No video

முடியலபா சாமி இந்த பாட்டிகிட்ட இன்னும் அடி மட்டும்தான் வாங்கல ஆதரவற்றோர் கிரிவலப்பாதை திருவண்ணாமலை

  Рет қаралды 1,166,193

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

Mobile - 07010919996 - 09092341010
Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
ஆதரவற்றோர் கிரிவலப்பாதை திருவண்ணாமலை
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 746
@mageswarimageswari7756
@mageswarimageswari7756 Жыл бұрын
தம்பி உங்கள் வீடியோ மட்டும் தான் நான் பார்க்கிறேன் கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்
@mageswarimageswari7756
@mageswarimageswari7756 Жыл бұрын
இவ்வளவு பேசின பாட்டி நீங்கள் எப்போது வருவீர்கள் என்று கேட்கிறார்கள் அந்த ஒரு மனம் போதாதா உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி
@mageswarimageswari7756
@mageswarimageswari7756 Жыл бұрын
சூப்பர் தம்பி ‌ பெற்ற பிள்ளைகள் கூட எப்படி பார்க்க மாட்டார்கள் வாழ்த்துக்கள் தம்பி
@om8387
@om8387 2 жыл бұрын
பிள்ளைகளை நம்பி மனம் நொந்துபோன பாட்டி அதனால்தான் மிக விரக்தியோடு பேசுகிறா போலும் பாவம் இப்படி இன்னும் எத்தனைபேரோ தம்பி தாயினும் மேலான உங்கள் பொறுமைக்கு நன்றி
@manjuladevi2723
@manjuladevi2723 Жыл бұрын
கண் தெரியாமல் இருந்தும் தைரியம் அதிகம் குறும்பு பாட்டி I love u patti❤❤❤❤❤😊😊😊
@malarvizhim3641
@malarvizhim3641 2 жыл бұрын
தேநீர் மிகவும் பிடிக்கும் போல பாட்டிக்கு வேறு எதுவும் வேண்டாம் என்று கூறுகிறது.ஆனாலும் பொறுமையாகவாங்கி கொடுக்கும் தம்பி தங்கைக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்.வாழ்க வளமுடன்.👍👍👍
@kavidalatika6634
@kavidalatika6634 2 жыл бұрын
I like her privacy
@manoharaanmahamanoharaan1536
@manoharaanmahamanoharaan1536 Жыл бұрын
மெய்யான அன்பே தெய்வீகம் ஆகும்... கவிஞர் கண்ணதாசன் வரிகள் ...ஏற்ப வாழும் ..மனித தெய்வம் வாழ்க வளமுடன் அன்பே சிவம் அதுவே தவம்...♥
@thalapathei3384
@thalapathei3384 2 жыл бұрын
நீங்கலும் உங்க தலைமுறையும் நல்லா இருப்பீங்க
@shanmugambr9633
@shanmugambr9633 2 жыл бұрын
முதியோர்கள் குழைந்தைகள் போல அவர்களை மிகுந்த சகிப்புத்தன்மையடன் பாதுகாப்பது நமது கடமை.உங்கள் பணி அளப்பரியது 🙏🙏🙏
@sivasubramanian3082
@sivasubramanian3082 2 жыл бұрын
@@vetriv702 brother, all the things must be taken into consideration about her life. At this age, what we will do.
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 2 жыл бұрын
சொந்த பாட்டி போல் நினைத்து சேவை செய்வது மிகவும் சிறப்பு பணிவான சன்மார்க்க வந்தனங்கள் ஐயா வாழ்த்துகள்.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
உறவாக நினைத்து தேவைகளை கேட்டு பெற்றுக் கொள்ளும் பாட்டி ‌👍 உதவிசெய்த உங்களுக்கு நன்றி 💙🌹💙🙏
@lathavasudevan1643
@lathavasudevan1643 2 жыл бұрын
தம்பி இறைவனின் அருளால் இன்னும் மென் மேலும் நீங்கள் இந்த பணியை சிறப்பாக செயல்பட வேண்டும்.நீங்களும் உங்களின் குடும்பத்தினர் அனைவரும் நீண்ட ஆயுளுடனும் நிறைவான சந்தோஷடணும் வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/Y52lo7Ceu7DbdYE.html
@thomasmathew8069
@thomasmathew8069 2 жыл бұрын
God’s bless
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 2 жыл бұрын
@@thomasmathew8069 kzfaq.info/get/bejne/Y52lo7Ceu7DbdYE.html
@nagajothi2327
@nagajothi2327 2 жыл бұрын
மழையில் நனைந்து கொண்டே இருக்கிறார்அந்த பாட்டி. அது மனதிற்கு ரொம்ப வேதனை அளிக்கிறது அண்ணா😭😭😭
@subbulaksmi8083
@subbulaksmi8083 Жыл бұрын
பாட்டி தான் இந்த இடத்த விட்டு எங்கேயும் வரமாட்டேன் என்று கத்துதே😔🥰🤣😂
@reallandsalem1558
@reallandsalem1558 2 жыл бұрын
இந்த சேவை செய்வதான் மூலம் கடவுள் உங்களோடு இருப்பதாக உணர்கிறேன் அன்பே சிவம்👏👏👏👏👏💐💐💐💐
@saraswathisampath5254
@saraswathisampath5254 2 жыл бұрын
உங்கள் பொறுமையிலும் நல்ல மனதிலும் இறைவனை காண்கிறேன். சேவைக்கு தலை வணங்குகிறேன் சகோதரரே
@subharanims2587
@subharanims2587 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா பாட்டி பேசுவதை கேட்கவே முடியல உங்களுக்கு பொறுமை ரொம்ப இருக்கு உங்கள் சேவை தொடரட்டும்
@babudevibujjibubly5120
@babudevibujjibubly5120 Жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
பாட்டி பேசும் தமிழ் மிக அழகாக கேட்க நல்லா இருக்கிறது
@rajalakshmiravi7073
@rajalakshmiravi7073 Жыл бұрын
மிகப்பெரிய அரிய சேவை செய்யும் அன்பருக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்❤❤
@sivagamisiva9875
@sivagamisiva9875 2 жыл бұрын
அம்மா... பாட்டி செம பாட்டி... பொருமையின் சிகரம் வினோத் நீ... பாட்டி வேர லெவல்... நல்ல குணம் உங்கக்கூட இருக்கு... கடவுள் ஆசிர்வாதம் உங்கக்கூட இருக்கும்... 🌹🌷🌹❤❤❤👌👌👌👏👏👏🙏🙏🙏ஓம் நமசிவாய
@mskaruppaiyah534
@mskaruppaiyah534 2 жыл бұрын
🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய நமக பாட்டி நல்ல பேச்சாளரக இருக்கு செமபாட்டி நீங்கள் செய்யும் உதவி உங்கள் மகபெரியசேவை❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾 ரொம்ப சந்தோஷம் வினோத் தம்பி
@gowris5066
@gowris5066 2 жыл бұрын
Ll
@ranjisabesan6502
@ranjisabesan6502 2 жыл бұрын
வயதானாலே குழந்தைகளுக்குச் சமம். பாட்டியின் பேச்சும் அப்படித்தான் இருக்கிறது. தம்பி உங்கள் இதமான பேச்சு பாட்டிக்கு இதமாக இருந்திருக்கும். உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் நன்றிகள் பல. வாழ்க வளமுடன்.
@maniguru8841
@maniguru8841 2 жыл бұрын
இந்த பாட்டியை உங்களால் கொஞ்ச நேரத்துக்கு சமாளிக்க முடியல.. அவங்க வீட்டில் எப்படி சமாளித்து இருப்பார்கள்... ஆனால் ஏனோ மனம் கணக்கிறது இவர்களை பார்க்கும் போது... வயதான காலத்தில் இவர்கள் வாயை குறைப்பதில்லை... இது தான் பல வீடுகளில் பிரச்சனையாக மாறுகிறது... உங்கள் சேவைக்கு வாழ்த்துகள்...
@SathishPDavid
@SathishPDavid 2 жыл бұрын
நம்ம குழந்தையாய் இருக்கும் போது நம்ம எவ்வளவு அட்டகாசம் செய்து இருப்போம், அப்பொழுது எல்லாம் அவங்க எவ்வளவு பொறுமையாய் இருந்து இருப்பார்கள், அதேபோல தான் இப்பொழுது இந்த பாட்டிமா குழந்தை, நாம் தான் அவங்களை குழந்தைபோல் பார்த்துக்கொள்ளவும் 🙏
@bharanidaranr668
@bharanidaranr668 2 жыл бұрын
தாங்கள் செய்யும் தொண்டு இறைவன் தொண்டு இதே போல் உன் தாய் தந்தைக்கும் தொண்டு செய் நன்றி
@user-ez5iu2py6f
@user-ez5iu2py6f 2 жыл бұрын
அய்யா உங்களுக்கு ரெம்ப பொருமை அய்யா! 😊 வாழ்க உங்களது குணம்போல்.....🙏
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/Y52lo7Ceu7DbdYE.html
@santhanalakshmi3051
@santhanalakshmi3051 2 жыл бұрын
Lmk
@sornajegajodhi7707
@sornajegajodhi7707 2 жыл бұрын
சகோதரனே நீங்கள் சாதாரனபிரவியில்ல உங்களைவாழ்த்த எனக்கு தகுதியில்ல ஆனா உங்களபார்த்தா நான்புன்னியவானாவேன்
@Kuwait-ob6lg
@Kuwait-ob6lg 2 жыл бұрын
மனம் கனத்த வேதனை இவரை பார்க்கும் போது.என் அம்மா வின் வயதையொட்டியவர் எவ்வளவோ கஸ்டத்திலும் எங்கள் தாயை தெய்வமாக பராமரிக்கின்றோம் . இவரை பார்த்து அழுதே விட்டேன்.
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 2 жыл бұрын
Really not easy in the busy life. Need to be so patient God bless our all grandmas
@fathumuthufathumuthusaral5517
@fathumuthufathumuthusaral5517 2 жыл бұрын
பெத்த தாயே பாக்குறதெல்லாம் பெரிய பாக்கியம் அது எல்லாருக்கும் குடுத்து வைக்கிறது இல்ல நீங்க கொடுத்து வச்சவங்க அதிர்ஷ்டசாலி இறைவன் உங்க குடும்பத்தை ரொம்ப சந்தோசமா வச்சிருப்பான் நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுளை தருவான்
@helinacarrier3040
@helinacarrier3040 2 жыл бұрын
Unmai 😭
@malathiraj9152
@malathiraj9152 2 жыл бұрын
Your mother lucky woman god bless you
@sakeenaaziz4963
@sakeenaaziz4963 2 жыл бұрын
@@fathumuthufathumuthusaral5517 k
@sarobala3468
@sarobala3468 2 жыл бұрын
நல்லா பன்னுறிங்கல், கோடி புன்னியம் தம்பி,வாழ்க வளமுடன 🙏🙏
@sulochanamanoranjan7130
@sulochanamanoranjan7130 2 жыл бұрын
என்னத்த தட்டு வாங்கிட்டு வாரியோ. ஆனாலும் கிழவிக்கு ரொம்ப தான் லொள்ளு. உங்களுக்கு புண்ணியம் கோடிகள் அண்ணா
@anbukarangal4915
@anbukarangal4915 2 жыл бұрын
"அன்பு கரங்கள்"வாழ்க வளமுடன்
@vallyammahpalanyandy6918
@vallyammahpalanyandy6918 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭
@muruganshanti
@muruganshanti Жыл бұрын
Ji ji
@babudevibujjibubly5120
@babudevibujjibubly5120 Жыл бұрын
😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👏👏👏👏👏😔😔😔😔
@AAA-je8wr
@AAA-je8wr Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌👌👌
@kmanikandan8579
@kmanikandan8579 2 жыл бұрын
இந்த பாட்டியின் பேச்சு, செயல்களைப் பார்த்து அண்ணாமலையாரே சிரித்து கொள்வார். உறவுகள் கைவிட்ட இவரை பொறுமையுடன் உறவாக நினைத்து பாதுகாப்பது, அண்ணாமலையாரிடம் செலுத்தும் பக்திக்கு இணையானது.
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 2 жыл бұрын
Ture God bless
@bharathikv8140
@bharathikv8140 2 жыл бұрын
Kanni theriyala athu vunakku theriyalaya kosukadikkama pothividappa illathilserthu vidungal nirambapavam
@parameswariparameswari3475
@parameswariparameswari3475 2 жыл бұрын
நல்லா இருக்கு நம்ம பாட்டி பேசுமா திரி இருக்கு
@venimano9477
@venimano9477 2 жыл бұрын
God bless you
@vsivakamisiri5755
@vsivakamisiri5755 2 жыл бұрын
Nice to see paatti sitting on the bench
@lakshminarayanan1346
@lakshminarayanan1346 2 жыл бұрын
செயயும் உதவியை நேர்த்தியாக அன்புடனூம் பொருமையாகவும் உள்ளன்போடும் செய்கிறீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என வாழ்த்துகிறேன் உங்களையும் உங்கள் குழுவையும் க
@GandhiKesav
@GandhiKesav 2 жыл бұрын
பாட்டியின் அதிகார பேச்சு 😂😂 நகைச்சுவையான காணொலி ❤ நண்பர்களுக்கு நன்றி 😍
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/Y52lo7Ceu7DbdYE.html
@SenthilKumar-qp6cy
@SenthilKumar-qp6cy 2 жыл бұрын
இந்த பாட்டியை செய்யும் செயல்கள் வினோதமாகவும் விசித்திரமாகவும் உள்ளது திருவண்ணாமலை புராணத்தில் வரும் தும்பையிடம் சிவன் கிழவர் வேடத்தில் வந்து தும்பையிடம் வம்பு செய்த காட்சி ஞாபகம் வருகிறது வாழ்த்துக்கள்
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 2 жыл бұрын
Ture
@ragus3893
@ragus3893 2 жыл бұрын
💯correct bro sivan thiruvilayadal🙏
@valarmathy4363
@valarmathy4363 2 жыл бұрын
Love you Patti...ethana dhadava pathalum salikathu. நிராதரவான நிலையிலும் தனக்கு வரும் உதவியை வேண்டாம் என மறுப்பது உண்மையில் அவர் ஆன்மா சுதந்திரத்தை காட்டுகிறது.
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 2 жыл бұрын
💯
@valarmathy4363
@valarmathy4363 2 жыл бұрын
@@sriharanganeshu4482 நன்றி மனிதா
@mageswarimageswari7756
@mageswarimageswari7756 Жыл бұрын
தம்பி பாட்டி மீது கோபப்படாதீர்கள் அவர்கள் வயது அப்படி நீங்கள் அவர்களுக்கு நீங்கள் ஒரு கடவுள் உங்கள் குடும்பம் 100 ஆண்டு காலம் வாழ்க கடவுள் உங்கள் பக்கம்
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 2 жыл бұрын
சூப்பர் பாட்டி, தம்பி உன் பொறுமை பொறுப்பு கடவுள் உம்மை மிக மேலான நிலையில் வைக்கட்டும்.
@vairamani6013
@vairamani6013 2 жыл бұрын
ஏலைய்ன்சிப்பில்இரைவன்யிருக்கினரான்நீங்கல்செயும்உவிக்நன்ரிஓம்நமசிவாய
@DhanaLakshmi-bp8xt
@DhanaLakshmi-bp8xt Жыл бұрын
Wishuma
@godgod1237
@godgod1237 2 жыл бұрын
சூப்பர் அண்ணா இப்படியே உங்கள் சேவை எப்போதும் தொடரட்டும் நீங்க உங்க குழந்தைங்க உங்க மனைவி உங்கள் குடும்பத்தார் அனைவரும் நீண்ட காலம் வாழனும்
@racheljesus8301
@racheljesus8301 2 жыл бұрын
God bless you uuuuuuuuuuuuuuuuuuthambi
@priyamrugeshwari3213
@priyamrugeshwari3213 2 жыл бұрын
தன் மகனிடம் உரிமையேடு கேட்டு வாங்குவது போல் இருக்கிறது தயவுசெய்து இந்த பாட்டியை முதியோர் இல்லத்தில் விட்டால் நன்றாக இருக்கும்
@vasanthabanukumar7784
@vasanthabanukumar7784 2 жыл бұрын
Priya murugeshwariநீங்கள் உங்கள் கைபடற சேர்த்து விடுங்கள் நாங்கள் காசு தாரோம்
@priyamrugeshwari3213
@priyamrugeshwari3213 2 жыл бұрын
@@vasanthabanukumar7784 போடா புண்டைய கடிக்கி உன் அத்தா புண்டைக்குள்ள குடு
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 2 жыл бұрын
ஆதரவு அற்றோருக்கு தினந்தோறும் உணவு அளித்தல், ஆதரவு அற்றவர்களுக்கு மருத்துவ சேவை அளித்தமைக்காக உங்களுக்கு கோடானு கோடி, நன்றிகள் சகோதரரே 👑👑👑
@user-tp4kh6pe9i
@user-tp4kh6pe9i Жыл бұрын
I am all so
@manohar8725
@manohar8725 2 жыл бұрын
பாட்டியின் பல தொகுதிகளை கோர்த்து வழங்கியதற்கு நன்றி, ஓம் நமசிவாய !
@garuda.07garuda34
@garuda.07garuda34 11 ай бұрын
இந்த பாட்டியின் வீடியோ பார்த்தபிறகு இடிந்து விட்டேன் இதுதான் வாழ்க்கை சர்வம் கிருஷ்ணார்பணம் 🙏🙏🙏🙏🙏🙏
@akbarmoulana1406
@akbarmoulana1406 2 жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு நல்ல இருப்பீங்க அண்ணா ❤❤❤
@mohanambikaimohana7981
@mohanambikaimohana7981 2 жыл бұрын
உங்க மனதில் இறைவன் குடிஇருக்கிறார் உங்களை போற்ற சொற்களே இல்லை🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@msvkadhaigal9141
@msvkadhaigal9141 2 жыл бұрын
kzfaq.info/get/bejne/Y52lo7Ceu7DbdYE.html
@rengarajanrenga2665
@rengarajanrenga2665 2 жыл бұрын
நீங்கள் பொறுமையாக. பாட்டிக்கு தொண்டு செய்யறதுக்கு வாழ்த்துக்கள். நன்றி
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 2 жыл бұрын
அற்புதமான சேவை. மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார். நீங்கள் நன்றாக இருக்கவேண்டும். என் கண்கலங்கிவிட்டது.
@p.subramanianilango1718
@p.subramanianilango1718 2 жыл бұрын
பாட்டியிடம் விளையாட்டாக பேசுகிறீா்கள் அருமை
@ravime2192
@ravime2192 2 жыл бұрын
சாவித்திரி பாட்டி ஸ்பெஷல் விலாக. பிளாஸ்க்கு வாங்கி கொடுத்த நல்லவர்கு நன்றி... பாட்டிக்கு தேவையான பொருள்கள் வாங்கி கொடுத்த உங்களுக்கும் நன்றி..
@elangovanmani355
@elangovanmani355 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க எல்லாம் சிவமயம் நற்பவி நற்பவி நற்பவி
@baluelectric
@baluelectric 2 жыл бұрын
உங்கள் நல்ல சேவை தொடரட்டும்,பாராட்டுகள். வாழ்க வளமுடன்
@babudevibujjibubly5120
@babudevibujjibubly5120 Жыл бұрын
😔😭😭😭🙏🙏🙏🙏🙏🙏😭😭👍👍👍👍👍👏👏👏👏👏
@karthikkumar600
@karthikkumar600 2 жыл бұрын
Namaskaram sir. நல்ல காரியங்கள் செய்கிறீர்கள். மகான்கள் அருளட்டும். நல்ல உள்ளம் வளரட்டும்.எமலிங்கம் அருகில் இருக்கும் அதிஷ்டானத்தில் இருந்து மஹான் சாது சுவாமிகள் அருளட்டும். நன்றி கார்த்திக் குமார் பழநி.
@kalapooja4075
@kalapooja4075 Жыл бұрын
கடவுள் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார் bro
@motcharagini9734
@motcharagini9734 2 жыл бұрын
சகோதரா... பாட்டியை பார்க்கும் போது அழுகை வருகிறது நீங்கள் இஞ்சி பக்கோடா என்று சொல்லும் போது சிரிப்பு வருகிறது. நீங்கள் செய்யும் இந்த உதவி மனிதருக்கு அல்ல கடவுளுக்கே செய்கிறீர்கள். கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார்.
@sharmichithuvjvaibssss439
@sharmichithuvjvaibssss439 2 жыл бұрын
பாட்டியின் இந்த நிலமையைக் கண்டு அழுதுவிட்டேன்...பாட்டிக்கு உதவி செய்யும் உங்களுக்கு எனது பாராட்டுகள் ..உம்பணி தொடர என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துகள் வாழ்த்துக்கள்..🙏🙏🙏🙏 பெற்றத் தாயை தவிக்க விடாதீர்கள்🙏🙏🙏🙏.
@hemalathahema677
@hemalathahema677 2 жыл бұрын
இவர்கள் அனைவரும் இறைவன் அம்சம். உங்களுக்கு பொறுமை இருக்கிறதா என்று சோதிப்பார் உங்களுக்கு நல்லது நடக்கும்👍👍👍👍💐💐💐
@samyuktharamkumar7803
@samyuktharamkumar7803 2 жыл бұрын
கர்மா படி இவர் அனுபவிப்பது... இவரது குணமே அதுபடிதான்.. யாரையும் யாராலும் மாற்ற இயலாது வினோத்... நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன்....
@NATPUSIRAI
@NATPUSIRAI 2 жыл бұрын
இவரின் குணம் கர்மா என்றால் கர்மாவை உருவாக்கியது யார் ?
@ranjithshivani397
@ranjithshivani397 Жыл бұрын
கஷ்டம் தான் அண்ணா நீங்க செய்கின்ற விஷயம் ரொம்ப பெரியது அண்ணா. 🙏🙏🙏
@murugan.k8657
@murugan.k8657 2 жыл бұрын
நன்றி தம்பி. ஆசிர்வாதம் பெற்று வாழ வேண்டும்
@animalloverhbt6665
@animalloverhbt6665 2 жыл бұрын
தங்கள் சேவைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
@thillaiampalamsrigana5267
@thillaiampalamsrigana5267 2 жыл бұрын
Thayepasam puryum veedyl sandosa mka vythiruparkall
@thillaiampalamsrigana5267
@thillaiampalamsrigana5267 2 жыл бұрын
Inda paadyaum thampyaum cinemvil serdal ipodaya manusaryin th
@elangovanmani355
@elangovanmani355 2 жыл бұрын
பாட்டியின் பேச்சு சூப்பர் ஓம் நமச்சிவாய வாழ்க
@madras2quare
@madras2quare 2 жыл бұрын
இந்த பாட்டியின் செயல்கள் இந்த மாதிரி உதவி செய்பவர்கள் மனதும் விட்டு போய் விடும். இங்கே இப்படி இருந்தால் வீட்டில் எப்படி இருந்திருப்பார்கள்.
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 2 жыл бұрын
அதனால்தான் அந்தம்மாவை துரத்தி ட்டாங்க போல.
@ashokarjuna2234
@ashokarjuna2234 2 жыл бұрын
பாவம் ப்ரோ
@charlielifestyles4445
@charlielifestyles4445 2 жыл бұрын
சிறு வயதில் நாம் செய்த தவறுகளை சகித்த பெற்றோரிடம் வயதான பிறகு அவர்கள் செய்யும் செயலை நாம் சகிப்பது தவறல்ல இந்த பாட்டி உரிமையுடன் கேட்கிறார் இதற்கு வெளியே துரத்துவது சரி என்று நினைப்பது தவறு 👵
@BalaBala-yy8ji
@BalaBala-yy8ji Жыл бұрын
அண்ணா உங்களுக்கு பெரிய மனசு 🙏🏼👌
@santhia672
@santhia672 Жыл бұрын
கோடான கோடி தம்பி கடவுள் உங்களை நன்றாக வைத்து இருக்கட்டும்
@hemnathshravan8119
@hemnathshravan8119 2 жыл бұрын
கண்களில் நீர் ததும்புகிறது.வாழ்த்துக்கள்.
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 2 жыл бұрын
God bless you and your family
@tamilarveerakalai3541
@tamilarveerakalai3541 2 жыл бұрын
ஓம் நமசிவய 🙏🙏🙏 தங்கள் பணி சிறக்கட்டும் 🙏🙏🙏
@vijisanthi4476
@vijisanthi4476 2 жыл бұрын
. எவ்வளவு பொறுமை சகோதரா. வாழ்க வாழ்க வாழ்க
@karthi1087
@karthi1087 2 жыл бұрын
அண்ணா அந்த அம்மா இவ்வளவு சேவைகள் செய்து நங்கை எதிர்பார்க்கலை அண்ணா நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
@thewayofmalini
@thewayofmalini 2 жыл бұрын
கள்ளம் கபடமில்லாத பாட்டியின் பேச்சு.உதவி செய்யும் உங்களை போன்றவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்.
@balasubramanianayyasamy9170
@balasubramanianayyasamy9170 2 жыл бұрын
நல்ல தொகுப்பு . தொடரட்டும் தங்கள் தொண்டு.🙏
@karthigagmurugeswari4182
@karthigagmurugeswari4182 2 жыл бұрын
இந்த பாட்டி சித்தர் மாதிரி இருக்காங்க நல்ல பவர் இருக்கு
@sudhanantha5207
@sudhanantha5207 Жыл бұрын
அண்னா நிச்சயமாக கடவுள் உங்களை ஆசிர்வதிபார்
@packaru6231
@packaru6231 2 жыл бұрын
Great soul with unselfish love and sacrifice..I bow to you with all humility. 🙏🙏
@suriya3580
@suriya3580 2 жыл бұрын
இந்த பாட்டிய எதவுது ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுங்கள் அண்ணா please 🙏🙏🙏
@thasha5681
@thasha5681 2 жыл бұрын
♥️♥️♥️♥️
@karthikeyanchellaiah8642
@karthikeyanchellaiah8642 2 жыл бұрын
@@vetriv702 bro apadi solathenga avunga child mari ayentanga ulatha pasuranga
@karthikeyanchellaiah8642
@karthikeyanchellaiah8642 2 жыл бұрын
@sweet pepper 🌸 s bro nama child erukapa ethumari ethanyo tholai koduthu erupom amma appa ku elathum atrukonduthan namala valarthu erupanga one stage la avunga child ayeduvanga enaku therinthavarai pati yedam entha thavarum elai avunga child mari agitanga avolothan
@karthikeyanchellaiah8642
@karthikeyanchellaiah8642 2 жыл бұрын
@sweet pepper 🌸 s bro athan unmai enga amma va vida enga appa ta na nerya parthuerukan avunga enna parthukita mari avaruku nanum parthukura vaipu kaduvul enaku koduthu eruthar but epo rendu parum ela enkoda me and sister only
@nsk_vlogs_
@nsk_vlogs_ 2 жыл бұрын
மிகவும் உன்னதமான பதிவு மனதிற்கு சந்தோசமாக இருந்தது பொருமையாக உதவி செய்யும் குணம் பாராட்டலாம் 💐💐💐🌹🌹💐
@santhiyas805
@santhiyas805 2 жыл бұрын
வாழ்த்துகள் சகோதர் நம்ப வீடு பாட்டி க்கிட்ட பேசுற மாதிரி இருக்கு இருந்தாலும் இது ரொம்ப ஓவர்😍😍😍💐💐💐💐💐💐💐💐😀
@ddlakshmi1780
@ddlakshmi1780 8 ай бұрын
உங்கள் அன்பு மனதிற்கு நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் சகோதரா 🙏
@user-dg4dd6bv3s
@user-dg4dd6bv3s 9 ай бұрын
உங்க அன்பான சேவைகளுக்கு மிக்க மிக்க நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
@gurumeka
@gurumeka 2 жыл бұрын
God bless you Bro. The way you are talking and caring the Paatti made my eyes teared. God bless you abundantly🙏🙏🙏🙏🙏
@senthilkumarc3350
@senthilkumarc3350 Жыл бұрын
உங்கள் பனி மிக்க சிறப்பு இறைவன் உங்களுக்கு நின்ற ஆயிழ தர வேண்டும்
@balajir4212
@balajir4212 2 жыл бұрын
சிவாய நம உங்கள் சேவை க்கு வாழ்த்துக்கள்
@rahupathirahupathi7682
@rahupathirahupathi7682 Жыл бұрын
வினோத் தம்பி உங்களுக்கு ரொம்ப பொறுமை. எல்லாம் அவன் செயல். ஓம் நமச்சிவாய நமக.
@momstaste3691
@momstaste3691 2 жыл бұрын
பாட்டியை கடிச்சி சாப்பிடலாம் போல் இருக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது பாட்டியின் அதிகாரம்
@kalpanaaruna4181
@kalpanaaruna4181 2 жыл бұрын
நன்றிங்க அண்ணா இந்த புன்னியம் உங்களுக்கு குடும்பத்தும் 🙏🙏🙏🙏🙏🙏
@saraswathiriya8922
@saraswathiriya8922 Жыл бұрын
சாத்திரி பாட்டில் எவ்வளவு புத்திசாலித்தனமா அறிவா பேசுறாங்க அவங்க இந்த வயசுலயும் எப்படி இருக்காங்க அவங்க ஒவ்வொரு செயலையும் அவங்க பேச்சையும் புத்திசாலித்தனத்தையும்ஞாபக சக்தியும் பாக்குறது அவ்ளோ வியப்பா இருக்கு பாட்டி வயசெல்லாம் வர்றப்ப நமக்கு இவ்வளவு நாபசுத்தி இருக்கும் என்றுு தெரியாதுஉண்மையிலே நீங்கதான்பாட்டிக்கு அம்மா அப்பாபாட்டு தான் உங்களுக்கு அந்த திருவண்ணாமலை கடவுள்உங்கள் குடும்பம் வாழ்க்கை குழந்தை வாழ்க
@rajeswarisrinivasan8601
@rajeswarisrinivasan8601 2 жыл бұрын
சகோதரரே தங்களது பாசமும், அந்த பாட்டியைப் போன்று உள்ளவர்களுக்கு உதவும் மனப்பான்மையும் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் சென்னையில் இருக்கும் நான் ஒரு முறையாவது வந்து அவர்களை பார்க்க வேண்டும் என்று தோண்றுகிறது🙏🙏
@susilaa2211
@susilaa2211 2 жыл бұрын
Instagramla video podunga ungala parthuttu mathavangalum nalla visayathai post panattum
@monster_gaming_80
@monster_gaming_80 2 жыл бұрын
இந்த நிலையிலும் பாட்டி கவலை இல்லம்மா இருக்கறது எனக்கு பாடம் போல இருக்கு.
@kumarvanka9808
@kumarvanka9808 2 жыл бұрын
சாவித்திரி பாட்டி பேசுங்கள் மிகவும் அருமை நன்றி 🙏🙏🙏🙏❤️🙏❤️
@user-fm6sn9en2j
@user-fm6sn9en2j 2 жыл бұрын
தயவு செய்து பாட்டிக்கு ஒரு டம்ளர் வாங்கி கொடுங்கள் வாழ்க வளமுடன்
@radhakrishna4336
@radhakrishna4336 2 жыл бұрын
உங்கள் சேவை வாழ்க 🙏🙏
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 2 жыл бұрын
My family and my friends enjoy your way of taking and your confidence. Sorry for Shiva We are so sad you are alone and your so hard life. We laugh and cry. God bless our dearest grandma.
@ruthutv6074
@ruthutv6074 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍 ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 👍
@ezhils2766
@ezhils2766 2 жыл бұрын
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் தம்பி 🙏🏼👍🏻💞 எனக்கு இருக்குற கவலைல இந்த பாட்டிய பார்த்து கொஞ்ச நேரம் சிரிச்சேன் பாட்டிக்கு வாழ்த்துகள் 🙏🏼
@nagarajans914
@nagarajans914 2 жыл бұрын
பாட்டி ரொம்ப லொல்லு உங்களுக்கு ரொம்ப பொறுமை
@maniamrajagopal4213
@maniamrajagopal4213 2 жыл бұрын
உங்கள் சேவை , மகேசன் சேவைப்போல் பார்க்கிறேன் . 🌞🌞🌞🙏🙏🙏
@lourthambalsironmani3759
@lourthambalsironmani3759 Жыл бұрын
தம்பி உனக்கு பொறுமை அதிகம்.இதோட எப்ப வருவ என்று கேட்கும் போது அந்த பாட்டியின் அன்பு புரியுது அது ஏதோ புண்ணியம் பண்ணியிருக்குது.அதனால் தான் கடவுள் உங்களை அனுப்பியிருக்கிறார் நன்றி தம்பி வாழ்த்துகள்
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 2 жыл бұрын
அந்த பாட்டி தெளிந்த ஞானம் உள்ளவர் உதவி என்று உபத்திரவம் செய்ய கூடாது தேவை அரிந்து செய்தல் வேண்டும் உதவி செய்பவர் நல்ல எண்ணம் உள்ளவர்
@vaiconagarvaiconagar412
@vaiconagarvaiconagar412 2 жыл бұрын
ஞாயிறு உடல் உதவி செய்ய தயாராக உள்ளேன்
@natesananandan1464
@natesananandan1464 2 жыл бұрын
இந்த சாவித்திரி பாட்டியின் அந்த சத்தியவான்? யார் எவரோ என்ன ஆனாரோ மிக சிறப்பு.
@santhininaiduthevadass7620
@santhininaiduthevadass7620 2 жыл бұрын
I love the way you care for patti with humble best service 🙌 ❤
@Magesh143U
@Magesh143U 2 жыл бұрын
புகையிலை பொருட்களை தயவு செய்து யாருக்கும் வாங்கி தர வேண்டாம் தோழர்.. உணவு கொடுத்தாலே ... கோடி நன்மை
@murugesanr7303
@murugesanr7303 2 жыл бұрын
உங்களுக்கு அண்ணாமலையார் துணை இருப்பார்
@APraba-cm9gl
@APraba-cm9gl 2 жыл бұрын
I like this grandmother and you. Brother.may Jesus Christ bless you 🤗
@ChandraushaSekar
@ChandraushaSekar Жыл бұрын
Intha vatasula ivlo tough kodukkuraanga intha paati ..romba kashtam brother ...neenga eppadi ivlo porumaiyaa handle panreengalo theriyala...really hats off to u. .
@helinacarrier3040
@helinacarrier3040 2 жыл бұрын
God bless you brothers and sisters special liy savithire Patti.and.peran love arumai kadavul unga vadivathil unarukiren 💖💖💖💖💖💖
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 жыл бұрын
பாட்டியை பார்க்கும் போது கண்கள் எவ்வளவு முக்கியம் வயதானாலும் இவரை எப்படி ஏமாத்த மனசு வருது .🙏🙏🙏
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 жыл бұрын
இல்லை பா.குழந்தை மாதிரி உரிமைல திட்டுவது (தன்னிலை மறந்து) இயற்க்கையாக இந்த குணம் அந்த வயதில் வந்துவிடும் . நேரில் பழகியவர்களுக்கு மட்டுமே புரியும் 90 வயதில் நம்ம வீட்டுக்கு சாப்பிடவரும் பாட்டியும் அது போல தான் .மகன் மருமகள் வசதி அவர்களுடன் ஒத்து போகாமல் நம்மவீட்ல சாப்பிட்டு போகும் .நாங்க ஊருக்கு போனாலும் அம்மா ஏதும் வச்சிருக்கும்னு பசங்கள்ட்ட கேட்டு சாப்பிடும் .அவங்க உறவினர் அது குணம்னு கண்டுக்கிறதில்ல பா.1/2 கிலோ மீட்டர் நடந்து வரும் .😄😄இறைவன் நம் கர்மாவை குறைக்கிறார் .🙏🙏🙏🙏ஓம் நமசிவாய.🙏🙏🙏🙏🙏🙏🙏
@charan98
@charan98 2 жыл бұрын
Idhu vayadhaanal silaruku varum gunam. Vayadhana kuzhandhai
@shanmugampalanisamy1699
@shanmugampalanisamy1699 2 жыл бұрын
@@vetriv702 vayasana silar Ku indha kova gunam varum
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 92 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН