Vera level Ennoda brother and friends ku anupiruken
@vinothgilly4357
@vinothgilly4357 2 жыл бұрын
Troll la video., Video la content tu... Content la comedy... Comedy la troll... Aiyo aiyo... Superappu
@usha6445
@usha6445 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் அருமை👌🙏👍👏👏
@MR_DRK_GAMER
@MR_DRK_GAMER 2 жыл бұрын
மிகச்சிறந்த அதிபர். வளங்களை சிறப்பாக பயன்படுத்துகிறார்.
@prasannawatson1
@prasannawatson1 3 жыл бұрын
Boss super content. Keep continue this
@samrat4882
@samrat4882 3 жыл бұрын
0:20 😂😂😂 Nakkal yaa unakku😂😂
@kmuralikrishnan7269
@kmuralikrishnan7269 3 жыл бұрын
Wow sema super bro...
@satheeshmoorthy4766
@satheeshmoorthy4766 3 жыл бұрын
ஆரம்பமே.... அமர்க்களம்
@j.ssportsclub6040
@j.ssportsclub6040 3 жыл бұрын
arumai
@muhamedmohiden4126
@muhamedmohiden4126 3 жыл бұрын
Semma
@user-wh6nr1qg5e
@user-wh6nr1qg5e 2 жыл бұрын
யாரெல்லாம் நம் இந்திய பிரதமர் மோடியை நினைத்துப் பார்த்தீர்கள்
@smakadhar
@smakadhar 3 жыл бұрын
Your style of explanation 👌
@balasubramaniyann3055
@balasubramaniyann3055 3 жыл бұрын
Superb content bro.
@devasubha8727
@devasubha8727 3 жыл бұрын
Aama anna.... Starting la namma relative dhan vararuuuu😆😆
@karkuzhali9046
@karkuzhali9046 3 жыл бұрын
அருமை
@jornkyaw5560
@jornkyaw5560 3 жыл бұрын
Super content bro...
@Anonymous-ec8op
@Anonymous-ec8op 3 жыл бұрын
Sema 😂
@hariharasudhanm6541
@hariharasudhanm6541 3 жыл бұрын
Andha weight lifting scene😆🤣 🔥
@sakbhu001
@sakbhu001 2 жыл бұрын
Great video bro. Just a few facts from my end. The name Turkmenbashy actually means "Father of all Turkmens" in Local language. This guy, Saparmurat Niyazov ince commissioned an ice palace in the desert country. Also, the book ruhnama means "book of the soul". He once ordered the book to be taught on all schools and mosques alongside, the holy Quran and even locked up and later exiled an imam who refused to treat the book on par with Quran. The crater you referred to is called "Darwaze" meaning "the door" in local language. The Soviet engineers were digging a tunnel in the area in 1971 when they discovered gas leak thru the crater. So they intentionally set the opening on fire so that it consumes the releasing gas rather than allowing it to spread to nearby villages. (Some mechanism as our kitchen stove).But the fire still burns..
@statuschannel9615
@statuschannel9615 2 жыл бұрын
Humble request please do🙏🙏 full indian history with several parts like from ancient India..it will be useful for students study purpose also ...we will definitely support you bro..❤️👍🏻
@manimanikandan7432
@manimanikandan7432 3 жыл бұрын
Super sema bro
@mastermindconstructions1892
@mastermindconstructions1892 3 жыл бұрын
Super ya
@KrishanKraster
@KrishanKraster 3 жыл бұрын
Superb bro 👍❤️
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 жыл бұрын
Qatar is a country in the arabian gulf that has the richest GDP in the entire world. They too make huge money (perhaps the entire revenues) through natural gas. Worked there for 4 years and it's a tax heaven. No income tax (used to get my salary every last working day of the month without a single dirham deducted for any reason. Retirement and health coverage benefits are separate. Fantastic feeling) and no sales tax either when you buy stuff (both essential and non essential stuff). The country is also ruled by Royal monarchs and no one complaints (myself included). Besides the natives are only 20% and they get more benefits like free electricity, free education upto college, hefty pension etc.
@praveenmathieu1040
@praveenmathieu1040 9 ай бұрын
Because they have more oil and gold 😂
@NAM_NAADU1
@NAM_NAADU1 3 жыл бұрын
அந்த புக்ல என்ன கருத்துக்கள் உள்ளது தனி விடியோ போடுங்க நண்பா
@feengee0406
@feengee0406 2 жыл бұрын
Nalla velai bro pechuku pechuku Turkmenistan nu sonneenga
@sheikabdul729
@sheikabdul729 3 жыл бұрын
Explanation very nice bro
@vikneswaranmse5374
@vikneswaranmse5374 2 жыл бұрын
Yov ne Vera level ya
@yazeeyazz6021
@yazeeyazz6021 3 жыл бұрын
Superb brother 👊🏽
@asg2255
@asg2255 3 жыл бұрын
நம்ம நாட்டை பற்றி ஒரு வீடியோ தொகுப்பு கிடைக்குமா?
@Thanithuvamanavan
@Thanithuvamanavan 2 жыл бұрын
இதெல்லாம் பாக்கும் போது நாமலும் சீக்கிரம்... ஒரு தீவ வாங்கனும் தோனுது
@r.manokaranmanokaran7028
@r.manokaranmanokaran7028 3 жыл бұрын
Perfectly matched memes....
@VijayVijay-hi4jc
@VijayVijay-hi4jc 3 жыл бұрын
🙋‍♂️Super bro 👌
@athavanuthamsingh8000
@athavanuthamsingh8000 3 жыл бұрын
எதிர்பாராத நேரத்தில் வீடியோ போட்டு எங்கள் இதயத்தை கவர்ந்தவதே😉😉
@stephanrajg
@stephanrajg 3 жыл бұрын
சூப்பர் continued
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 97 МЛН
ОДИН ДЕНЬ ИЗ ДЕТСТВА❤️ #shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
КАКОЙ ЛОГОТИП ЛУЧШЕ? #Shorts #Глент
0:32
ГЛЕНТ
Рет қаралды 2,8 МЛН
Мальчик помог мужчине спастись 🤯
0:50
Фильмы I Сериалы
Рет қаралды 1,5 МЛН
DESAFIO IMPOSSÍVEL! #trending
0:13
O Mundo da Ágata
Рет қаралды 19 МЛН
Sion princess funny Haribo Donuts 🍊🚆😅🤣
0:35
SION /紫音
Рет қаралды 23 МЛН