No video

Potassium Nitrate மற்றும் calcium Nitrate உரத்தின் பயன்கள் என்ன? | c:n and 13:0:45 fertilizer uses

  Рет қаралды 26,917

Vivasaya Pokkisham

Vivasaya Pokkisham

Жыл бұрын

#potassiumnitrate #calciumntrate #fertilizers #agrirajesh

Пікірлер: 74
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 Жыл бұрын
நன்றி விவசாய குருவே.manivannan from chidambaram.
@gokulraj2244
@gokulraj2244 11 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி .தொடரட்டும் விவசாயசேவை .
@vivasayapokkisham
@vivasayapokkisham 11 ай бұрын
நன்றி
@rjsree2882
@rjsree2882 Жыл бұрын
CN + Boran = மிளகாய் செடிக்கு தண்ணீரில் கலந்து கொடுக்கலாமா...?
@sureshm.jsuresh3177
@sureshm.jsuresh3177 Жыл бұрын
நல்ல தகவல் ஐயா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@Gunasekaran_GKN
@Gunasekaran_GKN 9 ай бұрын
சூப்பர் அண்ணா
@lathanarendran
@lathanarendran Күн бұрын
Sir rose plant kku kudukkalama, madithootam vachiruen evlo kudukkanum
@jeyaprakash7356
@jeyaprakash7356 7 ай бұрын
CN NPK onna use pannalama
@raghurs7188
@raghurs7188 Жыл бұрын
சுப்பர் sir
@rajarammrs6664
@rajarammrs6664 Жыл бұрын
Super sir 🙏
@muthuxs
@muthuxs Жыл бұрын
Very nice
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Thanks
@ksrinivasan7231
@ksrinivasan7231 Жыл бұрын
First like & view ❤
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
You're the best!
@mohansundaram8417
@mohansundaram8417 6 ай бұрын
குச்சிகிழங்கில் கால்சியம் நைட்ரேட் எப்போது பயன்படுத்தலாம் எவ்வளவு பயன்படுத்தலாம் அதன் பயன்களையும் கூறுங்கள் ஐயா...
@diyashini3400
@diyashini3400 11 ай бұрын
12-11-18 உரத்தை பற்றி செல்லுங்கல் சகோதரே
@manoharan3421
@manoharan3421 Жыл бұрын
வணக்கம் அண்னா வாய்ப்பு இருந்தால் சம்பங்கி பூ செடி,உரங்கள்.,மருந்துகள்.,வளர்ச்சி ஊக்கி. பற்றி விரிவான காணொளி போடுங்கள் அண்ணா.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@loganathan8689
@loganathan8689 Жыл бұрын
பூ செடிக்கு கொடுக்கலாமா
@msengineering1991
@msengineering1991 6 ай бұрын
13:0:45 coconut tree use panalama sir
@msengineering1991
@msengineering1991 6 ай бұрын
Sir 13 0 45 thennai marathuku kodukalama
@venkatapathymanoharan8299
@venkatapathymanoharan8299 Жыл бұрын
Thank you sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Welcome
@karunakaruna4704
@karunakaruna4704 Жыл бұрын
Can be given for sesome
@palanisamythirupathi8509
@palanisamythirupathi8509 Жыл бұрын
மிளகாய் செடிக்கு சொல்லுங்க,
@masskarthi0076
@masskarthi0076 Жыл бұрын
என்ன விலை
@shanmugamn4987
@shanmugamn4987 11 ай бұрын
ஐயா 5மாத கரும்பு பயிர்கள் காற்றின் காரணமாக சாய்ந்து விட்டது இப்போது உரங்கள் இடுவது கடினமாக உள்ளது இதை தவிர்க்க உரங்களை நீர் பாய்ச்சும் போது விடலாமா ஐயா , எந்த விகிதத்தில் பயன்படுத்த வேண்டும் CN ஐ எந்த விகிதத்தில் பயன்படுத்த வேண்டும்
@pkm.gopalakrishnanatchutha9391
@pkm.gopalakrishnanatchutha9391 Жыл бұрын
வாழை மரத்திற்கு இரண்டு உரங்களையும் எவ்வளவு அளவு பயன்படுத்துவது
@janaraj5595
@janaraj5595 2 ай бұрын
Vellai Poonduku use panlama
@vivasayapokkisham
@vivasayapokkisham 2 ай бұрын
பண்ணலாம்
@madhanmadhan5178
@madhanmadhan5178 11 ай бұрын
CN+boran பூசணிக்கு கொடுக்கலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham 11 ай бұрын
கொடுக்கலாம்
@s.sakthivels.sakthivel4008
@s.sakthivels.sakthivel4008 Жыл бұрын
TPS 5 நேரடி விதைப்பில் உரமேலாண்மை பற்றி கூறுங்கள் சார்.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
@vijayakumark2856
@vijayakumark2856 Жыл бұрын
சார் வணக்கம் mpr606நெல்பயிருக்கு வீடியோ போடுங்க சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
No
@janaraj5595
@janaraj5595 4 күн бұрын
பூண்டுக்கு அதிகமாக பயன்படுத்தினால் பஞ்சு போன்ற பாதிப்பு ஏதும் ஏற்படுமா
@vivasayapokkisham
@vivasayapokkisham 4 күн бұрын
அதிகமாக பயன்படுத்த கூடாது
@senthilkumarm1262
@senthilkumarm1262 Жыл бұрын
Cotton crop ku use pannalama?. If yes, entha stage la apply pannanum?.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
காய் முற்றும் பருவம்
@balagurusamy1776
@balagurusamy1776 Жыл бұрын
அண்ணா வணக்கம் முருங்க மரத்துக்கு காய் வந்து பசுமையா இருக்கிறதுக்கு என்ன மருந்து அடிக்கலாம்னு காய் நல்ல நீளமா வருவதற்கு சேர்த்து சொல்லுங்க அண்ணா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Potassium humite - 50gm/tank, Boron-20gm/tank.
@ragulv3153
@ragulv3153 Жыл бұрын
Sir water melon video podunga
@dhanabalbalaraman4641
@dhanabalbalaraman4641 Жыл бұрын
நெல் நடவு நட்டு 10நாள் ஆகுது பாசம் அடை அடையா இருக்கு காப்பர் சல்பேட் போட்டும் கலையவில்லை என்ன செய்யலாம்.
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
அளவு?
@dhanabalbalaraman4641
@dhanabalbalaraman4641 Жыл бұрын
ஏக்கர் 1கிலோ வா மடையில் மணலில் கட்டி நீர் பாய்ச்சது
@SelvaKumar-xz5qc
@SelvaKumar-xz5qc Жыл бұрын
Soya verity sollunga
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
வீடியோ பார்க்கவும்
@bragubathi1564
@bragubathi1564 6 ай бұрын
We want watermilon cultivatiob
@vivasayapokkisham
@vivasayapokkisham 6 ай бұрын
Coming zoon
@sureshsureshmani3365
@sureshsureshmani3365 Жыл бұрын
மா மரத்திற்கு spray மூலம் பயண்படுத்தலாமா
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
காய் பருவத்தில் பயன்படுத்தலாம்
@karuppusamykaruppusamy5908
@karuppusamykaruppusamy5908 Жыл бұрын
Sir how to prepare naturally in BORON and CH3cooH
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
எருக்கு செடி கரைசல் தெளிக்கவும்
@jacobs6860
@jacobs6860 Жыл бұрын
zing salpht குறைந்த விலையில் கிடைக்குமா bro மயிலாடுதுறை மாவட்டத்தில் 10 கிலோ 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது .
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
10kg/450
@raghubathi2208
@raghubathi2208 Жыл бұрын
Can i use the gypsum instead of cn
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
S
@rassal9836
@rassal9836 Жыл бұрын
🙏🏽 humic acid ennidam niraya erukku பருத்திக்கு போக, வேறு எந்த பயிருக்கு பயன் படுத்தலாம்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
காய்கறி, நெல், கரும்பு கொடுக்கலாம்
@Packiya-qc7oz
@Packiya-qc7oz Жыл бұрын
மல்லி செடிக்கு பயன்படுத்தலாமா அண்ணன்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmm
@bhuvaneshc238
@bhuvaneshc238 Жыл бұрын
சார் வணக்கம் ஏ டி டி 51 அடுத்தபடியாக வயது குறைவாக உள்ள நெல் ரகம் சம்பா சாகுபடிக்கு ஏற்ற ரகம் என்ன இருக்கிறது எங்கு கிடைக்கும்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Co-45
@veluchamykr3988
@veluchamykr3988 Жыл бұрын
பொட்டாசியம் நைட்ரேட் கால்சியம் நைட்ரேட் இரண்டையும் சின்ன வெங்காயத்திற்கு சேர்த்து தெளிக்கலாமா சார்
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Any one
@veluchamykr3988
@veluchamykr3988 Жыл бұрын
@@vivasayapokkisham ok sir thank you...
@ragulv3153
@ragulv3153 Жыл бұрын
Watermelon flower edukkuthu ana karuki kottuthu sir
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
போரான்+Gibbralic acid தெளிக்கவும்
@gopisankarsankar3789
@gopisankarsankar3789 Жыл бұрын
மக்கா சோளம் இதை பயன்படுத்தலாம் ah sir........
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
Mmmm
@anbupazhanivel9276
@anbupazhanivel9276 Жыл бұрын
,🌾🌱🌱🌅👍
@vivasayapokkisham
@vivasayapokkisham Жыл бұрын
👍
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
Agriya Plus | CMS Fertilizer | Soil Conditioner | Uses | Dose
3:22
suriya agriculturist
Рет қаралды 631