பதினெட்டாம்படி கருப்பசாமி சிலை வீட்டில் வைக்கலாமா⁉️| karupasamy silai |

  Рет қаралды 798

Magizhini's kitchen

Magizhini's kitchen

4 ай бұрын

பதினெட்டாம்படி கருப்பசாமி சிலை வீட்டில் வைக்கலாமா⁉️| karupasamy silai | #magizhiniskitchen#tamilvlog
#pooja#dailyvlog#tamilvlog#karuppasamystatue#kuladeivam#abisegam#18mpadikaruppannasaami#ytshorts#tamilshorts#trendingviralvideo#viral#tips#divine#routine#minivlog#ytshorts#trending#viral#bramhamuhurtha#subscribe

Пікірлер: 10
@prabhabi492
@prabhabi492 11 күн бұрын
இந்த ஒரு வீடியோவிற்கான உங்களதுசேனலை சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன் நன்றி சகோதரி
@Magizhinis_kitchen
@Magizhinis_kitchen 11 күн бұрын
🙏🙏🙏
@SarvananSarvin
@SarvananSarvin 10 күн бұрын
Hi 👋
@Magizhinis_kitchen
@Magizhinis_kitchen 9 күн бұрын
Hi
@user-xq4vj7xd5p
@user-xq4vj7xd5p Ай бұрын
அம்மா இந்த கருப்பசுவாமி நீங்க எங்க வாங்கினீங்க எனக்கு தேவைப்படுது எனக்கு கொஞ்சம் அட்ரஸ் கொடுங்களேன்
@Magizhinis_kitchen
@Magizhinis_kitchen Ай бұрын
Sri karthikeya metals madurai What's app no 70100 64762
@prabhabi492
@prabhabi492 11 күн бұрын
ஐயா கருப்பசாமி சிலை விலை எவ்வளவு எத்தனை இன்ச்
@Magizhinis_kitchen
@Magizhinis_kitchen 11 күн бұрын
6 inch Price 650rs
@user-vx5zk4pt2v
@user-vx5zk4pt2v 3 ай бұрын
கருப்பன் குல தெய்வம் சிலை வீட்டில் வைக்கலாம் தவறில்லை ..... ஆனால் ஆராம்பிக்கும் போது எவ்வாறு பூஜை ஆரம்பித்தீர்களோ அதே போன்றே கடைசி வரை கொண்டு செல்லுங்கள்.... தினமும் அபிஷேகம் செய்ய முடியவில்லை என்றாலும் பௌர்ணமி அல்லது வெள்ளி கிழமை தோறும் அவருக்கு அபிசேகம் செய்யுங்கள்.... அவரை விக்ரமாக வீட்டில் வழிபாடு செய்யும் போது கண்டிப்பாக பல சோதனை கொடுப்பான் எவ்வளவு சோதனை அவன் கொடுத்தாலும் நீ என் குலதெய்வம் என் வீட்டில் ஒருவன் நீ... உனக்கு மிஞ்சியதே எனக்கு .... நீ எப்போது என்னை விட்டு எக்காரணத்திலும் செல்லக் கூடாது என்ற மன உறுதியோடு இருந்தால் அந்த கருப்பனே உங்கள் வீட்டுக்கு ஈசனாக படியளப்பான் ... அதை தவிர்த்து சிலர் சொல்கிறார்கள் என்று எக்காரணத்திற்கு கொண்டோ அவனுக்கு வீட்டில் அசைவம் மது மாமிசம் சுருட்டு படைத்து விடாதீர்கள்..... அது அவனுக்கும் பிடிக்காது மாறாக எதிர்மறை எண்ணத்தை உண்டாக்கும் ...... முடிந்தவரை எளிமையான பழ வகைகள், குலவை சாதங்கள், பானகம், மோர் ஏதாவது இவற்றில் ஒன்றை கொண்டு. துளசி தண்ணீர் வைத்து அன்றாடம் அவனுக்கு நெய்வேத்யம் கண்டிப்பாக கருப்பன் சிலைக்கு வையுங்கள்.... அதை நமக்கு பிரசதமாக பூஜை முடிந்தவுடன் எடுத்துக் கொள்ளுங்கள் நமக்கு நோயின்றி நம் தலைமுறைக்கே அன்னக் குறைவின்றி அருளுவான் ..... அவன் விக்ரகமாக இருக்கும் இடத்தில் தினமுமே காலை மாலை இரு வேளையிலும் பூஜையறையில் விளக்கு ஏற்றுங்கள்... நீங்கள் ஏற்ற முடியாத சூழ்நிலையலும் கூட வீட்டில் உள்ள நம் முன்னோர்கள் குழந்தைகள் விட்டு விளக்கு ஏற்ற சொல்லுங்கள் அவன் இருக்கும் இடம் மங்களகரம் நிறைந்ததாக வெளிச்சத்தில் தினமுமே இருக்க வேண்டும். அதே போல் வீட்டில் பெரிதான தீட்டு நாட்களிலும் பெண்கள் பூஜை அறை செல்ல முடியாத நாட்களிலும் வீட்டில் அசைவம் எடுத்து சமைக்கும் நாட்களிலும் கண்டிப்பாக கருப்பன் இருக்கும் பூஜையறையை மன்னிப்பு கேட்டு சாற்றி விடுங்கள்...மறுநாள் வீடு சுத்தம் செய்து அந்த சிலைக்கு அபிசேகம் செய்த பின்னரே அன்றாட பூஜையை செய்ய வேண்டும் ..... அதே போல் அவன் நெருப்பின் வடிவம் என்பதால் அன்றாடமுமே அவன் உக்கிரமாக இருப்பான் ..... அவனை நம் வீட்டில் ஒருவனாக குழந்தையை போன்று கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதறகு அவர் விக்ரகத்தை வெறும் தட்டில் வைக்காமல் சிறிது விபூதி கொட்டி அதன ேமல் விக்ரகத்தை வைத்து அவர் மேல் ருத்ராட்ச மாலையோ அல்லது அவர் பாதத்தின் கீழ் ஒரு ருதராட்சத்தையோ வைத்து விடுங்கள்..... இவ்வாறு நாம் எளிமையாக அந்த உக்ர தெய்வத்தை சிலையாக வீட்டில் வைத்து வழிபட்டால் அந்த உக்ர கருப்பனும் பரமேஸ்வரனாக நாம் தெரியாமல் செய்யும் பிழைகளை பொறுத்து எளிய பூஜையை ஏற்று சகல செல்வ நலன்களையும் கொடுத்து ரட்சிப்பான் ..... ஓம் கருப்பண்ணசுவாமி யே போற்றி🙏 ஓம் நமசிவாய🙏🙏 (தெரியாதவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளட்டும்🙏🙏😊)
@Magizhinis_kitchen
@Magizhinis_kitchen 3 ай бұрын
Kandipa ellarukum Useful ah irukum 🙏👍
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 3,5 МЛН
Varam Tharum Vaarahi Juke Box
1:05:02
Sai Sruthi
Рет қаралды 850 М.