protein foods vegetarian for weight loss/weight gain dr karthikeyan | சைவ புரோட்டீன் உணவுகள்

  Рет қаралды 246,448

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

2 жыл бұрын

protein foods vegetarian for weight loss/weight gain dr karthikeyan | சைவ புரோட்டீன் உணவுகள்
#protein || #foods || #vegetarian || #weightloss || #weightgain || #drkarthikeyan
In this video dr karthikeyan explains about the various vegetarian food stuffs that have quality protein in them.
Dr Karthikeyan Kulothungan MBBS MD
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
protein foods vegetarian for weight loss/weight gain dr karthikeyan | சைவ புரோட்டீன் உணவுகள்
#protein || #foods || #vegetarian || #weightloss || #weightgain || #drkarthikeyan

Пікірлер: 255
@law1188
@law1188 2 жыл бұрын
ரொம்ப நல்ல டாக்டர்.சமூகத்தில் நல்ல மனிதர்கள் ஒரு மூலையில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ((பிணமானபின்னும் கண்ணில் காட்டாமல் சிகிச்சை என்ற பெயரில் சில நாட்கள் லட்சங்களை பறிக்கும் படித்த குரூரர்களுக்கு மத்தியில்))
@eswarisaha3241
@eswarisaha3241 2 жыл бұрын
Lifela 1st time oru dr ivalo alaga , theliva , fulla tamila explanation panravara ungalathan pakkuren sir ...romba alaga ellarukum afortable a tips solringa sir ..Hats off u sir ..thanks a lot sir ...
@vinothananth7287
@vinothananth7287 10 ай бұрын
டாக்டர் நல்லா தமிழ் பேசுராருன்னு சொல்லிட்டு நீங்க கமென்ட்ஸ்ல பிழையே கானோமே!!!!
@abrahamsolomon.j
@abrahamsolomon.j 2 жыл бұрын
உடல் சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கு மிகவும் விளக்கத்துடன் சொல்கிறீர்கள்.உங்கள் சேவை பலருக்கு மிகவும் உபயோகமாக உள்ளது.
@gnanasekarang1291
@gnanasekarang1291 2 жыл бұрын
டாக்டர் கார்த்திகேயன் சார், இனிய மதிய வணக்கம், சார். இந்த நாள், உங்களுக்கு மகிழ்ச்சி தரும் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்,சார். உங்கள் வணக்கத்துக்கும், வரவேற்புக்கும் மிக்க நன்றி, சார். புரத சத்தின் பயன்கள், புரதம் மிகுந்த சைவ உணவுகளான, காளான்,நிலக்கடலை, கீரைகள்,பிஸ்தா பருப்பு, பாதாம்,Brussels sprouts, சோளக்கதிர்,உருளைக்கிழங்கு,பூசணி விதைகள், Oats,கொய்யா மற்றும் வாழைப்பழங்கள், முளை கட்டிய பச்சை பயறுகள்,பன்னீர், சோயா உருண்டைகள், கருப்பு உளுந்து, ராஜ்மா, சியா மற்றும் Flax விதைகள், கொண்டைக்கடலை ஆகிய அனைத்தையும் சொல்லி, அதில் எவ்வளவு புரதம் அடங்கி உள்ளது என்பதையும் விளக்கி, அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் கூறினீர்கள்.மிக்க நன்றி சார். உங்கள் சேவை அனைவரையும் சென்றடைய வாழ்த்துக்கள்,சார். Have a good day, Doctor Karthikeyan Sir. 👌👌👌🙏🙏🙏.
@saraswathyr7253
@saraswathyr7253 2 жыл бұрын
Arumayana pathivu sir meendum nandri sir
@arunnhas
@arunnhas 2 жыл бұрын
நல்ல ஆரோக்கிய பதிவு, அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் சார்.
@ranimuthuraj9
@ranimuthuraj9 2 жыл бұрын
அருமையான பதிவு👌👌👌,நன்றி டாக்டர் 🙏🙏🙏
@lencymedanindonesia4960
@lencymedanindonesia4960 Жыл бұрын
அருமையான மற்றும் ஆரோக்கியமான பதிவு....மிக்க நன்றி
@jayagowri9898
@jayagowri9898 2 жыл бұрын
👍👍தங்களின் அருமையான பதிவிற்கு நன்றி நன்றி...👌👌
@saraswathib1203
@saraswathib1203 2 жыл бұрын
Very very thankyou sir ungal video ellam migaum payanulathaka irukirathu
@NathiyaNathiya-ez5fj
@NathiyaNathiya-ez5fj 11 ай бұрын
நல்ல தெளிவாக கூறினீர்கள்.அருமையான பதிவு.
@amuthasiva7093
@amuthasiva7093 Жыл бұрын
தங்கள் பதிவு அனைத்து வயதினர், மற்றும் நோய்களோடு போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கும் பலன் அளிக்கிறது என்பது நிஜம். வாழ்க பல்லாண்டு டாக்டர். I am living with CLL. Since 8 yrs.sir. your logs very very useful for me.Thanks a lot.
@sathishm7130
@sathishm7130 2 жыл бұрын
மிக மிக அருமை அன்பரே
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
மிக்க நன்றி சாா்🙏
@rithuamotivationspeech
@rithuamotivationspeech 2 жыл бұрын
Super padhivu tq sir 👍
@jayapals6371
@jayapals6371 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@PrabhakaranSivalingapilai
@PrabhakaranSivalingapilai 2 жыл бұрын
நன்றி டாக்டர் சார்
@SaiRam-lj1fs
@SaiRam-lj1fs 2 жыл бұрын
Thank you sir. We are vegetarian. It’s very useful for us🙏👍👏
@harinipriya6710
@harinipriya6710 2 жыл бұрын
Unga video pakkura munadiye first like pannitu than video kula poven 👍👍👍
@jayamsri2057
@jayamsri2057 Жыл бұрын
நன்றி டாக்டர்.
@ayeshayesh7521
@ayeshayesh7521 2 жыл бұрын
Thanks docter very good very clearful explanation makkalukkahawe waalakkoodiya miha chirantha doctor neega thaan endu shollawendum azu thewayo aza kodukrrerhal nalmudan waala waalthuheren
@kavithaarulazhagan1866
@kavithaarulazhagan1866 2 жыл бұрын
Super sir which is very useful for us...thanks for ur valuable information 💐🌹
@baburajendran9761
@baburajendran9761 2 жыл бұрын
நன்றி டாக்டர் தம்பி
@Selvirajesh-je8us
@Selvirajesh-je8us 2 жыл бұрын
Thank you sir very useful information 🙏🙏🙏
@nishap4180
@nishap4180 2 жыл бұрын
Iam a pure veggie Dr. Very useful video. Thank you so much.
@chellasivakumar9583
@chellasivakumar9583 2 жыл бұрын
Very very useful information doctor We are pure vegetarian. Thank you 🙏
@yamunastalin3133
@yamunastalin3133 11 ай бұрын
சிறப்பு ஐயா வாழ்த்துக்கள்
@fastinafastina3802
@fastinafastina3802 Жыл бұрын
Thank you doctor நல்ல பயனுள்ள தகவல் எழுதி கிட்டேன் நானும் குடும்பத்தில் சொல்கிறேன் பின்பற்றுகிறேன் சார்.
@Ram-ih1hf
@Ram-ih1hf 2 жыл бұрын
vitamin D pathi video podunga sir
@suryaarkdigital9853
@suryaarkdigital9853 2 жыл бұрын
Thank you sir. Most expected video.
@straight4423
@straight4423 2 жыл бұрын
Thanks Dr very useful video
@jayamanithirumalai5169
@jayamanithirumalai5169 9 ай бұрын
Thank you sir. Good for all vegiteriyans.
@logukumar8576
@logukumar8576 2 жыл бұрын
Thank you sir,u r amazing...
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 2 жыл бұрын
arumai Dr kartikeyan
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y 2 жыл бұрын
நன்றி டொக்டர்
@shobanasubramanian1228
@shobanasubramanian1228 Жыл бұрын
Thanks sir for sharing the useful inf
@marieviolaaroulmarianadin6955
@marieviolaaroulmarianadin6955 2 жыл бұрын
Hello….!!!!Dr. Thanks for sharing dis video it’s benefit’s lot….!!!!! 💐💐💐💐👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏼
@saikuttychannel475
@saikuttychannel475 2 жыл бұрын
நன்றி
@meenarajavel9739
@meenarajavel9739 4 ай бұрын
நன்றி சொல்ல வார்த்தை இல்லை டாக்டர் சார் salute Dr sir
@courtralamnagaraj8884
@courtralamnagaraj8884 2 жыл бұрын
அருமை
@mrssgworld
@mrssgworld 2 жыл бұрын
Arumai Anna
@nagammaipalaniappan273
@nagammaipalaniappan273 2 жыл бұрын
Dr Sir very useful video sir Thank you
@renugasoundar583
@renugasoundar583 2 жыл бұрын
Thank you Doctor🙏🙏🙏 😍👌
@npushpa170
@npushpa170 2 жыл бұрын
Nice.. Thank u so much sir.
@vetrichelvan4409
@vetrichelvan4409 2 жыл бұрын
Thank you very much Sir.
@manishankar17
@manishankar17 2 жыл бұрын
Super doctor thank you🙏
@karthikabalu2221
@karthikabalu2221 2 жыл бұрын
👌👌sir . thank you use ful video
@meghamegha2536
@meghamegha2536 2 жыл бұрын
Nanri ayya
@jaya570
@jaya570 2 жыл бұрын
Really good DR.
@dhanalakshmi4452
@dhanalakshmi4452 2 жыл бұрын
Super dr....continue like this useful videos....dr
@alinelawrance5867
@alinelawrance5867 2 жыл бұрын
Thank you Brother 🙏🙏
@perumaleo2operumal34
@perumaleo2operumal34 2 жыл бұрын
Nantri Anna
@JDLeeVlogs
@JDLeeVlogs 2 жыл бұрын
Good information sir💐
@jayalakshmim9567
@jayalakshmim9567 2 жыл бұрын
Thanks a lot doctor
@bhamathyranatangirala3621
@bhamathyranatangirala3621 2 жыл бұрын
Super karthi sir👍✌️👌
@senthilkumarks6119
@senthilkumarks6119 2 жыл бұрын
Thank you doctor.
@sheelasuresh7622
@sheelasuresh7622 2 жыл бұрын
All my doubt clear thank you sir
@shashwinmm3382
@shashwinmm3382 Жыл бұрын
Thank you sir,super explain sir very very thank you sir
@gajevictorgajevictor3514
@gajevictorgajevictor3514 2 жыл бұрын
மிக்க நன்றி doctor உங்கள் மருத்துவமனை முகவரி கண்டிப்பாக வேண்டும் தயவுசெய்து அனுப்புங்கள்
@g.jagadeeshsivam8927
@g.jagadeeshsivam8927 2 жыл бұрын
sir ferritin patri konjam vilakam kodunkal sir ...athikam iruppin level kuraya food items patri sollunga sir thankyou ....
@sureshdurairajan8864
@sureshdurairajan8864 2 жыл бұрын
Thank you sir.
@sudarao2775
@sudarao2775 Жыл бұрын
Thanks lots dr
@malavishwanathan6763
@malavishwanathan6763 2 жыл бұрын
Very useful information 👍
@shanthik1885
@shanthik1885 2 жыл бұрын
As we r vegeterians this is very useful to us Thankyou sir
@ramalakshmiram283
@ramalakshmiram283 11 ай бұрын
Hhkkkkkkklllkkkkkkkkkkkllkkkl
@babys8573
@babys8573 2 жыл бұрын
Very very useful video doctor sir
@jayavelvel8012
@jayavelvel8012 2 жыл бұрын
சூப்பர் டாக்டர்
@keerthikam8222
@keerthikam8222 10 ай бұрын
Tq very much sir... Very useful video... I fallow This protein foods sir
@vimalanew3273
@vimalanew3273 2 жыл бұрын
Tq so much sir 🙏
@t.karthik9080
@t.karthik9080 2 жыл бұрын
Sir super 💞 nice veg items to inform to all sir
@radharamani7154
@radharamani7154 2 жыл бұрын
Thank you Dr
@madhan8402
@madhan8402 2 жыл бұрын
சார் இதய நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள் சாப்பிட கூடாத வேண்டிய உணவுகள் pls oru video podunga
@t.karthik9080
@t.karthik9080 2 жыл бұрын
Thank you so much 💖🥰💖
@basriyammals1267
@basriyammals1267 2 жыл бұрын
Thank you so much sir
@manikavasagamg7498
@manikavasagamg7498 2 жыл бұрын
Useful & nice, sir
@faizalashrafji1865
@faizalashrafji1865 2 жыл бұрын
Doctor nan ungala nerala paakanum...enga varathu epa varthu..plz..unga smile face unga peoples care.i like very much..plz enaku rplie pannuga
@c.zephyrinsinnappar4820
@c.zephyrinsinnappar4820 2 жыл бұрын
Thank you doctor
@geethakrishnasamy3582
@geethakrishnasamy3582 Жыл бұрын
Thank you Doctor
@jayachithra8344
@jayachithra8344 2 жыл бұрын
Thankyou sir🙏
@gurutalk6663
@gurutalk6663 2 жыл бұрын
Very useful sir
@marahadhamr1388
@marahadhamr1388 2 жыл бұрын
சைவ,உணவுகளை விரும்புகிரவர்களுக்கு உங்களின், இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும்,ஏன் எனக்கும் தான்.மிக மிக, நன்றி.
@nagaselvamsharma3353
@nagaselvamsharma3353 5 ай бұрын
👍
@santhialagiri288
@santhialagiri288 2 жыл бұрын
Tq Dr 🙏🏻
@rameshk7506
@rameshk7506 2 жыл бұрын
Thanking you Dr. Superooooooooooooooooooooooosuper
@sangeethar3639
@sangeethar3639 2 жыл бұрын
Thank you sir
@maniboopathy9361
@maniboopathy9361 9 ай бұрын
Thankyou somuch sir
@sulochanavasu4909
@sulochanavasu4909 2 жыл бұрын
Thanks doctor
@sivafrommalaysia..1713
@sivafrommalaysia..1713 2 жыл бұрын
Good morning Doctor 🙏
@soniyasoniya341
@soniyasoniya341 2 жыл бұрын
Hi sir,suger disadvantages pathi solunga
@Mr_Raj44
@Mr_Raj44 2 жыл бұрын
Good information
@bhuvanasankarysankaran6932
@bhuvanasankarysankaran6932 2 жыл бұрын
Thanks Dr
@gowris9628
@gowris9628 2 жыл бұрын
This Doctor is for the people
@yasodharamahendran6363
@yasodharamahendran6363 2 жыл бұрын
Very useful information Dr.. Soya is it a natural food or proses food Dr. I like it. I was eating before. Now occasionallyI eat this. Hope you will clear my doubt. Thx a lot. .
@annemarie2450
@annemarie2450 2 жыл бұрын
Thank u so much
@manipriya2502
@manipriya2502 2 жыл бұрын
Sir piles treatment pathi solunka sir
@bhathmani1066
@bhathmani1066 2 жыл бұрын
Akkul katti pathi sollunga sir
@ksumathi6071
@ksumathi6071 10 ай бұрын
சைவம் ஆம் 17வருடம்முடிந்தது சைவம் என்பது ஆண்மீகம் பாதையில் செல்ல முடியும் என்று தீர்மானம் நிறைவேற்றியது யாம் ஜீவகாருண்ய ஒழுக்கம் சார்ந்த ஒரு வள்ளல் பெருமான் மீது அலாதி பிரியம் உண்டு என்பதை அறிந்து கொள்ள முடிந்தது பிறகு சிவம் பக்தி என்பது குறிப்பிடத்தக்கது ஞானபாதை வேண்டும் என்று யாம் சிந்தனைகள் செய்ய முடியுமோ என்று நினைத்தது ❤😊❤ ஆனால் எதுவாயினும் தங்களைப் போன்ற பக்தி யோகா டாக்டர் பட்டம் புகழ் பெற்றது மேலும் பலகோடி மக்கள் வாழ்கின்றனர் சத்தியம் சித்தர்கள் மருத்துவம் கூட தங்கள் வைத்தியம் வீடியோக்கள் போன்று இருந்திருக்குமோ என்று சந்தேகம்தான் வாழ்க வளமுடன் நலமுடன் இருக்க வேண்டும் ❤❤❤
@vinithavikram178
@vinithavikram178 Жыл бұрын
Dr protien allergic person pathi vedio Poduga dr
@UshaRani-dq2xb
@UshaRani-dq2xb 2 жыл бұрын
Tnq..sir💐💐
@radharvn4142
@radharvn4142 2 жыл бұрын
Super Sir 👏👏👏👏👏👏👏
@starryeyes99
@starryeyes99 2 жыл бұрын
Sir, can u post the list of protein rich food in description. It will be more helpful to us
@Jayalakshmi-qh8jt
@Jayalakshmi-qh8jt Жыл бұрын
Super doctor. Sir
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 58 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 21 МЛН
foods for health | which cooking oil is better and best | Dr karthikeyan tamil
18:40
Exercise and Foods to reduce knee pain in tamil | Doctor Karthikeyan
19:34
Doctor Karthikeyan
Рет қаралды 4,4 МЛН
Vegetarian sources of protein ? The protein discussion series ( Tamil )
24:55
Intermittent FASTING - இருப்பது எப்படி ?
17:12
Dr Pal & Priya (Tamil)
Рет қаралды 1,5 МЛН
Liver Detox at Home | How to clean liver easily by 20 easy ways | Dr Karthikeyan
19:35