No video

VASAKAAL | APPAR WOODS

  Рет қаралды 259,623

Appar woods

Appar woods

4 жыл бұрын

let us know about vasakal

Пікірлер: 242
@mathiyazhakanmathi1845
@mathiyazhakanmathi1845 3 жыл бұрын
உங்கள் தெளிவான பேச்சும்,தொழில் பற்றிய விவரங்களும் அருமையிலும் அருமை.விஸ்வகர்மாவாக உங்களை ஆராதிக்கிறேன்.
@kashokkumar8703
@kashokkumar8703 3 жыл бұрын
இத்தகைய பாரம்பரிய அறிவியல் அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்
@mahalakshmivenkatesh9491
@mahalakshmivenkatesh9491 3 жыл бұрын
Very nice information for this generation sir. Thanks for educating us on this sir
@sridharankolandaivelu3310
@sridharankolandaivelu3310 3 жыл бұрын
Sir your way of explanation is really good & informations are really useful 🙏
@sankrisankri8198
@sankrisankri8198 2 жыл бұрын
Amazed. Pls help to continue to preserve these informations. Thank you Sir.
@seagold58
@seagold58 2 жыл бұрын
Wow,Mikka Nandri Iyya! Ellimiyana,Thllivana,villakka Urrai. Migavum azaghaga senninergal.En Namaskarangal.Ungali pol Niriaya Nabhargali enndha thuraikku pazakkividavum. Edu en thazmiyana vedhukooll!
@shank629
@shank629 2 жыл бұрын
Fantastic, information ! Thank you so much Sir ! 🙏
@kpmsuresh1
@kpmsuresh1 3 жыл бұрын
sir, your way of speak will be said your experience, self-control, and knowledge informative, thank you very much, sir
@yasukayasukadhurka6710
@yasukayasukadhurka6710 3 жыл бұрын
றறறறறள
@yasukayasukadhurka6710
@yasukayasukadhurka6710 3 жыл бұрын
@yasukayasukadhurka6710
@yasukayasukadhurka6710 3 жыл бұрын
று
@yasukayasukadhurka6710
@yasukayasukadhurka6710 3 жыл бұрын
உறறறள
@yasukayasukadhurka6710
@yasukayasukadhurka6710 3 жыл бұрын
னனனன
@venkatr4008
@venkatr4008 4 жыл бұрын
ஐயா, நமஸ்காரம் ,இன்றைய தலைமுறைக்கு தெரியாத அரிய தகவல்கள்.
@paparaorali7413
@paparaorali7413 3 жыл бұрын
Romba nandri.. very useful traditional information for this generation... 🙏
@sabaripragathish1533
@sabaripragathish1533 Жыл бұрын
விஷ்வகர்மா அப்புறம் நீங்கதான்மிகவும் அருமை
@sudhir555s
@sudhir555s 3 жыл бұрын
So traditionally explained.. 🙏
@Rajababu1985Raja-jk3xy
@Rajababu1985Raja-jk3xy Жыл бұрын
அண்ணன் உங்க வீடியோ நல்லா அருமையாக இருக்கிறது அதில் இருக்கிற டிசைன் எல்லாம் நன்றாக இது இஸ்லாமை வீட்டுக்கு மக்கா மதினா டோர் மக்கா மதினா டிசைன்
@psrathore3247
@psrathore3247 3 жыл бұрын
Very good information Sir
@letstalkaakash786
@letstalkaakash786 4 жыл бұрын
Good information about Vasakal. Thxs for nice presentation.
@wealthyhealthyjoyfulever4310
@wealthyhealthyjoyfulever4310 3 жыл бұрын
நாம், நம்முடைய பாரம்பரிய வீடுகளை இன்று கட்டுவதில்லை, மேற்கத்திய கலாச்சாரமுறையில் வீடுகளைத்தான் இன்று 95% அமைக்கிறோம். ஆகவே இதை முழுமையாக இன்று செய்வது கடினம். ஐயாவின் விளக்கங்கள் அருமை.
@cdskavitha
@cdskavitha 3 жыл бұрын
GREAT INFORMATION SIR..... THANKYOU
@sarojinijagadeesan1575
@sarojinijagadeesan1575 3 жыл бұрын
அருமையான பகிர்வு வாசக்காள் பற்றிய தகவல்
@adhishashome5779
@adhishashome5779 3 жыл бұрын
Very good explanation and thank u sir...
@Mohamedismail-ot7dj
@Mohamedismail-ot7dj 3 жыл бұрын
தமிழன் என்றாலே விஞ்ஞானம்
@nono-uk5nv
@nono-uk5nv 2 жыл бұрын
👌👏 அருமையான பதிவு நன்றி 👍
@mrcreations2193
@mrcreations2193 4 жыл бұрын
அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய அருமையான பதிவு நன்றி நண்பரே... வாழ்த்துக்கள்.... வாழ்க வளமுடன்....
@kalaicholai7952
@kalaicholai7952 3 жыл бұрын
நல்ல கருத்துள்ள காணொளி மிக்க நன்றி 🙏
@agthennavan613
@agthennavan613 3 жыл бұрын
very nice explanation thank u so much valha valamudan
@marieshmariesh8101
@marieshmariesh8101 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி.
@drkvijayaramanbabl.5290
@drkvijayaramanbabl.5290 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்..வாழ்த்துக்கள் 🙏🙏🙏 🙏🙏🙏
@user-ou8ld3rb9q
@user-ou8ld3rb9q 3 жыл бұрын
அருமையா சொல்ரீங்க அய்யா.
@rajans8444
@rajans8444 3 жыл бұрын
Fantastic sir after many years I came to know the truth of vasakal
@samburani5915
@samburani5915 3 жыл бұрын
@SARUNAC
@SARUNAC 3 жыл бұрын
Really a great explanation
@knsimha3270
@knsimha3270 3 жыл бұрын
Very well explained. Its true that there is a lot of hidden science behind the main door and its frame. Because of the modern style of living, only beauty is given importance but not any science behind it.
@manosundar9601
@manosundar9601 3 жыл бұрын
Super speech
@DineshKumar-wc9tk
@DineshKumar-wc9tk 10 ай бұрын
அப்பனே முருகா!
@rathaa6866
@rathaa6866 2 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்.... நன்றி ஐயா 🙏
@deivanayaki9590
@deivanayaki9590 3 жыл бұрын
great sir...!
@Kammalar-Media
@Kammalar-Media 4 жыл бұрын
சிறப்பு ஐயா
@yogaeswarantimber3056
@yogaeswarantimber3056 4 жыл бұрын
Sir so good 👌👌👌👌👌👌
@kokilasasikumar1832
@kokilasasikumar1832 2 жыл бұрын
Superb explanation sir 👏👏👏👏👏👍👍👍👍🙏🙏🙏
@karthikmanokar8946
@karthikmanokar8946 3 жыл бұрын
தங்களுடைய தங்களுடைய பேச்சு மிகவும் தெளிவாக இருந்தது
@sankareswaransathappan9599
@sankareswaransathappan9599 3 жыл бұрын
Super I anterstand about vasakal
@vishalragav8093
@vishalragav8093 3 жыл бұрын
பயனுள்ள பதிவு.. வாழ்த்துக்கள்
@allaboutindustries6178
@allaboutindustries6178 Ай бұрын
I'm your fan sir
@vijayviji4405
@vijayviji4405 3 жыл бұрын
அருமையா சொன்னிங்க ஐயா. நன்றி ஐயா
@sasikalaa3245
@sasikalaa3245 2 жыл бұрын
Very useful information sir.thank you 🙏🙏🙏
@TV-pc5wu
@TV-pc5wu 4 жыл бұрын
அருமை அய்யா...
@shaminisaravanan6743
@shaminisaravanan6743 3 жыл бұрын
Arumaiyana pechu ayya 🙏🙏🙏🙏
@siddu.kambarsiddu.kambar727
@siddu.kambarsiddu.kambar727 2 жыл бұрын
Very. Nice.your. Works Guruji
@SenthilKumar-gl1nf
@SenthilKumar-gl1nf 2 жыл бұрын
Arumaiyana pathivu sir
@susanlieza8768
@susanlieza8768 3 жыл бұрын
Explained well
@UniiversalWiisdom
@UniiversalWiisdom 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 3 жыл бұрын
What a great information sir , day to day generation and technology destroyed our whole culture , thanks for information.
@kammalarchannel7724
@kammalarchannel7724 4 жыл бұрын
நன்றிகள் ஐயா
@vijays9355
@vijays9355 3 жыл бұрын
கத்திலிப்பூ வடிவமைப்பில் குலதெய்வங்களை எவ்வித குறியீடுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்பதை படத்துடன் வெளியிட்டால் பலருக்கும் உபயோகப்படும். பின்னூட்டமிடுபவர்களில் வேறு யாரேனும் ஆசாரிகளாயிருப்பின் நீங்களும் தெரிவிக்கலாம்.
@rprabu1689
@rprabu1689 3 жыл бұрын
அருமையான பதிவு,
@kadhiresannarayanaswamy7348
@kadhiresannarayanaswamy7348 2 жыл бұрын
Fantastic sir.!
@maheadhav2740
@maheadhav2740 3 жыл бұрын
Nice information
@nithiananthangn3996
@nithiananthangn3996 2 жыл бұрын
Arumiahga pathivu sithuleerkal natri 🙏
@prabhuparthasarathy5580
@prabhuparthasarathy5580 3 жыл бұрын
Super sir flow our culture
@hamsahari3980
@hamsahari3980 4 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா.
@reethujanani6678
@reethujanani6678 4 жыл бұрын
Pl give ur ph no pl
@madhanakumar6155
@madhanakumar6155 3 жыл бұрын
These things could not be followed now days. Too difficult.
@sowmiyaeswar5242
@sowmiyaeswar5242 3 жыл бұрын
Sir v need vasal kadhavu....hw ll i contact u
@abarna3370
@abarna3370 2 жыл бұрын
Super ayya
@eswarimurugan766
@eswarimurugan766 3 жыл бұрын
Wonderful
@user-eo9wn7hk4y
@user-eo9wn7hk4y 4 жыл бұрын
அருமை அண்ணன் 💐 வாழ்த்துக்கள்
@sureshkrishnamoorthy6111
@sureshkrishnamoorthy6111 11 ай бұрын
ஐயா ஒரு புதன் வாசக்கால் எப்படி செய்வது என்று விளக்கமாக ஒரு வீடியோ போடுங்கள் அடுக்கு சக்கை என்றால் என்ன கொஞ்சம் விரிவாக சொல்லுங்கள் செய்யும் முறையும் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள் புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@chitrarasuc4944
@chitrarasuc4944 2 жыл бұрын
மரம் பற்றிய பல விசயங்கள் தெரிந்து கொண்டேன் 🙏
@divyaprakash8843
@divyaprakash8843 3 жыл бұрын
Thanks a lot sir
@rgiyer8271
@rgiyer8271 3 жыл бұрын
Could you please do a video on the *carved Lintle panels* fixed on the top portion of the main door??? These traditionally have God and dwara palaka images carved on them. I think the Chettinad houses have it. Thank you!
@bajjaiahv7973
@bajjaiahv7973 3 жыл бұрын
Very good message sir
@ilangovanswaminathan6062
@ilangovanswaminathan6062 3 жыл бұрын
நான் ஒரு பாரம்பரிய வீடுகட்டவேண்டும் தங்களின் உதவி தேவை எனவே தங்களின் செல் எண்ணைப் பதிவிட வேண்டுகிறேன்
@sreenivassree7861
@sreenivassree7861 3 жыл бұрын
Good information
@kannankumar5885
@kannankumar5885 2 жыл бұрын
Super 👍🙏
@g.manimani9024
@g.manimani9024 3 жыл бұрын
Super nanri
@rajmohanselvaraj4991
@rajmohanselvaraj4991 4 жыл бұрын
Ayya migavum Malla pathivu. Thodaravum. S. Rajmohan
@nitinappasahebpatil3357
@nitinappasahebpatil3357 10 ай бұрын
🙏👌🙏👍
@nagarajraj893
@nagarajraj893 Жыл бұрын
supar sir 🙏
@user-fe8do1ex1y
@user-fe8do1ex1y 3 жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏
@velmahesh1760
@velmahesh1760 3 жыл бұрын
Super Sir
@naturalfarmer1666
@naturalfarmer1666 3 жыл бұрын
நல்ல தகவல்
@natnatarajnew8817
@natnatarajnew8817 3 жыл бұрын
Good 👍
@balakrishnansambantham9062
@balakrishnansambantham9062 3 жыл бұрын
Nice explanation
@premkumarappaya
@premkumarappaya 3 жыл бұрын
Nice sir
@velmahesh1760
@velmahesh1760 3 жыл бұрын
Super
@parvathykannan858
@parvathykannan858 Жыл бұрын
Sir engaloda vasakkal suvara vittu oru inch gap vanduruchu. Eppadi sari seiyaradu pls
@murugavelji8909
@murugavelji8909 3 жыл бұрын
நன்றி 🙏 அய்யா
@reva1288
@reva1288 3 жыл бұрын
How to contact you sir
@anishkumarm166
@anishkumarm166 3 жыл бұрын
How to contact you sir
@dineshperumal5037
@dineshperumal5037 4 жыл бұрын
Kadavul padaipil ellan sariyaga eruppathilai enum pothu...alavukal eppidi eruthal enna...but one thing you are right...nalla vayuuuu
@g.paramasivam661
@g.paramasivam661 4 жыл бұрын
ஐயா ஏற்கனவே உங்கள் மர வேலைகளை நான் வேறு பதிவில் பார்த்து இருக்கிறேன்
@DINESHKUMAR-ib2uq
@DINESHKUMAR-ib2uq 4 жыл бұрын
அருமை
@skarthikskarthik9981
@skarthikskarthik9981 3 жыл бұрын
Super sar👍👍👍
@egayathripradeep
@egayathripradeep 3 жыл бұрын
Sabthakanimar ku entha kathalipoo design sir pls rly..
@prabhushivam6325
@prabhushivam6325 2 жыл бұрын
ஐயா ஸ்வாமி வாகனம் மற்றும் பழைய மரவாகனம் மராமத்து பணி பார்க்க இயலுமா.....
@DAYADASANACHARYAJI
@DAYADASANACHARYAJI 4 жыл бұрын
Excellent
@malathirajababu4707
@malathirajababu4707 2 жыл бұрын
Ayya thekku or vengai.. Edhu best vasakkal.. Podanum sir.
@susanlieza8768
@susanlieza8768 3 жыл бұрын
Thank you so much bro
@Maharaja786
@Maharaja786 2 ай бұрын
வாகை மரத்தில் பூச்சி அரிக்காமல் இருக்க என்ன செய்வது அய்யா
@asvinthearthmoversasvinthe4368
@asvinthearthmoversasvinthe4368 Жыл бұрын
🙏🙏
@tn57kolaruboys8
@tn57kolaruboys8 2 жыл бұрын
எல்லாம் போட்டு எவ்வளவு செலவு ஆகும் என்று கூறினால் மிகவும் நன்றாக இருக்கும்
@murugansenthilkumar5598
@murugansenthilkumar5598 3 жыл бұрын
Super anna
@sathishkumary8053
@sathishkumary8053 4 жыл бұрын
Nalla vilakam ayya
@9944365156
@9944365156 3 жыл бұрын
Supper
@kartharnallavar7370
@kartharnallavar7370 3 жыл бұрын
ANNAN SUPARA SOLLIRIKIKINGE RONABA NANDRI UNGAL MOBILE NEMBAR KUNGA 👍👍👍
@vincentraj1110
@vincentraj1110 3 жыл бұрын
சார் எங்கள் வீட்டின் கிரவுண்ட் ப்ளோரின் உயரத்தை அதிகப்படுத்த உள்ளோம் அதனால் கிரவுண்ட் ப்ளோரில் உள்ள நிலைக்கு உயரம் பத்தவில்லை அதனால் அந்த நிலை கதவை ஃபர்ஸ்ட் ஃப்ளோருக்கு மாற்றி வைக்கலாம் என்று நினைக்கின்றோம் அவ்வாறு மாற்றுவது சரியா அதபத்தி சொல்லுங்க சார்
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 22 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 11 МЛН
KATTIL | COT| APPAR WOODS
9:37
Appar woods
Рет қаралды 83 М.
Vaasakal making | வாசக்கால் | 12feet
13:18
Appar woods
Рет қаралды 1,4 МЛН
KARAIKUDI VEEDU KATTIYA ENGINEER?? || CHETTINAD VEEDU
14:13
Appar woods
Рет қаралды 138 М.
PANAI MARAM || PALM TREE || APPARWOODS
10:55
Appar woods
Рет қаралды 84 М.
VEPPA MARAM | NEEM TREE
9:02
Appar woods
Рет қаралды 36 М.
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН