No video

Become Confident Now! Unleash Your Inner Confidence| Dr V S Jithendra

  Рет қаралды 80,885

Psychology in Tamil

Psychology in Tamil

Күн бұрын

Learn to break free from the mental traps of self-doubt and uncertainty, as we delve into the empowering psychology behind cultivating unwavering confidence. This video is your guide to unlocking the secrets of fearless living, offering practical insights to amplify your self-assurance and embark on a journey toward a more empowered and confident you
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 190
@Uppiliyappan3000
@Uppiliyappan3000 9 ай бұрын
வாழ்வில் துயரம் துக்கம் வரும்போதுஇயற்கை ஒரு நம்பிக்கை ஒளி அளிக்கும் அந்த நம்பிக்கை ஒளி உங்கள் மூலம் பல பேருக்கு கிடைத்து வருகிறது இந்தப் பரபரப்பான வாழ்வில் யாரைப் பற்றியும் கவலைப்படாத ஒரு சமூகத்தில் மிக உன்னதமான வீடியோக்களை வழங்கி வரும் உங்கள் சேவைகளை தொடர்ந்து இந்த சமூகத்திற்கு வழங்க வேண்டிக் கொள்கிறேன்
@RajaMohammed-fx9bt
@RajaMohammed-fx9bt 8 ай бұрын
@VellaiManathu
@VellaiManathu Ай бұрын
Yes👍
@unknownking2895
@unknownking2895 9 ай бұрын
ஆனால் ஒன்று நம்மளால ஏதோ ஒரு வேலை இருக்கிறது என்று இயற்கை கட்டமைப்பு நம்ப வைக்கிறது.
@agniputhiran2950
@agniputhiran2950 Ай бұрын
Atha real 😊
@chakravarthi1853
@chakravarthi1853 6 ай бұрын
மற்றவர்களுக்கு உதவுங்கள், பிறகு பாராட்டும் பெருமையும் தானாக உங்களை வந்தடையும் ,,, தன்னம்பிக்கையை வளர்க்க இது மிகவும் நடைமுறை வழி , நன்றி டாக்டர் ஜித்தேந்திரா ஜி , மருத்துவர் ஜித்ரேத்ராவின் அற்புதமான ஆலோசனைகளை வழங்கிய பிரபஞ்சத்திற்கு நன்றி
@xnivaxhzne
@xnivaxhzne 9 ай бұрын
First of all your expression while stressing the important points were awesome. I love the way you act like 2:03, 4:49 😬 0:55 - Aamanga, apdiye solringa 1:20 - Staying true to yourself. Accept what you dont know. 1:50 - We are at different stages of life❤. 2:03 - Thevaina, thevaina, thevaina kathukren😂👌 3:09 - Accepting yourself. 4:26 - You dont need to worry about the characteristics of yourself, but you should have right attitude 👍 4:39 - “Unga kitta illadha vishyangalum dhan unga successku karanam” - man, what an insight ti me😳 5:27 - “Don’t haves” reduces distraction😇 5:57 - Andha edathula ‘Assertive’ ah irunga😎 7:15 - Balance🫡 7:27 - apo dhan avanga kita iruka nalla qualities ah namma develope panika mudium 8:12- execute pandra edathula kooda odairadhila, explain pandra edathula dhan odaium🙌 8:23 - You are always in your head, come out of self-focus. 8:52 - Dr, vera level insight idhu😵‍💫😵‍💫. “avangaloda manasula ena oditu irukum, avangala epdi calm panlam, avangala epdi tension aagama vachuklam, avangala epdi tension aagama vechuklam” 9:04 - Avanga ungalku kodukra respect aalaye unga self confidence odachukitu velila pogum🙀 10:14 - unga confidence ah boost panum na, neenga ungala kamichukradhula matter eh illa, actual ah edhula vishyam irukuna, mathavangala special ah feel pana veikradhula dhan 😲😲.
@murugesanmani6460
@murugesanmani6460 9 ай бұрын
good de code
@nagalakshmi6804
@nagalakshmi6804 9 ай бұрын
மற்றவர்களை மனதாரப் பாராட்டுங்கள். உங்களின் தன்னம்பிக்கை உயர்த்தப்படும். அருமையான விளக்கம். Thank you doctor. God bless you,
@zappymaths6873
@zappymaths6873 9 ай бұрын
Opposide man enna think panranu அதிகமா நான் யோசிக்கிறேன்.அவங்க மனசுக்குள் போய்ட்டு வரேன்,இது தப்பா sir
@The_suitsinger_india
@The_suitsinger_india 4 ай бұрын
Improve self confidence!! 1. Staying true to yourself 2. Nobody knows everything 3. Don't lie to yourself 4. Accepting yourself 5. Right Attitude is everything... 6. Things that don't have is a blessing 7. Inside and outside attack on confidence 8. Respect and inspire by great people 9. Come out of self focus 10. Make others feel special..
@DThombarai
@DThombarai 9 ай бұрын
Sir. Unga online classes. Vanguna super. சொல்ல வார்த்தைகள் இல்லை. நான் யார் என்று எனக்கு சொல்லிக் கொடுத்த வகுப்பு❤
@farukfar5096
@farukfar5096 Ай бұрын
என்னுடைய நிலை இது தான் இது எனக்கான பதிவு நன்றி ❤
@ashwinimagesh2225
@ashwinimagesh2225 9 ай бұрын
Stay true to yourself (accept yourself). Be assertive. Right attitude. Try to make others feel comfortable with u...
@muralidharan6603
@muralidharan6603 8 ай бұрын
Super bro
@Manjulamanjula-tz3jp
@Manjulamanjula-tz3jp 9 ай бұрын
I always like your video but I don't have self confidence
@chinnagopal6766
@chinnagopal6766 9 ай бұрын
Self Confidence Comes when you Realise yourself! And also Accept what you really Capable with! So don't think yourself very high or low be balanced!
@sunmugaagallery1544
@sunmugaagallery1544 9 ай бұрын
உண்மையை சரியாக ஆதாரபூர்வமாக சொன்னீர்கள்
@KathirNatarajan-wk3nc
@KathirNatarajan-wk3nc 7 ай бұрын
Now only i came to know abt u r Chanel, i think i would watch Many tim this video, i m searching this only , if u r channel would come few years back to me , i l Might b change myself a lot,my life would b changed , u explain everything which relates cent percent related to my life, i want to explore more abt my inner mind, i m really weak,low self esteem, i have only breath and body, to achieve my dream, job less, my family ignored me, my talent i could not find opportunities to expose, no recognition, as u mentioned i have an autistic kid who is 7 years old, who s unique, i thought same way as u mentioned in this video abt my son, thank u
@jansivlogs7096
@jansivlogs7096 2 ай бұрын
Very clear speech when we watch your videos feel happy and improve our quality. Tamil la keurapo ennum remain nalla eruku. Thank you so much sir😊
@muthumaha2143
@muthumaha2143 9 ай бұрын
இன்று தங்களின் பதிவு மிகவும் அற்புதமாக உள்ளது. இறை தூதராக எண்ணத் தோன்றுகிறது. சிறந்த மனித முன்னேற்றத்திற்கு தங்களின் பதிவுகள் வழி வகுக்கும். நீடு வாழ்க வளமுடன் வாழ்க 🙏...
@SASmodularkitchenKK
@SASmodularkitchenKK 6 ай бұрын
Sir என்னைக்காவது இறைவன் நாடினால் உங்களை சந்திகனும் sir
@saraladevi7897
@saraladevi7897 9 ай бұрын
🙏🙏🙏 மற்ற காணொளிகள் போல் இது இல்லை.கொஞ்சம் புரியாத மாதிரி தான் போகிறது.எதற்கும் நாளை ஒருமுறை கேட்டு பார்க்கிறேன்.👍
@unknownking2895
@unknownking2895 9 ай бұрын
சார் எது தேவை என்று தெரியவில்லை. அதிக நபர் பேசுவாங்க நான் கேட்பேன்.1:1 இருக்கும் போது பேசமுடியவில்லை . தடுமாற்றம், வார்த்தை கோர்வு வரவில்லை.அடிக்கடி மறதி.எதுவுமோ நினைவுக்கு வரவில்லை.அதாவது பள்ளி நண்பர்கள் பழைய நினைவுகள் பேசுவாங்க எனக்கு ஆர்வமும் இருக்காது இல்லை என்றால் நினைவு இருக்காது நம்மால் ஒருவர் பாதிக்கப்பட கூடாது ஆழமாக இருக்கு. எதன் மீதும் அவ்வளவு ஆர்வம் இல்லை தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க தோன்றிகிறது. ஒரு வேளை அறிவு இல்லையா? வேலை இல்லாததால் தோன்றுகிறதா? முன்னேற்றம் இல்லாததால் தோன்றுகின்றதா? தெரியல யாராவது எதையாவது கேட்டால் எனக்கு தெரியாது.என்று சொல்லிவிடுவேன்.
@Rajkumar-gn1fv
@Rajkumar-gn1fv 9 ай бұрын
Come out of self focus னு தெளிவா சொன்னீக dr but என் கேள்வி தன்னை மட்டும் சுயமாக முன்னேறவேண்டும் என்ற உந்துதல், self analysis செய்துகொண்டுஇருக்கும்ஒரு நபரால் எப்படி இது சாத்தியமாகும் அல்லது இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கமுடியுமா dr. நீங்கள் கூறும் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக்குடிஆர்……
@sebastinhere2041
@sebastinhere2041 3 ай бұрын
All can become confident nd unleash the inner confidence
@maruthamaravindhan5147
@maruthamaravindhan5147 9 ай бұрын
மிகச்சிறந்த பதிவு ,மகிழ்ச்சி அண்ணா❤
@prajushaprabhakar-is5vy
@prajushaprabhakar-is5vy 9 ай бұрын
Sir what u said is so true Life goes bad with out confidence Thank u so much sir M ur follower Lot of things changed in my life after listening to ur talks. Thank u so much sir. I love u sir. When I listen to u i always feel like u r giving solutions to my problems and confusions of mind U r awesome sir u r so helpful to many people life's. I wish u n ur family lives happy healthy and wealthy always Thanks is not enough for ur service sir continue doing this always. U r a light in my life. I love u Jitendra sir ❤
@premkumar-lo4ff
@premkumar-lo4ff 2 ай бұрын
Thank you sir.நல்ல நம்பிக்கை தரக்கூடிய வார்தைகள்.
@VinothKumar-pz6tf
@VinothKumar-pz6tf 9 ай бұрын
Watched at right moment and helped me to find the gap. You are amazing!! Thank you Jitendra sir!!
@spiritualseeker.
@spiritualseeker. 9 ай бұрын
Useful 👌 I feel it's easier to be confident when you Know the subject Like the subject
@mathiyalagan.c.t7179
@mathiyalagan.c.t7179 9 ай бұрын
Right now my situation
@sakthim7973
@sakthim7973 9 ай бұрын
Thank u very much sir. Now a days you are my mentor. Really I sort out my struggle with your viedios.
@chakravarthi1853
@chakravarthi1853 6 ай бұрын
do help to others then praise and glory automatically come to you ,,, this is most practical way to develop the self confidence thank you doctor jithendra ji ,, thanks to universe to give wonder ful advice by doctor jitheredra
@JeevasTrend
@JeevasTrend 4 ай бұрын
அருமை சகோ!நன்றியும்! அன்பும்!🙏❤️🤝👏👏👌
@nila417
@nila417 9 ай бұрын
Ungal video pathu than en valkai melum melum merugerukirathu guruve ❤
@srkpm66
@srkpm66 9 ай бұрын
Lovely topic. Next week I am planning to meet my VPs for a promotion appeal. Now I know how to carry myself. Thank you for another sensible topic
@sharukh5979
@sharukh5979 9 ай бұрын
All your videos are good and now this video I have seen has given me a good confidence ...👍👍👍🌷🌷🌷
@ChunkandThinkLearningMechanism
@ChunkandThinkLearningMechanism 6 ай бұрын
Yesterday only i Experience this when i deal with maths with my daughter How to move to unknown with attention on thats sum and given related info 🦋
@GADGamingvt
@GADGamingvt 8 ай бұрын
செம 👌👌👌
@sathasivamt
@sathasivamt 9 ай бұрын
Such a great experience converts into great content❤.. Nice..
@user-yv6ct6mt9y
@user-yv6ct6mt9y 9 ай бұрын
Thank you Dr, beautiful things explained in very simple manners
@srinivasan8962
@srinivasan8962 Ай бұрын
விடாமுயற்சி பயிற்சி தன்னபிக்கை இருந்தால் மனிதனால் எல்லாம் சாதிக்க முடியும்
@oasis7494
@oasis7494 9 ай бұрын
நன்றி டாக்டர்🎉🍀
@jeevananthank
@jeevananthank 9 ай бұрын
Enaku intha video romba help panum..
@selvamani8516
@selvamani8516 9 ай бұрын
More than 1 month waiting Dr.your Valuable videos.,Really great SUPPORT your Videos
@selvipaneerselvam7037
@selvipaneerselvam7037 Ай бұрын
Romba nandri sir🎉🎉🎉🎉😅😅😅😅😢😢😮😮😮😮
@SelvaVinayaga-xc2ys
@SelvaVinayaga-xc2ys 17 күн бұрын
Sir,suppara erunthathu vidio. Sir,namma makkal eppadi pesinalum noskat panranga. Enna seithal nanraga erukkum.🙂
@jothilingam7668
@jothilingam7668 9 ай бұрын
அருமையான தகவல் வாழ்க வழமுடன்
@ajinkyaajithselvam7536
@ajinkyaajithselvam7536 9 ай бұрын
Sir your videos are always inspired us.....
@surfvasanth
@surfvasanth 9 ай бұрын
Again a wonderful eye opening content. Hats off to you Sir 👏
@gokulsumu4677
@gokulsumu4677 9 ай бұрын
Ama sir, elame crrt tan 😢 conversation ku bayanthu iniki kuda vantha interview call attend panla.. enga nama thapa pronounce panirvom introduction la or ethuna Miss panirven nu bayam. Enuku etho enuku half knowledge tan iruku nu mind iruku but athu theriyatha work ku attend pani fail anathu Nala ipo enuku therinja process ye bayam tan Aich sir. Intha bayam tan stop panitu iruku crrt ana video enuku ipo ithu.. enoda motha mindset break pana. Thank you so much 🙏🏻 sir
@kalaivanan1137
@kalaivanan1137 9 ай бұрын
அருமை
@yamunasri1059
@yamunasri1059 4 ай бұрын
U r right,but Namma mathavagaluku importance and respect koduthu pesunalum avanga atha advantage ah eduthu nammala insult pannanum nu ninaikaranaga,how we react in that situation
@sabarishsabarishh1244
@sabarishsabarishh1244 9 ай бұрын
Really excellent
@Sahaayaa
@Sahaayaa 9 ай бұрын
Something different in this video. High energetic level, body language and some specific communication skill are variable.
@SASmodularkitchenKK
@SASmodularkitchenKK 9 ай бұрын
சூப்பர் சார்❤❤
@scarletwitchsfan
@scarletwitchsfan 9 ай бұрын
Needed video at this exact moment ✨✨
@murugeshwaripalanikumar8734
@murugeshwaripalanikumar8734 9 ай бұрын
Thank you so much for your valuable thoughts ❤
@muralidarannagarajan6580
@muralidarannagarajan6580 6 ай бұрын
சிறந்த தகவல்😊
@suventhansuven6183
@suventhansuven6183 2 ай бұрын
Thanks sir
@s.george3024
@s.george3024 9 ай бұрын
Bro. I thank you on behalf of others also for the nice video.
@madhankumar7174
@madhankumar7174 9 ай бұрын
Thanks for the video sir...
@Tn.876
@Tn.876 9 ай бұрын
Thank you so much 💪🤗
@user-de7ux5xu2c
@user-de7ux5xu2c 3 ай бұрын
Thanks
@kingslysudhakar1201
@kingslysudhakar1201 9 ай бұрын
Very useful
@mrgamer4202
@mrgamer4202 9 ай бұрын
This video change my life
@meikandar339
@meikandar339 9 ай бұрын
Tq sir
@BoldandStrong777
@BoldandStrong777 3 ай бұрын
Do things that will make you Better & Strong.
@samicart4105
@samicart4105 9 ай бұрын
you are my life changer na🥺🤲❤❤
@exploreontheearth1865
@exploreontheearth1865 9 ай бұрын
god bless you brother
@mustaqsmart5786
@mustaqsmart5786 9 ай бұрын
மொத்தம் எவ்வளவு விஷயம் தான் இருக்கு
@parthibanselvaraj834
@parthibanselvaraj834 9 ай бұрын
Thanks 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@vimalas1988
@vimalas1988 9 ай бұрын
Thank u jithendra sir
@johnwickspd9265
@johnwickspd9265 9 ай бұрын
நன்றிகள்
@remingtonrayan
@remingtonrayan 9 ай бұрын
Good topics. Good presentation. a question. My super boss always criticizes my activity in office even though my reporting boss says, "Your excellent. How can i handle with confidence.
@SelvaVinayaga-xc2ys
@SelvaVinayaga-xc2ys 17 күн бұрын
Supper😊
@neelsmoon
@neelsmoon 9 ай бұрын
Thank you sir🎉
@Franklin-k3n
@Franklin-k3n 9 ай бұрын
Enna prichana vandhalum ennoda genetic aa paakura elamey logic aa padu dhu kashta iruku sir
@orb7105
@orb7105 6 ай бұрын
நான்..34 வயதான ஆண்... கடந்த 1வருடமாக வேலை வாய்ப்பு சரியாக இல்லை...எனக்கு....தன்னம்பிக்கை இல்லாமால் இருக்கிறேன்... ஜோதிடம் மேல் அதிக நம்பிக்கை வைத்து வருகிறேன்... என் ஆழ்மனம் அதை நம்புகிறது...
@goodhopecorner5277
@goodhopecorner5277 9 ай бұрын
Realy Useful sir pls post regularly
@kalaimsc3350
@kalaimsc3350 9 ай бұрын
Super sir
@fakhrudeen2478
@fakhrudeen2478 5 ай бұрын
Enna manushan ya ❤
@sakthimanimani7192
@sakthimanimani7192 9 ай бұрын
well done sir no such ah amazing make it video sir
@JacintaJess-bq8zf
@JacintaJess-bq8zf Ай бұрын
sir mental torture patti oru video pode mudiyuma
@muthukrishnank5692
@muthukrishnank5692 9 ай бұрын
Super, Great explanation Jitender 👏👏👌👌
@moganmurugan3113
@moganmurugan3113 4 ай бұрын
I dont Know what is my career, what is my passion? how i go try everything?
@renugadevibalaji6727
@renugadevibalaji6727 9 ай бұрын
Thank you so much sir
@azhahnanthamas9580
@azhahnanthamas9580 9 ай бұрын
Vey nice explanation
@shameenak1213
@shameenak1213 9 ай бұрын
I request you to be a guide teacher for PhD in war & peace psychology
@shameenak1213
@shameenak1213 9 ай бұрын
Answer me dr.jithendra sir please
@dhanasekarlakshmanan4595
@dhanasekarlakshmanan4595 9 ай бұрын
Excellent content and delivery sir.
@Franklin-k3n
@Franklin-k3n 9 ай бұрын
Ennai na veli paduthavey matra orey bayama iruku adhanalaye manusukulaye vechikuradhunala kashama iruku bayama vey iruku sir epaovum
@saiuma720
@saiuma720 9 ай бұрын
True inspiration ❤sir thank you🙏 🙌👍😊
@dhivya_animal_lover
@dhivya_animal_lover 9 ай бұрын
Thank you Sir. I mailed your team for self concept workshop _/\_
@jagadesh3107
@jagadesh3107 9 ай бұрын
Very inspiring asusual sir🎉❤ I have few problems on this when it comes to my work life sir. I'm an Introvert since I born. I don't have proper communication when it comes handling people but I'm a strategical minded when it comes to work. My strategical mind is enough for my current job role but If I need to get next position or designation I need to become a Team Leader but not even interested on that for 1% as the Team Leader main job is to handle the people and sort the problems faced by teammates. And now currently I have no idea whether I need to continue the same job with current role for entire life or I need to just change my overall 3 years of career. Please suggest me an idea to get focus on the right path jithendra sir.🙏🙏
@vishnuprakaash
@vishnuprakaash 8 ай бұрын
Thank you doctor ❤
@cutecute3203
@cutecute3203 9 ай бұрын
The most wowtastic video Dr.Sir❤
@murththy
@murththy 9 ай бұрын
Super ✌
@goodhopecorner5277
@goodhopecorner5277 9 ай бұрын
Thanks sir pls post some family councilling videos
@user-vt6kf2vd8h
@user-vt6kf2vd8h 3 ай бұрын
Thank u sir
@bharathiraja7375
@bharathiraja7375 9 ай бұрын
Super 🎉🎉🎉🎉❤❤❤❤😊😊😊😊
@rojanandakumar3156
@rojanandakumar3156 9 ай бұрын
சாமத்யமாக எப்படி பேச வேண்டும் என்று ஒரு வீடீயோ போடுங்க அண்ணா ப்ளீஸ்
@sakthiii
@sakthiii 9 ай бұрын
உங்கள் கேள்வி தொடர்பான சில வீடியோக்கள் இந்த சேனலில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இந்த சேனலின் உள்ள வீடியோக்களை ஒருமுறை பார்க்கவும்
@rojanandakumar3156
@rojanandakumar3156 9 ай бұрын
Please send the link to see the video
@sakthiii
@sakthiii 9 ай бұрын
@@rojanandakumar3156 Unable to attach link in comment section it deletes automatically
@rajalakshmi0266
@rajalakshmi0266 5 ай бұрын
Na etho yosichite iruka... epaum... enna patti en friends family yarakudayo na pesaramathiri manasukulle image panni .. dress change panra apo potu iruntha dress ah marupadium podura... nariya ethumathiri ...en daily routine kuda seiya mudiyala... Onnum illatha thukum bayam 4 years Life la pochu.. work skills ethum pannala
@6butterfly279
@6butterfly279 5 ай бұрын
Excellent
@Rider_Karthik_1512
@Rider_Karthik_1512 6 ай бұрын
Na average paiya normal skin normal height lean ah irupa oru silar kita pesum podhu confidence ah pesura ana oru silar kita (Physically fit like good Height fair skin tone) avanga kita approach panrathu romba nervous agi viduthu. NanUm some time namma thotram ipthathitha nu accept panipom ana ithu mathiri time la full broken ayidudu 😢
@kumaranramarajj2833
@kumaranramarajj2833 9 ай бұрын
Fantastic video sir! Can you do some videos about middle-class / fixed mindset eg: after completing interview when we negotiate salary I unable to think/ ask certain level so many questions in our mind comes 1. Will I satisfy their need (self doubt) 2. It's enough don't ask more 3. If they assess my weakness becoz of that will I lose job like etc. how to break this mindset. How to improve self believe
@sakthiii
@sakthiii 9 ай бұрын
See Job skill series playlist in this channel. Some videos are already posted in this playlist related to your question
How I Clear My Mind! Dr V S Jithendra
8:55
Psychology in Tamil
Рет қаралды 78 М.
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
Why We Overthink and Blame Ourself?  Dr V S Jithendra
10:44
Psychology in Tamil
Рет қаралды 78 М.
The Story of Satan - The Lucifer Effect Puthaga Surukam - Dr V S Jithendra
14:12
Make People do what you want by Talking | Dr V S Jithendra
8:32
Psychology in Tamil
Рет қаралды 160 М.
How to be Popular! Make Others Praise & Appreciate You! Dr V S Jithendra
9:21
You are not Lazy! - This is the Problem | Dr V S Jithendra
10:21
Psychology in Tamil
Рет қаралды 92 М.
Stop Feeling Stressed and Hurried! Dr V S Jithendra
9:05
Psychology in Tamil
Рет қаралды 60 М.
The Law of Attraction Explained in Tamil | Dr V S Jithendra
7:51
Psychology in Tamil
Рет қаралды 666 М.