பிரம்மிக்கவைக்கும் அழகான சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் Singapore / Changi Airport,

  Рет қаралды 10,232

My Country Foods

My Country Foods

2 ай бұрын

மிகவும் அழகான சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் Singapore' Changi Airport,
நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com

Пікірлер: 28
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 2 ай бұрын
உங்களை வரவேற்று சிங்கப்பூரை காண செய்த அந்த நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்😊😊😊😊👍👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா💜💜🙏🌷💖
@iraivanadipotri9884
@iraivanadipotri9884 2 ай бұрын
அருமை ஆனந்தி. கடுமையா உழைக்கும் உங்கள் இருவருக்கும் இந்த பயணம் மனதையும் உடலையும் உற்சாகபடுத்தியிருக்கும். இன்னும் பல நாடுகளை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்க வாழ்த்துக்கள்
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா💖🌷🙏💜💜
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 2 ай бұрын
அருமையான ரசனையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா🌷🌷🙏💜💖💖
@lakshmiradhu
@lakshmiradhu 2 ай бұрын
Super Anandhi. Unga family maadhiri dhaan enga family.3 daughters in law. ஒற்றுமையா இருப்போம். ❤❤
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா💖🌷🌷🙏💜💜
@ziaullahkhan3229
@ziaullahkhan3229 2 ай бұрын
Beautiful places vlog super akka
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி💜💜🙏🌷💖
@SivakamiN-xt5qx
@SivakamiN-xt5qx Ай бұрын
is good 😊❤
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
💜💜🌷🙏🙏🙏
@selvee6669
@selvee6669 2 ай бұрын
Wow Airport Supara Azhagaeruku Ananthi 👌👌💞💞🌹🌹🌹 Selvee 🇲🇾
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அக்கா💜🙏🌷🌷💖
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 2 ай бұрын
Super akka
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
💖💖🌷🙏🙏💜
@saradhambals2725
@saradhambals2725 2 ай бұрын
Amazing ❤❤❤👏 👏 👏
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
மிக்க நன்றி💖💖🌷🙏💜💜
@jarinamajeed6655
@jarinamajeed6655 2 ай бұрын
Ananthi negal sutri kattiya anathume arumai ma
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி💜💜💖🙏🌷🌷
@SivaKumar-cw6dj
@SivaKumar-cw6dj 2 ай бұрын
Super ❤
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
💖💖🌷🙏💜💜
@sasikala8420
@sasikala8420 2 ай бұрын
Awesome sister ❤
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி💜💜🙏🌷🌷💖
@rajinarayanan6396
@rajinarayanan6396 2 ай бұрын
Beautiful airport anandhi
@mycountryfoods
@mycountryfoods 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி💜💜🙏🌷🌷💖
@sridharrolax7616
@sridharrolax7616 Ай бұрын
Free ya amount pay pannuma sister
@mycountryfoods
@mycountryfoods Ай бұрын
பணம் தம்பி🙏
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 26 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Мне приснился очень страшный сон
0:38
Арбузорезка 🍉
0:42
Сан Тан
Рет қаралды 4,4 МЛН