No video

பார்த்தும் பார்காதமாதிரி போயிடாதீங்க தயவுசெய்து உங்கள் கண்ணில் படும் இதுபோல மனிதர்களை திருவண்ணாமலை

  Рет қаралды 154,201

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

Mobile - 07010919996 - 09092341010
Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalamstory about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 197
@om8387
@om8387 2 жыл бұрын
ஓம் நமசிவாய வணக்கம்: இப்படியான நிலமை எவர்க்கும் எப்போதும் வரலாம் அதை நினைந்து வாழும்போதே தம்பி விநோத்தைப்போல் பிறரிடம் அன்பு செய்யுங்க
@kalaianbu7590
@kalaianbu7590 2 жыл бұрын
🙏🙏🙏 உங்களை கும்புடுவதை தவிர வேறு வழி இல்லை
@rajakaliappan5421
@rajakaliappan5421 2 жыл бұрын
ஜீவ காருண்யம் மோட்சா வீட்டின் திறவுகோல். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வாழ்க வளமுடன். உங்கள் சேவை என்றும் தொடர்ந்துநடக்க இறைவனை வேண்டுகிறேன்.
@thangamthangam8605
@thangamthangam8605 2 жыл бұрын
தம்பி உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் சிரம் தாழ்ந்த வணக்கம் உங்கள் மூலம் இறைவனை காண்கிறோம் நன்றி🙏
@Gayatridevi-cz8ow
@Gayatridevi-cz8ow 2 жыл бұрын
தம்பி நீங்க ரொம்ப நல்ல இருப்பீர்கள்
@SeenivasanP-bz5gp
@SeenivasanP-bz5gp 8 ай бұрын
ஓம் நமசிவாய நம க ஓம் நமசிவாய நம க ஓம் நமசிவாய நம க ஓம் நமசிவாய நம க 🙏🏻🙏🏻🐘🐘🙏🏻🙏🏻
@mahespandian8157
@mahespandian8157 2 жыл бұрын
அண்ணா உங்கள் சேவை பார்க்க மிகவும் சிறப்பாக இருக்கு அண்ணா வாழ்க வளமுடன்
@saravanakrishnamurthy7234
@saravanakrishnamurthy7234 2 жыл бұрын
அய்யா உங்கள் நினைச்சா பெருமையா இருக்கு..
@tropicalblooms4575
@tropicalblooms4575 2 жыл бұрын
இந்த உதவியை அவருக்கு செய்து கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி !! அவர் கையிக்கு ஒரு மொத்தமான கை உரை செய்து கொடுத்தால் நல்லா இருக்கும் !! அதோடு, அவர் சம்பாதிக்க ஒரு சின்ன பெட்டி கடை ஏற்பாடு செய்து கொடுத்தால், தன்மானத்தோடு பிழைத்து கொள்வார் !! வெளி நாடுகளிலிருந்து, நாங்களும் எங்களால் முந்த உதவிகளை, இவரை விட மிக வறுமையில் வாடும் மாணவர்களுக்கு உதவுகிறோம். நீங்கள் செய்யும் இந்த பனி, மிக மிக உயர்ந்த பனி. நல்ல மனிதர்களால் மட்டும் தான் இதை செய்ய முடியும் !!!
@om8387
@om8387 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக இறைவன்தான் இன்னிலைக்கு விட்டாலும் நான்விடேன் எனக் கண்டதும் ஓடிவந்து பிறர்க்கு உதவிடும் உள்ளமுள்ள நல்ல பிள்ளை விநோத்குமாரை யாவரும் வாழ்த்துங்கள் நற்பணி செய்வோரை இன்னும் பலரிணைந்து வாழ்த்துவதுகூட தர்மத்தில் ஒன்றுதான்
@sowndariyariya5781
@sowndariyariya5781 2 жыл бұрын
இந்த ஆட்டோ ஓட்டுனர் சிறந்த மனிதராக உள்ளார். வாழ்க வளமுடன்
@monishacoveringmarket3103
@monishacoveringmarket3103 2 жыл бұрын
உங்களுடைய வீடியோவை நான் இன்று தான் பார்க்கிறேன் அருமை உங்களுடைய பணி மென்மேலும் தொடரட்டும். நான் சந்தித்த மனிதர்கள்( ஏன்) நண்பர்கள் கூட துரோகிகளாகவும் ஏமாற்றுக்காரர்களாகவும் தான் இருந்தார்கள் அதிலிருந்து யாரையுமே நான் நம்புவது கிடையாது இந்த வீடியோக்களை பார்க்கும்போது நல்ல மனிதர்களும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை நிற்பான் நானும் என்னால் முடிந்த உதவியை பிறருக்கு செய்ய முயற்சிக்கிறேன் நன்றி வணக்கம்
@user-kg3bm5qw7c
@user-kg3bm5qw7c 9 ай бұрын
ஓம் நமசிவாய 😭🙏👏🫰👍🤝🥰
@subhavahini1085
@subhavahini1085 2 жыл бұрын
இவர் போன்றோருக்கு பார்ப்பவர்கள் செய்யும் உதவியை விட அரசு தானாக முன் வந்து சக்கரவண்டி கொடுக்கலாம். உதவித்தொகை வழங்கலாம்.
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 2 жыл бұрын
இந்த மாதிரி துயர வாழ்க்கை வாழும் மனிதர்களின் ஒருங்கிணைந்த நல்வாழ்வுக்கு நல்லிதயம் கொண்டவர்கள் ஒரு சேவை அமைப்பை உருவாக்கி நன்கொடைகள் பெற்று அதை தகுதி வாய்ந்தவர்களுக்கு உதவுங்கள்
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 2 жыл бұрын
வினோத் உங்கள் சேவை தொடருங்கள் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தம்பி
@rajaramkondusamy5172
@rajaramkondusamy5172 2 жыл бұрын
அருமையான சேவை.வாழ்த்துக்கள்
@mahisarmag4563
@mahisarmag4563 2 жыл бұрын
நல்லது.. முடிந்தளவு பணிசெய்து கடன் பட்டு வாழ்வோம்.. அருணாசலேஸ்வரர் கருணைக் கடலே போற்றி ஜயனே போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏
@gomathya8140
@gomathya8140 2 жыл бұрын
உதவிசெய்ய மனம் பணம் இருந்தும் சிலருக்கு செய்ய முடியாத சூழ்நிலை உங்களுக்கு கோடி புன்னியம் இந்த பாக்கியம் உங்களுக்கு கிடைத்து இருக்கு
@krishnamurthygs7607
@krishnamurthygs7607 2 жыл бұрын
Oo9ooiiiii
@rajakaliappan5421
@rajakaliappan5421 2 жыл бұрын
அய்யா பூரண குணம் அடைந்து உறவுகளுடன் சேர்ந்து வாழ இறைவனை வேண்டுகிறேன்
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 2 жыл бұрын
அருமை சிறப்பு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி ஐயா எல்லோருக்கும் இந்த வாய்ப்பு சித்திக்காது தங்களின் கருணை க்கு சொல்ல வார்த்தைகள் இல்லை. ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திரவுகோல். எல்லாம் செயல் கூடும். வள்ளல் மலரடி வாழ்க வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருண அருட்பெருஞ்ஜோதி தங்களுக்கு ஒருமுறையும் வராது பாதுகாக்க இறைவனை வேண்டுகிறேன். ஓம் நமசிவாய ஓம் மசிவாயந ஓம் சிவாயநம ஓம் வாயநமசி ஓம் யநமசிவா.
@shree.lakshmishakthiamma
@shree.lakshmishakthiamma 2 жыл бұрын
🙏 bro I am from Bangalore You are great you are doing great job god bless you and your team and your family God bless you bro My name is Deepa I am doing for animals in Bangalore
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f 2 жыл бұрын
ஓம்சிவாயநம.தம்பிசத்தியமாகசொல்கிறேன்நீ(நீங்கள்)நடமாடும் அண்ணாமலையார் ரேடான்.
@ramaniv90
@ramaniv90 2 жыл бұрын
very good very nice 🌹🌹🌹🌹🌹🌹
@ramaniv90
@ramaniv90 2 жыл бұрын
nice video 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvakumar363v
@selvakumar363v 11 ай бұрын
ஒம் நமசிவாய நமஹ. சூப்பர் சூப்பர் சூப்பர். வேற லெவல்
@RajuRaju-bp2md
@RajuRaju-bp2md 3 ай бұрын
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@umasethuram5745
@umasethuram5745 2 жыл бұрын
63 நாயன்மார்களை போல சிவனடியார்களுக்கு உதவி செய்யும் இக்கால நாயன்மாரை தங்கள் வடிவில் காண்கிறேன். நன்றிகள் கோடி
@sabeenaanwer7111
@sabeenaanwer7111 2 жыл бұрын
Nega uga time super aa use fulla spent panriga thambi God bless you
@kmanikandan8579
@kmanikandan8579 2 жыл бұрын
ஆமாம். கையில் கேமராவுடன்!
@nagarajanmanoj8255
@nagarajanmanoj8255 2 жыл бұрын
உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள் ஓம்நமசிவாய
@manohar8725
@manohar8725 2 жыл бұрын
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன? தேடிய செல்வமென்ன? திறண்டதோர் சுற்றமென்ன? கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...? 🔥 ஓம் நமசிவய 🔥
@JosephStalin-xg3kt
@JosephStalin-xg3kt 2 жыл бұрын
தம்பி உங்கள் நல்ல மனதிற்கு. என் வாழ்த்துக்கள் .எப்படி விபத்து நடந்தது என்பதையும் .குடும்பத்தை பற்றியும் பதிவிடவும்.
@user-jj2nu4qk1y
@user-jj2nu4qk1y 2 жыл бұрын
உங்கள் சேவைகளுக்கு ஓம் நமச்சிவாய 💚
@guruprasadiyer442
@guruprasadiyer442 2 жыл бұрын
சாவித்திரி பாட்டி வீடியோ கட்டாயம் போடுங்கள் 🙏
@revathidakshinamoorthy8395
@revathidakshinamoorthy8395 2 жыл бұрын
வெறும் கையை. மண்ணில் ரோடில் ஊனும்பொது கல் glass pieces குத்தினால். என்ன ஆகும்
@abiabirami9135
@abiabirami9135 9 ай бұрын
He is my friend very confident man...... 🙏
@vasanthadorai5463
@vasanthadorai5463 2 жыл бұрын
Auto sithappa your service is great . God bless you and your family. Om namah shivaya namaha 🙏🙏
@kmanikandan8579
@kmanikandan8579 2 жыл бұрын
இது ஒரு வெற்றிக் கரமான வீடியோதான்! எப்படியும் ஒரு 500k view போகும்!
@suthasuthan2258
@suthasuthan2258 2 жыл бұрын
சாவித்திரி பாட்டி எங்கே நல்லா இருக்காங்களா ❤
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 2 жыл бұрын
நீங்கள் என்ன உதவிகள் பணிகள் செய்தாலும் வீடியோ போடுங்கள் அதைப் பார்த்த பொதுமக்கள் சின்ன உதவி என்றாலும் செய்யட்டும் ..செய்யாதவர்களுக்கு இப்படியான வீடியோ காட்சிகள் சமர்ப்பணம்
@fathimarazick5787
@fathimarazick5787 2 жыл бұрын
0
@fathimarazick5787
@fathimarazick5787 2 жыл бұрын
L0
@fathimarazick5787
@fathimarazick5787 2 жыл бұрын
0
@kgstamaraichenthan7210
@kgstamaraichenthan7210 Жыл бұрын
Good job 👍...God is with you..
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 2 жыл бұрын
🙏🙏🙏🙏🌹🌹🌹 மிகவும் அருமையான சேவை.🙏🙏🙏
@om8387
@om8387 Жыл бұрын
ஓம் நமசிவாய நமக ஐயா இந்த நிலை எவர்க்குமே வாராது காக்க விரும்புவீர்களாயின் நற்பணிசெய்யும் நல்லுள்ளங்களை தினமும் மனதார வாழ்த்துங்கள் விநோத் குமார் உனது மனம் குணம் யாவும் அறிந்தேதான் இக் காட்சிகளை உன்கண்ணில் இறைவன் காணவைக்கிறாரோ காக்கக் காக்க கனகவேல் காக்க
@radhakrishnakrishna8147
@radhakrishnakrishna8147 2 жыл бұрын
I appreciate your helping nature god bless you
@sundaravinayagarhe6477
@sundaravinayagarhe6477 2 жыл бұрын
சாவித்திரி பாட்டி பத்தி வீடியோ போடவும் அவங்க சேனலை பார்க்க அதிகமான காரணமே சாவத்திரி பாட்டியாலா தான் வந்துட்டு உங்க வீடியோவ நாங்க
@santhosh.psanthosh5816
@santhosh.psanthosh5816 2 жыл бұрын
Super Anna🙏🙏🙏🙏👌👌👌👌
@banuchinnayah550
@banuchinnayah550 2 жыл бұрын
Very touching about this man. You are good soul. Helping a lot. Shiva Apah blessing always for you. My small suggestions,it will good if can provide hand clove to him.
@tonymathivanan8495
@tonymathivanan8495 2 жыл бұрын
God bless you Brother. For all the good work you are doing. Om Namah Sivayah
@kramesh8325
@kramesh8325 2 жыл бұрын
அருமை
@karupasamyv1234
@karupasamyv1234 2 жыл бұрын
நீங்கள்நல்லா இருக்கனும்அன்னா
@dhanalakshmiprabaharan9908
@dhanalakshmiprabaharan9908 2 жыл бұрын
You are very great sir..God bless you and your family....
@anushyadevi4784
@anushyadevi4784 2 жыл бұрын
God bless you brother
@anushyadevi4784
@anushyadevi4784 2 жыл бұрын
God bless u allbrother
@sundarrajan6479
@sundarrajan6479 2 жыл бұрын
Great job RVS 👌👌
@kannunasagounder5140
@kannunasagounder5140 2 жыл бұрын
தம்பி அவர் கையால் தள்ளிக்கொண்டு போவதால் தரையில் ஏதாவது குத்தும் எனவே கையில் ஒரு கட்டைபோல் பிடித்துக்கொண்டு தள்ளிக்கொண்டு போகலாம். நன்றி
@MsPrasaanth
@MsPrasaanth 2 жыл бұрын
Valga vayagam valga Valamudan Ella uyirgalum Inputru valga vayagam valga vayagam valga Valamudan. Arutperumjothi Arutperumjothi thaniperumkarunai Arutperumjothi
@-srimaha.vishnu
@-srimaha.vishnu 2 жыл бұрын
Super anna Hari om 🙏
@saradhaponnukrishnan2057
@saradhaponnukrishnan2057 2 жыл бұрын
Nalla ullam ungalukku
@sundarrajan6479
@sundarrajan6479 2 жыл бұрын
So great work sending one swamy to His netive good help RVS Om Nama shivaya 🙏🙏🙏🙏🙏
@mskaruppaiyah534
@mskaruppaiyah534 2 жыл бұрын
🙏🙏🙏 ஓம் நமசிவாய நமக நீங்கள் ஏன் சாவித்திரி பாட்டி காணவில்லை பாட்டி இல்லை என்றால் நல்லா இல்லை🙏🙏🙏 ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வினோத் தம்பி நீங்கள் உங்கள் குடும்பமும் நீண்ட காலம் வாழ்க வேண்டும் 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய நமக
@AaAa-gg5mt
@AaAa-gg5mt Жыл бұрын
நாம்எள்ளோருக்கும்இந்தநிலைவரும்பணம்உள்ளவர்கள்ஒருநேரம்இந்தநிளமைக்குவரமுடியும்ஆந ஏளைஒருநேரம்நிமதியவாள்வர்கள்அதைசிழமநிதர்கள்மநிதரைமாட்டார்கள்ஏன்இந்தபுத்தின்ததெரியத😭😭😭🤲🏻🤲🏻🤲🏻
@sriharinianbu6468
@sriharinianbu6468 2 жыл бұрын
சாவித்திரிபாட்டி எங்கே
@luciyadev6151
@luciyadev6151 Жыл бұрын
God bless you thambhi
@amsakrishnan3521
@amsakrishnan3521 2 жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@user-zi8nq2ow8h
@user-zi8nq2ow8h 2 жыл бұрын
Nanri
@BeaulaSathesh
@BeaulaSathesh 2 жыл бұрын
Auto brother and Vinodh bro thanks 🙏
@kamaladharanr496
@kamaladharanr496 2 жыл бұрын
Super sir. 💐💐👍
@sathyanarayanan3010
@sathyanarayanan3010 2 жыл бұрын
OM eshwaraya Namaha................
@BeaulaSathesh
@BeaulaSathesh 2 жыл бұрын
Romba thanks brother
@sornasorna3514
@sornasorna3514 2 жыл бұрын
Anna nenga ரொம்ப great anna 🙏
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
நன்றிகள் நன்றிகள் நன்றிங்க வணக்கங்கள்
@VanithaVanitha-kr6zu
@VanithaVanitha-kr6zu 2 жыл бұрын
இவருக்கு நீங்கள் சைக்கிள் வண்டியை இவர் கீழேயை அமர்ந்து ஒட்டும் படியான வண்டி இருந்தால் இவருக்கு ரோம்ப சாப்போட்டு இருக்கும் இவர் எங்கே தாங்குகிறார் கேளுங்க குடும்பம் இருக்க கேளுங்க அண்ணா . வணக்கம்.💐💐😊👍
@karthika8290
@karthika8290 2 жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
@mangalanath3818
@mangalanath3818 2 жыл бұрын
Very good God bless u keep it up
@shylasatheesh8072
@shylasatheesh8072 2 жыл бұрын
God bless you vinodh
@munnabai9564
@munnabai9564 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய
@Karthik-rj6xy
@Karthik-rj6xy 2 жыл бұрын
திருவண்ணாமலை என்பது ஒரு ஆன்மீக பூமி.குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் தயவுசெய்து இங்கு யாரும் வந்து தங்கவேண்டாம்.சாதுக்கள்,துறவிகளுக்கு ஏற்ற இடம் இந்த பாதை.
@hariranji9961
@hariranji9961 2 жыл бұрын
Correct frd
@karthikeyans4880
@karthikeyans4880 2 жыл бұрын
Right place
@ekalai5812
@ekalai5812 2 жыл бұрын
Super anna🙏🙏🙏
@maheshsasi5541
@maheshsasi5541 2 жыл бұрын
Om Namashivayam 🙏🙏🙏🙏🙏
@k.sridarsri8654
@k.sridarsri8654 2 жыл бұрын
Great bro i have seen him he always in manakula vinayagar st
@sivakumar4075
@sivakumar4075 2 жыл бұрын
Thanks
@kalaianbu7590
@kalaianbu7590 2 жыл бұрын
🙏 மனித நேயம் வாழ்க 🙏
@sakhisakhi9546
@sakhisakhi9546 Жыл бұрын
👌👌👌👌👌👏👏👏👏👏👏
@sivasenthi
@sivasenthi 2 жыл бұрын
அருணாச்சல சிவ
@SARAVANANSaravanan-uj8lf
@SARAVANANSaravanan-uj8lf 2 жыл бұрын
👏👏👏 நன்றி
@devaputran5049
@devaputran5049 2 жыл бұрын
whatever you r doing is the greatest work, now and every time .Good souls like you are needed in this world, your work and your name will be remembered for generation to come.
@krishnaprasad9743
@krishnaprasad9743 2 жыл бұрын
Plz give glowse to left hand god will bless you sir
@malarshanmugam7244
@malarshanmugam7244 2 жыл бұрын
சிவாயநம
@thiyagubalu6532
@thiyagubalu6532 2 жыл бұрын
anbe sivam guruve saranam
@abi.varun.2933
@abi.varun.2933 2 жыл бұрын
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை
@kaverijeni
@kaverijeni Жыл бұрын
God bless u
@AaAa-gg5mt
@AaAa-gg5mt Жыл бұрын
உங்கள்குடும்பத்தவர்களுக்குஇரைவன்அருள்புரியவன்😭😭🤲🏻🤲🏻🤲🏻
@paadunila9683
@paadunila9683 Жыл бұрын
Neenga nalla iruppinga🙏🙏🙏😥😥😥
@alaxneelaalaxneela1398
@alaxneelaalaxneela1398 2 жыл бұрын
God bless you
@msrkbossmsrk2232
@msrkbossmsrk2232 Ай бұрын
கடவுள் மனித ரூபத்தில்
@sultaniburahim8755
@sultaniburahim8755 Жыл бұрын
Very good Brother got bless you
@BeaulaSathesh
@BeaulaSathesh 2 жыл бұрын
Kyla poda oru thick gloves 🧤 irunthal Nalla irukum...
@rainbowcolours6361
@rainbowcolours6361 2 жыл бұрын
i was thinking the same.
@swamipaadal
@swamipaadal 2 жыл бұрын
நன்றி. very good pro
@thangarajorajamanikam1106
@thangarajorajamanikam1106 2 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻
@rainbowcolours6361
@rainbowcolours6361 2 жыл бұрын
where is savithri patti?
@seetalaxmi9776
@seetalaxmi9776 2 жыл бұрын
Om namah shivaya namaha
@winsports5062
@winsports5062 2 жыл бұрын
Romba nandri bro unga savai God godutha gift bro
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 жыл бұрын
Guruvesaranam 🙏 sivayanama 🙏 valga valamudan 🙏
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 51 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 22 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 46 МЛН
Annadhanam distributed to Sadhus by Erumbur Karnan Siddhar on 28.12.23
7:16
Erumbur Karnan Siddhar
Рет қаралды 4,9 М.
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 51 МЛН