No video

பலரும் அறியாத உஷா ராஜேந்தர் வாழ்க்கைப் பயணம் | Usha Rajendar | @News mix tv |

  Рет қаралды 331,969

News Mix tv

News Mix tv

Күн бұрын

#UshaRajendar #TRajendarWife #Sornamiuki #Dancer #SimbuMother #CharactetArtist #Biography #NewsMixTv #VaazhkaiPayanam
#SilambarasanMother #STRMother #Producer #ActressRadhabhai #KuttyPadmini #OruThalaiRagam #PudhiyaVaarpugal #kizhakkePogumRail #Bharathiraja #Sudhakar #Bhagyarajj. #DancerSornamuki #உஷாராஜேந்தர் #Tராஜேந்தர்மனைவி #சிம்புதாயார் #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி
T.Rajendar Wife - Simbu Mother and Cinema Character Artist & Producer Usha Rajendar Biography video Watch this Page! thanks!
T.ராஜேந்தர் மனைவியும் - சிம்புவின் தாயாரும் மற்றும் குணச்சித்திர நாயகி - தயாரிப்பாளருமான திருமதி உஷா ராஜேந்தர் அவர்களின் அரியத் தகவல்கள் அடங்கிய சிறப்பு வாழ்க்கை பயணத்தை விரிவாகக் காணலாம்! நன்றி!
Please Subscribe like Comment and Share Yours - News mix tv
Roopa Devi Biography:
• roopa devi | 80s cinem...
Jothi Biography:
• Jyothi | 80s cinema he...
Praveena Bhagyaraj Biography:
• Praveena Bhagyaraj | Y...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 189
@xaviers2734
@xaviers2734 4 ай бұрын
,,அருமை.ஒரு தலை ராகம் படத்தில் உஷா அவர்களின் நடிப்புதான் சூப்பர்!தகவல்களுக்கு நன்றியோ நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@user-ph6xt3uo6r
@user-ph6xt3uo6r 4 ай бұрын
P hy​@@Newsmixtvdi by😊😊 we by hy😊
@kalyanib1757
@kalyanib1757 4 ай бұрын
ராஜேந்திரனால் நல்ல வாழ்வு கிடைத்தது. தப்பித்தார். இவ்வளவு படங்களில் நடித்திருக்கிறார் என்பது உங்கள் பதிவில் தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா
@voicetamil5753
@voicetamil5753 4 ай бұрын
எத்தனையோ முறை உங்கள் குரலை வர்ணித்தாலும் மீண்டும் மீண்டும் புதிதாக கேட்பது போல் ஆவலாய் ullathu🎉🎉🎉🦋🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@akrasrahmatullahrahmatulla3969
@akrasrahmatullahrahmatulla3969 4 ай бұрын
ஒரு தலை ராகம் படம் அதிக முறை பார்த்துள்ளேன் இவர்தான் உஷா டி ராஜேந்திரனின் மனைவி என்று சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன் அருமை ஐயா தங்களின் பதிவு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!....
@mani-mki
@mani-mki 2 ай бұрын
Nandri, Arumaiyana Thagaval.
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 4 ай бұрын
ஆரம்ப காலத்தில் உஷா அவர்கள் துணை கதாபாத்திரங்களில் நடித்தாலும் 'யார் இந்த நடிகை? நன்றாக நடிக்கிறாரே'!' என்று புருவத்தை உயர்த்தி கேட்கும் அளவிற்கு நன்றாக நடித்த நடிகை.
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt 4 ай бұрын
நல்ல திறமை வாய்ந்த நடிகை இவர் திறைலகில் இருநதுதால் காண்ப்பாக வெற்றி பெற்று இருப்பார் 🙏
@cmksigamaniactor6366
@cmksigamaniactor6366 4 ай бұрын
அந்தக் காலங்களில் நடிகைகளின் தோழியாக நடித்த உஷா அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் கிராமத்து பெண் சாயலில் இருப்பதால் எதார்த்தமாக இருப்பார் மிகவும் இயல்பாக பேசுவார் ஆனால் இப்போதுதான் தெரிகிறது அவர் சிம்புவின் அம்மா என்று நன்றி
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!....
@premanathanv8568
@premanathanv8568 4 ай бұрын
மிகவும் அருமைங்க தகவல்கள் புதியது சிறப்பான தரமான செய்திகள் ❤❤ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐💐💐🌹🌹🌹
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@siriusful1
@siriusful1 4 ай бұрын
செல்லமகள் மட்டுமல்ல செல்வமகள் தான் என்பது பலருக்கும் பாசிட்டிவ் உணர்வை தருகிறது.
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kalaivania3455
@kalaivania3455 4 ай бұрын
சார்ர்ர்ர் சூப்பர் பதிவு சார்.நல்ல திறமையான மற்றும் சவாலான கேரக்டர் கிடைக்கும் போது முழு திறன் வெளிப் படுத்தும் வகையில் நடிக்கும் நல்ல நடிகை . டாப் நடிகைகள் வரிசையில் வந்திருக்க வேண்டியவர்.பதிவிற்கு நன்றி சார்.🎉🎉
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@rajeswarib2788
@rajeswarib2788 3 ай бұрын
குட்டி பத்தமினியின் சகோதரியா இவர் குட்டி பத்மினி ஒரு முறை கூட சொல்லவில்லையே
@Karthikarthi19755
@Karthikarthi19755 4 ай бұрын
ஐயா பதிவிற்கு நன்றி ஐயா.. உங்கள் அகத்தை காட்டாமல் எங்களை மிகவும் கவர்ந்து விட்டீர்கள் நன்றி...
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@n.thangadurailic2441
@n.thangadurailic2441 4 ай бұрын
எங்கள் தலைவர் T.R.அவர்களின் இதயம் அண்ணியார் அவர்களை பற்றி அருமையாக பதிவு செய்ததற்கு நன்றிகள் பல...
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@malavaran7313
@malavaran7313 4 ай бұрын
எனக்கு ராயேந்தர் படம் பிடிக்கும் அவ்வளவு காதல்இருக்கும் நல்ல பாடலும் உண்டு🇩🇰👩🏼‍🦰
@iniyaniniyan9734
@iniyaniniyan9734 4 ай бұрын
இவர் நடித்த பாத்திரங்கள் அனைத்தும் மிகவும் சிறப்பு கார்த்திக் அவர்களுடன் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார்
@user-su2pw4zt3t
@user-su2pw4zt3t 4 ай бұрын
இந்த பதிவிற்கு நன்றிகள் கோடி எங்கள்தமிழ்ஆசானே
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் ஆதரவிற்கு என்றென்றும் நன்றிகள் அன்பரே!..
@velmaster2010
@velmaster2010 4 ай бұрын
She is very beautiful and talented actress and I like the movie Oru Thalai Raagam in which she starred.
@subathraedwin9642
@subathraedwin9642 4 ай бұрын
கொரோனா.... காலங்களில்...இவருடைய படங்களைப் பார்த்தேன் 🤔🥰.... அருமை 👌இனிய இல்லறம்... வாழ்க வளமுடன் 🧀🎉
@user-eu9mv7ow9f
@user-eu9mv7ow9f 4 ай бұрын
Tysm for Respected Usha Rajendar Ma'am love from Mysuru 🌹🙏♥️💯
@v.rajendran7297
@v.rajendran7297 4 ай бұрын
அருமையான நடிகை உஷா ராஜேந்தர் அவர்கள் இவரின் வாழ்க்கை பயணம் பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா ❤ 15:00
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@jaganathanmary5960
@jaganathanmary5960 Ай бұрын
Wo
@baskarn672
@baskarn672 4 ай бұрын
பூர்ணிமா பாக்யராஜ் பற்றி பதிவிடுங்கள் ஐயா....
@minklynn1925
@minklynn1925 4 ай бұрын
இனிமையான குரல் வளம்.கேட்க தூண்டுகிறது
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் பேரன்புமிக்க ஆதரஙிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@venkatesanganesan7517
@venkatesanganesan7517 4 ай бұрын
நடிகர் சிலம்பரசன் அவர்களின் அம்மா இவர் நன்றாக நடிக்க கூடிய நடிகை,பாரதிராஜா இயக்கத்தில் கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள் படத்தில் நன்றாக நடித்திருப்பார்
@NoorMohamed-ir7jb
@NoorMohamed-ir7jb 13 күн бұрын
Karthik Radha with usha neram vanthachu good movie
@nishasubbu3320
@nishasubbu3320 4 ай бұрын
ஆகாய கங்கை படத்தில் ஒரு வெகுளி யான வேலைக்காரி யாக நடித்திருப்பார்.இறுதியில் கார்த்திக் கை மணம் முடிப்பார்.ஆனாலும் ஒரு தலை ராகத்தில் ஒரு தலை காதல் கொண்டு அதை வெளிப்படுத்தாமல் நடித்தது அருமை.என்றென்றும் உஷா உஷா தான்........
@ponniselvi257
@ponniselvi257 4 ай бұрын
Very clear speech. Thanks for your voice.
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@karthisundhar3588
@karthisundhar3588 4 ай бұрын
Thanks brother
@usharajeswari126
@usharajeswari126 4 ай бұрын
Pudhiya thagaval .👌👌
@vijiyan928
@vijiyan928 4 ай бұрын
ஒரு தலை ராகம் படத்தை 1980-ல் 6 முறை பார்த்துள்ளேன்.
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 4 ай бұрын
Sir super. உஷா அவர்கள
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
நன்றி!...
@shakthichannal132
@shakthichannal132 4 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை 😘😘😘😘
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 4 ай бұрын
யாருமேஅறிந்திராத தகவல்நன்றிங்க
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@raghupathy8163
@raghupathy8163 4 ай бұрын
Usha madam pls come back again to acting.Versatile actress.Requesting T.R sir to allow to do acting again.
@jayavela8048
@jayavela8048 13 күн бұрын
நன்றி
@2000PechiKrishnanTN
@2000PechiKrishnanTN 4 ай бұрын
தெரியாத தகவல் அருமை
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 4 ай бұрын
சிறப்பான தகவல்.
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் பகிர்விற்கு நன்றி!..
@esjaym1
@esjaym1 4 ай бұрын
Nice actor
@revathishankar946
@revathishankar946 4 ай бұрын
I like Usha Rajender very much Very simple actress and good acting especially in Kizhakke pohum rail Very lucky that she is married to multi talented husband Kids are also very talented Thanks to News Mix Tv
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kumarprasath8871
@kumarprasath8871 4 ай бұрын
அண்ணி உஷா வின் வாழ்க்கை பயணம் கேட்க மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்🎉🎉❤❤
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@sankarttamils4256
@sankarttamils4256 4 ай бұрын
அறிந்த முகம். அறிந்திராத பல தகவல்கள்.அருமை. நடிகை ராசி ( பேபி இந்திராவின் சகோதரி) பற்றிய தகவல்களை பதிவிடுங்கள் ஐயா.
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@smentertainmentsmentertain5396
@smentertainmentsmentertain5396 4 ай бұрын
உலகின் மிகச்சிறந்த நாட்டிய பேரொளி சிலம்பரசனின் பெரியம்மா சொர்ணமுகி ஆவார் இவரின் கால் தூசிக்கு சமமாக ஆகமுடியாதவர்கள் எல்லாம் தற்போது சிறந்த நடன கலைஞர் என்று சொல்லிக்கொண்ட பத்மா சுப்பிரமணியம் எல்லாம் பார்பணியத்தால் ஆன கைங்கர்யம் இவர்களால் உலகின் மிக சிறந்த நடன கலைஞர் சொர்ணமுகி பெருமை யாருக்கும் தெரியாமல் போனது
@tamils4436
@tamils4436 4 ай бұрын
இவர்களும் பார்ப்பணர் தான்
@chithrasri74
@chithrasri74 4 ай бұрын
Sornamuki is bhramin
@shanthakumari9038
@shanthakumari9038 4 ай бұрын
No.... not true...
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 4 ай бұрын
​@@shanthakumari9038 கலப்பு! குட்டி பத்மினியின் தந்தை - அஃதாவது குட்டி பத்மினியின் தாய் ராதாபாயின் கணவர் பிராமணர்! குட்டி பத்மினி, சொர்ணமுகி, உஷா இவர்களின் தாய்வழிப் பாட்டி ஈரானைச் சேர்ந்த முஸ்லிம்! தாத்தா பிராமணர்! அந்த வகையில் இவர் பிராமணர்! இவரது தந்தை நடனக் கலைஞர் சம்பத் பிராமணரா என்பது தெரியவில்லை!
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 4 ай бұрын
ஆமாம் 😂😂 ஆமாம் ​@@tamils4436
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 4 ай бұрын
Bhagya raj studied in mani hrsec skl....cbe... wer my brother in law shanmuga mani took maths for bhagya raj ... bhagya raj is his math sr fan ... so he used tat name for his chatacter ....now b in law in u s ....bhayaraj still in touch with math sr n now ty hav become gud family friends ❤❤❤❤
@user-bk2bo9jk3h
@user-bk2bo9jk3h 4 ай бұрын
சிம்புவின் குடும்பம் எனக்கு ஒரு பொக்கிஷம் தான் ❤❤❤❤❤
@sarathasaratha1490
@sarathasaratha1490 4 ай бұрын
அருமை அருமை. இவரின் sagothari sornamuki பற்றிய தனி video போடுங்க sir நன்றி
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kpushpa5016
@kpushpa5016 3 ай бұрын
Very nice story
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv 4 ай бұрын
Super. Sir .🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
நன்றி!...
@santhithilaga2481
@santhithilaga2481 4 ай бұрын
Thanks sir vazgavalamudan 🎉🎉🎉good family ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sharajanraja8914
@sharajanraja8914 4 ай бұрын
எங்கள் மயிலாடுதுறை மருமகள்
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 4 ай бұрын
அருமை அருமை 👌❤️
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@ambedkarmari6798
@ambedkarmari6798 4 ай бұрын
மிக அரிய சினிமா தகவல் .எனக்கு சினிமாப்பற்றி தெரிந்தவரை புதிராகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. முன்பு சினிமா நியூஸ் ஆனந்தன் இருந்தார் ஆனால் இவ்வளவு தெளிவாக விளக்கவில்லை. நியூஸ் மிக்ஸ் மிக அற்புதம். எப்படியோ சிம்புவிற்கு தாத்தா வழி போல் ஈரான் நாட்டு பெண்ணுடன் தான் திருமணம் நடக்கும் என்று நினைக்கிறேன். அதனால் தான் திருமணம் செய்யாமல் இருக்கிறார். காணொளி அறுமை நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@boonaboona4326
@boonaboona4326 4 ай бұрын
😊❤
@indirachidambaram2761
@indirachidambaram2761 4 ай бұрын
Kilakke plum rail padaththil ivar nadippu arumai
@Rama-ex4gc
@Rama-ex4gc 4 ай бұрын
Sema
@joeboyjoeboy5428
@joeboyjoeboy5428 4 ай бұрын
🤝 👌
@user-yf4hu1gy8i
@user-yf4hu1gy8i 3 ай бұрын
Ipo tha theriyuthu 😮simbu amma nu❤
@balajiprabhu1122
@balajiprabhu1122 4 ай бұрын
Usha amma rajendra appa and simbu anna nalla irukanum.
@loganathank-zu7cw
@loganathank-zu7cw 2 ай бұрын
TR is in need of grandfather designation,,TR acted with heroines without touch the body of heroinesTR is cultural,humanbeing,honesty,giving respect to eligible senion persons,master degree qualified person,,coclsively no curse and sin of man,thank you TR brother
@sundariganesan4951
@sundariganesan4951 4 ай бұрын
இவருடைய குரல் வளம் சூப்பர்.
@Karthikarthi19755
@Karthikarthi19755 4 ай бұрын
உஷா அவர்கள் வீ ம் தெரு சென்னை யில் என் அம்மா உஷா அவர்கள் ஒன்றாக குடி இருந்தார்கள்
@RamPrabhu-vc3zq
@RamPrabhu-vc3zq 4 ай бұрын
Sir, pls tell about "Master Vimal" (he has acted in Amma (1982 movie as Saritha Mam's son), Neengal kettavai, thambikku endha ooru, and many Malayalam films in 80's)
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தகவல்கள் கிடைத்தவுடன் வெளியிடுகிறோம்! நன்றி!
@RamPrabhu-vc3zq
@RamPrabhu-vc3zq 4 ай бұрын
Thank you sir❤​@@Newsmixtv
@jayanthinagarajan3905
@jayanthinagarajan3905 4 ай бұрын
ஆம் எனக்கும் மாஸ்டா் விமல் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்பது நீண்ட நாள் வி௫ப்பம்
@dorasamyindradevi2760
@dorasamyindradevi2760 3 ай бұрын
இதுதான் உண்மையான சினிமா குடும்பம் நடிப்பு வாழ்க்கையை தியாகம் செய்து குடும்பம்தான் வாழ்வு என்று வாழ்ந்து வரும் அன்பு திருமதி உஷா ராஜேந்திரன் அவர்களுக்கு அன்பு நிறைந்த வணக்கமும் மரியாதை உங்களுக்கு என் ஆசீர்வாதம்❤❤❤❤
@-tamilponnu8io
@-tamilponnu8io 3 ай бұрын
❤❤❤
@its_tamizhragav
@its_tamizhragav 4 ай бұрын
Roja mam story podunga
@tamilselvi5996
@tamilselvi5996 4 ай бұрын
Sir ungal kuralai ketpadudan ungaliyum patri solungalan. Ungal channelai subscribe eppoyoe paniyulan sir! En virupam matum alla. Ellorum. Virupamumtan sir!!
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் பேரன்புமிக்க பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்! விரைவில் நேரலை நிகழ்ச்சி வாயிலாக சந்திப்போம்! நன்றி!...
@mamani8594
@mamani8594 3 ай бұрын
Good information 😊
@user-gx2kr9bs3l
@user-gx2kr9bs3l 4 ай бұрын
பலியூர்சரோஜா இவருக்கு என்ன உறவு.
@vijayalakshmis3224
@vijayalakshmis3224 4 ай бұрын
❤❤❤❤❤❤ I love usha sister
@mumtajbegam6889
@mumtajbegam6889 4 ай бұрын
@veerakumar4884
@veerakumar4884 4 ай бұрын
அட நீல சேலை பறக்கயில பாடல் பற்றி சொல்ல வில்லை
@krishnashankar2595
@krishnashankar2595 4 ай бұрын
In Pattam Parakattum Movie She has acted as Heroine
@muruganr7188
@muruganr7188 3 ай бұрын
எழிசை ஏந்தல் tr இன் துணை இன்னும் oru பதவி உயர்வு பெறாமல் இருக்காங்க. சீக்கிரம் சிம்புவின் மனைவிக்கும் மாமியார் ஆக வேண்டுகிறோம்❤
@ushanatarajan1755
@ushanatarajan1755 4 ай бұрын
I think her original name is Mythili. For cinima only her name was changed to Usha. I have seen her in a hospital lift some 34 years ago. Looked very beautiful. It is a sad thing that none of her relatives come to the front row namely Raha bai Kutti Padmini. Though they are talented no luck
@najmahnajimah8728
@najmahnajimah8728 4 ай бұрын
Usha ammavin arumaiyana vazkai payanam pathu ungal enimaiyana kuralil arumai thanks sir 🙏
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@najmahnajimah8728
@najmahnajimah8728 4 ай бұрын
🙏
@SankaranP-ch3ru
@SankaranP-ch3ru 4 ай бұрын
பனி மலர் படம்
@kamalas8226
@kamalas8226 4 ай бұрын
எனக்கு பிடித்த நடிகை.....
@gnlnaicker3235
@gnlnaicker3235 4 ай бұрын
Aira naatu means??
@rajarathinam1010
@rajarathinam1010 4 ай бұрын
🎉🎉🎉
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 4 ай бұрын
டைரக்டர் மறைந்தவெங்கடேஷ் சக்ரவர்த்தி. அவர்களும் இவர் உறவினர்
@user-jy5uh1wz2h
@user-jy5uh1wz2h 4 ай бұрын
Super
@RevathiKarthick-nb8lv
@RevathiKarthick-nb8lv 4 ай бұрын
அய்யா நலமா 🙏🙏🙏எப்படி இருக்கீங்க 🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
நலம்! தாங்கள் நலமா? நன்றி!..
@RevathiKarthick-nb8lv
@RevathiKarthick-nb8lv 4 ай бұрын
@@Newsmixtv நலம் அய்யா 🙏
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 4 ай бұрын
Kutty padmini ooru kadhaya pesum she never dis closed usha is related to her ...oor kadha pesum ....but usha is gud ... Not like kutty
@rusuriasuria9989
@rusuriasuria9989 4 ай бұрын
Kutty pasmini has mention in one of her videos
@umamaheswari604
@umamaheswari604 4 ай бұрын
😂 she is lady bayilwan. Very good at gossiping others personal life
@MaryBosco1999
@MaryBosco1999 4 ай бұрын
🎉🎉🎉🎉
@MaryBosco1999
@MaryBosco1999 4 ай бұрын
🎉
@user-hz9vf1mi7v
@user-hz9vf1mi7v 4 ай бұрын
ஸ்வர்ணமுகி யின் தங்கை
@natarajanNatarajan-ml7sh
@natarajanNatarajan-ml7sh 4 ай бұрын
Tamial new year valthugal💐🥀🌻🌹🌷💘
@sownthararajan9705
@sownthararajan9705 4 ай бұрын
Str rocks
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
Thanks for your kind wishes!...
@raghavanr.s.9312
@raghavanr.s.9312 4 ай бұрын
Is this actress, sister of Kutty Padmili. Are you sure???
@user-fn7bq3ly8v
@user-fn7bq3ly8v 4 ай бұрын
Both mothers are sibilings
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
நிகழ்ச்சியை முழுவதுமாக காண வேண்டுகிறோம்! நன்றி!...
@saravananlegacy3890
@saravananlegacy3890 4 ай бұрын
💯✅🙏❤️🌹
@bagavathibalu2451
@bagavathibalu2451 4 ай бұрын
Sir .sudhachandran .nadikaiyai sollugal
@minklynn1925
@minklynn1925 4 ай бұрын
இனிய இரவுநேர வணக்கம்.
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களுக்கும் உரித்தாகுக!... நன்றி!...
@SivaKumar-en8di
@SivaKumar-en8di 4 ай бұрын
She acted in Pasi as well
@muruganr7188
@muruganr7188 3 ай бұрын
அருமை அருமை
@cookingwithuma6196
@cookingwithuma6196 4 ай бұрын
She's cousin of Kutty Padmini
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 4 ай бұрын
சூப்பர் ❤️❤️👌🏿👌🏿👍🏿🙏🏿
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
நன்றி!..
@CarolKishen
@CarolKishen 4 ай бұрын
Kutty Batmini Appa peyar chakravarthi ayyngar..nadigai lakshmi oru interview le sonnaanggaa...
@userj5040
@userj5040 4 ай бұрын
I think he means Kumari Padmini
@natarajanNatarajan-ml7sh
@natarajanNatarajan-ml7sh 4 ай бұрын
💐🥀hai🌻🌹🌷💘
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 4 ай бұрын
ஒருதலை ராகத்திலேயே எனக்கு ரூபாவைப்.பிடிக்காது. உஷாவைத்தான் பிடிக்கும் சிம்பு அப்படியே அம்மா முகம்.இவர் நடித்த எல்லாப் படங்களுமே பார்த்திருக்கிறேன்.ஸ்வர்ண முகி நடனம் சபாக்களில் பார்த்திருக்கிறேன் இவர்தான் அவருக்கு நட்டுவாங்கம் என்றும் . கேள்விப் பட்டிருக்கிறேன்.
@prrmpillai
@prrmpillai 4 ай бұрын
Raveendhar love panni koothadichathu 😂😂😂
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 4 ай бұрын
ஒரு தலை ராகம் நடிச்சாங்க
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 2 күн бұрын
இடையில் தன் பெயரை கெடுத்துக்கொண்டார் ஆனவப்பேச்சால்
@babukbabuk8503
@babukbabuk8503 4 ай бұрын
🎉🎉🎉🎉❤❤
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,9 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,9 МЛН