பூச்சிகளின் இனப்பெருக்கத்தை அழிக்கும் ஜப்பான் தொழில்நுட்பமான ஈஎம்5

  Рет қаралды 19,214

pasumai vivashayam

pasumai vivashayam

3 жыл бұрын

இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
இதற்கு முந்தய வீடியோவில் ஈஎம்1 ஈஎம்2 ஈஎம்3 ஈஎம்4 கரைசல் தயாரிக்கும் முறை பற்றியும் அதன்பலன்கள் பற்றியும் சொல்லியிருந்தார் இந்த வீடியோவில்
ஈஎம்5 கரைசல் தயாரிக்கும் முறை பற்றியும் அதன்பலன்கள் பற்றியும் சொல்கிறார் கேளுங்கள்
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.com/store/apps/de...

Пікірлер: 31
@electroagrist1112
@electroagrist1112 3 жыл бұрын
ஒரே கல்லுல பல மாங்காய். மனமார்ந்த நன்றிங்க.
@palanie788
@palanie788 3 жыл бұрын
உங்கள் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அய்யா
@sivaorganicsgudiyattam314
@sivaorganicsgudiyattam314 3 жыл бұрын
அருமையான பதிவு மோகன் சார்
@aruljegathiesh3922
@aruljegathiesh3922 3 жыл бұрын
Thumbnail editing mistake. Pls check. Super information
@muthupsk3823
@muthupsk3823 3 жыл бұрын
நல்ல பதிவு Em5
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 жыл бұрын
நல்ல பதிவு
@kanagadurgabais7712
@kanagadurgabais7712 2 жыл бұрын
Pls explain about the bio dynamic methods. thanks for your useful demonstration
@ramanujam3903
@ramanujam3903 Жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் மிகவும் பயனுள்ள பதிவு ஐயா ❤❤❤
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 Жыл бұрын
பயனுள்ள தகவல் ங்க
@chellaperumalcp4053
@chellaperumalcp4053 3 жыл бұрын
Thanks for your information sir
@gopinathsoundararajan3360
@gopinathsoundararajan3360 3 жыл бұрын
Excellent series on effective microorganism preparation! how to prepare papaya vinegar and biodynamic compost? Could you do a little more detail on biodynamic methodology.
@user-tx6co9su4x
@user-tx6co9su4x 3 жыл бұрын
Super sir💐💐💐💐💐👍👍👍
@thirupathipriya2676
@thirupathipriya2676 Жыл бұрын
Super 👍👍👍👍
@meenatchisundaram1273
@meenatchisundaram1273 2 жыл бұрын
உலகமே நம்மாழ்வார் ஐயா ஜே சி குமரப்பா மாகாத்மாகாந்தி ஜப்பானிய தொழில்நுட்பம் காட்டிய தற்சார்பு பொருளாதாரத்தை நோக்கி இயற்கை விவசாயம் செய்ய
@jayaraj1588
@jayaraj1588 3 жыл бұрын
வணக்கம் நண்பரே பப்பாளி வினிகர் த யிரிப்பது எப்படி
@mohamedunoos1327
@mohamedunoos1327 Жыл бұрын
Nellu payitukku kotukkulama pathil sollungga please
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 8 ай бұрын
Sir, can we keep away the GRASSHOPPERS from plants?
@sahatajsahataj4376
@sahatajsahataj4376 3 жыл бұрын
Terrace garden nala black fungus varuma sollunga
@jeyakumardanielraj6016
@jeyakumardanielraj6016 5 ай бұрын
sir where I can get the Alchohal
@subhashcmsubhashcm3953
@subhashcmsubhashcm3953 3 жыл бұрын
How to prepare papaya viniger sir
@DREAM-CRICKET
@DREAM-CRICKET 3 жыл бұрын
Natural vinikar eppdi seivathu
@umaraniuma5790
@umaraniuma5790 3 жыл бұрын
How to make.p.viniger.pl explani
@tramaiyan1668
@tramaiyan1668 3 жыл бұрын
அருமை தங்கள் செல் நம்பர் பதிவிடுங்கள்
@tusha1552
@tusha1552 Жыл бұрын
இந்த பூச்சி விரட்டி தயாரிக்க Iso propyl alcohol பயன் படுத்தலாமா ? Please reply .
@silomanisampathkumar7298
@silomanisampathkumar7298 3 жыл бұрын
அய்யா வணக்கம். அசுவினி பூச்சிகள் போகுமா
@mayilsamyarunachalagounder7698
@mayilsamyarunachalagounder7698 Жыл бұрын
ஆண் சிலிக்கா தயாரிப்பு பற்றி கூறவும்
@srinivasan-om5kk
@srinivasan-om5kk 3 жыл бұрын
இது தவறானது
@bellkumar6229
@bellkumar6229 3 жыл бұрын
ஏன்
@sureshn9522
@sureshn9522 3 жыл бұрын
can you give the reason to justify your opinion
@Allen-ch6hs
@Allen-ch6hs 3 жыл бұрын
தவறானது என்பதை பயன்படுத்தி பார்த்தவுடன் கூறுங்கள். இன்னும் முயற்சிக்கவில்லை எனில், முயற்சி செய்து பாருங்கள். பிறகு சரி தவறு எனலாம்.
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 32 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 4,3 МЛН
பழ இ.எம் கரைசல்_Fruit E.M.
4:23
Save Soil - Cauvery Calling
Рет қаралды 71 М.
Looks very comfortable. #leddisplay #ledscreen #ledwall #eagerled
0:19
LED Screen Factory-EagerLED
Рет қаралды 8 МЛН
Xiaomi SU-7 Max 2024 - Самый быстрый мобильник
32:11
Клубный сервис
Рет қаралды 536 М.