#ragichapti #tomatokuruma #breakfastrecipe How to make Soft ragi chapati and tomato kurma in tamil by akshya veetu samayal kezhvaragu chapati in tamil and Thakkali kuruma in tamil Evening snacks - • Evening snacks | எண்ணெ...
Пікірлер: 1 800
@sasikala6356 Жыл бұрын
Tku. Will trymam
@Akshyaveetusamayal Жыл бұрын
Wow super i am waiting eagerly for your feedback sister
எதார்த்தமான பேச்சு, ஆரோக்கியமான உணவு 😋சூப்பர் அம்மா ❤
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much
@thenmozhithenmozhi4172 Жыл бұрын
முதல் முறை உங்கள் வீடியோ பார்த்தேன் மிக அருமை.அன்பான தம்பதிகள்.
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister, i like your name
@ayyappanr96133 ай бұрын
முதல்முறையாக இன்று உங்கள் ராகி சப்பாத்தி வீடியோ பார்த்தேன் மி்க எளிமையான பேச்சுவழக்கில் சொன்னது அருமை ் செய்து பார்க்கிறோம் ் நன்றி
@Akshyaveetusamayal3 ай бұрын
Thank you so much
@saravana25328 ай бұрын
எங்க அம்மா இப்படி தான் தக்காளி குருமா வைப்பாங்க.. அதே போலவே இருந்தது அருமை.. நீங்கள் எண்ணெய் பாட்டில் கு கொடுத்த ஒப்பீனியன் நேர்மையானது.. நன்றி 🙏
@Akshyaveetusamayal8 ай бұрын
Thank you so much sister
@seethahereLakshmi Жыл бұрын
You are a very soft spoken lady.your way of cooking is very natural and simple.your husband is really a lucky man.stay ever like this
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@rajalakshmirajagopalan280211 ай бұрын
மிகவும் பொறுமையாக நீங்கள் சொல்வதும் செய்து காண்பிப்பதும் ரொம்ப நன்றாக உள்ளது சகோதரி வாழ்க வளமுடன்
@Akshyaveetusamayal11 ай бұрын
Thank you so much sister
@ranilakshmiify5 ай бұрын
நேரில் பேசுவது போன்ற இயல்பான பேச்சு மட்டும் அல்ல, சமையலும் ரொம்பவே இயல்பான முறை முதன்முறையாகப் பார்த்ததும் பிடித்து விட்டது. தொடரட்டும் சமையல் பதிவு.❤
@Akshyaveetusamayal5 ай бұрын
Happy to see your feedback Thank you so much 👍 sister
@ramanisrinith61512 күн бұрын
முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன். அலட்டல் இல்லாத இயல்பான பேச்சு நன்றாக இருக்கிறது ❤❤
@Akshyaveetusamayal6 күн бұрын
I am happy to see your comment sister Thank you so much
@SenthilKumar-em7pp Жыл бұрын
உங்களின் வெள்ளந்தி பேச்சு உடன் சமையல் நல்ல விதம் இறந்த என் தாயின் நினைவு வந்தது
@Akshyaveetusamayal Жыл бұрын
Oh my god, Thank you so much paa. Don't worry she is with you in some form. God bless you
@saraswathiv4809 Жыл бұрын
உங்கள் தக்காளி குருமா சூப்பர். அனைவரும் சாப்பிடோம். மிக்க நன்றி 🤩
@Akshyaveetusamayal Жыл бұрын
Wow super happy to hear Thank you so much amma
@user-nn3uo3pv3h2 ай бұрын
Tq for ur homely preparation
@rajiviswaminathan84686 ай бұрын
Thank you ma. Very nice demo
@santhiviswanathan524211 ай бұрын
அருமையான ரெசிபி, யதார்த்தமான விளக்கம் ❤
@Akshyaveetusamayal11 ай бұрын
Thank you so much sister
@mumthajmumthaj8558 Жыл бұрын
Na itha try panni paathen romba nalla vandhuchi ....thank you for the recipe ❤️
@Akshyaveetusamayal Жыл бұрын
Happy to hear this sister thank you thank you so much
@hemavinoth19795 ай бұрын
I tried it..ragi chapati and tomato kurma ..it came out very well.. thank you for your recipe
@user-eb6tw4ls1p6 ай бұрын
Thank you ma'am.today i will try
@amuthajayabal894111 ай бұрын
ஐ... சூப்பர். நீங்களும் அழகு உங்க demo வும் அழகு உங்க dish உம் அழகு உங்க ராகி சப்பாத்தி idea வும் அழகு Ur husband is very lucky
@Akshyaveetusamayal11 ай бұрын
I too lucky to have him Thank you so much
@subbulakshmi6624 Жыл бұрын
இந்ததக்காளி குருமா எங்க அம்மாவும் செய்வாங்க ஆனால் இதில் பொரிகடலைக்கு பதிலாக முந்திரியும் கசகசாவும் தேங்காயுடன் சேர்த்து அரைச்சு போடுவாங்க.நான் உங்க வீடியோ மூலமாக கேழ்வரகு சப்பாத்தி செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டேன் மிகவும் நன்றி.🙏 நீங்க எளிமையாகவும் யதார்த்தமாகவும் பேசுறீங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி.
@Akshyaveetusamayal Жыл бұрын
Oh nice we will try one time sure Thank you so much sister
@gurusamyr72354 ай бұрын
Thank you very much sister for your nice tips Today night dinner I am going to do this rage chapathi as per your instruction God bless you both and give long happy life with good health along with your family members
@kausalyadevi92916 ай бұрын
Thank you I will try mam
@malahashini7581 Жыл бұрын
செயற்கை சிறிதளவு இல்லாத உங்கள் இருவரது பதிவு மனதைக் கவர்கிறது
@Akshyaveetusamayal Жыл бұрын
Oh my god, Thank you Thank you so much sister
@murugammalsankarraj3825 Жыл бұрын
@@Akshyaveetusamayal qq 1q1wwwww
@sundaraparipoorani9443 Жыл бұрын
😊😊😅❤
@manisp7271 Жыл бұрын
Best Wishes Erode Mani.Iyyer
@ramarajm5716 Жыл бұрын
@@sundaraparipoorani9443see🙏
@s.niranjana75587 ай бұрын
வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 சகோதரி அருமையான சப்பாத்தி சூப்பர் 👌 அடை தோசை செய்திருக்கிறேன் சப்பாத்தி தெரியாது இனி செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது குருமாவிற்கு தக்காளி மிகவும் சிறயதாக நறுக்கினால் கொத்த வேண்டிய அவசியம் இல்லை இப்படி தான் செய்வேன் 👌 நன்றாக இருக்கும் 👌
@Akshyaveetusamayal7 ай бұрын
Thank you Thank you so much sister
@meenavinith20906 ай бұрын
Hai sister....very nice ur cooking style...I can understand easily❤
@hemalatharaja61396 ай бұрын
Nice sister, nice and neat explanation with a clear ,soft voice.
@jiminxxhiii3508 Жыл бұрын
Very healthy recipes sister thank you
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much
@jrkamlu9861 Жыл бұрын
சிறு தானியங்களில் ஒன்றான ராகியில் சப்பாத்தி செய்து காட்டியதற்கு நன்றி நேயர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கி எதற்கு மிக்க நன்றி👌👌👌👍👍👍👋👋👋🙏🙏🙏
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you Thank you so much
@jrkamlu9861 Жыл бұрын
@@Akshyaveetusamayal 👍
@MehtaHr-lm1ko Жыл бұрын
Hindi and tamil
@kalaiarasankalaiarasan50297 ай бұрын
👌👌👌🙏🏼🙏🏼
@Akshyaveetusamayal2 ай бұрын
TQ
@kavisri5660 Жыл бұрын
நான் இதை செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக வந்தது, 👍 உங்களின் இந்த அருமையான பதிவிற்கு நன்றி 🙏
@Akshyaveetusamayal Жыл бұрын
wow super sister happy to hear this Thank you so much 😀
@A.RohiniA.Rohini-ci9me4 ай бұрын
🎉🎉🎉🎉su😮super ma
@Akshyaveetusamayal3 ай бұрын
TQ
@pappupriya6274 Жыл бұрын
Super sister. Ur so calm n gentle ur husband very lucky to have such a wonderful wife. Stay blessed ever.
@Akshyaveetusamayal Жыл бұрын
I too lucky to have him Thank you so much sister
@HemaLatha-wq9oo Жыл бұрын
வணக்கம் சகோதரி....ரெசிபி சொல்லும் விதம் அழகு.....❤❤ஆரோக்கியமான டிபன் .....😊😊சூப்பர்.....வாழ்த்துக்கள் சகோதரி.....
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@nachiyargokulakrishnan9199 Жыл бұрын
மிகவும் இயல்பாக பேசுவது சிறப்பு. அருமை. நேரில் பேசுவது போல் உள்ளது
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much
@bhuvanasekar8272 Жыл бұрын
எதார்த்தமான சமையல் ❤ மிகவும் அருமை ❤ அதிலும் ஆயில் ஸ்ப்ரே விளக்கத்தில் உங்களது அப்பிராயம் உண்மை 👍💯
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@pmvasagam385020 күн бұрын
சாப்பிடாமலே சொல்லலாம் சூப்பராயிருக்கும்
@Akshyaveetusamayal20 күн бұрын
Oh happy thank you Thank you very much
@pavithragandhipavithragand1093 Жыл бұрын
Sis ,tdy I did tomato kurma,very yummy sis...thank you so much fr ur receipe... Vera level sis... Ur so beautiful 😍💗
@Akshyaveetusamayal Жыл бұрын
Super sister, i am happy to hear this thank you Thank you so much
@msramkumar7 ай бұрын
I like the way you narrate, without any fancy words or exaggeration. Thank you for the video
@Akshyaveetusamayal7 ай бұрын
Thank you so much
@shalom22534 ай бұрын
I tried making this chappathis today. It was very soft and tasty ❤❤ Thank you for the recipe. 😊😊 Wonderful healthy food I am going to make it often.
@user-kp4yg5lm1g6 ай бұрын
புதுமையான ஒன்றாக இருந்தது.உடனே செய்து சாப்பிடனும்.நன்றி சகோதரி
@Akshyaveetusamayal6 ай бұрын
Thank you so much
@sudharaman8758 Жыл бұрын
Ur vlogs reflect simple day to day life ,no colorful items spread all around , like to watch because it shows the reality of a simple life style ,keep it up ...love ur simplicity ...
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much 🙂 sister
@kokimanju15157 ай бұрын
😢🎉❤😢😅😊🎉seen😂
@Akshyaveetusamayal2 ай бұрын
TQ
@wellwisher62110 ай бұрын
Your presentation is simple, genuine and with a warm smile. Wishing you two the very best. Thank you.
@Akshyaveetusamayal10 ай бұрын
Thank you so much!
@vijayasaravanan211 Жыл бұрын
Excellent receipe thanks both of you🎉
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@marylazard3872 Жыл бұрын
Looks beautiful thanks for sharing
@Akshyaveetusamayal Жыл бұрын
You are so welcome Thank you so much 😀
@meenakumarisivaramachandra9297 Жыл бұрын
Very healthy tiffen & side dish.Thanks for sharing.
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@chitradrvi.rchitraravi1264 Жыл бұрын
அருமை அம்மா ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤❤
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@thamaraikannanr25719 ай бұрын
Hai Mam! Your cooking very nice and very easily understand. Thanks
@Akshyaveetusamayal9 ай бұрын
Thank you so much
@sivamurugan79187 ай бұрын
tq mam
@rajeshwarichellappa3734 Жыл бұрын
Hello Akka.. I tried this recipe yesterday.. it was delicious and ragi chapathi was very soft.. thank you for sharing the wonderful and healthy dish
@Akshyaveetusamayal Жыл бұрын
Hai paa i am happy to hear this thank you thank you so much
@tkboopalan165 Жыл бұрын
அருமை, காலத்துக்கு ஏற்ற மாறுதல், சிறப்பு - நன்றி 🙏
@Akshyaveetusamayal Жыл бұрын
Kalathin kattayam Thank you so much
@vasanthimahalingam28759 ай бұрын
சூப்பர் சகோதரி ,உங்க யதார்த்தமான பேச்சி,செய் முறை மற்றும் Ragi dishe, தக்காளி சட்னி பிரமாதம்
@Akshyaveetusamayal9 ай бұрын
Thank you so much sister
@gurumurthy28727 ай бұрын
தங்களின் செயல்முறை விளக்கம் மிகவும் அருமை. ரொம்ப யதார்த்தமான நேர்த்தியான சமையல் செயல்முறை.. வாழ்த்துக்கள் மேடம். . . தங்களிடமிருந்து இன்னும் நிறைய இதுபோன்ற பயனுள்ள வீடியோக்களை எதிர்ப்பார்க்கின்றோம் மேடம்.
@Akshyaveetusamayal7 ай бұрын
Thank you so much
@glorydevan709 Жыл бұрын
Thank you ma. Expressed in a Very simple and sweet manner. God Bless ! 🙏😇
Just now I saw this video. 🎉super. I will try soon
@premaalbert9 ай бұрын
சகோதரி நீங்க ரொம்ப அழகா பேச்சு வழக்கிலேயே சொல்றீங்க நல்லா இருக்கு இன்றைக்கு தான் முதல் முதலாக பார்த்தேன் மிகவும் அருமை
@Akshyaveetusamayal9 ай бұрын
Welcome sister to the small team Thank you so much 🙂
@marriyanpana5093 Жыл бұрын
🎉VERY GOOD and so beautiful the way you both cooked .madam i felt at home and not like seeing a video. Hats off to both of you.
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much for the encouraging words Thank you so much
@elamvaluthis7268 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி.
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much
@sathya46211 ай бұрын
Very nice cooking அத்தை thank u❤
@Akshyaveetusamayal11 ай бұрын
Thank you so much paa
@littleangel8846 Жыл бұрын
Very nice Akka ... i usually see your lunch box shorts to see your different and healthy lunch menu's .. really am trying to follow your healthy recipes one by one... ❤ love you ka .. u r so patience and cute ka.
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much little angel sister
@devielangovan52879 ай бұрын
@@Akshyaveetusamayal sooper man I will try
@Akshyaveetusamayal3 ай бұрын
TQ
@chithrarajan764 Жыл бұрын
நான் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது, நன்றி அம்மா ✨
@Akshyaveetusamayal Жыл бұрын
Wow super paa thank you i am happy to hear this Thank you so much
@MetildaMary-dg7bf6 ай бұрын
Arumayana vilakkam sakothari ❤❤
@sivamurugan79187 ай бұрын
Tq mam
@chithran840410 ай бұрын
Came out really nice 👌 Thanks for sharing the recipe in a simple, understandable way !!
@Akshyaveetusamayal10 ай бұрын
Thanks a lot 😊 Happy to hear this sister Thank you Thank you so much
@kanchanamala3566 Жыл бұрын
Hi sister.Good Morning.semma softah irukku.Neenga semma talented person sister.kalakkunga.❤️❤️❤️
@Akshyaveetusamayal Жыл бұрын
Sister thank you so much, how is your daughter
@kanchanamala3566 Жыл бұрын
@@Akshyaveetusamayal she is fine.Ippo en ponnukku 5th month.
@Akshyaveetusamayal Жыл бұрын
Take care of her sister
@kanchanamala3566 Жыл бұрын
Ok sister.Good night.
@rajamani7348 Жыл бұрын
Innaiku try pannan mam super ah irrunthadhu thank you so much
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much i am happy to hear this paa
@arokiyasamym61715 ай бұрын
சூப்பராக உள்ளது
@muthubajaj748410 ай бұрын
மிகவும் அருமை உள்ளது 👌👌👌
@Akshyaveetusamayal10 ай бұрын
Thank you so much
@hemalathakamesh3751 Жыл бұрын
Very nice and healthy diet recipe sister 👌❤️
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@shajithashaju223110 ай бұрын
@@Akshyaveetusamayal km
@Akshyaveetusamayal2 ай бұрын
TQ
@PathmalosiniJeya-ru5so2 ай бұрын
சப்பாத்தி பார்க்க நல்லாய் இரூக்கு அம்மா கண்டிப்பாக நான் செய்வேன்,அதைவிட உங்கள் சிரித்த முகம் கனிவான பேச்சும் மிக அருமை, நன்றி
@Akshyaveetusamayal2 ай бұрын
Thank you so much sister
@bhagyammoorthy1219 Жыл бұрын
Thank u very much mam. Super presentation.
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@premalathaselvakumar6806 Жыл бұрын
Wow super healthy recipe sis, yummy tomato kurma.. Really ragi chapati looks so soft.. 👌👌
@Akshyaveetusamayal Жыл бұрын
Sister Thank you so much amma please try and share feedback
@premalathaselvakumar6806 Жыл бұрын
@@Akshyaveetusamayal ok sis
@udayakumari1872 Жыл бұрын
Ragicappathi very nice I like your soft. Voice
@Akshyaveetusamayal2 ай бұрын
TQ
@Akshyaveetusamayal2 ай бұрын
TQ
@chitraam8574 Жыл бұрын
Neat cooking mam super.
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@padhmanabhanraja7636 Жыл бұрын
அருமையான சமையல் குறிப்பு நன்றி அம்மா
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much
@pushpamano8991 Жыл бұрын
GodBless MADAM Thanks for your Helping 🙏❣️ for your Helping mind I will try
@Akshyaveetusamayal Жыл бұрын
My pleasure 😊 Thank you so much
@PR-gi3ow Жыл бұрын
You are a very simple person... Stay blessed sister ... 🙏
@Akshyaveetusamayal Жыл бұрын
Thanks a lot Thank you so much
@pourneemag9116 Жыл бұрын
Nice to watch, simplicity in explaining things.
@Akshyaveetusamayal2 ай бұрын
TQ
@gayathricoomaran2330 Жыл бұрын
Absolutely Real, no fake show, keep it up, hmm can't believe people r so honest & no show off at all 😊very cool & casual too
@Akshyaveetusamayal Жыл бұрын
Sister thank you, our aim is to make simple recipes and that too make easy for others to practice in daily life. Thank you so much
@kumuthavalliponniah1610 Жыл бұрын
Actually very nice sister I love it very much nutritious food thank you
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@RosemaryAmal Жыл бұрын
So sweet of you. Smiling face and very simple. Like you and your samayal. God bless you dear.
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@thilaka23118 ай бұрын
Your opinion for oil bottle is so genuine. 🎉❤
@Akshyaveetusamayal8 ай бұрын
Thank you so much sister
@vaishraja9962 Жыл бұрын
Super mam. I thought u would add wheat or maida flour for perfect dough. But you use only ragi flour that's nice. I ll try.
@Akshyaveetusamayal Жыл бұрын
I am eagerly waiting for your feedback please Thank you so much
@jayaraniraju4091 Жыл бұрын
Simple natural looking ND cooking superb
@Akshyaveetusamayal Жыл бұрын
Sister thank you thank you so much Happy tamil new year
@mohammednizamuddinhassan6133 Жыл бұрын
Excellent Healthy Chapati Using Ragi flour. Thank you 👌👌👌👌🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much
@malarrj196 Жыл бұрын
Genuine review about that oil spray.... Nice recipe😊
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much 😊
@swarnalathalatha9224 Жыл бұрын
Really I also feel same
@krithikasaikrishnan622 Жыл бұрын
Hi, excellent recipe as always. Ungalala mudinja, ingredients list and recipe description la podunga.
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much will try
@lathasridhar8880 Жыл бұрын
Oil spray க்கு அழகான விளக்கம் தந்தீர்கள் அக்கா சூப்பர் சப்பாத்தி அருமை.எப்படி தான் இப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறீங்களோ. சூப்பர்
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@ffk2gameing68010 ай бұрын
Super Madam, பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் இருந்தது. நான் முயற்சி செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன் அம்மா, நன்று...! அருமை...!
@Akshyaveetusamayal10 ай бұрын
Sure you will enjoy it and waiting for your feedback Thank you so much
@vigneshwaransundarrajan6560 Жыл бұрын
You are a multi talented cook.. Cooking simultaneously both gravy and the main dish is something awesome. Kudos to your work.
@Akshyaveetusamayal Жыл бұрын
Thanks for the encouraging words happy to hear Thank you so much
@anonymous31751 Жыл бұрын
That is how most women cook ..efficient
@saralagopugopu4433 Жыл бұрын
Very nice and natural explanation . Keep Rocking 🎉
@amariyamani-qz2ls Жыл бұрын
@@anonymous31751CT😮,lbv8jaytbu no CT☝️ 15:27
@rengarajanp255611 ай бұрын
@@saralagopugopu4433cnb?
@arunachatextiles Жыл бұрын
I use to do the same mixi shaking method for after coconut is grinded .
@Akshyaveetusamayal Жыл бұрын
Oh nice Thank you so much sister
@izur77149 ай бұрын
Tamilnadu n pondicherryla ula anaithu samaikum penmanigaluku indha yukthi dan
@Akshyaveetusamayal8 ай бұрын
TQ
@spremalatha14608 күн бұрын
Super, thank you
@Akshyaveetusamayal8 күн бұрын
Welcome 😊 Thank you so much sister
@user-cp1sg6rw2i9 ай бұрын
Wow amazing thank you
@Akshyaveetusamayal9 ай бұрын
My pleasure 😊 Thank you so much
@vasumathyvenkitasamy8889 Жыл бұрын
Appreciation to Akshaya for ur neat and soft explanation to soft ragi chapathi with tomoto kurma...Well done..Keep it up... Best wishes 🎉🎉
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@sahulhameed4752 Жыл бұрын
@@Akshyaveetusamayal pp
@ponmohanponmohan2940 Жыл бұрын
❤
@user-py7lq7cy3m Жыл бұрын
@@ponmohanponmohan2940à
@Akshyaveetusamayal2 ай бұрын
TQ
@SundarisHomeRecipes Жыл бұрын
Excellent and natural presentation…..loved the way you prepared this tomato kurma, definitely it has to be delicious. Very tempting to try this, thanks for sharing.
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@loganayagi8135 Жыл бұрын
😊❤
@Akshyaveetusamayal Жыл бұрын
TQ
@kalamohan530711 ай бұрын
Q
@kalamohan530711 ай бұрын
@Akshyaveetusamayal
@saravanann59636 ай бұрын
I will try ❤
@jannathuljeburiya1765 ай бұрын
Even we can try this in wheat same method
@sumithrathra5512 Жыл бұрын
Nice kurma. Really ur soft explanation makes us smile 👍🏻😊
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you very much sister
@ravichandrannatesan7891 Жыл бұрын
Simplicity is always best mam...
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sir
@m.m16355 күн бұрын
அருமையானா சமையல்.... உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது... 🙏🏻🙏🏻🙏🏻