பத்மினியின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ளாத கதாநாயகன்

  Рет қаралды 468,634

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

#Padmini #Sivajiganesan
பத்மினியின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ளாத கதாநாயகன்

Пікірлер: 167
@jayajoseph6357
@jayajoseph6357 4 жыл бұрын
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. சிவாஜி பத்மினி ஜோடி-க்கு இணை ஏதுமில்லை. மிக அழகான ஜோடி
@cartoon411
@cartoon411 3 жыл бұрын
PumbrA byaa
@shankarrajagopalan3236
@shankarrajagopalan3236 3 жыл бұрын
Sivaji Ganesan and Padmini are made for each other.They are the gift of the GOD.Whatelse to say. They lived earlier like a husband and wife even though they were not married in real life. Even now if we think about their acting and personal lives we will get tears in our eyes. They were the pillars of south Indian film integration a Malayali and a Tamil living as a husband and wife. They are immortal.
@geethaarchana7701
@geethaarchana7701 Жыл бұрын
S they both are made for each other
@ramakrishnanpv7519
@ramakrishnanpv7519 5 жыл бұрын
A REALLY ADORABLE PAIR AS IF MADE FOR EACH OTHER.Even now if we watch any movie pairing SIVAJI AND PADMINI we see them as real husband and wife and never feel that they are acting But still they had maintained their frienrship respecfully without spoiling their public image
@SivaKumar-to3cx
@SivaKumar-to3cx 4 жыл бұрын
true
@anupnair7465
@anupnair7465 4 жыл бұрын
True decent pair
@ascok889
@ascok889 3 жыл бұрын
Super woman padmini Amma
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 3 жыл бұрын
கடைசி வரையில் இலைமறைவுகாய் போல வாழ்ந்து மறைந்த பாசப்பறவைகள்.நல்ல பெயருடன் புகழுடன் காதலுக்கு மரியாதை செய்த ஜோடிகள். இதுவரை அந்த அழகு ஜோடிப் பொருத்தம் யாருக்குமே அமையவில்லை
@chiapet9570
@chiapet9570 5 жыл бұрын
Chitra lakshmanan is a good actor. This programme is really good.
@venkateswaranbalasubramani5534
@venkateswaranbalasubramani5534 5 жыл бұрын
An extraordinary pair! We miss them very badly.
@patricialopez-wd1xe
@patricialopez-wd1xe 5 жыл бұрын
I agree with you. We will never find another pair like this again. Love Sivaji so much and adore Padmini's beauty.
@brintak7752
@brintak7752 4 жыл бұрын
though many pair are famous in tamil cinema Sivaji and Padmini are Best and ultimate pair.
@visvanrajjaganathan9490
@visvanrajjaganathan9490 3 жыл бұрын
Àaàà
@ksiva99
@ksiva99 4 жыл бұрын
padmini and vaijayanthimala .. what a grace, body and performance!
@sivabalagangadharanrathees8093
@sivabalagangadharanrathees8093 2 жыл бұрын
சிவாஜி தனது திருமணத்திற்கு முந்திய நாள் படப்பிடிப்பில் பத்மினிக்கு தாலி கட்டினார்.... அந்த தாலியை அவர் ஆறு மாதங்களாக கழட்டவில்லை.... மேலும் படப்பிடிப்பில் சிவாஜி பத்மினி இடம் நீதான் எனது முதல் பொண்டாட்டி ....என்று அடிக்கடி கூறுவாராம் அவர்கள் இருவரும் 59 படங்கள் நடித்துள்ளார்கள்.....
@stark2568
@stark2568 5 жыл бұрын
அது ஒரு தெய்வீக காதல்! நிதர்சனத்தை உணர்ந்து இருவருமே வரம்பு மீறாமல் கண்ணியமாக திரையில் கடமையாற்றிய இரு பெரும் நட்சத்திர கலைஞர்கள்! இவர்கள் ஜோடி பொருத்தம், இருவரின் போட்டிபோட்ட நடிப்பு தமிழகமக்களுக்கு என்றும்/இன்றும்/ இன்னமும் தெவிட்டாத விருந்தாக அமைந்தது! இந்த ஜோடியை போல வாழவேண்டும் என்று தமிழர்களை ஆசை படவைத்து! சிவாஜி குடுபத்திற்கும் திருவாங்கூர் மூன்று சஹோதிரிகளுக்கும் நல்ல உறவு இருந்தது! ராகினியின் அந்திம காலத்தில், ராகினி, சிவாஜி வீட்டில் சிலநாட்கள் தங்கவேண்டும் என்று ஆசைப்பட்டு சிவாஜி வீட்டில் தங்கி சென்றார்! சிவாஜி, பத்மினியுடன் மட்டுமல்ல தன் துறை சார்ந்த, மற்றவர்களுடனும் மிக அன்யோன்யமாக இருந்தவர். மங்கேஸ்கர் சகோதிரிகளும் அப்படித்தான் - லதா, ஆஷா எல்லோரும் சிவாஜியின் நெருங்கிய நண்பர்கள்! இவர் தமிழர் அவர்கள் மராத்தியர்கள் இருந்தாலும் ஆழமான நட்பிருந்தது! சிவாஜி அற்புதமான நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதனும் கூட! இது நம் தமிழர்களுக்கு பெருமை!
@sudharshansundhar3074
@sudharshansundhar3074 5 жыл бұрын
Stark
@swaminnathan5277
@swaminnathan5277 4 жыл бұрын
On by xx p
@lathalaxman9757
@lathalaxman9757 4 жыл бұрын
Arumai.
@brindubo1654
@brindubo1654 4 жыл бұрын
Arumayana pathivu👍
@mathanraj4564
@mathanraj4564 3 жыл бұрын
ரத்னமாலா இல்லாமலிருந்தால் மட்டுமே
@raghuram7321
@raghuram7321 4 жыл бұрын
Shivaji and padmini jodipola oru Jodi thiraithuraiyil illai
@sureshpurushothaman6776
@sureshpurushothaman6776 5 жыл бұрын
Hmmm may be he loved her so much -kind of one sided love-
@bluerosestar6520
@bluerosestar6520 5 жыл бұрын
Yah ..true...padmini in later days talked about the love between them..she was not able to marry him
@vsrn3434
@vsrn3434 Жыл бұрын
பத்மினி என்றாலே சிவாஜிக்கு ஜொல்லூ...சிவாஜிக்கு இரண்டாவது மனைவியாக ஏற்று கொள்ள பத்மினி மறுத்து விட்டார்
@nandakumarcheiro
@nandakumarcheiro 3 жыл бұрын
Sivaji wear the maangalyasootra before his actual marriage.Padmini never removed the Maangalyasootra.
@sundri21
@sundri21 3 жыл бұрын
Yes, you may hear this in detail in KPTV.
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 3 жыл бұрын
உண்மை.பத்மினி அதை கழற்றாமலேயே மறைத்து வாழ்ந்தார்.திரையுலகம் அறிந்த ரகசியம்.ஒரு சமயம் ஷுட்டிங் ஸ்பாட்டில் குளியலறையில் மறந்து கழற்றி வைத்த பின் ,நினைவு வந்து தவியாய் தவித்தபிறகு உதவியாளர் பெண்மணி கண்டுபிடித்து தந்த பின்பே நிம்மதியாகி ஷுட்டிங்கில் கலந்துகொண்டாராம். உடன்நடித்த வீகேஆர் இந்த உண்மை தெரிந்தவர்.
@jaleelswalkman
@jaleelswalkman 5 жыл бұрын
எங்கிருந்தாலும் வாழ்க!
@williamsatish25
@williamsatish25 5 жыл бұрын
Good one bro. "அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளே நான் பார்க்கும் போது கண்கள் இரெண்டைக் கவர்ந்து போனாளே"
@patricialopez-wd1xe
@patricialopez-wd1xe 5 жыл бұрын
@@williamsatish25 An appropriate song bro. My favorite song too.
@dharmaraj5701
@dharmaraj5701 Жыл бұрын
நடிகர் திலகம் குடும்பத்துக்காக செய்த பல தியாகங்களில் இது ஒன்று.கடைசிவரை குடும்ப ஒற்றுமைக்காக தன்னை அழித்துக்கொண்டு வாழ்ந்த மெழுகுவர்த்தி நடிகர் திலகம்.வாழ்க்கையில் நடிகர் திலகம் இழந்தது ஏராளம்.
@vatsalyan850
@vatsalyan850 5 жыл бұрын
Sir, this episode looks incomplete.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 5 жыл бұрын
அதுதான் முத்தாய்ப்பு.
@pravinmurthy
@pravinmurthy 5 жыл бұрын
This is cinema for you.. All cinema actors have a backstory like this.. It is a profession of that sort..
@anupnair7465
@anupnair7465 4 жыл бұрын
True
@srinivasanar7655
@srinivasanar7655 4 жыл бұрын
Respected sir, your way of speach makes viewers, as if they live in that age. Very nice. Vaazhga valamudan.
@venkatachalamcs8294
@venkatachalamcs8294 5 жыл бұрын
Don'd ask why .the characters in this episode hv all gone. No use in whipping up old well known matters.
@indianever4698
@indianever4698 5 жыл бұрын
சிவாஜிக்கு பத்மினி மேல் காதல் இருந்தது. சிவாஜியின் தாய் இதை தீவிரமாக எதிர்த்த காரணத்துக்காக தான் தன் தாயார் முடிவு செய்த கமலாவையே திருமணம் செய்து கொண்டார் சிவாஜி.
@anupnair7465
@anupnair7465 4 жыл бұрын
Is it?
@reetajohn9427
@reetajohn9427 4 жыл бұрын
I think opposite, padmini mom didn’t accept. They both loved each other.
@saisruthiandmevlog103
@saisruthiandmevlog103 4 жыл бұрын
@@reetajohn9427 who will agree to marry a married man...good decision taken by her mom... Sivaji family always been in extramarital affair
@reetajohn9427
@reetajohn9427 4 жыл бұрын
🤔
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 3 жыл бұрын
True
@anupnair7465
@anupnair7465 5 жыл бұрын
Good information... If its true.... U always wondered despite of working in so many movies how didnt they had crush
@cinesnap1
@cinesnap1 4 жыл бұрын
Shivaji Ganesh sir calls Padmini Madam as Puppy
@manivannan5626
@manivannan5626 3 жыл бұрын
not papa is puppy
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Please upload "Sendamarai" movie.
@sarojas9186
@sarojas9186 5 жыл бұрын
Super Jodi.
@premaprema7114
@premaprema7114 5 жыл бұрын
can you do a separate video about sivaji ganesan and padmini story what happened why didn't married each other? only you can tell this please do upload a video for this. please. channel owner kindly reply me for this comment.
@amaha135
@amaha135 4 жыл бұрын
1952 ம் வருடம் தொடங்கி 1971 ம் வருடம் முடிய உள்ள இவர்களின் படங்களை உண்ணிப்பாக கவனித்து பார்த்தால் உங்களுக்கு பல விஷயங்கள் புரியும்.
@geethaarchana7701
@geethaarchana7701 Жыл бұрын
S we want the details of y they don't get married
@geethaarchana7701
@geethaarchana7701 Жыл бұрын
@@amaha135 enna puriyum
@senthilnathan7858
@senthilnathan7858 4 жыл бұрын
Mera nam joker, படம் வெளி வந்த பின்னர் நல்ல வேளை நான் தப்பிச்சேன்னு சிவாஜி மனசு தேறியிருப்பார்....அவர் மானமே போயிருக்கும்...
@ascok889
@ascok889 3 жыл бұрын
Senthil Nathan aamaanda ne inime thinamum sivaji Sunniya oombu da
@senthilnathan7858
@senthilnathan7858 3 жыл бұрын
@@ascok889 அண்ணா ..என்ன பிரச்சனை உங்களுக்கு ?நான் உங்களைச் சம்பந்தப்படுத்தி எதையும் பேசவில்லையே!
@moorthyrajenderrao7070
@moorthyrajenderrao7070 2 жыл бұрын
Nadigarthilagam Padmini marriage nadandhirundhal, Mera Nam Joker padame vandhirukadhu... Adhu theriyuma ungaluku...
@estherthomas4481
@estherthomas4481 4 жыл бұрын
சிவாஜியின் நல்ல நேரம்.இந்த ஒன்றுபட்ட குடும்பம் இல்லாமல் போயிருக்கும்
@amaha135
@amaha135 4 жыл бұрын
உண்மை தான். நடிகைகளை திருமணம் செய்து கொண்ட பல நடிகர்கள் வாழ்க்கை பிரச்சினை யில் தான் முடிந்துள்ளது. சிவாஜியின் தாயார் இவர்களின் திருமணத்திற்கு சம்மதிக்க ஒப்புக்கொள்ள வில்லை.மற்றபடி இருவருக்கும் ஆசைதான்.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 5 жыл бұрын
கள்ளா் நாயா் இதுலாம் பிரச்சனையில்லை ஆனால் தில்லானா மோகனாம்பாள் படத்தில் அவா்கள் இருவரும் நடித்த போது தணிக்கையில் வெட்டபட்ட வசனம் அது சிவாஜி கணேசன் பத்மினி இடம் பேசிய ஒரு காதல் வசனம் " " சமூகங்கள் பாா்ப்பதில்லை சண்முகபெருமாள் (சண்முகசுந்தரம்) " " என்பாா் (அதாவது காதலுக்கு ஜாதி மதம் பாா்ப்பதில்லை சண்முகசுந்தரம் என்பதே ஆகும்) இந்த பெயா் கடவுள் முருகனை குறிப்பதால் தணிக்கையில் நிராகாிக்கபட்டது
@vijayalakshmigopinath8476
@vijayalakshmigopinath8476 3 жыл бұрын
Shivaji. Sir. Mother. Rajamani. Ammal. Won't. Agree. To. Marry. Padmini. Mam. Oruvanukku. Oruththi. Enbathu. Sari
@selvinleo8429
@selvinleo8429 3 жыл бұрын
Even in Saroja Devi's wedding reception, MGR not participated. Is the reason same?
@ascok889
@ascok889 3 жыл бұрын
Selvin leo mgr kundati battu hospital lil irunthaar aanaal mgr entha pennaium kaadhalikka villai nadipodu sari athanaal thaan innum ponmanasemmal laga vaazkiraar
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Жыл бұрын
I am surprised to learn that sivaji Ganessn did not attend Padmini's marriage function! Can any one correctly guess why ?
@rethinavelun
@rethinavelun 5 жыл бұрын
சிவாஜியும் பத்மினியும் காதலித்தனர் இதை அம்மா ராஜாமணி ஏற்க வில்லை இதை ஒரு பேட்டியில் பத்மினி சொன்னார் நான் நாயர் அவர் கள்ளர் அவரது தாயார் ஏற்கவில்லை என்று
@naganagarajan7748
@naganagarajan7748 5 жыл бұрын
Rethinavelu N It's true?
@tkannan534
@tkannan534 5 жыл бұрын
@Tingle Matthews z ......
@TheMadrashowdy
@TheMadrashowdy 5 жыл бұрын
100% true. They were in love but Sivaji was already married so Padmini gave up the love. Many years later - in 2006 - Padmini said in an interview as to why they didn't get married "he was Thevar and I was Nair. So marriage was not a possibility". Whatever the case may be, the whole Sivaji family is indebted to Padmini for saving Sivaji's movie career.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 5 жыл бұрын
Rathnavel. N
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 5 жыл бұрын
Rethinavelu N
@swami8774
@swami8774 2 жыл бұрын
எப்படிப்பா வருவார் ? 😭
@l.m.g.r5717
@l.m.g.r5717 5 жыл бұрын
Almost real factor known every one .
@amaha135
@amaha135 5 жыл бұрын
What's real fact tell us If you knew that
@patricialopez-wd1xe
@patricialopez-wd1xe 5 жыл бұрын
Why? Because both sides Parents were against it. That's why.
@Thatonlyone678
@Thatonlyone678 5 жыл бұрын
By then sivaji ganesan was married to kamala . His marriage with padmini would have been frowned upon.
@patricialopez-wd1xe
@patricialopez-wd1xe 5 жыл бұрын
@@Thatonlyone678 Absolutely. Sivaji Sir even at that age of 24 was very concerned about his reputation and so deserves all due respect for making such a sacrifice.
@saisruthiandmevlog103
@saisruthiandmevlog103 4 жыл бұрын
@@patricialopez-wd1xe they maintain reputation but having all secret affairs..appa paiyan all
@vadirajes
@vadirajes 5 жыл бұрын
Why did Shivaji mom against to that marriage? Anyone think about it? Because already he married and has kids. The Same way his sons fallen love with other ladies after marriage. Ramkumar has kids and Prabhu and kushuboo separated forcibly by Shivaji.
@dragonpearl11
@dragonpearl11 5 жыл бұрын
B4 that Prabhu fall in love with Silk Sumitha too,since soora kottai singgakutty..Sivaji warn him..So prabhu avoid her too
@sangavitamilmani402
@sangavitamilmani402 5 жыл бұрын
No, padmini thaan sivaji love pannaar, piragu thaan marriage aachi, your information totally wrong
@saisruthiandmevlog103
@saisruthiandmevlog103 4 жыл бұрын
@@dragonpearl11 yes..he was so. Affair with ambika as well
@dragonpearl11
@dragonpearl11 4 жыл бұрын
@@saisruthiandmevlog103 👌
@thanislausm4288
@thanislausm4288 3 жыл бұрын
IT IS FUNNIST THING TO TALK OF ACTORS ON THEIR SACRED MARRIAGE HOW MANY MEN IN AN ACTRESS LIFE AND WOEN IN AN MALE ACTOR LIFE. . .... MORALITY IS DEFINED BY LUCK AND COURAGE.
@kesavanmk1628
@kesavanmk1628 4 жыл бұрын
Nichchayama Shivaji Autha Thirumana Varaverpil Kalain thruKolla vendiyirunthathu
@giftciejemimma6220
@giftciejemimma6220 5 жыл бұрын
சூப்பா்
@hemaraj6343
@hemaraj6343 5 жыл бұрын
Simma sir neenga solra mathiri joshiyam oru kadal ithil evalavo irukku Agatha dasai vakra dasai ennenovo iruku athai correcta maraikamal solvathuthan real joshyar
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 4 жыл бұрын
Ethukku Sir inda Sindu mudiyara velai. 2 perum poyi serduttanga. Avanga sondakkarangalellam ithe padichu ungali thitti theerthiruppanga. Sivaji Kalyanam panni pala varshangal kazhichu avanga Kalyanam panninanga. Avar pokam irundathukku pala karanangal irukkalam
@johnysworld6547
@johnysworld6547 4 жыл бұрын
Enaku kedaikathu veru oruvaruku kedaiga poguthea endra thukathil pogamal erunthirupar .
@shanmugamsambandan9789
@shanmugamsambandan9789 3 жыл бұрын
Reasons
@sivanathansinaperil5287
@sivanathansinaperil5287 5 жыл бұрын
super sir.
@mnarayanrao4736
@mnarayanrao4736 5 жыл бұрын
SIVANATHAN SINAPERIL .
@kandavelkumaran9551
@kandavelkumaran9551 2 жыл бұрын
Yen kalandhukala nu sollunga sir
@senthilramasamy1158
@senthilramasamy1158 5 жыл бұрын
Why?
@saravanaatamil4771
@saravanaatamil4771 5 жыл бұрын
ஏன்னு நீங்க சொல்லவே இல்லையே... படபிடிப்பு காரணம்னு கூட நீங்க சொல்லலியே...
@merceditapinca9941
@merceditapinca9941 5 жыл бұрын
0
@meenukuttyandbuttu4507
@meenukuttyandbuttu4507 4 жыл бұрын
love
@johnysworld6547
@johnysworld6547 4 жыл бұрын
Ethu vunmai.thirumanam seithukolla koiluku sivagi padmini sendra kadasi nerathil sivaji yrn amma thaduthu nendru vidathu endrum pesikollapattathu.
@amaha135
@amaha135 4 жыл бұрын
அப்படி தான் இருக்கும் நண்பரே.
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 3 жыл бұрын
கதை ஜோர்
@c.palaniswamy2601
@c.palaniswamy2601 3 жыл бұрын
அது சரி. ஏன் கலந்து கொள்ளவில்லை? தன்னை பப்பி ஏமாற்றி விட்டாள் என்றா?? 😭😭
@mathanraj4564
@mathanraj4564 3 жыл бұрын
வேற
@summerwind3217
@summerwind3217 4 жыл бұрын
I believe Indian ever comments
@shanmugammegala3007
@shanmugammegala3007 4 жыл бұрын
37
@kasirajanp5397
@kasirajanp5397 4 жыл бұрын
சிவாஜி கணேசன் உண்மையான பொண்டாட்டி பத்மனி மட்டுமே
@rajappas4938
@rajappas4938 3 жыл бұрын
Unmai
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 3 жыл бұрын
மானசீகக் காதல் அவர்களுடையது. இந்தக்கால நடிகர்நடிகை போல சந்திசிரித்தது அல்ல. வரம்பு மீறாத தெய்வீகமான உண்மைக்காதல் அந்த ப்பேரழகுள்ள ஜோடிகளுக்கு
@mathanraj4564
@mathanraj4564 3 жыл бұрын
அப்போ கமலா அம்மா யாரு
@kavithaganesh8305
@kavithaganesh8305 5 жыл бұрын
😥😥
@srirangankandasamy3038
@srirangankandasamy3038 5 жыл бұрын
Moondravathgan
@sandhyag152
@sandhyag152 5 жыл бұрын
Y sir.
@narayanikv8673
@narayanikv8673 5 жыл бұрын
Why
@asaithambigopal3932
@asaithambigopal3932 5 жыл бұрын
Pamini forgot to take her jewels to the wedding. Somebody came to Chennai by flight & took the jewels to Kerala.Arulmozhi asaithambi.
@jananicreations4340
@jananicreations4340 4 жыл бұрын
Jamini,savithri in the thennilavu shooting at Kashmir.Shivaji in the palum palamum and parthapasthirum shooting in the kodaikanal shooting.so Shivaji only absent is a wrong information
@anandpraveen2226
@anandpraveen2226 5 жыл бұрын
Can anyone pls translate what this man said in Tamil? I can't understand Tamil. I'm a fan of Padmini and I want to know what he is saying abt her. Can anyone make this video with correct English translation?
@dragonpearl11
@dragonpearl11 5 жыл бұрын
Omg its more than 5 n half minutes story..How to explain friend..Than youtube will hang if I upload such huge translate 😂
@anupnair7465
@anupnair7465 5 жыл бұрын
Only last part I would say... In padmini marriage whole film industry had come.. But only..sivaji ganeshn didn't come
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 5 жыл бұрын
It us not an earth shattering news. You don’t have to know. Why would anyone waste their time translating this stuff?
@anandpraveen2226
@anandpraveen2226 5 жыл бұрын
@@kodhaivaradarajan2154 that's so rude of U. I didn't forced any1 to translate it. If any1 translates it then it's good n I'll appreciate it. But if someone doesn't then also it's cool. I hv not put a gun on anyone's head and forced dem to translate it.
@dr.rajeshramdev9675
@dr.rajeshramdev9675 5 жыл бұрын
He didn't tell the reason why Sivaji didn't come for the reception
@loganathanshankar5474
@loganathanshankar5474 4 жыл бұрын
Padmini Amma sivajiyei reject pannangala
@mathanraj4564
@mathanraj4564 3 жыл бұрын
Yes
@senthilramasamy1158
@senthilramasamy1158 5 жыл бұрын
Sivaji can't tolerate?
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 5 жыл бұрын
Not only Sivaji!
@senthilramasamy1158
@senthilramasamy1158 5 жыл бұрын
@@govindarajalubalakrishnan8758 , who else?
@amaha135
@amaha135 5 жыл бұрын
Almost all sivaji's fans.But I think sivaji's intention was not to marry padmini.Because he already married and also had childrens.In that time of padmini's marriage sivaji's reputation in the society was very high.He knew himself if he marriy padmini all reputation will disappear soon.Many examples had in the film industry.But one thing I know solidly both were very affectionate each other.Recently I saw many padmini's interviews she never forget to speak about sivaji.One you dube video I saw recently someone asked her in the stage she embraced many heroes.But padmini strongly refused and said that she embraced the one and only sivaji Ganeshan and also said that she missed him very much. If you have time go you tube and see the song kannukkule ennai paru from maragatham movie and anbale thedia en arivu Selvam from theivapiravi also punarjenmam movie.padmini loves sivaji truly through her eyes.
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 5 жыл бұрын
@@amaha135 Though we don't know the truth, in all possibility they were lovers as many interviews indicate , *but only* till Sivaji got married ..Whatever love was cut short in the bud itself. But they remained close family friends thereafter. He would have skipped the marriage to avoid embarrassment to both which is understandable.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 5 жыл бұрын
@@amaha135 amaha135, I absolutely agree. I have seen the youtube that you mentioned where Padmini is talking to audience while the dance team is getting prepared. She was humorous and mentioned the kattipudi theme and it was funny. It is true that she truly loved Sivaji. Otherwise, she would not have mentioned something like that @ such old age. She still looked beautiful.
@sammysam928
@sammysam928 4 жыл бұрын
SAAR INDHA "BADHMINI" ENNA. AVAR PEYAR "PADMINI" ALLAVA? YEN MARAINDHU PONA ACTRESS YIN PEYARAI KOLAI CHEYKIREERKAL? DO YOU HAVE A PROBLEM WITH PRONOUNCIATION? YOU CALLED BR "PANTHULU" AS B,R "BANTHULU"
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 5 жыл бұрын
அப்ப ரத்னமாலா கணேசன்?
@sangavitamilmani402
@sangavitamilmani402 5 жыл бұрын
His girlfriend
@roja7234
@roja7234 4 жыл бұрын
Who is Rathina mala?
@padmanabhanramasamy5668
@padmanabhanramasamy5668 3 жыл бұрын
H
@padmanabhanramasamy5668
@padmanabhanramasamy5668 3 жыл бұрын
But
@sethuramanchinnaiah1071
@sethuramanchinnaiah1071 3 жыл бұрын
அன்றையப் பின்னணிப் பாடகி ரத்னமாலா.. சினிமாவுல இதல்லாம் சகஜமப்பா..,..
@santu342sbc
@santu342sbc 3 жыл бұрын
In
If Barbie came to life! 💝
00:37
Meow-some! Reacts
Рет қаралды 67 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
ToRung comedy: play football🏀
0:44
ToRung
Рет қаралды 62 МЛН
Prank vs Prank #shorts
0:28
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
Спасла парня от армии 😂 #сериал #фильм
0:41
Топ по Ивановым
Рет қаралды 6 МЛН
Ей разбили нос!😭
0:59
Petr Savkin
Рет қаралды 3,2 МЛН
Mangos (Slowed)-LDRR! #2
0:13
XD 925
Рет қаралды 67 МЛН
Бантик или Мурсдей?! 🎀💀 #симбочка #симба #мурсдей
0:39
Симбочка Пимпочка
Рет қаралды 796 М.