No video

Nerpada pesu | ஆசீர்வாதம் கேள்வியால் கடுப்பான ஷாநவாஸ்.. அனல் பறந்த விவாதம் | PTT

  Рет қаралды 100,569

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

2 ай бұрын

#PuthiyaThalaimuraiTV
Nerpada pesu | ஆசீர்வாதம் கேள்வியால் கடுப்பான ஷாநவாஸ்.. அனல் பறந்த விவாதம் | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Пікірлер: 292
@sheriffka8911
@sheriffka8911 2 ай бұрын
அருமையான விளக்கம் திரு ஷாநவாஸ்அவர்களே நன்றி
@mosesregipaul6416
@mosesregipaul6416 2 ай бұрын
ஷானவாஸ் அவர்களே! மூளை குழம்பியவர்களுடன் நீங்கள் விவாதம் செய்து! உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்!
@kalilrahmanvoice
@kalilrahmanvoice 2 ай бұрын
செருப்படி பேச்சு 🎉ஷானவாஸ் செம்ம 🎉
@sanjeevip7539
@sanjeevip7539 2 ай бұрын
ஷாநவாசின் விவராமான அருமையான பேச்சு😢
@RajaE-fz6bq
@RajaE-fz6bq 2 ай бұрын
தம்பி ஆசிர்வாதம் உன் பருப்பு தமிழ்நாட்டில் வேகாது
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 2 ай бұрын
எச் ராஜா பாண்டே போன்றோர் தமிழகத்தில் எப்படி தமிழக அரசியல் பேசுகிறார்கள்.
@Murugesan-ck3hy
@Murugesan-ck3hy 2 ай бұрын
சூப்பர்
@Madraswala
@Madraswala 2 ай бұрын
ஏன் துருக்கி தொப்பி அணிந்த பாலைவன அடிமைகளுக்கே அந்த உரிமை உள்ளதா?
@shanmugarajsubbaiya5906
@shanmugarajsubbaiya5906 2 ай бұрын
வட இந்தியாவில் ஒரு தமிழ்நாடு உருவாகி விடுமோ என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டு விட்டது.
@mehrajudeenm4371
@mehrajudeenm4371 2 ай бұрын
அருமையான கிடுக்கிப்பிடி திரு ஷா நவாஸ் அவர்களே.....
@SeeniSeenipeer
@SeeniSeenipeer 2 ай бұрын
ஐயா ஆசீர்வாதம் அருகில் சிறந்த பெரியோரே ஒரிசா மாநிலத்தில் ஒரு தமிழன் பல வருடங்களாக அங்கு வேலை செய்து மாவட்ட நிர்வாகத்தை கவனித்து அந்த மாநிலத்திற்கு ஒரு நல்லதொரு சிறப்பான வழிமுறையை அந்த மக்களுக்கு கற்றுக் கொடுத்து நல்ல பெயரை அப்படிப்பட்டவரை ஒரிசா மக்கள் ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் மக்களுடைய விருப்பம் . கைபர் போலன் கணவாய் வழியாக பிழைப்பு தேடி வந்த கூட்டத்தை இன்று பிழைக்க வைத்து வாழ்வளித்த சமூகமடா தமிழ் சமூகம்
@user-qy2lh2ik2r
@user-qy2lh2ik2r 2 ай бұрын
நவயுக நரகாசுரன் ஏழைத்தாயின் மகன் ஜூன் மாதம் வேரோடு வேரடி மண்ணோடு வீழ்த்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.. அன்றைய தினம் இந்தியர்களின் தீபாவளி திருநாள்..
@sundarajkumar7411
@sundarajkumar7411 2 ай бұрын
Excellent speech sir 👏👏👏👏
@panneerselvam9631
@panneerselvam9631 2 ай бұрын
என்ன இன்னும் ஒரு பத்து நாட்கள் இந்த மூட சங்கிகளை கூப்பிடுவீங்களா?
@R.M.PRINTSOLUTIONS-cy7ls
@R.M.PRINTSOLUTIONS-cy7ls 2 ай бұрын
நவாஸ் எவ்வளவு கழுவி ஊத்தினாலும் இவனுங்களுக்கு ஒறைக்காது
@ArunKumar-zz1od
@ArunKumar-zz1od 2 ай бұрын
ஒரு சொட்ட தலையன் ஆணவத்துல சிரிக்கிறான்
@maduraiveeran8481
@maduraiveeran8481 2 ай бұрын
தமிழன் ஒடிசா பிறகு இந்தியா. முழுவதும் ஆழுவான் ..... திராவிட சமூக நீதி......
@MANO.MBA.
@MANO.MBA. 2 ай бұрын
Vengaya Neethi, please don’t tell like this, Tamil Nadu peoples only Rulling Tamizhan, same Other State ok
@mayilsamyk1829
@mayilsamyk1829 2 ай бұрын
முதலில் தமிழ் நாட்டில் சமூகநீதியை நிலைநாட்ட ட்டும்.. மற்ற மாநிலங்களை பிறகு பார்க்கலாம்.... திராவிட தமிழ் ஆழுவான்... ஆனால் தமிழனின் தமிழ் ஆள்வான்
@Introvert0696
@Introvert0696 2 ай бұрын
Appo tn ab oru bhihari Inga rule panalam.ah
@version1865
@version1865 2 ай бұрын
@@Introvert0696 neenga eppdi venalum pesalam bro, aana constitution la antha right irukku, if a bihari person wins the heart of tamil people, yen avaru vara koodathu
@version1865
@version1865 2 ай бұрын
@@MANO.MBA. thalaiva, summa pesanum nu pesa koodathu. bihari person inga vanthu compete panna mudiyum, constituion la rights irukku. makkal manasa pudicha aala iruntha pothum, election la nee compete panna koodathu nu solla yaarukkum rights kedayathu
@nandhakumar9632
@nandhakumar9632 2 ай бұрын
சிறிதும் மனிதநேயம் இன்றி மக்களைப் பிரித்தாள்கிற பிஜேபி மிக விரைவில் அம்பலப்பட்டு இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போகும். இந்தியா வெல்லும். நன்றி.
@MANO.MBA.
@MANO.MBA. 2 ай бұрын
Don’t talking useless
@mohamedsalinaina445
@mohamedsalinaina445 2 ай бұрын
Mr Shanavas Great politician
@rajasekaranmasakonar3959
@rajasekaranmasakonar3959 2 ай бұрын
பாண்டியன் என்ற தமிழர் நவீன் பட்நாயக் ஆட்சியில் அதிகாரம் செலுத்துவது தெரிந்த பின்பு தானே கூட்டணி பேச பிஜேபி கட்சி முயன்றது என்ற ஷாநவாஸின் குற்றச்சாட்டுக்கு ஆசிர்வாதத்தின் உளறல் சரியான பதிலாக தெரியவில்லை
@MANO.MBA.
@MANO.MBA. 2 ай бұрын
Religious veri pudicha Naai Shanavas inside one talking outside Acting
@aham4u007
@aham4u007 2 ай бұрын
Mr. Shanavas always rocking his best'
@user-lk1lw5hn6x
@user-lk1lw5hn6x 2 ай бұрын
ஆச்சாரிக்கு மூத்திரம் வருது அவனை முதல்ல அனுப்பு
@nandhakumar9632
@nandhakumar9632 2 ай бұрын
சூப்பர் சார். நன்றி.
@Kumarshanmugam.
@Kumarshanmugam. 2 ай бұрын
ஆரியன் என்று சொல்ல வேண்டும்
@MANO.MBA.
@MANO.MBA. 2 ай бұрын
This unnecessary talking
@Murugesan-ck3hy
@Murugesan-ck3hy 2 ай бұрын
சூப்பர்
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 2 ай бұрын
Bloody nonsense thuppppppppuuuuuuuuu ​@@MANO.MBA.
@user-rx9se2cs1u
@user-rx9se2cs1u 2 ай бұрын
ஆளூரார் அவர்கள் பேச்சு மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை மிகவும் சிறப்பு
@naanumrowdythaan
@naanumrowdythaan 2 ай бұрын
Awesome speech by Shahnawaz.
@Abukhurshid
@Abukhurshid 2 ай бұрын
ஏல ஆச்சாரி கம்முனு கிட
@seeniabdulqader5919
@seeniabdulqader5919 2 ай бұрын
மக்களை பிரித்தாளுவதுதான் ஒன்றிய அரசு.
@thevapaskaranmurugupillai8827
@thevapaskaranmurugupillai8827 2 ай бұрын
ஆளூர்ஷாணவாஸ் பேசும்போது ஆச்சாரி முகத்தில் ஈ ஓடுவது போன்று தெரிகிறது பாவம் ஆசாரிக்கு அதாவது அதாவது அதாவது பரிசளிக்க வேண்டும்.
@shahulhameed-eg7th
@shahulhameed-eg7th 2 ай бұрын
தமிழன் தான் மோடிக்கு சாவு மணி அடிப்பான் அவன் தான் தமிழன் 💪💪💪💪💪
@PrabhakaranPrabhakaran-ek1we
@PrabhakaranPrabhakaran-ek1we 2 ай бұрын
Not Muslims and Christian and few Hindus also maid it😂😂😂
@wisewisdom5690
@wisewisdom5690 2 ай бұрын
Why your name not in Tamil
@blackstonecup1269
@blackstonecup1269 2 ай бұрын
Is your name in tamil?​@@wisewisdom5690
@Madraswala
@Madraswala 2 ай бұрын
பார்ப்பனர்களை தமிழரல்ல, ஆரியர்கள் என பேசுவது யார்?
@alicepresila2416
@alicepresila2416 2 ай бұрын
Ariyarhalai ariyarhal entruthan solla mudium.avar eppadi tamilar avarhal.
@Madraswala
@Madraswala 2 ай бұрын
@@alicepresila2416 அதையே ஒரிசாவில் சொன்னால் பிரிவினைவாதம் ? தமிழக பிராமணர்களை வெளியூர்காரன் என நினைப்பவன் வடிகட்டிய .......
@Madraswala
@Madraswala 2 ай бұрын
@@alicepresila2416 கிறித்தவ பிரசாரம். உங்களுக்கு அதற்கு மேல் சிந்திக்க விட மாட்டார்கள்.
@nsma1602
@nsma1602 2 ай бұрын
​@@Madraswalaungaluku itharku mal sinthikka theriyathu
@Madraswala
@Madraswala 2 ай бұрын
@@nsma1602 உண்மையான நிலவரத்தை உணர்ந்தால் அதற்கு மேல் ஒரு சிந்தனையும் தேவையுமில்லை.
@basheerrahmathullah1797
@basheerrahmathullah1797 2 ай бұрын
அம்மிஷா ஒடிசாவில் ஒரு தமிழன் முதல்வராக வரவேண்டுமா என்ற கேள்வியிலிருந்தே பஜக தன் தோல்வியை ஒப்புகொண்டுவிட்டது. என்பது தெளிவாக தெரிகிறது.
@narasimhana9507
@narasimhana9507 2 ай бұрын
தொலைக்காட்சியில் பாஜகவினரை பேச விடுவது தவறு.அதிமுகவை கூட பேச வைக்க வேண்டும்.
@MANO.MBA.
@MANO.MBA. 2 ай бұрын
Good decision only jaalra team talking ok
@vaan1376
@vaan1376 2 ай бұрын
ஆமா சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மாதிரியான திமுகவினரை தான் பேச வைக்கனும் அப்படித்தான. அதோட இந்த மாதிரி பேசவே விடக்கூடாதுனு சொல்றதுக்கு பேரு தான் கருத்து சுதந்திரத்தின் குரல்வலையை நெரிக்கும் போக்கு ஆகும்.
@narasimhana9507
@narasimhana9507 2 ай бұрын
@@vaan1376 நான் சொன்னது நேர்பட பேசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள.இங்கே அதிமுக எதிர்கட்சி.அவர்கள் பேசுவதில்லை.நான்கு உறுப்பினர்கள் கொண்ட பாஜக அதிகமாக பேசுகின்றனர்
@vaan1376
@vaan1376 2 ай бұрын
@@narasimhana9507 ஓ! அப்போ பாஜகவுக்கு துணையாக திமுகவை எதிர்த்து பேச அதிமுகவையும் வைக்க வேண்டும்னு சொல்றீங்களா??
@narasimhana9507
@narasimhana9507 2 ай бұрын
@@vaan1376 பாஜக எதிராக பேச இல்லை.அதிமுக இங்கே பேசாமல் இருப்பது தவறு.பாஜக தான் அதிகமாக பேசுகின்றனர் அதற்கு தான்.அதிமுக இருக்க வேண்டும் என்று தான் சொன்னேன்.பாஜக வேண்டாம் என்று கூறவில்லை.அதே போல் வலது சாரி என்று பேசுகின்றனர்.யார் என்று தெரியவில்லை
@mahboobnani5215
@mahboobnani5215 2 ай бұрын
Saanavaas sir thelivana arivupoorvamana vaathankal❤
@ViswaMitrann
@ViswaMitrann 2 ай бұрын
How many want to see Mr. Shanavas as MP. He would be a proud addition to the excellent Parliamentarians from Tamil Nadu.
@MANO.MBA.
@MANO.MBA. 2 ай бұрын
U are all coming from where? 1st u Study Indian culture and History
@ViswaMitrann
@ViswaMitrann 2 ай бұрын
@MANO.MBA. Why assume that others don't know the culture?
@sanaafifa9549
@sanaafifa9549 2 ай бұрын
அள்ளூர் ஷாநவாஸ் அவர்களின் பேச்சு அருமை சரியான செருப்படி கேள்விகள் இவனுங்க எல்லாம் நாண்டுட்டு சாகணும்
@KannanR-de6hs
@KannanR-de6hs 2 ай бұрын
பத்த வட்சிடியே பரட்டை இன்னும் உன்னை b j p காரன் பாவம் நம்புரன் பாரு
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 2 ай бұрын
சிறப்பு ஆளூர்ஷாநவாஸ்🎉🎉🎉🎉🎉
@srinivasaperumal64
@srinivasaperumal64 2 ай бұрын
சாவி மோடியிடம் தான் உள்ளது
@ravichandranr4810
@ravichandranr4810 2 ай бұрын
அறிவில்லாத ஆசீர்வாதம்
@ravindranp.r9704
@ravindranp.r9704 2 ай бұрын
அவதார புருர் தமிழ் நாட்டில் இரூக்கும் சாவியை கண்டுபிடித்து பூரி ஆலயத்தின் பொக்கி அறையை திரந்துவிடுவார்.
@Sardharkhan1962
@Sardharkhan1962 2 ай бұрын
தமிழன் உலகத்தையே ஆண்டு வந்தான் மேலூம் இன்று அமேரிக்காவிலும் பிரிட்டன் லண்டனிலும்மேலும் மேற்குலக நாடுகளில் பல இடங்களில் ஆட்சி செய்து வருகின்றார்கள் மேலும் தேர்தலில் நின்று போட்டி போடுகின்றார்கள்இது பேரா.ஆசீர்வாதாம்ஆச்சாரிக்கு தெரியாதா மேலும் ஒன்றியத்தில் திறமையுள்ள தமிழர்ஙள் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரி களை தேடிக்கண்டுப்பிடித்து அழைத்துச்சென்று அருகில் வைத்துக்கொள்வார்கள் தமிழர் மதுரை பாண்டியர் அரசு பணியில் நற்பெயர் எடுத்தவர் தமது அரசு பணியை ராஜிநாமா செய்து களத்தில் நிற்கின்றார் ஒடிசாவே நிற்க செய்கின்றது❤❤❤
@ambalavananragupathy8348
@ambalavananragupathy8348 2 ай бұрын
இதற்கு முன்பு பாலகிருஷ்ணன் IAS CS ஆக உம் பின்பு CM advisor ஆக உம் இருந்தார்
@Murugesan-ck3hy
@Murugesan-ck3hy 2 ай бұрын
முட்டாள்தனமான தனமான பதில் தான் வரும் Rss BJP காரனுக்கும். நேரடியாக பதில் வராது.
@PugazhaNdhi-yl9js
@PugazhaNdhi-yl9js 2 ай бұрын
இன்று பேசுகின்ற ஊடகங்களும், அரசியல் வாதிகளும் , மற்றும் சமூக ஆர்வலர்களும் இலங்கையில் தமிழர்களை கொண்று குவிக்க காரணமாக இருந்தவர்களைப் பற்றி விவாதம் செய்யாதது ஏன் பேசாதது ஏன் அன்று நடந்ததும் நாடகமே இன்று நடப்பதும் நாடகமே ஆகும். இங்கு நடப்பது அனைத்தும் அரசியல் வயித்து பிழைப்புக்கான நாடகமே ஆகும். இப்போது கொதித்தெழுந்து பேசுபவர்கள் அனைவருரும் பூர்வீக தமிழ் குடிகளுக்காகவோ அல்லது தமிழருக்காகவோ அல்ல. தன் சொந்த சுய நல பிழைப்புக்கான நாடகமே ஆகும்.
@jagajeevaraman3120
@jagajeevaraman3120 2 ай бұрын
Arumai pathiv anna
@ramkumarramakrishnan4389
@ramkumarramakrishnan4389 2 ай бұрын
விசிக்காய் எம்எல்ஏ ஷாநவாஸ் அவர்கள் பேசியது தரமான பதிவு சங்கிகள் கேட்டு திருந்த வேண்டும்
@narasimhana9507
@narasimhana9507 2 ай бұрын
தமிழ்நாட்டில் இருந்து நிறைய இடங்களில் அதிகாரிகள் உள்ளார்கள்
@ramananrpg6257
@ramananrpg6257 2 ай бұрын
செங்கோல் வளையாது காத்தவன் பாண்டியன்.
@krishnamurthy1823
@krishnamurthy1823 2 ай бұрын
எப்போதுமே பாஜக வினர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதே கிடையாது.
@karunanithyvt5613
@karunanithyvt5613 2 ай бұрын
ஆசிர்வாதம் பூசாரி என்று பேர வைக்கலாம்
@balamuruganr1945
@balamuruganr1945 2 ай бұрын
திருமா-வின் போர் படை தளபதி💙♥️
@mohamedishak6858
@mohamedishak6858 2 ай бұрын
இந்திய ஆட்சிப் பணியாளர்.வி கே பாண்டியன்.....IAS.
@akvsarulraj
@akvsarulraj 2 ай бұрын
கட்சிகள் தன்கட்சி உறுப்பினர்களுக்கு தொகுதி ஒதுக்கும். ஆச்சாரி கேட்டதுபோல் வடநாட்டு வழிபோக்கனுக்கா?.
@arunagiripandi404
@arunagiripandi404 2 ай бұрын
வணக்கம் ஒரு சில மாநிலத்தில் உயர்நீதிமன்றம் நீதிபதி ஓய்வுக்குப் பின் ஆர்எஸ்எஸ் சேரும் இடம் என்கிறார் தமிழ்நாட்டு பாண்டியன் ஐஏஎஸ் அதிகாரி நீதிபதி அல்ல நீதிபதி அரசியலில் சேரலாம் ஆனால் பாண்டியன் அரசியலுக்கு வரக்கூடாது ஆசிர்வாத் ஆச்சாரி நினைவில் கொள்ளுங்கள்
@ArunKumar-zz1od
@ArunKumar-zz1od 2 ай бұрын
டேய் சொட்ட ஆளுர் ஷாநவாஸ் பதில் சரியாதாண்டா இருக்கு
@MANO.MBA.
@MANO.MBA. 2 ай бұрын
Dai vengayam shanavas hindu vs Hindus fight Creator person, That’s why he Select VCK
@swetharanyamgopalakrishnan6596
@swetharanyamgopalakrishnan6596 2 ай бұрын
பாய் இங்கு நீங்கள் ஒத்து கொள்வீர்களா. ஒரு பார்ப்பனன் வந்தாலே வாயால் பேச மாட்டீர்கள். MGR அவர்களை என்ன சொன்னீர்கள்.
@ViswaMitrann
@ViswaMitrann 2 ай бұрын
Is Jayalaitha not a Brahmin? Didn't MGR become CM in TN?
@keerthivarman179
@keerthivarman179 2 ай бұрын
ஷானவாஸ் சரியான பதில்
@tamilvanan9279
@tamilvanan9279 2 ай бұрын
திரு. விஜயன் சார் நீங்கள் எவ்வளவு சிறந்த நெறியாளர். ஏன் இப்படி ஒருசார்பாக நடந்துகொள்கிறீர்கள். தயவுசெய்து நெறியாளர் நீங்களும் உங்கள் ஊடகமும் நடுநிலையோடு நடக்கவேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகிறார்கள். நன்றி சார்.
@SagayaLourdusamy
@SagayaLourdusamy 2 ай бұрын
விஜயன் இப்போது பிஜேபி ஆதரவாக பேசுகிறார்
@kumaR.0306
@kumaR.0306 2 ай бұрын
இப்படி தான் தெளிவாக பேச வேண்டும் திரு ஆசீர்வாதம் ஆச்சாரி அவர்கள் அப்போது தான் எதிர் அணியினர் வெகு சுலபமாக வெற்றி பெற இயலும் வாழ்த்துக்கள் திரு ஆசீர்வாதம் அவர்களுக்கு
@balustruct
@balustruct 2 ай бұрын
ஆசீர்வாதம் பைத்தியகாரத்தனமா பேசுறான்யா
@user-do5tl4fx4e
@user-do5tl4fx4e 2 ай бұрын
காலையில் வயிற்றுக்கு டிபன் சாப்பிட்டுவிட்டு வந்த சானாவாஸ் பெங்களூர் ல் தமிழ் நாட்டிற்கு தண்ணீர் தர கூடாது என்று கூறிய உங்க முதலாளி பற்றி ஏதாவது தமிழ் அறிவு உள்ளதா..
@vaamadeva9399
@vaamadeva9399 2 ай бұрын
திரு பாண்டியன் அவர்கள் அரசு அதிகாரியாக இருக்கும் வரை விமர்சனத்திற்கு ஆளாக்கவில்லை ஆள்ளாகவில்லை /அரசு பதவியை துறந்து விட்டு அரசியலில் ஆளும் கட்சியில் ஒரு முக்கிய தலைவராக வந்து ப.ஜா.காவை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் பொழுதுதான் விமர்சிக்க படுகிறார்/ திரு அண்ணாமலை அரசு அதிகாரி பதவியை துற திரு அண்ணாமலை அரசு அதிகாரி பதவியை துற ந்து விட்டு தமிழ் நாட்டு அரசியலில் பங்கு ஏற்றபோது நாக்கில் நரம்பு இல்லாமல் /கண்ணியம் + நாகரீகம் இல்லாமல் ஏசியா குள்ள நரி கூட்டத்தை சேர்ந்த நரிதானே இந்த ஷா நவாஸ்/ இப்பொழுது கடவுள் நிகர் உத்தமராக ஆகி விட்டாரா?
@maduraiveeran8481
@maduraiveeran8481 2 ай бұрын
Bசப்பிய ... பாண்டியன் வச்சு செய்றார் ......
@MANO.MBA.
@MANO.MBA. 2 ай бұрын
Naalaiku unga vellagela function nadantha paka village kaaranai munnurithi Thiruvila seiviya. Sanda mairu than varum.
@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb 2 ай бұрын
ஒரிசா பாண்டியனை வாஷிங் மெஷினில் துவைத்து எடுக்க விரும்புகிறாரா பிரதமர்.
@rathinampoochi4153
@rathinampoochi4153 2 ай бұрын
PM, thoo, he is not at all fit to be PM, there is some dignity for the chairs, he is talking like third grade BJP politician like aattukutti Annamalai.
@merlindevaraj9452
@merlindevaraj9452 2 ай бұрын
சரியான வாதம் ஷநவாஷ்
@antonysusaimanickam6611
@antonysusaimanickam6611 2 ай бұрын
தேர்தலுக்கு முன்னர் வரை BJD ன் SUPPORT தேவை இருந்தால் இவருக்கு பாண்டியன் முக்கியத்துவம் பெற்றிருந்தது தெரியாமல் போனதெப்படி.
@ShahulHameed-dz2kd
@ShahulHameed-dz2kd 2 ай бұрын
ஆசீர்வாதம் மூஞ்சில என் பீ கையை வைக்க
@eagleattitute2730
@eagleattitute2730 2 ай бұрын
திரைப்படத்தில் காமடி நடிகர்களின் பங்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல்தான் விவாதத்தில் பாஜக ஆர் எஸ் எஸ் சங்கிகளின் பங்கு முக்கியம் அப்போதுதான் விவாதம் சுவாரசியமாக இருக்கும்
@me3113
@me3113 2 ай бұрын
Nalla serupala mukki adinga shanavas
@MANO.MBA.
@MANO.MBA. 2 ай бұрын
Shanavas oru Matha veriyan. Pesurathu thaan nalla erukum odambu fulla poison ☠️
@subramanianmk2631
@subramanianmk2631 2 ай бұрын
பூரிஜெகன்நாதர் சென்னை க்கு அருகில் உள்ள திருமழிசை.யில் கோயிலில் குடி கொண்டு இருக்கிறார்.
@abdulgaffar8445
@abdulgaffar8445 2 ай бұрын
அறிவுகெட்ட சங்கிகளுடன் அறிவான ஷாநவாஸ் கலந்துரையாடல் செய்ததே தவறு
@MoorthiMurugammal-bn9tv
@MoorthiMurugammal-bn9tv 2 ай бұрын
ஆசிர்வாதம்.உன்..பொன்ன.ஓக்கனும்
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 2 ай бұрын
Nnri pro MLA sir arumi valtukal
@esmathkhanShahulhameed
@esmathkhanShahulhameed 2 ай бұрын
Stalin is our permanent leader for tamil nadu 🎉
@gunalan4949
@gunalan4949 Ай бұрын
ஆசிர்வாதம் முகத்தில் அசடு வழிகிறது😂😂😂. ஆசிர்வாதம் புலம்புகிறார். Mental மாதிரி தெரிகிறது.
@saravananramaiah7005
@saravananramaiah7005 2 ай бұрын
ஜாஃபர் சாதிக் க்கை ஸ்டாலின் பக்கத்தில் வைத்துக்கொண்டார்.போதை வியாபாரம் நன்றாக நடந்தது.
@ravichandranr4810
@ravichandranr4810 2 ай бұрын
ஆசீர்வாதத்துக்கு செருப்படி 😂😂😂😂
@poongodijothimani
@poongodijothimani 2 ай бұрын
Good answer Sir please vote for India alliance Damacaraci party' Welcome All' States Damacaraci leader's and Union Peradesham territories Damacaraci leader's members majarty Peoples vote for India alliance party'. Mr Honarable Society's leader's Rahul Gandhi Avergal Way's culture leader's wanted publice faithfully educationally leader's members majarty Peoples Thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪 India save call Mr MK Stalin avargal perfectly Chief minister of Tamil Nadu. Mr Honarable Rahul Gandhi Avergal purely educational qualification Ruling Way's leader's accepted people All' people'wants freedam vote for India alliance party'.
@mercythangomraja3313
@mercythangomraja3313 2 ай бұрын
Super
@thangiahjp4260
@thangiahjp4260 2 ай бұрын
இதற்கு ஒரே தீர்வு பெரியாரின் தனி திராவிடம் தான்
@vaan1376
@vaan1376 2 ай бұрын
இந்த மாதிரி திராவிடம் ஆர்யம்னு நாட்டை துண்டாடுவது தான் திராவிட கோஷ்டிகள் செய்யும் பிரிவினைவாதம்.
@user-sq1yo6zs9t
@user-sq1yo6zs9t 2 ай бұрын
Super brother shanavas 🎉❤
@krishnamoorthiv2515
@krishnamoorthiv2515 2 ай бұрын
நான் இப்ப ஒரு கேள்வி கேட்கிறேன் என்று சொல்லி மொக்க கேள்வி ஆச்சாரி
@user-si5by9kq4f
@user-si5by9kq4f 2 ай бұрын
❤🎉shanavash sir super 🎉
@kkchandru4903
@kkchandru4903 2 ай бұрын
ஸானவாஸ் தமிழகத்தில் தமிழன் தான் ஆளவேண்டும் அதை புரிந்து பேசுங்கள்
@devanbud5173
@devanbud5173 2 ай бұрын
டே ஆச்சாரி நீ ஒரு இந்திய வுக்கு இழக்கு
@user-sc3ep7ch9e
@user-sc3ep7ch9e 2 ай бұрын
வடக்கன் ஆச்சார்யா உக்கு சரியான செருப்படி
@douelathkhan4549
@douelathkhan4549 2 ай бұрын
Mental...bjp .....they dont have cokmonsense ....
@Srm7Srm7
@Srm7Srm7 2 ай бұрын
Job...Job...Job. Gst...Gst...Gst
@kdevarajankothandapillai8124
@kdevarajankothandapillai8124 2 ай бұрын
Good statement by Nawaz.
@KISHOREKUMAR-vx3ge
@KISHOREKUMAR-vx3ge 2 ай бұрын
ரஜினி அவர்கள் கட்சி அரம்மிச கர்நாடக கறன இங்க முதல் அமைச்சர் இங்க வர அனுமதிக்க மாட்டோம் சொல்றிங்க
@marimuthu-xd2rj
@marimuthu-xd2rj 2 ай бұрын
That is electron commission strategy to contact election in TN, first
@ramcivilsacademy7506
@ramcivilsacademy7506 2 ай бұрын
If a north indian works for vck truly for 20 years we will give a seat to him, this should be the answer from shah nawaz to achari
@Sundaramoorthi347
@Sundaramoorthi347 2 ай бұрын
Karnataka kauveri water thara maatanga,,, ivanunga Karnataka poi Congress,ku vote keppanunga,,😂😂😂😂
@SivaBanuworld
@SivaBanuworld 2 ай бұрын
Dmk பிரிவினைவாத கட்சி.. புதுசு 200 கொத்தடிமை
@tamilvanan9279
@tamilvanan9279 2 ай бұрын
திருவாளர் நெறியாளர் மற்றும் செய்தி ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் தாமாக வை சேர்ந்தவரை முனைவர் பாஷா என்று அழைகின்றீர்கள் அதேசமயம் ஒரு சட்டமன்ற உருப்பினரான ஆலூர் ஷாநவாஸ் அவர்களை ஷாநவாஸ் என்று பலமுறை அழைக்கின்றீர்கள். இது உங்களுக்கு சரியா நியாயமா சார்.
@AkbarAli-op7vo
@AkbarAli-op7vo 2 ай бұрын
When Modij becomes PM, MGR and Jeyalitha were CM since many years why not Pandian becomes head of odisha all are Indians.
@TIRUPURTVK
@TIRUPURTVK 2 ай бұрын
அவர்களுடைய கட்சி அவருடைய கொள்கை ஏற்றுக் கொண்டால் தாராளமாக தாராளமாக ஆசீர்வாத ஆச்சாரியார் அவர்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்
@user-wf9nc7mm9y
@user-wf9nc7mm9y 2 ай бұрын
Mr. Vijayan , you divert Shri Nawaz while he speak fiercely against the Racism.
@velayuthamchinnappu9483
@velayuthamchinnappu9483 2 ай бұрын
Don't laugh Mr Asirvatham sir
@SenthilKumar-iq7ru
@SenthilKumar-iq7ru 2 ай бұрын
கடைசிவரை ஷாநவாஸ் பதில் சொல்லவில்லை...
@narasimhana9507
@narasimhana9507 2 ай бұрын
ஒடிஸா பூரி ஜகந்நாதர் கோவில் சாவி தமிழ்நாட்டில் இருப்பதாக பிரதமர் பேசினார்
@giridharanvinayagam5531
@giridharanvinayagam5531 2 ай бұрын
Podhuma innum venuma Sanghis Illiterate Sanghis
@MANO.MBA.
@MANO.MBA. 2 ай бұрын
1st un veetla matravargalai vidu
@singsongc4016
@singsongc4016 2 ай бұрын
Vck down down
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 41 МЛН
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 8 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН