இன்றைய நடிகர்களில் ஜெயம்ரவி ஒரு ஆச்சர்யம் - Tamil light

  Рет қаралды 177,288

Tamil Light

Tamil Light

Жыл бұрын

#viduthalai #vijay #ajith #tamil #tamilcinema #todaynews #leo #silksmitha #rajini #tamilcinema #today #newmovie
Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

Пікірлер: 1 100
@purushothburus5944
@purushothburus5944 Жыл бұрын
எப்போதுமே பேராண்மை திரைப்படம் தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று 🎥🎥
@nelsond819
@nelsond819 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍💪💪💪💪👌👌👌
@sulaimaanmuhammad7811
@sulaimaanmuhammad7811 Жыл бұрын
👍
@ArulPalanisamy
@ArulPalanisamy Жыл бұрын
😂
@stephenprakash3023
@stephenprakash3023 Жыл бұрын
Yes
@kavin5345
@kavin5345 Жыл бұрын
@@ArulPalanisamy sirika onnum illaye .. avlo dedicated a endha hero nadipanha Kamal Vikram ku aduthu solda naaye
@mohanram8629
@mohanram8629 Жыл бұрын
Different scripts... Unique acting style... Stylish dancer... Down to earth person... Zero haters... Always JAYAM RAVI ANNA😍😍😍
@vjprakashvfc7844
@vjprakashvfc7844 Жыл бұрын
ஜெயம் ரவி எப்போதும் ஒரு சிறந்த நடிகர் 💥💯
@vijayraj3484
@vijayraj3484 Жыл бұрын
இந்த வீடியோவை பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ஜெயம் ரவி..❤😊
@gladwinmejallaprakash8563
@gladwinmejallaprakash8563 Жыл бұрын
Me also
@roopeshb3492
@roopeshb3492 Жыл бұрын
அந்த காலத்துல மாதவனுக்கு இணையா ஜெயம் ரவி காதல் படத்துல அருமையா Choco Boy போல நடித்தது எனக்கு ரொம்ப புடிக்கும். இப்போ எல்லாம் விக்ரம் சார் போலவும் சூர்யா சார் போலவும் எல்லாம் கதாபாத்திரம் பண்ணலாம் னு இறங்கி நல்ல நடிக்கிறாரு ஜெயம் ரவி அவர்கள்...........🔥🔥🔥🔥🔥
@deviulaganathan9966
@deviulaganathan9966 Жыл бұрын
இத சொல்ல உங்களுக்கு இத்தனை வருஷம் ஆகியிருக்கு சகோ யாராலும் வெறுத்து ஒதுக்க முடியாத அளவுக்கு நல்ல நடிகர் உயர்ந்த மனிதர் 🔥🔥🔥🔥🔥🔥Vijay fan
@govindarajjeyaraman9418
@govindarajjeyaraman9418 Жыл бұрын
Really He is தனி ஒருவன் 💪
@Maaveeranft
@Maaveeranft Жыл бұрын
Jayam Ravi and arulnithi deserves more in Kollywood
@2.0varun54
@2.0varun54 Жыл бұрын
Ravi is showing Huge Change for Every Movie not repeating the same kind of Scripts and Getups. That's the secret of success
@blastercreations3487
@blastercreations3487 Жыл бұрын
Jayam Ravi is a down to earth person. A versatile actor. waiting for his comeback in PS-2 ❤🔥
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad Жыл бұрын
But the sad truth is people always support cringe sivakarthikeyan and pugazh shivangi but they don't consider actors like JayamRavi Karthi.
@anish4775
@anish4775 Жыл бұрын
Very true. Still Karthi didn't make it to the tier 1.
@sivamaadeshsr1935
@sivamaadeshsr1935 Жыл бұрын
@@thingsstranger7671 Bharath also
@janathshakthivel1908
@janathshakthivel1908 Жыл бұрын
😂😂😂
@yuvanharris2042
@yuvanharris2042 Жыл бұрын
@Things Stranger ✌️
@Smart19966
@Smart19966 Жыл бұрын
Karthi 🔥 padathuukku family audience nambi povaga
@johnjoshva3711
@johnjoshva3711 Жыл бұрын
Jayam Ravi once he said quantity is not a matter quality is a matter well said 🔥🔥
@funnyofsundhar6370
@funnyofsundhar6370 Жыл бұрын
விஜய்:ரொம்ப அழகான ஹீரோ அண்ணா ஜெயம்ரவி ணா வாங்கணா 🤩💥🙌
@ba43selvakumar.a90
@ba43selvakumar.a90 Жыл бұрын
தமிழ் சினிமாவின் அழகான ஹீரோ ஜெயம்ரவி அண்ணா❤️❤️❤️
@lathavinethkumar137
@lathavinethkumar137 Жыл бұрын
அவரோட காலக்கட்டத்தில வந்த நடிகர்கள்ளயே மிகச்சிறந்த நடிகர் கண்டிப்பா ஜெயம் ரவி மட்டுந்தான்னு தைரியமா சொல்லலாம்... இன்னும் இன்னும் நல்ல படங்களை நடிக்கனும்... ஜெயம் ரவி💕💕💕
@nithishkumarn8873
@nithishkumarn8873 Жыл бұрын
Jayam Ravi+U1+Combo❤❤💥💯
@kabilsk6201
@kabilsk6201 Жыл бұрын
Such a tallented actor Jayam Ravi My favorite movie Peraanmai, Thani Oruvan, Adanga Maru 🔥
@shivaprakash8060
@shivaprakash8060 Жыл бұрын
personally I like Aadhi-Bhagwaan movie. The stunts, BGM, Attitude of both the characters all are something unusual
@Diluxshan724
@Diluxshan724 Жыл бұрын
2.20 இந்த நிமிடம். நீங்கள் இலங்கை குறித்து பேசியது மகிழ்ச்சி. நானும் இலங்கை தமிழர் யாழ்ப்பாணம்❤
@mssongaddict1719
@mssongaddict1719 Жыл бұрын
When I heard ravi is going to play as arunmozhi varman I had a lot of questions in my mind. But after watching the movie I was completely satisfied with his performance and I'm sure he convinced everyone with his performance not only in ponniyin selvan but in many movies. I hope Tamil industry utilizes his full potential in future. He deserves much more for his extrodinary travels..
@mr.dark369e2
@mr.dark369e2 Жыл бұрын
நல்ல கதை , நாசமான திரைக்கதை என்று எனக்கு தெரிந்து "பூமி"
@kalaiyarasan7923
@kalaiyarasan7923 Жыл бұрын
Jayam ravi is underrated hero👍
@abul4448
@abul4448 Жыл бұрын
ஜெயம் தனி ஒருவன் பேராண்மை தீபாவளி பொன்னியின் செல்வன் சந்தோஷ் சுப்பிரமணியம் உனக்கும் எனக்கும் இந்த படங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் இது எல்லாம் விட கோமாளி நாங்க வாழ்ந்த 90 காலத்த மறுபடியும் ஞாபக படுத்தின படம்... Golden memories of 90s Thanks for the golden gift of our childhood memories... Thanks to Director Pradeep Ranganathan and Actor Jayam Ravi
@thamizhfriendsfilmfactory.2245
@thamizhfriendsfilmfactory.2245 Жыл бұрын
எனக்கு ஜெயம் ரவி நடிச்ச படங்கள்ல புடிச்ச படம்ன்னா சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை,எங்கேயும் காதல்,ஆதி பகவன்,நிமிர்ந்து நில்,Romiyo Juliet,மிருதன் Bro. அதுவும் ஆதி பகவன்,நிமிர்ந்து நில் எல்லாம் Most Fav Movies.அதுல Negative Charactor ல பின்னிருப்பாரு நடிப்புல!!!
@senthilrajan108
@senthilrajan108 Жыл бұрын
Nimirinthu nill, romeo jullieot , unakkum enakkum ,santhoah subramaniyam , miruthan, tik tik tik. All time favourite 💥🔥
@priyadharshini-eq8tt
@priyadharshini-eq8tt Жыл бұрын
In recent years , Jayam Ravi and Surya became most favoured heroes in my mind. 😀. Courageous artists.. And Jayam Ravi is most special.. because i see some uniqueness in his style and acting..... video is really nice. "Social responsibility "- perfect word u used and it's opted to Ravi very well.. my favourites are: unakkum enakkum & Thani oruvan 😋😊
@sakthi2479
@sakthi2479 Жыл бұрын
Yes
@rajrio
@rajrio Жыл бұрын
ஜெயம்ரவி அவர்கள் ஒரு சிறந்த நடிகர் ❤💯 அவர் நடித்த ஜெயம், உனக்கும் எனக்கும், தீபாவளி, அடங்க மறு, தனி ஒருவன், கோமாளி, மிருதன்,சந்தோஷ் சுப்ரமணியன்,எம்.குமரன் மற்றும் பல படங்கள் எனக்கு பிடித்த படங்கள்❤ 💥😇
@thukkaramvriddhachalam6041
@thukkaramvriddhachalam6041 Жыл бұрын
Family audience romba mukkiyam
@kumaranvishwa7153
@kumaranvishwa7153 Жыл бұрын
Romieo Juliet♥️
@rajrio
@rajrio Жыл бұрын
@@thukkaramvriddhachalam6041 hmm brother ivaru nadicha maximum movies family audience kkum pidikkum
@rajrio
@rajrio Жыл бұрын
@@kumaranvishwa7153 ss bro,,, enakkum pidikkum
@mrgymcareservicelimited9628
@mrgymcareservicelimited9628 Жыл бұрын
ஜெயம் ரவி and Vijay Anthony nalla artist ❤️❤️❤️❤️❤️❤️
@hussainpotter4994
@hussainpotter4994 Жыл бұрын
Jayam ravi he is never fall forever 💥❣️
@selvamb5337
@selvamb5337 Жыл бұрын
Thani oruvan my all time favourites movie 💯
@chennaitamilans9807
@chennaitamilans9807 Жыл бұрын
Yes enakum jayam ravi nadippu romba pudikkum 🔥💥🔥 he is a talented actor 💕 the man with 0% haters ... By die hard THALAPATHY veriyan ✨
@kaviarasan9473
@kaviarasan9473 Жыл бұрын
எனக்கு ரொம்ப புடிச்ச நடிகர் ரவி அவர்கள்
@KARNAN_KRISHNAN
@KARNAN_KRISHNAN Жыл бұрын
நான் பல நாட்களாக ஜெயம் ரவி பற்றி கேட்டுள்ளேன் பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி அண்ணா
@kanikathirlikes6341
@kanikathirlikes6341 Жыл бұрын
Na 20 years ah jeyam Ravi fan....unakum enakum movie enaku rompa pidikum ❤️❤️❤️bro....Scl padikum pothu dipawali movie stiles la news paper la irunthu cut panni vatchu Amma kitta adi vaangiruke😁😁😁😁...but ea husband Ravi movie vanthal udanea movie Kuttitu povaru...Ravi thiramaiyana nadikar❤️❤️❤️❤️
@alaguvijay5245
@alaguvijay5245 Жыл бұрын
பேராண்மை நிமிர்ந்து நில் பூலோகம் ரோமியோ ஜூலியட் தனி ஒருவன் சந்தோஷ் சுப்ரணியம் My favourite
@marivanitha6850
@marivanitha6850 Жыл бұрын
இன்றைய விஜயகாந்த் அப்படின்னு சொன்னீங்க அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@LeOJD-oo7it
@LeOJD-oo7it Жыл бұрын
யாருக்கெல்லாம் இந்த சேனல் ரொம்ப புடிக்கும்..😇
@shangarsaravanan
@shangarsaravanan Жыл бұрын
நான் தீவிர ரசிகன்
@kesavanrevathi4763
@kesavanrevathi4763 Жыл бұрын
My favourite movie பேராண்மை @ தீபாவளி @ பூலோகம்
@harishprasath2200
@harishprasath2200 Жыл бұрын
Enaku Thani Oruvan movie my all time favourite for story and his acting. And M.Kumaran ever green❤. But I love all his movies except two or three...
@balaji4534
@balaji4534 Жыл бұрын
Dhaam Dhoom movie was the most expected film 🎥 jayam Ravi.. unfortunately, that director JEEVA died during that film shoot.. If that movie was completely done by that director.. Ravi might be in the top tier actor of Southern cinema
@karthir8304
@karthir8304 Жыл бұрын
Super pro
@MahendraBoopathy
@MahendraBoopathy Жыл бұрын
Still the songs rule many people's playlists
@evilsquad913
@evilsquad913 Жыл бұрын
தனி ஒருவன் 🔥🔥🔥💯
@alaguvijay5245
@alaguvijay5245 Жыл бұрын
Jayam ravi one of tha favourite actor ❤️❤️
@kalaisakthivel9723
@kalaisakthivel9723 Жыл бұрын
ஜெயம் ரவி அனைத்து படமும் புடிக்கும் அதில் மிகவும் அருமையாக இருந்த படம் தனி ஒருவன் வேற லெவல் படம்
@ashwin.r5243
@ashwin.r5243 Жыл бұрын
Ravi Anna pathi neenga epoo pooduveenga nu wait pannittu irundhen I love him☺️
@Billamani-ul3is
@Billamani-ul3is Жыл бұрын
ஜெயம் ரவி ஒரு நல்லா நடிகர் 🔥🔥🔥அவரோட ஆதி பகவான், நிமிர்ந்து நில், அடங்கமரு, தில்லாலங்கடி, அகிலன், மிருதன், வணமகன் 🔥🔥எல்லாமே நல்ல படங்கள்,, அவர் ஆக்ட்டிங் செம்மயா இருக்கும் 🔥🙏🙏🙏🙏எனக்கு மிகவும் பிடிக்கும் 🎶🎶
@rajeshkanna5391
@rajeshkanna5391 Жыл бұрын
ஜெயம் ரவி வீடியோ ரொம்ப நாட்களாக எதிர்பார்த்து இருந்தேன் நன்றி!!! எனக்கு ரொம்ப பிடித்த படம் சந்தோஷ் சுப்பிரமணியம் 😆😆😆⭐🌟⚡⚡🥰🥰🥰
@namashbarath9650
@namashbarath9650 Жыл бұрын
எனக்கும்
@rajeshkanna5391
@rajeshkanna5391 Жыл бұрын
​@@namashbarath9650நன்றி நண்பா 😂😂😂😂
@tonystark5892
@tonystark5892 Жыл бұрын
15:26 😂 mass da , kutty story 😂
@sinivasang3778
@sinivasang3778 Жыл бұрын
விஜய் தாக்கப்பட்டார்
@ramachandranr7435
@ramachandranr7435 Жыл бұрын
ஜெயம் ரவியின் ரசிகை நான் ஜெயம் ரவி எல்லாம் படமும் ரொம்ப புடிக்கும் ஜெயம், M. குமரன், தாஸ். மழை ,உனக்கும் எனக்கும் மற்ற எல்லா படங்களும் புடிக்கும்
@sivakalai6251
@sivakalai6251 Жыл бұрын
Bro Enakku "BogaN" One of the fav Movie... Athula Aravint Saamy Body language ahh Jayam Ravi Sir 2nd half full pannuvanga athu semmaiya irukkum... Athula hero & Villain rendu rolum pannirupparu
@VishnuVarthan-ZappyLad
@VishnuVarthan-ZappyLad Жыл бұрын
I always adore JayamRavi and I noticed Tamil light black sattai bro often praise JayamRavi and his films like ThaniOruvan Peranmai and TikTikTik, it's good to see a cinema lover praising another cinema lover. Beleive in 2003-2010 JayamRavi is next to Thalapathy VIJAY in family audiences hitlist! His films like Santhosh subramaniam, M.kumaran, unakkum enakkum, Jayam though all are remake films his persona charm made the films so better than the original. After Peranmai his script selection was tol good though it was let down by screenplay(Not JR's fault) his performance his experiment mind still captivating me. Everyone in TamilNadu and critics deliberately trolled JayamRavi for Mani sir casted JR in a title role of Ponniyin Selvan, now the haters themself praising Ravi.
@sakthi9820
@sakthi9820 Жыл бұрын
My favourites comali & santhosh supramaniyapuram & peranmai & Thani oruvan & engeyum kadhal
@arun.j4169
@arun.j4169 Жыл бұрын
நடிகர் கார்த்தி பற்றி மேலும் போடுங்கள் அவரும் நல்ல படங்கள் வர்றாரு ஃபரோ அவரோட கதை தேர்வு பயங்கரமா இருக்கும்🧨🧨💥💥
@Smart19966
@Smart19966 Жыл бұрын
❤️🔥
@sprakash755
@sprakash755 Жыл бұрын
Karthi acting my favourite deran, kashmora
@santhakumar6249
@santhakumar6249 Жыл бұрын
Even though I am 45 years old, I still say Jayam Ravi is the best
@rajeshpc650
@rajeshpc650 Жыл бұрын
Jayam Ravi veriyan🔥🔥🔥🔥 thanks for this video
@mbs1534
@mbs1534 Жыл бұрын
பேராண்மை படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்❤️
@phoenix8694
@phoenix8694 Жыл бұрын
I expected JayamRavi to become the next big thing in South India after Thani oruvan ❤️ but only for a few months did it last, then he fell down again. He definitely deserves much 😍 he is much more talented than stars like Vijay
@shafeer_ad
@shafeer_ad Жыл бұрын
ஜெயம் ரவி அவர்களுடைய அதிகமான திரைப்படங்கள் எனக்கு பிடிக்கும் m குமரன் s/o மஹாலட்சுமி my favorite
@thukkaramvriddhachalam6041
@thukkaramvriddhachalam6041 Жыл бұрын
Eppo potalum parkalam
@shafeer_ad
@shafeer_ad Жыл бұрын
@@thukkaramvriddhachalam6041 ஆமா நண்பா
@pravinmurthy
@pravinmurthy Жыл бұрын
Jayam Ravi is tamil cinema's asset!.. I wish him all the best only & I want him to succeed.. I'm excited to see him in PS2.. He is a Kamal Sir fan & that is why you see him play so many variety of roles so well 🤷‍♀️
@sulaimaanmuhammad7811
@sulaimaanmuhammad7811 Жыл бұрын
Yes my favourite movies அடங்க மறு பேராண்மை
@rangaranga7539
@rangaranga7539 Жыл бұрын
பொன்னியின்.செல்வன்.சொல்லவில்லை.நண்பா
@jeevitharavi3578
@jeevitharavi3578 Жыл бұрын
Jayam Ravi my favourite hero❤❤❤❤❤❤❤❤
@gokulnathaeronautical3342
@gokulnathaeronautical3342 Жыл бұрын
Zero haters hero... I like him very much...
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Jayam ravi sir my favorite.. hardworking, passion, dedicated and dignified actor.. numbers don't judge, but good story and successful story is the matter .. brother one small request jayam sir appa Muslim I don't think is necessary to mention here ..
@maaraar777
@maaraar777 Жыл бұрын
Most social responsible actor. Ravi Anna ❤️
@vishwinm2713
@vishwinm2713 Жыл бұрын
Jayam ravi karthi the actors who choose different different scripts my favourite movie of ravi is comali, adanga maru, peranamai and thani oruvan
@mahtwog4964
@mahtwog4964 Жыл бұрын
Thalaivan UnderRated...
@VYBCTV
@VYBCTV 3 ай бұрын
Jayam Ravi's 10 Best Movies 1. Jayam 2. M. Kumaran s/o Mahalakshmi 3. Mazhai 4. Enakkum Unakkum 5. Santhosh Subramaniam 6. Peranmai 7. Aadhi Bhagavan 8. Nimirnthu Nil 9. Ponniyin Selvan 1 10. Ponniyin Selvan 2
@roopeshb3492
@roopeshb3492 Жыл бұрын
எனக்கு ஜெயம் ரவி நடிச்சதுலயே நிமிர்ந்து நில் Underrated னு தோணுது. அதுல நல்லா கதாபாத்திரம் வித்தியாசம் காட்டி நடிச்சிருப்பாரு. அந்த படத்துல Middle Class face பண்ற Day To Day Problems எல்லாம் அவ்ளோவு எதார்த்தமா ஆடியன்ஸ் க்கு கனெக்ட் ஆகுற மாதிரி காட்டிருப்பாங்க.......❤❤❤❤
@SimbuAnand
@SimbuAnand Жыл бұрын
சிறப்பான வீடியோ சகோ. ஜெயம் ரவி அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.சமூக அக்கறை கொண்ட நடிகர். சிறப்பான விஷயங்களை பாராட்ட நீங்கள் தவறுவதில்லை❤️❤️❤️
@bharathj3126
@bharathj3126 Жыл бұрын
Thani oruvan the best🔥
@harshinivijay8151
@harshinivijay8151 Жыл бұрын
Jayam ravi so cute humble person. Booloham deepavali adanga maru ponniyin selvan are my fav. Tamil light good video
@KarthiKeyan-ew4py
@KarthiKeyan-ew4py Жыл бұрын
என் வாழ்நாளில் நான் பார்த்த மறக்க முடியாத படம் பேராண்மை
@bennydayal8972
@bennydayal8972 Жыл бұрын
I'm a BIG FAN of JAYAM RAVI. The only hero whose all the movies (Except bhoomi) I've watched in THEATER no matter it is hit or flop. Such a versatile Actor. He literally lived his characters in all his movies. You can't even say he's acting. My favorite Jayam Ravi movie is Nimirthi Nil.
@astergarden968
@astergarden968 Жыл бұрын
ஒருத்தரை உயர்த்த பிடிக்க மற்றவர்களை தாழ்த்த கூடாது.. எல்லா நடிகர்களிடமும் தனித்தன்மை உள்ளது. திறமையுடன் துறையில் நிலைத்து நிற்கின்றனர்🙏🏻🙏🏻
@dineshta5937
@dineshta5937 Жыл бұрын
தனி ஒருவன், உனக்கும் எனக்கும் 😍😍
@arafasha8859
@arafasha8859 Жыл бұрын
Na 1st orutharuku fan aanenna adhu j.ravi dha 😍😍.. na 7-8 padikra gap la dha something something movie vandhadhu... Adhula irundhu ovvoru movie um rasichu papen... Always favourite nah adhu something something 😍😍, engayum kadhal❤️❤️, Thani oruvan 🤯🤯
@MuruganMurugan-hi6lv
@MuruganMurugan-hi6lv Жыл бұрын
ஜெயம் ரவி நடித்த திரைப்படங்கள் பேராண்மை மிகவும் ரொம்ப ரொம்ப சூப்பர் படம்
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 Жыл бұрын
பேரான்மை, அடங்க மறு, நிமிர்ந்து நில், ஆதிபகவன், பூலோகம் 🎉🎉🎉🎉🎉
@karunac2443
@karunac2443 Жыл бұрын
சார்பட்டா சொல்லிய பரம்பரை குத்துச்சண்டை வாழ்வியலை முதலில் சொல்ல வந்த படம் பூலோகம் தான்..! பல அதிகார தலையீடுகளால் பூலோகத்தின் கதையே மாறி பாதி ஜீவனுடன் வெளியானது..! அப்படத்தின் ரிலீஸ் வருடகணக்கில் தாமதம் ஆகவும் இந்த நெருக்கடிகள் ஒரு காரணம்..! எனக்கும் பூலோகம் ரொம்ப பிடிக்கும்
@harshanamahendran
@harshanamahendran Жыл бұрын
I like dass movie.That movie starts with friend and love and then finally ends with integrity(comes up with Hindu,Christian,Muslim)
@kumarn4671
@kumarn4671 Жыл бұрын
Ss. Me too
@sivasubramaniamjayasankar4762
@sivasubramaniamjayasankar4762 Жыл бұрын
My favourite movie in Jayam Ravi's career is always none other than "THANI ORUVAN"🔥🔥..
@ShaxShakti5436
@ShaxShakti5436 Жыл бұрын
Nimirnthu Nil Andha Andra Kaara character Vera Vera Vera level👆😁💥
@sankar5998
@sankar5998 Жыл бұрын
ஜெயம் ரவியின் படங்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடித்தவை தா,பெருசா எந்த பிரச்னையிலும் சீக்கம்மால் நல்ல கருத்துள்ள படங்கள் நிறைய கொடுத்த நடிகர்,இடையில் சின்ன இறக்கம் கண்டவர் கூட,
@kalaiyarasan332
@kalaiyarasan332 Жыл бұрын
Adanga Maru movie lan TV la niraya vatti pottutan ana atha pakka unmaiya salaikathu nall content and semma acting jayam Ravi sir😊😊
@niru0597
@niru0597 Жыл бұрын
Jayam Ravi 🎉❤💪🔥 Sema aalu ❤ Evergreen Fav movie M Kumaran 🥺🥺🥺🥺 Something Something
@balasubramaniamv6687
@balasubramaniamv6687 Жыл бұрын
ஜெயம் ரவியை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களுக்கு ❤️❤️👍👍
@leiprathap7591
@leiprathap7591 Жыл бұрын
பேராண்மை my fav movie😛😛😛
@snhari9423
@snhari9423 Жыл бұрын
பேராண்மை and தனி ஒருவன் எனக்கு என்னக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும் அதுலயும் பேராண்மை movie யா na seminor eduthuruken clg la 😂😂😂😂😂😂avalo orthana படம் அண்ணா 🌹🌹🙏🙏🌹🌹🌹👊👊👊👊🌹🌹🌹
@vijayc9461
@vijayc9461 Жыл бұрын
பேராண்மை.. நிமிர்ந்து நில்.. மிருதன்..தனி ஒருவன்..
@smartsudasan4882
@smartsudasan4882 Жыл бұрын
பேராண்மை படம் ரொம்ப பிடிச்ச எதார்த்தமான திரைப்படம் ஜெயம்ரவி sir super acting
@kavin5345
@kavin5345 Жыл бұрын
As per analysis ipa Iruka top actors Rajini Kamal Vijay Ajith Surya Dhanush Vikram STR Sivakarthikeyan (market thoo) Vijay sethupathy Karthi Jayamravi 12th place la Irukaru But he must deserve to be in 6th or 7th place Mostly Vikram sir and Jayamravi sir 2 perume romba dedicated actors Surya Dhanush ku equal a Iruka vendiya actors But jayam Ravi sir ku analysis la 12th place o 13th o athellam no matter For sure Jayamravi sir oru unique aana actor ..
@stylists3360
@stylists3360 Жыл бұрын
Nimirnthunil ,, Thanioruvan& Thilllalangadi... Ethana time TV pottalum salikkamaa parppen... ❣️
@sahaanawellnesscoach7496
@sahaanawellnesscoach7496 Жыл бұрын
I like jayam ravi sir ❤
@karthikakarthika331
@karthikakarthika331 Жыл бұрын
Jeyam ravi cuteeeeeeeee😍
@Mani.anu.
@Mani.anu. Жыл бұрын
Best actor ellarukun pudicha actor jayam Ravi sir💐👏👏
@durkadevidurkadevi9432
@durkadevidurkadevi9432 Жыл бұрын
Jayam ravi Humble Talent Unique character
@sivadhinesh2374
@sivadhinesh2374 Жыл бұрын
Enaku vanamagan ta pidikum because tillalangadi movie la kurumbukarara nadicha Ravi sir. Vanamagan movie la pidamagan Vikram range ku act panaru . Vanamagan movie la enda shortla yu avaru eyes blink panala, enda shortla u avaru nervous aagala. Perfect character a vae vaalndaru
@Disha87
@Disha87 Жыл бұрын
என்னடா நாம ரசிச்சு பாக்குற படங்களை பூரா இந்த பய சட்டுன்னு கழுவி ஊத்துறாப்லையே...என்ன இப்பிடி பண்ணுறாப்லையேன்னு அப்பப்போ தோணிருக்கு ஆனா முதல் தடவையா அட பய புள்ளை நல்லாத்தாய்யா செல்லியிருக்கான்னு இந்த வீடியோக்கு அப்புறம் தெளிவு பிறந்திருக்கு❤❤❤🙏
@user-qo4lx1gt6r
@user-qo4lx1gt6r Жыл бұрын
Forever favourite .....Engeyum Kaadhal 💞
@babuganesh2000
@babuganesh2000 Жыл бұрын
Sincerly appreciate you for this video 🙂. You made every one to think the dedication what Jeyam Ravi had put so far in tamil film industry Reason: 1. SK mattum kazhuvi oothi video podradhu mattun ungal velai illai 2. If there is any talent like Jeyam Ravi, you take time to appreciate it 3. You are a neutral person with regards to tamil cinema
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 52 МЛН
Kalki 2898 AD Appreciation Or Roast | #mrkk #roast #prabhas #kalki2898ad
14:56
Mr. KK - கதை கந்தசாமி
Рет қаралды 79 М.
Telugu Power Star | Pawan Kalyan Movie
17:20
Vinay Vines
Рет қаралды 58 М.
ЕМУ БОЛЬШЕ НЕ ПРИДЕТСЯ НИЧЕГО ВЫБИРАТЬ😂😂😂
0:39
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 7 МЛН
Cậu bé tốt bụng khi có người anh tốt | 111
1:01
Ông Lùn Vlog
Рет қаралды 6 МЛН
Happy 4th of July 😂
0:12
Pink Shirt Girl
Рет қаралды 32 МЛН