Panchamirtha Vannam ~ பஞ்சாமிர்த வண்ணம் ~ Composed by Pamban Swamigal | Lord Murugan Devotional song

  Рет қаралды 644,313

TEJAS DIGITAL MEDIA

TEJAS DIGITAL MEDIA

3 жыл бұрын

இப்பாடல் பாராயணம் செய்யும் இடங்களில் வருவேன், இருப்பேன் என்று முருகப்பெருமானே,கூறியதாக வரலாறு. இப்பாடலை நாளும் பாராயணம் புரிந்தால், முருகனருள் எளிதில் கிடைப்பது உறுதி
BOOK: பஞ்சாமிர்த வண்ணம் | Composed by Pamban Swamigal | Sung by: P Sargunanathan
Please follow the link for Lyrics with meaning in E-Book form:
www.blogger.com/blog/post/edi...
COPYRIGHT DISCLAIMER:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
Keywords: Lord Murugan Devotional Songs, Murugan Bakthi Songs, Murugan tamil Bakthi padalgal, arunagirinathar thirupugal songs, thiruppugal songs, tamil bakthi padalgal, thiruppugal lyrics videos, thiruppugal lyrics videos, Tejas Digital Media, Murugan Devotional songs, murugan mantras, murugan chants, tamil devotional songs, tamil devotional songs with lyrics and meaning, thirumurugatruppadai,attruppdai, nakkeerar aatuppadai, Panchamirthavannam

Пікірлер: 254
@trandtok757
@trandtok757 2 ай бұрын
கந்தசஷ்டி ஏழாம் நாள் திருக்கல்யாணம் பார்க்க சென்றபோது கோவிலில் நல்லக்கூட்டம்.விபூதி பிரசாதம் கிடைக்கவில்லை.வேறு யாரிடமும் வாங்கி பூச எனக்கு மனம் இல்லை. அப்போது நம்ம முருகன் தானே நாளை வந்து கூட விபூதி பிரசாதம் வாங்கிக்கொள்வோம் என்று என் மனதுக்குள்* நினைத்துக்கொண்டே கோவிலை வலம் வந்துவிட்டு சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு கிளம்பினேன்.அப்போது ஒரு பெண் என்னிடம் ஓடி வந்து அக்கா விபூதி பிரசாதம் எடுத்துக்கோ.நமக்கில்லாததா என்றாள்.எனக்கு கண்ணீர் பெருக்கெடுத்தது.நான் மனதுக்குள் நினைத்தது எப்படி நடந்தது.என் கண்ணில் கண்ணீர் மட்டும் ! ஏனென்றால் எனக்கு விபூதிக் கொடுத்தது ஒரு மன நலம் சரியில்லாத பெண். இது நடந்தது(2023 கந்த சஷ்டி வழாவில் நடந்து) உண்மை.தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள சுப்ரமணிய சாமி கோவில். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@pavunupalanialliswell7462
@pavunupalanialliswell7462 Жыл бұрын
இன்று சஷ்டி திதி இப்பாடலை கேட்டு கொண்டிருந்தேன் .என் வீட்டிற்கு முருகர் பத்தர்கள் இருவர் காவடி ஏந்தி வந்தார்கள். என்னால் ஆச்சர்யம் தாங்கமுடிய வில்லை ஏன் என்றால் இப்பாடலை எங்கு ஒளித்தாலும் முருகன் அவ்விடத்திற்கு வருவார் என்று கூறியது உண்மையே. இதை அனைவரும் கேட்டு முருகனின் அருள் பெறுவோம் நன்றி
@thirugnanamthirugnanam7776
@thirugnanamthirugnanam7776 Жыл бұрын
Y
@thulasiramsedithippa7725
@thulasiramsedithippa7725 3 ай бұрын
ஓம் முருகா சரணம்.
@Dhanalakshmimurugavel-c8k
@Dhanalakshmimurugavel-c8k Күн бұрын
ஓம் முருகா சரணம் அப்பா❤
@sekardevaraj7354
@sekardevaraj7354 5 ай бұрын
தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா முருகர் கோவிலையும் பார்க்க எனக்கு வரம் அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 5 ай бұрын
என்ன பாக்கியம் செய்தேனோ என்னப்பன் முருகன் அருளால் இன்று பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் பாடலை கேட்கும் பாக்கியம் பெற்றேன் என் ஆன்மாவும் மனமும் உள்ளமும் மகிழ்ச்சி பெற்று ஆனந்தம் கண்டேன் இப்பாடலை படைத்த பாம்பன் சுவாமிகளையும் இப்படி அழகாக இசைப்பட இனிமையாக பாடி தந்த உங்களையும் பாதம் பணிந்து வணங்குகிறேன். நன்றி முருகா சரணம் 🙏🙏🙏
@gokulinba9854
@gokulinba9854 4 ай бұрын
enakkum than
@meenalakshmanan2693
@meenalakshmanan2693 2 ай бұрын
வணங்குகிறேன்
@sairam-jd7rh
@sairam-jd7rh 6 ай бұрын
இன்று தான் முதன் முதலாக இந்த பாடல் கேட்கின்றேன் என் அண்ணன் முருகன் செயல் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏
@lakshmiparamasivam2862
@lakshmiparamasivam2862 Ай бұрын
வணக்கம்.வாழ்க வளமுடன். இன்று தான் முதன்முதலில் இப்பாடலைக் கேட்டேன்.மிக்க நன்றி. ஓம் முருகா சரணம்
@asgaming2788
@asgaming2788 3 күн бұрын
முருகா போற்றி போற்றி இந்த பாடலை முதன் முறையாக கேட்கிறேன் இனிமை 🎉🎉🎉🎉🎉 ஓம் முருகா சரணம் சரணம்
@Dhanalakshmimurugavel-c8k
@Dhanalakshmimurugavel-c8k Күн бұрын
இந்த பாடலை அருளிய பாம்பன் சுவாமிக்கும் என் முருகனுக்கும் கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤❤ஓம்சரவணபவாயநமஓம்❤❤❤❤❤❤❤❤
@rajasekarmmda
@rajasekarmmda Жыл бұрын
முருகன் கருணையால் இப்பாடல் கேட்க பெற்றேன்
@venkatachalapathybalasubra4966
@venkatachalapathybalasubra4966 Жыл бұрын
முருகன் கருணையால் இப்பாடல் கேட்க பெற்றேன். மிக்க நன்றி அய்யா.
@TEJASDIGITALMEDIA
@TEJASDIGITALMEDIA Жыл бұрын
May Lord subramanya bless you
@user-ex2xv5vc9c
@user-ex2xv5vc9c Ай бұрын
பஞ்சாமிர்தம் போலவே மிக மிக மிக இனிமையான கானம். கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. முருகனை போல பாமர மக்களை காப்பாற்றும் தெய்வம் இந்த கலியுகத்தில் இல்லவே இல்லை. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...........
@Divyashree251
@Divyashree251 3 жыл бұрын
முருகா எனக்கு என் கனவு வீட்டை விரைவில் கொடு முருகா .
@suthag3301
@suthag3301 Жыл бұрын
பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி! போற்றி!!!
@mathisaran345
@mathisaran345 6 ай бұрын
தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்திடும் சிறுவாபுரி குமரன் அருளால்
@suryaaayrus1603
@suryaaayrus1603 3 жыл бұрын
முத்தமிழுக்கு முதல்வனே முருகா ஓம் சரவணபவ🙏🙏🙏
@lifeisbeautiful2336
@lifeisbeautiful2336 2 жыл бұрын
தினமும் ஒரு முறையாவது கேட்டால்தான் மனம் மகிழ்ச்சியுடன் இருக்கிறது.என் மனம் நீ அறிவாய் முருகா ! அருள்வாய் நீ கந்தா! பாம்பன் சுவாமிகள் பாடலை எடுத்து இசையோடு அழகாக கொடுத்துள்ளீர்கள் . குரல் வளம் மிகவும் இனிமை. தமிழுக்கும் முருகா பக்தர்களுக்கும் தாங்கள் செய்த மிகப்பெரிய சேவை ! வாழ்த்துக்கள்!
@TEJASDIGITALMEDIA
@TEJASDIGITALMEDIA 2 жыл бұрын
MAY LORD SUBRAMANYAM BLESS YOU
@shanthirh1767
@shanthirh1767 3 жыл бұрын
ஆஹா, என்ன ஒரு அற்புதமான குரல் வளம், வார்த்தைகள் உச்சரிப்பு.மிக்க நன்றி ஐயா 🙏 தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் வாழ்க வளமுடன்.
@saraswathyparaguayansp2429
@saraswathyparaguayansp2429 Жыл бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅dxdifud
@ramanramanathan
@ramanramanathan 3 ай бұрын
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன் பன்னிருகைக் கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்தில் வாழ்வே🙏🙏🙏
@kokilanavaneethan1185
@kokilanavaneethan1185 4 ай бұрын
அருமை நான் முருகன் கோவிலுக்கு எல்லாம். போகணும் அருள்வாய் முருகா 7:09
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 Жыл бұрын
ஓம் ஶ்ரீ வள்ளி ❤❤❤தெய்வானை மணவாள கந்தா போற்றி🙏🌺கடம்பா போற்றி🙏🌹கதிரவேலே போற்றி🙏🌷
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 3 жыл бұрын
அதிகாலை நேரத்தில் முருகன் பாடல் கேட்டது மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
@VelMurugan-wd3se
@VelMurugan-wd3se 3 жыл бұрын
இந்த பாடலுக்கு நான் அடிமை..
@TEJASDIGITALMEDIA
@TEJASDIGITALMEDIA 3 жыл бұрын
May Lord subramanya bless you......
@skcarkark7206
@skcarkark7206 3 жыл бұрын
குரல் இனிமையாக உள்ளது. இசையும் அருமை. ௐ முருகா! வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா!
@sugusuguna2255
@sugusuguna2255 2 жыл бұрын
கந்தன் பாதம் கனவிலும் காக்கும்.... முருகா சரணம்
@user-iu2eg8pd3c
@user-iu2eg8pd3c 3 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏
@ranijayabarathi3619
@ranijayabarathi3619 3 ай бұрын
வெற்றிவேள்முருகனுக்கு அரோகரா
@gopalpitchai7915
@gopalpitchai7915 3 жыл бұрын
அரோகரா வெற்றிவேல் முருகா
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 3 жыл бұрын
ஓதுவார் மயிலை சிவத்திரு சர்குருநாதர் ஐயா அவர்கள் அற்புதமாக பாடியுள்ளார். பாடல் வரிகளை அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.
@suthag3301
@suthag3301 Жыл бұрын
முருகா நல்லருளைக் கொடுத்து காப்பாற்ற வேண்டும் ஐயா.. குகனே.... அருள்வாய்.... ....
@muthusamyp1982
@muthusamyp1982 3 жыл бұрын
அருட்பெரும்பாம்பன் பெருமானாரின் தித்திக்கும் தேன்தமிழ்சந்தப்பாடலின் பொருளுணர்ந்து பாடப்பெற்ற அருட்பஞ்சாமிர்தம்!!
@thangamanim2036
@thangamanim2036 3 жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்
@vadivarasik8600
@vadivarasik8600 2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்குஅரோகர வீரவேல் முருகனுக்கு அரோகரகந்தவேல்முருகனுக்குஅரோகர வேல் வேல் வெற்றி முருகா கந்தகடலேபோற்றி ஓம் சரவண பவன் போற்றி போற்றி பவுர்ணமி அன்று கேட்டேன் மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@user-mt2jr1ni9c
@user-mt2jr1ni9c 2 жыл бұрын
ஓம் சரஹணபவாய நமக முருகா முருகா உனது அடியார் மனங்களில் ஆனந்தம் பொங்கி வழிகிறது அன்னைத்தமிழ் அமுது இனிக்கிறது ஆனந்த தமிழபிஷேகம் நடக்கிறது ஓம் முருகா போற்றி போற்றி
@ravivarman1040
@ravivarman1040 2 жыл бұрын
அறுபடை வேலவனுக்கு அரோகரா... பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா...
@ashwinipurushotham7281
@ashwinipurushotham7281 2 жыл бұрын
Lord Murugar has blessed you with beautiful voice. Very well sung. Thank you 🙏 🙏🙏
@ariyamalai
@ariyamalai 6 ай бұрын
என் சிந்தையே செந்தூரா செவ்வடிவேலா சேவல் கொடியோனே மயில்வாகனா உன் அருளாலே உன்னை சரணடைந்தேன் சண்முகா நன்றி ஐயா
@kokilanavaneethan1185
@kokilanavaneethan1185 3 ай бұрын
முருகா என்னோடு எப்பொழுதும் இருந்து என்னை காப்பாயிற்றி அருள்வாய் குமார
@kannanbhakthavachalam5428
@kannanbhakthavachalam5428 3 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@thambiranthozhan968
@thambiranthozhan968 3 жыл бұрын
கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
@Divyashree251
@Divyashree251 3 жыл бұрын
முருகு எனக்கு சொந்த வீடு கொடு முருகா எனக்கு ஒரு நிரந்தாரமான வேலையே கொடு முருகா.
@rajeswariprabhakharan153
@rajeswariprabhakharan153 Ай бұрын
Often am visiting Murugan temples muruga s grace only. Om saravanabava namaste
@Dhanalakshmimurugavel-c8k
@Dhanalakshmimurugavel-c8k Күн бұрын
நிச்சயம் கொடுப்பார் .....தினமும் வேல் மாறல் மற்றும் இந்த பாடலை படியுங்கள் ❤❤❤❤❤❤ஓம்சரவணபவாயநமஓம்❤❤❤❤❤❤❤
@Sivan-ponnu2008
@Sivan-ponnu2008 7 күн бұрын
Om muruga love you Appa ❤❤❤❤❤❤
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 3 жыл бұрын
Muruga please be my guru. Please accept my sincere request..
@ncwannapoorni1089
@ncwannapoorni1089 5 ай бұрын
Muruga enaku kulanthai varam kodungal Muruga 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🪔🪔🪔🪔🪔🪔🌺🌺🌺🌺🌺🌺
@vijayvelan5767
@vijayvelan5767 3 ай бұрын
முருகா இன்று தான் உங்கள் அருளால் பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் பாடலைக் கேட்கிறேன் நன்றி முருகா❤❤❤
@hemamahendran2384
@hemamahendran2384 3 жыл бұрын
அருமை அருமை மனநிறைவு
@sangeethathiagarajan9888
@sangeethathiagarajan9888 3 жыл бұрын
ஓம் முருகன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@premaraja6578
@premaraja6578 2 жыл бұрын
ஓம் முருகா சரணம் ஓம் கந்தா சரணம் ஓம் சண்முக சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@user-ms1kt8ww4h
@user-ms1kt8ww4h 6 ай бұрын
பாம்பன் சுவாமிகள் சமாதி அருகில் இதை கேட்கும்போது தெய்வ மணம் கமழ்கிறது.
@saisadhasivam4021
@saisadhasivam4021 5 ай бұрын
ஞானவேல் வீர வேல் வெற்றி வேல் முருகப்பெருமானே.என்மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை பிறக்க வரம் அருள்வாய்.எங்களை எப்போதும் காப்பாற்றி,துணைநில்லுங்கள்உம்மை எப்போதும் போற்றி துதித்து இன்புற நல்லபுத்தி அருளுங்கள்.By Indra M
@user-hj8uw2ks3o
@user-hj8uw2ks3o 5 ай бұрын
வேலு உண்டு வினையில்லை மயில் உண்டு பயமில்லை குகன் உண்டு கந்தன் உண்டு கவலையில்லை முருகா முருகா முருகா ஓம் சரவணபவ
@swapnaradhakrishnan9785
@swapnaradhakrishnan9785 Ай бұрын
Nandri appa
@arjunv1372
@arjunv1372 3 жыл бұрын
Who all came here after desa mangayarkarasi amma vaikasi vishaga video
@shanthirh1767
@shanthirh1767 3 жыл бұрын
Me👍😁
@shanthirh1767
@shanthirh1767 3 жыл бұрын
And for the first time I held fasting on this auspicious day.👍
@tamilselvanb8117
@tamilselvanb8117 3 жыл бұрын
Meeeeee
@srrivatsanas7393
@srrivatsanas7393 3 жыл бұрын
@@tamilselvanb8117 me
@chitrasreedhar8176
@chitrasreedhar8176 3 жыл бұрын
Me
@suganyad3906
@suganyad3906 3 жыл бұрын
ஓம் சரவண பவ
@ammuammu-dy9qt
@ammuammu-dy9qt 3 жыл бұрын
அறுபடை வீடு - திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிற்சோலை
@dhanalakshmikrishnan8851
@dhanalakshmikrishnan8851 3 жыл бұрын
Pazhani Muruga Thiruvadikal Saranam
@mindproquiz1560
@mindproquiz1560 3 жыл бұрын
ஓம் சரவணபவாய நமக
@SureshKumar-gg1je
@SureshKumar-gg1je 3 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.
@vijayalakshmichidambaram478
@vijayalakshmichidambaram478 3 жыл бұрын
🙏🙏🙏Muruga Sharanam Sharanam 🙏🙏🙏Migavum Arumai 🙏🙏🙏Nanri Ayya 🙏🙏🙏
@nagarajans1463
@nagarajans1463 3 жыл бұрын
Muruga Muruga Muruga
@sudhas_lounge7262
@sudhas_lounge7262 2 жыл бұрын
🙏🙏🙏 இன்றைக்கு வைகாசி விசாகம் இன்று தான் என் கண்ணில் பட்டது நன்றி முருகா, சரணம் 🙏🙏🙏
@muralis6148
@muralis6148 Ай бұрын
தேனார் குரலினிமை! குரு அருளும் முருகன் அருள் அமுது மெங்குங் கூடுக!
@prasannajeya4917
@prasannajeya4917 3 жыл бұрын
Very nice voice muruga saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@harisharyaa9246
@harisharyaa9246 3 жыл бұрын
🌺🙏🌺 OM SARAVANA BHAVA 🌺🙏🌺
@kanagalingama4057
@kanagalingama4057 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 siva. siva .pamban swamigal. potri potri siva siva.........
@devarooba1831
@devarooba1831 Ай бұрын
En pethiyai kappatri kodu muruga, en pethi vinani meinaniyaga nalla arivatralodu nalla padippu padiththu doctor Aaga vendum muruga neeye thunai 🙏🙏🙏🙏🙏🙏
@user-iq5gk9ly9u
@user-iq5gk9ly9u 28 күн бұрын
Murga appa ennaku oru neratharamana vella kutupa en valkai muluvathum kaatamaerumuruga😢😢
@senthilandavanp
@senthilandavanp Жыл бұрын
ஓம் முருகா சரணம் 🙏
@s.pramachandrans.p.ramacha3384
@s.pramachandrans.p.ramacha3384 3 жыл бұрын
The voice and pronunciation very beautiful.Lord Murugan bless you.
@mangochannel367
@mangochannel367 2 ай бұрын
Om Saravana bhavaya namhaaa 🙏🙏🙏🙏🙏🙏💐💐🥒🥒🍒🍒🍈🍈🍍🌾🌾🌱🍋🍋🍎🌲🌲🍅🍅🍅⛰️⛰️🍓🍓💮🥥🌷🌷🥑🍐🍐🍐🌸🌸🍇🍇🍇🍇🥀🥀🌹🌹🍑🍑🏵️🏵️🌻🌻🌻🍉🍉🥭🥭🍊🍊🍊🌽🌽🥦🥝🥝🥝🍏🍏🍏🍃🍃🍃🌺🍠🍠🍠🍠🍠🍐🍐🌺🌸🌸🍇🍇🍇🍇🥀🥀🌹🍑🍑🏵️🌻🍉🍉🥭🍊🍊🌽🥦🥝🥝🍏🍃🌺🍠🍠🍐🍐🌸🍇🥀🌹🏵️🌻🌻🏵️🌹🥀🍇🌸🍐🥑🌷🥥💮⛰️🍅🌲🍎🍉🏵️🏵️🍑🍑🍊🌽🍑🌹🌹🍑🏵️🍑🍑⛰️⛰️🏵️🏵️🏵️🏵️🌽🥦🍑🍑⛰️⛰️🌹🥀🥀🍇🍇🥀🥀💮🌹🌹🥦🥦🥦🍑🍑🍑🍑🍑🏵️⛰️🏵️⛰️🏵️🍅🍅🍅🌲🌲🍎🍉🥭🍊🌽🌽🥦🌹🍏🍃🌺🌸🍇🍇🍇🥀🌹🌽🍊🍊🥭🥭🍊🥭🥭🍊🥭🍊🥭🍊🍊🍊🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🍏🍏🥀💮💮🍓🍑🍑🍅🍅🍅🍎🍋🍋🍎🍋🍎🍋🍎🍋🍎🍎🍎🌻🌻🏵️🏵️🍑🌹🥀🥀🥀🌹🥀🌹🥀🥀🥀🌹🥀🌹🥀🌹🥀🥀🌹🥀🥀🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🌹🌹🌹🌹🥀🥀🥀🌹🥀🥀🥀🌹🌹🥀🌹🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🥀🌹🥀🥀🥀🥀🥀🌹🌹🥀🥀🥀🥀🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🌹🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🥀🥀🥀🥀🌹🌹🌹🥀🥀🥀🌹🥀🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🌹🥀🥀🥀🌹🥀🥀🌹🥀🥀🥀🥀🌹🥀🥀🥀🥀🌹🥀🥀🥀🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🌹🌹🌹🥀🥀🥀🌹🌹🌹🥀🥀💮💮💮💮💮💮💮💮🥀🍇🌺🌺🌺🌺🌺🥝🥦🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🥭🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🍊🌽🌽🌽🌽🌽🌽🌽🌽🥦🥦🥦🥦🥦🥦🥝🥝🍏🍏🍏🍏🍃🍃🍃🍃🍠🍠🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🍐🌸🌸🌸🌸🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🍇🥀🥀🥀🍑
@renuvr4858
@renuvr4858 3 жыл бұрын
it is Vaikasi visagam today, so good to hear the song
@bavithramugil5046
@bavithramugil5046 2 ай бұрын
Nan indha padalai padumpodhu en manamum iraivanuku piditha edamagha maarum enbadhil nambikai kolgirean om saravana bhava
@uma8732
@uma8732 Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா❤
@parameshwarii8988
@parameshwarii8988 Ай бұрын
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@vijayakannan3054
@vijayakannan3054 2 жыл бұрын
Super Amirtham. Sweet Voice.👌👌🙏🙏🌹🌹
@dheepanak6727
@dheepanak6727 3 жыл бұрын
Romba arumaya irunthathu.. Pamban swamigal eluthiya shanmuga kavacham ithe madiri oru pathivu podanumnu ketukaren..
@VIJAYAKUMAR-gb7sc
@VIJAYAKUMAR-gb7sc 3 жыл бұрын
ஒம் முருகா சரணம்
@suthag3301
@suthag3301 3 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.......
@sriparvathi3090
@sriparvathi3090 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா 🙏👍
@user-fo6fz2qs6t
@user-fo6fz2qs6t Ай бұрын
வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா
@Divyashree251
@Divyashree251 2 жыл бұрын
முருகா எனக்கு சொந்த வீடு கொடுங்க முருகா நிரந்தார வேலையே கொடுங்க முருகா.ஓம் சரவணபவ.
@Divyashree251
@Divyashree251 3 жыл бұрын
முருகா எனக்கு சொந்த வீடு கொடு நிறந்தாரமான வேலை கொடு முருகா.
@r.rradhakrishna632
@r.rradhakrishna632 3 жыл бұрын
OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA OM MURGA
@user-ms1kt8ww4h
@user-ms1kt8ww4h 6 ай бұрын
பஞ்சாமிர்தம் கேட்க கேட்க அருமை நன்றி ஐயா
@sankarianbumani2343
@sankarianbumani2343 Ай бұрын
VETTRI MURUGANUKKU AROHARA.♥️♥️♥️🙏🙏🙏
@kalaijai8426
@kalaijai8426 3 жыл бұрын
Om Muruga potri Arogara arogara arogara
@ganitha8866
@ganitha8866 3 жыл бұрын
Om muruga potri potri.
@Surya-gz1jk
@Surya-gz1jk 3 жыл бұрын
இப்பாடல் அழகான தமிழ் சொற்களை கொண்டுள்ளது.ஆயினும் பாடலின் இடையில் வடமொழிச் சொற்களை மூன்று இடங்களில் கண்டேன். தினிக்கப்பட்ட சொற்களாக இருக்கலாம் என்பது என் ஐயம்.
@Anandhavalli-th5oh
@Anandhavalli-th5oh 8 ай бұрын
How to find other language words in between tamil?
@Divyashree251
@Divyashree251 2 жыл бұрын
முருகா எனக்கு நிரந்தரமான வேலை கொடுங்க முருகா ஓம்சரவணபவ.
@lifttech9062
@lifttech9062 2 жыл бұрын
ஓம் சரவணபவ! உன்னை சரணடைந்தேன் முருகா
@lifeisbeautiful2336
@lifeisbeautiful2336 2 жыл бұрын
Muruga saranam
@selviramu5132
@selviramu5132 3 жыл бұрын
Vetrivel muruganuku arokara o OmSaravana phavaayaNamaga
@Komalakannan-zc5wn
@Komalakannan-zc5wn 4 ай бұрын
மிகவும் நன்றி 🙏 ஐயா
@forestrain3608
@forestrain3608 3 жыл бұрын
Amma neenga deivam pola yengaluku vazhi katringa nandri amma
@TEJASDIGITALMEDIA
@TEJASDIGITALMEDIA 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@bhaskaranvk627
@bhaskaranvk627 2 жыл бұрын
🌹🙏ஓம் சரவணபவ🙏ஓம்பாம்பன்ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் துணை 🙏🙏🙏
@subramani2985
@subramani2985 3 жыл бұрын
Sema voice sir
@sampathkumar3018
@sampathkumar3018 3 жыл бұрын
வார்த்தைகளை பிரித்து பாடியமைக்கு நன்றி. இல்லையெனில் எங்கு பிரிப்பது எப்படி பிரிப்பது அறிய இயலாத மிக அரிய பாடல். இப்பாடலை பாடிய ஒரு பாட்டிக்கு எம்பெருமான் திருச்செந்தூரில் காட்சி அளித்ததாக வரலாறு உண்டு.
@kumarsamy2698
@kumarsamy2698 3 жыл бұрын
மு
@parimalar786
@parimalar786 3 жыл бұрын
🙏✌🙏🙌🙏
@Dhanalakshmimurugavel-c8k
@Dhanalakshmimurugavel-c8k Күн бұрын
இப்பாடலை கேட்டதற்கு காட்சி கொடுத்தார் முருகன்...❤❤❤❤❤❤ஓம்சரவணபவாயநமஓம்❤❤❤❤❤❤❤❤
@diya3487
@diya3487 2 жыл бұрын
முருகா என் தேவைகளை நிரைவேற்றி வை முருகா ஓம் சரவணபவ.
@ravivarman1040
@ravivarman1040 2 жыл бұрын
ஓம் முருகா...
@rajeswariravindran8117
@rajeswariravindran8117 2 жыл бұрын
Thank you so much Very nice voice & music Great 🙏🙏🙏👍
@kalam4264
@kalam4264 3 жыл бұрын
Om muruga vettrivel muruga
@vithvapriyamanjulakasi8637
@vithvapriyamanjulakasi8637 3 жыл бұрын
OM Muruga Saranam
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 16 МЛН
PANCHAMIRDHA VANNAM-VERY POWERFUL TAMIL MANDIRAM
22:28
Arutperumjothi Audio
Рет қаралды 99 М.
Panchamirthavannam
19:41
Thirupur Sisters - Topic
Рет қаралды 46 М.
Pamban Swamigal | Shanmuga Kavacam
43:27
Junglee Music Telugu
Рет қаралды 580 М.