Om Brila அடித்த கூத்து | Chandrachuud இறங்குனா கதையே வேற! Sathyaraj | Indrakumar | Criminal law

  Рет қаралды 45,651

Peralai

Peralai

10 күн бұрын

#Peralai #ombirla #modi #amithsha #rahulgandhi #mkstalin #cjichandrachudstatement #supremecourt #tnassembly #criminallaws #bns #bnss #bsa
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Пікірлер: 72
@robertk7934
@robertk7934 9 күн бұрын
அருமையான விளக்கம் நன்றி. மக்கள் அனைவரும் இதை அறிந்துகொள்ள வேண்டும். புரட்சி செய்ய வேண்டும். இதுதான் ஒரே தீர்வு.
@renganathan5500
@renganathan5500 9 күн бұрын
இந்த சட்டத்தை தமிழகம் ஏற்க கூடாது.
@StartNight-df3sv
@StartNight-df3sv 9 күн бұрын
யூத வழியில் சென்றுகொண்டிருக்கிறது
@scharlesaraj180
@scharlesaraj180 9 күн бұрын
மூன்று சட்டங்களும் தேவையற்றது அல்லது அதில் திருத்தம் மட்டுமே செய்யலாமே? ஓம் பிர்லா சபாநாயகர் செய்த வேலை?145 MP க்களை சஸ்பெண்ட் செய்து கொண்டு வந்த சட்டம்
@VenkataramananThiru
@VenkataramananThiru 9 күн бұрын
a law passed by bypassing constitutional procedure.
@onemaster8133
@onemaster8133 6 күн бұрын
அதுசரி, எருமையை சபாநாயகராக வைத்தால்??
@scharlesaraj180
@scharlesaraj180 9 күн бұрын
போலீஸ் துறைக்கு அதிக அதிகாரம் கொடுத்துள்ளனர் ஏழை எளியவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் சின்ன போராட்டம் கூட நடத்துவது இயலாது
@kanagarajperumal9680
@kanagarajperumal9680 9 күн бұрын
ஆம் பொது மக்கள் போராட்டம் எதுவும் செய்ய கூடாது என்று அடிமையாக இருக்க வேண்டும் என்று அவர்ஹள் அடக்குமுறைக்குதான் இந்த முன்னெடுப்பு.
@onemaster8133
@onemaster8133 6 күн бұрын
நாமெல்லாம் அடிமைகள் ஆக்க படுகிறோம்... லலா லாலா....லலா லாலா...
@balasubramanian9761
@balasubramanian9761 9 күн бұрын
Very good explanation thanks congratulations
@suvisesharajt250
@suvisesharajt250 9 күн бұрын
இது கட்சிகளை மிரட்ட ED,CBI யேய் போல பொது மக்களை பந்தாட இந்த புது சட்டங்கள் அவ்வளவு தான்.
@onemaster8133
@onemaster8133 6 күн бұрын
இங்கு மக்கள் மீது ஈவு இரக்கம் இல்லாமல் கொடும் சட்டங்கள் ..ரஷ்யாவில் குழந்தைகள் போரில் படும் இன்னல்கள் குறித்து கவலை...பரிசு? ரஷ்யா நாட்டு விருது😂😂
@E.elias1528
@E.elias1528 9 күн бұрын
Super analysis and information!
@aabbccaa2211
@aabbccaa2211 9 күн бұрын
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln 9 күн бұрын
இந்த சட்டங்கள் தமிழகத்தில் அமுலுக்கு வந்தால் பாஜக கூடாரம் மொத்தமாக உள்ளே தள்ளலாமே 😂😂😂
@kalifullah-1i
@kalifullah-1i 9 күн бұрын
எப்புடிதள்ளுவீங்க? போலிசெல்லாம்சங்கிகளாய்போனபின்?
@robertk7934
@robertk7934 9 күн бұрын
காவல்நிலையத்தில் சங்கி கள் சித்தாந்தமுடைய கருப்பாடுகள் உண்டு???
@user-wu9ub3pe1g
@user-wu9ub3pe1g 2 күн бұрын
Super
@stephenkj6799
@stephenkj6799 9 күн бұрын
Very correct speach👌👌👌
@natesandurai8793
@natesandurai8793 9 күн бұрын
Nallathai sonneergal vaazhtthukkal 🎉
@ppk7000
@ppk7000 9 күн бұрын
CJI is also waste.
@dhanavelnaa4259
@dhanavelnaa4259 9 күн бұрын
C J I on summer vacation , till 8th July.
@kumarjeevan5833
@kumarjeevan5833 9 күн бұрын
❤❤❤REALLY SUPER MAMS SATHYARAJ ❤❤❤
@chokalingamlingam9703
@chokalingamlingam9703 9 күн бұрын
Ombirla Thaguthiellatha sabanayagar
@vengadamuthukrishnan4448
@vengadamuthukrishnan4448 9 күн бұрын
வாரண்ட் பாலா போன்றவர்கள் சட்டம் பற்றி விளக்கினால் சிறப்பாக இருக்கும்
@MubarakAli-mz9dm
@MubarakAli-mz9dm 9 күн бұрын
நன்றி இந்திர குமார் சத்யராஜ் முக்கியமாக பேச வேண்டிய விசயத்தை பேசினீர்கள் மிகவும் தெளிவாக முயற்சி திருவினையாக்கும் நன்றி🎉🎉
@boscovincent8520
@boscovincent8520 9 күн бұрын
We look forward very earnestly for Hon. Justice, Chandrachut to step in to stop the uncontroled BJP functionaries.
@Saranyasaranya-gz4ud
@Saranyasaranya-gz4ud 8 күн бұрын
Peralaikku.thanks.well den.Mr.indrakumasir
@raghavanramanujam2843
@raghavanramanujam2843 9 күн бұрын
Super
@murugiahvelu7653
@murugiahvelu7653 9 күн бұрын
Whole country should protest against this 3 laws change.. This is high time ,Naidu and Nithish should withdraw the support to BJP immediately.
@yoganandamm
@yoganandamm 8 күн бұрын
ஒரே ஒரு சந்தேகம்: ஒரு பிரிவினர் ஆயுதம் எடுத்து ஊர்வலம் செல்லலாம் என்றால், மறுபிரிவினரும் ஆயுதம் எடுத்து ஊர்வலம் செல்லலாமே? அதாவது, கலவரம் பற்றிக் கொள்வது மிகவும் எளிதாகும் அல்லவா?
@sugumarane3182
@sugumarane3182 2 күн бұрын
It is my request to remove the New act for favour of constitution
@narayanasamymunuswamy
@narayanasamymunuswamy 9 күн бұрын
These types of detailed informations also must reach all other states for which, we must take the assistance of translations and arrange for publicly through similar types of medias. This will ensure wide publicly as well as educating the people in all other states.
@karanthamalaii7697
@karanthamalaii7697 9 күн бұрын
தம்பி உனக்கு மட்டும் வெற்றி நிச்சயம் இல்லை எனக்கு ம் வெற்றி தான் உன் குடும்ப த்தி குழப்பம் வராது என்று நினைத்து ப்பார் நல்ல இது நன்றி 😂😂😂😂😂😂
@kubendranm7886
@kubendranm7886 8 күн бұрын
சர்வாதிகார ஆட்ச்சி
@narayanasamymunuswamy
@narayanasamymunuswamy 9 күн бұрын
Yes. The present structures of the constitution essentially with criminal procedure code are totally modified without any detailed discussions in the parliament, consulting the eminent groups of lawyers. All those people who are having eminence must come out with elaborate details and then only common people will be able to understand and come out openly against these laws.
@Krishnan-xy4so
@Krishnan-xy4so 9 күн бұрын
சத்திய. இந்த. குமார். பேட்டி. பரத்தேன். இரவு. துக்கம். வரலேல்னை.
@VenkataramananThiru
@VenkataramananThiru 9 күн бұрын
policekku bribes -facilitates?
@sridharankrish3541
@sridharankrish3541 9 күн бұрын
Ungaly police thookkum iniya naal seekkiram varumo?
@sridharankrish3541
@sridharankrish3541 9 күн бұрын
Manila ariviligalku padilka theriyaathu? List I nee podhu?
@VenkataramananThiru
@VenkataramananThiru 9 күн бұрын
these three new laws should be outright rejected by the states as in most cases an infringement of states' rights and personal liberty?
@manickavasagamsp
@manickavasagamsp 8 күн бұрын
Atrocious Ji rule .
@VenkataramananThiru
@VenkataramananThiru 9 күн бұрын
murder in police custody how it is treated?
@pambeesan
@pambeesan 9 күн бұрын
It is a shame that the discussion does not match with the heading. You want to mislead the viewers?
@VenkataramananThiru
@VenkataramananThiru 9 күн бұрын
kodunkol arasaka matru kiratha?
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 9 күн бұрын
All are opposed to this law but in TN gundas law is in use- last Savukku Sankar arrest. Nobody like are opposed it. TN print and digital media is biased . So the same is happening in Delhi also. Be neutral.
@ArumugamRamalingam-lg9hf
@ArumugamRamalingam-lg9hf 9 күн бұрын
Anniya Egaadhyapathai neekkuvom endral avargal uruvakkya Governor padhaviyai ozhikkavillaliye yen endru vilakkuvargala
@user-ig9cp7vj2f
@user-ig9cp7vj2f 9 күн бұрын
Thiruttu The....ya makankal.
@onemaster8133
@onemaster8133 6 күн бұрын
சங்கிகளை தானே?
@murugiahvelu7653
@murugiahvelu7653 9 күн бұрын
Supreme Court should reject the new laws brought by BJP Govt.
@RajVelu
@RajVelu 9 күн бұрын
அப்ப இந்த சட்ட அமுக்கு வந்தா அண்ணாமலை தான் முதல்ல உள்ள போவாரு அடுத்த அமிரபிரசாத் ரெட்டி
@gunalanvardane1996
@gunalanvardane1996 9 күн бұрын
சங்கல்ப் IAS உங்க வீட்ல இருக்கா பிர்லா
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 51 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 129 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 22 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 51 МЛН