No video

PART 2 நடவு முதல் அறுவடை வரை | உங்க விளைச்சலை பார்த்த அனைவரும் உங்ககிட்ட அறிவுரை கேப்பாங்க

  Рет қаралды 9,828

இது எங்கள் பொன் விளையும் பூமி

இது எங்கள் பொன் விளையும் பூமி

6 ай бұрын

#seeder #seed #Tipper #rice #trailer #rottavator #sale #used #organic #inorganic
#power #powertiller #agricultureland #ricefarming #drumseeder #paddycultivation #cultivation #directsedding #directseed #transplanting #paddyweeder #weeder #powerweeder #tractor #johndeere #hydrolic #machine #best #besttractor #lowprice #minitractor #agro #agro #ertilizer #fruit #kurunai #granules #seaweed #fulvic #amino #humic #acid #spic #empower #plant #growth #plantgrowth #bio #biogas #nutrient #sustainable #improve #development #soil #ph #erosion # microbiology# yield # root #insecticide #leaf #leaffolder #system #systamic #contact #fungi #fungicide #gibrelic #mycin #carbandazom #mangozeb #control #trycyclazole #wp #ec #spray #first #second #ponni #whiteponni #adt #co #mpr # #gundu #nel #veraity #small #highyield #hybrid #delta #kaveri #water #leveling #automatic #wheel #cagewheel #blade #pesticide #stem #fruittree #tree #pumpkin #banana #jackfruit #navalpazham #jamun #sapote #sapotta #melan #apple #orange #nursery #mango #vegetables #watermelon #gooseberry #salt #all19 #130045
#seeman #pepper #chilli #booting #teracegarden #garden #bootingstage #bootingpaddy #flower #terace #paddyflower #potash #fish #fishing #lake #katla #logu
#goat #cow #calf #feeding #feed #chicken #meat #plant #silk #engine #herbicide #worm #leafblast #nodeblast #collarblast #panicleblast #thirps #aphids #whitefly #mealybugs #mites #basal #longduratin #mediumdurayion #shortduration
#resistant #greenleafhopper #syemborer #brownspot #leaffolder #adt44 #ponmani #cr1009 #cr1009sub1 #idliarisi #bpt #bpt5204
#ir64 #co47 #adt36 #adt43 #adt37 #try #try1 #try2 #try3 #try4 #try5 #mdu #asd #tps #ir20 #adt39 #adt43 #adt45 #adt47 #adt48 #earlysamba #samba #latesamba #thaladi #latethaladi #navarai #sornavari #kar #kuruvai
#sulphate#ammoniya#ammoniumsulphate #VAM #ARITHRI #SSP #UREA #paddy #FERTILIZER #lowprice#zincsulphate #councilactiv #herbicide #paddy
#transplant #harvest #harveter #moving #4x4
#nursery #indiaadgriculture #tn25 #seedlings
#mpr606 #mahindraagri #mahindra #mahindraseed #Gibberellicacid #Humicacid #fulvicacid #paddy #aminoacid #all19 #cartapsp #lambda #tricyclazole #spray #tamil #secondfertilizer #paddyfertilizer #farming

Пікірлер: 43
@blessingcenter855
@blessingcenter855 14 күн бұрын
நண்பரே அருமையான விளக்கம் புதிய விவசாயிகளுக்கு இன்னும் சில பதிவு தேவை அது 1. தொண்டை பூ பருவம் தோராயமான நாட்கள் என்ன? 2. இரண்டாவது மருந்து எத்தனையாவது நாளில் அடிக்கணும்? இதுவும் தெரிந்தால் சூப்பரா இருக்கும்
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 13 күн бұрын
1 தொண்டை பூ பருவம் குறுகியகால பயிர்களுக்கு (105 - 115 நாட்கள் வயதுடைய பயிர்கள் ) நடவு செய்த 45 முதல் 60 நாட்கள் இருக்கலாம். 2. முதல் மருந்து 16 முதல் 25 நாட்கள் உள்ளாக மற்றும் 20 % கதிர்கள் வெளியே வரும் போதும் இரண்டாவது மருந்தும் தெளித்தால் போதும்
@blessingcenter855
@blessingcenter855 13 күн бұрын
thankyou so much sir
@blessingcenter855
@blessingcenter855 13 күн бұрын
sir neer melanmai patri sollunga sir please
@dineshbabur6481
@dineshbabur6481 6 ай бұрын
Thanks for information
@user-ck8jd9ip2e
@user-ck8jd9ip2e 3 ай бұрын
மக்காசோளம் பற்றி வீடியோ போடுங்க
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 3 ай бұрын
Sure Anna . Live content ahh podalam
@prabakaranraju5618
@prabakaranraju5618 6 ай бұрын
Super,நன்றி இலை வழி உரங்கள் இன்னமும் நிறைய பேர் உபயோகம் செய்வது இல்லை,அதன் உண்மை பலன் கண்டறிய பட்டுள்ளதா? என்று நம்பிக்கை தரவும்,
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 6 ай бұрын
கண்டிப்பாக நண்பா எமது வயலில் வரும் காலங்களில் காணொளி பதிவுகள் செய்து பதிவிடுகிறேன் . நன்றி 💛🌾
@vanathuselvamcselvamc6379
@vanathuselvamcselvamc6379 5 ай бұрын
அருமைநன்றி
@balakumar9899
@balakumar9899 3 ай бұрын
Bro nanum Thiruvannamalai district vemnakkam taluk ninga entha place bro
@vijay-bs9qv
@vijay-bs9qv 2 күн бұрын
Total evvalavu selavu agum anna
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 6 сағат бұрын
தோராயமாக 1 ஏக்கர்கு 12000 முதல் 15000 வரை செலவு ஆகும் bro . உரம் மருந்துகள் அதிக விலைக்கு விற்பதே செலவு அதிகமாகும்.
@balakumar9899
@balakumar9899 3 ай бұрын
Bro adi uram ena poda vendum?
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 3 ай бұрын
8270943886 WhatsApp Message pannunga .
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 3 ай бұрын
20 20 00 13 fact உரம் ஒரு ஏக்கருக்கு 2 முட்டை போடலாம் ஐயா
@chinnakaruppannagarajan3218
@chinnakaruppannagarajan3218 6 ай бұрын
புழுதி விதைப்பு உர மேலாண்மை சொல்லுங்க
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 6 ай бұрын
கண்டிப்பாக நண்பா
@kidsplaycorner1156
@kidsplaycorner1156 6 ай бұрын
Bro gypsum eppa payan padudhunum eppdi payan padudhunum
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 6 ай бұрын
மூன்று போகமும் பயிர் செய்தால் ஏக்கர் ஒன்றுக்கு 4 மூட்டை ஜிப்சம். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பயிர் செய்தால் தேவை இல்லை நண்பா . Part 1 video பாருங்க தெளிவா சொல்லி இருப்பேன். நன்றி
@showkargandhim8439
@showkargandhim8439 13 күн бұрын
​@@YoungFarmerTN2516:50
@srithar776
@srithar776 4 ай бұрын
Pls day wise uram,kalaikolli name pdf type reply sir
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 4 ай бұрын
வாட்ஸ்அப் message செய்யுங்கள் ஐயா அனுப்புகிறேன்
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 4 ай бұрын
8270943886
@srithar776
@srithar776 3 ай бұрын
This no no watsapp sir
@srithar776
@srithar776 3 ай бұрын
Pls watsapp no
@srithar776
@srithar776 3 ай бұрын
Bro pasi athigama eruku pls solution
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 3 ай бұрын
நன்றாக காய விட்டு Copper sulphate 2 கிலோ ஒரு ஏக்கர்கு போட்டு தண்ணீர் பாய்சுங்க ஐயா
@RamanRaman-lo1vz
@RamanRaman-lo1vz 6 ай бұрын
Bro kotai sakupatti mpr606 same.
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 6 ай бұрын
நானும் MPR 606 தான் இப்போது பயிர் செய்துள்ளேன் நண்பா
@priyas9300
@priyas9300 2 ай бұрын
Romba kasu aakum pol sir
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 Ай бұрын
ஆமாம் நண்பரே... ஆனால் அதற்கேற்ற மகசூல் நிச்சயம் உண்டு
@b.muthukumar2708
@b.muthukumar2708 6 ай бұрын
Nanba unga phone number thaga
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 6 ай бұрын
இதே தான் நண்பா whatsapp la msg pannunga nane call panren
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 6 ай бұрын
8270943886
@arsadvocate9959
@arsadvocate9959 3 ай бұрын
Bro neega agri ha
@paulrajs6844
@paulrajs6844 6 ай бұрын
நண்பரே அருமையான விளக்கம் புதிய விவசாயிகளுக்கு இன்னும் சில பதிவு தேவை அது 1. தொண்டை பூ பருவம் தோராயமான நாட்கள் என்ன? 2. இரண்டாவது மருந்து எத்தனையாவது நாளில் அடிக்கணும்? இதுவும் தெரிந்தால் சூப்பரா இருக்கும்
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 6 ай бұрын
1தொண்டை பூ பருவம் என்பது ஒவ்வொரு ரகதிர்க்கும் மார்பட்டு இருக்கும் நண்பா தோராயமாக குறுகியகால பயிர்களில் 45 முதல் 55 நாட்கள் தொண்டை பூ பருவமாக இருக்கும் . 2. இரண்டாம் மருந்து பூச்சிகளின் தாக்கம் பொறுத்து 45 நாட்கள் முன்னதாக தெளிக்க வேண்டும் நண்பா . பொசிகளின் தாக்கம் இல்லாது இருப்பின் கதிர்கள் 80 -90 % வெளிய வந்த பின் அவைகளுக்கு தெளித்தே ஆக வேண்டும் . மேலதிக தகவல் களுக்கு அணுகவும் whatsapp only - 8270943886 msg pannunga . உங்களுக்கு தேவை பட்டால் நானே அழைப்பு செய்து உங்களுக்கு விளக்குவேன் . நன்றி
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 6 ай бұрын
மறவாமல் subscribe செய்யவும் நண்பா . உங்கள் ஆதரவு என்றும் என்னை உயர்த்தும் 💛🌾🙏
@dineshbabur6481
@dineshbabur6481 6 ай бұрын
Thanks for information
@YoungFarmerTN25
@YoungFarmerTN25 6 ай бұрын
நன்றி நண்பா 💛💛 மேலதிக தகவல்களுக்கு எமது சேனலில் இணைந்திருங்கள். உங்கள் ஆதரவு என்றும் கொடுங்கள் 💛💛🌾
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 24 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 16 МЛН