ரூ.3 லட்சம் முதலீடு செய்தால் தினமும் ரூ.10,500 லாபம்..கோவையை அதிரவிட்ட மெகா மோசடி l Sun News

  Рет қаралды 104,077

Sun News

Sun News

14 күн бұрын

#sunnews #Scam #coimbatore
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
#CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

Пікірлер: 502
@SivalingamgSiva-dr2on
@SivalingamgSiva-dr2on Күн бұрын
பாதிக்க பட்டவங்கனு சொல்ல கூடாது பேராசை பட்டவர்கள் 😂😂😂
@newstylegopal
@newstylegopal Күн бұрын
பாவம் ரொம்ப கஷ்டப்படுற குடும்பம் கேட்ட உடனே 1 லட்சத்தை கட்டி இருக்காங்க
@user-st3le6mc7t
@user-st3le6mc7t Күн бұрын
கூடப்பிறந்த சகோதரனோ சகோதரி கஷ்டப்பட்டால் ஒரு ரூபாய் கூட உதவி செய்ய மாட்டார்கள் பேராசை பெரும் நஷ்டம்
@Tamilan674
@Tamilan674 Күн бұрын
1000 சதுரங்கவேட்டை எடுத்தாலும் திருந்த போறது இல்லை..😡😡😡😡😡😡
@bagavathipandian740
@bagavathipandian740 Күн бұрын
நீங்களே ஏமாந்து விட்டு அரசிடம் நியாயம் கேட்பது எப்படி சாத்தியம்
@BJBK-eg4yz
@BJBK-eg4yz Күн бұрын
எவ்வளவு மோசடிகள் நடக்கிறது என்று தினந்தோறும் தொலைக்காட்சிகளில் செய்தித்தாள்களில் செய்திகள் பரவுகின்றன இதைப் பார்த்து மக்கள் இன்னும் ஏமாந்து கொண்டிருக்கின்றனர் இனிமேலாவது மக்கள் போலிகளை கண்டு ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்
@Kuba04
@Kuba04 Күн бұрын
ஏண்டி மென்டல் வட்டிக்கு ஆசை பட்டு நக்கி கிட்டு போச்சு
@vadivelboss6141
@vadivelboss6141 Күн бұрын
திரு அசோக் ஸ்ரீநிதி எங்கிருந்தாலும் உடனே வரவும்
@user-oy8dg9gm5q
@user-oy8dg9gm5q Күн бұрын
இந்த ஜென்மத்தில் திருந்தாத ஜென்மங்கள்
@Voice_of_Nagaraj
@Voice_of_Nagaraj Күн бұрын
நாங்க ரொம்ப கஷ்டப்பட்ர குடும்பம் 😂😂😂
@kumarvratha2556
@kumarvratha2556 Күн бұрын
My v3 ads யாராவது இருக்கீங்களா பிரோ
@silambarasanchinnappan8432
@silambarasanchinnappan8432 Күн бұрын
RBI LICENSE இருந்தால் மட்டுமே இந்த மாதிரி செயலிகள் கூகிள் play அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். அதை மீறி அனுமதித்தால் Google play தான் மக்களின் பணத்தை தர வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.
@ShanmugaSundaram-cu1tb
@ShanmugaSundaram-cu1tb Күн бұрын
உழைக்காமல் எதை பெற நினைத்தாலும் இறுதி முடிவு இப்படித்தான் இருக்கும்...
@jaf924
@jaf924 Күн бұрын
இதே மாதிரி தான் SBO என்ற ஒரு நிறுவனம் ஒரு வருடங்களாக பூட்டி வைத்துக்கொண்டு பணம் தராமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்
@user-lx2gt4xt6n
@user-lx2gt4xt6n Күн бұрын
My v3 ads 💪💪💪💪💪
@muthuchezhiyanp5793
@muthuchezhiyanp5793 Күн бұрын
வாழ்த்துக்கள் பட்டால் தான் புத்தி வரும் காவல்துறையினர் எச்சரிக்கை கொண்டே தான் இருக்கிறார்கள் எதையும் காதில் வாங்குவதில்லை அனுபவியுங்கள்
@mohamedfarooqshaikdawood4909
@mohamedfarooqshaikdawood4909 Күн бұрын
மக்கள் சிந்திக்கும் திறனைஇழந்து விட்டார்கள் அதனால் ஏமாறுகிறவர்கள் அதிகமாகிறார்கள்
@RazKoLu
@RazKoLu Күн бұрын
மொத்த கேனகுதி களும் கோவைல தான் இருக்காங்க போல
@mariyasanthiyagu4756
@mariyasanthiyagu4756 Күн бұрын
ஆசை யாரை விட்டது....பேராசை பெரு நஷ்டம்...
@kumardharaneesh7082
@kumardharaneesh7082 Күн бұрын
My lifestyle மார்க்கெட்டிங் சேர இரண்டு மணி நேரம் மூளை சலவை செய்தார்கள் இதில் சேர்ந்தால் இரவு பகல் என்றும் அக்கவுண்டுக்கு பணம் சேர்ந்து கொண்டே இருக்கும் ஐந்தாண்டுகளில் கார் பங்களா என்று வாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்கள் இதில் விருப்பம் இல்லை என்று சொன்னாலும் அவர்கள் விடுவதாக இல்லை இப்பொழுது பணம் இல்லை என்று நழுவி விட்டேன்
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 53 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 18 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 53 МЛН