Platform இட்லி கடையை 7 கிளைகளாக உயர்த்திய நம்பிக்கை மனிதர் | MSF

  Рет қаралды 316,188

madras street food

madras street food

2 жыл бұрын

தன் குடும்ப வறுமை காரணமாக பிளாட்பாரத்தில் 500ரூபாய் முதலீட்டில் வீட்டில் இருந்த இட்லி பாத்திரத்தை வைத்து சிறிய இட்லி கடை ஆரம்பித்த திரு.செந்தில் அவர்கள் இன்று தன் தரமான இட்லியால் 7 கிளைகளாக உயர்த்தி இட்லிக்கு சிறந்த கடையாக ”ஆனந்தி இட்லி கடை”யை தன் கடின உழைப்பால் உயர்த்தியுள்ளார்.
#MSF #Madrassreetfood #Anandhiidlykadai
----------------
Anandhi Idly Kadai - contact: 92451 64443
Address: 4, Agaram Main Rd, Lakshmi Nagar, East Tambaram,
Selaiyur, Chennai, Tamil Nadu 600073
goo.gl/maps/3K61LSSiuu44jMV36
-----------------------------------------
Anandhi Idly Shop
Address: W4FR+2RR, George Avenue,
Rajeshwari Nagar, Tambaram, Chennai, Tamil Nadu 600059
goo.gl/maps/8fySatE9TiGiG5aM8
--------------------------
Anandhi Idly Kadai
Address: 5, Pillayar Kovil Street, Sowmya Nagar,
Vengaivasal, Medavakkam, Chennai, Tamil Nadu 600100
---------------------------
Anandhi Idly Kadai (Madambakkam)
No 10, Madambakkam Main Road, Tambaram, Chennai - 600045
------------------------------------
Anandhi Idly Kadai (Madipakkam)
Address: 100, Medavakkam Main Rd, Senthuran Colony,
Defense Colony, Madipakkam, Chennai, Tamil Nadu 600091

Пікірлер: 120
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Anandhi Idly Kadai - contact: 92451 64443 Address: 4, Agaram Main Rd, Lakshmi Nagar, East Tambaram, Selaiyur, Chennai, Tamil Nadu 600073 goo.gl/maps/3K61LSSiuu44jMV36 ----------------------------------------- Anandhi Idly Shop Address: W4FR+2RR, George Avenue, Rajeshwari Nagar, Tambaram, Chennai, Tamil Nadu 600059 goo.gl/maps/8fySatE9TiGiG5aM8 -------------------------- Anandhi Idly Kadai Address: 5, Pillayar Kovil Street, Sowmya Nagar, Vengaivasal, Medavakkam, Chennai, Tamil Nadu 600100 --------------------------- Anandhi Idly Kadai (Madambakkam) No 10, Madambakkam Main Road, Tambaram, Chennai - 600045 ------------------------------------ Anandhi Idly Kadai (Madipakkam) Address: 100, Medavakkam Main Rd, Senthuran Colony, Defense Colony, Madipakkam, Chennai, Tamil Nadu 600091
@natarajand6653
@natarajand6653 2 жыл бұрын
Do they have a branch in Nanganallur?
@kumaravelkumaravel2114
@kumaravelkumaravel2114 2 жыл бұрын
👍
@whytedevill
@whytedevill Жыл бұрын
Which branch was this video shot??
@desikancaacademy888
@desikancaacademy888 Жыл бұрын
Pls start in Ambattur Chennai
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 Жыл бұрын
Pl start in vadapalani , saligramam and west mambalam areas
@jayakumarview2656
@jayakumarview2656 2 жыл бұрын
குறைந்த விலையில் தரமான உணவு கொடுப்பவர்கள் சில பேர்தான் அதற்காகவே உங்களுக்கு ஒரு வாழ்த்துகள் ஐய்யா
@hiteshmoorthy5124
@hiteshmoorthy5124 2 жыл бұрын
In this video of 10 minutes,he has explained in layman terms so many MBA concepts like Product positioning,feasibility analysis,target marketing,CRM..Such an intelligent entrepreneur..
@marisamy4654
@marisamy4654 2 жыл бұрын
உண்மை.உழைப்பு . உயர்வு.மற்றும் நேர்மை.அதுதான் தங்களை முதலாளியாக ஆக்கியுள்ளது.. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் . உங்களுக்கும் மற்றும் MSFக்கும என்னுடைய ராயல் சல்யூட்...
@pnrao31
@pnrao31 2 жыл бұрын
நல்ல உணவை சாப்பிட கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மற்றும் இந்த சேவை மேலும் மேலும் தொடர இறைவன் அருள் பெற்று நீடூழி வாழ வேண்டுகிறோம்.... MSFயின் மற்றும் ஒரு எளிமையான,நல்ல உணவை கொடுக்கும் உணவகத்தை அடையாளம் காட்டியதற்கு நன்றி... நன்றி..... நன்றி..... 😍🙏🙏🙏🙏🙏🙏
@james9167
@james9167 2 жыл бұрын
ஐயா! தங்களை போல் நம் தமிழ் இளைஞர்களும் பிற துறைகளிலும் தன்னிம்பிக்கையுடன் முன்னேற வாழ்த்துத்துவோம்!
@HaseeNArT
@HaseeNArT 2 жыл бұрын
அழகான வெள்ளை பஞ்சு தேவலோக அமிர்தமோ இல்லை பூலோக அதிசய படைப்போ அரிசியும் உளுந்தும் ஜோடிசேர கலவையாக நீராவியில் வெந்து தட்டில் மலர்ந்தது இந்த மல்லிகைபூ அன்னையின் அழகிய பக்குவத்தில் அன்பும் பரிவும் கொண்ட ஒளிர்ந்த பௌர்ணமி வட்டமாக சுடச்சுட சிரித்தது இட்லி நண்பர்கள் சட்னி சாம்பார் வடையின் வரவு கண்டு......
@smahalakshmismahalakshmi2725
@smahalakshmismahalakshmi2725 2 жыл бұрын
Ayya pulava idly romba pudikumo
@HaseeNArT
@HaseeNArT 2 жыл бұрын
@@smahalakshmismahalakshmi2725 s
@ravisankaran4876
@ravisankaran4876 2 жыл бұрын
மனதில் உள்ளதை உண்மையோடு கூறிய நிஜமான மனிதர் உணவும் நிச்சயம் தரமாகத்தான் இருக்கும் 🙏
@rosetbm
@rosetbm 2 жыл бұрын
Used to be regular customer in 2006 and for years later while he started his first idly shop in east tambaram. So dedicated worker, he used to be the sole single cook those days and works continuously for hours together. Happy to see him after around 10 years....
@kamarkatsrinisrini8747
@kamarkatsrinisrini8747 2 жыл бұрын
வாழ்த்துக்களும், நன்றியும் ஆனந்தி இட்லிக்கடை and MSF வாழ்கவளமுடன் 👍👍👍
@Disha87
@Disha87 2 жыл бұрын
0:46... 'விழித்து எழுந்தவுடன் கிடைப்பதில்லை வெற்றி விழுந்து எழுந்தபின்பு கிடைப்பதே வெற்றி' ப்ப்ப்ப்பா...என்ன தத்துவம்🥰🥰🤲🤲🙏
@hasanprint1243
@hasanprint1243 2 жыл бұрын
நாங்கள் பரிந்துரைக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில உணவகங்களில் NO 1 உணவகம் Mohamed Zomato delivery boy
@narayananganesh763
@narayananganesh763 2 жыл бұрын
அருமை
@nagarasan
@nagarasan 2 жыл бұрын
மீண்டும் மீண்டும் உழைப்பாளி களின் உணவக காணொளி களை தொடரும் ஒருவனின் இன்றைய நாள் மாலை வணக்கம்
@praja7844
@praja7844 2 жыл бұрын
Best person..... Customer prayer..... (MSF) UNIQUE...
@user-iz7is5qf6d
@user-iz7is5qf6d 2 жыл бұрын
என்னதான் நவீன உலகில் நவீன உணவு வகைகள் வந்தாலும் நமது பாரம்பரி உணவு வகைகள் என்றைக்கும் நம்பர் ஒன் தான்
@umashankarp4754
@umashankarp4754 2 жыл бұрын
தரமான உணவு நியாயமான பேச்சு
@babusudarsanam1542
@babusudarsanam1542 2 жыл бұрын
தாங்கள் வேலூர் காட்பாடி நகரில் நடத்தினால் எங்களைப் போல வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@keerthivasanjayaraman7223
@keerthivasanjayaraman7223 2 жыл бұрын
அருண் குடும்பத்தாருக்கு என் அன்பு வணக்கம். தங்கள் அனைவரது உழைப்பும் வாடிக்கையாளர் ஆதரவாலும் மேன்மேலும் பெருக இறைவன் அருள் புரிவாராக.
@shankarlingam4702
@shankarlingam4702 2 жыл бұрын
Majority of our videos serves food with emotionally bonding awesome bro
@sugusugu1138
@sugusugu1138 2 жыл бұрын
Super advice for People's like me...who doing business....Valthugal Idli Annaa...Tq MSF
@N.Muralidharan
@N.Muralidharan Жыл бұрын
I'm regular customer of this shop... here, all are good... Idly, dosa, Aappam, pongal... Idly is ultimate... don't know what they mix in the flour to give this much of taste....
@vijayrubini6880
@vijayrubini6880 2 жыл бұрын
Superb bro...great man he is...very genuine speech and thoughts...such a gentleman...
@bennytc7190
@bennytc7190 2 жыл бұрын
An entrepreneur with real vision in business. pray that God bless him to be healthy for many years to serve customers. MSF you really deserve a Big SALUTE. 🙋‍♂️⚘🙏
@raguiyyappan5902
@raguiyyappan5902 Жыл бұрын
இந்த கடையில் நான் வேலை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
@malaivn
@malaivn 2 жыл бұрын
Proud of you periyappa ❤️
@jjkitchenfoods4858
@jjkitchenfoods4858 2 жыл бұрын
ஐயா மேலும் வளர வாழ்த்துக்கள் super bro I will support your channel bro
@rajarajan9782
@rajarajan9782 2 жыл бұрын
Very nice and Practical Man. ❤ Congrats 👏 for His Victory and Service.
@bshahul5018
@bshahul5018 2 жыл бұрын
அருமை... 👏👌👍👏
@mohantalks04
@mohantalks04 2 жыл бұрын
My friend shop❤🥰 hard working people and their family
@Ananthasamy
@Ananthasamy Жыл бұрын
Wow superb line.Vilunthu alunthavudan kidaippathalla vetri.Vilunthu aluntha pin kidaipathe vetrtri 👌
@tips2779
@tips2779 2 жыл бұрын
We were a regular customer before for this shop but now they made it bit costly. One idly (size reduced) 12rs and one dosa (small size - as we do at home) 30rs. I know this owner he is very polite and down to earth person. You can get ven pongal in night time also. But now we stopped going to this place since they increased the price and reduced the size
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 Ай бұрын
Super..............Super................Super
@somasundaramdoctorsnursesy4518
@somasundaramdoctorsnursesy4518 2 жыл бұрын
Excellent sir. Giving quality food at very affordable prices. Marvelous. I am seeing God in you.
@ramasamy5673
@ramasamy5673 2 жыл бұрын
உண்மையான விளக்கம் உங்கள் பேச்சில் உண்மை உள்ளது
@vajravele9060
@vajravele9060 2 жыл бұрын
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 2 жыл бұрын
அருமை MSF.
@keerthivasanjayaraman7223
@keerthivasanjayaraman7223 2 жыл бұрын
கவலை வேண்டாம் உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லவிதமாக நடக்கும்.
@raghavanraghu5141
@raghavanraghu5141 2 жыл бұрын
Good owner god bless them.
@ajaysanthosh4625
@ajaysanthosh4625 2 жыл бұрын
மிகவுமநன்றீஜாயா
@brameshavadhani1720
@brameshavadhani1720 2 жыл бұрын
Nice review of ananthi idli kadai
@samayalsangeetham950
@samayalsangeetham950 2 жыл бұрын
Nice job
@prakashnarayanan8907
@prakashnarayanan8907 2 жыл бұрын
superb thala ❤️🙏
@nanthanbala-ntb
@nanthanbala-ntb 2 жыл бұрын
அப்படியே திருப்பூர் பக்கமும் வாங்க சகோ... இதுபோல் நிறைய தரமான கடைகள் உள்ளது.
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Nichayama bala... Viraivil
@a.merthunjayanananthan5792
@a.merthunjayanananthan5792 2 жыл бұрын
Nice one good 💐💐💐💐💐🙏🙏🙏🙏
@sheelaroslin5552
@sheelaroslin5552 2 жыл бұрын
Nice to see & love to taste. From Bangalore
@Spinalvikram
@Spinalvikram 2 жыл бұрын
அருமை அருமை அருமை
@user-th5vy6qf8f
@user-th5vy6qf8f Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@n.i.l.a
@n.i.l.a 2 жыл бұрын
இட்லி சிறந்த உணவு😍.சிறந்த மனிதர்😍.Msf😍😍
@KarthikS_84
@KarthikS_84 2 жыл бұрын
Have seen their growth for so many years....Near to my home....Cheap and Best Shop...
@sudhamahesh8409
@sudhamahesh8409 2 жыл бұрын
Arumai
@bharathikarthikeyan7108
@bharathikarthikeyan7108 2 жыл бұрын
Thank you all for your support and your blessings . Thank you Madras Street Food channel
@kanchanalokesh1070
@kanchanalokesh1070 2 жыл бұрын
Thanks for the information bro 😊
@umanath8019
@umanath8019 2 жыл бұрын
Good job
@bhaskarperumal1796
@bhaskarperumal1796 2 жыл бұрын
உண்மை...உழைப்பு... உயர்வு 👍
@hihi-wm9xb
@hihi-wm9xb 2 жыл бұрын
Super
@meenag9243
@meenag9243 2 жыл бұрын
Hats off to u sir for low prices of foods.
@prabhushankar8520
@prabhushankar8520 2 жыл бұрын
Good.
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 жыл бұрын
Idly💜💜💜 Great Anna.... Eppadiye continue pannunga. Sunflower oil ha pochu...waste...adhukku neenga pannamale irukkalam MSF💪🏻💪🏻💪🏻
@muthukumarandhiraviyam
@muthukumarandhiraviyam 2 жыл бұрын
Semma
@maghi7033
@maghi7033 8 ай бұрын
அருமையான மனிதர் 🙏🙏🙏🙏
@gopallv5761
@gopallv5761 2 жыл бұрын
Nice video 👍
@sivachankumar943
@sivachankumar943 2 жыл бұрын
Super na ❤️❤️👍
@successjj129
@successjj129 2 жыл бұрын
Super man
@sathishkrishnamoorthy1896
@sathishkrishnamoorthy1896 2 жыл бұрын
Owner insights superb
@balajid1157
@balajid1157 Жыл бұрын
'நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும்', இது தான் அவருடைய வெற்றியின் ரகசியம். இந்த கருத்தை நாமும் கடைபிடித்தால் வெற்றி பெறுவது உறுதி.
@venugopalnataraj4047
@venugopalnataraj4047 2 жыл бұрын
Superrrrrrrrrr nga
@addmeadmin
@addmeadmin 2 жыл бұрын
Simple and healthy
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 жыл бұрын
Vera level vlogs
@felixraju
@felixraju 2 жыл бұрын
I'm from this location. Chutney , Sambar is very watery in this hotel. I have eaten in this place
@shymala6698
@shymala6698 10 ай бұрын
Anna super 👌✌💯
@adhi1524
@adhi1524 2 жыл бұрын
Im a subscriber for ur voice ....... Omg
@balasubramanian8845
@balasubramanian8845 2 жыл бұрын
Super Sir idly
@sangretha.6127
@sangretha.6127 2 жыл бұрын
கோதுமை பரோட்டா 👌👌👌...
@bringalcarrot7739
@bringalcarrot7739 2 жыл бұрын
MSF❤
@ManoJ-nz4dg
@ManoJ-nz4dg 2 жыл бұрын
👌
@selvakeerthana8217
@selvakeerthana8217 2 жыл бұрын
பாஸ் கேம்ப் ரோடு ஆனந்தி இட்லி கடையில் வீட்டு தோசை அளவு தோசை 30 ரூபாய் 😭... நீங்கள் புகழும் அளவிற்கு தற்போது அந்த கடைகள் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
@Ananthasamy
@Ananthasamy Жыл бұрын
Dosai 30 rupaai na sapduvengala Bro? Ithe 50 and 60 rupees na sapduvenga.
@gajalakshmi8559
@gajalakshmi8559 Жыл бұрын
@@Ananthasamy avar alavai solgiraar......alavirkku yetra vilai irundhaal yaar kurai solla pogiraargal.
@Ananthasamy
@Ananthasamy Жыл бұрын
@@gajalakshmi8559 Kasuku thakuntha panikaram
@AK-oc8lo
@AK-oc8lo 2 жыл бұрын
One rupee Iddly kadai Perambalur Ippa eppadi seyal paduthunnu poi parthu Oru episode potta nalla irukkum Pazhasu romba touching aa irundhathu Hope u will do .
@karupusamy3407
@karupusamy3407 2 жыл бұрын
👍👌
@One-yj9rp
@One-yj9rp 2 жыл бұрын
சாம்பார்ல கடுகை நல்லா தாளிச்சு போடுங்கையா..பல தடவை சொல்லியாச்சு
@pradeepsundaram6381
@pradeepsundaram6381 2 жыл бұрын
Such a practical man. Admirable.
@lathakrish2446
@lathakrish2446 2 ай бұрын
swiggy madiri aadkal moolam koduka mudiyuma
@saranyam5700
@saranyam5700 2 жыл бұрын
Wheat parata super
@sujathamaruthu7797
@sujathamaruthu7797 2 жыл бұрын
Great sir open a branch in velachery
@saravanans8636
@saravanans8636 2 жыл бұрын
Bro change music nice
@elangoelango6151
@elangoelango6151 2 жыл бұрын
🙏
@mohamedrafiq841
@mohamedrafiq841 2 жыл бұрын
🇮🇳👍👌
@sudhasundaramurthy8941
@sudhasundaramurthy8941 Жыл бұрын
Need Tasty and hygienic food like this in Pammal
@velayuthams7183
@velayuthams7183 2 жыл бұрын
Your idly shop in Thoraipakkam OMR required
@vimalaudios1212
@vimalaudios1212 Жыл бұрын
👍
@padmasankar2928
@padmasankar2928 2 жыл бұрын
Sir, do you have a Branch at Adayar or at ECR ?
@anithaaasokhan575
@anithaaasokhan575 2 жыл бұрын
Based on this video, brought idly last Saturday from Medavakkam shop. Sambar and chutneys are not good. Watery and taste is not great.
@sumathybalakrishnan8075
@sumathybalakrishnan8075 2 жыл бұрын
Start branch in nanganallur
@yogalakshmisekar6552
@yogalakshmisekar6552 2 жыл бұрын
Rate sollavey ila
@kumarrajashanmugavel5193
@kumarrajashanmugavel5193 2 жыл бұрын
He is not telling about his food - about the way to live.
@karthip23
@karthip23 2 жыл бұрын
I had idli in thier medavakkam branch. The good taste was not so good. Should improve it.
@vndvlogs5518
@vndvlogs5518 2 жыл бұрын
This shop is very costly. Not give enough chutney sambar
@subakshaaraagavil
@subakshaaraagavil 2 жыл бұрын
In this videos in every table he is keeping chutney
@vndvlogs5518
@vndvlogs5518 Жыл бұрын
@@subakshaaraagavil video they are showing lot but not real.
@parthibanparthi8517
@parthibanparthi8517 2 жыл бұрын
உன் கையை நம்பி...உயர்ந்திட பாரு
@saravananoms
@saravananoms 2 жыл бұрын
07:56 ada pannada payale...
@suntarisuntari8092
@suntarisuntari8092 2 жыл бұрын
S
@tamilkalki2057
@tamilkalki2057 2 жыл бұрын
எந்த பகுதி
@snehakumar1570
@snehakumar1570 2 жыл бұрын
Address in description
@madrasstreetfood
@madrasstreetfood 2 жыл бұрын
Anandhi Idly Kadai - contact: 92451 64443 Address: 4, Agaram Main Rd, Lakshmi Nagar, East Tambaram, Selaiyur, Chennai, Tamil Nadu 600073 goo.gl/maps/3K61LSSiuu44jMV36 ----------------------------------------- Anandhi Idly Shop Address: W4FR+2RR, George Avenue, Rajeshwari Nagar, Tambaram, Chennai, Tamil Nadu 600059 goo.gl/maps/8fySatE9TiGiG5aM8 -------------------------- Anandhi Idly Kadai Address: 5, Pillayar Kovil Street, Sowmya Nagar, Vengaivasal, Medavakkam, Chennai, Tamil Nadu 600100 --------------------------- Anandhi Idly Kadai (Madambakkam) No 10, Madambakkam Main Road, Tambaram, Chennai - 600045 ------------------------------------ Anandhi Idly Kadai (Madipakkam) Address: 100, Medavakkam Main Rd, Senthuran Colony, Defense Colony, Madipakkam, Chennai, Tamil Nadu 600091
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 192 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 25 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 192 МЛН