No video

The Story of Satan - The Lucifer Effect Puthaga Surukam - Dr V S Jithendra

  Рет қаралды 88,124

Psychology in Tamil

Psychology in Tamil

Күн бұрын

Good Man vs Bad Man debate has been there for a long time. Is it a born trait or can anyone become bad. We explore these through the story of satan and the psychological experiments conducted by Philip Zimbardo to understand these.
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
30 Job Skills Playlist: • 30 Job Skills Series
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 274
@mohammedfaisala8791
@mohammedfaisala8791 Жыл бұрын
சூப்பர் வீடியோ சார், நான் இதை கார்ப்பரேட் உலகத்துடன் பொருத்திப் பார்த்தேன் அதில் வேலை செய்யும் ஊழியர்களும் மக்களை நாம் ஏமாற்றவில்லை நிறுவனம் எனக்கு கொடுத்த வேலையை நான் செய்கிறேன் என்று பல நிறுவனங்கள் செய்யும் வேலையை ஒப்பிட முடிகிறது, இந்த வீடியோவை பகிர்ந்ததற்கு நன்றி.
@kannakanna3895
@kannakanna3895 Жыл бұрын
watch 'aadhaar' movie
@sivasankarpoovaragavan115
@sivasankarpoovaragavan115 Жыл бұрын
Correct
@SuryA-N96
@SuryA-N96 Жыл бұрын
romba romba useful video
@jiya2907
@jiya2907 Жыл бұрын
Say good about business of Islam இஸ்லாம் வியாபாரம் பற்றி நன்றாக சொல்கிறது
@arrahmanarrahim3001
@arrahmanarrahim3001 Жыл бұрын
எனக்கு இந்த வீடியோவை பார்த்து என்ன தோன்றியது என்றால் நம் நாட்டின் நிலை தான் என் நினைவுக்கு வருகிறது
@guardians1163
@guardians1163 Жыл бұрын
ஒரு காலத்தில் சைகோ வா அயிருபென் உங்க வீடியோஸ் பாத்து பாத்து நாளடைவில் என் மன அழுத்தம் குறைந்தது ரொம்ப நன்றி sir
@arulV1993
@arulV1993 Жыл бұрын
என்ன பன்னிருப்பிங்க
@MAHE-qz2jb
@MAHE-qz2jb Жыл бұрын
நமக்கு பிறர் எதையெல்லாம் செய்ய கூடாது என்று நினைக்கிறோமோ அதையே நாம் பிறருக்கு செய்ய கூடாது! மனிதன் தனக்குள்ளேயே விஷமமும் , வன்மமும் கொண்டவன் அதை நாமே கண்டறிந்து தனித்துக்கொள்ள வேண்டும் அதை வேறு யாராலும் செய்ய முடியாது!
@gowthamyo4456
@gowthamyo4456 Жыл бұрын
இந்த காணொளியை பார்த்த பிறகுதான் தோன்றுகிறது, வேலைக்காரன் மற்றும் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படங்கள் தமிழ் சமூகத்திற்கு எவ்வளவு முக்கியமான படங்கள் என்று... இந்த வீடியோ மூலம் அந்த திரைப்படங்களை பகுத்தாய்வதன் மூலம் எனக்கு பல விஷயங்கள் புரிகின்றன.... வேற லெவல் வீடியோ சார்💥💯.
@villagecookingchanneltamil5283
@villagecookingchanneltamil5283 Жыл бұрын
அப்பா அற்புதம்..... இந்த வீடியோ கொஞ்சம் கூட போர் அடிக்கல டாக்டர் ஒரு ஒரு நிமிடமும் விறுவிறுப்பாக இருந்தது தேங்க்ஸ் & வீடியோ ❤️👌
@Psychologist-Shakthi
@Psychologist-Shakthi Жыл бұрын
I appreciate your efforts in bringing Psychology Knowledge to normal people in a simple way ...Keep shining Bro
@aiyanark9268
@aiyanark9268 Жыл бұрын
ஐயா வணக்கம் ... Lack of responsibility ஆல் ஒருவன் கெட்டவனாக மாறுகிறான் என்று தாங்கள் சொல்வது போன்று நடக்கலாம். ஆனால் ஒருவர் பிறருக்காக நிறைய உதவியை செய்த போதிலும் உதவியை பெற்றவர்களே உதவி செய்தவருக்கு குழி தோண்ட நினைக்கும் போது, நிறைய உதவி செய்திருந்தாலும் அந்த நல்லவன் மனம் வெறுத்து ஒரு கட்டத்தில் கெட்டவனாக மாறுகிறான் என்று எனக்குத் தோன்றுகிறது... இதைப் பற்றி உங்களுடைய கருத்துக்களை ஆலோசனையாகவே தெரிவிக்கவும்...🙏🙏🙏
@nithishkumar3283
@nithishkumar3283 Жыл бұрын
Etho vanthutala ya thalaive 🔥
@lkkaruna
@lkkaruna Жыл бұрын
Thanks. We want more videos about book reviews my dear brother
@ReservedRealm
@ReservedRealm Жыл бұрын
Other ways a person can become toxic 1) Low self-esteem - It will turn you into a person who gets more jealous and it will make you feel worried when you see other people's success instead of appreciating them 2) Anxiety - You will do things just to relieve your anxiety no matter if it's good or bad. Addiction is caused because of anxiety addiction gives pleasure to the mind and that pleasure will relieve your anxiety so when you do things for pleasure you won't see if it is good or bad example porn, In today's society porn is seen as a normal thing by youngsters but it's making young men see women as an object. 3) Fixed mindset (People who are not willing to change their beliefs) - These people will stand in their own beliefs instead of seeing good and bad in their beliefs.
@vickyfeb8326
@vickyfeb8326 Жыл бұрын
Big boss tasks seems similar to this Physcological Experiment
@selvanayagam870
@selvanayagam870 Жыл бұрын
சமூகத்துகு தேவையானா மிக முக்கிய பதிவு ...சூப்பர் ✍️
@mssoundra9239
@mssoundra9239 Жыл бұрын
கார்ப்பரேட் நிறுவனம் மட்டுமல்ல, அதில் அனைத்து தலமைகளும், தன்னுடைய தலைமை சொல்வதை செய்தால் போதும் என்று நினைத்து. அந்த ஹீரோ களும் தவறே செய்கிறார்கள். பாவம் செய்தால் தண்டனை கட் டாயம். நல்ல வீடியோ பதிவு ஐயா. நன்றி
@vinayagamoorthy3207
@vinayagamoorthy3207 Жыл бұрын
மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது இந்த காணொளி. பல மக்கள் இதனைப் புரிந்து கொள்ளாமல் தான், தாங்கள் என்ன செய்கிறோம் எங்கே செல்கிறோம் என்ற சிந்தனைகள் கூட இல்லாமல் வாழ்கின்றனர். அவர்களும் பாதிக்கப்பட்டு அவர்களைச் சார்ந்தவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.
@Arasa왕
@Arasa왕 Жыл бұрын
Blind Obedience and Ego is the other side of the root of evil
@n.mohamedyasik1990
@n.mohamedyasik1990 Жыл бұрын
Power comes from responsibility Not from authority
@manokaran4508
@manokaran4508 Жыл бұрын
நீங்க போட்டதிலேயே மிக சிறந்த வீடியோ இதுதான்...
@anandabalaraju842
@anandabalaraju842 Жыл бұрын
Yenkku book reading romba pidikkum. So ninga padikkira psychology books pathi book review nu oru play list podunga please
@murugan5657
@murugan5657 Жыл бұрын
பரலோக வாழ்க்கை பூமியில் வாழ என்னிடம் சில ஆலோசனை இருக்கிறது கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள் கண்ணீருடன் காத்திருக்கிறேன் காட் பிளஸ் யூ
@Param20-20
@Param20-20 Жыл бұрын
Excellent sir. Thank you for valuable content.Awaiting for Heroism 🙂
@velayutham_rajasekar4352
@velayutham_rajasekar4352 Жыл бұрын
💐Manithanai manithan sapidum mun thaduthu niruthungal ✨💥
@61next
@61next Жыл бұрын
ஒரு மனிதன் மற்றோர் மனிதனுக்கு அதிகாரத்தை கொடுக்கும் போது நல்லவனாக இருப்பவன் காலம் செல்லச்செல்ல அதிகார போதைக்கு அடிமையாகி கெட்டவனாகிறான்.இந்த போக்கு இப்போது சமுதாயத்தில் புரையோடிப்போய்விட்டது.இதை இப்பதிவில் பார்த்தவர்கள் புரிந்து நமக்கு அதிகாரம் கிடைக்கும்போது நல்லவர்களாகவே இருக்க முயலுங்கள்.
@bala6149
@bala6149 Жыл бұрын
Well said💐👌👍. Waiting for "Hero" video
@TalesofDe
@TalesofDe Жыл бұрын
That is why i felt Following Middle path helping me to balance things and creating my own set of rules without joining in any religious or idealogies
@rakeshkanna6946
@rakeshkanna6946 Жыл бұрын
🤝👌👌👌
@bikerskitchen843
@bikerskitchen843 Жыл бұрын
Bro if you made a own rule that is your ideology. It's not a middle path it's your. But sometimes it's a good one. Most of the people's made a mistakes form here
@TalesofDe
@TalesofDe Жыл бұрын
@@bikerskitchen843 What I feel being in middle means not all the time we should be in neutral state it will be very difficult some times we should take some side and we need to come out when opposite side get required value.. Bcoz in many situations it will dragged to one extreme. I follow Wise child pricipal I will explore, learn different cultures, religious, countries, morality and values to create my own idealogy. In this way I won't stick with another idealogy or religious path. Obviously when I start preaching about my way it might cause issue for some people but we can't do anything bcoz our world designed like that. When you check all the world leaders both peace makers and tyrant they have their idealogy or modified religious preaching. When you keep on thinking about staying in middle it make you idle all the time. We should have some goals or purpose for that our own principal will help it is upto which path you going to take based on your courage to face the consequences. Bcoz all the time we have to take critical decisions we need to take responsibility for that in this time our idealogy will help us to proceed further or else we stuck at some place. Explore more you will understand what is happening around you. It will be fun when you become an observer.
@mjohnpaul5265
@mjohnpaul5265 Жыл бұрын
Very Good summary 👌 The points are very clear 👍 Every man to do this Task. Evil resistance... is must
@user-qq7bs5uz7m
@user-qq7bs5uz7m 2 ай бұрын
நீங்கள் எவ்வளவு விளக்கம் சொன்னாலும், நான் பார்ப்பது.. மனிதன்.. ஒரு சமூக விலங்கு.. அந்த தன்மை தான்.. எல்லா தீமைகளையும் செய்கிறது. அவ்வளவு தான்.
@tnemptystar46
@tnemptystar46 Жыл бұрын
I am your fan sir
@parameshvaranramachandiran3237
@parameshvaranramachandiran3237 Жыл бұрын
Obedience of authority :saravana paramanantham explain
@dannyalexandersalem1185
@dannyalexandersalem1185 Жыл бұрын
Very fruitful video Sir. The point you described about deindividuality and obedience is very accurate and experiencing in our day today life.
@holylife7603
@holylife7603 Жыл бұрын
Deep concept... But explanation is short and clear...
@sureshramalingam362
@sureshramalingam362 Жыл бұрын
Big boss ..same process..now sir
@rameshkanna576
@rameshkanna576 Жыл бұрын
Ungal channel ah nan parthathil miga sirappana video.
@elumalai.v2913
@elumalai.v2913 Жыл бұрын
emotional mismanagement clear explain pannuga bro please
@abivarmanmusic777
@abivarmanmusic777 Жыл бұрын
Ungala patha motivated and cool la iruken ☺❤
@GASJAllInAll
@GASJAllInAll Жыл бұрын
Intha video superah iruikku👍 Waiting for that innoru video🔍🔎
@goldenwords6559
@goldenwords6559 9 ай бұрын
சிறப்பான உரை
@vijaykumar.m7818
@vijaykumar.m7818 Жыл бұрын
One of the best video for your channel gallery. 👌❤
@007fanvinoth
@007fanvinoth Жыл бұрын
Neenga Tamilzhinathirkku/ manidhainathirkku perum vizhippunarvu yerpaduthukindreergal.. Vaazhthukkal.. Nandri
@NEDI1989
@NEDI1989 Жыл бұрын
Sir you are an valueable advoicer of the world,please post world politics. Your side.how did you think about world war. Thank you
@psgdearnagu9991
@psgdearnagu9991 Жыл бұрын
அருமையான பதிவு. சூப்பர் சார்... நன்றி சார்... 🙏👌
@nesararun
@nesararun Жыл бұрын
Super Sir, Looking forward to your Hero Video 👍
@rakeshkanna6946
@rakeshkanna6946 Жыл бұрын
Toooooo muchhh interesting concept and perspectives🤝🤝🤝🙏
@orukadhasollatasir9735
@orukadhasollatasir9735 Жыл бұрын
One of the finest words Dr and thanks for that.
@TalesofDe
@TalesofDe Жыл бұрын
Powerful thought process!
@NEDI1989
@NEDI1989 Жыл бұрын
Sir, You are an fantastic human,your speech and your way of explanation is fantastic. Your speech is powerful. Thank you
@kumaransubramaniyan4137
@kumaransubramaniyan4137 Жыл бұрын
Absolutely you are a Star Dr jitherndra 👍🔥🔥👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@MANIRAJ-vq5hi
@MANIRAJ-vq5hi Жыл бұрын
Another must learn content for every individual from you sir...Excellent one...🔥🔥
@mohammedasif1
@mohammedasif1 Жыл бұрын
Very useful information bro... No other chancel spoke about this book.. Keep ur good work..
@dharmandst5424
@dharmandst5424 Жыл бұрын
அருமையான பதிவு ....
@thirumalr333
@thirumalr333 Жыл бұрын
Everyone have opportunity to do good and bad
@geodivines7554
@geodivines7554 Жыл бұрын
Hero pathi kandipa solluga Dr
@Madhra2k24
@Madhra2k24 Жыл бұрын
*AWAITING FOR REAL HERO VIDEO SIR*
@santhoshbabur2333
@santhoshbabur2333 Жыл бұрын
Intraya kaalakattathukku yeatra oru video mukkiyama ella cinema laiyum thavaruthala prathipalikkira ella character ku nalla pathuladiya intha video irukkum....oru manithana ungalukku Nantri sollikiran nanbarea
@ayyappansri
@ayyappansri Жыл бұрын
Instant urge that brings pleasure to mind and body decides the circumstantial events.
@pradhapajay4446
@pradhapajay4446 Жыл бұрын
Seriously after a long time a worthful video. Try to make content like this
@giridharanmani9535
@giridharanmani9535 Жыл бұрын
Extraordinary explanation sir
@anandharajarajamohan7622
@anandharajarajamohan7622 Жыл бұрын
Super explanation, it's a dark area you touched and clear pin point justification awesome🎉
@rangarajm7346
@rangarajm7346 Жыл бұрын
சூப்பர் சார் நன்றி
@vedhamoorthisundaram1549
@vedhamoorthisundaram1549 Жыл бұрын
பயனுள்ள தகவல்கள்
@guruparan_1742
@guruparan_1742 Жыл бұрын
📢Powerful thought process... 🧠 Thanks for teaching....😊
@faishaazad2297
@faishaazad2297 Жыл бұрын
Yes, I feel, You are the class teacher, I am your student, I understood clearly yours subject by yours way of teaching method. O. K you continue for our humanity.
@errayyanar
@errayyanar 3 ай бұрын
Thanks sir... Great explanation...🎉
@deadpool0607
@deadpool0607 Жыл бұрын
Semma video love from kanniyakumari. ❤
@johnpyou
@johnpyou Жыл бұрын
மனுஷர் உங்களுக்கு எதை செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதையே நீங்கள் மனிதர்களுக்கு செய்யுங்கள் இதுவே ராஜரீக பிரமாணம். இந்த ஒரு பிரமாணத்தினால் உலகை அநீதியில்லா உலகாக மாற்ற முடியும். நன்றி dr.
@samicart4105
@samicart4105 Жыл бұрын
very intresting na❤❤ real hero pathi video podunga❤❤❤🤝🤝
@prabhakaran9055
@prabhakaran9055 Жыл бұрын
Really happy to see you after long time...
@techravikiran123
@techravikiran123 Жыл бұрын
Dear sir, I am following your video from long time, but this is my first comment. If people will stop working for idea, ideology, common cause or some organization the whole world will stop. I agree great tragedies happened due to this, but great works also happened due to this. You smashed entire Bagavad Gita idea in your video (I mentioned this in positive note. Everything should be discussed pros and cons). And also no army will work if your idea got implemented. Assume, if I work on intelligence team, if someone asks to spy on one person, If I think "What will happen if I spy to this person". Everything will collapse. Because as a individual there is no responsibility at all, due to lazyness, people will put some noble reasons to hide their fear and lazyness. Your point is well taken, Hope everyone will take it and apply it only on valid cases only. I take this comment as opportunity to thank you for all your videos which gave me immense understanding about various things.
@moorthyilamaran8491
@moorthyilamaran8491 Жыл бұрын
Thank you sir, it was very useful and infirmative
@ManikandanVsince1997
@ManikandanVsince1997 Жыл бұрын
Naanum obedient ah irunthu rules ayae follow pannuvan school college la aana IPO work culture pona Anga intha obedience laam paatha appadiyae othukidraanga enaku edhulaam thappu nu padutho athellaam sagajama pannitu irukaanga ithellaam paaka puthusaavum vidhyaasama irukku ennada ithana naala namma paatha ulagamae vera ipo paakura ulagamae vithyaasama theriyuthu oru nallavan epo kettavana aaguraantu correct time la video potu irukeenga thanks jithendra sir 👍appadiyae hero Kum villain Kum enna difference atha psychology moolama puriya vainga sir
@successpage6866
@successpage6866 Жыл бұрын
Hero trap paththi podungaa
@cloverclover7931
@cloverclover7931 Жыл бұрын
It's good video i will released in the world
@balakumaranmani2232
@balakumaranmani2232 Жыл бұрын
Overthinking stop pannurathu paththi video podunga sir .....
@snthilaka6789
@snthilaka6789 3 ай бұрын
Hi Dr. conducting gud class👌👍
@mohamedadil6366
@mohamedadil6366 Жыл бұрын
அருமையான பதிவு. புனித அல் குர்ஆனை ஆராய்ச்சி செய்தால் இன்னும் பல விடயங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியும் என நம்புகிறேன்.
@arifsafetyviews3421
@arifsafetyviews3421 Жыл бұрын
வெறுப்பு அரசியல் அதிகமாவதற்கு காரணம் obey செய்பவர்கள் அதிகம் உள்ளது தான் காரணம்.
@TechTodayRaja
@TechTodayRaja Жыл бұрын
Voice vocal quality is ultimate anna.. ❤‍🔥
@thirueditz7761
@thirueditz7761 Жыл бұрын
Super sir 🙏 Thank you
@economicsintamil8931
@economicsintamil8931 Жыл бұрын
Thank you sir.,
@manjumani8366
@manjumani8366 Жыл бұрын
12 ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். மத்தேயு 7:12
@aslamshaha5471
@aslamshaha5471 10 ай бұрын
Romba. arumaiyana. thalaipo. Nanum nalavana. iruntha. Ketavan. Unmaiya. Pureya. Vaithamaiku. nantre
@yesbee26
@yesbee26 Жыл бұрын
This appearance is fine for you
@vedhamoorthisundaram1549
@vedhamoorthisundaram1549 Жыл бұрын
நன்றி
@judyenjaline0113
@judyenjaline0113 Жыл бұрын
Super, really needed
@NaveenKumar-fj9tz
@NaveenKumar-fj9tz Жыл бұрын
Nice Jithendra
@gowthamjack2415
@gowthamjack2415 Жыл бұрын
Ottu moththa makkalayum nal vali patuthum ungal ennam 💙your great sir
@gts9015
@gts9015 Жыл бұрын
Sir you explainend it very well it was an eye opening for us. It's made us to think about the situation of us and other people .thank you sir moreover waiting for your next video
@subythasubytha3719
@subythasubytha3719 Жыл бұрын
Super sir 👍👌 Athan mulama thannudeya thanepatta poramey,kallpunercheum Therthu keranga sir😭
@skccharan
@skccharan Жыл бұрын
Thank you....
@sureshv2305
@sureshv2305 Жыл бұрын
Pride is the first step of fall
@kishoresiva6743
@kishoresiva6743 Жыл бұрын
who is the real hero? Last ah oru matter sonnigale vera level sir ! " hero intha visiyame oru trap "than !
@platha8630
@platha8630 Жыл бұрын
Thank you dr
@mkv2314
@mkv2314 Жыл бұрын
Superb...
@vinothk4449
@vinothk4449 Жыл бұрын
Super video sir , very useful to today's society 🤝❤️
@goldensoundsofenvironment9003
@goldensoundsofenvironment9003 Жыл бұрын
Definitely we want videos about Heros😊
@franklindavis8818
@franklindavis8818 Жыл бұрын
It's important to have power...but question is how v should use it..looking forward to your next video bro
@sanjayanselvavinayagam8160
@sanjayanselvavinayagam8160 Жыл бұрын
This video is an excellent eyeopener. Really Superb.
@muraliranjith1827
@muraliranjith1827 Жыл бұрын
Wow such a Great Video... In-depth research and Explained Thank you sir... 👍
@vickysmart75
@vickysmart75 Жыл бұрын
Sir. Spirituality pathi pesungalen dr. Jithendra vlog channel la
@Jo-12-
@Jo-12- 5 ай бұрын
Sir... Thank you sir ...
@scarletwitchsfan
@scarletwitchsfan Жыл бұрын
Situation video. The reason why I have believe.
Stop Loneliness and Live Happy! Dr V S Jithendra
9:38
Psychology in Tamil
Рет қаралды 48 М.
The Law of Attraction Explained in Tamil | Dr V S Jithendra
7:51
Psychology in Tamil
Рет қаралды 667 М.
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 2,5 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 30 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 25 МЛН
Stop People from Hurting You! Dr V S Jithendra
11:57
Psychology in Tamil
Рет қаралды 435 М.
Psychology of Religious Cults & Followers X Cult Psychology
8:10
Psychology in Tamil
Рет қаралды 11 М.
The Winning Formula - Locus of Control ! Dr V S Jithendra Vlog
8:28
DrJithendravlog
Рет қаралды 105 М.
Rewire Your Brain to Focus and Enjoy Life!
9:04
Psychology in Tamil
Рет қаралды 30 М.
Abnormal Psychology - Introductory Masterclass by Dr P N Thomas
1:17:09
Psychology in Tamil
Рет қаралды 103 М.
Joker Psychological Analysis | Dr V S Jithendra Vlog
13:50
DrJithendravlog
Рет қаралды 97 М.
Believing God is Not Stupid | Dr V S Jithendra Vlog
7:25
DrJithendravlog
Рет қаралды 45 М.
You Are Awesome - Accept it! Dr V S Jithendra Vlog
8:31
DrJithendravlog
Рет қаралды 46 М.
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 2,5 МЛН