No video

Why We Overthink and Blame Ourself? Dr V S Jithendra

  Рет қаралды 79,090

Psychology in Tamil

Psychology in Tamil

Күн бұрын

Overthinking and self-blame are two common mental traps that can hold us back from living our best lives. Discover the psychology behind overthinking and self-blame and Discover the psychology behind overthinking and self-blame
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.
www.psychologyintamil.com
இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.
www.drvsj.com
/ psychologyintamil

Пікірлер: 243
@SASmodularkitchenKK
@SASmodularkitchenKK 11 ай бұрын
சார் இந்த உலகத்தில் பூஸ்டப் பேசுரோம்னு சொல்லி புள்ள பூச்சிங்கலா கண்டதையும் பேசுதுங்க நீங்க ஒருத்தர் தான் எதார்தமாக சொல்ரிங்கசார் சூப்பர்.
@kantakumaran
@kantakumaran 5 ай бұрын
That's wright ❤️
@arunk8558
@arunk8558 11 ай бұрын
The only man spreading positivity without hate is Dr Jithendra...hats off 💐
@kanthans3899
@kanthans3899 11 ай бұрын
❤❤❤ காயப்பட்ட மனங்களுக்கு வலி நிவாரணமாக தன்னம்பிக்கை ஊட்டும் உங்களது கருத்துரைகள் ❤❤❤
@krumamaheswari24971
@krumamaheswari24971 11 ай бұрын
வாழ்வின் நிதர்சனத்தை விளக்கிய விதம் அருமை!!
@rajendranpriyanka1359
@rajendranpriyanka1359 10 ай бұрын
" நீங்க என்ன செய்ய முடியும்னு நீங்க நினைக்கிறீங்க?" என்ற ஒரு தோரணையோடு சொன்னீர்கள் பாருங்கள், அதுதான் அருமை. உண்மையும் அது தான். கடந்த பல வருடங்களாக உங்கள் வீடியோக்களை மீண்டும் மீண்டும் கேட்டு என்னை மேம்படுத்திக் கொண்டு உள்ளேன். எனது நண்பர்கள் பலர் உங்களது அடிமைகள். எங்களுக்கு இந்த தேவ தூதனை அறிமுகப்படுத்திய உனக்கு நன்றி என்று என்னிடம் அடிக்கடி கூறுவார்கள்.
@kajash-px5bq
@kajash-px5bq 2 ай бұрын
இந்த வீடியோ எனக்கு பிடிச்சு இருந்தது, நீங்க சொல்வதுதான் உண்மை, விதி ய நம்பனும், நாம என்னதான் போராடினாலும் நமக்கு என்ன இந்த உலகத்துல கிடைக்குமோ அது தான் கிடைக்கும், எதுவா இருந்தாலும் மனம் தளராமல் நம்முடைய காரியங்களை செய்து கொண்டு இருக்க வேண்டும்
@RajKumar-ox2bh
@RajKumar-ox2bh 9 ай бұрын
ஹாய் சார் அப்போ நமக்கு டைம் இல்லை இப்போ யோசிக்க நிறைய டைம் இருக்கு அதான் ஏதாவது யோசிச்சுடே இருக்கோம் அதுவே மனகவலைக்கு அதிக காரணம்
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 ай бұрын
Bro i am in worst situation ending situation i acrossing many more sorrows and dropped some chances in my throughout life😭
@Ecommz
@Ecommz 10 ай бұрын
இதற்கு பெயர்தான் விதி. விதியை ஏற்றுக்கொண்டால். கவலை பறந்துவிடும்.
@vigneshr6018
@vigneshr6018 10 ай бұрын
Overcome overthinking 1. Loss of self compassion 2. 50-50 chance 3. Believe in the universe 4. Waiting is not bad 5. Problems never stop 6. Everyday task 7. Sometimes you can't do anything 8. Be happy without guilty
@joshuamanohar7745
@joshuamanohar7745 10 ай бұрын
Tq bro for the overall points ❤
@coimbatoremobilesstore133
@coimbatoremobilesstore133 10 ай бұрын
1
@gurub930
@gurub930 8 ай бұрын
Wow thanks bro
@ilaiyabarani
@ilaiyabarani 10 ай бұрын
இந்த வீடியோ இன்று இந்த இரவு என்னை என்னிடம் மீட்டு கொடுத்திருக்கிறது ...நான் எனது பிரச்சனைகளை உற்ற தோழனிடம் உருகி சொல்கிறபோது கிடைக்கும் ஆறுதல் போலவும் ஒரு மிகச்சிறந்த மனோதிட வழிகாட்டியாகவும் மனதில் இறங்கியிருக்கிறது .... நன்றிகள் பல தோழர் .....அப்படியே என் தற்போதைய நிலைமைக்கு கவுன்சிலிங் கிடைத்த அனுபவம் ❤❤
@gowthamjack2415
@gowthamjack2415 11 ай бұрын
Unga video paththale brain narampulam automatic ka correct aguthu sir oru clarity etho oru energy peacefull happiness kataikuthu sir
@manivannangurusamy6652
@manivannangurusamy6652 11 ай бұрын
Many people comment right video at right time. It means that many people are going through the same emotion right now. I am one among them and thanks for this wonderful video.
@PriyankaSumathi
@PriyankaSumathi 11 ай бұрын
True
@sharmavel8999
@sharmavel8999 10 ай бұрын
I need more videos in overthinking problem
@mylifemydream3275
@mylifemydream3275 10 ай бұрын
Doctor I am really 😢in this same situation I always cry by thinking that I don't have friends ,I don't get what I desired for because of this only and now one listens to me ...If I speak also ....these are thoughts always coming to me...I am unable to control only .......thank you doctor for this video🙏🙏
@vimalarr4865
@vimalarr4865 11 ай бұрын
Most of the time i made right decision after watching ur video... Even this video got in right time... Luck + time... Even though we hard work to success or the things we want... But end of the day the time & luck will answer
@SSR_ARENA
@SSR_ARENA 11 ай бұрын
Much needed at the right time ,the guilt of not enjoying the happy moments is my issue 😢
@agarmohamedasram6725
@agarmohamedasram6725 10 ай бұрын
Think - idea - try - do - do again - and gain - keep doing - success!
@oksmanoj
@oksmanoj 3 ай бұрын
I am facing most of the problem, what you told in this video. Thanks
@sreejithchandran118
@sreejithchandran118 11 ай бұрын
I feel the same. I'm overwhelmed and thinking about future. But whenever I feel so down your videos gives me little comfort and clarity. Thanks Dr.Jithendra
@Kanthan-iv6ke
@Kanthan-iv6ke 11 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉 இந்த நிலையில் தற்போது நான் உல்லன் மிகவும் நன்றி சார்
@Punithavan
@Punithavan 11 ай бұрын
இந்த நேரத்தில் எனக்கு மிகவும் தேவையான பதிவு நன்றி அண்ணா🙏
@vigneshjeeva2821
@vigneshjeeva2821 11 ай бұрын
Naanum than
@sivabalaji6157
@sivabalaji6157 11 ай бұрын
Simple la கடவுள் செய்வாருனு செல்லிர்லாம் bro
@blueheartragavan7585
@blueheartragavan7585 4 ай бұрын
எல்லாம் விதி அதான் சரி😊
@Nallna
@Nallna 9 ай бұрын
For the past one year I'm trying to get a job but I didn't get it yet. Whenever I feel positive about my job search and try a different way I get distracted by some other issues or demotivated by someone and I'm experiencing this for the past 1 year. Right now I realised all I can do is to try whatever I can and I gave up on all kind of feelings and emotions I had regarding this and started believing in God and time. TRUSTING IN THE PROCESS.
@harmony9584
@harmony9584 11 ай бұрын
❤ "The psychologist embarks on a transformative journey towards becoming a wise individual."🎉
@kumarhimt
@kumarhimt 11 ай бұрын
இதுவும் ஒருவகையான proccess தான் தன்னை மாற்றும் proccess, உலகத்தையே மாற்றலாம் அதைவிட தன்னை மாற்றுவது தான் கடினம் , அசுரர்களை திருத்த முடியாது என்று தான் கடவுலே அழிக்க வருகிறார் , மாற்றுவது அவ்வளவு கடினம்.... The wonderful story of hendry sugar ன்ற படத்தை பார்த்தேன் அதை பற்றி உங்கள் கருத்து கிடைத்தால் நல்லா இருக்கும்...
@rexmotha1317
@rexmotha1317 10 ай бұрын
THANKS LOT. V. TRUE
@cskramprasad1
@cskramprasad1 10 ай бұрын
உங்களின் ஒவ்வொரு பதிவும் அளவற்ற செல்வதை பகிர்வது போன்றது.
@salaikavitha2830
@salaikavitha2830 11 ай бұрын
You pointed out exactly what I have in my mind. Thank you so much.
@novatiom
@novatiom 10 ай бұрын
தற்போதைக்கு எனக்கு தேவையான அருமருந்து மிக்க நன்றி சார்
@sripankumarp1997
@sripankumarp1997 10 ай бұрын
9:00 ❤ that's why I subscribed to your channel sir
@ennuvathuyetram914
@ennuvathuyetram914 10 ай бұрын
எனக்கு தேவையான நேரங்களில் தங்களின் காணொளி ஒரு முலாம் பூசிய கண்ணாடியாக அமைகிறது, எல்லாம் இயற்கையின் நியதி தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
@sindhusathish9609
@sindhusathish9609 4 ай бұрын
ரொம்ப நன்றி சார், மனம் உளைச்சல் இருந்த எனக்கு மருந்து மாதிரி இருந்தது இந்த காணொளி. மனமார்ந்த நன்றி
@Balaji.radhakrishnan
@Balaji.radhakrishnan 11 ай бұрын
Big fans of yours.. my first comment on this Vid.. Thanks
@mohannarayanan5921
@mohannarayanan5921 5 ай бұрын
மிகவும் அருமையான பதிவு. தன்னம்பிக்கையை கூட்டும் என்பதில், மாற்றுக்கருத்தில்லை. தற்போதைய உலகில், இந்த பதிவு, சமுதாயத்திற்கு, அவசியமான ஒன்று.
@JayasuryaParthiban
@JayasuryaParthiban 6 ай бұрын
Your channel is a whole positive vibe bro! keep going❤❤❤
@saranya1072
@saranya1072 16 күн бұрын
Problems never stop Super sir
@youtubeshorts_sam
@youtubeshorts_sam 5 ай бұрын
நேரமும் அதிர்ஷ்டமும் இந்த வாழ்வில் உள்ளது உண்மைதான், அதுவே உங்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கிறது. அதற்கு விடை ஜோதிடத்தில் உள்ளது தசா புக்தி காலங்களை கவனிக்கவும். எனது வாழ்வில் அது முற்றிலும் சரியாக வேலை செய்வதை என்னால் காண முடிகிறது. ஜோதிடம் என்பது கிரகங்களின் ஈர்ப்பு சக்தி ஒலி சக்தி வெற்றி வைத்து கணக்கிடுவது. இதற்கும் கடவுள் மதம் இமைக்கும் இந்து சம்பந்தமும் இல்லை.
@Vlog_484
@Vlog_484 5 ай бұрын
As a neet aspirant I sink 😢 one kind of problem now, I will try to change into normal person.... Thanks a lot... ❤...sir... I will try my level best...
@karthikeyanp9974
@karthikeyanp9974 10 ай бұрын
Well said✔️
@anukeerthana4598
@anukeerthana4598 6 ай бұрын
This video changed my life.😊
@buma2546
@buma2546 10 ай бұрын
எவ்வளவு பெரிய சிக்கல் பிரச்சனை சாதாரணமாக தீர்த்து விட்டீர்கள் சகோதரே. என்னையும் மீட்டு விட்டீர்கள்.
@meenad2807
@meenad2807 11 ай бұрын
Thanks Anna reality kku
@eelavarasisathish8652
@eelavarasisathish8652 11 ай бұрын
Dr. Thanks for sharing again a fabulous and excellent explanation video👌👍👏🤩. Then I liked the video and shared to the needed person even subscribed your channel. All the best wishes for upcoming events💐
@sivasanker8566
@sivasanker8566 11 ай бұрын
Your contents are very priceless gift
@adhamsattrocities5037
@adhamsattrocities5037 11 ай бұрын
Unnaiya enaku pitikum nanba
@user-ux2os7ck9n
@user-ux2os7ck9n 9 ай бұрын
மனசு லோச அமைதியாகுது சார்😊😊😊😊😊😊
@kanmanimuthu5147
@kanmanimuthu5147 3 ай бұрын
Thank you sir, for such a wonderful video.Your videos give me clarity and positivity in life😊
@thirumalr333
@thirumalr333 10 ай бұрын
this is so much true fact of overthinking
@efilcrackers007
@efilcrackers007 11 ай бұрын
Thankyou So much Sir ரொம்ப ரொம்ப நன்றி
@karthikeyanrohini6682
@karthikeyanrohini6682 7 ай бұрын
Kan kalangi vitten sir en nilamaikubetra video 😢🥹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopalkannan4934
@gopalkannan4934 11 ай бұрын
மிகவும் நன்றி!!
@silamparasans988
@silamparasans988 10 ай бұрын
⚡After long time feel like a student.... Thanks u so much na.. 😍 love u.. Sir😇
@Nothingtosaypplbmr
@Nothingtosaypplbmr 11 ай бұрын
True bro i m Living the moment 🥰
@vinothavel
@vinothavel 11 ай бұрын
Jithu, there is a proof for the truth "Time has to come for everything". It is Vedic astrology. It is another beautiful subject like psychology.
@ramabirans7809
@ramabirans7809 6 ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா 🙏
@subalakshmisankaran1285
@subalakshmisankaran1285 11 ай бұрын
Extra marrital affairs pathi oru video podunga Sir, will be helpful and I need counselling Sir
@chinnagopal6766
@chinnagopal6766 11 ай бұрын
Apdi na ena 😂 yov ithu enaku vera mari theriyuthe 😂 Kalyanam agidicha
@ragupathy1000
@ragupathy1000 10 ай бұрын
Same
@samicart4105
@samicart4105 10 ай бұрын
seriyaana video potu hope koduthu irukinga na 😢❤❤❤ you are a life saver💞
@radhakrishnan8770
@radhakrishnan8770 10 ай бұрын
ரொம்பவும் நன்றி சார். எனக்கு இப்போது இது மிகவும் தேவையாக இருந்தது நன்றி
@charm98
@charm98 10 ай бұрын
Much tearful hug to you brother 🥺💙
@sumathybalaji5252
@sumathybalaji5252 11 ай бұрын
Great video. One of your best videos, Dr
@marvelouzff1283
@marvelouzff1283 9 ай бұрын
Thank you sir I am now my mind was fresh and clean and clear aa erku sir thank you sir thank you
@dharshinipriya6618
@dharshinipriya6618 10 ай бұрын
Right message at Right time.... I was looking for something soothing....
@veerappanveerappan3746
@veerappanveerappan3746 2 ай бұрын
Thank you so much doctor
@parthibane2019
@parthibane2019 9 ай бұрын
Thank you sir ❤
@ibrahimsaid57
@ibrahimsaid57 11 ай бұрын
Thank you bro❤
@Bannari_amman
@Bannari_amman 11 ай бұрын
🙏குருவே சரணம்🙏
@im_kingsiva
@im_kingsiva 10 ай бұрын
Great Sir. Me too have the same doubt. How Vivekanda lived happy when world war going but he lived very less years. Some luck and good time needed
@rameshn8146
@rameshn8146 10 ай бұрын
Excellent Dr.
@prathipanangg5551
@prathipanangg5551 11 ай бұрын
Rights video at the right time it’s well done Dr V S Jid ❤
@udhayanithi3534
@udhayanithi3534 11 ай бұрын
Thanks sir.intha situation la kandipa enaku ithu uthavum
@benazirbegum6046
@benazirbegum6046 10 ай бұрын
Thanks sir depression la irunthean vedio ketu konjam manasu relax iruku sir
@rajesh3682
@rajesh3682 10 ай бұрын
Sir neega tha romba honest person 😊
@satheshkumar5870
@satheshkumar5870 11 ай бұрын
அருமையான காணொளி 📸
@paviscare5598
@paviscare5598 10 ай бұрын
thank you so much sir .God bless u sir thank you
@hariharanhari7316
@hariharanhari7316 4 ай бұрын
Thanks a lot for the information... Actually am gothroughing this thing.. thanks bro
@leninperiyasamy6143
@leninperiyasamy6143 11 ай бұрын
True thank you 🙏🙏🙏 sir
@vikramboss6345
@vikramboss6345 11 ай бұрын
Right time right video everytime. Such a game changing video for me thanks dr
@ramakrishna-bf4ur
@ramakrishna-bf4ur 10 ай бұрын
Doctor you are such an inspiring person giving positive energy medicine to people by uploading your videos without taking doctor fee.
@dhanushsujith3381
@dhanushsujith3381 11 ай бұрын
Thanks for the video bro ♥️. It really gave a clarity 🙂
@learnwithlaxmi2567
@learnwithlaxmi2567 11 ай бұрын
You are doing a great job,thank you for your timely video....👍
@pathtoknowledge6847
@pathtoknowledge6847 11 ай бұрын
MUCH NEEDED FOR ME AT THE RIGHT TIME! 🙏
@prabusaminathan7103
@prabusaminathan7103 11 ай бұрын
When I am see notification from your channel, i feel good. Power of your content. ❤ thank you 🙏
@dharmayoga7537
@dharmayoga7537 11 ай бұрын
Thank you Jithendra Sir. from Jaffna, Sri Lanka.
@kathirkamapandiank7428
@kathirkamapandiank7428 10 ай бұрын
Right time right speech..Thank you..
@jothijo6825
@jothijo6825 5 ай бұрын
Rompa Rompa tq❤❤❤❤❤
@dharshinipriya6618
@dharshinipriya6618 10 ай бұрын
Waiting is not bad: this made my day..... Thank you for the right motivation. Thank you J
@thamizhthendral101
@thamizhthendral101 8 ай бұрын
Thank you...
@arasananbarasan8752
@arasananbarasan8752 11 ай бұрын
my life is an example for time being important na 4 yrs love pana , 2perum love pananom but avanga vena soliatanga and yena reject pana 1 reason kuda ila avanga kita
@Arun-sapinds1985
@Arun-sapinds1985 10 ай бұрын
சூப்பர் bro
@karuppasamypandian5226
@karuppasamypandian5226 11 ай бұрын
Lovely explanation 😃
@venkateshnk5905
@venkateshnk5905 10 ай бұрын
Thank you dr. Without knowing that we are in the state of brooding. It happens me lot of time. Will try to reduce after watching your video
@meenu5813
@meenu5813 10 ай бұрын
Thank you so much. Neenda naal problem ku solution kedachu iruku.❤
@psgdearnagu9991
@psgdearnagu9991 11 ай бұрын
Thank you so much doctor sir. Thank you so much universe. Exactly what I want now... 🎉😊🙏💐👏👏👏👏👏👏👏👏👌✅💯👍🏼🙏🥰🤗♥
@mohamedaathif7566
@mohamedaathif7566 11 ай бұрын
Thanks my dear brother
@mukeshkumar-xl5ie
@mukeshkumar-xl5ie 11 ай бұрын
Super anna....itha mathiri neraya useful aana video podunga anna.....💝❣
@user-cz6zn2tq2o
@user-cz6zn2tq2o 11 ай бұрын
Very very truly subject royal salout sir
@jks9475
@jks9475 10 ай бұрын
5:10 😭 i literally criedd
@shekjabiaj9687
@shekjabiaj9687 6 ай бұрын
Romba thanks bro🎉❤️🙏🏼
@arunaashok524
@arunaashok524 11 ай бұрын
Good afternoon sir ..
@babysha-kithu6588
@babysha-kithu6588 11 ай бұрын
Thank-you anna ❤️
Become Confident Now! Unleash Your Inner Confidence| Dr V S Jithendra
11:29
Psychology in Tamil
Рет қаралды 81 М.
Real Dangers of Being Fake! Dr V S Jithendra
9:24
Psychology in Tamil
Рет қаралды 108 М.
what will you choose? #tiktok
00:14
Анастасия Тарасова
Рет қаралды 7 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 21 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 7 МЛН
You are not Lazy! - This is the Problem | Dr V S Jithendra
10:21
Psychology in Tamil
Рет қаралды 92 М.
Stop Feeling Stressed and Hurried! Dr V S Jithendra
9:05
Psychology in Tamil
Рет қаралды 60 М.
Take Control of Your Life! Dr V S Jithendra
8:01
Psychology in Tamil
Рет қаралды 84 М.
Stop Loneliness and Live Happy! Dr V S Jithendra
9:38
Psychology in Tamil
Рет қаралды 48 М.
what will you choose? #tiktok
00:14
Анастасия Тарасова
Рет қаралды 7 МЛН