பர்வதமலை பயணம் | Parvathamalai Hill Guide | Tiruvannamalai | Karna | TN

  Рет қаралды 2,181,085

Tamil Navigation

Tamil Navigation

Күн бұрын

Google Map :
Thenmathi Mangalam Route: goo.gl/maps/M6xBPHyDW2dEnEBE9
Kadaladi Route : goo.gl/maps/aNAp6ZnZKNF6rHFY6
Parvathamalai is open All day & anytime
it takes 3-4 hrs to up & 2-3 hrs for down
Best spiritual & adventure place
Stay Safe & Try Adventures
Join this channel to get access to perks:
/ @tamilnavigation
For More Details - www.tamilnavigation.com
My Camera & other Gears used for Video - www.amazon.in/shop/tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karn...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation
Chapters :
0:00 intro
0:49 location details
4:29 murugan temple
6:07 rock route
7:55 hill view
9:42 well
12:29 sivan
13:52 ashramam
15:17 crowbar route
18:26 kadaladi route
20:48 climax

Пікірлер: 2 000
@seethalakshmisrinivasan1583
@seethalakshmisrinivasan1583 5 жыл бұрын
தம்பி அம்மாவின் ஆசிகள் ப்பா👐👐மிக்க நன்றிகள் பல அம்மாவால் ஏறமுடியாது.ஆனால் உன்னால் கண்டு மகிழ்ந்தேன் ப்பா👏👏👏👏
@ranjithmurugan61
@ranjithmurugan61 5 жыл бұрын
அம்மா வெயில் குறைவாக உள்ள காலங்களில் 1 நாளை இதற்காக செலவிடுங்கள். வரவாக மனநிறைவும் நினைவுகளும். இயற்கையை தூய்மை காக்கவும்
@ranjithmurugan61
@ranjithmurugan61 5 жыл бұрын
முதியோா்களே ஏறுகிறாா்கள். நபருக்கு ஏற்றதுபோல் 6 லிருந்து 10 மணிநேரம் சென்று வர.
@seethalakshmisrinivasan1583
@seethalakshmisrinivasan1583 5 жыл бұрын
நன்றிப்பா கண்ணா நன்றி பல.இறைவன் நினைத்தால் எதுவும் நடக்கும். முயற்சிக்கிறேன்ப்பா🙏
@vanisreenareshkumar4433
@vanisreenareshkumar4433 5 жыл бұрын
Ranjith Murugan en ammavayu kutti poga asai anal udal nilai sari illai so intha video kattuna romba santhosa pattanga thambi
@Rockingshinoda
@Rockingshinoda 4 жыл бұрын
❤❤❤❤
@rkandasamy1553
@rkandasamy1553 5 жыл бұрын
நாங்கள் 1999ல் சென்று வந்த போதும் இதே போல ஒரு நாய் கடலாடிக்கு வழிகாட்டியது. இப்போது வியப்பாக உள்ளது.
@sairammarketting1785
@sairammarketting1785 4 жыл бұрын
நண்பா மிகா பாக்கியம்.ஓஓஓம்.....
@lakshmis7920
@lakshmis7920 4 жыл бұрын
Bhairavar
@bala-st9cj
@bala-st9cj 4 жыл бұрын
True
@sanjaylogu8959
@sanjaylogu8959 4 жыл бұрын
Bro semma bro really your great pls post your num
@durairaj1y151
@durairaj1y151 4 жыл бұрын
@@sairammarketting1785 ö ... öiv ťu
@dhanamp4008
@dhanamp4008 3 жыл бұрын
முதல் முறை சென்றேன்.... நீண்ட கஷ்டத்திற்கு பிறகு கண்டேன்......ஈசனை கண்டவுடன் என்னை அறியாமல் கண்ணீர் கொட்டியது...... ஈசனின் கருவறைக்கு சென்றது மிகவும் சந்தோஷமாக இருந்தது..... ஈசனின் அடிமை 🕉️🕉️🕉️
@Ramachandran-yw1fo
@Ramachandran-yw1fo Жыл бұрын
உங்களின் அனுபவம் நானும் அனுபவித்தேன் ஓம் நமசிவாய
@Venkatasen-kh1qx
@Venkatasen-kh1qx 5 ай бұрын
😊
@meenakshir302
@meenakshir302 3 жыл бұрын
இதய நோயாளியாக இருப்பதால் இது போன்ற இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை. உங்கள் விடியோ நேரில் சென்றது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மிக்க நன்றி.
@SimplySarath
@SimplySarath 5 жыл бұрын
No doubt .. this is your best video so far 😄 camera man did a fantastic job and asusual your simplicity taken the video to next level ..i really enjoyed this video bro ❤️
@prakashmano4063
@prakashmano4063 5 жыл бұрын
Sarath bro unga videovum Pathen , semma experience n8 trekking ,keep rocking🤗🤗
@rameshvarkumar3215
@rameshvarkumar3215 5 жыл бұрын
I saw ur videos too.....semma bro....tharamaana video ungaldhu Dan.....seekiram next video podunga....🤩
@kakashi.x
@kakashi.x 2 жыл бұрын
thalaiva
@priyavijay3889
@priyavijay3889 Жыл бұрын
Hi sarath chlm
@KARUNAKARANPA-wy2nx
@KARUNAKARANPA-wy2nx 5 жыл бұрын
எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் கீழே இறங்கியதும்... மீண்டும் மீண்டும் மலையேற தோன்றும்.... உண்மையிலே ஒரு புது அனுபவம்...... எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த மலை...... ஓம் நமச்சிவாய !!!
@aimlessentertainment4051
@aimlessentertainment4051 5 жыл бұрын
உண்மைதான் நண்பா எனக்கு சாமி நம்பிக்கை "அவ்வளவாக" இல்லை....ஆனாலும் இந்த பருவத மலைக்கு 4 முறை சென்றுள்ளேன்... மீண்டும் எப்போது போவேன் என ஆவலுடன் உள்ளேன்
@preethij3057
@preethij3057 5 жыл бұрын
உண்மை
@suryapss2949
@suryapss2949 5 жыл бұрын
அண்ணா உங்க நம்பர் அனுப்புங்க pls
@gypsy579
@gypsy579 4 жыл бұрын
Yellanalum polama nanba
@KARUNAKARANPA-wy2nx
@KARUNAKARANPA-wy2nx 4 жыл бұрын
@@gypsy579 அமாவாசை பௌர்ணமி தினத்தில் செல்வது சிறப்பு... குறிப்பாக குளிர் நாட்களில் செல்வது சிரமம் இல்லாமல் இருக்கும்... முடிந்தளவு அதிகாலை 3மணிக்கு தொடங்கினாள் மிகவும் சிறப்பு அப்படி சென்றால் 6மணிக்கு சூரிய உதயம் பார்க்கலாம்...
@TS-jm2tn
@TS-jm2tn 2 жыл бұрын
நான் நேரில் பார்த்த படியே இருந்தது நீங்கள் பர்வதமலையை அற்புதமாக காண்பித்திர்கள் உங்களுக்கு மிக்க நன்றி
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 3 жыл бұрын
Karna after seeing this video . I went on 01/09/2020. Now I can feel how much difficult was it is. For me it took hard because I weight about 110kg. Due to konganar siddhar blessings I climbed and saw Sivan and felt very happy. Thanks for you so much. Konganar siddhar blessings will be you always.
@rajalakshmirajalakshmi9907
@rajalakshmirajalakshmi9907 4 жыл бұрын
நல்லது தம்பி ஓம் நமசிவாய பர்வதமலையை நேரில் காட்டி விட்டாய் God bless you
@user-zn3kj5cs7w
@user-zn3kj5cs7w 5 жыл бұрын
இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் ஓர் முன்னுதாரணம் நண்பா. பணி சிறக்கட்டும்.
@thamizhandathinthiravukool9091
@thamizhandathinthiravukool9091 4 жыл бұрын
ஐயா சிறப்பான பதிவு தளராமல் முன் எடுத்து செல்லுங்கள். ஐயா பனை கருப்பட்டிக்கு அந்த உருவம் எதற்காக நம் முன்னோர் கொடுத்தனர் . உலகை உலுக்கும் வரலாற்று ஆதாரங்களுடன் kzfaq.info/get/bejne/kJmUnaSdqMCWcok.html kzfaq.info/get/bejne/e7Rxeral29C3fIU.html
@lovekiller735
@lovekiller735 3 жыл бұрын
Poda paithiya punda
@lakshminarayanan9325
@lakshminarayanan9325 3 жыл бұрын
.
@subramaniyansubramaniyan4436
@subramaniyansubramaniyan4436 3 жыл бұрын
Ź
@harishmps4703
@harishmps4703 3 жыл бұрын
@@lovekiller735 இன்றய உருப்படாத இளைஞர்களுக்கு உதாரணம் நீ
@vasimk5254
@vasimk5254 3 жыл бұрын
ஈசன் அருள் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்.உங்கள் பயணம் மேன்மேலும் தொடர எங்களது வாழ்த்துக்கள் சகோதரா
@rahimmohammed3065
@rahimmohammed3065 3 жыл бұрын
எத்தனை மலையாக இருந்தாலும் என் அப்பன் ஈசனை நோக்கி நான் பயணித்துக் கொண்டே தான் இருப்பேன்...
@msvlog3529
@msvlog3529 3 жыл бұрын
மகிழ்ச்சி ஆனால் உங்கள் பெயர் இஸ்லாமியத்தை தழுவிய பெயராக உள்ளதே
@harinijeryrajen7694
@harinijeryrajen7694 3 жыл бұрын
Thambi.. உங்கள் பெயர்🤔. சற்று குழப்பமாக உள்ளதே
@user-ud5pq8ei1n
@user-ud5pq8ei1n 2 жыл бұрын
சிறப்பு சகோதரா
@aasaithambi4275
@aasaithambi4275 2 жыл бұрын
Neenga Muslim thane
@urikattisiddhar1857
@urikattisiddhar1857 4 жыл бұрын
பாத்துட்டே இருக்கலாம்😍 உன் கண்ணுல தெரிஞ்சது அந்த பரவசம். வாழ்த்துக்கள் தம்பி💐
@priyas8027
@priyas8027 5 жыл бұрын
தம்பி மிகவும் அருமை...நானும் போக ஆசைப்பட்ட இடம். என்னால் இப்பொழுது மலை ஏற முடியாது....உங்களின் பதிவால் நான் நேரில் கண்டது போல மகிழ்ச்சி அடைந்தேன்.நன்றி தம்பி.அந்த சிவபெருமானின் அருள் உங்களுக்கு முழுவதுமாக கிடைக்கட்டும்.வாழ்க.
@ranjithmurugan61
@ranjithmurugan61 5 жыл бұрын
மீதமுள்ள 10 தமிழ் மாதங்களில் 1 நாளை இதற்காக செலவிடுங்கள். வரவாக மனநிறைவும் நினைவுகளும். இயற்கையை தூய்மை காக்கவும்
@ranjanik6264
@ranjanik6264 5 жыл бұрын
Hai.. Enga ooru ithu.. Intha malaiya Suthi irukra ella kiramangalum neraiya arputhangala parthu irukom.. Sidhargal poochigal.. Vilangugal roobathula inum vazhthutu than irukanga.. Ipayum parvathamalai kizha irukra makkal udukkai sathatha unarnthutu than irukom.. Ithu engaluku kedacha bakkiyamne sollalam.. Malligarjunar appanum.. Bhramamikai thaayarum neraiya sithu velaigala kattitu than irukanga.. OM NAMA SHIVAYA 🙏
@babusakila1679
@babusakila1679 5 жыл бұрын
60 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் ஆண்கள் எல்லாம் போகிறார்கள். எனக்கு ஆஸ்துமா பிரச்சனை உள்ளது வயது42. நானும் சென்றேன் . உடம்பிற்கு பிரச்சனை ஏதும் இல்லாமல் வயதாகி விட்டது என்று நினைத்தால் போக முயற்சி பண்ணுங்கள் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும்
@BalajiBalaji-fw7ri
@BalajiBalaji-fw7ri 5 жыл бұрын
Nichayam mudiyum
@ShanmugaSundaramErode
@ShanmugaSundaramErode 4 жыл бұрын
பழமையான கோவில்களையும் அதன் தற்போதைய நிலையையும் உங்களது வீடியோக்கள் வெளிப்படுத்துகின்றது. முயற்சிக்கு நன்றி. வாழ்த்துகள்
@shailajashailaja2810
@shailajashailaja2810 2 жыл бұрын
நான் சிலோன் இன்று தான் இந்த வீடியோவை பார்த்தேன் என் பெருமானை பார்த்ததும் மெய் சிலிர்த்து உங்கள் மூலம் ஐயணை பார்த்தது சந்தோசம் அவன் அருள் என்றும் உங்களுக்கு கிடைக்கட்டும்
@vaskaran1
@vaskaran1 4 жыл бұрын
கண்டேன், களிப்புற்றேன், இரு கண்கள் போதாது, என் அப்பனை காண
@surendirantamiliniyan276
@surendirantamiliniyan276 4 жыл бұрын
really true this word..ஓம் நம சிவாய
@mrsvasupradavijayaraghavan5839
@mrsvasupradavijayaraghavan5839 4 жыл бұрын
நீ மிகவும் புண்ணியம் செய்திருக்கிறாய் வாழ்க வளமுடன்
@SaravanaKumar-Mdu
@SaravanaKumar-Mdu 3 жыл бұрын
1 மில்லியனை எட்டிய முதல் வீடியோ, வாழ்த்துக்கள்👏🏻👏🏻👏🏻
@user-yj5tn4en6y
@user-yj5tn4en6y Жыл бұрын
இந்த சிறு வயதில் எத்தனையோ பெரியவர்கள் கனவை நிறைவேற்றியிருக்கிறீர்கள் தம்பி உங்கள் வாழ்வில் எல்லா வளங்களையும் மகிழ்சியையும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்
@akgurumsc1
@akgurumsc1 4 жыл бұрын
அருமை நண்பா. நான் நண்பர்களுடன் வெள்ளயங்கிரி, சதுரகிரி சென்று வந்துள்ளேன். அனைத்தும் சிறப்பான ஆன்மீக பொக்கிஷ தரிசனங்கள். (230 பேர் dislike பண்ணியிருக்காங்க.) அவர்களுக்கும் அருள் புரிவாய் சிவனே......
@velravirvelravi8976
@velravirvelravi8976 4 жыл бұрын
THAAYULLAM KONDA UNGALUKKU ORU KORAIYUM VARAADHU., THAANGAL VAAZHVIL SAGALA SOWBHAGYAM PETRU PALLAANDU VAAZHGAVENA VAAZHTHTHUGIROM., NAMASHIVAAYA., 🙏
@prabhagopal9729
@prabhagopal9729 5 жыл бұрын
Even I went to this spiritual place two years ago with my husband, son and family. It was a great experience but got afraid in some places because my son was just 7 years old and that was his first experience in climbing hills. However Shivan and Siddhars will always be with us to make sure no harm. Om namashivaya
@abinesh0214
@abinesh0214 2 жыл бұрын
நன்றி தம்பி...இருக்கும் இடத்திலிருந்து ..நேரில் ஐயாவை தரிசனம் செய்யவைத்தமைக்கு.....மிக்க....நன்றி... நன்றி.. எத்தனை தடவை சொன்னாலும் .. பொருந்தும் நன்றி......
@yogawareness
@yogawareness 3 жыл бұрын
மிக மிக நல்ல அனுபவம். நாங்களும் உடன் வந்த அனுபவம். சிவனருள் உங்களுக்கு நிறையக் கிட்டும் தம்பி.
@ramakrishnanhari767
@ramakrishnanhari767 5 жыл бұрын
நண்பா இந்த மலையில் பல சிறப்புகள் உள்ளது நாம் வழி தவறி சென்றால் சித்தர்கள் நமக்கு துனையாக வந்து வழி காட்டுவார்கள்.....
@chinnidamn7435
@chinnidamn7435 5 жыл бұрын
Athunala than antha dog kuda vanthu irukum pola
@SaiSai-ze5vb
@SaiSai-ze5vb 4 жыл бұрын
சரி தான் புதுசா யார்போனாலும் கூட ஒரு நாய் வரும் கண்டிப்பா அது ஒரு சித்தரா தான் இருக்கும்.
@j.k.rohithmass5278
@j.k.rohithmass5278 4 жыл бұрын
Sss
@kmskarthi8935
@kmskarthi8935 4 жыл бұрын
Unmaiya va?
@karthikeyan3306
@karthikeyan3306 4 жыл бұрын
என் அனுபவத்தை இவ்விடத்தில் பகிர்ந்து கொள்ள கடவுள் கொடுத்த வாய்ப்பாக நினைத்து சொல்கிறேன் ! கடந்த 10-02-20 அன்று நான் மட்டும் பகவானை தரிசிக்க சென்று திரும்ப மாலை ஆகியது இறங்க அரம்பித்த போது இரவாகியது இறைவனை வேண்டி நடேந்தேன் அடிவாரம் வந்ததே தெரியவில்லை சிவன் விளையாட்டு சித்து விளையாட்டு
@user-yo4mm6mt9n
@user-yo4mm6mt9n 4 жыл бұрын
எல்லாம் சிவன் செயல். சிவதலங்களில் வழி தெரியாமல் செல்லும்போது சிவபெருமான் சித்தர்களை நாய் உருவில் நமக்கு உதவ அனுப்புவார் என்பது பல பக்தர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்த உண்மை. உனக்கு சிவனருளும், சித்தர் அருளும் இருக்கிறது தம்பி.
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia 3 жыл бұрын
சிவ சிவ....நண்பரே தங்களது அருளால் பர்வதமலை சிவபெருமானை வீட்டில் இருந்து தரிசிக்கும் வாய்ப்பை கொடுத்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.... உண்மையில் சிவன் அனுமதி இல்லாமல் அவனை யாரும் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்காது....சிவ சிவ... இப்பிறவியில் வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் ஐயனை நானும் நேரில் தரிசிக்க முயற்சி செய்கிறேன்....தென்நாடுடைய சிவனு போற்றி.... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia 3 жыл бұрын
இறங்கும் போது பைரவர் வந்து வழியனுப்பி வைத்தது தாங்கள் செய்த புண்ணியம்
@indiramurugaiyan6290
@indiramurugaiyan6290 3 жыл бұрын
மாலை போட்டு சபரிமலைக்கு போரவங்க கால்ல விழரவங்களுக்கு பதிலா உங்க கால்ல விழலாம் தம்பி . பல புண்ணிய தலங்களையும் சித்தர்களையும் பார்த்த தரிசனம் .நன்றி தம்பி. தொடரட்டும் உமது பணி.
@chithambaramnadarajan4543
@chithambaramnadarajan4543 4 жыл бұрын
அற்புதமான மலை அறிவதற்கு உதவியாளராக இருந்த உங்களுக்கு நன்றிங்க
@vijigopalan9443
@vijigopalan9443 4 жыл бұрын
Wonderful. I climbed the hill with u. I took food with u. I saw our god with u. I prayed for your good health. I got down with u. You are really great. My hearty blessings to you my dear son
@sumathi.p6404
@sumathi.p6404 Жыл бұрын
15/5/23 அன்று முதல் முறையாக சிவன் கோவில் சென்று பர்வத மலை உண்மையில் புன்னியம் செய்தேன் சிவன் அடிமை எல்லாம் சிவனமயம்🙏
@janakiram4149
@janakiram4149 3 жыл бұрын
Super .karuna. உங்கள் எதார்த்த பேச்சு, கோவிலை பற்றிய விளக்கம் அற்புதமாக இருந்தது. பர்வத மலை ஏறும்போது மலைய பற்றி பேசுகையில் இடையில் நீங்க கூறிய வார்த்தை ( கொஞ்சம் light ஆக மூச்சு வாங்குது ) எதார்த்த மாக இருந்தது. பர்வத மலை பயணம் எடுத்த விதம் மிக சிறப்பு கருணா.
@manibalasubaramani2343
@manibalasubaramani2343 5 жыл бұрын
மிண்டும் என் இசனை எம் கண்கள் கண்டு என் மனம் குலி ர்ந்தது ஓம் நமசிவயா
@UniiversalWiisdom
@UniiversalWiisdom 4 жыл бұрын
சூப்பர் சகோ... 2010ல் நண்பர்களோடு சென்றுள்ளேன்... நல்ல அனுபவம்.. வாழ்த்துக்கள்
@vijayasrinivasan268
@vijayasrinivasan268 3 жыл бұрын
பயணம் மிக அற்புதம்'உங்கள் தயவால் ஆண்டவன் தரிசனம் மிக அருமையாக இருந்தது.மிக்க நன்றி.
@user-pt2ek9vd9t
@user-pt2ek9vd9t 4 жыл бұрын
அருமையான பயணம் அண்ணா.... நேரில் சென்றது போன்ற அனுபவம்... நன்றி.. தெந்நாடுடைய சிவனே போற்றி 🙏
@mukilanmukesh9840
@mukilanmukesh9840 4 жыл бұрын
அற்புதமானப்பேச்சு மற்றும் அற்புதமான பயணம் நண்பா...
@sadasivam6283
@sadasivam6283 5 жыл бұрын
திருவண்ணாமலை உச்சியில் ஒரு நாள் காட்டுங்கள் கருணா
@mohansigundhey1257
@mohansigundhey1257 4 жыл бұрын
ஓம் நமசிவாய மிக அழகாக அனைத்தும் பதிவுகள் போட்டு மெய் மறந்தேன் .சதுரகிரீ ., வெள்ளங்கிரி சென்று வந்தேன் .ஆனால் இந்த மலை சற்று கடினம் என்று இருந்து விட்டேன் .இந்த கனோலி பார்த்து மலைக்கு போய் வந்த போல் மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி வாழ்த்துக்கள்
@Gajendran82Temple
@Gajendran82Temple 4 жыл бұрын
வணக்கம் தோழரே ,நான் இன்னைக்குதான் உங்க வீடியோ பார்த்தேன் , மிகவும் அருமையாக உள்ளது , நான் ஒரு மாற்றுதிறனாளி எனக்கும் நிறைய இடம் போகணும் ஆசைதான் , கடவுள் உங்கள் மூலமாக இப்படி காட்டிவிட்டார் , கண்டிப்பா இறை அருள் உங்களிடம் உள்ளது . நன்றி
@murugesankaliappan5678
@murugesankaliappan5678 5 жыл бұрын
புதிய சந்தாதாரர். காணொலிசிறப்பு 👌நடந்து சென்று பார்க்க முடியாது என்று வருத்தப்படும்🤔 முதியோர் அனைவருக்கும் பெறும்தொண்டு செய்துஉள்ளீர்கள்🤗 குழுவினர் அனைவருக்கும்இதயங்களித்த நன்றி 👏
@shanmugapriyapriya740
@shanmugapriyapriya740 4 жыл бұрын
சுப்பற யிறுந்துச்ச
@raghumani00
@raghumani00 5 жыл бұрын
கூடவே பைரவர் சாமி வராரு . சிவாய நம ஓம்
@jayaram8290
@jayaram8290 4 жыл бұрын
ஆகா
@kmskarthi8935
@kmskarthi8935 4 жыл бұрын
Apdiya bro anga pona nalla irukum ma place?
@bala-st9cj
@bala-st9cj 4 жыл бұрын
True
@radhaanand1986
@radhaanand1986 4 жыл бұрын
Going to Parvadhamalai tomorrow 08.03.2020 for fifth time. Everytime it gives wonderful Spiritual and Soulful experience. This place is very close to my heart. Om Namasivaaya 🙏
@lathagopalakrishnan9719
@lathagopalakrishnan9719 4 жыл бұрын
Proud of your interest and efforts Blessed to see these places we cant reach out Thanks a lot 👍 Dog as a guide is certainly a power we should adore as Gods blessing Its INDIA spiritual speciality
@aqswdefrgt1988
@aqswdefrgt1988 5 жыл бұрын
That sangu sound...while capturing sivan was no words to describe the feel. Thank you.
@mohankrishnasamy1456
@mohankrishnasamy1456 4 жыл бұрын
Thank you. Young man. For this video. I am 63 years old. Through your camera i managed to see. Where i cannot go. Thank you again. Om Nama Shivya
@kanikani9382
@kanikani9382 3 жыл бұрын
Om namachi vaya
@sowmiyarahul6515
@sowmiyarahul6515 2 жыл бұрын
அருமையான பதிவு! பார்க்கும்போதே நாங்களும் உடன்வந்து சுவாமியை தரிசித்த பரவசத்தை ஏற்படுத்துகிறது. அன்பு சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்!! மிக்க நன்றி.
@meenaganapathi4104
@meenaganapathi4104 3 жыл бұрын
ஆஹா இதையெல்லாம் எங்களுக்குக் காட்டிய முறை மிகவும் அருமை .எம்பெருமான் அருள் இருந்தால் மட்டுமே இங்கு செல்ல முடியும் , என்றும் அவர் -தம்பி / மகனே உனக்கு நல்லருள் புரிவார் வாழ்க வளர்க . ஓம்நமசிவாய 🌺🙏🌺
@moganamogi2883
@moganamogi2883 5 жыл бұрын
ஓம் நம சிவாய நமஹா 🕉🕉🕉 கோடான கோடி நன்றி சகோ 🙏🙏🙏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
Nambi Malai, Vallioor, Tirunelveli Maruthuva Malai, Nagercoil Please try these too. These two are historic and mysterious places. Nambi malai is famous for Sithargal.
@elangovanelango5988
@elangovanelango5988 4 жыл бұрын
சிலருக்கு என்ன வசதி வாய்ப்புகள் இருந்தாலும் இது போன்ற இடங்களை காண முடியாது.. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த காணொளி வரப்பிரசாதம்.. நன்றி நண்பா..
@7960raj
@7960raj 3 жыл бұрын
Nalla irunga thambi. என்றும் இறை அருளுடன் வாழ்க வளர்க பல்லாண்டு, மேன்மேலும் உன் பணியிலும் சேவையிலும் சிகரம் தொடுவதற்காக வேண்டிக் கொள்கிறேன்
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 4 жыл бұрын
வெள்ளியங்கிரி மலை சென்று வந்தேன் முதல் முறையாக.2018.மே மாதம்.அடுத்த திருத்தலம்.கொல்லிமலை அடுத்து சதுரகிரி அடுத்து பர்வதமலை போக போறேன்.ஆறு மாதம் இடைவெளியில்.11/10/19 பதிவு
@gururagavan6504
@gururagavan6504 4 жыл бұрын
Sir unga kooda naanu varalama yarume koopta vara matranga
@nareshkumar-px2bz
@nareshkumar-px2bz 4 жыл бұрын
தம்பி பாலகிருஷ்ணன் நீ சிவனே தரீசிக்கும் மலைக்கு சென்றால் நானும் உன் உடனே வருகிறான் தம்பி 9500016623
@balasj9007
@balasj9007 5 жыл бұрын
No matters how many times you've visited... Parvathamalai gives you different experiences each n every time... You'll find different colors of it. Om nama sivaya🙏
@Valari_Veechu
@Valari_Veechu 3 жыл бұрын
Amazing brother, very glad to see today’s youth in good paths!!!
@jonsantos6056
@jonsantos6056 2 жыл бұрын
Romba arumai sago. Kandippaaga sella vendiya idam. Om Nama Shivaaya.
@user-kx9ke5tg7p
@user-kx9ke5tg7p 5 жыл бұрын
பர்வத மலையை பார்த்திருக்கிறேன்,ஆனால் சென்றதில்லை உங்களால் பர்வத மலையையும் பாதையையும் பற்றி தெரிந்து கொண்டேன்.கோடான கோடி நன்றி தோழரே உங்களுக்கும்,உங்களுடன் வந்தவர்க்கும்.ஓம் நமசிவாய
@neelapillai4049
@neelapillai4049 5 жыл бұрын
அன்புசகோதரா.நான்பர்வதமலையின்பெருமையைநூலில்படித்தநாள்முதல்அம்மலையைதரிசனம்செய்யவிரும்பினேன்.இயலவில்லை.தங்களுடையபேட்டிநான்சென்றுவந்ததுபோல்மனநிறைவைத்தந்தது.அங்குஇரவுபூசைசித்தர்கள்தான்செய்வார்களாம்நாம்செலும்வழியில்சித்தர்களும்நம்முடன்வருவார்களாம்.நமக்குவேண்டியதைசெய்வவர்களாம்.{தங்களைநான்மனமாறவாழ்த்துகிறேன்தாங்கள்பல்லாயிரத்தாண்டுவளமுடன்வாழ்ந்துஅரியதலங்களைஎங்களுக்குகாட்டுங்கள்?...
@ramasubramanianchellaperum595
@ramasubramanianchellaperum595 4 жыл бұрын
🙏, தாங்கள் இறங்கிய வழியே பர்வதமலையை அம்மாவாசை இரவு குழுவாக ஏறி தரிசனம் செய்துள்ளேன். எங்களை தவிர நிறைய பேர்கள் ஏறி, இறங்கினார்கள். அருமை பல பயனுள்ள பல தகவல்களை கூறுயுள்ளீர்கள். ஆந்திர மாநிலத்தில் உள்ள 12 ஜோதிர் லிங்கத்தில் ஒன்றான ஶ்ரீசைலம் மல்லிகார்ஜூன சுவாமி லிங்கத்தையும் அணைவரும் கைகளால் தொட்டு நாமே பூசை செய்யலாம். நல்ல பதிவு. முக்கியமாக தாங்கள் ஏறிய வழியில் நான் செல்லாததால் தங்கள் பயண காட்சிகள் எனக்கு பயனுள்ள தகவலாக இருந்தது. வீடியோ எடுத்தப்படியே ஏறுவது சிரமமான காரியம். மிக நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
@vijaybabup4731
@vijaybabup4731 4 жыл бұрын
Super bro.. I can take my child she 4 yrs old. It possible please reply
@sureshr5328
@sureshr5328 3 жыл бұрын
சிறப்பு தொழார்....வளர்க....உங்கள் பயணம்...
@krishmurthy945
@krishmurthy945 4 жыл бұрын
அருமையான பயணம் இது நான் இரண்டு முறை சென்று இருகிறேன் 2002&2003.ஆனால் பகலில் செல்ல கூடாது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.மாலை 4மணிக்கு மேல் சென்றால் நன்றாக இருக்கும்.பூஜை இரவில் நடத்தி அங்கே ஓய்வு எடுத்து மறு நாள் காலை 4மணிக்கு இறங்கினால் வெயில் வருவதற்க்குள் இறங்கி விடலாம். இந்த மலை பயணம் எனக்கு மறக்க முடியாத பயணம்.
@karthikviews9706
@karthikviews9706 5 жыл бұрын
நண்பா பர்வத மலை பயணம் பார்த்து மனதுக்கு அமைதியாக உள்ளது.
@Arjunan1988
@Arjunan1988 5 жыл бұрын
You did it karna ❤️ thoroughly enjoyed your video.. motivated. Keep exploring & make us promising surprises
@shanmugamnatarajan9834
@shanmugamnatarajan9834 3 жыл бұрын
நான் இந்த மலையை கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் பார்த்ததில்லை நானே நேரில் சென்று பார்த்த அனுபவம் நன்றி தம்பி வாழ்த்துக்கள்
@icysingam735
@icysingam735 4 жыл бұрын
பாஸ் நன்றி உங்களால தான் எங்களுக்கு மல்லிகாஅர்ஜுனர் உடைய ஆசீர்வாதம் கிடைச்சிருக்கு
@user-kv7uh5qo6q
@user-kv7uh5qo6q 5 жыл бұрын
நான் ஓவ்வொறு பவுர்நமி இரவும் செல்கிரேன் அந்த மல்லிகா அர்சுனரும் பிரம்மாம்பிகை தாயாரும் மன அமைதியும் வெற்றியும் தருகின்றனர். ஓம் நம சிவாய.
@rekharekha-be5hk
@rekharekha-be5hk 4 жыл бұрын
Sir piwrnami naatkalil niraya per caruvargala
@user-kv7uh5qo6q
@user-kv7uh5qo6q 4 жыл бұрын
@@rekharekha-be5hk yes madam
@yaminisaravanan1105
@yaminisaravanan1105 4 жыл бұрын
Anna oru doubt January 10th 2020 powrnami varuthu antru santhiragranam varuthu night Kovil irrukku ma
@ilayathalaimuraitv4681
@ilayathalaimuraitv4681 4 жыл бұрын
உங்கள் தொலைபேசி எண் இருந்தால் பகிரவும்
@eeshagardens6745
@eeshagardens6745 4 жыл бұрын
Anna unga phone number
@murugankalai5439
@murugankalai5439 5 жыл бұрын
Neenga pesumbothey romba bakthiyoda pesuringa,om namashivaya
@chandranchennai8743
@chandranchennai8743 4 жыл бұрын
அருமையான கோயில் நான் பருவதமலை போயிருந்தேன் இன்னொரு தரம் கிடைக்குமா அந்த பாக்கியம் சிவ சிவ சிவ வாய நம🙏
@prabhusripriyatextile6155
@prabhusripriyatextile6155 4 жыл бұрын
எங்க ஊர் பர்வதமலை அனைவரும் வருக நல்லாசி பெருக🙏🙏
@sathishkumar0422
@sathishkumar0422 4 жыл бұрын
Phonomumper
@sowanthriyashanmugam5003
@sowanthriyashanmugam5003 4 жыл бұрын
Anna such a great and spiritual experience... yesterday we went as a devotional tour.. but a vast difference.. Anna unga vedio la full ah dry ah trees la withered ah iruku but we saw full of greenies and big trees a different varieties of butterflies and insects and unseen amphibians... crow bar hill really a toughest way... we climbed upstairs via kadaparai path and climbed via ladder... awesome place with nature beauty and a the air we felt their its worth for climbing up...
@prabum3140
@prabum3140 3 жыл бұрын
Hi Karna, I visited this place yesterday.. its really awesome and a lifetime memory.. your video helped me alot to understand and locate the right places.. I watch all your videos.. keep doing more!
@santhathanappan4799
@santhathanappan4799 3 жыл бұрын
Karna Amazing Amazing super Nanum kudave. Vantha. Mathiri Erunthathu Thank you so much
@seenurani1085
@seenurani1085 4 жыл бұрын
I went to this temple yesterday (16-02-2020 Sunday).. this is 2 nd time for me. Awesome place with mountains. There are many drinks and snacks stall. No issues there. People have goes and comes anytime by footpath. instead of night time. Pls go all of them see to the temple. Get blessing of Lord Shiva....!!! Om Namashivaya Namaha 🙏🏻🙏🏻🙏🏻
@ParthibanFamily
@ParthibanFamily 5 жыл бұрын
Wow...Breath taking view and dangerous trekking.. Loved the Dog which followed you..Very Cute...Thanks Bro for taking us all these places..
@kettavanvmk1034
@kettavanvmk1034 5 жыл бұрын
Avollo thuram , ciment , sands , metal, rockrs , edudu poi concrete work 💪🙏🏋️👷👩‍🔧👳👣🏗️🏕️🗼⛰️ pannurathu sathramana vesiyam Ella it's very hard works , hates off village people 🙏🤝💪👏🧠
@kamalkannan9308
@kamalkannan9308 2 жыл бұрын
bro ரொம்ப அற்புதமா இருந்துச்சு... நேரில் பார்த்த ஒரு அனுபவம். கண்டிப்பா நானும் வரணும். சிவாய நம!
@user-pz6et7bi5w
@user-pz6et7bi5w 3 жыл бұрын
Super video. I have been 12 times there. It has been more than 6 years,since my last visit. The new route from gadapara malai was not there last time. When I went, bharaivar used to accompany us till gadapara malai. I started going in 1998.
@cryptoruby4113
@cryptoruby4113 4 жыл бұрын
Na idhu variekum Evan channel la um subscribe pannadhu illa... first time unga channel la dhan pandren bcz you deserves 5Lakhs Subscribers...but verum 50k dhan iruku😶
@sureshkumar-fg1uy
@sureshkumar-fg1uy 4 жыл бұрын
Great I went many times but when ever go it's very interesting to feel happy.
@kavisri
@kavisri 3 жыл бұрын
நல்லா இருக்கு நேர்ல போய் பார்த்து விட்டு வந்த மாதிரி இருக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் .
@shankaru1538
@shankaru1538 4 жыл бұрын
தம்பி, நீங்க நல்லா இருக்கணும். விழிமியத்தில் கண்டதை நேரில் காட்ட அந்த ஈசன் தான் எங்களுக்கு அருள் புரியணும். அது உங்களுக்கு முழுக்க உண்டு. 🙏🙏🙏 ஓம் நமசிவாய, திருச்சிற்றம்பலம்!
@p.aravindh128
@p.aravindh128 3 жыл бұрын
நான் நேற்று சென்று வந்தேன்.💐🙏ஓம் நமச்சிவாய🙏💐
@amirtharajar434
@amirtharajar434 4 жыл бұрын
Nan moondru murai sendru vanthen Nan Christian LA irunthu Vilaki sivan pakthanaka try panikitu irukan
@VimalVikranth
@VimalVikranth 4 жыл бұрын
Tamilargal ellarume 1st indhu than bro... But avangalukku pidicha kadavula vananguvathu thappu yethuvum illai
@balajik5932
@balajik5932 4 жыл бұрын
can we stay in night time
@amirtharajar434
@amirtharajar434 4 жыл бұрын
@@balajik5932 night Vera level irukum Kandipa stay pannunka puthu anupavam kidaikum
@balajik5932
@balajik5932 4 жыл бұрын
@@amirtharajar434 k thanks
@gurunathan324
@gurunathan324 4 жыл бұрын
All the best bro
@dmmanikandan7681
@dmmanikandan7681 3 жыл бұрын
அருமை நண்பா பாக்க முடியதவங்க உங்க விடியோவை பார்த்து தரிசனம் செய்யடும் உங்கள் பணி மேலும் சிறப்ப இருக்க என் வாழ்த்துக்கள் ..........சிவ சிவ
@kandhasamy9182
@kandhasamy9182 3 жыл бұрын
கடினமான பாதை நண்பா மலைப்பகுதி பருவமழை உங்கள் அருமையான பதிவுக்கு நன்றி சூப்பர் மகிழ்ச்சி சிறப்பு வணங்குகிறோம்
@ravikumar-pv5lc
@ravikumar-pv5lc 3 жыл бұрын
wow, worth to visit and enjoy . i request every one to save ( neat and clean)this kind of place.
@MrDjthosai
@MrDjthosai 5 жыл бұрын
Bro that Dog is Sivan or Sithar is comming with you for your safety. you been blessd. i can see that.
@prithivrajan4584
@prithivrajan4584 4 жыл бұрын
Adhu Bairavar
@Rishiraj-md8jf
@Rishiraj-md8jf 4 жыл бұрын
Super
@mvchelvi1335
@mvchelvi1335 4 жыл бұрын
ஓம் நமசிவாய. அற்புதமாக எம்பெருமானை தரிசனம் செய்ய வைத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி
@abirami8131
@abirami8131 3 жыл бұрын
த்தூ
@allaneyaku7884
@allaneyaku7884 3 жыл бұрын
Tirunthave mattingeda ..
@sivanathan9082
@sivanathan9082 3 жыл бұрын
உங்கள் வீடியோ பார்க்கும்போது நேரில் செல்லுகிற அனுபவம் கிடைக்கிறது.. 👍👍👍👍🤣😅😀👌👌👌👌👌👌
@spsampathkumar4294
@spsampathkumar4294 Жыл бұрын
அருமையான தரிசனம் செய்வதற்கும் எங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் போய் வரலாம் என்ற எண்ணத்தையும் வரவைத்த தம்பி அவர்களுக்கு 🙏🙏🙏🙏
@whileStillhere
@whileStillhere 5 жыл бұрын
பின் தொடர்ந்த அந்த நாய் சித்தர் என நம்புகிறேன்
@jayaram8290
@jayaram8290 4 жыл бұрын
உண்மை
@sekars8330
@sekars8330 4 жыл бұрын
Unmai than nanum anubavithuerukiren.
@ramsathya4415
@ramsathya4415 3 жыл бұрын
🤣🤣
@guruvesaranam1813
@guruvesaranam1813 3 жыл бұрын
Sure
@tn30donner67
@tn30donner67 3 жыл бұрын
@@guruvesaranam1813 za1¹
@user-bn5qd1fc8q
@user-bn5qd1fc8q 4 жыл бұрын
பைரவரை கண்டதும் புல்லரித்தது
@vimalraji1994
@vimalraji1994 3 жыл бұрын
Sitthar thaan pairavar rupathil vazhi katiruku
@ganesannarayanan5565
@ganesannarayanan5565 4 жыл бұрын
நல்ல முயற்சி தம்பிகளுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .
@mahaperiyava4011
@mahaperiyava4011 3 жыл бұрын
Son All the best May the Almighty be with you. God bless you child.
@jegadeeshms7268
@jegadeeshms7268 4 жыл бұрын
என்னால் மறக்க முடியாத அனுபவம் பர்வதமலை😍
@deepanas6808
@deepanas6808 Жыл бұрын
Yeppo venaalum polaama bro allowed irukka
@tamilpasanga6670
@tamilpasanga6670 9 ай бұрын
Sure bro 👍 eppo vanalum poolam bro
@ajaym7165
@ajaym7165 3 жыл бұрын
அருமை அண்ணா 👌🏻👌🏻🙏🙏
@chidhambaram304
@chidhambaram304 3 жыл бұрын
Bro நாங்க 2008 ல போனும் அப்போ கோயில் ரொம்ப பயச இருந்தது, இப்போ ரொம்ப சூப்பர் ரா இருக்கு bro, எங்களுக்கு மறுபடியும் தரிசனம் கிடைச்சது ரொம்ப நன்றி
@senthilarumugamsakthimohan8088
@senthilarumugamsakthimohan8088 2 жыл бұрын
என்னுடைய எண்ணங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை. சிவ சிவா. மிகவும் நன்றி சகோதரா. சிவனின் ஆசியே உனக்கு இந்த அற்புத அனுபவத்தை கொடுத்திருக்கிறது.
@aravindkannan9569
@aravindkannan9569 4 жыл бұрын
I appreciate your dedication of not wearing shoes before reaching temple by climbing ascent and wearing shoes after completing Darshan
@nagarajansuryakumar2439
@nagarajansuryakumar2439 5 жыл бұрын
மூன்று முறை நான் சென்று உள்ளேன்🙏...ௐ நம ஷிவாய 🙏🙏🙏
@nshobi7119
@nshobi7119 4 жыл бұрын
Girls polama allowed ah????
@radhaanand1986
@radhaanand1986 4 жыл бұрын
@@nshobi7119 yes pogalam. Male female neraya per visit panvaga. Including children
@TamilArasan-sx1du
@TamilArasan-sx1du 3 жыл бұрын
நானும் சென்றேன் ...Wow .....Sema Experience 😍
@kalpanas6647
@kalpanas6647 3 жыл бұрын
One million viewers. Wow. Lord Shiva is taking u higher levels Karna. Ur toughest journey will really be noticed by our almighty. Wishing u to get one million subscribers
Manjolai Night Stay-Tirunelveli | How to get permission? [with SUBTITLES]
12:23
Kalugumalai Explained | கழுகுமலை | Karna | Tamil Navigation
15:26