பூச்சி குருணை எதை பயன்படுத்தலாம் | Granular insecticides in agriculture | vivasaya pokkisham

  Рет қаралды 35,783

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

Жыл бұрын

#paddycrops #stemborar #insecticides #granularsinsecticides #agrirajesh
‪@SenganthalOrganics‬
‪@vivasayapokkishamorganics3654‬

Пікірлер: 131
@lashmananj9868
@lashmananj9868 Жыл бұрын
சார் இந்த குருனைகளை பயன்படுத்துவதால் முதல் மருந்து அடிக்க தேவை இல்லை என்ற நிலை உருவானால் பயன்படுத்தலாம் இதை பயன் படுத்தினாலும் முதல் மருந்து அடித்தாக வேண்டும் என்றால் இந்த குருனையை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது உங்கள் கருத்து
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
அடித்து தான் ஆக வேண்டும்...
@mayavelfarmer4585
@mayavelfarmer4585 Жыл бұрын
@@vivasayapokkisham இரண்டாவது மருந்து தேவையில்லை
@harekrsnachannalshbdasa5400
@harekrsnachannalshbdasa5400 Жыл бұрын
உங்களுடைய வீடியோ மேலும் மேலும் விவசாயிகளுக்கு உதவிகரமாக உள்ளதுநன்றி நன்றி நன்றிதொடரவும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி...
@mayavelfarmer4585
@mayavelfarmer4585 Жыл бұрын
நன்றி நல்லதகவல்
@vcvinoth2763
@vcvinoth2763 Жыл бұрын
உண்மை தான் சகோ உங்கள் வீடியோ பார்த்த பிறகு விவசாய செலவை குறைத்து கொண்டேன் நன்றி
@balass2462
@balass2462 Жыл бұрын
பயனுள்ள தகவல்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@lingasamys_Agriculture
@lingasamys_Agriculture Жыл бұрын
🌱🌱 மிகவும் பயனுள்ள தகவல் நன்றிகள் பல கோடி 🙏 🌱🌱
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி 🙏
@NprabakaranNpraba
@NprabakaranNpraba 2 ай бұрын
சூப்பர் சார்
@02.s.ananthakumar48
@02.s.ananthakumar48 Жыл бұрын
Super bro
@prabhug9124
@prabhug9124 Жыл бұрын
நல்ல தகவல் ஐயா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@thiruneraiselvan117
@thiruneraiselvan117 7 ай бұрын
Bro .naan feterra 5 years use panre .ethuvare naan endha chemicalum use pannathu illa.super result erukku
@sivakumarsivakumar9183
@sivakumarsivakumar9183 Жыл бұрын
வணக்கம் ஐயா, இப்பதிவுக்கு நன்றி.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி
@elumalaik1357
@elumalaik1357 11 ай бұрын
ஐயா பயனுள்ள தகவலுக்கு நன்றி
@vivasayapokkisham
@vivasayapokkisham 11 ай бұрын
நன்றி
@02.s.ananthakumar48
@02.s.ananthakumar48 Жыл бұрын
Cover ok Anna nala result iruku
@saravanansaravanan6416
@saravanansaravanan6416 11 күн бұрын
super super
@vivasayapokkisham
@vivasayapokkisham 9 күн бұрын
Thank you
@nedumarank2821
@nedumarank2821 Жыл бұрын
நன்றி சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
🙏
@reekankarthi7340
@reekankarthi7340 13 күн бұрын
@yuvaraj3545
@yuvaraj3545 Жыл бұрын
Correct sir neega solra Mari tha uram kadakar solraru itha pota 40 bags edukala itha pota 50 bags edukalamnu bt actually result patha 30 bags kuda eduka mudela ....
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
விழிப்புடன் இருப்போம்
@loguaji9325
@loguaji9325 Жыл бұрын
Watermelon 🍉 pathi video poduinga sir please
@kanickarajraj-jb6qd
@kanickarajraj-jb6qd Жыл бұрын
Tvr dt .may la nada nalla ragam sollunga bro
@balamarz91
@balamarz91 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
நன்றி
@sakthivel-dg5ls
@sakthivel-dg5ls 8 ай бұрын
Nakasa hiss பூச்சிக்குருனை போடலாமா சொல்லுங்க சார்
@IbrahimMPKA
@IbrahimMPKA 2 ай бұрын
Thenniyil vatta ponthu ethanal varum eppadi control seiyyalam
@durairaj2775
@durairaj2775 Жыл бұрын
குருணை பயன்படுத்துவதால் மண்ணில் உள்ள நல்ல பூழுக்கல் மண்புழு போன்றவை அழிந்து போகும் தானே குருணை பயன்படுத்தாமல் இலைவழி மருந்து அடிக்கலாமா
@prabakaranraju5618
@prabakaranraju5618 6 ай бұрын
Iffco vam okya Bro?
@samsamuel105
@samsamuel105 Жыл бұрын
Papaya fertilizer pathi sollunga sir.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Coming soon
@kanickarajraj-jb6qd
@kanickarajraj-jb6qd Жыл бұрын
Unga advice padi nadavu natten.3 acre.vellai Kathir irukku.urea 1/2 bag three times potten.ssp,CMS, pytocell,vam,Jing,ellaamey neenga sonnamathiri senjen.happy ya irukkiren.nalla irunga bro.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Corogen மருந்த சொன்ன நேரத்துல அடிச்சீங்களா?
@ragusindhu5739
@ragusindhu5739 Жыл бұрын
Corojen எந்த நேரத்துல அடிக்கணும்
@vasuparamu5876
@vasuparamu5876 Жыл бұрын
Kuruvi Nell marunthu melanmy potunga sir
@vasuparamu5876
@vasuparamu5876 Жыл бұрын
Muthal marunthu epa adikkanum enna marunthu adikkanum Nell Go45
@selfimprovement7822
@selfimprovement7822 Жыл бұрын
Paruthi muthal marunthu neengal kooriyathil al 19 + humic acid thaniyaga adikka venduma illa endral prof + cyber and thamexiam idharkku kuda serthu adikalam sir neenga reply panna than tomorrow adikka mudiyum
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
மருந்துடன் சேர்த்து தெளிக்கவும்...
@TamilTamil-xh8cb
@TamilTamil-xh8cb 9 ай бұрын
வணக்கம், மக்காசோளத்திற்கு எந்த வகை குருனை பயன்படுத்தலாம், எவ்வாறு எவ்வளவு பயன்படுத்த வேண்டும்..
@selfimprovement7822
@selfimprovement7822 Жыл бұрын
Paruthi paramarippu pattri podunga sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
விரைவில்
@arumugamkaliaperumal3697
@arumugamkaliaperumal3697 Жыл бұрын
Hi sir for lalgudi area which rice variety is best for kar season
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
குண்டு நெல் or சன்ன நெல்?
@arumugamkaliaperumal3697
@arumugamkaliaperumal3697 Жыл бұрын
Hi please tell me both varieties so that we can do as your guidence thanks for msg
@arumugamkaliaperumal3697
@arumugamkaliaperumal3697 Жыл бұрын
@@vivasayapokkisham hi please tell us about both varieties so that we can do both varieties in this season thanks for msg
@vedhanayagi742
@vedhanayagi742 Жыл бұрын
வணக்கம் ADT37 நெல் நடவு செய்து ( மிஷன்) 8 நாட்கள் ஆகுது அடி உரமாக 1 மூட்டை யூரியா 2 மூட்டை paramfoss போட்டேன் அடுத்த உரம் என்ன உரம் போடலாம் மற்றும் அதிக தூர் வர ஆலோசனை வழங்கவும் கோணவீடர் ஓட்டிட்டு உரம் போடலாமா 2 ஏக்கர் நிலம்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
களை மிதித்து உரம் போடவும்
@seenuvasan3656
@seenuvasan3656 Жыл бұрын
நன்றி நண்பரே... கார் டாப் ஐட்டராகுலோரைடு போடலாமா....
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
தடை பண்ணிட்டாங்க...
@mayavelfarmer4585
@mayavelfarmer4585 Жыл бұрын
நான் கடந்த சம்பா பருவத்தில் ferterra பயன்படுத்தினேன் குருத்துப்பூச்சி தாக்குதல் சுத்தமாக இல்லை ஆனால் இம்முறை virtago பயன்படுத்தினேன் குருத்துப்பூச்சித்தாக்குதல் இருந்தது
@thirumalaithiru1874
@thirumalaithiru1874 Жыл бұрын
Fipronil kurunai vaazhaikku payanpaduthalama?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
பயன்படுத்தலாம்...
@karthi4350
@karthi4350 Жыл бұрын
Nilakadalai part ilai vali uram eppo poduvinga sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
கண்டிப்பாக
@ragusindhu5739
@ragusindhu5739 Жыл бұрын
சார் வணக்கம் நெல்லுக்கு நேரடி விதைப்பில் பிப்ரோனில் + தயாமிதாக்சிம் எத்தனை நாள் கழித்து போடணும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
15ஆம் நாள்
@Dhanusudns
@Dhanusudns Жыл бұрын
குரணை ஏதும் போடாமல். மருந்து மட்டும் அடிச்சா ரிசல்ட் நல்லா இருக்குமா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
செய்யலாமே...
@nramesh9896
@nramesh9896 Жыл бұрын
Fipronil 0.6% we given 600 rs sir
@mohiarif3033
@mohiarif3033 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்லும் விலை உங்கள் கடையில் உள்ள விலையா இல்லை மார்க்கெட்டில் உள்ள விலையா
@mpvlogs1985
@mpvlogs1985 Жыл бұрын
மக்காச்சோளத்தில் எந்த குருணை சிறந்தது. எந்த குருணை போடலாம்???
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Chlorpyrifos 10%gr
@sekarramasamy8055
@sekarramasamy8055 Жыл бұрын
சார் வணக்கம் fibronil 5kg thyomethaxon 100gm aritri வேம் யூரியா சிங்கின் சூப்பர் எல்லாம் கலந்து போடலாம் கலைகொல்லி போட்ட எத்தனையாவது நாள் போடலாம்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Vam வேண்டாம்
@sekarramasamy8055
@sekarramasamy8055 Жыл бұрын
@@vivasayapokkisham thank you sir
@anandan.manandan.m3147
@anandan.manandan.m3147 10 ай бұрын
Enfuse podalama sir
@vivasayapokkisham
@vivasayapokkisham 10 ай бұрын
No
@dillilakshmanan7124
@dillilakshmanan7124 Жыл бұрын
மல்லிகைக்கு எந்த குருணை நுற்புழு&வேர் புழு பயன்படுத்தலாம்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Chlorpyrifos 10%gr பயன்படுத்துங்கள்
@bavaidappadi5316
@bavaidappadi5316 Жыл бұрын
அண்ணா வணக்கம், வெண்டை 40 நாள் பயிருக்கு யூரியா+சூப்பர்+வேம்+பொட்டாஷ் கலந்து போடலாமா அண்ணா?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@bavaidappadi5316
@bavaidappadi5316 Жыл бұрын
@@vivasayapokkisham மிக்க நன்றி அண்ணா 👍
@prabakaranraju5618
@prabakaranraju5618 8 ай бұрын
Brand என்பதால் தரம் இருக்கும்
@monsoonsifan9360
@monsoonsifan9360 Жыл бұрын
Carrot கலை எடுத்ததற்குப் பிறகு என்ன உரம் போட வேண்டும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Urea+ssp+keerthi
@senthilkumar2364
@senthilkumar2364 Жыл бұрын
இந்த குருணை உடன் VAM கலந்து போடலாமா?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@banukumarp345
@banukumarp345 Жыл бұрын
Sir வேப்ப புண்ணக்கு போடலாமா சம்பங்கி மலர் தோட்டதுக்கு எவ்வளவு போடணும் எதனால் நாள் இடைவெளியில் போடணும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
ஒரு மாதம் இடைவெளியில் போடவும்
@banukumarp345
@banukumarp345 Жыл бұрын
Thanks you sir for your help
@greenlife5710
@greenlife5710 Жыл бұрын
சார் வணக்கம் மக்காச்சோளம் பயிருக்கு எந்த நேரத்தில் குருணை இடலாம் குருத்தில் எந்த வகையான குருணையை இடலாம் கொஞ்சம் சொல்லுங்க சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
புழுவிற்கு மருந்து தெளிக்கவும்
@agridhina6724
@agridhina6724 Жыл бұрын
Fertera குருணை போடலாம்..35 days la
@vijielavarasanvijielavaras3321
@vijielavarasanvijielavaras3321 Жыл бұрын
Thunevana pathevu
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@sarabojiboominathan4354
@sarabojiboominathan4354 Жыл бұрын
ராபிகுரோ டானிக் குருனையாக கிடைக்குமா?
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@parthibanvivasayi9991
@parthibanvivasayi9991 Жыл бұрын
மக்கா சோளத்திற்கு பயன்படுத்தலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@karthipanaiyur6424
@karthipanaiyur6424 Жыл бұрын
நடவு நட்ட எத்தனை நாட்களில் போட வேண்டும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
15ஆம் நாள்
@karthipanaiyur6424
@karthipanaiyur6424 Жыл бұрын
@@vivasayapokkisham நன்றி
@kannanr4993
@kannanr4993 Жыл бұрын
நிலகடலைபயன்படுதாலாம
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@rajeshkumarkumar8755
@rajeshkumarkumar8755 Жыл бұрын
Vam போடலமா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
குறுவைக்கு வேண்டாம்...
@user-ram06
@user-ram06 Жыл бұрын
சார் வணக்கம்.. இந்த போகம் என் நிலத்தில் மருந்து சரியாக தெளித்தும் நிறைய வெள்ளை கதிர் வந்துவிட்டது. இது போல் அடுத்த போகம் ஏற்படாமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்
@Elansugan
@Elansugan Жыл бұрын
Urea evlo pottigga evlo edam
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Corogen மருந்தை சொன்ன சரியான நேரத்திற்கு தெளிதீர்களா?
@user-ram06
@user-ram06 Жыл бұрын
@@vivasayapokkisham 5 ஏக்கர் மொத்தம் 24 மூட்டை யூரியா பயன்படுத்தினேன்..corogen அடிக்கல lambdacyhlothrine 5%, propiconazole 25 %,13:45 அடிச்சேன் சார்
@lashmananj9868
@lashmananj9868 Жыл бұрын
@@user-ram06 நண்பரே ஒரு ஏக்கருக்கு நான் முதல் உரம் இரண்டாம் உரம் இரண்டுக்கும் சேர்த்து ஒரு மூட்டைத்தான் பயன்படுத்துகின்றேன் அதுவே பயிர் நன்றாக உள்ளது நீங்கள் ஏக்கருக்கு 4 மூட்டைக்கு மேல் பயன்படுத்துவது மிக அதிகம் இதனால் பூச்சிதாக்குதல்தான் அதிகமாக இருக்கும் நெல்லும் அதிக எடை இருக்காது
@user-ram06
@user-ram06 Жыл бұрын
@@lashmananj9868 சார் நீங்கள் எந்த மாவட்டம் எப்படி 1யூரியா உங்களுக்கு சரியாபோகுது.நான் திருவண்ணாமலை மாவட்டம் வருடம் 3 முறை நெல் சாகுபடி செய்கிறேன்.என் பக்கத்தில் உள்ள விவசாயிகள் ஏக்கருக்கு 6 மூட்டை யூரியா பயன்படுத்தினார் இந்த போகம் அவர் 43 மூட்டை 78 kg மகசூல் எடுத்தார் RNR ரகம் இது எப்படி.. நீங்கள் வருடம் எத்தனை முறை நெல் சாகுபடி செய்கிறீர்கள் உங்கள் உரமேலாண்மை முறை கொஞ்சம் சொல்லுங்களேன்..நானும் யூரியா குறைவாக பயன்படுத்த வழி கூறுங்கள் சார்
@villagelifestyleindia8561
@villagelifestyleindia8561 Жыл бұрын
இந்த வருடம் ஏக்கர் 60 மூட்டை BPT நெல்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@mayavelfarmer4585
@mayavelfarmer4585 Жыл бұрын
மூட்டைக்கு எத்தனை கிலோ
@villagelifestyleindia8561
@villagelifestyleindia8561 Жыл бұрын
@@mayavelfarmer4585 63 கிலோ
@villagelifestyleindia8561
@villagelifestyleindia8561 Жыл бұрын
ஒரு கானி =133 சென்ட் க்கு 80 மூட்டை நெல் விளைந்து உள்ளது இந்த வருடம்
@sparklers61
@sparklers61 Жыл бұрын
Yenna uram pottinga brother
@mariappankaruppiah177
@mariappankaruppiah177 Жыл бұрын
முதல் மருந்தில் Profenofoscyper ஏக்கருக்கு என்ன அளவு ஐயா? BPT5204
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
250ml/ac
@vengatsam1568
@vengatsam1568 Жыл бұрын
Brother கரும்பு பயிர் 30 வது நாளில் DAP, URIA, VIRTAKO, COUCAL இந்த formula ல உரம் கொடுத்து இருக்கு... இப்ப பயிர் நல்லா தான் இருக்கு. Next 60 வது நாள் உரம் என்ன கொடுக்கலாம்... recomend பண்ணுங்க pls.. நாங்களும் தெரியாம எதை எதையோ உரம் போட்டு வீண் செலவு தான் ஆகுது...
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பார்க்கவும்...
@saminathanraja3011
@saminathanraja3011 8 ай бұрын
FORNAX GR நல்லா இருக்குமா சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham 8 ай бұрын
வேண்டாம்
@saminathanraja3011
@saminathanraja3011 8 ай бұрын
​@@vivasayapokkishamஎன்ன காரணம்
@RameSh-uz8dj
@RameSh-uz8dj 6 ай бұрын
30 நாளில் போடலாமா
@jothi2875
@jothi2875 Жыл бұрын
Sir nan unga phone number many times comment you but no reply, thanks
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
8870716680
@kannannavani5578
@kannannavani5578 11 ай бұрын
Phone number ad pannunga bro
@vivasayapokkisham
@vivasayapokkisham 11 ай бұрын
8870716680
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 56 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 144 МЛН
Hisense Official Flagship Store Hisense is the champion What is going on?
0:11
Special Effects Funny 44
Рет қаралды 3 МЛН
Cheapest gaming phone? 🤭 #miniphone #smartphone #iphone #fy
0:19
Pockify™
Рет қаралды 1,8 МЛН
Опыт использования Мини ПК от TECNO
1:00
Андронет
Рет қаралды 781 М.
Battery  low 🔋 🪫
0:10
dednahype
Рет қаралды 2,8 МЛН