பகுதி 9 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 71 முதல் 100 வரை | Kandha Sashti Kavasam - Part 9

  Рет қаралды 74,524

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

கந்த சஷ்டி கவசம் பற்றி தவறான கருத்தை பரப்பாதீர்கள்| Don't spread wrong info abt Kandha Sasti Kavasam
• கந்த சஷ்டி கவசம் பற்றி...
கந்த சஷ்டி கவசம் படிக்கும் சரியான முறை | Kandha Sashti Kavasam proper reciting method
• கந்த சஷ்டி கவசம் படிக்...
கந்த சஷ்டி கவசம் முழுவதும் வரிக்கு வரி விளக்கம் - பகுதி 1 Kandha Sashti Kavasam Explanation - Part 1
• கந்த சஷ்டி கவசம் முழுவ...
கந்த சஷ்டி கவசம் வரிக்கு வரி விளக்கம் - பகுதி 2 | Kandha Sashti Kavasam explanation - Line 1 to 10
• கந்த சஷ்டி கவசம் வரிக்...
பகுதி 3 - கந்த சஷ்டி கவசம் வரிக்கு வரி விளக்கம் | Kandha Sashti Kavasam explanation - Line 15 to 20
• பகுதி 3 - கந்த சஷ்டி க...
பகுதி 4 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 16 முதல் 22 வரை | Kandha Sashti Kavasam - Part 4
• பகுதி 4 - கந்த சஷ்டி க...
பகுதி 5 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 23 முதல் 26 வரை | Kandha Sashti Kavasam - Part 5
• பகுதி 5 - கந்த சஷ்டி க...
பகுதி 6 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 27 முதல் 32 வரை | Kandha Sashti Kavasam - Part 6
• பகுதி 6 - கந்த சஷ்டி க...
பகுதி 7 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 33 முதல் 46 வரை | Kandha Sashti Kavasam - Part 7
• பகுதி 7 - கந்த சஷ்டி க...
பகுதி 8 - கந்த சஷ்டி கவசம் முழு விளக்கவுரை - வரி 47 முதல் 70 வரை | Kandha Sashti Kavasam - Part 8
• பகுதி 8 - கந்த சஷ்டி க...
நாம் அனைவரும் கந்த சஷ்டி கவசம் படிக்கிறோம். ஆனால் பலருக்கும் அதன் பொருள் தெரிவதில்லை. ஆகையால் அதைப் பொருள் தெரிந்து படிக்கும் வண்ணம், திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் கந்த சஷ்டி கவசம் முழுமைக்கும் வரிக்கு வரி விளக்கம் தருகிறார்.
பக்தர்கள் பார்த்து பொருள் அறிந்து முருகன் அருள் பெற கேட்டுக்கொள்கிறோம்.
-ஆத்ம ஞான மையம்

Пікірлер: 271
@Rsanthoshsivasakthi
@Rsanthoshsivasakthi Жыл бұрын
அம்மா தாயே தெய்வக்குழந்தை அம்மா நீங்கள் தங்கள் பணி மென்மேலும் சிறக்க இறைவன் அருள் புரிவார்
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
முருகா முருகா முருகா எல்லோருக்கும் நோய் நொடி இல்லாமல் வேல்துணையுடன் காத்து அருளும் முருகா கோடான கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் நலமுடன்
@saidesignsalem1852
@saidesignsalem1852 Жыл бұрын
கருணைக் கடலே கந்தா போற்றி...
@madhujasri8062
@madhujasri8062 Жыл бұрын
Good morning amma. Om saravanapavane potri potri.
@premajaiganesh9328
@premajaiganesh9328 Жыл бұрын
ஓம் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻 சகோதரி மகிழ்ச்சி
@revashini3264
@revashini3264 Жыл бұрын
அம்மா சகல நோய்களும் தீர எந்த பொருளை தானமாக கொடுக்க வேண்டும் என்பதை கட்டாயம் பகிருங்கள் தாயே🙏😥.பரிபூரண ஆரோக்கிய உடல் பெற. இது குறித்து கானொலி பகிருவிங்கள் என்ற நம்பிக்கையில் உள்ளேன்
@vinothkumar-mj6wb
@vinothkumar-mj6wb Жыл бұрын
Yes mam
@sivanyasubha3779
@sivanyasubha3779 Жыл бұрын
நானும் அந்த பதிவுவை எதிர்பார்க்கிறேன்
@artbytes9407
@artbytes9407 Жыл бұрын
Yes mam
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 Жыл бұрын
ஓம் சரவணபவ 🙏 கந்த சஷ்டி கவசம் பாடல் சஷ்டி விழா அன்று ஐந்தாம் நாள் கோவிலில் பூஜை செய்யும் போது அடியார்கள் அனைவரும் இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தார்கள் நானும் பாடினேன் 🙏 மிக்க மகிழ்ச்சி எனக்கு 🙏 ஓம் சரவணபவ
@suthag3301
@suthag3301 Жыл бұрын
மிக்க நன்றி... அம்மா..... மனதிற்கு பிடித்த பதிவு, கந்த சஷ்டி கவசம் பற்றிய பதிவு.மக்களுக்கு இதன் அருமை தெரியவில்லை... என் குருவிற்கு நன்றிகள் பல......🌹🌹🌹🌹🌹🌹🌹
@bhavaninagarajan1516
@bhavaninagarajan1516 Жыл бұрын
Thank you so much.....Dear Guru....... இதறக்கு முன்னாடி கந்த சஷ்டி கவசம் படிப்பேன், ஆனால் கொஞ்சம் கொஞ்சம் அர்த்தம் தெரியாது இப்போது உங்களது பதிவு ல பார்த்து, தினமும் அதற்கேற்ப நேரம் ஒதுக்கி வைத்து படிக்கிறேன் குரு.…..thank you so much.......குரு
@bindupadmaraj
@bindupadmaraj Жыл бұрын
Thanks amma എല്ലാ വരികൾക്കും വിവരണം ചെയ്തത് സൂപ്പർ എനിക്ക് തമിഴ് അറിയില്ല എല്ലാം കമന്റ് ചെയ്യണം ഉണ്ട് ഞാൻ അമ്മയെ ഒരു ഗുരു ആയി കാണുന്നു അമ്മ പറയുന്ന കാര്യങ്ങൾ ഫോളോ ചെയുന്നു ഒരു പാട് കാര്യങ്ങൾ അറിയാൽഅറിയാൻ പറ്റുന്നുണ്ട് thanks amma സ്കന്ദഷഷ്ഠി കവചം ദിവസവും ഞാൻ കേൾക്കുന്നു അതിന്റെ അനുഗ്രഹം എനിക്ക് കിട്ടുന്നുണ്ട് എല്ലാ മാസവും കീർത്തി ക നക്ഷത്രം ഞാൻ മരുതമല ദർശനം ചെയ്യും എന്റെ കമന്റ് അമ്മ വായിക്കും എന്നു ഞാൻ കരുതുന്നു🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lakshmanans1681
@lakshmanans1681 Жыл бұрын
"இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்". இதை அடிக்கடி என் மனதில் சொல்வது. நீங்களும் சொல்லுங்கள். நல்ல உலகத்தை உருவாக்குவோம் நண்பர்களே... வாழ்க வையகம்...வாழ்க வளமுடன்...
@karthickm2931
@karthickm2931 Жыл бұрын
நன்றி சிவாய நம 🙏 ஓம் சரவணபவ 🦚
@balasaravanan5262
@balasaravanan5262 Жыл бұрын
கந்த சஷ்டி கவசம் ல சில வரிகளுக்கு அர்த்தம் தெரியாது தெரிந்து கொண்டேன் நன்றி அம்மா 🙏🙏🙏
@pandieswarisenthil6311
@pandieswarisenthil6311 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி நீடூழி வா ழ்க என்று வாழ் த்துகிறோம் இந்த பதிவு தந்த உங்களுக்கு மிக் கநன்றி
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 Жыл бұрын
⭐ ஓம் சரவணபவ ஓம் 🙏🙏🙏🙏🙏🙏 காலை வணக்கம் குருமாதா💐🙏 அருமையான விளக்கம் முருகா....... அம்பாளுடைய லலித்தா சகசரநாமம் விளக்கம் தாருங்கள்மா மிக்க நன்றி குருமாதா 🌹🙏🙏🙏
@sowmiyas1234
@sowmiyas1234 9 ай бұрын
முப்பத்திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க மார்பை ரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவேலிருதோள் வளம் பெறக்காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதினாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடையழகுற செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரலடியினை அருள் வேல் காக்க கை களிரண்டும் கருணை வேல் காக்க முன் கையிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவள் இரக்க நாவிற் சரஸ்வதி நற்றுணையாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனை வேல் காக்க எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க அரையிருள் தன்னில் அணையவேல் காக்க
@logithsabari7929
@logithsabari7929 18 күн бұрын
அம்மா மிக்க நன்றி 💐💐💐🙏🙏
@sanandan5031
@sanandan5031 Жыл бұрын
அம்மா அருமையான பதிவு நல்ல விளக்கம் நன்றிஅம்மா
@kannagivinayagam8637
@kannagivinayagam8637 Жыл бұрын
Very very thankful to you angel sister Om namasivaya
@pavithrasasikumar7507
@pavithrasasikumar7507 Жыл бұрын
அம்மா எனக்கு மிகவும் பிடித்த வரிகள். அதுமட்டுமல்லாமல் இந்த வரிகளைப் படிக்கும் போது அடியேன் மிகவும் உணர்கிறேன். இன்று காலை நீங்கள் இந்த பதிவை போடுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் அதுபோலவே போட்டுவிட்டீர்கள்.மிக்க நன்றி அம்மா.
@sanandan5031
@sanandan5031 Жыл бұрын
அம்மா கந்தசஷ்டி கவசம் பழையபதிவில் நம்சமுகத்தின் பெருமையை வெளிபடுத்திய விதம் அதில் நீங்கள் கூறிய விளக்கம் அனைத்தும் அருமை அம்மா
@Santhakumari_69
@Santhakumari_69 Жыл бұрын
பல ஆலயங்களின் வரலாறும் மற்றும் சிறப்புகளும் பதிவிடுகிறீர்கள். மகிழ்ச்சி. அதுபோல் முருகனின் திருத்தலங்களும், மற்றும் திருப்புகழ் தலங்களும் சேர்த்து ஒரு தனி பதிவு போடுங்கள் அம்மா.
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்சரவணபவஓம் ஓம்நமசிவாயநமஓம்
@anbharasae4667
@anbharasae4667 Жыл бұрын
அன்னை வணக்கம்,கந்த சஷ்டி கவசம் விளக்கம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் முருகன் துணை
@ranjisabesan6502
@ranjisabesan6502 Жыл бұрын
வணக்கம் அம்மா. உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.
@pechinayakam7594
@pechinayakam7594 Жыл бұрын
அடுத்த பகுதி-10 பதிவு போடுங்க அம்மா
@sathyavellaisamy5330
@sathyavellaisamy5330 Жыл бұрын
Amma thanks a lot... Today I learnt meaning of kandhasatikavam....( watched all ur video today.).What a miracle I got job... Thanks a lot... Om saravana Bhava... Om Muruga...
@sasikumar808
@sasikumar808 Жыл бұрын
சகலகலாவல்லி ஆத்ம சகோதரி நன்றி அம்மா. வாழ்க வளமுடன். வெற்றி வேல் முருகன் போற்றி போற்றி.
@devikamala.r1090
@devikamala.r1090 6 ай бұрын
My hearty thanks mam. Great job. I had many problems in my life . Your explanation helped me to memorize sasti kavasam soon. Then one by one I overcome most of my problems.
@sumathiponnusamy2823
@sumathiponnusamy2823 Жыл бұрын
சகோதரிக்கு.வணக்கம்கந்தசஷ்டி கவசம்பற்றிவரிக்குவரிவிளக்கம். மிகஅருமையாகயிருகிறது. கந்தசஷ்டிகவசம்நான்தினந்தோரறும்பாராயணம்செய்வேன்
@ramakrishnan2369
@ramakrishnan2369 Жыл бұрын
Om soum saravana brava sreem kreen kleem klooum soum namaaha 108 times sollunga valkiyal vetrri perungal
@aarthiaarthi793
@aarthiaarthi793 Жыл бұрын
ஓம் முருகா Next part amma
@jothikani3990
@jothikani3990 Жыл бұрын
Health is Wealth nu solliviterkal Amma entha concept mullama mega nantri Amma 🙏Enni ellam Murugan seiyal 🙏🙏🙏
@svenkat1862
@svenkat1862 Жыл бұрын
Great job done with great description for Murugan adiyars.May He Bless you with all prosperity Madam
@lakshmikesavaraj8551
@lakshmikesavaraj8551 Жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா அம்மா தீப்பாய்ந்த அம்மனின் வரலாறை பற்றி கூறுங்கள் நாங்கள் உங்கள் பதிவிற்காக 100 குடும்பங்கள் காத்திருக்கிறோம்
@suryaguna1590
@suryaguna1590 Жыл бұрын
Amma neenga podura yella video sum nan thani thani Noteil yeluthi vaithu padithu yen husband kum son kum solli kodukkiren amma thanks ungalalthan nangal niraya thagavalkal therinthu kondu ullom amma
@kasiramar2902
@kasiramar2902 Жыл бұрын
வணக்கம் மாமா உங்கள் பதிவு அனைத்தும் அருமை உங்கள் பதிவை பார்த்தால் ஒரு நிம்மதி கிடைக்கிறது
@sirumaruthurlalgudi9267
@sirumaruthurlalgudi9267 Жыл бұрын
தாங்கள் தந்த விளக்கம் 100% உண்மை அம்மா நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏
@dhivyajayamani9663
@dhivyajayamani9663 Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றி அம்மா
@d.jagand.jaganverynice4846
@d.jagand.jaganverynice4846 Жыл бұрын
அம்மா இன்று நான் நினைத்தேன் கந்தசஷ்டி வரி விளக்கம்.வரும் என்று.
@kokulam1116
@kokulam1116 Жыл бұрын
Rompa nanri unkalin natpani melum melum valara murukan unkalukku nallarulai thara vendum
@umapillai6245
@umapillai6245 Жыл бұрын
Ur thoughts are great 👍👍. Vetri vel Muruganukku arohara
@rajakarthi1349
@rajakarthi1349 Жыл бұрын
Gud morning Amma
@jb19679
@jb19679 Жыл бұрын
கந்த சஷ்டி கவசம் பகுதி 9 அருமையான பதிவு காலை வணக்கம் சகோதரி 🌷🌷🌷🥭🥭🥭🙏🏾🙏🏾🙏🏾
@anbutamil41609
@anbutamil41609 Жыл бұрын
அக்கா உங்கள் இரண்டு பதிவை பார்த்தேன் சிறுவாபுரி முருகன் பதிவை நேற்று போயிற்று வந்தோம் அக்கா பல முறை நினைத்தும் நடக்கல கிழம்புவதற்கு அந்த நொடி கூட நிறைய குழப்பம் வந்தது போக முடியாது என்று நினைத்தேன் இருந்தாலும் நம்பிக்கை வைத்திருதேன் அப்பன் முருகன் மீது தரிசனம் சூப்பர் அக்கா நன்றி அக்கா உங்கள் பதிவுக்கு
@MuthuKumar-rm5ss
@MuthuKumar-rm5ss Жыл бұрын
முருகா...❤ செந்தில் ஆண்டவா...🙏 வேல் வேல் வெற்றி வேல்🙏
@suryaguna1590
@suryaguna1590 Жыл бұрын
Amma neengal yen kanavil adikkadi vanthu yennudan oru thai pola anbu kattukirikal amma i am happy amma ungalai parthal Amman mathiri than yeanakku thonuthu amma nandri thaye
@ragulanmuraly7099
@ragulanmuraly7099 Жыл бұрын
I'm waiting for next part madam...
@ramyavalu3907
@ramyavalu3907 Жыл бұрын
அருமையான வரிகள் சிறப்பான விளக்கம் அம்மா
@narayanan4all
@narayanan4all Жыл бұрын
அடியேன் வசனம் அசையுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க. :) மிகவும் பயனுள்ள விளக்கம் 👆🏼👏🏼🙌🏼🙏🏼 ஓம் முருகா!!! 🙌🏼🎉🕉🎊🙏🏼
@paramagurus1811
@paramagurus1811 Жыл бұрын
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@indiancounty
@indiancounty Жыл бұрын
உண்மையான சரியான விளக்கம் அம்மா
@sudhakarsumithra6656
@sudhakarsumithra6656 Жыл бұрын
அக்கா அற்புதம் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி அக்கா
@sreenivasan4288
@sreenivasan4288 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும் மகிழ்வுடன்
@VinothKumar-yh5lu
@VinothKumar-yh5lu Жыл бұрын
நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@praveenramu1767
@praveenramu1767 Жыл бұрын
Romba nalla vilakkam kutuththingal Amma🙏 naan ungal maanavi
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 Жыл бұрын
🙏🙏🙏om sivaya nama. Om saravana bava.🙏🙏🙏iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
@rohini4708
@rohini4708 Жыл бұрын
அத்தை நாங்க அனைவரும் உங்கள் எல்லா பதிவுகளையும் பார்க்கிறோம், 🙏♥
@tamilselvim2069
@tamilselvim2069 Жыл бұрын
நன்றி அம்மா காலைவணக்கம் அம்மா
@sasikalanandhu4406
@sasikalanandhu4406 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
@vbhuvana5318
@vbhuvana5318 9 ай бұрын
நன்றி அம்மா
@muthupriya3143
@muthupriya3143 Жыл бұрын
நன்றி அம்மா வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ramkumar-gt5xo
@ramkumar-gt5xo Жыл бұрын
Amma nandri ungal padhivukuu 🙏
@thirubhuvi1027
@thirubhuvi1027 Жыл бұрын
Amma intha year Maha kandha sasti viratham pathi video podunka Amma plsss
@bhavaninagarajan1516
@bhavaninagarajan1516 Жыл бұрын
இப்பொழுது எல்லாம் எங்கள் வீட்டில் முன்னோர்களுக்காக காலையும் மாலையும் மகாளய பட்சம் விளக்கு ஏற்றுகிறோம் குரு... நீங்கள் இதை பற்றி சொல்லாமல் இருந்தால் எனக்கு தெரிந்து இருக்காது, மிக்க நன்றி
@chellathurai.t4772
@chellathurai.t4772 Жыл бұрын
வாழ்வில் முறை அனைத்தும் இந்து தர்மத்தில் உள்ளது அனைத்து மக்களும் பின்பற்றி பலனை அனுபவிக்க இறைவனை வேண்டுகிறேன்
@nirojaniramachandran3678
@nirojaniramachandran3678 Жыл бұрын
முருகா 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@ChandranAdaikkalam-pc3mg
@ChandranAdaikkalam-pc3mg 8 ай бұрын
அம்மாஅற்புத விளக்கம் தவறானகண்ணோட்டமும் மிகக்கீழ்த்தரமான சிந்தனையும் கொண்டு ஆபாசமாக நாவடக்கம் இன்றிபேசுகிற நாதாரிக்கூட்டம் மனிதவடிவமிருகம் என்றெண்ணி மறப்போம் மன்னிப்போம் மனிதம்நிறைந்தவர்களாக நாம்
@praveenramu1767
@praveenramu1767 Жыл бұрын
Romba romba arumaiyana Pathivu
@sornambigair8531
@sornambigair8531 4 ай бұрын
Sss mam i got now the time to hear the explanation of golden lines
@sudhapriya2339
@sudhapriya2339 Жыл бұрын
மிக்க நன்றிங்க அம்மா
@vishnulaskmanan5454
@vishnulaskmanan5454 Жыл бұрын
காலை வணக்கம் அம்மா நன்றி அம்மா
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 Жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mageshammu9225
@mageshammu9225 Жыл бұрын
அடுத்த உங்களோட வீடியோவில் திருக்கருகாவூர் அம்மன் ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிக்கை அம்மனின் அருளும் குழந்தை இல்லாத பெண்களுக்கு நல்ல குழந்தை பிறக்க அந்த அம்மனின் மந்திரம் நீங்கள் கண்டிப்பா போடணும் அம்மா 🙏😭 இது என்னோட வேண்டுகோள்.
@leevino7693
@leevino7693 Жыл бұрын
அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்..
@mathavanspokenenglish4164
@mathavanspokenenglish4164 Жыл бұрын
Very nice amma thank you
@mekalarajasekaran1200
@mekalarajasekaran1200 Жыл бұрын
நன்றி. வணக்கம் 🙏
@vijay-cx2cg
@vijay-cx2cg Жыл бұрын
அம்மா கந்த சஷ்டி கவசம் மீதி வரிகளுக்கும் பொருள் தரவும்
@veeralakshmi6599
@veeralakshmi6599 Жыл бұрын
அம்மா மீதி வரிகள் இப்போது சஷ்டி விரதம் சமயம் பதிவிடுகள்
@lakshmiprabha6043
@lakshmiprabha6043 Жыл бұрын
Ma'am I need the next part of this ,please upload it. Really awesome ma'am.
@user-en6iq8rs8v
@user-en6iq8rs8v Жыл бұрын
அருமை அம்மா. அம்மா வள்ளலார் 200 வருகிறது. அதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
@gowriramakrisnin1327
@gowriramakrisnin1327 Жыл бұрын
OM SARAVANABHAVA
@chandrakk319
@chandrakk319 Жыл бұрын
Nandri tholi.valga valamuden
@pradeeprajpradeepraj722
@pradeeprajpradeepraj722 Жыл бұрын
🙏நன்றி அம்மா 🙏
@_Free_fire_420
@_Free_fire_420 Жыл бұрын
Amma super 🙏🙏
@selvipaulraj9894
@selvipaulraj9894 Жыл бұрын
அம்மா நன்றி இதுபோல் விநாயகர் ஆக வல்செnல்லுங்கள குழந்தை இதை போட்டுகாட்டாலம் இதை பார்த்தது சந்தோம் அம்மா
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 Жыл бұрын
🙏 ஓம் சரவணபவ 🙏
@m.manikandansujay9425
@m.manikandansujay9425 Жыл бұрын
Naan solliya vudan parkalai enni parthen neengal solliyavudan sirithen ma...
@kuppayeethangavel4988
@kuppayeethangavel4988 Жыл бұрын
Nandri Amma🙏🙏
@swethacosmetologist
@swethacosmetologist 6 ай бұрын
Romba nandri amma ❤️🙏
@rajeshraj6611
@rajeshraj6611 Жыл бұрын
Super amma
@kalaiarasimohan699
@kalaiarasimohan699 Жыл бұрын
Nantri amma nantri om muruga nantri Om muruga nantri Om muruga nantri
@poornasuresh9538
@poornasuresh9538 Жыл бұрын
Super explanation..thanks Amma.... 🙏
@prabhavaidyanathan577
@prabhavaidyanathan577 Жыл бұрын
Well explained ma'am.👌🏻 Thanks 🙏🏻
@deivanayagidevarpiran4451
@deivanayagidevarpiran4451 Жыл бұрын
அம்மா எனக்கு மிகவும் பிடித்த வரிகா் அம்மா
@murugans2299
@murugans2299 Жыл бұрын
Thanks Akka 🙏🙏🙏🙏🙏🙏
@idhayammalathyidhayammalat453
@idhayammalathyidhayammalat453 Жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏
@ramup5616
@ramup5616 Жыл бұрын
Vanakkam akka
@honeybee5848
@honeybee5848 Жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா
@anithaj9250
@anithaj9250 Жыл бұрын
Romba thanks mam nan epa tha partha very useful
@suryaguna1590
@suryaguna1590 Жыл бұрын
Innum niraya pathiugal podunga amma pls i am waiting nan sollvathil pilai irunthal mannikkaum amma
@anuamandaanu3963
@anuamandaanu3963 Жыл бұрын
Thanks Amma 🙏 🇱🇰
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 21 МЛН
Kanda Shashti Kavacham Soolamangalam Sisters Jayalakshmi Rajalakshmi
20:19
Friday Amman Bakthi Padalgal | Powerful Amman Tamil Devotional Songs
41:18
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 14 МЛН