No video

ஒவ்வொரு இந்தியருக்கும் சிக்கல்? GDP என்றால் என்ன? Negative என்பது எதை குறிக்கும்? Explained

  Рет қаралды 69,269

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறிய ஒரு விஷயம் இந்தியாவில் ஒவ்வொருவரையும் கவலையடையச் செய்திருக்கிறது. இந்த ஆண்டு மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் அதாவது இந்தியாவின் ஜிடிபி எதிர்மறை குறியீட்டில் இருக்கும் என அவர் கூறியிருக்கிறார்.
GDP என்பது என்ன? Negative Growth என்றால் என்ன?
#IndiaEconomy #GDPGrowth
Presenter: Senthil Kumar
Shoot & Edit : Sivakumar
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 231
@mohamedmusathick3079
@mohamedmusathick3079 4 жыл бұрын
உண்மையை தோலுரித்து காட்டிவிட்டீர்கள்.. நன்றி BBC தொலைகாட்சி..
@VijayKumar-rx5rx
@VijayKumar-rx5rx 4 жыл бұрын
தற்போது இதை காரணமாக வைத்து இன்னும் எதை எதையெல்லாம் தனியார் முதலாளிகளுக்கு விற்கலாம் என்று யோசிப்பார்களே தவிர, இதிலிருந்து மீண்டு வருவதற்கு என்ன செய்யலாம் என்று நிச்சயமாக சிந்திக்க மாட்டார்கள். இது தான் இவர்களின் தேசப்பற்று!
@shanthigopalnaidu3520
@shanthigopalnaidu3520 3 жыл бұрын
Watch this too friends,kzfaq.info/get/bejne/jNSEfZNks8nZgXU.html
@rainpearl3255
@rainpearl3255 4 жыл бұрын
பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் இன்றைய பொருளாதார சூழ்நிலையை சிறப்பாக விளக்கிய திரு செந்தில்குமார் அவர்களுக்கு நன்றி
@hrishir7339
@hrishir7339 4 жыл бұрын
இதே மாதிரி நிறைய அறிவுப்பூர்வமான காணொளி செய்து வெளியிட விரும்புகிறேன் @bbcnewstamil
@shanthigopalnaidu3520
@shanthigopalnaidu3520 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jNSEfZNks8nZgXU.html
@inbaminbam4189
@inbaminbam4189 4 жыл бұрын
GDP உயர்வுக்கு இரவு 9 மணிக்கு விளக்கு பத்து நிமிடம் அணைக்க சொன்னாலும் சொல்லுவார் இந்த மோடி அரசு .தலை எழுத்து
@HariKrishna-lk5wx
@HariKrishna-lk5wx 4 жыл бұрын
"History will be kinder to me than the contemporary media" -Manmohan singh😭😭 miss u sir
@dmkamts2432
@dmkamts2432 4 жыл бұрын
இந்த அறிக்கை பிஜேபி ஏற்றுக்கொள்ளாது, அவர்கள் கவலைப்பட மட்டார் , ஏனெனில் GDP, பொருளாதார வளர்ச்சி இவை அனைத்தும் ஒரு குறிக்கோள் அல்ல,காங்கிரசுக்கு மற்றும் முஸ்லீம்கள் எதிராக அரசியல் முக்கியமானது.
@shanthigopalnaidu3520
@shanthigopalnaidu3520 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jNSEfZNks8nZgXU.html Watch this too friends
@sararafasarasara3630
@sararafasarasara3630 4 жыл бұрын
அது ஒன்னும் இல்ல ஜீடீபி ஏறனும் என்று சொன்னா ஜெய் ஸ்ரீ ராம் பாரத் மாதா கி ஜே இது சொன்னால் போதும் இந்தியா வல்லரசு நாடாக மாறிவிடும்
@user-gt9vi8hq9r
@user-gt9vi8hq9r 4 жыл бұрын
21லச்சம், ஆயிரம் கோடிகள் என அரசு அறிவித்து கொண்டு தான் இருக்கு. ஆனால் அது யாருக்கு என்று தான் தெரியவில்லை. அதன் பலன்கள் யாருக்கு என்றும் தெரியவில்லை. மாறாக வரிகளில் ஏறிக்கொண்டு தான் இருக்கு.
@a.tlakshmikanth7400
@a.tlakshmikanth7400 4 жыл бұрын
This government has failed
@senthilkumarn4u
@senthilkumarn4u 4 жыл бұрын
Post a picture with peacock and make people forget everything or build Ram Mandir...
@arun0921
@arun0921 4 жыл бұрын
They are fit for only that 😂
@studentsforeverparamahamsa8443
@studentsforeverparamahamsa8443 4 жыл бұрын
Ask about all this to Mr. Annamalai of BJP because PM Modi ji cares only monologues no dialogues
@shruthismruthi5087
@shruthismruthi5087 4 жыл бұрын
do u know what to do?
@studentsforeverparamahamsa8443
@studentsforeverparamahamsa8443 4 жыл бұрын
I can definitely feed peacocks, do demonetization, faulty lockdown, badly implement GST and unplanned lockdown (we will be no 1 corona shortly) and ask people to create a lot of noise, let u all lights and u can call me the greatest PM ever. Blamed Nehru now that u r familiar/bored can shift gears now blaming GOD because like me u cannot question him!!!
@shruthismruthi5087
@shruthismruthi5087 4 жыл бұрын
@@studentsforeverparamahamsa8443 Get elected first. Will ur wife vote for u ? Can u sell Tea & become PM. U can only post in duplicate names over FB & watch porn movies at night. Stay with that brother.
@karthiks.d2716
@karthiks.d2716 4 жыл бұрын
Corona +ve... GDP -ve.. 😅😅
@prabukumar6772
@prabukumar6772 4 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு அருமையாக இருந்தது
@tamilrowther7070
@tamilrowther7070 4 жыл бұрын
That's not the way India handles unqualified dogs😂😂
@rajouc3737
@rajouc3737 4 жыл бұрын
தாத்தா மோடி சாகும் முன்னால் நல்ல விஷயங்கள் செய்யுங்கள் மக்களுக்கு நல்லது செய்யுங்கள் மதத்தை வைத்து மதத்தை வைத்து என்ன செய்வீர்கள் நம் கடவுளை கண்டீர்களா ராமன் வந்து காப்பாற்றினார் முட்டாள்தனமா நாட்டை நாசப்படுத்தும் மதமும் மொழியும் இந்த நாடு ஒன்று இருக்கிறது நினைச்சா நல்லவங்க மக்களுக்கு நல்ல விஷயங்கள் செய்யுங்கள் பிராமணனுக்கும் பணியாட்களும் செய்துவிட்டு நீங்க சொர்க்கம் போகிறாரோ முட்டாள்கள் நாட்டை நாசப்படுத்தும் தீர்கள் முடியவில்லை என்றால் ராஜினமா பண்ணிவிட்டு போங்கள் வந்தேறி பிராமணனுக்கு பின்னால் நிற்பது நல்லதல்ல இந்த நாட்டை நாசப்படுத்தும்
@sundarmurthy3668
@sundarmurthy3668 4 жыл бұрын
பொருளாதார வளர்ச்சி யாருக்கு வேண்டும். எங்களுக்கு எப்படியும் தேசபக்தி, மதக்கலவரம், ராணுவம், இந்து -முஸ்லீம் என முக்கிய வேலைகள் உள்ளது.
@shanthigopalnaidu3520
@shanthigopalnaidu3520 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jNSEfZNks8nZgXU.html
@ZaRa-dv7jv
@ZaRa-dv7jv 4 жыл бұрын
We have to throw the religion politics immediately. Bring back growth and government which will focus on development of the nation and welfare of people.
@lovelovee5900
@lovelovee5900 4 жыл бұрын
பாக்கெடா விற்பனை சேய்தால் GDP அதிகரிக்கும் ...
@vigneshathiyan8145
@vigneshathiyan8145 4 жыл бұрын
இந்திய பொருளாதாரத்தை சீரளித்த பெருமை ஊறுகாய் மாமியையே சாரும்...
@thiruvenkadamgs
@thiruvenkadamgs 4 жыл бұрын
கடவுள் தான் பொருளாதார சரிவிலிருந்து காப்பாற்றுவார் - ஊறுகா மாமி...... அப்புறம் எதுக்கு உனக்கு நிதி அமைச்சர் பதவி, சம்பளம், சொகுசு கார்கள், சொகுசு அலுவலகம்...போய் வீட்டுல உட்காரு எல்லாத்தையும் கடவுள் பாத்துப் பார்
@SenthilKumar-vw5sw
@SenthilKumar-vw5sw 4 жыл бұрын
This is the only government which works better than any other previous governments. Proud of indian government. 👍🏻
@monishaap
@monishaap 4 жыл бұрын
Spr bbc✌️👌 well said and clearly explained
@shanthigopalnaidu3520
@shanthigopalnaidu3520 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jNSEfZNks8nZgXU.html
@Rafi-sz7gm
@Rafi-sz7gm 4 жыл бұрын
2:10 correct point out. BJP foolish government destroy everything.
@lionstar5142
@lionstar5142 3 жыл бұрын
அருமையான தமிழ் உச்சரிப்பு👌👌
@dineshwarthennavan6290
@dineshwarthennavan6290 4 жыл бұрын
I love ur explanation ur voice bold and good keep it up bro
@Therealweirdo
@Therealweirdo 4 жыл бұрын
Feed the peacock 😂
@Pubtag-dy6kq
@Pubtag-dy6kq 4 жыл бұрын
இனி எதை விற்பார்கள்?.. தொடரும் துயரம்..
@parathasarathy921
@parathasarathy921 4 жыл бұрын
Bank இல் கடன் வாங்கி தொழில் செய்தோம்,வரும் வருமானம் கவர்மென்ட் GST ,BANK வட்டி , கடை வாடகை,EB BILL, கூட போத வில்லை என்றால் என்ன செய்வது
@user-jt5ir2bs4b
@user-jt5ir2bs4b 4 жыл бұрын
சீமான் அவர்கள் சொன்னது உண்மையானது
@karkuzhali9046
@karkuzhali9046 4 жыл бұрын
அருமை
@rajeshteam9838
@rajeshteam9838 4 жыл бұрын
எல்லாத்தையும் பண்ணிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி மூஞ்சியை வச்சுன்னு இருக்கான் பாரு
@aarumugasamy9806
@aarumugasamy9806 4 жыл бұрын
bbc தமிழ் ஒரு ஆன்ட்டி இந்தியன் சேனல்....
@funbitz3733
@funbitz3733 4 жыл бұрын
Corona இல்லாவிட்டாலும்; பக்கோடா யோக்கியதை இவ்வளவே
@tamilbeats.
@tamilbeats. 4 жыл бұрын
02:03
@arifmohammad5278
@arifmohammad5278 4 жыл бұрын
சென்னை ஏர்போர்ட் ஏலத்திற்க்கு எப்போது வரும்
@premnathsamuel
@premnathsamuel 4 жыл бұрын
This people got the reason for negative GDP What ever you ask BJP will tell corona
@RahimRahim-fe6tg
@RahimRahim-fe6tg 4 жыл бұрын
Evmமிஷின் உள்ளவரை கவலை ஏண்😂😂😂
@justinlovelygaming
@justinlovelygaming 4 жыл бұрын
🤗
@arawindhr9864
@arawindhr9864 4 жыл бұрын
Nice Mr. Senthil kumar
@mytube3578
@mytube3578 4 жыл бұрын
ஐயா மன்மோகன்சிங் ஐயா...
@victormarkus9305
@victormarkus9305 4 жыл бұрын
mr sk ur massage is always great ............and true............tnks
@shanthigopalnaidu3520
@shanthigopalnaidu3520 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jNSEfZNks8nZgXU.html
@karthikthiruvengadam355
@karthikthiruvengadam355 4 жыл бұрын
Unga voice and neenga peasrathu Super.. 👌also neenga peasrathu dubbing ungaluku yaro panna mathrium iruku..
@Moinbest
@Moinbest 4 жыл бұрын
Konjam Unmaiyaye Pesum BBC ku Nanri..
@Globalmaster007
@Globalmaster007 4 жыл бұрын
கோரோன ஓர் முக்கிய காரணம்
@samrajg5667
@samrajg5667 4 жыл бұрын
Ask help from pa. Chidambaram
@ratheshthevlogger6549
@ratheshthevlogger6549 4 жыл бұрын
What ever I had I invested in yes bank, now I opened KZfaq channel,so I am OK.
@gladwinsamuel8709
@gladwinsamuel8709 4 жыл бұрын
So expect govt employees matha elarum bayanthu saaganum athana....Ena ezhavu design oh
@sharewithinba
@sharewithinba 4 жыл бұрын
Super Mass🔥
@gopalakrishnanchinnadurai8409
@gopalakrishnanchinnadurai8409 4 жыл бұрын
When Bangladesh , Indonesia are expecting 7% GDP, why India expecting negative GDP, worst Goverment
@shanmugamramasamy1618
@shanmugamramasamy1618 4 жыл бұрын
நல்ல கேள்வி
@whythiskolaveridi1883
@whythiskolaveridi1883 4 жыл бұрын
You forgot Vietnam
@mohammedjalal2793
@mohammedjalal2793 4 жыл бұрын
BBC explains very well, No other Indian media did not explain,
@selvamary8351
@selvamary8351 4 жыл бұрын
Swiss Bank La irukira panatha edutha pothum
@gopinath5286
@gopinath5286 4 жыл бұрын
What about other countries status
@sarojiniradhakrishnan3540
@sarojiniradhakrishnan3540 4 жыл бұрын
What is your name sir.clear good talk
@bvscar
@bvscar 4 жыл бұрын
They are telling us (Indian government) to take loans from highly rich countries mostly run by private billioners and keep paying the interest for them.
@Therealweirdo
@Therealweirdo 4 жыл бұрын
Let's put blame on Corona 😂😂😂
@srikrishna4142
@srikrishna4142 4 жыл бұрын
Nothing the only side effect is the fiscal deficit end of the year will be around 18% thats it
@lionlincolnalincoln9328
@lionlincolnalincoln9328 4 жыл бұрын
அரசு சொத்து கொள்ளை போக கூடாது வீண் வேலை நிறுத்தம் வேண்டும்
@shanthigopalnaidu3520
@shanthigopalnaidu3520 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jNSEfZNks8nZgXU.html
@solaikrishnavenivijayakuma8443
@solaikrishnavenivijayakuma8443 4 жыл бұрын
Expected news from a Reserve 🏦 bank GOVERNOR . He has right to put his valuable sign in the currency paper.
@dashpot06
@dashpot06 4 жыл бұрын
வளர்ச்சி வளர்ச்சி... Nu வெச்சாங்க டா aapu...
@jafersadique3952
@jafersadique3952 4 жыл бұрын
#GDP அப்படினா என்ன ??? அது வேற ஒன்னுமில்ல Gross Domestic Product இதோட சுருக்கம் தான் gdp.. இப்ப மட்டும் புரிஞ்சிதா ?? இல்ல ல ?? 😂 எனக்கும் அதிகமா தெரியாது. சுத்தி சுத்தி பேசி குழப்பாம எனக்கு தெரிஞ்சத ஈசியா புரியும்படி சொல்ல டிரை பண்றன். Gdp.. இது தான் ஒரு நாட்டோட உயிர்நாடி.. ஒரு நாட்டோட ரூபாய் மதிப்ப நிர்ணயிக்கிறது ல gdp க்கு முக்கிய பங்குண்டு.. ஒவ்வொரு சாமானியனும் அத பத்தி தெரிஞ்சிக்கிறது ரொம்ப ரொம்ப முக்கியம்.. பேசிட்டே இருக்கானே தவிர பாம்ப எடுத்து வெளியவிட மாட்டேங்குறானே னு நீங்க நினைக்கிறது புரியிது.. சரி நேரடியா விசியத்துக்கு வரன். அது வேற ஒன்னுமில்ல.. ஒரு நாட்டோட உள்நாட்டு உற்பத்தியும் அதன் மூலமாக நாட்டுக்கு கிடைக்கும் ஆண்டு வருமானத்தையும் கணக்கிடுவது தான் dgp சாரி gdp 😄 இன்னும் ஈசியா சொல்லனும் னா.. ஒரு நாட்டோட உள்நாட்டு உற்பத்தி எந்த அளவுக்கு இருக்கோ அத வைத்து அந்த நாட்டோட ரூபாய் மதிப்பிடப்படும். அதாவது உற்பத்தி அதிகமாக இருந்தா ரூபாயோட மதிப்பும் அதிகமா இருக்கும் உற்பத்தி குறைவாக இருக்கும்போது ரூபாய் மதிப்பும் குறையும்.. சர்வதேச அளவில் நாட்டோட ரூபாய் மதிப்பு உயர்ந்தால் விலைவாசி குறையும்.. ரூபாய் மதிப்பு குறைந்தால் விலைவாசி கடுமையா உயரும்.. இப்ப புரியிதா.. GDP எவ்ளோ முக்கியம் னு.. விலைவாசி உயர்வுக்கான காரணங்களில் GDP க்கு முக்கிய பங்குண்டு. நாட்டில் விலைவாசி குறையனும் னா உள்நாட்டு உற்பத்தி அதிகமாகனும்.. உள்நாட்டு உற்பத்திய அதிப்படுத்தனும் னா சிறு குறு தொழிற்சாலைகள், சிறு சிறு உற்பத்தி நிறுவனங்களை ஊக்கப்படுத்தனும்.. அரசு அவங்களுக்கு தேவையான சலுகைகளையும் தேவையான வசதிகளை செய்து அவங்க உற்பத்திய அதிகப்படுத்த வழி செய்யனும்.. 2014 க்கு முன்னாடி அப்போதிய பிரதமரா இருந்தாரே. அதான் நம்மக்கூட வாயே தொறக்காதவர் னு கலாய்ப்போமே அவர் பேரு கூட.. மன்மோகன்சிங்.. அவர் ஆட்சி காலத்தில இந்திய நாட்டோட GDP 8% ஆக இருந்தது.. இன்னாது இவ்ளோ பெரிய நாட்டோட உள்நாட்டு உற்பத்தி (gdp) வெரும் 8% தானா னு நீங்க யோசிக்கிறது தெரியிது.. அவர் பிரதமராக வருவதுக்கு முன்னாடி 4% ல இருந்து 5% வரை தான் இருந்தது.. அவரோட திறமையான ஆட்சியினால் நாட்டோட gdp கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து 8% வரை உயர்ந்தது.. அப்பறம் தான் அவர நாம தோற்கடிச்சிட்டு குஜராத்தையே சிங்கப்பூரா மாத்தினவர் னு நம்பி ஆட்சிய மோடி கிட்ட ஒப்படைச்சோமே.. அதன் பிறகு அவரோட அதிபுத்திசாலித்தனமான நிர்வாகத்தினால் பண மதிப்பிழப்பு மற்றும் gst களால சிறு சிறு உற்பத்தியாளர்கள் ஒட்டுமொத்தமா அழிஞ்சேப்போனாங்க னு தான் சொல்லனும்.. உள்நாட்டு உற்பத்தி பெருமளவு குறைந்ததால ரூபாய் மதிப்பும் பெருமளவு குறைந்தது. அதோட விளைவு தான் கடுமையான விலை உயர்வு.. இப்ப புரியிதா gdp னா என்ன.. அது எவ்வளவு அவசியமானது னு...?? ஆனா நம்ம சங்கிகளுக்கு இத பத்தி எல்லாம் ஒரு மண்ணும் தெரியாது.. அவங்கள பொருத்தவரை சாதி, மதம், இந்து, ராமர், பாகிஸ்தான், பாரத் மாதாகி ஜெ இவைகள் மட்டும் தான் நாடு.. இத சரியா புரிஞ்சி வச்சிருக்கும் மோடி அரசு அவங்களோட சின்ன மூளைக்கு தீனி போட்டு அரசியல் பண்ணிக்கிட்டு வருது.. இந்தியாவோட gdp மைனல் அளவுக்கு குறைந்துக்கிட்டு வருது.. பொருளாதாரம் அதாள பாதாளத்துக்கு போயிரிச்சி. இத எப்படி சரி செய்வீங்க னு கேட்டா நம்மளோட நிதி அமைச்சர் கடவுள் தான் காப்பாதனும் னு பதில் சொல்றாங்க.. நம்மளோட பிரதமரோ இத பத்தி எந்த கவலையும் இல்லாம நாய்கள எப்படி வளர்ப்பது எந்த மாதிரியான நாய்கள வளர்ப்பது னு பாடம் எடுக்கிறாரு.. மனுஷனே வேலை இல்லாம சோத்துக்கு சிங்கி அடிக்கிறான். அவன் நிலையே நாயவிட கேவலமா இருக்கு.. அவங்கிட்ட போய் நாய வளருங்க னு சொல்றாரு.. ஒன்னு மட்டும் உறுதி.. இதே நிலை தொடர்ந்தால் அதாவது விலைவாசி உயர்வு Gdp மதிப்பு குறைவு னு தொடர்ந்தால் வரும் வருடங்களில் வேலை வாய்ப்பு இல்லாமை பல மடங்கு அதிகரிக்கும்.. மக்கள் சோத்துக்கே இல்லாம கஷ்டப்படும் நிலை வந்தே தீரும்.. இனியாவது மத துவேஷத்த மட்டும் பேசாம நாட்டோட பொருளாதாரத்த பத்தியும் பேசுங்க.. தெரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க.. அது மட்டும் தான் நாட்டுக்கு நல்லது. அது தான் உண்மையான தேச பக்தி..
@shruthismruthi5087
@shruthismruthi5087 4 жыл бұрын
everything will be back to normal once v settle scores with china & baomabrd it
@smilejustforfun.5502
@smilejustforfun.5502 4 жыл бұрын
முட்டு குடுக்க வரிசையில் வரவும்....😂😂
@jafersadique3952
@jafersadique3952 4 жыл бұрын
Ban Rss Bjp Save India...
@Praba2790
@Praba2790 3 жыл бұрын
Innum 4 years la ella vadakans um pichai edupanunga apovachum puriyutha nu papom
@govardhanp4246
@govardhanp4246 4 жыл бұрын
Who is reason for -ve..Corona and act of God easy to blame
@syed_shanu
@syed_shanu 4 жыл бұрын
Simple ah sollanum na ini India LA koola kolla elam adhigarikkum..... Padhikka pattu saga pooradhu enavoo podhu makkal dhan.....
@GopiN123
@GopiN123 4 жыл бұрын
I am fine until market is up but I am worrying about my job
@shanthigopalnaidu3520
@shanthigopalnaidu3520 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/jNSEfZNks8nZgXU.html
@navinrajnavin5394
@navinrajnavin5394 4 жыл бұрын
Feb laye GDP apdi Dan irunthuchi....bjp covid 19 Mela pazhi poduvanunga ..
@mohamedibrahim-qf4rp
@mohamedibrahim-qf4rp 4 жыл бұрын
development, infrastructure, employment , production, investment ithula ellam kavanam seluthaama.... religion, caste ah vachi arachiyal pannittu iruntha ipdithan agum...
@arun0921
@arun0921 4 жыл бұрын
First time since India formation negative GDP , congrats to bjp and bhakths 😂
@user-yx5qx8up8w
@user-yx5qx8up8w 4 жыл бұрын
Not BBC it is China tv
@niyazsubi294
@niyazsubi294 4 жыл бұрын
Yellamea nakkeetu pooch chinaava appedee evnukka, parathaci pannaadanaaika
@dhivagarm4237
@dhivagarm4237 4 жыл бұрын
Act of God 😂😂😂😂
@cheersonsamuel2446
@cheersonsamuel2446 4 жыл бұрын
No choice let's have a war drama with China or Drama using Rama temple
@worldcitizen7289
@worldcitizen7289 4 жыл бұрын
Ippo oru war or terrorist drama nadakanume..
@SalmanKhan-qr6hz
@SalmanKhan-qr6hz 4 жыл бұрын
HI
@kumaranbalaji2774
@kumaranbalaji2774 4 жыл бұрын
Economy seri panna dhaan koil katranga le ...... koil vantha appram paarunga .... naama ellarum kodi katti paraka porum
@karthikvijay5
@karthikvijay5 4 жыл бұрын
Dislike podum sangikalm mutal kal Anpathu anivarum arivar
@tamilkalakkal1120
@tamilkalakkal1120 4 жыл бұрын
Ellarum" thankam" la save panranuka! Athan thankam rate athikamakiullathu! Thankam vankuvathu makkal alla! corparate samoogam! Indiavin veelchikku corparate kaley Karanam!!!!!!!
@a.md.munthasir
@a.md.munthasir 4 жыл бұрын
Sanghigalin badhil- Corona vaal dan gdp minus ku sendradhu illayendral gdp inna neram melay irukum space station naey thotrukum....
@jeevajebarose2046
@jeevajebarose2046 4 жыл бұрын
Anyways ambani family will not face any challenge.. only common man and poor people are gonna suffer
@arulsubajasundararaj865
@arulsubajasundararaj865 4 жыл бұрын
Kc tiruchy
@sivanadarajah9351
@sivanadarajah9351 4 жыл бұрын
Mad te shop 🐂 ..post master kadi 🤑🇮🇳🤑
@akwakw3079
@akwakw3079 4 жыл бұрын
Matu mutharam sanni kudika sollunga mullai valarum
@amazingworld8947
@amazingworld8947 4 жыл бұрын
EVM voting machine should be thrown. Old voting method should introduced
@nizamuddeenms2833
@nizamuddeenms2833 4 жыл бұрын
Eda make in India Modi g
@Therealweirdo
@Therealweirdo 4 жыл бұрын
Let's surrender to private 😀
@DhanapalSan
@DhanapalSan 4 жыл бұрын
20lakhCrore in negative
@AbdulAzeez-hy1pk
@AbdulAzeez-hy1pk 4 жыл бұрын
Kavalaipadadheenge Idhu sample thaan inimale thaan valarchi aaramba magum...ippaadi thaan sollanum illaina uncle indian sorry anty indian...
@ugc-brahadeeswaran8143
@ugc-brahadeeswaran8143 4 жыл бұрын
.பதிவு அறுமை..
@rajeshmano6923
@rajeshmano6923 4 жыл бұрын
Don't worry up and down is nature in the world
@Therealweirdo
@Therealweirdo 4 жыл бұрын
Everyone say jai Shri ram 😀
@harishussainabdulrahim4648
@harishussainabdulrahim4648 4 жыл бұрын
பாரத் மாத்தா கி ஜெ
@a.md.munthasir
@a.md.munthasir 4 жыл бұрын
India now running on diversion politics.... What will happen if we question about low gdp??? These following issues will happen.. 1.Chinese army in border.. 2.Language riots will rise.. 3.Hindu's hearts will be hurt.. 4.Religious riots will rise... 5.NRC,NPR will begin to implement.. So final thing is don't ask about gdp...If you ask about gdp then above told issues will rise.... Every details will be uploaded in that Maan Ke bhaath program.... By sanghis and bhaktals of India....
@xxcronomaxx7986
@xxcronomaxx7986 4 жыл бұрын
Enna punde media da ithu?
@ramalakshmijayaastro2497
@ramalakshmijayaastro2497 4 жыл бұрын
பொருளாதாரம் வீழ்ச்சி.....
@gmdfaro
@gmdfaro 4 жыл бұрын
#bjp govt pass but indian people only fail
@smkumarphone
@smkumarphone 4 жыл бұрын
Dai luusu piya. GDP ME no link. Vasnam pooda...
@rangarajugurusamy1022
@rangarajugurusamy1022 4 жыл бұрын
Don't talk
@arifmohammad5278
@arifmohammad5278 4 жыл бұрын
நாய் வளருங்கள் மயில் வளருங்கள் மயிர் வளருங்கள் இதைப்பற்றியா நாட்டின் பிரதமர் பேசுவர் வீழ்ந்து கிடக்கும் பொருளாதாரத்தை யார் வளர்ப்பாங்க ஜி
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 85 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 2,4 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 47 МЛН
#GDP என்றால் என்ன ?| What is GDP?
13:20
Niruban Talks
Рет қаралды 7 М.
Why is Tamil so Proud?
41:28
India in Pixels by Ashris
Рет қаралды 151 М.