பீஜாமிர்தம் தயாரிக்கும் முறை | Beejamurtham method | seeds | vithai nerthi

  Рет қаралды 15,355

Sirkali TV

Sirkali TV

6 жыл бұрын

வீட்டுத்தோட்டம் எளிமையாக விதை நேர்த்தி செய்வது எப்படி ?
பீஜாமிர்தம் எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்
தண்ணீர் 20 லிட்டர்,
நாட்டு பசு மாட்டு சாணி 5 கிலோ,
நாட்டு பசு மாட்டு கோமியம் 5 லிட்டர்,
சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்,
பயன்படுத்த போகும் நிலத்தின் மண் ஒரு கைப்பிடி அளவு.
தயாரிக்கும் முறை
தண்ணீர் 20 லிட்டர்,பசு மாட்டு சாணி 5 கிலோ,கோமியம் 5 லிட்டர்,சுத்தமான சுண்ணாம்பு 50 கிராம்,மண் ஒரு கைப்பிடி அளவு.
இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும். இதுதான் பீஜாமிர்தம்
பீஜாமிர்தம் எப்படி பயன்படுத்துவது?
விதை நேர்த்தி செய்ய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். நாற்றுகளாக இருந்தால் அதன் வேர்களை நன்றாக நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.
பீஜாமிர்தம் நன்மை என்ன?
1.வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படும்.
2 எல்லா வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். எந்த கட்டுப்பாடும் இல்லை

Пікірлер: 18
@thenralexim
@thenralexim 4 жыл бұрын
அருமை அண்ணா நன்றிகள் பல
@saravanankumar8016
@saravanankumar8016 10 ай бұрын
Thank you
@BabarkVlogs
@BabarkVlogs 6 жыл бұрын
Sirappu..
@manoharanm1191
@manoharanm1191 5 жыл бұрын
நன்றி
@keertheeswaran4837
@keertheeswaran4837 Жыл бұрын
கன பீஜாமிர்தம் என்றால் என்ன..??
@manojm6201
@manojm6201 4 жыл бұрын
For less than 100kg seed same amount of materials can be added or ratio of application should be equalized with amount of seed taken
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
yes calculate accordingly
@arockiainfantpaul4013
@arockiainfantpaul4013 5 жыл бұрын
How many days treated seed and solutions can be store?
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
only one day
@rajithkumar7850
@rajithkumar7850 5 жыл бұрын
வெற்றிலைக்கு பயன்படுத்தும் சுணாம்பா?
@organicvivasayi
@organicvivasayi 5 жыл бұрын
ஆம் சகோ
@thirumoorthy4407
@thirumoorthy4407 3 жыл бұрын
Nell evlo neram oora vaikanum
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
விதை நேர்த்தி செய்வதற்கு அல்லது விதை முளைக்க வைப்பதற்காக
@user-hf9xh2ky5o
@user-hf9xh2ky5o 5 жыл бұрын
சுண்ணாம்பு எந்த வகை
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
சதா சுண்ணாம்பு
@kaviram1212
@kaviram1212 2 жыл бұрын
மக்காச்சோள விதைகளை பீஜாமிர்தத்தில் எவ்வளவு நேரம் ஊற வைக்கலாம்
@kowsalyag1625
@kowsalyag1625 2 жыл бұрын
பதிலளிக்க வேண்டும் சகோ
@SirkaliTV
@SirkaliTV 2 жыл бұрын
30 நிமிடம்
பஞ்சகவ்யம்_Panchagavyam
7:29
Save Soil - Cauvery Calling
Рет қаралды 117 М.
வேப்பங்கொட்டைக் கரைசல்_Neem seed extract
5:10
Save Soil - Cauvery Calling
Рет қаралды 85 М.
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை | Jeevamirtham making process
8:45
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 204 М.
ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை...
13:07
Save Soil - Cauvery Calling
Рет қаралды 643 М.
வாழை விதை நேர்த்தி Banana seed treatment
6:52
வேம்பு அஸ்திரம்_Neem asthiram
4:39
Save Soil - Cauvery Calling
Рет қаралды 239 М.
பழ இ.எம் கரைசல்_Fruit E.M.
4:23
Save Soil - Cauvery Calling
Рет қаралды 71 М.