ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 20 | ARS Presents | Then Thuligal | Episode - 20

  Рет қаралды 541

ARS Presents

ARS Presents

2 жыл бұрын

ஏ.ஆர்.எஸ் வழங்கும் | தேன் துளிகள் எபிசோட் - 20 | ARS Presents | Then Thuligal | Episode - 20
ஆரம்பகால சினிமாவின் முடிசூடா மன்னன்
#RAJASANDO #PKNAGALINGAM #PUDHUKOTTAISAMASTHANAM #KBS #SGK #MGR #SIVAJI #ARS #MUDHALRASIGARMANDRAM #FANCLUB #FIRSTFANCLUB #RASIGARMANDRAN #MKVDAS #VISHWANATHADAS #VVSADAGOPAN #NAGESH#KB #KBALACHANDER #ANDHANAAL #JAISHANKAR #JESUDOSS #YESUDOSS #BOMMAI #JESUDOSSFIRSTSOONG #SB #SBALACHANDAR #ANDHANAAL #VEENAISBALACHANDER #MSV # MGR #SIVAJI #MSVISWANATHAN #ARS #VISWANATHANRAMAMURTHY #KANNADASAN #VISURAMU #SIVAJI #MGR #TMS #SPB #JANAKI #LRESHWARI #K#CHO #CHORAMASAMY #MSV #MSVISWANATHAN #THUGLAQ #STAGEDRAMA #MUHAMADHUBINTHUGLAQ #MGR #POLITICALSATIRE #SAMBHAVAMIUGEUGE #SIVAJI #GEMINIGANESAN #SSR #JAISHANKAR #RAVICHANDRAN #BAGAVATHAR #MKTHYAGARAJABAGAVATHAR #MKT #THYAGARAJABAGAVATHAR #NAGESH #COMEDYKING NAGESH #SERVERSUNDARAM #EDHIRNEECHAL #NEERKUMUZHI #CHANDRABABU #COMEDY #JPCHANDRABABU #CHO #CHORAMASAMY #SSVASAN #GEMINISTUDIOS #CHANDRALEKHA #CHANDRALEKHAFILM #MAGNUMOPUS #ARS #MGR #SIVAJI #RAJINI #KAMAL #YGP #YGMAHENDRA #THALAPATHYVIJAY #THALAAJITH #JAISHANKAR #GEMINIGANESAN #MNNAMBIAR #NAMBIAR #JAYALALITHA #JJAYALALITHA #AMMA

Пікірлер: 26
@68tnj
@68tnj Жыл бұрын
Sir. Thanks for highlighting Vaduvur Duraswamy Iyengar. I used to visit Vaduvur back in late 70’ and 80’s. There is a famous Ramar temple.
@gheethakrish2838
@gheethakrish2838 2 жыл бұрын
விஷயங்களை கோர்வையாக சொல்லும் போதே,அது தொடர்பான நிகழ்வுகளை சொல்வது அருமை.
@dearnadarajan
@dearnadarajan 2 жыл бұрын
அமரர் திரு ராஜா சாண்டோ அவர்களைப் பற்றி அரிய தகவல்களைத் தெரிவித்திருக்கும் தங்களுக்கு நெஞ்சம் நிறைந்த ந்ன்றி.
@arspresents
@arspresents 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@jaishankarsrinivasan7960
@jaishankarsrinivasan7960 2 жыл бұрын
Thanks for enlightening this generation about such Stalwarts. Great service to tamil cinema 🙏🙏💐💐💐
@arspresents
@arspresents 2 жыл бұрын
Thank you
@thiruppathiraja8528
@thiruppathiraja8528 2 жыл бұрын
ராஜா சாண்டோ... நீங்கள் கொடுத்த தகவல்கள் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டியவை.. நன்றி அப்பா ....
@arspresents
@arspresents 2 жыл бұрын
மனமார்ந்த நன்றி
@jaishreepictures
@jaishreepictures 2 жыл бұрын
Only Sri.ARS Can present this program with authentic information. RajaSandow was the Guru for my father late Director K.Subramanyam. I am very happy to know more details by ARS.Thanks.S.V.RAMANAN
@arspresents
@arspresents 2 жыл бұрын
Thanks a lot
@jjsankar68
@jjsankar68 2 жыл бұрын
வணக்கம் ARS சார். இரண்டாம் சனிக்கிழமையின் இளம் காலை நேரம் ஒரு செய்திக் "கோதா". சாண்டோ சின்னப்பா தேவருக்கு அடைமொழி கொடுத்த ஒரு மாபெரும் ஆளுமையைப் பற்றி 360 பாகை வெளிச்சம் பாய்ச்சியமைக்கு மனமார்ந்த நன்றி சார். புதுக்கோட்டையில் இருந்து ஒரு "ராஜா"; PUC இல்லை; பலருக்குப் புதிய செய்தி. நாகலிங்கப் பூவைப் பெயர் மாத்திரம் இல்லாமல் துணைக்கண்டம் எங்கும் மணம் பரப்பிய பெருமகனார் வாழ்த்தற்குரியவரே. மொளன காலத்தில் 52 முறை மயக்கி உரத்த சிந்தனைக்கு வித்திட்ட பெம்மான். இவரது முயற்சிகளால் நடிகர் நடிகையர் "பெயர்" பெற்றது ஒரு மைல் கல். புராண " பாடல்" பெற்ற ஸ்தலங்களாக விளங்கிய அக்கால டாக்சீலை கோதை நாயகி அம்மாளின் காவியம் முதலாய மக்களுக்கு நெருக்கமான நிகழிவுகளுடன் நெருக்கம் உண்டாக்கிய புரட்சியாளர். காட்சிகளிலும் நெருக்கம் உண்டாக்கியவர் என்கிறார், தியோடர் பாஸ்கரன். மேனகையை ம(இ)யக்கிய "ராஜா"ரிஷியாய் ஜூபிடரை உரசும் ஒல்காப் புகழ் கொண்டமையை தாங்கள் விளக்கிய விதம் ஒரு தேன்பாகு. Six pack unpack ஆகாக் காலத்தில் திரையிலும் மனதிலும் ராஜாவின் தாக்கம் packed a punch. முப்பதற்கும் மேற்பட்ட படங்கள் தாம் பேசி அவர் புகழ் பேசியதைத் தாங்கள் விவரித்த விதம் ஒரு காவிய நிகழ்வு. மூர் மார்க்கட் மக்கள் பூங்காவில் வட்டம் போட்டு மக்கள் மனம் திருட திட்டம் போட்ட ராஜா எப்போதும் ஆள்பவர்தான். பரோடா ராஜாவைத் தன் புஜ பலத்தால் வசீகரித்து பின் ஷோபனே வழி சோபித்த கதையை விவரித்தது ஒரு வகுப்பறை வைரம். ஏழை விவசாயியாய் நடிக்க, மன்னிக்கவும், அடிக்கத் தொடங்கிய சாண்டோவை மறக்க யாருக்கும் மனம் உண்டோ? தபி சாணக்யா புரட்சி நடிகர் மூலம் "எங்கள் வீட்டுப் பிள்ளை "யாய் நுழையும் முன் அதற்கு முன்மாதியாய் விளங்கிய இந்த ராஜா சந்திரகுப்தருக்குக் குறைந்தவரில்லை. பாகவதரின் திருநீலகண்டரில் ஒரு நாள் ஒரு பொழுதேனும் ஈசன் நாமம் உச்சரிக்க வைத்த ராஜா அந்த சிவகவி என்ற அம்பலத்தரசன் முழுமை பெறும் முன் "விடையேறி " போயது ஒரு வித பொருத்தமே. சந்திரகாந்தா என்ற இரு பயில்வான்களின் சங்கமம் மற்ற பலரை பயில்வோனாக்கியிருக்கும். ஒரு மாபெரும் காவியக் கலைஞரின் வாழ்வை போகிற போக்கில் மனதை வருடி நினைவைத் திருடும் வண்ணம் சொல்லாட தங்களால் மட்டுமே இயலும். சாண்டோ நினைவு விருதும் சந்துலால் ஷாவின் ரஞ்சித் ஸ்டூடியோவும் நினைவில் இருக்கும் வரையில் தாங்கள் செய்த இந்த ப்ரயத்தனம் வியர்த்தமாகாது என்பது திண்ணம். நன்றி, சார். நமஸ்காரம்.
@arspresents
@arspresents 2 жыл бұрын
என் பதிவுகளுக்கு மேலும் மெருகேற்றும் தங்கள் அருமையான விமர்சனங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. வணக்கம்.
@Rambala2013
@Rambala2013 2 жыл бұрын
நேற்று நான் இட்ட கமெண்டில் முக்கியமான விஷயத்தை கூற மறந்துவிட்டேன் எப்போதும் போல உங்கள் சட்டையின் தேர்வு வெகு ஜோர் நல்ல கலர் காம்பினேஷன் மிக மிடுக்காக உள்ளீர்கள் அற்புதமாக பொருந்தியுள்ளது உங்கள் தேஜஸுக்கு👌👌👌
@arspresents
@arspresents 2 жыл бұрын
மனம் கனிந்த நன்றி
@rbalki20
@rbalki20 2 жыл бұрын
I am very happy to know about Raja Santo. I am very much surprised how you can collect so much information about old cine news and visuals and presented in very interesting way. All cine lovers and young generation must encourage Sri ARS sir for his service. Pl continue your good work. Your videos will be a library to know about the forgetten cine personalities and old Madras news. Many many Thanks.Sir, How an actor Raja Santo turned into direction field and attained top level.
@arspresents
@arspresents 2 жыл бұрын
Thank you for your encouraging comments which gives me the confidence that the enormous time and energy I am spending to gather details of the growth of Tamil Cinema to make my presentations is indeed result oriented. Thank you.
@gheethakrish2838
@gheethakrish2838 2 жыл бұрын
எவ்வளவு விஷயங்கள்! ஆச்சரியமாக இருக்கிறது.
@arspresents
@arspresents 2 жыл бұрын
.மிக்க நன்றி
@lalithasabapathy3174
@lalithasabapathy3174 2 жыл бұрын
Amazing to know abt santro
@arspresents
@arspresents 2 жыл бұрын
Thank you
@68tnj
@68tnj Жыл бұрын
You are able to recollect incidents some 80-90 years back and narrate nicely.
@arspresents
@arspresents Жыл бұрын
Thank you for all your interesting comments
@nareshraorao1617
@nareshraorao1617 2 жыл бұрын
sir your narration has truly taken me back to that era and your knowledge is unparalleled we're getting of so many legends of whom we had not even heard of keep going sir I'm waiting for your next video
@arspresents
@arspresents 2 жыл бұрын
Thank you very much
@Rambala2013
@Rambala2013 2 жыл бұрын
நிச்சயமாக சொல்கிறேன் சார் நான் சொல்வது 100 சதவிகிதம் உண்மை உங்களிடம் ஏதோ ஒரு அற்புதமான இயந்திரம் உள்ளது என்று நினைக்கிறேன் அதை வைத்துக்கொண்டு வாராவாரம் அந்தந்த காலங்களுக்கு சென்று அக்கால திரையுலகை அதன் சுவையான விஷயங்களை அக்கால சிறந்த கலைஞர்களை நேரில் கண்டு ரசித்து உணர்ந்து அதனை அப்படியே உங்கள் அழகு தமிழில் கோர்வையாக்கி சிறந்தமுறையில் வழங்குகிறீர்கள் நிச்சயம் இது உண்மையாக தான் இருக்கும் அப்பப்பா எத்தனை எத்தனை விஷயங்கள் . எவ்வளவு சுவையான சங்கதிகள் கேட்க கேட்க திகட்டாத ப்ரம்மிப்பூட்டும் விஷயங்கள் பலே அய்யா உங்களின் மிக மிக கடும் உழைப்பு பதிவுகள் வாயிலாக உணர்கிறோம் நிச்சயமாக சொல்வேன் தமிழ் திரையுலகம் சார்ந்து அதன் விஷயங்கள் சார்ந்து வெளிவரும் youtube காணொலிகளில் உங்களது தான் மிக மிக சிறந்தது 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 இன்றைய பதிவு திரு ராஜா சாண்டே அவர்கள் பற்றி நீங்கள் கூறியது வெகு ஜோர் ஆஹா எவ்வளவு அழகாக ஒவ்வொரு தகவலாக அருமையாக கூறி பின்னர் அதனை மிக சிறப்பாக இணைத்து தொகுத்து வழங்கி வருகிறீர்கள் நீங்கள் எடுத்து கூறும் விதமும் அதன் கோர்வையும் பார்வையாளர்களாகிய எங்களுக்கு வெகு எளிதாக புரிந்து கொண்டு ரசிக்க ஏதுவாக உள்ளது மிக்க மகிழ்ச்சி அய்யா முக்கியமாக கூறவேண்டும் எனில் உங்கள் பதிவுகளில் உள்ள அடர்த்தி எங்களை வியப்பில் ஆழ்த்துகிறது மற்ற youtubers எனில் உங்கள் ஒரு காணொளியில் விஷயங்களை வைத்துக்கொண்டு குறைந்தது ஐம்பது வீடியோவாவது போட்டுவிடுவார்கள் அவ்வளவு விஷயங்களின் அடர்த்தி உங்கள் காணொலிகளில் இருக்கிறது மிக்க ஆனந்தம் அய்யா
@arspresents
@arspresents 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றி.
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
K.S.M. Karthikeya
7:39
Climate Home News
Рет қаралды 5 М.
Scam Call New
10:00
CAT TOONZ
Рет қаралды 80 М.
Такие сладости мама точно разрешит
0:22
Даша Боровик
Рет қаралды 3,9 МЛН
Когда Нашёл Нового Друга в Диснейленде ❤️
0:18
Глеб Рандалайнен
Рет қаралды 6 МЛН
Какая погода у тебя за окном? У нас вчера был ураган!
0:40
Парень со странностями помог мальчику 🥺 #фильмы #сериалы
1:00
DixyFilms - Фильмы и сериалы
Рет қаралды 4,9 МЛН