கந்த சஷ்டி கவசம் முழுவதும் வரிக்கு வரி விளக்கம் - பகுதி 1 Kandha Sashti Kavasam Explanation - Part 1

  Рет қаралды 237,833

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

2 жыл бұрын

கந்த சஷ்டி கவசம் படிக்கும் சரியான முறை | Kandha Sashti Kavasam proper reciting method
• கந்த சஷ்டி கவசம் படிக்...
திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி கவசம் பலன்கள் - முதல் படை வீடு| Thiruparankundram Kandha Sashti Kavasam
• திருப்பரங்குன்றம் கந்த...
பழனி கந்த சஷ்டி கவசம் பலன்கள் - 3ஆம் படை வீடு (திருவாவினன்குடி)| Palani Kandha Sashti Kavasam
• பழனி கந்த சஷ்டி கவசம் ...
சுவாமி மலை சஷ்டி கவசம் பலன்கள்- 4ஆம் படை வீடு| Swamimalai Kandha Sashti Kavasam|Desa Mangaiyarkarasi
• சுவாமி மலை சஷ்டி கவசம்...
திருத்தணி சஷ்டி கவசம் பலன்கள்- 5ஆம் படை வீடு | Thiruthani Kandha Sashti Kavasam|Desa Mangaiyarkarasi
• திருத்தணி சஷ்டி கவசம் ...
பழமுதிர்சோலை சஷ்டி கவசம் பலன்கள்- 6ஆம் படை வீடு | Pazhamudhircholai Kandha Sashti Kavasam
• பழமுதிர்சோலை சஷ்டி கவச...
நாம் அனைவரும் கந்த சஷ்டி கவசம் படிக்கிறோம். ஆனால் பலருக்கும் அதன் பொருள் தெரிவதில்லை. ஆகையால் அதைப் பொருள் தெரிந்து படிக்கும் வண்ணம், திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் கந்த சஷ்டி கவசம் முழுமைக்கும் வரிக்கு வரி விளக்கம் தருகிறார்.
பக்தர்கள் பார்த்து பொருள் அறிந்து முருகன் அருள் பெற கேட்டுக்கொள்கிறோம்.
-ஆத்ம ஞான மையம்

Пікірлер: 733
@vasanthyadav8161
@vasanthyadav8161 Жыл бұрын
நான் கந்த சஷ்டி கவசத்தை டெய்லி முருகர் கோவிலில் படிச்சிட்டு வரேன் நிறைய மாற்றம் என் வாழ்க்கையில் அரோகரா
@vasanthisuresh2725
@vasanthisuresh2725 2 жыл бұрын
வணக்கம் அம்மா என் மனதுக்குள் ரொம்ப நாளாக இவங்க கந்த சஷ்டி கவசம் ஒவ்வொரு வரிக்கும் அர்த்தம் சொன்னா நல்லா இருக்கும் என எதிர்பார்த்திருந்த என் விருப்பம் இன்று நிறைவேறியது மிகவும் நன்றி அம்மா
@jai8814
@jai8814 2 жыл бұрын
Panam eppadi sampathiganum ivangata kathukonga KZfaq moolama oru pakkam kasu ippadi oru pakkam kasu ivanga ellam oru anmega vathi. Ivankala nan God mela oru padi vachu irunthen.intha corona timela fees 4000rub 5week days ku. Pasu thool porthiya puli ivanga.
@thilagavathykrish1338
@thilagavathykrish1338 2 жыл бұрын
வாரியார் தந்த தெயய்வத்தாயேவணங்குகிறேன வாழ்க வளமுடன் பல்லாண்டு
@vasanthanarasiman735
@vasanthanarasiman735 2 жыл бұрын
அருமையான பதிவு மா. மிக்க நன்றி
@mayuri8625
@mayuri8625 2 жыл бұрын
Me too
@mamasrisha4597
@mamasrisha4597 Жыл бұрын
​@@vadivarasik8600
@ruthraveni3191
@ruthraveni3191 2 жыл бұрын
ஒரு குழந்தைக்கு தாய் தான் முதல் குரு நீங்க எங்களுக்கு குருவா மட்டும் இல்லாமல் ஒரு தாயாகவும் இருக்கீங்க அம்மா 😘😘😘😘😘😘😘😘🥰
@shalinikabilanshalini5688
@shalinikabilanshalini5688 2 жыл бұрын
அம்மா வணக்கம் நான் உங்களை குன்றத்தூர் முருகன் கோவில் பார்த்தேன்.உங்களின் சொற்பொழிவும் உங்களையும் நேரில் பார்த்த பாக்கியம் எனக்கு கிடைத்தது. மிகமிக மகிழ்ச்சி அம்மா
@devakondasollu9210
@devakondasollu9210 2 жыл бұрын
I am a Catholic and I accepted Hinduism because of Lord Murugan. Now, I pray to Him. He is the reason I am alive. :)
@NPSi
@NPSi 2 жыл бұрын
Great 👍 All religion is true....God is one.
@devakondasollu9210
@devakondasollu9210 2 жыл бұрын
@@NPSi True! Murugan is my savior. Murugan is my ultimate truth!
@indumathigopalakrishnan2897
@indumathigopalakrishnan2897 2 жыл бұрын
@@devakondasollu9210 nandri
@m.nanthakumartamil8904
@m.nanthakumartamil8904 2 жыл бұрын
நம்முடைய ஆத்ம ஞான மையம் நண்பர்கள் பல மாதங்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த ஒரு பதிவு இது.... மிக்க நன்றி அம்மா.. 🙏🙏🙏
@sathiyajanaki4303
@sathiyajanaki4303 2 жыл бұрын
அக்கா நீங்க எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்க பல்லாண்டு
@jayalakshmilakshmi7838
@jayalakshmilakshmi7838 2 жыл бұрын
செவ்வாய் தோறும் கந்த சஷ்டி படிக்கிறேன். அதன் அர்த்தம் தெரிந்து கொள்ள அந்த முருகன் பெருமானே அருளியது போல் உள்ளது. இந்த பதிவு. என் சிரம் தாழ்ந்த நன்றிகள். ஓம் சரவணபவாய நம ஓம் போற்றி..
@kishorekumar764
@kishorekumar764 4 ай бұрын
கந்த சஷ்டி கவசம் படித்ததால் கூடிய விரைவில் எனக்கு அரசு ஆசிரியர் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
@narpavi5878
@narpavi5878 2 жыл бұрын
உங்கள் முயற்சி தெய்வீக முயற்சி, சக்தியின் வெளிப்பாடு எப்படி குறை சொல்ல வணங்க மட்டுமே முடியும் 🔥🙏
@senthilsivapriya5588
@senthilsivapriya5588 2 жыл бұрын
தினமும் காலையில் மாலையில் கேட்பதால் மன அமைதி கிடைக்கிறது அம்மா நன்றி
@karuppasamyg6885
@karuppasamyg6885 2 жыл бұрын
இந்த பதிவுக்கு மிகவும் நன்றி அம்மா ஜான்சி ராணி இதைப் போல் சிவபுராணம் பதிவையும் செல்லுங்கள் எங்கள்ளுக்கு
@kalaivanikalai8497
@kalaivanikalai8497 2 жыл бұрын
புரியாமல் படித்தது மனதிற்கு வருத்தம் அளித்தது. மிக்க நன்றி அம்மா.
@navinitajoti149
@navinitajoti149 2 жыл бұрын
Amma I got no word how to thank you, I use to read daily early in morning but now you explain the meaning I must thank to my murugan perumal who send u ,may god bless u, valga valemuden🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@guganb1233
@guganb1233 2 жыл бұрын
Vgff
@Santhakumari_69
@Santhakumari_69 2 жыл бұрын
நான் தினமும் காலையில் கந்த சஷ்டி கவசம் படிக்கிறேன். இந்த பதிகம் எனக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. நன்றி அம்மா 🙏🙏😍
@ranikavi4907
@ranikavi4907 9 күн бұрын
நன்றி அம்மா.முருகனின்பெருமைகேட்க கேட் க இனிமையாக இருந்தது அம்மா.
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
அர்த்தம் தெரியாமல் இதுநாள்வரை படித்தேன் ஆரம்பமே இத்தனை சிறப்புகள் இருப்பது முருகனை வணங்கி படிப்போம் இன்னும் முழுமையாக தெரிய ஆவலுடன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@saralasengunthar5222
@saralasengunthar5222 2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா அருமையாக விளக்கம் தந்தீர்கள் அம்மா நன்றி
@LalithaPrasath
@LalithaPrasath 2 жыл бұрын
அம்மா இந்த விளக்கத்தை அளித்ததற்கு உங்களுக்கு கோடான கோடான நன்றி.
@sasikalasundaravadivelu3826
@sasikalasundaravadivelu3826 2 жыл бұрын
அம்மா வணக்கம். மிகவும் அருமையான பதிவு. மனநிறைவு கிடைக்கிறது. தங்களை வணங்கி நன்றி தெரிவித்து கொள்கிறேன். வாழ்க வளமுடன்.
@PriyaDharshini-xo9zx
@PriyaDharshini-xo9zx 2 жыл бұрын
அம்மா நன்றி 🙏 என் 7 வயது மகன் தினம் சஷ்டி கவசம் கேட்பான் ஆனால் அதற்கான விளக்கம் ஓரளவு மடுமே என்னால் குடுக்க முடிந்தது தங்களின் பதிவு எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது
@dhanabalan7382
@dhanabalan7382 2 жыл бұрын
இனிய காலை வணக்கம் அம்மா இந்த இனிய பதிவிற்க்கு நன்றி வாழ்க வளமுடன் நல்லது நடக்கும் நல்லதே நடக்கும்
@karthikeyan-cu5he
@karthikeyan-cu5he 2 жыл бұрын
அக்கா மிகவும் நன்றி.. தினமும் கந்த சஷ்டி கவசம் படிக்கும் போது நினைப்பேன்.இன்று முருகன் உங்கள் வழியாக எங்கள் எல்லாருக்கும் சொன்னது போல உள்ளது.. கந்த வேல் முருகன் அரோகரா🙏🙏🙏
@srisha9861
@srisha9861 2 жыл бұрын
நன்றி அம்மா என் நீண்ட நாள் ஆசை கந்த சஷ்டி கவசம் பற்றிய தகவல் தெரிந்து கொள்வது
@ruthraveni3191
@ruthraveni3191 2 жыл бұрын
நீங்க எங்களுக்கு குருவா கிடைத்தால் நாங்கள் மிகவும் பக்கியசாலி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@muthukumar5512
@muthukumar5512 2 жыл бұрын
நான் மிக மிக எதிர்பார்த்த பதிவு அம்மா அருமையாக உள்ளது தயவு செய்து தொடரவும்🙏🙏🙏🙏🙏
@krishnavenibabu4936
@krishnavenibabu4936 2 жыл бұрын
அருமை அம்மா. காத்து கொண்டு இருக்கிறோம் அம்மா அடுத்த 10 வரிகளுக்கன விளக்கம் . வெற்றிவேல். முருகனுக்கு அரோகரா
@sriharicars2737
@sriharicars2737 2 жыл бұрын
அம்மா காலை வணக்கம்.🙏🙏🙏🙏🙏 ரொம்ப நாள் எதிர் பார்த்த video அம்மா மிக்க நன்றி. 🙏🙏🙏🙏🙏
@premajaiganesh9328
@premajaiganesh9328 2 жыл бұрын
காலை வணக்கம் சகோதரி மகிழ்ச்சி 🙏🏻🙏🏻🙏🏻
@abiramiabiabi1975
@abiramiabiabi1975 2 жыл бұрын
நன்றி அம்மா. நீண்ட நாளாக நான் கேட்ட பதிவு.மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@b.manoharanbas4132
@b.manoharanbas4132 2 жыл бұрын
Super akka .ithuvaraikum kantha sasti kavasam perfect vilakam yaarum kudugalai .neenga thelivaana vilakam kudupeenganum nampuren .I wish you complete successfully.
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 2 жыл бұрын
Very clear Amma 🙏🙏🙏🙏 vetrivel Muruganukku Arohara 🙏🙏🙏🙏 thanks a lot Amma. Previous video helps us how to recite now this video helps us to get the meaning for Sri Kanda Sashti Kavasam 🙏🙏🙏🙏
@PraveenKumar-uc8xy
@PraveenKumar-uc8xy 2 жыл бұрын
Inum silla natkaluku murugan pathi kekum porom nu nenaikum pothum rmba sandhosam iruku... Akka my request nenga kandha sasti kavsam pathi sollum pothum unga life la entha allavuku kandha sasti kavasam impact kuthuthurku share panna nalla irukum..
@sarulatha476
@sarulatha476 2 жыл бұрын
Unga kural pesura vithathil aanmeega kathaigal keka aasaya iruku. Neenga senja puniyam amma.
@sristatusvideo9003
@sristatusvideo9003 2 жыл бұрын
வணக்கம் அம்மா.வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா . கந்த சஷ்டி விளக்கம் மிக அருமை. தொடர்ந்து கேட்க மனம் ஏங்கு கிறது. ஒம் முருகா
@nsuganya4329
@nsuganya4329 2 жыл бұрын
இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி அம்மா 😊
@pothumani1071
@pothumani1071 2 жыл бұрын
நீங்கள் நீடூடி வாழ்க அம்மா 🙏
@Nandhini0029
@Nandhini0029 2 жыл бұрын
தமிழ்க்கடவுள் முருகனின் கந்தசஷ்டி கவசத்திற்கு மிக எளிமையான நடையில் விளக்கம் கொடுத்த தற்கு நன்றி.
@balakumaran2121
@balakumaran2121 2 жыл бұрын
கந்தர் அலங்காரம் 107 பாடல்களையும் பிரித்து படித்து ஒரு பதிவு வேண்டுகிறேன் ‌
@Kajenthiran.
@Kajenthiran. 3 ай бұрын
வணக்கம் அம்மா❤ இன்று பங்குனி உத்தரம் நான் இந்த பதிவை பார்த்து மகிழ்ந்தேன் மிகவும் நன்றிகள் அம்மா❤
@sakthimahesh7103
@sakthimahesh7103 2 жыл бұрын
அருமையான விளக்கம் அம்மா
@thangamgokul1035
@thangamgokul1035 2 жыл бұрын
மிக்க நன்றி அம்மா.நீண்ட நாட்களாக எதிர் பார்த்த பதிவு நன்றிகள் கோடி.
@ganeshbr8345
@ganeshbr8345 2 жыл бұрын
Thank you very much Amma, I was expecting it for a long time, I am grateful, I can't express it words.
@AnithaAnitha-rd2zn
@AnithaAnitha-rd2zn 2 жыл бұрын
நன்றி அம்மா ஒரு தெளிவான அருமையான பதிவு . ஆர்வம் அதிகரித்தது காத்திருக்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tsuryakumar710
@tsuryakumar710 2 жыл бұрын
அருமை அம்மா..... நன்றிகள் பல கோடி......🙏🙏🙏❤️
@karthikeyan.n1780
@karthikeyan.n1780 2 жыл бұрын
Expected for a long time...Vazhga valamudan om sri sai ram thanks Amma 🙏🙏
@nandhinin8368
@nandhinin8368 2 жыл бұрын
நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு அம்மா.மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rathnamalarvizhi3869
@rathnamalarvizhi3869 2 жыл бұрын
அம்மா நீங்க சொன்னது போல கந்த ஸஸ்டி கவசம் 48நாட்கள் ஆரம்பித்து உள்ளேன் நீங்க என்னை ஆசிர்வாதம் பண்ணனும்,
@umamaheswariseenivasan9363
@umamaheswariseenivasan9363 2 жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏...
@kamakshiravichandran8297
@kamakshiravichandran8297 2 жыл бұрын
Thank you so much for taking up this explanation of Kandha Shasti Kavacham. I have always wanted it. God bless you.
@sabithaa1187
@sabithaa1187 2 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா. இதே போல் சிவபுராணம் விளக்க உரையும் வரிக்கு வரி விளக்கம் கொடுங்கள் அம்மா
@ramramram6745
@ramramram6745 2 жыл бұрын
எல்லோரும் எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்ச்சியுடன் ஆரோக்கியத்துடன் சந்தோசத்துடன் மனநிறைவுடன் வாழ இறைவா தயவுகூர்ந்து அருளுங்கள்
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Жыл бұрын
பால தேவராயன் சுவாமிகள் திருவடிகள் போற்றி🦚🦚🦚🦚🦚 🦚முருகன் அருள் முன்னிற்கும் 🦋🦚வாழ்க வளமுடன் நன்றி🙏💕 நன்றி நல்ல பதிவு அநேகம் மக்களுக்கு புரியும் படி பொருள் உணர்ந்து சொல்ல நன்மை கிடைக்கும்👌👌✅✅👌👌✅✅ நன்றி🙏💕
@logamanig9934
@logamanig9934 2 жыл бұрын
அம்மா நான் தினமும் காலை கந்தசஷ்டி படிக்கிறேன் அம்மா
@muthumanisellaya4378
@muthumanisellaya4378 2 жыл бұрын
நன்றி 🙏🏻🙏🏻அம்மா 🙏🏻வாழ்க வளமுடன் 🙏🏻
@kannagivinayagam8637
@kannagivinayagam8637 2 жыл бұрын
Very very thankful to you angel sister Om namasivaya 👍🙏🌺🌷
@parameswaridhanapal2770
@parameswaridhanapal2770 2 жыл бұрын
:மிக்க மகிழ்ச்சி மேடம் என்னுடைய முதல் பதிவு நான் கந்தசஷ்டி பற்றி பொருள் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் நீங்கள் இந்த பதிவை வெளியிட்டது மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@kalpanamurali5993
@kalpanamurali5993 2 жыл бұрын
வணக்கம் அம்மா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கந்த சஷ்டி கவசம் வரிகள் எப்ப சொல்லூவிங்கனு எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் ரொம்ப ரொம்ப நன்றி அம்மா
@nithysettu3608
@nithysettu3608 2 жыл бұрын
நன்றி அம்மா ரொம்ப நாட்களாக நான் எதிர்பார்திருந்த பதிவு.
@geethachennai5946
@geethachennai5946 2 жыл бұрын
Thanks a lot Madam for giving us the meanings .God bless you and your family with good health and happiness always
@balap1551
@balap1551 2 жыл бұрын
அன்பு சகோதரி வாழ்க பல்லாண்டு
@shanthivasudevan2045
@shanthivasudevan2045 2 жыл бұрын
நன்றி சகோதரி எதிர்பார்த்த ஒன்று
@lakshmielngovan6139
@lakshmielngovan6139 2 жыл бұрын
கந்தனுக்கு அரோகரா முருகருக்கு அரோகரா🙏ஆறுபடை வீடுகொண்ட திருமுருகா.🙏🙏🙏🙏🙏🙏 வணக்கம்மா குழந்தைகளுக்கு பாடம் எடுக்கிறீர்கள் வாழ்த்துக்கள் மா💐 பதிவு சொல்லும் போது எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன்மா முருகர் அம்மை அய்யனிடம் கோபித்து கொண்டு தமிழ்நாட்டுக்கு வந்தவர் ஆறுபடை வீடு கோவில் நம்ப நாட்டில் உள்ளன தமிழ்மொழி அவர்தான்மா அவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம் எனக்கு உடம்பு முடியாமல் போய்விட்டது கந்நசஷ்டிகவசம் பாடல் ஒளிக்க விட்டாள் என்மகள் தீறுநீர் வைத்தாள் அவ்வளவு தான் மூச்சு வந்ததுமா கொஞ்சம் பரவாயில்லை மா என் உயிரே காப்பாற்றியவர் முருகர் எல்லா புகழும் முருகருக்கே🙏🙏🙏🙏🙏🙏 நன்றிமா 👍
@abiarun2936
@abiarun2936 2 жыл бұрын
அம்மா பக்கத்திலேயே பாடல் வரிகள் போடுங்கம்மா....எளிதில் புரிதலுக்கு சுலபமாக இருக்கும்...நன்றி
@user-gs2cg5cu1c
@user-gs2cg5cu1c Жыл бұрын
நானும் என் மனைவியும் உங்களின் பரம ரசிகர்கள்..!
@sumathilingasamy8600
@sumathilingasamy8600 2 жыл бұрын
இந்த பதிவு கொடுத்ததற்க்கு ரொம்ப நன்றிம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@shobanashobana3431
@shobanashobana3431 2 жыл бұрын
இந்த பதிவை கொடுத்ததுக்கு மிக்க நன்றி அம்மா
@kalaivanikalai8497
@kalaivanikalai8497 2 жыл бұрын
மிக மிக மிக மிக நன்றி சகோதரி
@duraiganesan7423
@duraiganesan7423 2 жыл бұрын
சிறப்பு.. மிக்க மகிழ்ச்சி..
@selvamsubha2799
@selvamsubha2799 2 жыл бұрын
அற்புதம் சகோதரி.கந்த சஷ்டி அடிமைக்கு பொருள் விளக்கம் கூறியதற்கு மிக்க நன்றி. காத்திருக்கிறேன்.அடுத்த பதிவிற்கு.கந்தா போற்றி போற்றி.
@lathathankyou2810
@lathathankyou2810 2 жыл бұрын
அற்புதமான விளக்கம் சகோதரி.
@annapuranisushmitha936
@annapuranisushmitha936 2 жыл бұрын
வணக்கம் அம்மா, கருட புராணம் பற்றியும் கூறுங்கள் அம்மா ப்ளீஸ்................
@saravananparimala1496
@saravananparimala1496 2 жыл бұрын
காலை வணக்கம் அம்மா
@MuthuKumar-rm5ss
@MuthuKumar-rm5ss 2 жыл бұрын
அருமை... இனி கவசம் முழுவதும் அறிந்துகொள்ள காத்திருக்கிறேன்
@anbesivam930
@anbesivam930 2 жыл бұрын
அருமையான பதிவு அம்மா... 🙏 மிக்க நன்றி... இதை கேட்கும்போது மனம் அமைதி அடைகிறது... 💐
@anbharasae4667
@anbharasae4667 Жыл бұрын
வணக்கம் அன்னை உங்கள் பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி
@premalatha193
@premalatha193 2 жыл бұрын
வணக்கம் அம்மா. மிகவும் எளிமையான முறையில் அனைவருக்கும் புரியும் படி விளக்க மாக சொன்னீர்கள். மிக்க நன்றி அம்மா
@lokeshbsl1303
@lokeshbsl1303 2 жыл бұрын
Ammma.i can't believe it🥳 nalaiku malai poda poren..athukaga six days um aapadai veedu oda kavasam sollanum.nu nenachitu irunthen.correct ah intha samayathula nenga kandha shasti kavasam pathi sollirkinga🤩🥳 unmaiyalum ithu murugaperuman mahimai tha🥳💯♥️
@tejhashrer6075
@tejhashrer6075 2 жыл бұрын
அம்மா அருமையாக சொல்றிங்க மனசுக்கு நிறைவா இருக்கு அம்மா 🙏🙏🙏 நன்றி அம்மா🙏🙏🙏
@sumathinarayanaswamy3736
@sumathinarayanaswamy3736 2 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா. Was waiting for a long time
@vasudevanm6251
@vasudevanm6251 2 жыл бұрын
நன்றி அம்மா ...இந்த பதிவு எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு
@banureka7883
@banureka7883 2 жыл бұрын
காலை வணக்கம் ஆத்ம தோழி... வார்த்தைகளில் விவரிக்க முடியாத மகிழ்ச்சி.. மிக்க நன்றி🙏
@varchana4834
@varchana4834 2 жыл бұрын
Romba useful madam .... intha muyarchiku vazthukal mam
@gowripuja5664
@gowripuja5664 2 жыл бұрын
Your speech is too good. Thanks for giving such a great explanation.
@jeyapragashdhasarathan1694
@jeyapragashdhasarathan1694 2 жыл бұрын
இனிய காலை வணக்கம்அம்மா அருமையான விளக்கம் தந்தமைக்கு நன்றிகள் பல, நான் வெகு நாட்களாக கேட்க காத்திருந்த பதிவு தந்தமைக்கு நன்றி 🙏🙏🙏
@ganeshbr8345
@ganeshbr8345 2 жыл бұрын
Thank you very much Amma, explanation is very much understandable, it is good that you explain as small parts,so we can follow it easily.
@arunayyanar3975
@arunayyanar3975 2 жыл бұрын
அம்மா இனிய காலை வணக்கம் 🙏
@thamotharan2946
@thamotharan2946 2 жыл бұрын
I am waiting for this divine Kandha Shasthi Kawasam explanation.very useful for everyone to understand.Thank you very much Amma.
@jayalakshmi.k8263
@jayalakshmi.k8263 2 жыл бұрын
விளக்கம் சூப்பராக இருந்தது மிகவும் நன்றி
@Mohananehrugi
@Mohananehrugi 2 жыл бұрын
நான் பல நாட்களாக எதிர்பார்த்த பதிவு அம்மா 🙏 மிக்க நன்றி
@mohanavenkatesh5387
@mohanavenkatesh5387 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது.மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@bharathikanis2956
@bharathikanis2956 2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு மிகவும் நன்றி அம்மா
@sabarishajai7077
@sabarishajai7077 2 жыл бұрын
மிக்க மிக்க நன்றி அம்மா நான் மிகவும் எதிர்பார்த்த பதிவு மிக்க நன்றி அம்மா
@sasikumar808
@sasikumar808 Жыл бұрын
ஆத்ம சகோதரி சகலகலாவல்லி நன்றி அம்மா. வாழ்க வளமுடன்
@tamilarasi6681
@tamilarasi6681 Жыл бұрын
அம்மா ரொம்ப நன்றிங்க அம்மா ரொம்ப நாள் எதிர்பார்த்தது ரொம்ப நன்றி மா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@revathyshankar3450
@revathyshankar3450 2 жыл бұрын
மிக அருமையாக உள்ளது 🙏😍💐👌🍎😀🌟💗வெற்றிவேல் முருகனுக்கு ஹரோஹரா🙏
@saipriyaganesh7367
@saipriyaganesh7367 2 жыл бұрын
Thank you so much for starting this series. 🙏
@devikaprem123
@devikaprem123 2 жыл бұрын
Nandri amma. Every morning I will read this murugan sasti.
@shunmugasundari2421
@shunmugasundari2421 2 жыл бұрын
Super Amma கந்த சஷ்டி கவசம் விளக்கம் தருவதற்க்கு மிக்க நன்றி
@VinothKumar-yh5lu
@VinothKumar-yh5lu 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அம்மா 🙏🏻💐🙏🏻💐💐💐🙏🏻💐
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 45 МЛН
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 3,5 МЛН