PAREER ARUNODHAYAM POL | TAMIL CHRISTIAN SONG | Sis - LIZY DHASAIAH | JOEL THOMASRAJ

  Рет қаралды 785,997

Faith FGPC

Faith FGPC

2 жыл бұрын

#PAREERARUNODHAYAMPOL #LIZYDHASAIAHSONGS #TAMILCHRISTIANSONGS
CREDITS:-
LYRICS TUNE AND SUNG BY: LIZY DHASAIAH
PRODUCED BY: FAITH FGPC MEDIA
MUSIC: JOEL THOMASRAJ
KEYBOARDS AND DRUM PROGRAMMING: JOEL THOMASRAJ, NAVEEN ROY
BASS/ ACOUSTIC/ ELECTRIC GUITARS / UKELELE: KEBA JEREMIAH
FLUTE: JOTHAM
BACKING VOCALS: U, ME & HIM
VOCAL PROCESSING: GODWIN
RECORDED AT: OASIS STUDIOS BY IMMANUEL PRABHU
MIXED AND MASTERED AT: BERACHAH STUDIO BY DAVID SELVAM
VIDEO FEATURED: -
PIANO - ASHBEL REINHARD
DRUMS - SANDY SARATH
ACOUSTIC GUITAR - SABI THANKACHAN
BASS GUITAR - PRITHIVI SAMUEL
PERCUSSION - PAULRAJ
BACKING VOCALS
• SHERLIN SAM
• JOHN BENJAMIN
• GLADWIN JOHN
• RINI CHACKO
• REENA RACHEL
• LISHANIA ISRAVEL
• PRESSILLA
PRODUCTION DESIGNER: KAMAL NEETHIRAJ - NEJO PRODUCTION
CINEMATOGRAPHER: SURESH
DI: Z SHADES
EDIT: NAVEEN PAUL, JOHN WESLEY
DESIGNS: PRINCE JOEL
SPECIAL THANKS TO: FAITH FGPC CHURCH BELIEVERS, STUDIO B & CHRISTSQUARE MEDIA
Pareer Aruodhayam Pol Song Lyrics & PPT Free Download URL:
www.christsquare.com/tamil-ch...
AVAILABLE ON:
GOD MUSIC, APPLE MUSIC, SPOTIFY, AMAZON MUSIC, AND ON ALL DIGITAL STORES.
ALL RIGHTS RESERVED © 2024

Пікірлер: 524
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 2 жыл бұрын
பாரீர் அருணோதயம் போல் - 2 உதித்து வரும் இவர் யாரோ - 2 முகம் சூரியன் போல் பிரகாசம் - 2 சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல - 2 இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் - 2 1 ) காட்டு மரங்களில் கிச்சிலி போல் - 2 எந்தன் நேசர் அதோ நிற்கிறார் - 2 நாமம் ஊற்றுண்ட பரிமளமே - 2 இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - 2 இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் - 2 2) அவர் இடது கை என் தலை கீழ் - 2 வலக்கரத்தாலே தேற்றுகிறார் - 2 அவர் நேசத்தால் சோகமானேன் - 2 என் மேல் பறந்த கோடி நேசமே - 2 இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் - 2 3) என் பிரியமே ரூபவதி - 2 என அழைத்திடும் இன்ப சத்தம் - 2 கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன் - 2 அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன்-2 இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் - 2 4) என் நேசர் என்னுடையவரே -2 அவர் மார்பினில் சாய்ந்திடுவேன் - 2 மணவாளியே வா என்பாரே - 2 நானும் செல்வேன் அந்நேரமே - 2 இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் - 2 5) நாம் மகிழ்ந்து துதித்திடுவோம் - 2 ஆட்டுக்குட்டியின் மணநாளிலே - 2 சுத்த பிரகாச ஆடையோடே - 2 பறந்திடுவோம் நாம் மேகத்திலே - 2 இயேசுவே ஆத்ம நேசரே சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமுமாய் பதினாயிரங்களில் சிறந்தோர் - 2
@beslinanishraj6860
@beslinanishraj6860 2 жыл бұрын
Very very nice 👍
@johninba4662
@johninba4662 2 жыл бұрын
Tq
@roshni6565
@roshni6565 2 жыл бұрын
Superb translation 👍
@jesusanu6053
@jesusanu6053 2 жыл бұрын
👌👌✝️👏👏
@shalinik5588
@shalinik5588 2 жыл бұрын
Thank you 🙏
@maryluise1853
@maryluise1853 Жыл бұрын
அம்மாவுக்கு கொடுக்கப்பட்ட தாலந்துக்காக ஆண்டவரை துதிக்கிறேன்
@JebaSatya
@JebaSatya 2 жыл бұрын
Lizy அம்மாவுக்காக நன்றி கர்த்தாவே !
@MalathiR-ey6kh
@MalathiR-ey6kh 11 ай бұрын
Amen ma
@abrahamarunkumarj5334
@abrahamarunkumarj5334 2 жыл бұрын
Superb Amma great great great great great great great
@allwinjasmine
@allwinjasmine Жыл бұрын
ஆவியில் நிரம்பி எழுதப் பட்ட பாடலாகையால் கேட்கும் போது மிகுந்த மகிழ்ச்சியையும் தேவனுடைய பிரசன்னத்தையும் உணருகிறேன்.,.
@kamalakannan5861
@kamalakannan5861 2 жыл бұрын
Super Granny I love you
@pastormanoharan3607
@pastormanoharan3607 2 жыл бұрын
Good song very good song very nice to heir there's sound
@lookuntojesuschannel7740
@lookuntojesuschannel7740 2 жыл бұрын
Nice singing Aunty
@joeljebita2898
@joeljebita2898 2 жыл бұрын
Amen Amen
@josephjosephannai3073
@josephjosephannai3073 2 жыл бұрын
Amen
@vijayabaskar5899
@vijayabaskar5899 Жыл бұрын
Always i like 2 sing keerthanai songs...ths song is very spl 2 to me....grandma is still active in singing songs.....thank u grandma....god bless u write more songs like ths....v r blessed with ur songs...
@AbiSanchana-mz1fe
@AbiSanchana-mz1fe 2 ай бұрын
@blessingbless1837
@blessingbless1837 2 жыл бұрын
Supper amma
@Praisy_744
@Praisy_744 2 жыл бұрын
My favourite song wen I ever I sing I cry with love of Jesus
@anandhenry1581
@anandhenry1581 Жыл бұрын
Excellent sister god bless you ABUNDANTLY sister
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 2 жыл бұрын
Holy presence.. halelujah.. Praise the Lord Jesus Christ.. I belong to my lovable Jesus.
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 жыл бұрын
Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@jesusgospelemergency8149
@jesusgospelemergency8149 Жыл бұрын
இயேசுவே உம்மை புகழ்ந்து பாட நாவுகள் போதாது அன்பு தகப்பனே அம்மாவை பயன் படுத்திய தேவன் என்னையும் பயன் படுத்துவாா் என்பது வயதிலும் நாற்பது வயது பெலன் தந்தவா் நம்ம அப்பா (இயேசு)
@shanthirodriguez936
@shanthirodriguez936 2 жыл бұрын
So nice auntie
@user-oh3fy2uf5f
@user-oh3fy2uf5f 2 ай бұрын
Thank you Jesus. Thanks amma.
@jesusjhansi2519
@jesusjhansi2519 2 жыл бұрын
❤️❤️
@jeethkumarjoe1499
@jeethkumarjoe1499 2 жыл бұрын
No make up ,No show off or dance like we observe in cinema songs .yet the song has such powerful impact becoz it sung with humility & depth of her heart Almighty is speaking as we listen.
@cjoy3456
@cjoy3456 Жыл бұрын
This mother is very good message
@VijayKumar-ed7es
@VijayKumar-ed7es 2 жыл бұрын
Thank you for the anointed songs; yes good super
@pushpajohnson6550
@pushpajohnson6550 Жыл бұрын
தேவனு பாடிமகிமைபடுத்த குரல் வளமல்ல ஆவிஅனலாக இருப்பதே இனிமை
@VijayKumar-ed7es
@VijayKumar-ed7es 2 жыл бұрын
original voice intelligent
@jessyjeffy4823
@jessyjeffy4823 2 жыл бұрын
பாடலை கேட்க்கும் போது அப்படி ஒரு பிரசன்னம்
@VijayKumar-ed7es
@VijayKumar-ed7es 2 жыл бұрын
Thanks for cooperative youngsters
@nmurugan3417
@nmurugan3417 2 жыл бұрын
Super.amma
@stalinfernando8492
@stalinfernando8492 Жыл бұрын
Yes yes en appa pathinayeram perilum Alagulavar
@aalishr4684
@aalishr4684 9 ай бұрын
என் ஆண்டவரின் அழகை வர்ணிக்க வார்த்தையே இல்லை இயேசு ராஜாவுக்கு மகிமை உண்டாவதாக. அல்லேலூயா ❤❤
@edythegracesd6266
@edythegracesd6266 2 жыл бұрын
@vedamuthudharmaraj7581
@vedamuthudharmaraj7581 2 жыл бұрын
இப்படி குடும்பமாகப் பாடுவது பெரிய ஆசிர்வாதம். நன்று.
@jesusgospelemergency8149
@jesusgospelemergency8149 Жыл бұрын
வயது முதிா்ந்த தாயா் நல்ல அனுபவம்
@preethipreethi4140
@preethipreethi4140 5 ай бұрын
அம்மா வேற லெவல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gilbert4862
@gilbert4862 2 жыл бұрын
🙏🙏💐💐✝️
@bennetfgpc7545
@bennetfgpc7545 2 жыл бұрын
தேவ பிரசன்னத்தை உணரவைக்கும் அருமையான பாடல் கர்த்தர் மகிமை
@jesusjesus9717
@jesusjesus9717 10 ай бұрын
Amen alleluia
@johnwilson1138
@johnwilson1138 2 жыл бұрын
Very nice and beautiful Song
@Midhun98
@Midhun98 2 жыл бұрын
💜💙💚
@marvinrinu4604
@marvinrinu4604 2 жыл бұрын
Inbam rasathilum athimathuram🙏
@vaijayanthimala2805
@vaijayanthimala2805 2 жыл бұрын
Amen Glory to God God bless you Amma
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 2 жыл бұрын
Very.well.organised..performance.all.singers sang.melodiously. musicians.displayed.their.skill.excellently.. Praise.be.to.our.saviour.jesus
@greenhill8320
@greenhill8320 2 жыл бұрын
Good One ❤️
@prakasiyovan8644
@prakasiyovan8644 2 жыл бұрын
என்னுடைய அம்மாவின் சத்தம் போல் உள்ளது
@raguramjesusragu7596
@raguramjesusragu7596 5 ай бұрын
PRAISE THE LORD 🙏
@chandraprabha2299
@chandraprabha2299 2 ай бұрын
Even I feel the same
@prakasiyovan8644
@prakasiyovan8644 2 ай бұрын
@@chandraprabha2299 yep
@chandraprabha2299
@chandraprabha2299 2 ай бұрын
I love this song amma
@vibinpv4591
@vibinpv4591 2 жыл бұрын
അടവി തരുക്കളിനിടയിൽ..
@pr.stephenkay7464
@pr.stephenkay7464 2 жыл бұрын
Most Respected Beloved Rev. Amma. Excellent, Exclusive and Anointed Performance. Joel too great you music. Pastor. V.Stephen Kay Tambaram East ,Chennai 73.
@gnanasigamani5069
@gnanasigamani5069 2 жыл бұрын
Lilly of the vally
@jeyakumar5505
@jeyakumar5505 2 жыл бұрын
Amma arbuthamana song
@muthulakshmim1864
@muthulakshmim1864 2 жыл бұрын
Devathi Devanaku magimai undavathaga🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼
@sathyaashokkumar99
@sathyaashokkumar99 2 жыл бұрын
AMEN
@parthiban.pparthiban6509
@parthiban.pparthiban6509 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
@roofiraja5453
@roofiraja5453 2 жыл бұрын
இந்த பாடலை 1985 டிசம்பரில் கேட்டேன் இதை கேட்கும்போது எனது சகோதரிகளோடு இருந்த நினைவுகள் வருகிறது
@frhankcoa6328
@frhankcoa6328 2 жыл бұрын
என் பெரிய அம்மாவை நினைவு படுத்துகிறீர்கள்,,,அம்மா,,,உங்கள்,,,பாதங்களில்,,,என்,,,அன்புகள்,,,நன்றிகளுடன்,,, நான்
@josephinenagaradja249
@josephinenagaradja249 2 жыл бұрын
Thank you jésus christ
@ypushparaj5688
@ypushparaj5688 2 жыл бұрын
Glory
@RAJAN.1018
@RAJAN.1018 2 жыл бұрын
அவர் நேசத்தால் சோகமானேன்🤗🤗🤗🤤🤤😍😍😚
@Uthamiyae-TamilChristianSongs
@Uthamiyae-TamilChristianSongs 2 жыл бұрын
May God bless the entire team. Let us be ready for the imminent return of our Bridegroom, Lord Jesus Christ.
@venkatcharles7539
@venkatcharles7539 Ай бұрын
ALL HOLINESS AND PRAISES BE AND BELONG ONLY UNTO OUR ETERNAL HEAVENLY FATHER AND ONLY TRULY LIVING AND LOVING GOD JESUS CHRIST ALWAYS FOREVER AND EVER ETERNALLY....AMEN AND AMEN. Thanks sister for the pleasing song
@lathalatha8535
@lathalatha8535 Жыл бұрын
ஆமென் ஆமென்
@rosyrenuka249
@rosyrenuka249 2 жыл бұрын
My favorite song
@ranjithkumar.c5301
@ranjithkumar.c5301 2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@glorychristopherglorychris4085
@glorychristopherglorychris4085 2 жыл бұрын
Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
@reenaf2968
@reenaf2968 2 жыл бұрын
Blessed! 27.4.2022.
@brethrenassembly7
@brethrenassembly7 2 жыл бұрын
👏🏽
@davidjames4885
@davidjames4885 2 жыл бұрын
Very anointed worship song can’t stop watching again & again thank you mom
@preethipreethi4140
@preethipreethi4140 5 ай бұрын
Love you so much amma 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@sgunavaradhanindianarmy7345
@sgunavaradhanindianarmy7345 Жыл бұрын
This I Do Believe Sure , This Mother Lizzy Daasiah Will Sing In The Heaven Before Our GOD Lord Jesus With All Angels , Upon The Floor Full Of Gold. Rejoice In The Lord Hallelujah Amen . Thanks Long Live. Former Paratrooper Thirunelvelian.
@blossompinto2474
@blossompinto2474 2 жыл бұрын
Praise the lord Amma beautiful song enjoy your beautiful song thank you God bless you
@johnwilson1138
@johnwilson1138 2 жыл бұрын
இயேசுவே.. பதினாயிரங்களில் சிறந்தோர்
@arshinlal653
@arshinlal653 2 жыл бұрын
God is everything whitout him nothing
@marvinrinu4604
@marvinrinu4604 2 жыл бұрын
Yesuvae en athma nesarae... Pathinayirangalil siranthor😇😇
@rajivr526
@rajivr526 2 жыл бұрын
ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻
@shiny5051
@shiny5051 2 жыл бұрын
Glory to God 🙏 god bless you amma live long healthy ❤️
@jesusislord.....
@jesusislord..... 2 жыл бұрын
🙏 பாடல் கேட்கும் போதே தேவ ப்ரசன்னமும் தேவ மகிமையும் நிரப்புகிறது .பரலோகில் நம் இயேசுவை துதிப்பது எத்தனை ஆனந்தம் எத்தனை மகிழ்ச்சி .நாம் பூமியில் அனுபவித்த துன்பங்களை எண்ணி நம்மை தம் அன்பினால் தேற்றுவாரே ! என் ஆண்டவர் இயேசுவின் அன்பை நினைக்கும் போதே கண்களில் நீர் பெருகுகிறது ! இராஜாதி இராஜா இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை ! ஆமென் ! அல்லேலூயா !அருமையாக துதித்து பாடிய அம்மாவுக்கு நன்றி ! மிக நேர்த்தியாக இசை இசைத்த சகோதர்களுக்கும் நன்றி ! 🙏
@leeotheexplorer6393
@leeotheexplorer6393 2 жыл бұрын
Actually waiting fr this song moreover just starved for this song
@Jesuslovesyou_365
@Jesuslovesyou_365 2 жыл бұрын
😍🌹THE BEST LOVE SONG IN THE WHOLE WORLD 🌹😍☺
@selvajackson9814
@selvajackson9814 Жыл бұрын
Amen 🙏 🙏 🙏
@alwinprince3651
@alwinprince3651 2 жыл бұрын
Wonderful Amma God Bless You
@josephrajan2131
@josephrajan2131 Жыл бұрын
O lord God give me good health lord bless every part of my organ lord I want to serve you give me that grace
@blessedwords1212
@blessedwords1212 2 жыл бұрын
The very practice of reading the Bible will have a puritying effect upon your mind and heart. Let nothing take place of this daily exercise. ~~Billy Graham
@richardrichard2613
@richardrichard2613 Жыл бұрын
Praisethelord
@goddigitalmedia.
@goddigitalmedia. Жыл бұрын
SUPER GOD IS GREAT
@anidhayal
@anidhayal 2 жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 😭🙏...
@dassjlm462
@dassjlm462 2 жыл бұрын
Praise god
@sathyaashokkumar99
@sathyaashokkumar99 2 жыл бұрын
AMEN felt the presence of LORD OF LORDS ALMIGHTY
@Joshua_Gashan
@Joshua_Gashan 2 жыл бұрын
Excellent Mix and master 🔥 ᴅᴀᴠɪᴅ sᴇʟᴠᴀᴍ 🤍
@anandhenry1581
@anandhenry1581 Жыл бұрын
24 hours we can hear this song jesus jesus thank you Jesus for this song
@ebenezerthyagaraj4703
@ebenezerthyagaraj4703 2 жыл бұрын
One of my most favourite songs ❤️. Love you Amma for this beautiful song 💓💓💓💓
@glorysam9598
@glorysam9598 2 жыл бұрын
I love this song very much. When I was in my childhood my mum used to sing this song in Tamil and Malayalam. whenever my mum sang this song, she always sing with tears only. That much my mum loves Jesus Christ. Even when I sing this song, I feel God's presence. So much powerful song. Thank you for this song. God bless you all.
@vimalathirumeni2338
@vimalathirumeni2338 2 жыл бұрын
Amen praise the lord
@pushpaanand8622
@pushpaanand8622 2 жыл бұрын
Karthar Nallavar praise the Lord🙏🙏🙏🙏🙏
@allwinjasmine
@allwinjasmine Жыл бұрын
ஆமென்.
@prabhakaran.a.apeeeamcet2166
@prabhakaran.a.apeeeamcet2166 2 жыл бұрын
Really this song is very high experience belong lord jesus loves, tq to god, and this is my favorite
@tdevaneyanisaackanmanikanm1836
@tdevaneyanisaackanmanikanm1836 2 жыл бұрын
SO MUCH COORDINATION COSINGERS MAY GOD BLESS U ALL EVER
@anuajol9938
@anuajol9938 2 жыл бұрын
One of presence of god
@ForJesusMinistriesIndia
@ForJesusMinistriesIndia 2 жыл бұрын
Awesome 👏. God bless you auntie with good health 💐😇
@jaslinnayagam2715
@jaslinnayagam2715 2 жыл бұрын
👌 praise the lord 🙏🙏
@ruthsheeli5232
@ruthsheeli5232 2 жыл бұрын
Super song
@p.s.alexander7366
@p.s.alexander7366 2 жыл бұрын
Amen hallelujah ,Gby
@florencerupamanavalan6924
@florencerupamanavalan6924 2 жыл бұрын
Beauty 👌👌 spot on ..... heaven rejoicing ....
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Thuthi Padalgal / துதி பாடல்கள்
31:57
YJR Creations TCG
Рет қаралды 197 М.
Pareer Arunodhayam - Pas. Gabriel Thomasraj | ACA Worship
8:49
ACA Church Avadi
Рет қаралды 364 М.
Karthar Nallavar | Lizy Dhasaiah | #tamilchristiansongs #worship
6:38
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 519 М.
Konja Kalam Yesuvukaga || Karthi C Gamaliel || Tamil Christian Songs
7:49
Karthi Gamaliel Official
Рет қаралды 1,5 МЛН
Fr. S.J. Berchmans Medley Songs | Tamil Christian Medley Songs | ArcD
10:29
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН