Пікірлер
@mayanma
@mayanma 3 күн бұрын
Clear explanation by stylish actor ARS.❤
@arspresents
@arspresents 3 күн бұрын
Thanks a lot
@saravananramasamy7123
@saravananramasamy7123 4 күн бұрын
❤🎉🎉🎉😊
@arspresents
@arspresents 3 күн бұрын
Thank you
@sheikabdulnazeernazeer3453
@sheikabdulnazeernazeer3453 4 күн бұрын
Thanks sir please share like this 🙏.
@arspresents
@arspresents 3 күн бұрын
Thank you
@mahamurali9853
@mahamurali9853 4 күн бұрын
Nice 🎉
@arspresents
@arspresents 3 күн бұрын
Thank you
@jaishankarsrinivasan7960
@jaishankarsrinivasan7960 4 күн бұрын
Fantastic peep into history
@arspresents
@arspresents 3 күн бұрын
Thanks
@mahamurali9853
@mahamurali9853 4 күн бұрын
Nice 🎉🎉🎉
@arspresents
@arspresents 4 күн бұрын
Thank you
@user-qr6ei1ec7k
@user-qr6ei1ec7k 4 күн бұрын
பழைய நிகழ்வுகள் அருமையாக சொல்லும் விதம்,சிறப்பு அருமை சார்
@arspresents
@arspresents 4 күн бұрын
மனமார்ந்த நன்றி
@gheethakrish2838
@gheethakrish2838 4 күн бұрын
தமிழன் எங்கு சென்றாலும் தனித்துவம் காண்பிப்பான்.(அந்த நாளில்).ராஜா சாண்டோ ஒரு உதாரணம்.
@arspresents
@arspresents 4 күн бұрын
முற்றிலும் உண்மை. மிக்க நன்றி.
@csc9411
@csc9411 13 күн бұрын
Superb recollection
@arspresents
@arspresents 12 күн бұрын
Thank you
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 18 күн бұрын
Miss மாலினி படம் 1947-ல் வெளிவந்தது. பிற்காலத்தில் திரைத் துறையில் பெரும் பங்கு வகித்த ஜெமினி கணேசன், ஜாவர் சீதாராமன், V கோபால கிருஷ்ணன் சிறிய பாத்திரங்கள் மூலம் அறிமுகமான படம் (Wikipedia தகவல்)
@arspresents
@arspresents 18 күн бұрын
தகவலுக்கு நன்றி.
@gheethakrish2838
@gheethakrish2838 18 күн бұрын
திரை உலகம் பற்றி தெரியாத அபூர்வ செய்திகள். இவைகளை ஆவணங்களாக்கி பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டும். சரித்திரம் திரும்பும் போது இவை தேவைப்படலாம்.
@arspresents
@arspresents 18 күн бұрын
இந்த பதிவுகளின் முக்கியத்தை உள்வாங்கிக் கொ‌ண்டு‌ பாராட்டும் தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி.
@srikumarkannan1515
@srikumarkannan1515 19 күн бұрын
Very informative. Learnt more about cinema.
@arspresents
@arspresents 19 күн бұрын
Thank you
@pandiank14
@pandiank14 23 күн бұрын
Yes sir good super messege congratulation🙏
@arspresents
@arspresents 23 күн бұрын
Thank you
@gheethakrish2838
@gheethakrish2838 25 күн бұрын
திறமையை மதிக்கத் தெரிந்த மக்கள் இருந்த காலம்.
@arspresents
@arspresents 25 күн бұрын
ஏக்கத்துடன் ஒரு பெருமூச்சு !!
@pandiank14
@pandiank14 Ай бұрын
Super Super arumai arputham congratulations sir 🎉
@arspresents
@arspresents Ай бұрын
Thanks a lot for your kind appreciation.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Ай бұрын
நீங்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் சுவையானவை என்பதை விட, நான் கூடுதலாக ரசிப்பது, நீங்கள் அதை சொல்லும் விதமும், குறைந்த நேரத்தில் எந்த தகவலை சொல்ல முடியுமோ, அதை முழுமையாக சொல்வது. ❤❤ Perfection of a professional❤❤ அரிதாகி வரும் திறமை.
@arspresents
@arspresents Ай бұрын
தங்கள் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி. அதை தாங்கள் விவரித்து இருந்த பாங்கு என்னை பெரிதும் கவர்ந்தது. தாங்கள் கொடு‌த்த ஊக்கத்திற்கு என் மனம் கனிந்த நன்றி. அன்புடன்...
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Ай бұрын
"சபாபதி" திரைக்கதை மிக மெலிதான கண்ணாடி போன்றது என்றாலும், அதை உடையாமல் படமாக்கிய நேர்த்தி வியப்புக்குரியது. வேலையாள் வாங்கி வந்த அல்வாவை முதலாளி ஒளித்து வைத்து விட்டு தூக்கு மாட்டிக் கொள்ளும்போது வேலையாள் கேட்பார்: "போறது தான் போற. போறதுக்குள்ள அல்வா இருக்கற இடத்தை எனக்கு சொல்லிட்டு போ". Classic. பதிவில் வந்த பகுதி boundary என்றால் இது sixer.
@user-qr6ei1ec7k
@user-qr6ei1ec7k Ай бұрын
நீங்கள் சொல்லும் விதம் ,பழைய நினைவுகள் பின்னோக்கி செல்கிறது ,சிறப்பு சார்
@arspresents
@arspresents Ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@mariyappan-qf4ox
@mariyappan-qf4ox Ай бұрын
AnnaARSneengaVeenaiSbalachantharEnthaPeruthanNilaithadu
@arspresents
@arspresents Ай бұрын
மிக்க நன்றி
@gheethakrish2838
@gheethakrish2838 Ай бұрын
தமிழ் திரைப்பட உலகம் எதற்கும் குறைந்ததல்ல என்று நிரூபித்த காலம் அது.
@arspresents
@arspresents Ай бұрын
முற்றிலும் உண்மை
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Ай бұрын
சுவையான தகவல்கள் நிறைய சொல்கிறீர்கள். நான் படித்த அத்தகைய ஒரு தகவல்: 1940-களில் studio-களின் மரங்கள் நிறைந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தி ஒலிப்பதிவு செய்யும்போது காக்கைகளின் ஓசை அதிகமாக இருந்ததால், அவற்றை விரட்டுவதற்காகவே சிலர் இருந்தார்கள். படத்தின் டைட்டிலில் கூட அவர்கள் crow chasers என பெயருடன் குறிப்பிடப்பட்டார்கள்.
@arspresents
@arspresents Ай бұрын
உண்மையான தகவல். மிக்க நன்றி. அவர்களை Crow shooters என்று குறிப்பிட்டார்கள். தங்கள் ஆர்வத்திற்கு என் பாராட்டுக்கள்.
@malathirangarajan5370
@malathirangarajan5370 Ай бұрын
Very interesting insight 🎉
@arspresents
@arspresents Ай бұрын
Thank you.
@user-qr6ei1ec7k
@user-qr6ei1ec7k Ай бұрын
சார் வணக்கம் , தங்களின் சினிமா பற்றிய விமர்சனம் ,சொல்லும் விதம் மிக மிக சிறப்பு கடக் கடக்
@arspresents
@arspresents Ай бұрын
மனம் கனிந்த நன்றி
@Rambala2013
@Rambala2013 Ай бұрын
அன்று நடந்ததை இன்று நீங்கள் கூறுகையில் நிகழ்வு கண் முன் எழுகிறது👌👌👌✅ மௌன பட காலங்களில் வசனகர்த்தா உண்டா..? சப்தம் தான் ஒலிப்பதிவு ஆகாதே சும்மா வாயை அசைப்பார்களா அல்லது உபயோகம் இல்லை எனினும் வசனம் எழுதி பேசி நடிபார்களா.? உங்கள் பதிவுகள் நிறைய மகிழ்வை தருகிறது✅🙏♥️ அக்கால மௌன படங்களுக்கு இப்போது டப்பிங் ரீ ரிக்கார்டிங் செய்து வெளியிட்டால் சோபிக்குமா.? மிக்க நன்றி ஐயா தங்கள் திரை சேவை தொடரட்டும் ❤ஆனந்தம்
@arspresents
@arspresents Ай бұрын
என் பதிவின் சாராம்சத்தை முழுமையாக உள்வாங்கிக் கொ‌ண்டு‌ தாங்கள் செய்த commentsக்கு என் மனமார்ந்த நன்றி.
@gheethakrish2838
@gheethakrish2838 Ай бұрын
தமிழ் பட வளர்ச்சி என்று சொல்லி ஒரு படம் எடுக்கலாம்.எவ்வளவு விஷயங்கள் சொல்கிறீர்கள்! மௌனப் படத்தை தொடர்ந்து நேர் முக வர்ணனை யோடு படங்கள் வந்தன என்பது தெரியாத விஷயம்.அதில் வர்ணனையாளர்களுக்கு விசிறிகள் இருந்தார்கள் என்பது ஆச்சரியமான விஷயம். அருமை சார்.
@arspresents
@arspresents Ай бұрын
தங்களுடைய பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி.
@sathishkumargovindasamy56
@sathishkumargovindasamy56 Ай бұрын
Ayya ungal Pani varum kaalathil pothaiyal. Confirm.
@arspresents
@arspresents Ай бұрын
மனமார்ந்த நன்றி
@bennettjason7292
@bennettjason7292 Ай бұрын
அருமை...... aRs sir.... My executive director at a group of Amalgamations Ltd during 1990s.... I worked under you during that period..... Yeah..... What a fascinating memory power you have still at this age to brief us about your film career....still you have the same charisma...... Expecting more youtube postings.... Thank you n live long❤️
@arspresents
@arspresents Ай бұрын
Thanks a lot for your kind comments.
@malathirangarajan5370
@malathirangarajan5370 Ай бұрын
From where does Mr. ARS gather such rare information is an enigma. The nonagenarian's clarity of thought and neatness in presentation are admirable! His videos are veritable treasure troves.
@arspresents
@arspresents Ай бұрын
I am indeed delighted to go through your positive comments. I am particularly pleased that you are able to judge the value of these pages from the past history of Tamil Cinema. Regards
@Rambala2013
@Rambala2013 Ай бұрын
அரிய தகவல்களின் பொக்கிஷம் இந்த சேனல்👍அதிலும் அய்யா அவர்கள் வழங்கும் வீதம் மற்றெங்கும் கிடைத்திடாத தனி சுவை எனலாம்👍✅ தகவல்களின் முக்கிய சாராம்சத்தை இழுக்காமல் பட்டென தெரிவிக்கும் சாதுர்யம் அருமை♥️ இவர்களது பதிவுகளில் அடர்த்தி அதிகம்✅✅✅மிக சிறந்த சேனல் அற்புதமான பதிவுகள்✅மிக்க நன்றி அய்யா🙏🙏🙏🙏
@arspresents
@arspresents Ай бұрын
தங்களுடைய பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி.
@gheethakrish2838
@gheethakrish2838 Ай бұрын
இலக்கிய வரலாறு என்பது போல் திரைப்பட வரலாறு என்று ஒரு புத்தமே எழுதிவிடலாம் போலிருக்கிறது.அதை படித்த பின்னராவது இன்றைய திரை உலகம் கடந்து வந்த பாதை பற்றி தெரியும்.
@arspresents
@arspresents Ай бұрын
மனமார்ந்த நன்றி
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Ай бұрын
Excellent effort by Mr. ARS . 18.5.2024 Wish you all the best & success in your endeavour. We look forward to your video. Thanks.
@arspresents
@arspresents Ай бұрын
Thanks a lot
@pandiank14
@pandiank14 Ай бұрын
Arumai Arumai arputham congratulations 🎉👍
@arspresents
@arspresents Ай бұрын
Thank you
@jayanthiuppilisrinivasan5460
@jayanthiuppilisrinivasan5460 Ай бұрын
Super. Your narration is so lively. Not boring. You should have become a college professor, Probably H.O.D of English deptt.
@arspresents
@arspresents Ай бұрын
Thank you for all your "pat on the back" comments, which I accept with utter humility. With Regards.
@jayanthiuppilisrinivasan5460
@jayanthiuppilisrinivasan5460 Ай бұрын
An acronym I thought of, will be apt for Sri A.R.S sir. Uppili Srinivasan, Srirangam
@jayanthiuppilisrinivasan5460
@jayanthiuppilisrinivasan5460 Ай бұрын
A-Adorable personality R-Respectable gentleman S-Straight forward officer R-Responsible nature I-Illustrious career N- Nice narrator I- Intelligent response V-Vast knowledge A- Affable quality S-Simplicity in appearance A-Accommodative attitude N-Novel ideas A.R. Srinivasan
@jaishankarsrinivasan7960
@jaishankarsrinivasan7960 Ай бұрын
An unknown anecdote of a genius actor
@user-qr6ei1ec7k
@user-qr6ei1ec7k Ай бұрын
திரு நாகேஷ் அவர்கள் தனி சகாப்தம் ,நீங்கள் சொல்லும் போது அது தனி சிறப்பு நன்றி வணக்கம்
@arspresents
@arspresents Ай бұрын
மிக்க நன்றி
@malathirangarajan5370
@malathirangarajan5370 Ай бұрын
A crisp & telling one minute video that no admirer of Nagesh should miss. ARS knows the pulse of the viewer too well to select subjects that would sustain the viewer's interest. This upload is the latest example. 🎉
@arspresents
@arspresents Ай бұрын
Thanks a lot for your very positive comments.
@jayanthiuppilisrinivasan5460
@jayanthiuppilisrinivasan5460 Ай бұрын
I will say like this. A.R.S stands for Another Rare Sapphire in drama and film industry.
@arspresents
@arspresents Ай бұрын
It was a joyous experience for me to go through your encouraging comments. When one's efforts beget excellent response,as yours, it makes the day. Sincerely hope to keep my efforts going to make my videos not only interesting but informative too. With Regards.
@jayanthiuppilisrinivasan5460
@jayanthiuppilisrinivasan5460 Ай бұрын
Thank you so much sir, for your kind response. I have stopped seeing movies in theatres after Sivaji sir's demise. Your narration style resembles that of a skilled, professional college professor. I admire your language expression in both Tamil and English. Very nice to watch your videos Sir. Regards.
@arspresents
@arspresents Ай бұрын
Thank you once again for your gracious comments. Have a great day.
@jayanthiuppilisrinivasan5460
@jayanthiuppilisrinivasan5460 Ай бұрын
Sir Your interview with Bosskey was very interesting. The incidents related with MGR shows how much affection he had for you. Also you had a niche in Sivaji Sir's heart. Great indeed.
@jayanthiuppilisrinivasan5460
@jayanthiuppilisrinivasan5460 Ай бұрын
Your narration style is super
@jayanthiuppilisrinivasan5460
@jayanthiuppilisrinivasan5460 Ай бұрын
Sir. Your style of acting and command over English language is amazing. I like your simplicity despite your high qualification and a top post in a reputed company . I am a die hard fan of Nadikar Thilakam. I admire your acting also. Your language flow, dialogue delivery both are astonishing. Hats off to you sir. I always view your interviews. Uppili Srirangam
@gheethakrish2838
@gheethakrish2838 Ай бұрын
திறமைக்கு சந்தர்ப்பம் தானே தேடி வரும் என்பதற்கு நாகேஷ் ஒரு உதாரணம்.
@arspresents
@arspresents Ай бұрын
Indeed, yes.
@sureshtsv5091
@sureshtsv5091 Ай бұрын
Great really great true news great actor of the world nadigar thilagam avargal great topics of subjects
@arspresents
@arspresents Ай бұрын
Thank you
@sathyanarayananganesan8635
@sathyanarayananganesan8635 2 ай бұрын
Very interesting information, Sir! I regularly watch your content here in the UK and have watched most of your interviews. You're an inspiring personality to youngsters like us!
@arspresents
@arspresents Ай бұрын
Thanks a lot for your kind comments. Will try to keep the anecdotes as interesting/informative possible. Keep watching. My best wishes to you.
@Rambala2013
@Rambala2013 2 ай бұрын
நிறைய அரிய புதிய தகவல்கள் அய்யா🙏🙏🙏சூப்பர்👌👍
@arspresents
@arspresents 2 ай бұрын
மிக்க நன்றி
@gheethakrish2838
@gheethakrish2838 2 ай бұрын
அந்த காலத்தில் நடிகர்களுக்கு என்று சில தகுதிகள் இருந்தது.இன்று.....?
@arspresents
@arspresents 2 ай бұрын
வேதனைக்கு உரியது!
@mankmr3
@mankmr3 2 ай бұрын
Sir.. how are doing.. I've always been your fan from DD drama days in the '80s, I live in the US, and have watched all of your interviews in KZfaq. Love and respect your personality, acting & delivery! Thank you for continuing to entertain & educate your fans & audience!!
@arspresents
@arspresents 2 ай бұрын
Thanks a lot for your kind comments. Yes, I am keeping fine and trying to keep friends like you entertained with snippets from early Tamil Cinema, which I find truly fascinating. Thank you once again for your your words of appreciation. Wishing you the very best.
@mankmr3
@mankmr3 2 ай бұрын
@@arspresents Thank You Sir :D
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz 2 ай бұрын
என்றும்மறக்கமுடியாதநடைமன்னன்சிவாஜிமட்டுதான்இரவி
@gheethakrish2838
@gheethakrish2838 2 ай бұрын
ரசனை மாறுவதால் சாதிச்சவங்களை மறக்கக் கூடாது. இந்த காலத்திற்கு தேவையான அறிவுரை.
@arspresents
@arspresents 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி.