பெளத்தமும் சமணமும் வர்ணாசிரமத்தை எதிர்க்கவில்லையா? | பேரா. கருணானந்தன் | Prof. Karunanandan

  Рет қаралды 120,601

KULUKKAI

KULUKKAI

5 жыл бұрын

தந்தை பெரியார் திராவிடர் கழகம் திருவரங்கத்தில் கடந்த 12-05-2019 அன்று நடத்திய பயிலரங்கில், பேராசிரியர் கருணானந்தன் அவர்களிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதிலுரை.

Пікірлер: 326
@anbudhoss4957
@anbudhoss4957 4 жыл бұрын
அதுக்கு பொய் சொல்ல தெரியல கதை விட தெரியலை அதான் தோற்றுபோனது...
@manuvelan9346
@manuvelan9346 4 жыл бұрын
நீங்கள் சரியாக சொன்னீர்கள். அதுதான் உண்மை.
@cholabrummahattiyezharaisa8562
@cholabrummahattiyezharaisa8562 4 жыл бұрын
anbu dhoss Adam inda fraud taivali Professor solrane .
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 4 жыл бұрын
புத்தம் தோற்றதிற்கு காரணம், சாதாரணமக்களின் கல்வியறிவின்மையும், புத்த சங்கங்களில் ஊடுருவிய , அரசனைசார்ந்து மடாலயம் அமைத்து சுகம் அனுபவித்த பிக்குகள், திட்டமிட்டு சாமானியமக்களுக்கு கிட்டாத சமஸ்கிருதத்தை தழுவியதே காரணம்? புத்தரின் உபதேசங்கள் பிராகிருத, பாலி மொழியில் இருந்ததால் பிழைப்பிழந்த பார்பனர்கள், அந்த மொழிகளையும் , திட்டமிட்டு புறக்கணித்தனர்? சூத்திரன் படிப்பறிவு பெறுவதே ராஜத்துரோகம், தெய்வதுரோகமானது? இராமாயணம், அர்த்தசாஸ்திரம், ரிக்வேத பத்தாம் அத்யாயம், பகவத் கீதை புனையப்பட்டது அப்போதுதான்?
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 4 жыл бұрын
better consult a good psychologist, brother!@@rajafathernayinarkoilnayin2926
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 жыл бұрын
@@jayagurukodhandapani1483 நீ ஹிஸ்டரி படி . இல்லை சூத்தை மூடு .
@sarvesondurai9319
@sarvesondurai9319 3 жыл бұрын
புத்த மதத்தின் அடிப்படை கொள்கைகள் அநித்யம், அனாத்மா என்பது பலருக்கும் தெரியாத செய்தி. புத்த மதத்தின் இந்த இரு கொள்கைகளையும் நமது பாடப்புத்தகத்தில் உட்படுத்தலாமே. புத்த மதத்தைப் பற்றி மாணவர்கள் நன்றாக புரிந்து கொள்வது அவர்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.
@TSelvam-ze3gv
@TSelvam-ze3gv 5 ай бұрын
அய்யாஅருமைஇதுபோன்றநிகழ்வுகள்அவசியமானஅவசரமானதேவைஉள்ளகாலம்இதுவாழ்த்துக்கள்
@aguilanedugen4066
@aguilanedugen4066 2 жыл бұрын
ஐயா சொல்லும் புத்தரின் இரண்டு காரணிகளை பாடத் திட்டத்தில் சேர்க்களாமே இனி வரும் தலைமுறை அறிவுடைய சமூகமாக அமையட்டும்.
@pauldavisbd
@pauldavisbd 4 жыл бұрын
பிறப்பால் அனைவரும் சமம்.
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 жыл бұрын
தலித் கிறிஸ்தவன் ஏசு சூத்திலிருந்து வந்தானா .
@captal6187
@captal6187 3 жыл бұрын
All are equal. Intrinsically it’s true. As Orwell pointed out: All are equal But some are more equal than the others.
@DiniSmart427
@DiniSmart427 3 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 பைத்தியமே நீ கொரானாவில் சாக வேண்டிய பிறவி செத்தொழி
@rajafathernayinarkoilnayin1227
@rajafathernayinarkoilnayin1227 3 жыл бұрын
@@DiniSmart427 சாக வேண்டியவன் இந்த திருட்டு நாய் ப்ரொபஸர் . நீ -- பாவாடைங்க . உலகலத்தில் கொரோனாவால் 1 கோடிக்கு மேல் மண்டையை போட்டானுங்க . பாவாடை சொல்றான் இயேசுவை வணங்கினால் பரலோகம் போகலாம் . பாவாடைப் பயல்களை கொரோனா பரலோகம் அனுப்பிடிச்சி . இயேசுவை குப்பைத்தொட்டியில் வீசி கொரோனாவை வணங்குங்கடா பாவாடைங்களா .
@DiniSmart427
@DiniSmart427 3 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin1227 முத்திய பைத்தியம் நீ
@daamodharjn2836
@daamodharjn2836 4 жыл бұрын
Very informative speech I thank kulukkai for uploading this speech in KZfaq I thank professor Karunaanandan for giving this informative speech I
@titus.sj.pune.
@titus.sj.pune. 3 жыл бұрын
Excellent analysis. Thank you.
@ganapathiramansubramaniam5434
@ganapathiramansubramaniam5434 7 ай бұрын
இன்று மனிதர்களுக்கு தேவை பொருளாதார வளம். அதற்கு வழிகாட்டாமல் தேவையைற்ற விஷயங்கள் பேசி மக்கள் எமாற்ற படுகிறர்
@kvasudevan7575
@kvasudevan7575 8 ай бұрын
பொய்யை அப்படி என்று நிருபிப்பதில் கால விரயம் ஜயிப்பவர் எவரும் வன்முறையிலேயே அதைச் செய்கின்றனர் பொதுவில் அதைச் செய்வதில் பயனில்லை தன்னை பின்பற்றுவோருக்கு மட்டும் தெரிவிக்கலாம்
@antonybhaskar
@antonybhaskar 5 жыл бұрын
Excellent speech sir...
@mathansamiappan2908
@mathansamiappan2908 Жыл бұрын
Super please bring it back...
@kumaresanperumal2581
@kumaresanperumal2581 5 жыл бұрын
Great
@gtbakyaraj7906
@gtbakyaraj7906 4 жыл бұрын
arumai iyaa
@nallathambi9465
@nallathambi9465 3 жыл бұрын
அனியாங்கள் வெற்றி பெற்றதுதானே வரலாறு
@MaNIKANDAN-831
@MaNIKANDAN-831 5 жыл бұрын
Sooper..
@maniyarasan8249
@maniyarasan8249 4 жыл бұрын
Arumai
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 4 жыл бұрын
Buddhism is the world's fourth-largest religion with over 520 million followers, or over 7% of the global population, known as Buddhists. its one of the fastest growing religion. Japan, China, Korea followed Buddhism and now scientifically and technologically dominate the world.
@abcccccc6366
@abcccccc6366 5 жыл бұрын
Super
@a.t.t3041
@a.t.t3041 2 ай бұрын
பள்ளி பாடங்களில் கற்பழிக்கவில்லை என்று தாங்கள் கூறுவது 100 க்கு 100 உண்மை நடைமுறைக்கு கொண்டுவர நாம் எவ்வளவு முயர்சித்து இருக்கிறோம் என்று தெரியவில்லை. நன்றி அய்யா.
@a.t.t3041
@a.t.t3041 2 ай бұрын
எழுத்து பிழை எதார்த்தமாக வந்து விட்டது 🙏 மன்னிக்கவும் கற்பிக்கபடவில்லை என்று எழுத வேண்டும் என்று எழுத நினைத்து வேரு எழுதி விட்டேன் மன்னிக்கவும்.
@sambaasivam3507
@sambaasivam3507 Жыл бұрын
Excellent
@kennedy1727
@kennedy1727 4 жыл бұрын
Excellent and verified speech sir thank you for this video sir
@pragasamanthony3251
@pragasamanthony3251 3 жыл бұрын
வாயிலிருந்து இரண்டுமுறை பிறந்த ஒரு குழந்தையை தேடி தேடி....! புத்தர் "பிராமணன்" என்று சொல்வது யாரை? " ஒருவன் குடும்பத்தாலோ, குடுமியினாலோ, பிறப்பாலோ பிராமணன் ஆக முடியவே முடியாது.நற்செயல்களால் சிறந்த வாழ்க்கை வாழ்பவனே பிராமணன்." ( தர்மபாதை).உண்மையில் பிராமண சாதி என்று ஒன்று இல்லவே இல்லை! பேராசிரியரின் கருத்துக்கள் ஆழமானவை.முட்டாளை சிந்தித்து செயல்பட வைக்கும் சக்தி கொண்டவை.நன்றி.
@user-qj1ek9lb5r
@user-qj1ek9lb5r 5 ай бұрын
போடா பாவாடை பரதேசி 😂😂
@narayanancs8674
@narayanancs8674 3 ай бұрын
Brahmanan endrale narpanbugalvudayavan jaathialla thiravidam enil karkala panbugal kal thondri munnthodra avvalave
@kumarram3194
@kumarram3194 4 жыл бұрын
OK super
@sundararajanparasuraman9554
@sundararajanparasuraman9554 5 жыл бұрын
அனிச்சைவாதம், அனான்மவாதம் இரண்டையும் கற்போம்.
@nallusamy2979
@nallusamy2979 5 жыл бұрын
k
@nallusamy2979
@nallusamy2979 5 жыл бұрын
ஏற
@nallusamy2979
@nallusamy2979 5 жыл бұрын
@nallusamy2979
@nallusamy2979 5 жыл бұрын
ஶ்ரீ
@ksaravanaa1020
@ksaravanaa1020 4 жыл бұрын
அனிச்சை வாதம் அனான் வாதம் என்றால் என்ன ஐயா தயவு செய்து யாரேனும் விளக்குங்கள் நன்றி
@DivyaShankarlakshmi
@DivyaShankarlakshmi 4 жыл бұрын
We will no more abide the blind obedience. We are self-respecters.
@DivyaShankarlakshmi
@DivyaShankarlakshmi 2 жыл бұрын
@@pmm7268 Rather blindly following the patriarchal codes, it's better to understand a theory and be a self-respecter.
@subramaniana7761
@subramaniana7761 4 жыл бұрын
Good
@amindhidharanipathy3640
@amindhidharanipathy3640 Жыл бұрын
Vandhe Matharam
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 5 жыл бұрын
Buddism and Jainsim after Budda and Mahaveer changed a lot and extremity was practised and people could not follow.
@vellaipandian4298
@vellaipandian4298 2 жыл бұрын
Bhuddha namo 🙏
@maniyarasan8249
@maniyarasan8249 3 жыл бұрын
Mass
@vasudevan4338
@vasudevan4338 2 жыл бұрын
Iyya ningal super
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்
@sambaasivam3507
@sambaasivam3507 Жыл бұрын
👌
@esanyoga7663
@esanyoga7663 5 ай бұрын
"மாமிசம்"சாப்பிடு, என்று சொல்லி இருந்தால், நிலைத்து இருக்கும்!
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 14 күн бұрын
புத்த பிக்குகள் மாமிசம் சாப்பிடுகிறார்கள்.கருவாடு மாசிக் கருவாடு முட்டை மச்சமே இல்லைப் பௌத்தத்தில். துறவுநிலை என்பது தானாக வரவேண்டியது அதை வலிந்து வரவழைத்தால் பெரும் துன்பத்தில் தான் முடியும்.
@barathisellathurai6552
@barathisellathurai6552 6 ай бұрын
மனிதன் இறைசக்தியை தேடாததால் தோற்று விட்டன.
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
Patravargal pillaigala ozhunga valarkanum. Illana criminal maruvanga
@vithyasagar2609
@vithyasagar2609 4 жыл бұрын
💪💪💪🖤🖤🖤
@nagarajp6884
@nagarajp6884 4 жыл бұрын
ஓர் "இனம் அழிகிறது என்றால் எதன்! அடிப்படையில் அழிகிறது?
@srimanojkumarmphil
@srimanojkumarmphil 3 жыл бұрын
NOT EFFICENCY LEADER AND NEW RELIGION IMPACT.
@asuravajraasuravajra629
@asuravajraasuravajra629 2 жыл бұрын
👍
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
வாழ்க பாரதம் அறிவு! பவுத்த சமண வேத ஞாணம்! வாழ்க!
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 жыл бұрын
Rebirths are much focused in Jainism Buddhism and their only focus is to get moksha
@Kalaivani-ik7nu
@Kalaivani-ik7nu 2 жыл бұрын
😊😊😊😊
@Cacofonixravi
@Cacofonixravi 4 жыл бұрын
Because both asked for self discipline in the individual.
@srikrishnarr6553
@srikrishnarr6553 5 жыл бұрын
life of shanthi Devi proves there are things like re incarnation and for some reasons her history was not probed further properly though a commission was set up .......Buddha is a great humanist and modern thinker who propounded equality but we cannot conclude for sure that all what he said was correct...
@shafi.j
@shafi.j 2 жыл бұрын
Two or three stories there but it will not be true .
@youkorangu
@youkorangu 2 ай бұрын
May have lost in India, but in China, Korea, Japan, and all east asian countries, Buddhism still has strong hold... and used as a tool for oppressing non buddhists in those places.... 😞
@yahqappu74
@yahqappu74 2 жыл бұрын
முருகனும் சன்மார்க்கமும்( தமிழ்தேசிய சித்தாந்தம்) ++++++++++++++++++++++ தமிழர்கள் என்றால் இயற்கை நாகரிகம் அடைந்த இனம் , இந்த பரிணாம நாகரிக பண்பாட்டின் பெயர் தான் "சமணம்". இந்த சமண வாழ்வியலில் இருந்த பல தமிழர்கள் தான் தன் அருளியலை ஹிந்துவாக திரித்ததை சகிக்க முடியாமல் அந்நிய மதமாக இருந்தாலும் பரவாயில்லை என்று மதம் மாறினார்கள்... இது எல்லாம் இந்த ஆயிரம் ஆண்டில்( வடுகர் ஆட்சியில்) நடந்த உண்மைகள். உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற உயர்ந்த குமுக மெய்யியலை வகுத்தது சமணம் . இதை திரித்து தான் சூத்திரன், வைசியன், சத்திரியன், பிராமணன் வந்தவை! எல்லா சமண கருத்தும் கெடுத்து வந்தது தான் ஹிந்து ( பக்தி+வைதீகம்) தமிழர் அறிவுக்கு ஒவ்வாத ஹிந்து மதம் இருப்பின் பல சமண மறுமலர்ச்சிக்கான முயற்சிகள் நடந்தன இதில் மிக சிறப்பான சீர்த்திருத்தவாதி இராமலிங்க சாமி ஆவார். வள்ளலார் சாமி புதிய கொடியுடன் ஒரு புதிய வழிபாடை உருவாக்கினார் (இது ஏதும் புதியது அல்ல இதுதான் சமணம்). சைவ வைதீக கொடூர பிடியில் இருந்த மக்கள் மேல் கருணை கொண்டு அவர்களை விடுவிக்க சன்மார்க்கம் படைத்து ஒரு சபையை கட்டி அருட்பெருஞ்சோதியை மட்டும் நோக்க சொன்னார். முருகனை விரும்பிய வள்ளலார் மீடும் அவருடைய உண்மை தன்மையை ஏழாம் திரை உள்ளே மீட்டார் , முருகன் ஒரு அமண சித்தர் என்று மீட்டுருவாக்கம் செய்தார், சிவனும் வெறும் உயிர்(சீவன்-ஜீவன்) என்று விளக்கினார்! அந்நிய மதத்துக்கு போன தமிழர்கள் மீண்டும் தாரளமாக சமரச சுத்த சன்மார்க்க சங்கத்துக்கு திரும்பலாம் , இது தான் தமிழர் ஆதி, நடு, கடைசி வாழ்வியலாகும். வள்ளலார் தான் ஐயனாரின் மறுவுருவம் தமிழர் அறிவு மரபுக்கு மீட்பரும் அருகதை காவலரும் ஆவார் ! தொடரும் இயாகப்பு அடைக்கலம்
@tinmgwin9723
@tinmgwin9723 2 жыл бұрын
We know well about buddism occasionaly we wear kavi dress been a monk bikku
@anbursmani9458
@anbursmani9458 Жыл бұрын
ஒரு பிரிவு உழைக்காமல் ஒன்னும் பிரிவு ஒரு பிரிவு உழைக்கும் பிரிவு இதன் உழைக்கும் பிரிவுக்கு ஆதரவாக நின்றவர் புத்தர் அதாவது கௌதமர் தன் சமூகமே அணையை உதைக்க வேண்டும் என்று கேட்டதால் அதை மறுத்து வெளியேறியவரே புத்தர்
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 4 жыл бұрын
கொரோனோ தந்த பரிசு உங்கள் பேச்சு
@ramanujafarookantony5854
@ramanujafarookantony5854 Жыл бұрын
As per sanadhanam , today’s Brahmins are once Sudhras ??
@balajin1249
@balajin1249 3 жыл бұрын
Dev diya Kalagam
@simplewar
@simplewar 4 жыл бұрын
One doubt Chinese Taoism beleived in dead forefathers How they deviated from Bhuddism how come Buddhism divided into different way?
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 4 жыл бұрын
After the demise of Buddha, all disciples, mostly brahmins, took the avtar root and carried the image budhdha , but preached their own imaginations , added with habitual non_truths. We should read the book of Dr.Ambedkar on Buddha and DD Kosambi to get some light?
@user-qr8if9eu2c
@user-qr8if9eu2c 10 ай бұрын
​@@jayagurukodhandapani1483nice comedy
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 жыл бұрын
Dear sir every caste is dominating other pl visit our villages
@Pacco3002
@Pacco3002 4 ай бұрын
ஐயா, நேபாள புத்த மதத்தில் சொர்க்கம் நரகம் ஆத்மா அனைத்தும் உண்டு எனக்கூற க் கேட்டேன். இது உண்மையா?
@siddharththanikachalam9153
@siddharththanikachalam9153 5 жыл бұрын
Mr. Professor, little correction in your answer about Jainism., as u told the philosophy of Jainism is not worthy for human life (there philosophy is against nature, ie, practicing bramachriyam) and they too talked about atman. But I differ from the point you said they (Jainism) opposed brahaminism. The Jainism is the one among the philosophy on that contemporary time. They never Rebeled or oppressed or agitated against brahaminism. As u told the Buddha alone done that.
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக?
@thillai70
@thillai70 3 жыл бұрын
I wish the speaker could read two books sold in Amazon. 1. Peace Loving Global citizen 2. Mother of Peace.
@sanasnizam1168
@sanasnizam1168 Жыл бұрын
Anuradhapura Ancient city of Srilanka
@thillai70
@thillai70 3 жыл бұрын
2500 years ago when Buddha came do you really think there were lot of Bramins?
@sudipshettynoojjis7851
@sudipshettynoojjis7851 2 жыл бұрын
Yes mostly in North India
@chennaicityipaulagameetper3223
@chennaicityipaulagameetper3223 11 ай бұрын
உண்மை இல்லாதவைகள் தானாகவே மறைந்து போகும்.
@aravindkumar7812
@aravindkumar7812 2 ай бұрын
எதுவும் மறையவில்லை இன்றும் சமணம மதம் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிரது தமிழகத்திலேயே எத்தனையோ சமண கோவில் உள்ளது, நிறைய சமண முனிவர்கள் வாழ்ந்த தடங்கல் அழிக்கப்பட்டு விட்டன.
@user-sk8zl4tg7u
@user-sk8zl4tg7u 2 жыл бұрын
அப்படி என்றால் ஐயா..... நாற்பது வயதுக்கு முன்பே புத்தர் ஞானம் அடைந்திருக்க வேண்டாமா....
@user-sk8zl4tg7u
@user-sk8zl4tg7u 2 жыл бұрын
எழுமைக்கும் ஏமா புடைத்து....
@marimuthuas4165
@marimuthuas4165 Жыл бұрын
Buddhism's core principles are as follows - * Hinduism believes in existence of all powerful God. Buddhism totally denys existence of God. * Hinduism believes in a " fixed Athma." Buddhism denys "permanency of Athma." Athma is nothing but one's changing character. As such one's Athma keeps changing in life. * Hinduism gives prominence to rituals & customs invoking God. Buddha denied its usefulness. It is useless to perform rituals & customs that too to invoke non existent God. * Buddhism believes in man's conscience, thinking & and action to change one's own life course instead of believing in rituals & God. * Buddhism believes in Karma like Hinduism.The unity stops at this point. Karma's finer points are different for both Hinduism & Buddhism. Buddhism affirms that one's being ( creatures & human beings) can even become a deva or a god by virtue of one's good Karma. As per Buddhism gods are powerless like devas. They can't alter destiny & life.They could enjoy their life till their death.On their death even gods are subject to rebirth as animal or man or ghost as per their balance of Karma. * As per Buddhism any one can attain Nirvana ( freedom from the cycle of births & deaths) in this birth itself as per 8 fold paths of Buddha. * As per Hinduism ultimately fixed Athma goes back to all powerful Almighty. As per Buddhism on attaining Nirvana, the being's Athma disintegrates & disappears like the flame of fire into its various contituent elements. * Buddhism says that life is full of sufferings. Hinduism says that life is full of happiness. Practical life proves Buddhism being right.
@xdfckt2564
@xdfckt2564 3 жыл бұрын
Atma illave illa na.. adhayae aayiram dhadava sollirukkanum. Sonnadhu yenna - arivu, Udal, unarchi etc atam kedayadhu. Atma oda nirvana dhaan mukkiyam ndaaru. Oru Vela paarpaniyatha edhirkkanumnu nokkam irundha atma illave illa nu Pala dhadava vandhirukkanum.
@vengatesanramasamy980
@vengatesanramasamy980 2 жыл бұрын
வாளும் பீரங்கியும் எடுக்காததால்
@ElitesPhotographyManikandan
@ElitesPhotographyManikandan 3 жыл бұрын
முன்பிறப்பு இல்லை என்றால் நம்மில் பலர் கண்டிருப்போம் கேட்டிருப்போம் சம்மந்தமே இல்லாமல் தமிழ்நாட்டு குழந்தைக்கு ஜப்பானி மொழி தெரிந்திருக்கிறது, போன்ற செய்திகளை இப்படி பல உள்ளன, இதற்கு புத்தத்தின் பதில் என்ன?
@user-ms1vz1rh7v
@user-ms1vz1rh7v Жыл бұрын
800 கோடி மக்களில் ஒரு குழந்தை சில இயற்கைக்கு மீறிய செயல்களை செய்வதற்கான நிகழ்தகவு 0.000000000125 %. இதை வைத்து மறுஜென்மம் இருக்கிறது என்று எப்படி உறுதியாக கூறுகிறீர்கள்?
@ravikumar-tg4te
@ravikumar-tg4te 2 жыл бұрын
Ayya un tirurru dravidam than jai beem reason at dravida rule time happend incident was jai beem and main reason was anthoni sc police but I don't know why the director change the true name anthoni as guru so true man was anthoni yenra schulud caste man police was main acusit
@Siva-og4go
@Siva-og4go 5 жыл бұрын
Why bhuddhism lost in Afghanistan, a bhudihist country then, prof?
@paranjothir4340
@paranjothir4340 7 ай бұрын
Budha religion spread in many foreign Countries.but failed in India. Jain in India but Thikambra failed but Swadhambra still exists with Jain population.
@sury39
@sury39 5 жыл бұрын
But he accepted reincarantion. maya idea was also propsoed by sankara. buddha propsoed ahimsa many hindus accepte but the buddhists in thaimland and ceylon eat meat
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
புத்தர் புலால் உண்பதை எதிர்க்க வில்லையே...! முன் ஜென்மம் மறு ஜென்மம் இருக்கோ இல்லையோ... இந்த ஜென்மத்தை பாழாக்காதே என்று சொன்னார்...! அது அது அந்தந்த காலங்களில் நடக்கும்...! மந்திரங்களால் மாற்ற முடியாது... என்று தெளிவாகச் சொன்னார்...! உருவ வழிபாடு கூடாது என்றார்...!
@subashbose9476
@subashbose9476 5 жыл бұрын
வள்ளுவர் முற்பகல் செய்யின் பிற்பகல் வரும் என்றார்...! அவ்வையும் பழம் எந்த பருவத்தில் பூக்க வேண்டுமோ பூக்கும்... எப்போது காய்க்க வேண்டுமோ காய்க்கும்...! என்ன தான் உரம்...சாப்பாடு போட்டாலும்... அது தானாகவே தான் நடக்கும்...! விரைவு படுத்தினாலும் தானாகவே நடக்கும்...! அந்த இயற்கை நியதியை மாற்ற முடியாது என்று கூறினார்...!
@sury39
@sury39 5 жыл бұрын
@@subashbose9476 unfortunately mediatation used thru mantras gave special poers to Siddhars; you know very weel tamil nadu famous for siddhars theya all follow siva or kali; so Buddha was wrong that is why he failled; even piitbale is Mahavir Jain same time of Budha never preached not found in other countries like Buddhism preached vegetraianism, and believed in reincarnation; but insisted on shaving head and some others insited that yo should walk naked; this did not appeal to the general public; santana dhramam had no set rules nor any hief they followed vedas and Dharma which they said wll vary depending on the situation; this appealed to peole and ordinary peole thought it is better to imagine a creator in an idol and go step by step to achive Moksha;
@user-ug1dj2og8u
@user-ug1dj2og8u 5 жыл бұрын
@@subashbose9476 மடத்தனத்தின் உச்ச கட்டம் புத்தர் மாமிசம் சாப்பிடலாம் என்று கூறியதாக சொல்வது
@venkataramananvaidhyanatha5586
@venkataramananvaidhyanatha5586 5 жыл бұрын
@@subashbose9476 Hinduvum adaithan sonnan . Saiyyum kariathukku nadi undu yenru . Action and reaction . Vilakkennai sappitta bedi . Oorugai vazhichu muzhungina marupuram adaippu yerpadum .
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj 3 ай бұрын
sir you are talking about MAHAYANA BUDDHISM initiated ,with BEHEADING OF KING PRAKRITH RATHA ,by an ARYAN COMMANDER PUSIYA MITHRE SUNGA, IN 2ND BC! FROM THAT DAY onwards they started annihilating original "EANA YANA BUDHISM" from INDIAN SUBCONTINENT ITSELF! it is pseudo budhism like what we have in Eealam & Myanmar!
@sulthanalavudeenk2434
@sulthanalavudeenk2434 2 жыл бұрын
Hindukaluku : Rig - yajur - Sama - atharvanam- ramayan mahabaratham Chirutuvarhal:. Bible Muslimhal : Qur'an - hadees Buddanuku : yethanai ullathu please comment or reply pannavum.
@user-ms1vz1rh7v
@user-ms1vz1rh7v Жыл бұрын
புத்த சமண சமயங்களின் நூல்கள் அனைத்தும் பாலி மற்றும் பிராகிருத மொழிகளில் எழுதப்பட்டவை. அவற்றை சிதைத்தும் உள்வாங்கியும் சம்ஸ்கிருத மொழி உருவாக்கப்பட்டு பல புராணங்கள் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டன. காலப்போக்கில் பிராகிருத பாலி மொழிகள் அழிந்துபோனதால் அதன் நூல்களும் அழிந்து போயின.
@Cacofonixravi
@Cacofonixravi 4 жыл бұрын
Because these two religion insists on personal dicipline and there is no miracles, where as Hinduism there is no dicipline and promises heaven and eternal stories. Indiscipline wins finally. That means majority of people are indiscipline,wants easy life.
@sardarshariff1402
@sardarshariff1402 2 жыл бұрын
பெரியாரை வாழவைத்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் பெரியார் விட்டுச் சென்ற பணியை தொடர்ந்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா என்னுடைய ஒரு வேண்டுகோள் பெரியாரை கிராமப்புறங்களில் கொண்டு செல்லுங்கள் சில கிராமங்களில் பெரியார் யார் என்று கேட்கிறார்கள் கிராமப்புறங்களில் பெரியாரை பற்றி தெரியாமல் நிறைய பேர்கள் இருக்கிறார்கள் காலம் வரும்போது நானும் உங்களுடன் சேர்ந்து பணியாற்றுவேன் இப்படிக்கு உண்மையான பெரியார் தொண்டன் 90435 07037
@nizamnafeel3631
@nizamnafeel3631 4 жыл бұрын
பேராசிரியர் ஐயா கருணனந்தன் அவர்களே புத்தர் அநாத்ம வாதத்தின் மூலம் ஆத்மா இருப்பதை மறுக்கவில்லை ஆனால் மறுபிறவிக்கு கடத்தப்படும் என்பதை மறுத்தார். ஆக ஆத்மாவுக்கு பிறவி இல்லை என்றால் மறுபிறப்பு என்பதும் இல்லையாக வேண்டுமே!.. ஆக புத்தர் எப்படி மலராக ,மானாக,கெளதம் புத்தராக பிறந்தார்?
@shalinihsivangai1739
@shalinihsivangai1739 2 жыл бұрын
Oru religion ah kondu poga use panna kattu kadhaigal pinnaatkalil serkappattadhu idhu anaithu religion lum undu because human mind always like that superior imaginary
@srinivasananantha5519
@srinivasananantha5519 Жыл бұрын
புத்த மதத்தையும் சமண. மதத்தையும் . அளித்த மன்னர் யார்.
@nizamnafeel3631
@nizamnafeel3631 Жыл бұрын
@@srinivasananantha5519 அளித்தல் என்றால் வழங்குதல் என்று பொருள். கெளதம புத்தரே இளவரசர்தான். இந்தியாவிற்கு அசோகரும்,இலங்கைக்கு தேவநம்பிய தீசனும் பெளத்தம்வளர காரணமாக இருந்தனர். அழித்தல் என்றால் ஒன்றை இல்லாமலாக்குதல்.அதாவது பௌத்தத்தை இந்தியாவில் அழித்தவர்கள் என்றால் பிராமணர்கள். ஏனெனில் வர்ணாசிரம பாகுபாட்டைக்கலைந்தவர் புத்தர்.சில இராமாயனத்தில்கூட புத்தபிக்ஷுக்களை கொள்வது தர்மமாக சொல்லப்படுகின்றதென்றால் வேறு என்ன ஆதாரம் வேண்டும்.
@MrBharanish
@MrBharanish Жыл бұрын
@@srinivasananantha5519 பிரா+மன்னர்
@chandrasekar3424
@chandrasekar3424 7 ай бұрын
As per Buddha, after death the basic four elements of our body joined with the universe. This universe contains the basic elements of all living beings. So they combined to give birth of a new living being which can be anything say a human, or an animal or a bird,... etc.,.
@MuhammadBilal-cj9mj
@MuhammadBilal-cj9mj 4 жыл бұрын
மதங்களைப்பற்றி குழப்பிக்கொள்ள வேண்டாம். மதம் என்றாலே நல்லொழுக்கம். மதம் என்றால் மனித நேயம். மதம் என்றால் கடவுளின் நல்ல நல்ல சட்டதிட்டம். மதம் என்றால் நீதி நியாயம் நேர்மை. மதம் என்றால் சகோதரதுவம் ஒற்றுமை பாசம் அன்பு. மதம் என்றால் உருவமற்ற ஒற்றைக் கடவுள் வழிபாடு மதம் என்றால் படத்தவனை மட்டும் வணங்கி, அவனுக்கு மட்டும் முதல் மரியாதை தந்து , மற்ற அனைத்து மனிதரையும் சமத்துவமாக நடத்துவது. மதம் என்றாலே உண்மை பேசுவது , உற்றார் உறவினர்களை பாதுகாப்பது , மானம் மரியாதையோடு வாழ்வது. மதம் என்றால் அனாதைகளை ஆதரிப்பது நோயுற்றோருக்கு குணமளிக்க மருந்துவம் செய்வது. ஏழைகளுக்கும் எளியோருக்கும் யாசிப்போருக்கும் செல்வத்தை பகிர்ந்தளிப்பது. மதம் என்றால் பொதுனலம். மதம் என்றால் தியாகம் மதம் என்றால் நல்லெண்ணம் மதம் என்றால் அது மறுமை வாழ்வுக்கான சுவர்க்கம் செல்வதற்கான திட்டம். இதுவே அனைத்து மதங்களின் சாரம். எல்லா மதங்களும் ஒரு காலத்தில் சிறந்த மதமே. ஆனால் இப்போது இஸ்லாம் மட்டுமே மாறாமல் உள்ளது. மற்ற எல்லா மதங்களும் உருவ வழிபாட்டில் சென்று விட்டன.
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
Puthar arasar valluvar or samna thuravi.
@gtbakyaraj7906
@gtbakyaraj7906 4 жыл бұрын
30 naaigal dislike paniruku
@venkatpillai3152
@venkatpillai3152 5 жыл бұрын
Humanism is important. Without humanusm...no religion can exsit for a long time. Soul and rebirth are imaginary . Real life is now. Enjoy. Serve the poor
@krishnanravichandran440
@krishnanravichandran440 2 жыл бұрын
if these are the type of professors we have in TN think of the type of students we will be producing. he should read two important buddhist texts lalitavistara and mahavamsa before spreading misinformation.
@MrBharanish
@MrBharanish Жыл бұрын
Those r later included in Buddhist literature
@georgemichael78
@georgemichael78 4 жыл бұрын
சுருக்கமாக சொன்னால் மதங்களை உருவாக்கிரதே இந்த யூத பிராமனர்களால்தான். என்று எடுத்துக்கொள்ளலாமா?
@thenimozhithenu
@thenimozhithenu 2 ай бұрын
Pazhangala andanar Iyer sammanar evungal enda manniltan thonrinar.
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 Жыл бұрын
At one point buddism and Jainism accepted devathas rituals to exist research well and talk
@selvaraju5078
@selvaraju5078 3 жыл бұрын
South east asia..most coutry are buddist
@Madhu.R
@Madhu.R 4 жыл бұрын
Jataka tales are Buddha's recollections of his past lives! Avar Shoonyavadhi. Soonyam endraal Nothingness from which everything begins and ends. Sondha karuthaiyellam Buddhar karuthaga solvadhu seri illai.
@krishnanravichandran440
@krishnanravichandran440 2 жыл бұрын
hahaa i was gonna exactly type this. alas if these are the type of professors we have in TN think of the type of students we will be producing
@Madhu.R
@Madhu.R 2 жыл бұрын
Yeah, Commies n haters who will distort and re-write everything!
@vaamadeva9399
@vaamadeva9399 5 жыл бұрын
செய்தி--1---திரு கருணானந்தம் அவர்கள் வரலாறு படித்ததே இல்லை --ஆனால் அவர் ஒரு பேராசிரியர் -அவர் சொல்கிறார் "புத்தர் என்பவர் ப்ராமணீயத்தை மறுத்து வந்தவர் " --திரு கவுதம சித்தார்த்த புத்தருக்கு பின்னால் புத்த மத மத கோட்பாடுகள் அத்தனையும் உருவாக்கி உலகு எங்கும் பரப்பியவர்கள் "அத்தனை பேரும்" ப்ராஹ்மணர்கள்--செய்தி-2- ஐ படிக்கவும்
@vaamadeva9399
@vaamadeva9399 5 жыл бұрын
செய்தி--2 => Many of the best-known Buddhists were Brahmins. They include => (1) ஸரிபுத்தா--வசு பந்து --மகா காஷ்யபா ---நாகார்ஜுனா ---அஸ்வ கோசா ---பத்ம சம்பவா ---சாந்தி தேவா இன்னும் பலர்----Sariputta (2) Maudgalyayana, (3) Vasubandhu (4) Mahakasyapa (founders of Mahayana Buddhism); (5) Nagarjuna (6) Asvaghosa, the reformer of Theravada Buddhism (in Sri Lanka) ;(7) Buddhaghosa (founder of Vajrayana Buddhism; Padmasambhava, founder of Tibetan Buddhism; Shantideva, author of Bodhicharyavatara (The Way of the Bodhisattva); Bodhidharma, founder of Zen Buddhism and Kung Fu and Kumarajiva, both of whom brought Buddhism to China and beyond; Nagasena, the debater of Milinda Panha; Manjushri, mentor of Ashoka and Radhaswami, the person who brought Ashoka to Buddhism, and scholars of Nalanda such as Aryadeva and Shantarakshita, who taught Buddhism and new doctrines. ----ப்ராஹ்மணர் இல்லை என்றால் புத்த மதம் இல்லை
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 4 жыл бұрын
@@vaamadeva9399 All these brahmin budhists , never followed their guru, but twisted the philosophy to suit their living along with the autocratic kings, like they lied about vedas and upanishads too? If they were real, truthfull disciples of buddha , they would not have destroyed the original speeches of Buddha , which were in prakrit and baali and reinvented them with distortion in SANSKRIT? While Adi Sankara (there were many sankarans ?) took the saiva siddhantha to shape his Advaitha or Maya vaatham, to destroy buddhist philosophy, these brahmin monks occupied the powerful positions in madalayas and allowed its demise and later converted to Vishnu devotees!
@ganesank8803
@ganesank8803 Жыл бұрын
Why doesn't the Dravidian Model government bring a law to annihilate all types of superstitions?
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
Hidden RSS slaves
@anandnarayanan3810
@anandnarayanan3810 6 ай бұрын
Nobody has any right to govern others beliefs
@_-_-_-TRESPASSER
@_-_-_-TRESPASSER Жыл бұрын
Anna u guys in rationalist should do som sort of sadhana . No use arguing with facts , u win thy win wat but if add sadhana u guys could b another narayana guru , SATHGURU ,vallalar , maharishi. Who cares if gods there r not v need things that work and should b in everyone's hand. fu.... varna dama, Kula kalvi. My understanding u guys r not against any religion but against exploitation in nam of traditions,caste,Varna dama ,Kula kalvi right , thn v should educate our guys not jus som degree that's already done by Dravidian movement, v need some sort of yoga sadhana actually that's the real education forbidden for us long tim (not as som philosophy, religion, only methods and things that work) along with our current education . Buddha didn't waste jus arguing , he himself a sadhaga , who cares if it b budist,saiva,vainava,.... V need education for inner wellbeing , not as religion r dam emotions which serves vested interests, v should creat likes of BUDDHA, VALLALAR, MAHARISHI, NARAYANA GURU, SATHGURU. Not jus our talks or paper degree will mak it v need all sorts of sadhana ( from சக்கரை பொங்கல் to புளியோதரை ) to our generations To com.
@rajendrankasthuri3275
@rajendrankasthuri3275 5 жыл бұрын
Bb
@KV0105
@KV0105 2 жыл бұрын
Buddham , samanam no celebration. Boring religion...
@dineshs6515
@dineshs6515 4 жыл бұрын
Dai unkaluku Vera velaiye ilayaa da. Avaaluku thaan Vera vela ilanaa unkalukumaa!!! 😠😠😠😠
@user-zu4ht7eh6c
@user-zu4ht7eh6c 4 жыл бұрын
Evar solluvathu thevaru.
@cholabrummahattiyezharaisa8562
@cholabrummahattiyezharaisa8562 4 жыл бұрын
Dress podame ammanama alainja yeppadi azhiyame irukkum . Stuff kidaiyadu .
@user-bq3rq6oj8u
@user-bq3rq6oj8u 4 ай бұрын
Muttattam ushaykkat kuttam ven pee peechu
@yaahqappaadaikkalam7971
@yaahqappaadaikkalam7971 5 жыл бұрын
அறிவிலி பேச்சு
@narenn7208
@narenn7208 4 жыл бұрын
போயா யோவ்
@smkrajkumar
@smkrajkumar 2 жыл бұрын
ஒரு அறிவாளி பேச்சை அறிவிலி பேச்சு என்கிறாயே.நீ அறிவு பெற்றவனா!
@user-bq3rq6oj8u
@user-bq3rq6oj8u 4 ай бұрын
Vayaootu
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
மாற்றம் மட்டுமே உள்ளது பவுத்தம்!!!! மாற்றம் மாயை!! மாற்றம் பார்கும்ஆத்மா! தாண்உண்மை!!! ! மாறறகூடிய! உலகம்! உண்மை அல்ல! மாறாதது ஆத்மாமட்டும்! உன்மை!! வேதம் கூறுகிறது! மாறக்கூடிய மனம் உன்மை அல்ல! மாறாதசாட்சி! இறைவன் பாதம் உன்மை!! வேதம் கூறுகிறது! தமிழ் கூறுகிறது! ! புத்தர் சொல் உண்மைவேதம்செல்உண்மை! சூரியன் உதிக்கும் அஸ்தமிக்கும்! நகரும் இது! உன்மை! சூரியன் உதிக்கவில்லை! நகர்வதில்லை!! இதுவும் உண்மை! அதுவும் உண்மை! இதுவும் உண்மை! மாற்றம் மட்டுமே உள்ளது பவுத்தம் புத்தர்! ஆத்மா மட்டுமே உள்ளது! மாற்றம் மாயை! ! ஆதாரம் கனவு! உன்மைஅல்ல! வேதம் கூறுகிறது! கனவை காண்பவன்! உன்மை!
@ramalingamb1291
@ramalingamb1291 Жыл бұрын
புத்த & சமண மதங்கள் இறை பற்றி சொல்லவில்லை. ஆதலால் வளரவில்லை . நாம் எல்லோரும் எல்லாம் தெரிந்தவர்கள் இல்லை நாம் உணராதது இல்லை என்பது மட நம்பிக்கை
@shafi.j
@shafi.j 4 жыл бұрын
நாலு பக்க கட்டுரை கடைசி பக்கத்தில் கீழே எழுதியவர் பெயர் உள்ளது , முதல் பக்கத்தை படித்தவர்கள் மற்ற பக்கத்தை பார்க்காமலேயே இந்து என முடித்து கொண்டார்கள் இரண்டு பக்கத்தை படித்தவர்கள் மீதி இரண்டை எடுத்துக் கொள்ளாமல் கிருஸ்துவம் என அழைத்துக் கொண்டார்கள் முழுவதும் படித்த நான் என்னை முஸ்லிம் என்று அறிமுகப்படுத்துகிறேன் அறிவு உள்ளவர்கள் சிந்திக்கவும்
@somasundarasivam
@somasundarasivam 4 жыл бұрын
ஐயா, அறிவு என்றால் என்ன? புத்தி என்றால் என்ன?
@shafi.j
@shafi.j 4 жыл бұрын
@@somasundarasivam irupadu puddi melom theduvadu Arivu
@srdthpoint
@srdthpoint 2 жыл бұрын
@@shafi.j நல்ல தகவல்...
@pradheeprenganathan8309
@pradheeprenganathan8309 5 ай бұрын
@shafi.j - Adade😂
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
பிரிட்டிஷ் மடயா! திராவிட சமிஸ்கிருதவார்தை அர்த்தம் கண்டு பிடி!!!!!!! இதுதான் சவால்!!!!
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
ஆத்மா மட்டுமே உள்ளது வேதம்! உலக ம்முழுவதும் மாயை! வேதம் கூறுகிறது! ஒன்று ம்இல்லை! பவுத்தம்! இரண்டு ம் ஞானம் தான்! ஆத்மா என்ற! பிரஞ்ஞா! இல்லை என்றால்! எதையும் இரூக்குஎன்று! கூறமுடியாது! இல்லை! என்றும் கூறமுடியாது! ! சூனியம் உன்மையாணால்! அதைபார்தவன்! உன்மை! கடவுள் இல்லையா ணால்! அதைஅறிந்தவன்! உன்மை! கடவுள் இருந்ததால்! உனர்தவன்! உன்மை! வேதம் கூறுகிறது! வேத விஞ்ஞானம் படி! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! சொல்லும் விளக்கம் புரியவில்லை! என்றால்! வருந்தவேண்டாம்! ! எல்லா உயிர்களும் இதைஅறியும்காலம்! வரும்! வேதம் கூறுகிறது பரப்பு ஆதாரம் வேதம் கூறுகிறது வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
@vijayvijay4123
@vijayvijay4123 Жыл бұрын
புத்தருக்கு பிறகு பெரியார். இரண்டாயிரம் வருஷம் இடைவெளி 😮
@TheShree909
@TheShree909 4 жыл бұрын
What a funny story!. This guy should read some philosophy of Buddhism, Hinduism and then talk. He hasn't even read Gita properly.
@vaithiyanathan8825
@vaithiyanathan8825 4 жыл бұрын
நீங்க நினைப்பதை பேச முடியாது...என்ன தப்புன்னு சொல்லுங்க...பொத்தாம் பொதுவா சொல்லக்கூடாது
@user-ke9lp2bb8z
@user-ke9lp2bb8z Ай бұрын
புத்தம் - சமணம். இரண்டும் சனாதன தர்மத்தின் ஒரு பாகம். தனி மதம் அல்ல. கீதையில் பரமாத்மா சொல்லும் உணமையை இவர்கள் இரண்டு கோணத்தில் பார்க்கிறார்கள். புத்தர் எதிர் மறை கோணம். சமணர் நேர் மறை கோணம். இந்த வீடியோவில் பேசுபவர்கள் கத்துக்குட்டிகள். 3:49 3:50
Just try to use a cool gadget 😍
00:33
123 GO! SHORTS
Рет қаралды 85 МЛН