பொய் பரப்பும் துஷ்யந்த் ஶ்ரீதரும், ஜெயஶ்ரீ சாரநாதனும்

  Рет қаралды 40,941

Our Temples Our Pride Our Right

Our Temples Our Pride Our Right

Ай бұрын

பொய் பரப்பும் துஷ்யந்த் ஶ்ரீதரும், ஜெயஶ்ரீ சாரநாதனும்
-----------------------------------------------------------------------------------
சநாதன தர்மிகளின் மத நம்பிக்கையை புண்படுத்தியும், ஆராய்ச்சியாளர்கள் என்கிற பொய் போற்வையில் மற்றவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்த விஷயத்தை தன்னுடையது போல வெளியே காட்டிக் கொள்ளும் துஷ்யந்த் ஶ்ரீதர் மற்றும் ஜெயஶ்ரீ சாரநாதன் ஆகியோரின் ஶ்ரீ ராமபிரானை பற்றிய தகவல்களை துஷ்யந்த் ஶ்ரீதரின் காலக்ஷேப ஆசார்யன் ஏற்கவில்லை.
அதை அவர் பாணியில் "பொய்" என்று தெளிவு படுத்தினார்.
அவருடன் நான் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசியதை இதோ பகிர்கிறேன்.
வாட்ஸப்பில் வருவதை உண்மை என்று நம்பி, ரிஷிகள் முனிவர்கள் ஆசார்யர்களின் அறிவுரைகளையும் ஜ்ஞானத்தையும் தெருவிலே போவோரை நம்பி தொலைத்துவிடாமல் இருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு
ஏமாறுபவர்கள் இருக்கும் வரையில் பல ரகங்களில் ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்!
எப்பொழுதும் எதிராசன் வடிவழகு என் இதயத்துளதால்
இல்லை எனக்கெதிர்! இல்லை எனக்கெதிர்!! இல்லை எனக்கெதிரே!!!
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Пікірлер: 439
@RamachandranMuniswamyraj-xy7ow
@RamachandranMuniswamyraj-xy7ow Ай бұрын
ஜெய் ஶ்ரீ ராம். ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா. வணக்கங்களுடன் இராமச்சந்திரன் 72 திருச்செங்கோடு. உண்மையும் சிலநாள் மறைந்திருக்கும்! ஒருசில நாளில் நம் ஶ்ரீராமபிராணாலேயே பதிலளிக்கும் என்பது முன்னோர் வாக்குங்க ஸ்வாமிஜி. நன்றிங்க ஸ்வாமிஜி.
@raghuraman7362
@raghuraman7362 Ай бұрын
அடியேனின் நமஸ்காரங்கள் வேலும் மயிலும் துணை
@user-kt6mu2vs6r
@user-kt6mu2vs6r Ай бұрын
Namaskaram Swami . Ungaluku bagavan deergayusum aarogyamum koduka prarthikirean. Inda erandume yen manadil urithi kondey irundadu. Neengal Adhai partri prasthabithadu nimmadhi thandadu.Adiyenin namaskarangal🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇
@pragashivetha505
@pragashivetha505 Ай бұрын
Thank you for directing the right way.🙏🙏🙏🙏🙏🙏
@kumarsubramaniam341
@kumarsubramaniam341 Ай бұрын
❤🎉 உரையாடல் பகுதியில் வசனத்தில்... கேட்டு பார்த்து மகிழ்ந்து மகிழ்ச்சி நெகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் 🙏❤️
@Tulsi1894
@Tulsi1894 Ай бұрын
Thank you Swamy for pointing out in the right way.
@srikrishnatemplengm3606
@srikrishnatemplengm3606 Ай бұрын
Hare Krishna 🙏
@johnryder7035
@johnryder7035 Ай бұрын
Namaskaram mama, arumayana padhivu.
@SanjayPChennai
@SanjayPChennai Ай бұрын
Nanri 🙏
@anuradha6311
@anuradha6311 Ай бұрын
Lord SriMahavishnu will teach both a lesson
@user-ou1he9fw8x
@user-ou1he9fw8x Ай бұрын
Thank you sir
@rajagopalanduraiswamy45
@rajagopalanduraiswamy45 Ай бұрын
Brilliant…Swamin…you are the right person to guide not only layman like me but also emphatically put forward your thought through process in your inimitable style and articulation….Dhanyosmi…Adiyen Ramanuja Dasan…from Thiruvallikeni….🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@revathisivaraman4745
@revathisivaraman4745 Ай бұрын
சுவாமி நீங்கள் சொல்வதுதான் சரியான விபரம்.
@dilipankrishnaswamy2214
@dilipankrishnaswamy2214 Ай бұрын
All this coming amidst the exultation we all had recently with Ayodhya temple inauguration with Ram Lalla. Even swAmin was beset with ananda paashpavaari tears while being interviewed by a north indian YT TV channel live during that celebration. What an unneeded dark shadow cast on the very avataaram and itihaasam during such a propitious moment for SanAtama Dharmam.😮
@dr.chaithanyadasa5735
@dr.chaithanyadasa5735 Ай бұрын
Jai Sri Ram ji hat's off to you
@babubabu-hq2sm
@babubabu-hq2sm Ай бұрын
அருமை அண்ணா
@srikanthrevaisai
@srikanthrevaisai Ай бұрын
Swamin. You are a scholar. So please don't politicise this through social media. You can suggest in out of media.
@NectarsofKrishna
@NectarsofKrishna Ай бұрын
Then how people will come to know that information is wrong?
@OurTemples
@OurTemples Ай бұрын
When someone is spreading false info in public do you want me to keep quiet?!
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 Ай бұрын
​@@OurTemplesMore than false "Misleading" is the apt word. The public should not be misled. The proof should come from lineage. Assume I quote Rangarajan Narasimhan Swamy but he said on his own. It loses value because it can be proved wrong at some point. SriVaishNavam is actually tried and time tested way of life based on elders/guru lineage.
@SHREEBPL
@SHREEBPL Ай бұрын
துஷ்யந்த் ஸ்ரீதர் சின்ன வயசுலேயே எவ்ளோ விஷயங்கள தெரிஞ்சண்டு, புரிஞ்சுண்டு, கத்துண்டு, தெளிவா.. - அழகா.. விளக்கஞ்சொல்றாரே னு நினைச்சேன்; பொது தளத்துல தெரிவிச்சேன்.. ஆனா .. அவரோ.. மீடியா பகழ் வெளிச்சத்துக்கு மயங்கி, Ms.ஜெயஸ்ரீ சாரநாதன் (தொல்லியல் துறை ஆய்வாளர்) அவர்களும் தவறான தகவல்களை பரப்றாங்கறதும், திரு. ரெங்கராஜன் நரசிம்மன் சார் தவறுகளை எடுத்துச் சொல்லியும், தவறுதலை உணராமல், ஒப்பிட்டு பார்த்து புரிஞ்சுக்காம, தாங்கள் சொல்வதுதான் சரி என்று வாதிடுபவர்களை என்னென்பது..? 🙄
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan Ай бұрын
ருத்ரத்திற்க்கு மிக அழகாக பிசிறுதட்டாமல் வைணவச் சாயம் பூசி ஒரு விளக்கவுரை கொடுத்தார் பாருங்கள் நான் அசந்து போய் விட்டேன் 😂.‌விஷ்னுபரமாக அர்த்தம் சொல்லட்டும் தவறில்லை அதற்காக ஒவ்வொரு வரிலியேயுமா சிவனை கிண்டலடிப்பது. ருத்ரன் என்றால் துன்பத்தை விரட்டுபவன் அதன் அர்த்தம் கொண்டு திருமாலை விளிக்கிறார் துஷ்யந்த். துன்பத்தை விரட்ட தானே கடவுளை வணங்கி வருகின்றனர். எனில் ருத்ரன் எப்படி சிவனுக்கு பெயரானது😂
@GAUTHAMS-s7l
@GAUTHAMS-s7l Ай бұрын
​@@bavichandranbalakrishanan சிவன் எங்கள் குமரிக்கண்டம் முதல் மன்னன் சிவந்தன் பாண்டியன் .. கண்ணன் மருத நில மக்களையும் நெய்தல் நில மக்களையும் முல்லை நில மக்களிடம் இருந்து காத்த மற்றும் விவசாயத்தை தொடக்கத்துக்கு காரணமாக இருந்த எங்கள் மனனன் வாசு(கள்ளர்) தேவர் 🙏🏼🙏🏾
@padhmajasatyamoorti7688
@padhmajasatyamoorti7688 Ай бұрын
வைணர்வர்களுக்கு சிவன் பெயரை சொல்லவே நாக்கு திரும்பாது. குதிரை பக்கவாட்டில் பார்க்காமல் இருக்க போடப்படும் blinkers மாதிரி இவர்கள் மனநிலை.
@aravindhanbaskaran9253
@aravindhanbaskaran9253 Ай бұрын
​@@GAUTHAMS-s7l சிவந்தன் பாண்டியன் என்கிற தகவல் எதில் உள்ளது? விளக்கம் கிடைக்குமா ஐயா?
@MalolanTS
@MalolanTS Ай бұрын
​@@bavichandranbalakrishanan Sri Vaishnava (and other vaishnava) Interpretation of Rudram for a millenia and more has used it for vishnu paratvam only. Very sagajam in veda bashyams.
@padmasreechakra5263
@padmasreechakra5263 Ай бұрын
Om Namo Venkatesaya
@srinivasaraghavanparthasar6114
@srinivasaraghavanparthasar6114 Ай бұрын
இதை படிக்கும் அன்பர்களிடம் ஒரு வேண்டுகோள்... 5 ம் வகுப்பு குழந்தை "அமர் சித்ரகதா"புத்தகத்தை படித்துவிட்டு புராணத்தை புரிந்து கொள்வதுபோல,துஷயந்த் பிரசங்களை கேளுங்கள்..தயவு செய்து அவைகளை பிறர்க்கு பரப்பாதீர்கள்
@user-st5pi7vg3c
@user-st5pi7vg3c 28 күн бұрын
True! He (Dhushhyant) is not the authority! As swamy told don't give any either wrong information or notations! You are the preacher. If u preach wrongly just imagine the result! Who evermay be கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு!! கசடற கற்க! கற்றபின் ஒத்துப்பார்க்க!! தெளிந்தபின் உபன்யாசம் செய்க! I am not an authority. It's Universal Truth!! Jai Sri Ram!!
@svr1937
@svr1937 Ай бұрын
இந்த சம்பாஷணை நல்ல எடுத்துக்காட்டு. குரு என்பவர், தன் சிஷ்யனின் தவறுகளை உடனுக்குடன் திருத்திக் கொள்ளும்படி அறிவுரை கூற வேண்டும். உங்களது இந்த முயற்சி பாராட்டுக்குறியது.😂😂😂
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Ай бұрын
❤❤❤❤❤❤❤
@ramanraman6048
@ramanraman6048 Ай бұрын
As you said because of these people others speak ill of hinduism. You have proved it.
@suryarao9342
@suryarao9342 Ай бұрын
Yes.
@suryarao9342
@suryarao9342 Ай бұрын
Yes
@rajiravi2379
@rajiravi2379 Ай бұрын
உடனே வடகலையார் வரிஞ்சு கட்டிண்டு துஷ்யந்த் ஶ்ரீதர்க்கு support பண்ண வருவா..தப்பை கூட ஆதரிக்கறவா அவா..தேவரீர் தவறைச் சுட்டி காட்டியள்ளீர்..நன்றி..
@ranganathang7805
@ranganathang7805 Ай бұрын
Superb
@ekambarammargam9064
@ekambarammargam9064 Ай бұрын
You are making him to say that what you say is correct. Unnecessary debate.who is right who is not right is not relevant.Better to avoid unnecessary conflict among brahmins.In fact I am not a brahmin. But I strongly believe that brag.ins are better than others in so many ways.
@OurTemples
@OurTemples Ай бұрын
The problem is oldies like you who have done nothing in their life forever and sit and comment. Where did I say anythign on what he has to say. He must say what Maharishi Valmiki says. If he cannot let him not act like a Sanathani. He is a fake abrahamic fellow
@suryarao9342
@suryarao9342 Ай бұрын
Too much of criticism
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 Ай бұрын
@@OurTemplesavar வாழ்கையில் என்ன செய்தார் என்று உனக்கு தெரியுமா நீ foreign poi சுற்றி விட்டு இப்பொழுது 5 வருடமாக வைஷ்ணவ வேடம் பூண்டு சுற்றுகிராய் பேட்ச பார்த்தால் குடிகார ரவுடி பேசுவது போல் இருக்கிறது
@jaganshriradha2767
@jaganshriradha2767 Ай бұрын
நீங்கள் ஒரு பொக்கிஷம்
@thirumalmurali9707
@thirumalmurali9707 Ай бұрын
நான் துஷ்யந் ஶ்ரீ தர் பேச்சை கேட்பதில்லை.
@srinivasansriraman964
@srinivasansriraman964 Ай бұрын
❤❤❤❤ Avan fraud
@radharangarajan7211
@radharangarajan7211 26 күн бұрын
It’s your loss
@srinivasansriraman964
@srinivasansriraman964 26 күн бұрын
@@radharangarajan7211 good devotional people not listen these types of guys I knew his Guru karunakarachar Swami very well sreedhar spoiling his lies
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY Ай бұрын
🙏🙏🙏
@kri47
@kri47 Ай бұрын
Thank you Swami for clarifying. People like Dushyanth should have done a thorough study before speaking such topics in public domain. Probably the attention he is getting from English media is leading him to wrong direction
@littlepuppy101
@littlepuppy101 20 күн бұрын
ரொம்ப நல்ல பதிவு ஸ்வாமி. மேற்படி இளம் உபன்யாசகராகிய அந்த நபர் ஒரு அரை வேக்காட்டு ஆசாமி என்று நான் எப்போதும் சொல்வதுண்டு. இன்னொரு அம்மணி பற்றி எதும் சொல்ல விரும்பவில்லை. வேளுக்குடி மாமாவுக்கு, அவர் அப்பாவுக்கு தெரியாத விஷயத்தை இவர் கண்டுவிட்டாராமாம்?
@jagan2933
@jagan2933 15 күн бұрын
சனாதனம் சனாதனம்ன்னு பேசிட்டு, இப்போ உப்பு பெறாத ஒரு விஷயம் இது விஷயம் கூட இல்ல ஒரு கருத்து அதுவும் தங்களுக்கு தெரிஞ்சது பகிர்ந்தார்காக இது என்ன பேச்சு. இதுல வட கலை தென்கலை வித்தியாச படுத்தி வேற பேசறீங்க. சபை நாகரிகம் தெரியாத நீங்கள் உங்களை எப்படி அந்தணர் பார்ப்பனர் தெய்வ நம்பிக்கை உள்ளவர் என்று கூறி கொள்கிறீர்கள். இந்த சொல்வடை சரிதான் படிக்கிறது இராமாயணம் இடிக்கிறது ராமர் கோவில். எல்லா நாகரிகத்தையும் தூக்கி காத்துல பறக்க விட்டு எதுக்கு இந்த இராமாயண பிரசங்கம் புரிதல் இத்தியாதி இத்தியாதி எல்லாம்.
@aksharhagopinath6465
@aksharhagopinath6465 Ай бұрын
Ram ram This topic was discussed with Rengarajan Pandey 1-2 years ago and there were so much contradictions in his talks just like this. There are many topics like how he talked about ayonijakal, and tells that Andal might have born to someone and left in garden( I couldn’t listen to that talk after learning how stupid to make such statements in Chanakya channel). Being an ardent listener of Srj Sri Anna’s pravachanams, no mahans discussed about timelines of Rama or Krishna rather spent time to teach their life lessons with full Bhakthi. Like APN Swamigal mentioned in one of your video, people are attracted towards English language rather than understanding real ithihasa and puranas. I shared your video to many astikas and good initiative. It’s indeed important for someone popular in society to talk this and spread awareness.
@mvsurendrasharma2550
@mvsurendrasharma2550 Ай бұрын
❤Correct नमस्ते
@ravindhran9336
@ravindhran9336 Ай бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@vidhyasubbu4241
@vidhyasubbu4241 Ай бұрын
Unmai
@user-ug3xn6sn3l
@user-ug3xn6sn3l Ай бұрын
Nan ontum ariyathavan enake therihirathu.8,70,000 varudangaluku munar yuga andu therinthal jothidargal miga thuliyamaga koorividuvargal.indu madathin thonmayai maraira nadantha,nadakum sathikaranamaga matri eluthapatavaigalai padithu alathu ketu silar thavarana saithigalai pesugintanar.
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 Ай бұрын
அடியேன்நமஸ்காரம்உங்கள்கைங்கரியம்seeiரங்கனதன்உங்களுக்குசதாசர்வகாலம்உங்களைஆசிவழிகட்டுஇருபா
@srinivasannarasimhan
@srinivasannarasimhan Ай бұрын
Your view are based purely based on FACTS. WE ACCEPT YOUR CALCULATION. SRI RAMA lived in a different Yuga.
@sriramveeraraghavan2014
@sriramveeraraghavan2014 Ай бұрын
Sir, did you tell Karunakarachar Swami that you are recording the conversation?
@shrestaassociates4063
@shrestaassociates4063 Ай бұрын
Republic t v has a cbi case in TRB rating....
@pattabisri
@pattabisri Ай бұрын
Today it has become a trend to rationalize what been told in our scriptures based on science. All these fake modern gurus, religious speakers embrace this approach and is doing enough damage to our dharma than the Atheists. I bow to this effort by you Sir to condemn such people. Esha, art of living and a whole lot like Dhushyanth belong to this band. Because we don't know what is our dharma or even attempt to know, these fake gurus & preachers ll keep growing become popular and do all nonsense.
@KingKong-gf3zs
@KingKong-gf3zs Ай бұрын
The best option is to reach out Dhusyanth and educate him because dear Rangarajan never speaks with out knowledge in any circumstances.
@OurTemples
@OurTemples Ай бұрын
THe education now done is for the likes of you
@KingKong-gf3zs
@KingKong-gf3zs Ай бұрын
@@OurTemples I have enough education in life through an ardent and very blessed ancestors & family I come from. Thank you though. By Grace of Thirumal & Thaaiyaar I m way more blessed in every way. Thank you so much Anna.
@sangameswariyer7712
@sangameswariyer7712 Ай бұрын
Dushyanth Sridhar has said that "Agni is a Delivery Boy" and Brahmacharees have nothing to do with Agni. Sarma Sastrigal has clarified about these. So Dushyanth Sridhar to improve his popularity is coming with Generalised Statements and Punchlines which are not to be taken seriously.
@s.balakrishnan1286
@s.balakrishnan1286 Ай бұрын
Jaisriram,some persons to gain popularity and to establish themselves is performing like this,like the dog barking at the print among them one Dhuswanthsridhar let him go in his way PRAPANCHAM will take its course upon him.They are not spiritually doing but to appease and recriate the audiance by sacrificing the Hindu Dharma Jaisriram Ram
@OurTemples
@OurTemples Ай бұрын
How about the several thousands who follow this idiot. Are you not worried abotu them being mislead?
@ganeshsadasivam5672
@ganeshsadasivam5672 Ай бұрын
Dhusyanth Sridhar is a curse to Hinduism. He is avamaana chinnam to humanity.
@k.vheama7551
@k.vheama7551 29 күн бұрын
My humble opinion is that the concept of time itself is relative. The time frame is arbitrary. Also everyone has freedom of speech We don't have to worry about wrong information being passed on because the person who is really interested in seeking the truth will learn and find out for himself We don't have to worry about those who get knowledge by hearsay without reading. Secondly our Hinduism has stood strong inspite of so many invasions and still going stronger by the day . So we don't have to actually go about asking acharyas one after another trying to prove. Real sanadhanis can discriminate right and wrong. We don't have to keep on talking about this. This is my humble opinion
@barathikumar4995
@barathikumar4995 Ай бұрын
Dhushyanth and Jayasree... They are knowledgeable and they speak with lots of references. How did they fail to calculate this yuga difference.? Your timely warning will control their view points. Still I believe they will correct themselves by your justified views with authenticated proofs. Pray the truth will emerge. 🙏🏻🙏🏻
@OurTemples
@OurTemples Ай бұрын
How do you know they have knowledge? They are theives of other's work. They stole this calculation from a book called "Dating the era of Lord Ram" written by one Mr. Pushkar Bhatnagar. They are not at all researches. They are just leeches in the society who keep saying half truths and peddle lies.
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Ай бұрын
​@@InquisitiveIndian17❤ மாமேதை. காணக்கிடைக்காத மனிதப் பெருஞ்செல்வம்.
@barathikumar4995
@barathikumar4995 Ай бұрын
​@@OurTemples Dhushyant and Jayasree are not persons with any bad intentions. They may be over confident of their knowledge and may have crossed their limits. Correcting them, making them accept and bringing out truth to the society is part of service to Lord ram ..THE TRUTH. Their services of preaching is very much required in this society. Make them correct themselves.
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Ай бұрын
​@@InquisitiveIndian17 ௮து ௭ன்ந ர௩்கு சுவாமி? ௮வதாரத்திற்கு ௮ர்த்தம் தெரியுமா?
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 Ай бұрын
@@AlarmelMangai-ie2tg don't answer to inq....he's a bone piece group.
@DK-el9jk
@DK-el9jk 17 күн бұрын
Hope you obtained his permission before uploading the recorded telephone conversation. I didn't see you inform him that you are recording the conversation.
@sankaranarayanansubramania3702
@sankaranarayanansubramania3702 Ай бұрын
kaliyuga has started 5000 years back. dwapara yuga period was 8,64,000 years. thretha yuga period was 17,32,000 years. so at least Raman would have born 8,70,000 years before. In every chathuyuga, Ramayana, and other avataras will happen. so Rama's period would be at least 8,70,000 years before, definitely not after that.
@user-ip4bt3wk7v
@user-ip4bt3wk7v 25 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@pras1293
@pras1293 Ай бұрын
2000 years ago scientists earth is flat now accepted it is spherical when we had varaha perumal holding earth 80 years ago Ram sethu is natural . Now they accept it is man made. (Rama🙏 constructed it for me) Now they say rama was born 7000 years ago. According to their todays science they will say this but after 5000 years again they will accept what we told was correct. I wont wait till that. Easily I will follow valmiki and vyasa. Today's observational science depends on todays knowledge. If Mathematical induction is applied what ever my vyasa has told is coming true day by day , so it has to be true for every thing he said. They did not belive rama existed . Now they tell rama was there7000 years ago. One day they might/might jot prove the real tretha yuga. I wont wait . I will follow the scriptures❤ . Shri Rama Jayam🙏🙏🙏
@user-lh5dg3kn3g
@user-lh5dg3kn3g Ай бұрын
Swamy please make a video about the very big violence which is happening in our sri vaishnava temples I mean the tengale and vadagale tiruman issues. For an example kanchipuram and tirumale and srirangam kindly tell us what's the exact issue in our sampradayam 🙏🙏 adiyen dasan Narasimha krishna bhattar
@aravindsudarshan2705
@aravindsudarshan2705 Ай бұрын
Sir for your conflict with this matter, how can you post a private conversation with Karunakaran Swami without his consent? In the call also you haven't asked if you can post this on KZfaq.
@OurTemples
@OurTemples Ай бұрын
போடா தண்டசோறு. போடுவேன். என்ன செய்வ. பொறுக்கி. ஒழுங்கு மரியாதையா ஓடிடு
@arulprakasam4451
@arulprakasam4451 Ай бұрын
ரெங்கராஜனின் உண்மை சொருபம்.
@aravindsudarshan2705
@aravindsudarshan2705 Ай бұрын
@@OurTemples Sir ungaloda audio / video / interview without your consent veliyitta, Yenna aattam poduveenga. Ippo neengalum adhudhaan panreenga. Hypocrite.
@srinivasaraghavanparthasar6114
@srinivasaraghavanparthasar6114 Ай бұрын
ஸ்ரீ ரங்கனும் ஸ்ரீ ந்ருஸிம்ஹ அவதாரம் எடுத்தவர் தானே... நம்மை போன்ற பிரஹலாதர்களுக்கு அவதாரம் செய்தவர் தான் ரங்கராஜன் ஸ்வாமி.. இப்போது ஆஞ்சநேயர் அவருக்குள் பிரவேசமாகி உள்ளார். தன் ஸ்வாமிப்ரபாவத்தை எடுத்துரைக்க
@ran6989
@ran6989 Ай бұрын
Sir You're always talking of Sampradayam. Is this a Sampradaya reply?. Especially Sri Ram is known for his piousness, kindness and gentle talks. We had been respecting you, sir, so much. Such kind of reply, in case it was your post, hurts and makes me rethink​@@OurTemples
@ravichandranraghavan6019
@ravichandranraghavan6019 Ай бұрын
Dusyant becoming upstart
@srilakshminarayanatextiles1171
@srilakshminarayanatextiles1171 Ай бұрын
Timing of Ram Rajya is an important thing which is mostly represented wrongly in many places for a long time Sir. You should speak in the same Republic TV channel once sir.
@OurTemples
@OurTemples Ай бұрын
The cartel includes several media
@dharmarajans3948
@dharmarajans3948 Ай бұрын
துஷ்யத் ஸ்ரீதரிடம் அதிகமாக வித்யா கர்வம் தலை தூக்குவதாக அடிக்கடி எண்ணுகிறேன்.
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Ай бұрын
வித்யா கர்வம் இருந்தால் பரவாயில்லை, தப்பர்த்தம் சொல்வோர்க்கு, ௭ன்ன கர்வம் வேண்டியிருக்கு? இராவண கர்வமா?
@sunderarajansrinivasan8043
@sunderarajansrinivasan8043 Ай бұрын
​@@AlarmelMangai-ie2tgvidwangaluku vidya garvam kudathu but eyalba varakudiyathu...ithay naan kankuda oru வைணவர் inoru வைணவர் மேல் kazhpunarchi ஒடு பார்கிரீன். Swamin have u reached out to Sri dushyant sridhar b4 his Aacharyan for. clarification? Instead of posting his response, you went to his Aacharya ,had a casual discussion and posted the audio here..why shouldn't I suspect ur motive and even ur service to society? Shd I reach out to ur Aacharya if u had one while u were living abroad, not sure, what shastras you have sincerely followed that u advocate to others?
@OurTemples
@OurTemples Ай бұрын
Go ahead and reach out moron. Keep suspecting couch potato. Useless dead weight like you are dime a dozen here
@sunderarajansrinivasan8043
@sunderarajansrinivasan8043 Ай бұрын
​@@OurTemplesRespond to my ? Swamin, did shastras prescribe u live abroad,.make some.good money and now come back to catch-up where u left, advocate, advise & influence others as if u are a Sri Ramanuja urself. Seriously let me know ur Aacharyan & contacts.🙏.. Swamin, u r good at fighting with HR & CE so.keep ur focus there, and don't mess.up with many things. As a Vaishnava, kindly don't get into bhagwata Aapacharam. Also as listeners/viewers, leave it to us and we will judge them what they are worth of,.and also we.value ALL upanyaskaas time & effort for educating PPL abt sanatana Dharma and their yeoman service, similar.to your service & knowledge sharing on HR &CE acts & laws🙏 வாசிக்க தோஷ சன்ட்டவிய்ஹ:
@sankaranarayanamurthy2021
@sankaranarayanamurthy2021 Ай бұрын
Raman 11000 varusham rajya paripalanam seithar atharku piragu thwapara yugam dushyanth srithar eppadi entha kanakkil sonnar puriyalai
@OurTemples
@OurTemples Ай бұрын
புத்தி பேதலிச்சு போச்சு. ஒரு சினிமா வந்தா அத வியாபாரம் பண்ண இப்படித்தா ஏதாவது எதிர்மறை பிரசாரம் நடக்கும். அதைத்தான் செய்கிறான் இவன்
@skarunanshanmugam
@skarunanshanmugam Ай бұрын
ஸ்வாமி இந்த மதத்துல ஏற்கனவே ஏகப்பட்ட பஞ்சாயத்து... இதுல இவங்க வேற...
@OurTemples
@OurTemples Ай бұрын
உனக்கென்ன போச்சு?
@Srikumaranraj
@Srikumaranraj Ай бұрын
​@@OurTemplessodalai sunni oombi
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 Ай бұрын
மற்ற வெளிநாட்டு இறக்குமதி மதங்களில் இல்லாத பஞ்சாயத்தா?
@skarunanshanmugam
@skarunanshanmugam Ай бұрын
@@OurTemples இப்படி பொறுப்பில்லாமல் பேசி பேசி தான் பல லட்சம் மக்கள் சைவ, வைணவ, வழிமுறையை விட்டு வேறு மதங்களுக்கு சென்றனர் இன்றும் சென்று கொண்டுள்ளனர். நம் குடும்ப சண்டைகளை எப்படி பொதுவெளியில் விவாதிக்க மாட்டோமோ அது போல இது போன்ற விஷயத்தை விவாதித்து நம்மை நாமே அசிங்க படுத்தி கொள்ள வேண்டாமே..துஷ்யந்த் உங்கள் மகன் போன்றவர் அவர் கூறுவது தவறு என்று உங்களுக்கு தோன்றினால் அழைத்து தவறை திருத்தி சரியானவற்றை விளக்குங்கள்... பிருகு முனிவர் மஹாலக்ஷ்மி குடியிருக்கும் மார்பில் எட்டி உதைதாலும் அன்பு வழியில் தன் பெருமாள் அவர் அகம்பாவகண்ணை மூடி திருத்தியாதக புராணம்...
@p.p.sriram9337
@p.p.sriram9337 28 күн бұрын
ௐ ஸ நோ பந்துர்ஜனிதா ஸ விதாதா தாமானி வேத புவனானி விஷ்வா| யத்ர தேவா அம்ருத்மானஷானாஸ்த்ரிதீயே தாமன்னத்யைரயந்த| (யஜுர் 32/10) Three Tatvam Chit Achit ESHWARA or PARAMA THE SUPREME CONTROLLER
@sridharr4251
@sridharr4251 Ай бұрын
இந்துக்கள் ஒன்றாக ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். கருத்து பேதம் இருந்தாலும் ஒருவரை ஒருவர் மதித்து பரஸ்பரம் விவாதித்து தெளிவு அடைந்து கொள்ளலாம்.. ஆனால் ஒற்றுமை மிக முக்கியம்.
@OurTemples
@OurTemples Ай бұрын
அவன் சேனல் சேனலா போய் பொய்யை பரப்புவான். நான் அவனை பரஸ்பரம் கேட்கணுமா?! என்ன பிதற்றல். இது கருத்து பேதமில்லை. அவன் சொல்வது பொய்
@ravichandranraghavan6019
@ravichandranraghavan6019 Ай бұрын
Dushyant claiming vedic scholar...where did he study vedas???beware of such kaliyuga people
@ramanans5605
@ramanans5605 Ай бұрын
ரங்கராஜன் சார் எனக்கு ஒரு சந்தேகம் சாதாரண மக்கள் கூட தெரியும் திரேதா யுகம் எவ்வளவு பின்னர் என்று அப்பிடியிருக்க வேத சாஸ்திரம் படித்த சிரிதர் எப்படி தவறான கருத்து கூற முடியும் எனக்கு என்னவோ வேற மதத்தில் இருந்து வந்து இந்துவாக மாறியவரோ என சந்தேகம் வருகிறது
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Ай бұрын
T. V. S சீனுவின் கூட்டாளி ௭ந்று கேள்விப்பட்டேன். கவனிக்கப்பட வேண்டிய நபர்.
@OurTemples
@OurTemples Ай бұрын
ஆனா இந்த புல்லுறுவிகள் என்னை வேற்று மதத்தவன் என்று எக்ஸ் தளத்தில் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அது எப்படி?! இதெல்லாம் ஒரு கார்டெல் கும்பல்
@krishna_kannan_science
@krishna_kannan_science Ай бұрын
Non-sense arguments. Non-issues are being made important.
@shrestaassociates4063
@shrestaassociates4063 Ай бұрын
Pretending to be an authority. No guru will tolerate and accept. Even Sri Karunakarachar is a engineering graduate.
@gurumurthy3306
@gurumurthy3306 Ай бұрын
Namaskaram sir. Dushant Sridhar is just a media centered person, he is a half backed person as if he us the authority for everything.
@shrestaassociates4063
@shrestaassociates4063 Ай бұрын
அவர் தனது சொந்த குருவை மீறிவிட்டார்.
@viburajan127
@viburajan127 Ай бұрын
He really thinks that he can win the battles single handedly
@venkataramamuthuswami
@venkataramamuthuswami Ай бұрын
What is the problem with these scholars? We learn from the contents in Ramayanam and get enlightened, worrying about its antoquity and fighting with other scholars can only expose our immature catankerous arrogance + ego
@krajiv23
@krajiv23 Ай бұрын
உங்கள் பேச்சு பதிவாகிறது என்று சுவாமிகளுக்கு தெரியுமா
@neo2020vazhgabharatam
@neo2020vazhgabharatam Ай бұрын
He clearly says as per him. It's up to us to consider his as pramanam or keep moving with our view..imp is not exact year it's about the way he lived. Prof Rajavedam as well refers diff aspect
@OurTemples
@OurTemples Ай бұрын
இது அவனவன் மனதில் தோன்றியதை பேச அவங்கப்பன் வீட்டு புத்தகமா!!
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 Ай бұрын
ENGAMANASUNEEGASOLA🎉
@lakshminarayananraghavendr319
@lakshminarayananraghavendr319 Ай бұрын
Dear sir, I am not qualified to comment in any way on this issue. But for me ramayana is more important than when it happened. I believe that the time scales of various yugas as is currently believed is incorrect, therefore as a consequence ramayana should have happened more recently in the last few 1000 years and not crores of years earlier.
@NectarsofKrishna
@NectarsofKrishna Ай бұрын
Wrong.
@OurTemples
@OurTemples Ай бұрын
தகுதி இல்லை என்று சொல்லிவிட்டு இதுதான் சரி என்று சொல்லும் முட்டாள்கள்தான் இங்கே ஏராளம்
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 Ай бұрын
Lastly, appearance I don't agree. How many of us don't wear pants outside temple/Ashram? Crop thala vechundu? When did we change? After we change we expect everyone else to change immediately? Is there any rule crop thala vechikravA should not speak or spread Sampradhayam? This point I don't agree.
@rajagopalanuppiliappan2729
@rajagopalanuppiliappan2729 Ай бұрын
Can you go to a govt office without shirt. Or less dress like komanam. So in every place and work there is a code of conduct. That is what he is insisting.
@harikrishnan4420
@harikrishnan4420 Ай бұрын
Can you do a video on Tamil Calendar. I am studying it. Many wont know in tamil calendar , some months can have 32 days. Andha swami solraapla scale therila neraya perku. namma scale enna nu solluvome. We have been learning only gregorian calendar in schools. If you say these things, atleast that will stop the stupidity that tamil year starts from Thai. We have been celebrating Chittrai 1 as new year. It is said in old tamil literature as well. Please dont ask 'what you going to gain'? 'why dont you do it?'. You have 10k minimum viewership now. Sir sonna kandippa kettuppaa. Sollunga :) Naan padikkuren books la. Neenga paamara manushaaluku sollunga :)
@OurTemples
@OurTemples Ай бұрын
Dont you think I have no other work than publishing videos!? Do you think I am dushyanth?
@harikrishnan4420
@harikrishnan4420 Ай бұрын
@@OurTemples You have other work. I know . What i did is a request. Its upto you to take it. :) One fact written at a proper book, dispels 1000 improper questions and darkness.
@sridharsr4968
@sridharsr4968 Ай бұрын
These public disputes seem entirely unnecessary. Why can't these matters be addressed privately, with the appropriate corrections made by those involved? It seems professional jealousy is at play among these religious leaders, leaving the average person bewildered and confused.
@OurTemples
@OurTemples Ай бұрын
whats your problem dimwit! What is the professional jealosy! A lousy man is spreading lies in the clothes of a upanyasaka and he is getting exposed to save millions who are taken for a ride. Morons like you can try to control your wife in the house before telling what others must do
@bashyamkrishna5023
@bashyamkrishna5023 Ай бұрын
What Sridhar said is True
@shreedevinagappan9464
@shreedevinagappan9464 Ай бұрын
If somebody presents his views in public .. opposition also has to be in public .. don't we have responsibility to this dharma ,deity and disciples.. why do we want to take it off line ..such oppositions should only lend clarity to us and never weaken us .. I welcome RN Swami s efforts
@NectarsofKrishna
@NectarsofKrishna Ай бұрын
His profession is different and Dushyant profession is different? Then where is the place for jealousy? Stop blabbering
@NectarsofKrishna
@NectarsofKrishna Ай бұрын
​@@bashyamkrishna5023how pls explain?
@mykid2940
@mykid2940 29 күн бұрын
Adiyen swamy innoru vishayam kuda sollirkaru asaivam sapitanga nu adhayum kelunga swamy
@ragavkrishna9143
@ragavkrishna9143 Ай бұрын
Sir at the outset I would like to say that I am not a fan of DS or JS. Respecting your yoeman service to the Dharma, i would like to express a few things 1) In Sanatana, timeline is always relative, and whatever research one does, all time based inference is relative. We believe in Pralaya and multiple epochs and universes. Any amount of time based reference is relative 2) Having said that, is time important, yes, but not beyond the messages and inspirations of the Granthas. It is good to say Ramayana is some T (time 1) BC or not Y (time 2) BC. This helps in saying it is so long back before the timeframes of the modern day, so as to not dilute it. 3) But the living entity is the Grantha. Its pointers and the inspiration is far more important than the relative time periods. To spread the word like Ananta Rama Dikshitar or Mukkur Lakshminarasimhacharyar or the contemporary greats is more important than timeline accuracy as its relative in our Dharma. Do we know when was Skanda Purana was written. Its too far off to debate 4) On the other hand we believe timelines refresh and repeat. There is no real meaning in timelines except for operational efficacy and for political correctness 5) Everyone has a space and everyone does what they do. If not for DS, many young generation folks would not have learnt about the Granthas. People have their space, their time and work. 6) Having a debate with them is good than to use strong words like Poli etc etc. What do we get by saying they are Poli? 7) You are doing an amazing job, lets say some say you are just doing time-pass and HR & CE is still not dissolved or many temples are not yet got their due, would it be fair on your YOEMAN service? 8) Lets inspire, debate or agree to disagree... Lets not dumb down someone's work by telling one is Poli... 9) Guhasayaaya Guhyaaya Guhyavidya Swaroopine... Kuharaante Vihaaraya, SriNrusimhaaya Mangalam... Guhyavidya is more important than all this... Thats the seat of Nrusimha... Request is to not dumb down anyone sir. Thanks
@arvindthangarasa
@arvindthangarasa Ай бұрын
Namaskaram Sree Rangarajan Narasimhan swamy.Debate is good and will bring Truth layer by layer.The fact of the matter is that science and spirituality is just the difference between logic and Bhakthi.You may be right or You may be otherwise.Actually you dont know.If you think you know ,then you go by the scientific evidence that you have known through panchaangam...Which is true swamy?.Either you or it is Dushyanth are too far away from Bhakthi.But debate is good.Truth will unwind itself and more. I was thinking whether Swami was comfortable talking to you over phone or even sharing the telephonic conversation was a Political like move which he may not truly agree.I dont know..I leave it to you.Pranams.
@pradeepkumaras1968
@pradeepkumaras1968 27 күн бұрын
What this gentleman was doing when sanathan dharma was attacked by DMK's Udhay, Raja and others!?
@arunatirumalai3630
@arunatirumalai3630 17 күн бұрын
நீங்க யாரு அவங்களை தப்பு கண்டு பிடிக்க.இது மகா பாவம்
@aravindrajagopalan8346
@aravindrajagopalan8346 Ай бұрын
Maha Dushtan Dushyan Sridhar. Nuni naakkula english pesi periya medhaavi nu kaamichukkaraan. maaha paadhagan. Ava pottu polandhu edungo
@apn6824
@apn6824 Ай бұрын
கரெக்டா சொல்றீங்க.. என் கருத்தும் இது தான்
@aravindrajagopalan8346
@aravindrajagopalan8346 Ай бұрын
@@apn6824 correct dhan swamin.
@user-zn4sw2ym2p
@user-zn4sw2ym2p Ай бұрын
These are all unnecessary conflicts . Please always mama u are in conflicts. In between us these things we can solve ourselves. U are senior person.
@OurTemples
@OurTemples Ай бұрын
Dai nameless porukki. first have the pride to use the names your parents gave. Otherwise unnecessary conflict will come in your family
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 Ай бұрын
??KRUNAKARASWAMY TRUEENNASOLALLI
@indiraseshadri815
@indiraseshadri815 22 күн бұрын
According to NASA the Ram Setu is 17,50,000 years old. Valmiki in his Ramayana also mentions 4 tusked elephants in Sundaram Kanda which were present 16lakh years back .The theori that Rama's birth was on 19th January 5114 was according to astronomical calculations based on the planetary positions .In the matter of faith it is better to leave unnecessary name calling behind and. worship Sri Ram as a divine being .One upmanship is nothing but a battle of ego.
@indiraseshadri815
@indiraseshadri815 22 күн бұрын
Sorry should be 10 th January
@kabilv6873
@kabilv6873 Ай бұрын
ஐயா, த்ரேதா யுகம் என்பது 1296000 வருஷம் தானே, எப்படி கோடி வருஷம் சொல்கிறீர்கள் விளக்கவும்
@NectarsofKrishna
@NectarsofKrishna Ай бұрын
12,960,000 is the total year of treta yugam. 1.2 crore. Oru poojyam kammi pannitel.that is y u r confused.
@NectarsofKrishna
@NectarsofKrishna Ай бұрын
Oru poojyam extra serthu paarungal pirahu puriyum avar en kodi endru sonnaar nu.
@radharangarajan7211
@radharangarajan7211 26 күн бұрын
Thretha yugam is 432000x3 = 1296000 years.
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 Ай бұрын
ivar cholvadu adharama ? nanum aasthigarthan aanal ivar solvadu nan erkametten 😊
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Ай бұрын
௭வர்?
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 Ай бұрын
எப்படியோ இந்துமதத்தினர் ஒன்று கூ டா மல் பார்த்துக்கொள்ளும்
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Ай бұрын
ஒன்று கூடுவது, தர்மத்தைக் காக்க இருக்கவேண்டும். சிதைக்க ஆகிடக்கூடாது.
@OurTemples
@OurTemples Ай бұрын
அதென்ன இந்து மதம்? எந்த ஊர் மதம் அது? மத குர்மார் யார்? தத்துவம் என்ன?
@VishveshwaranKumar
@VishveshwaranKumar Ай бұрын
Sir, a genuine doubt, ramayanam we have is written in poetic manner.. So why can't these years be extrapolation.. I have heard some scriptures saying 1 year of good governance equals to one thousand years.. Imagine.. Saying someone ruled a country for 60,000 years, no will agree(he may ruled for 60 years) ..if we one needs exact data, they should approach poem in a different manner.. This is the difficulty I face every time when I speak about ramayana to my friends..If I say them rama ruled for thousands of years..they readily say these are just stories and never enter into ramayanam..He is trying his best to make young generation to involve in sanatana dharma..please clarify.. I am sorry if am asked anything wrong.
@OurTemples
@OurTemples Ай бұрын
எங்காவது எதையாவது கேட்டுவிட்டு வாட்ஸப் யுனிவர்சிடி கூகுள் யுனிவர்சிடி இதிலெல்லாம் தேர்ச்சி பெற்று எல்லாம் தெரிந்ததாக நினைக்கும் உன்னை போன்றோர்தான் இன்று ஏராளம். அதனால்தான் வாழ்க்கையில் உன்னை போன்றோர் முடிவெடுக்க தெரியாமல் திணறிக்கொண்டிருக்கின்றனர்!! ஒரு முறையாவது மூல ஶ்ரீ ராமாயணத்தை ஆசார்யனிடம் சென்று உட்கார்ந்து படி
@Nostalgic14-zo3pk
@Nostalgic14-zo3pk Ай бұрын
⁠@@OurTemplesi don't think he asked anything wrong, He's humbly trying to explain his situation not just his every Hindus for that matter...May be he didn't put it the way he ought to...and you being a Scholar reacting the way u did is even more flabbergasting...This is a practical question being asked by everyone...Every Hindu cannot go and learn Ramayana from an Acharya that is the sole reason why we look upto people like you and other scholars and here u are judging and reacting in the most unscrupulous manner possible...I know ur angry with some but I don't think u need to show that to the people that have the utmost respect for you...
@VishveshwaranKumar
@VishveshwaranKumar Ай бұрын
@@OurTemples yes sir, I am trying to read valmiki ramayanam from an authentic teacher..even then, I can't agree if someone says dasartha ruled for 60k years, if it is ram that's okay as he himself god, but not dasaratha.. Dushyant is trying to give an explanation.. Or else you try it. How can you propogate ramayanam to next generation? Without these answers how can one have faith in ramayanam..we may have..but not all of my generation..Valmiki wrote ramayanam as poem.. Not a prose right? Why can't it be an extrapolation..keep these things away.. Once someone engage in ramayanam, they don't bother about year calculations..don't demotivate someone trying to bring this generation into ramayanam... Or else you give answer to these questions. 🙏
@VishveshwaranKumar
@VishveshwaranKumar Ай бұрын
@@Nostalgic14-zo3pk thank you🙏
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 Ай бұрын
​@@Nostalgic14-zo3pk My humble request to swami is that he understand that we are his supporters. We are not asking questions to defend but to get clarification from an authentic person. But he is always very rude and humiliating. Yet we respect him. I pray Ranganatha Perumal to make him realize the same.
@ravichandranraghavan6019
@ravichandranraghavan6019 Ай бұрын
4 yugas rotating...in that crores of human years tretayugam in one cycle thats all.Though good chanakya is not super authority or dushyant.Listen to dushyant not to take or folliw as he is only commercial speaker ...
@kannanrajaram456
@kannanrajaram456 24 күн бұрын
ராமருடைய மொழி என்ன?
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan Ай бұрын
பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ ரங்கராஜன் ந்ருஸிம்ஹன் ஸ்வாமினுக்கு வெங்கட் ராகவன் அடியேனது நமஸ்காரங்கள்‌‌‌..🙏 மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதிவு என்றால் மிகையல்ல..👍👌🙏 உள்ளது உள்ளபடி உரக்கச் சொல்லி உன்னதப் பணியாற்றும் உங்களது காணொலிகள் கண்டு பயன் பெறும் பயனாளிகளில் அடியேனும் ஒருவன் என்பதில் மிக்க மகிழ்ச்சி..🙏 இந்தகைய நற்பதிவுகளைக் காண்பவர்கள் அத்தனை பேரும் கையோடு Likes போட வேண்டும் என்பதும், இது போன்ற தவறான கருத்துக்கள் பரப்பப்படும்போது, உண்மைகளை வெளிக்கொணர்வதோடு, தங்களது மேலான பார்வைக்கு உட்படுத்த வேண்டும் என்பதும் அடியேனது வேண்டுகோள்‌‌..🙏 நன்றி..🙏 ஓம் நமோ பகவதே வாஸுதேவாய..🙏🕉️🚩 ஜெய் ஸ்ரீராம்..🙋🕉️🚩🙏 ஜெய்ஹிந்த்..🙋🇮🇳🕉️🚩🙏
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Ай бұрын
❤❤❤❤❤❤
@Thulasisinusandnose
@Thulasisinusandnose Ай бұрын
Sir Narasimha swamigal we had lot of respect for you. But this discussion is unwanted. There is nobody alive who has seen Rama's birth. So we try to make guess work based on available evidence. The available evidence from our texts are planetary positions at the said events. Today there is a computer software called Astro- archaeology which can roughly tell you when these planetary position happened in the past. By using this software the possible date for Ramayana was 7000 years ago and Mahabaratha 5000 years ago. By taking into account the human development, the appearance of homosapiens, development of war tactics and equipment one can accept these dates. Just because some purana text says Ramayana happened in the thretha yoga, it would be lakhs of years back, which does not fit in with what science says about human development. Claiming that Ramayana happened crores or lakhs of years back is a ridiculous idea. And to say Ramasathu created lakhs of years exists in the spot, tectonic late movements not withstanding! Please stop this lakhs of years and crores of years claim. I thought you had better sense.
@indirav9500
@indirav9500 Ай бұрын
நம்சமுகசண்டையெப்போதுமுடியும்
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 29 күн бұрын
பகவானைப் போல், முடிவற்றது ௮றிவும், ஞானமும். ௭௩்களைப்போன்ற செம்மரி ஆடுகள்தான் ௭தையும் பார்க்காமல் மொத்தமா போகும்.
@aruncccm
@aruncccm Ай бұрын
The question is how Valmiki Ramayanam survived from. Threthayugam. Same for Mahabharatha / Gita from Dwaparayugam. If by oral tradition, then we have lost 1000s of Vedic sakhas over millennia. The word " yuga" meant only a 5 year duration in Mahabharatham. Thus the concept of periods of Yuga went on changing until some puranas gave gigantic years. While no one is doubtful about the divinity of Rama and Krishna inquiry into our literature is not a crime as depicted here.
@OurTemples
@OurTemples Ай бұрын
வந்துட்டான்யா வந்துட்டான். காலை நக்க வேண்டும் என்றால் அவன் பக்கத்தில் போய் நக்கு
@aruncccm
@aruncccm Ай бұрын
இப்படி பதில் எழுதுவது என்ன மரபு
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 Ай бұрын
DUSH1SOLOKAMKUDA SOBADHASAMNAENNANU THREYATHE
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 Ай бұрын
Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha Srimathe Sri Varaha Mahadesikaya Namaha Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam Sri: When first Adiyen was introduced about that mahAn Adiyen was told as "VSK KAlakshEpa adhikAri nu sollikara padi". First naanum nenachen oru chinna payyan avar mela ivlo vimarsanamA? nu apdi support panninen. I objected many periyavAs many years back to support him. Then he proved me wrong. Sanskrit knowledge is enough but Swami Desikan's lifestyle is not required. My only question "Srimath Ramayana Jeeyar Srimath Thirukkudanthai Andavan sAdhichArA?" If not, why are you quoting that AchAryan? Ramar non veg saptAr nu endha AchAryan sonnAr? Adiyen questioned DA Joseph Swamy also at least he showed me his book where his guru wrote like that. Fine, that Swamy came from a different religion so let him follow what he feels correct. So, due respects to him. The flesh word is attributed to mango flesh in Sanskrit it seems. Ask Velukkudi forum people they will tell you. Inner meaning of a word. Sanskrit arai kuraiyA kathundu SwakalpithamA (self learnt) soldravA la follow pannina namma gathi adhO gathi dhAn Indha modern janangalukku adhu puriyAdhu. Why are we publicizing people who are already under the Maya of name & fame? Sometimes he speaks politics. Sometimes culture. Sometimes debate shows. Come on, Swamy Desikan refused to argue with a SriVaishNavan simply stating "Adiyen don't debate SriVaishNavAs" then pAdukA Sahasram was born as a response to Pada Kamala Sahasram upon forcing. One Paisa touch panni iruppArA Desikan? He said "Throw that money leech away" AdhAn sonnen ippa Car la vandhu upanyasam pandra patAtOpathukku dhAn madhippu. Simple life people are being ignored.
@Utiz-gp8ss
@Utiz-gp8ss Ай бұрын
*Fun fact* :RAM is just a fictional character like Pokemon and doreamon
@NectarsofKrishna
@NectarsofKrishna Ай бұрын
Fun fact is you are a cartoon. Ram is real not fictional.
@Utiz-gp8ss
@Utiz-gp8ss Ай бұрын
@@NectarsofKrishna i exist because i have non-biased contemporary evidence like government proofs same way you guys believe ram is a great king who ruled over ayodhya if that is real then there must be some contemporary and unbiased evidence but till date we have found none therefore all historians conclude ram is just a fictional character
@OurTemples
@OurTemples Ай бұрын
You have no name. So can I conclude that you dont know who your father is?! If Ram is fictional then your birth is also not from one father
@OurTemples
@OurTemples Ай бұрын
You dont even have the pride to use the name given by your parents. Shame
@Utiz-gp8ss
@Utiz-gp8ss Ай бұрын
​@@OurTempleslogic left the chat 😂😂 try to bring only one unbiased contemporary evidence for ram if you can't don't cry 😢😢
@govidaraajulusudarsanam6786
@govidaraajulusudarsanam6786 Ай бұрын
எனக்கும் இதில் உடன்பாடில்லை
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Ай бұрын
௭தில்?
@govidaraajulusudarsanam6786
@govidaraajulusudarsanam6786 Ай бұрын
@@AlarmelMangai-ie2tg இராமர் பிறந்து 7000 வருடங்கள் ஆகின்றன என்பது
@krishnamanoharan4344
@krishnamanoharan4344 Ай бұрын
அய்யா, உங்களுக்குள் முரண்பாடுகள் இருந்தால் அதை தனிப்பட்ட முறையில் துஷ்யந்த் அவர்களுக்கு தெரிவிக்கலாம் அல்லவா? இந்த உரையாடல் எல்லாம் பொது தளத்தில் எதற்கு பதிவிடுகிரீர்கள்? "வீடு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்று அடியார் ஆகிய உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் 🙏
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Ай бұрын
துஸ்யந் மகா ஞானி ௭ன்று நினைப்பு?? ம்..
@krishnamanoharan4344
@krishnamanoharan4344 Ай бұрын
ஞானியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால், அவர் ஒரு தீவிரவாதியோ, தேசவிரோதியோ இல்லை. ஆசாரியாள் அவரை அழைத்து விசாரிக்கிறேன் என்று கூறும் பொழுது. பெரியவர்கள், துஷயந்தை எதிர்த்து இவ்வளவு வெளிப்படையாக கண்டனம் தெரிவிப்பது யாருக்கு சாதகமாக போக போகிறது என்று அறிந்து செயல்படலாம் அல்லவா?
@pazhanikumarr1938
@pazhanikumarr1938 Ай бұрын
What Sri Dushyanth Sridhar says is true
@NectarsofKrishna
@NectarsofKrishna Ай бұрын
How pls explain?
@OurTemples
@OurTemples Ай бұрын
அவர் ஆசார்யன் தவறா?
@parthasarathy.chakravarthy3002
@parthasarathy.chakravarthy3002 Ай бұрын
@@OurTemplesசுவாமி . நமஸ்காரம். ஒரு ஆச்ச்சார்யன் கூறுவது எல்லாமே உண்மை ஆகிவிடாது . துஷ்யந்த் கூறுவதும் உண்மை ஆகி விடாது. நீங்கள் கூறுவதும் உண்மை ஆகி விடாது . ஆனால் , நீங்கள் ஒவ்வொருவர் கூறியதும் உண்மை இல்லை என்றும் ஆகிவிடாது. . உண்மை என்னவென்ரால் எல்லோரும் படித்து அவர் அவர்களுக்கு அந்த சமயத்தில் தோன்றியதை சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் இடத்தில் நான் இருந்தால் ஸ்ரீதரிடமே தொடர்பு கொண்டு அவருடய கணக்கையும், என்னுடைய கணக்கையும் புரிதலையும் சரி பார்த்து எது சரியோ அதை ஒப்புக்கொண்டு இருப்பேன். ஒன்றை சரியாக அறிது கொள்ள வயது தடையில்லை. நான் பெரியவனா அல்லது நீ பெரியவனா என்பது கிடையாது. புத்தியலும் ஞாநாத்திலும் யார் பெரியவன் அவனே உயர்ந்தவன். அது தான் கற்றோருக்கும் மற்றோருக்கும் வித்யாசம். நீங்கள் இப்படி ஒரு வீடியோ வெளியிட்டு என்ன பிரயோஜனம் ? தெரு சண்டை போடுவது போல் அல்லவா உள்ளது ?
@vasudevanrajagopalan2195
@vasudevanrajagopalan2195 Ай бұрын
THUSREEORUSLOKAKAMNA SOBATHASAMNAENNAKUDA
@radharangarajan7211
@radharangarajan7211 26 күн бұрын
Sir what is your problem? Simply having contradicting on one issue don’t become responsible in breaking the unity of Brahmin community. Already the whole set of people are against Brahmin community. Instead of joining hands while we may still have petty differences is what is the goal of Sanathana dharma. Please dispel the ego elements
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 Ай бұрын
By the way adiyen support only principles not people. People maralam principles marAdhu. Inniki ipdi pesuvAr NAlaiki mAthi pEsuvAr Spiritual politics Aanmeega Arasiyal!!!
@santhichellappa3585
@santhichellappa3585 Ай бұрын
Srimathe Ramanujaya Namaha If you felt that Dushyant Sridhar was wrong & has to be corrected , you should have called Shri Karunakarachariar and asked him to correct Dushyanth Sridhar . You were trying to get words from the Acharya , to say something against the youngster . You can't be personal of what the youngster wears
@OurTemples
@OurTemples Ай бұрын
அப்படியா?! போடா போக்கத்தபயலே
@santhichellappa3585
@santhichellappa3585 Ай бұрын
@@OurTemplesSrimathe Ramanujaya Namaha I think you have some standard replies to abuse , please see the name and accordingly use டா or டீ 🙏
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 9 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
ஆன்மீக Glitz சேனல் நேர்காணல் - பாகம் 1
19:34
Our Temples Our Pride Our Right
Рет қаралды 3,3 М.
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32