No video

PALA MARAM | JACKFRUIT TREE WOOD

  Рет қаралды 35,031

Appar woods

Appar woods

4 жыл бұрын

telling about the jack wood and what are the characteristics and what wooden items can be made from this jack wood. eg- veenai, chairs, spoons etc.

Пікірлер: 76
@user-vl3hn3bt5r
@user-vl3hn3bt5r 4 жыл бұрын
தச்சர்களின் தனித்துவம் தரணியெங்கும் பரவட்டும் உங்களால் அது நிலைத்த புகழ் கிடைக்கட்டும் நன்றி...
@SivaKumar-dh7fv
@SivaKumar-dh7fv 3 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் உறவினரே விஸ்வகர்மா கம்மாளர் மேன்மை க்கு எனது வாழ்த்துக்கள்.
@md.mohosinulislamsabbir1008
@md.mohosinulislamsabbir1008 Жыл бұрын
What a decent speaking man, very respectful, thank you sir. Jack fruit wood is widely used in Northern Part of Bangladesh and considered the best wood among all. There can be found hundreds years old jackfruit wood furniture.
@spkalaiselvi5102
@spkalaiselvi5102 4 жыл бұрын
இந்தப் பதிவை கேட்டேன் மிக அற்புதம். நாம் ஏதோ ஒரு மரபு சார்ந்து ஒரு பொருள் செய்யும்பொழுது அதனுள் உணர்வுகளால் வடிவம் பெற்ற பொருளாய் நின்று விடுகின்றது. மற்றவர்கள் இந்தப் பொருளை பார்த்து ரசிப்பதில் மூலமாக அவர்களுக்கு ஏற்றார் போல் எண்ணம் தோன்றும் அதுவே கருப்பொருள் ஆகிவிடும். படைத்தவனுக்கும் ரசித்தவனுக்கும் இடையே கருப்பொருள் ஒன்று சேர வேண்டுமெனில் படைத்தவனே தன் கருவின் எண்ணத்தை சொல்லியாக வேண்டும். ஆகவே தான் இந்த நூற்றாண்டில் திரு கணபதி ஸ்தபதி "சிற்பியே பேசுகிறான்" என்ற தலைப்பில் பல விஞ்ஞான விசயங்களை சொல்லி வந்தார்கள் உலகமே இந்த மரபை உற்று நோக்கியது. ஸ்தபதி அவர்கள் " உள்ளதை உள்ளபடி இல்லாமல் உள்ளது உணர்ந்தபடி வாழும் மரபு என ஸ்தபதி அவர்கள் கூறுவார்கள் அதுபோல திரு அப்பர் பெருந்தச்சன் அவர்கள் தான் உணர்ந்ததை கூறி வருகிறார்கள். இந்தப் பதிவு அனைத்தும் நம் வருங்கால சந்ததிகளுக்கு அழியா சொத்துக்கள். திரு அப்பர் அவர்களின் உயிரோட்டமுள்ள செய்திகளுக்கு பாராட்டுகள். மயத் தமிழ் பிரியன் சுப்பையா
@DAYADASANACHARYAJI
@DAYADASANACHARYAJI 4 жыл бұрын
அருமையான அற்புதமான பதிவு விஸ்வகர்மா மக்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் பதிவு இன்னும் இதுபோல பதிவுகளை பதிவு செய்யும் பொழுது சமூகத்தினுடைய மரபுகளும் மாண்புகளும் உலகம் அறிய நல்வாய்ப்பாக அமையும் இன்னும் இதுபோல விருட்ச சாஸ்திரம் துணைகொண்டு பல பதிவுகளை இந்த உலகம் தங்களிடம் எதிர்பார்க்கிறது
@k.bharathacharya843
@k.bharathacharya843 4 ай бұрын
அது உண்மை. ஆவணி பலகை கூட பலா மரத்தினால் ஆனது. கேரளாவில் பிராமணர்கள் பத்மாசனத்துடன் அமர்வதற்கு அதிகமாக பயன்படுத்துகிறார்கள், மிகவும் சக்தி வாய்ந்த மர ஆற்றல் வெளியேறாது
@sheila2021
@sheila2021 3 ай бұрын
Very nice information...
@arumugavelan6961
@arumugavelan6961 4 жыл бұрын
Very good news regarding Jack fruit trees ,,,,,thankyou
@thozhanmk
@thozhanmk 4 жыл бұрын
தங்களின் பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா. இது போன்ற பயனுள்ள பதிவுகள் தொடர்ச்சியாக பதிவு செய்ய வேண்டுகிறேன்
@jjs3892
@jjs3892 3 жыл бұрын
பாரம்பரிய மரபுவழி தச்சர்கள் அருகிவரும் இக்காலகட்டத்தில் உங்களை போன்றவர்களை பார்ப்பதே மனதிற்கு இதமாக இருக்கிறது. விஷயங்களை உங்கள் வாய்மொழியில் கேட்பது அதனினும் இனிமையாக உள்ளது. தொடரும் உங்கள் பணிக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
@chettiarsbc6592
@chettiarsbc6592 7 ай бұрын
A treasure chest of knowledge. Thank you sir for imparting this knowledge. Blessings from S Africa ❤🙏🙏🙏
@Chandrasekar-ly9cl
@Chandrasekar-ly9cl 4 жыл бұрын
அவசியமான தகவல்கள்... மிக்க நன்றி...
@senorbuckshot668
@senorbuckshot668 11 ай бұрын
Informational video. Thank you sir
@metroframesch78
@metroframesch78 4 жыл бұрын
அருமையான தகவல்... மிகச் சிறப்பு... இதுபோல பல வீடியோக்களை வெளியிடுங்கள் சார். பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
@sdmoorthy1397
@sdmoorthy1397 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா மரத்தின் தன்மை அதன் பதம் ஒரே மரத்தில் எந்த பகுதியில் எந்த பொருள் செய்வது என்பதன் விளக்கம் மிகத் தெளிவு மிக அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் மென்மேலும் தொடரட்டும் தங்கள் பணி அதிக பதிவுகளை தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 4 жыл бұрын
Sir, Thanks a lot for explanation. Superb sir.
@ShankarDada010
@ShankarDada010 2 жыл бұрын
Thank you sir for good information..... ?
@ms6063
@ms6063 4 жыл бұрын
sir, you should show the wood also in the video , so that we are aware of what it is when buying and not getting cheated !
@srinivasanc8165
@srinivasanc8165 2 жыл бұрын
Great work sir hats up to you you are really a genius 💐🙏
@sreedharkambampati1967
@sreedharkambampati1967 3 жыл бұрын
Your voice is sweet to ears sir. Nice explanation.
@vimaldharani8044
@vimaldharani8044 3 жыл бұрын
Super... Sir... Continue ur post for us... Tq for ur traditional information
@venugopalmunivenkatappa6966
@venugopalmunivenkatappa6966 2 жыл бұрын
Wealth of information sir 🙏🙏🙏
@veerubharadwajchamarty8654
@veerubharadwajchamarty8654 11 ай бұрын
Thank you sir 🙏
@nainitalism
@nainitalism 2 жыл бұрын
Thank very much for your insight .
@sheila2021
@sheila2021 3 ай бұрын
Iyah can you send to Malaysia...
@vimalananth2433
@vimalananth2433 Жыл бұрын
Super ஐயா ! ஒரு சந்தேகம் முருங்கை மரத்தை வைத்து எதும் பொருள் செய்ய முடியுமா ? தயவு கூர்ந்து கூறவும்
@lingamwoodcarvingkariapatt969
@lingamwoodcarvingkariapatt969 2 жыл бұрын
அருமை ஐயா
@srvinterior6701
@srvinterior6701 3 жыл бұрын
Nandri ayya
@md.mohosinulislamsabbir1008
@md.mohosinulislamsabbir1008 3 жыл бұрын
Very informative, thank you Sir
@pvskavi
@pvskavi 3 жыл бұрын
Good information..
@vinothrajpvr
@vinothrajpvr 20 күн бұрын
Enga amma pala maram vaika vida matranga, pala maram kaikumbothu maram vachavanga sethruvanganu soldranga. Relative vera oruthar accident sethu poitaru. Ithuku ipo enna pandrathu?
@ShankarDada010
@ShankarDada010 2 жыл бұрын
Please even explain how a experience carpeter knows how to choose the wood for for making different items
@thiruadithyan3524
@thiruadithyan3524 3 жыл бұрын
Sir, Thanks for givening a lot of Information, can you say about பூவரச மரம்
@Kammalar-Media
@Kammalar-Media 4 жыл бұрын
சிறப்பு ஐயா
@embarsrikanth
@embarsrikanth Жыл бұрын
Polish varnish use panna pala maram payan irukuma
@Allaram24
@Allaram24 4 жыл бұрын
Super sir
@mypoetry667
@mypoetry667 Жыл бұрын
Can you mak one temple
@selvammadurai8316
@selvammadurai8316 4 жыл бұрын
Thanks ayya for ur information
@kammalarchannel7724
@kammalarchannel7724 4 жыл бұрын
நன்றி&மகிழ்ச்சி"ஐயா
@aryamn5383
@aryamn5383 3 жыл бұрын
Good sir... Near my home useless carpenter but I have one small stool till now he did not do such a lazy carpenter sir
@kareemabdul3946
@kareemabdul3946 5 ай бұрын
பர்னிச்சர் செய்ய பயன்படும்?
@arulmozhivarman4967
@arulmozhivarman4967 2 жыл бұрын
Sir pls talk about karlakatai pls
@gokulp7843
@gokulp7843 3 жыл бұрын
ஐயா, தேர் எந்த மரத்தில் செய்யலாம் என்று சொல்லுங்கள். அதை பற்றி மேலும் விரிவாக கூறுங்கள்
@myhobbychannelrajeshwari4251
@myhobbychannelrajeshwari4251 Жыл бұрын
Door kku use seiyalama
@smj8513
@smj8513 3 жыл бұрын
Great knowledge sir. Where are you based?
@padmajakrishnaswamy2001
@padmajakrishnaswamy2001 2 жыл бұрын
Will u be able to make a pala box for us,big enough to keep silver items??
@manjeshmoni1211
@manjeshmoni1211 2 жыл бұрын
Sir I am having jacket fruit tree wood will you purchase it's an 100 years old
@raghurambp2921
@raghurambp2921 3 жыл бұрын
Thanks /its not possible to get pala maram ,were can we get it ,repñy sir
@arunnehru1067
@arunnehru1067 2 жыл бұрын
Please talk about all trees
@vineeshsanju6779
@vineeshsanju6779 2 жыл бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@sketchpandi398
@sketchpandi398 3 жыл бұрын
Pala marathila,,,, speaker box pannalama,, please 🙏🙏 rebly
@chandran4148
@chandran4148 3 жыл бұрын
Arputham sir
@sathishnarayan9295
@sathishnarayan9295 3 жыл бұрын
Sir pls tell about ilantha maram
@Hariprasad.M
@Hariprasad.M 2 жыл бұрын
Vegetables cut pana use panlaaama?? Sir
@ktsmurthy21
@ktsmurthy21 2 жыл бұрын
Sir, How to Conform this is Jack fruit wood?
@mudharan
@mudharan 3 жыл бұрын
Very good information. These are not available in Chennai, if you know any place that sells.
@saleemvijayawada9679
@saleemvijayawada9679 2 жыл бұрын
Kerala
@karthikeyan.p1619
@karthikeyan.p1619 8 ай бұрын
I have 1 tree in my home ( chennai), I would like to sell, interest please reply
@vigneshnagavel
@vigneshnagavel 4 жыл бұрын
Put more videos plz....
@kusumkumaris
@kusumkumaris 2 жыл бұрын
தண்ணி பட்டால் வீணாகி விடுமா
@vivekrenganath3467
@vivekrenganath3467 2 жыл бұрын
Ennaku oru box venum.
@balajiyadav4683
@balajiyadav4683 3 жыл бұрын
Vengai maram sir
@vvv-bf4lv
@vvv-bf4lv 9 ай бұрын
பலா மரம் உளுக்குமா
@nithyapadmanaban6769
@nithyapadmanaban6769 2 жыл бұрын
Windows seyyalama
@DruvRatee
@DruvRatee 2 жыл бұрын
அது சரி ஆனா எல்லா மரத்துக்கும் வார்னிஷ் அடிச்சு அதோட தன்மையை மாற்றிவிடுகிறோம்..
@ganeshkarthik373
@ganeshkarthik373 3 жыл бұрын
கம்மலன்
@arunaulaganathan6720
@arunaulaganathan6720 2 жыл бұрын
வணக்கம் ஐயா உங்களை தொடர்பு கொள்வது எப்படி, நீங்கள் செய்த பொருட்களை வாங்க ஆவலாக இருக்கிறேன். உங்கள் முகவரி மற்றும் தொலைபேசி எண் வேண்டும்.
@jamesanthonyraj3360
@jamesanthonyraj3360 2 жыл бұрын
உங்களுடைய கைபேசி எண்
@sathishkumarm1492
@sathishkumarm1492 Жыл бұрын
Skilled carpenter difficult to get Poor workmanship most ofthecarpentrt in my exp.total involment lacking.
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 38 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 7 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 1,5 МЛН
VEPPA MARAM | NEEM TREE
9:02
Appar woods
Рет қаралды 36 М.
KATTIL | COT| APPAR WOODS
9:37
Appar woods
Рет қаралды 83 М.
VASAKAAL | APPAR WOODS
9:22
Appar woods
Рет қаралды 259 М.
Door made of very solid wood
26:13
Molding Wood
Рет қаралды 10 МЛН
PANAI MARAM || PALM TREE || APPARWOODS
10:55
Appar woods
Рет қаралды 84 М.
ATTHI MARAM | FIG WOOD | APPAR WOODS
6:17
Appar woods
Рет қаралды 30 М.
Epoxy Resin Table made of Oak, Stones, Acacia Root
23:59
Dmt Pineal Art
Рет қаралды 848 М.
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 38 МЛН