உபன்யாசம் பண்றதுல ஜாதிலாம் கிடையாது | Sri Dushyanth Sridhar | Upanyasa | Part 1

  Рет қаралды 43,985

Kumudam Bakthi

Kumudam Bakthi

Жыл бұрын

#kumudambakthi #sridushyanthsridhar #upanyasam
#vainavam #vadakalai #thenkalai #mahabharatham
Stay tuned to bhakti for the latest updates on Spiritual & Divine. Like and Share your favorite videos and Comment on your views too.
email: kumudambakthi2021@gmail.com
Subscribe to KUMUDAM: bit.ly/2Ib6g5b
Subscribe to SNEGITHI
Also, Like and Follow us on:
Facebook ➤ / ​​
Instagram ➤ / kumudamonline
Twitter ➤ / ​​
Website ➤ www.kumudam.com​​
SnehidhiMagazine
/ @kumudambakthi
/ %e0%ae%95%e0%af%81%e0%...

Пікірлер: 72
@user-nl6wd5mg2m
@user-nl6wd5mg2m 8 ай бұрын
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏
@malathynarayanan6078
@malathynarayanan6078 Жыл бұрын
அடியேனின் நமஸ்காரங்கள்
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 Жыл бұрын
Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama Hare Rama, Rama Rama Hare Hare 🙏
@Ozmailabala
@Ozmailabala Жыл бұрын
Absolutely awesome response and non controversial/common sense approach by Dushyanth
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 Жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி. நமஸ்காரம்.
@rangarajan.seshadri
@rangarajan.seshadri Жыл бұрын
Adiyenin Anantha Kodi Namaskaram 🙏
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 Жыл бұрын
Arumai Sir
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 Жыл бұрын
எல்லோருக்கும் எனது பனிவான வணக்கம் 🙏 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் மற்றும் இந்த உலகில் மனித பிறவி எடுத்த நம் எல்லோருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களில் ஒரு அவதாரம் மகா விஷ்ணு அவதாரம். ‌ மகா விஷ்ணு அவர்கள், பிரம்மா அவர்களையும் சிவபெருமான் அவர்களையும் படைத்தார். சிவபெருமான் முழுமுதற் கடவுள் இல்லை. சிவபெருமான், தேவர்களில் முதன்மையானவர். சிவபெருமான் தீவிரமான ஸ்ரீ ராமர் பக்தராவார். சிவபெருமான், தூய வைஷ்ணவராவார். சிவபெருமானிடமிருந்து கருணையையும் மற்றும் ஆசியையும் பெற விரும்பும் உண்மையான பக்தர்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை புரிந்து கொண்டு அனுதினமும் பின்பற்றி உங்கள் வாழ்க்கையில் தூய அன்பான வைஷ்ணவராக வாழ்பவரே, சிவபெருமானின் முழுமையான கருணையையும் மற்றும் ஆசியையும் பெற முடியும். ஒவ்வொரு மனிதனும், கீழ்வரும் இந்த கேள்விகளையும் மற்றும் பதில்களையும் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்: நான் யார் ? நான் ஏன் பிறந்தேன் ? நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன் ? நம் வாழ்க்கைக்கு உண்மையான சிறந்த கல்வி எது ? எனது கடமைகள் என்ன ? கடவுள் யார் ? கடவுள் எங்கு இருக்கிறார் ? கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு ? நான் கடவுளை எவ்வாறு பார்க்க முடியும் ? குரு என்பவர் யார் ? நான், உண்மையான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது ? தூய அன்பு எப்படி செலுத்துவது ? நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம் ? பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது ? இறந்த பிறகு நான் எங்கே போவேன் ? முக்தி என்றால் என்ன ? மேலே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்களும் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திலும் அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன. எனவே தயவுசெய்து, எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் ஆகியவற்றைப் கட்டாயம் படிக்க வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த இரண்டு புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது. ஏனெனில், வெளிமார்க்கெட்டில் டூப்ளிகேட் புத்தகங்கள் கிடைக்கின்றன. தயவுசெய்து, அந்த டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள். ஏனென்றால், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது இந்த அசல் புனித நூல்கள் குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து, தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில், ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 900 க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன இஸ்கான் கோவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் புனித சேவை செய்து வருகின்றனர். இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல. இந்த உலகில் பலர் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறு அவதாரமான சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது. விலாசம் www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும். உங்களுடைய உண்மையான அன்பையும், அமைதியையும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் உணர மற்றும் நீங்கள் முழு முதற் கடவுள் யாரேன்று தெரிந்து கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து உண்மையை புரிந்து கொள்ளுங்கள் மற்றும் உண்மையை தெரிந்து கொள்ளுங்கள். சிவபெருமானின் அருளை பெற வாழ்த்துக்கள் 🙏 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே🙏 நன்றிகள் 🙏 ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் தாஸ், உங்கள் சேவகன் 🙏
@dr.lakshmirenganathan4081
@dr.lakshmirenganathan4081 Жыл бұрын
Great as usual🙏🙏🙏🙏🙏
@rajisuresh1012
@rajisuresh1012 Жыл бұрын
I feel. Swamy Vivekananda in your form and expression.At present condition your talk must be heard by all youngsters irrespective of cast.HARI OM.God be ever guide you.
@Cnvisweswar
@Cnvisweswar Жыл бұрын
My humble pranams to Dushyantji.
@harish.dcs16harish.d17
@harish.dcs16harish.d17 Жыл бұрын
Hare krishna 🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏
@janakavallisundararajan3416
@janakavallisundararajan3416 Жыл бұрын
Amazing clarity Krishna bless you happy healthy long life
@naveen5979
@naveen5979 Жыл бұрын
I am belongs to Telugu language but settled in Chennai since 40years dushyanth sreedhar sir is my favourite upanyaasakar.
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 9 ай бұрын
நமஸ்காரம் ஸ்வாமி 🙏🙏🙏
@meenaganesan926
@meenaganesan926 Жыл бұрын
Dushyant sir amazing 🙏🙏🙏🙏Waiting for next part
@vedamuthu4852
@vedamuthu4852 Жыл бұрын
மிகவும் தெளிவான , எளிதாக புரியும்படி யான விளக்கம். நன்றி.
@Cnvisweswar
@Cnvisweswar Жыл бұрын
Enna oru azhagana vilakkam by Dushyant ji.
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 Жыл бұрын
Very good explanation. Thank you Sir👍🙌🙌🙏🙏
@kanchaniraman3557
@kanchaniraman3557 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் 🙏
@sindhuk5617
@sindhuk5617 Жыл бұрын
Hare Krishna 🌹🌹🌹🙏🙏
@bharathiyerideaiyer1465
@bharathiyerideaiyer1465 Жыл бұрын
Arumayana vilakkam. Nan neenga siruvayathil irunthu parkiren..amazing speech..Aayushman bhava
@sudham5069
@sudham5069 Жыл бұрын
Wonderful explanation Swamiji. 🙏🙏🙏
@krishnakumarisrinivasan2626
@krishnakumarisrinivasan2626 Жыл бұрын
I want toregister this Sri Joseph sir is giving upanyasam for which lot of brahmins are attending
@spiritual.seeker
@spiritual.seeker Жыл бұрын
Yes his upanyasams are awesome.
@kasn811
@kasn811 Жыл бұрын
Very interesting conversation as always.
@indirakrishnasai5218
@indirakrishnasai5218 Жыл бұрын
Very nicely explained 🙏🏻🙏🏻
@suchitranimbalkar318
@suchitranimbalkar318 Жыл бұрын
Pranam. Sri gurubhyo namaha.
@archanaarun9995
@archanaarun9995 Жыл бұрын
Namaskkaram swami Xcellent Waiting for part 2 Most effective reply sir
@srinisrivatsa3948
@srinisrivatsa3948 Жыл бұрын
Excellent Q&A
@lavanyanarasimhan467
@lavanyanarasimhan467 Жыл бұрын
Nice questions and crystal clear explanations by swami as usual. Namaskaram to both of you 🙏🏼🙏🏼
@bhanuparthasarathy3782
@bhanuparthasarathy3782 Жыл бұрын
Great explanation
@badripoondi5181
@badripoondi5181 Жыл бұрын
Indeed Brother Dushyant is an erudite scholar and exemplary Pravachana kartha. Reference to a Muslim brother listening to his Upanyasam was no exception. Even spiritual speeches on epics like Ramayan are reverentially given by many Muslim scholars as well. Ms Parveen Sultana. Justice MM Ismail's respect for Kamba Ramayan and the epic itself is well known. One should not go with the communal hate speeches against Hindu epics by the dravvidian leaders and fake secularists like in Congress and communism.
@SrinivasanPadma-bi5cs
@SrinivasanPadma-bi5cs 9 ай бұрын
Lol😊😊
@vijaya9336
@vijaya9336 Жыл бұрын
Arumai aaga budhil solgiraar Dhushyanth avargall.. Namaskaaram..
@krishnavenimurali8198
@krishnavenimurali8198 Жыл бұрын
அருமை 👌👌👌🙏
@Kadhambam55
@Kadhambam55 Жыл бұрын
🙏🙏🙏🙏 தெளிவான பதில்கள். நன்றியைத் தவிர என்ன சொல்ல?
@kannanlakshmi1111
@kannanlakshmi1111 Жыл бұрын
Excellent explanation
@DineshDinesh-vw3uj
@DineshDinesh-vw3uj Жыл бұрын
NAMO NARAYANAYA
@m.shantimahallingam5537
@m.shantimahallingam5537 Жыл бұрын
Yana prachanai ptri koravum namaskaram shanthi Kancheepuram
@padmavijayaraghavan2484
@padmavijayaraghavan2484 Жыл бұрын
Well said
@vishweswarana369
@vishweswarana369 Жыл бұрын
மிக அருமையான பதிவு
@TheKakamuka
@TheKakamuka Жыл бұрын
Arrumai 🙏
@suganyasankaran5904
@suganyasankaran5904 Жыл бұрын
விளக்கம் நன்றாக உள்ளது
@vij8426
@vij8426 Жыл бұрын
This is absolute gold. Thank you
@savithrijaganathan444
@savithrijaganathan444 Жыл бұрын
🙏🙏🙏🙏
@vasanthasubramanian2630
@vasanthasubramanian2630 Жыл бұрын
Namaskarams🙏🙏
@shanthisrinivasan947
@shanthisrinivasan947 Жыл бұрын
🙏🙏🌹🌹
@Sarabheswaran7010
@Sarabheswaran7010 Жыл бұрын
🙏
@padmavathi1721
@padmavathi1721 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@b.aravindaravind3248
@b.aravindaravind3248 Жыл бұрын
Pls explain about, brama mugurtham Praying,,,
@shanthisrinivasan947
@shanthisrinivasan947 Жыл бұрын
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 Жыл бұрын
வைணவம் உபன்யாசம் பக்தியொடு theory of relativity , parallel universe , metaphysics, causal theory, energy matter space and time சம்பந்தப்பட்டது எத்தனை பேருக்கு கேட்க இஷ்டம்.. கேட்பவர்களில் எத்தனை பேருக்கு புரியும்
@venkatrathinam706
@venkatrathinam706 Жыл бұрын
Respected Dushyanth Sir, when are you coming to Chennai?
@madeshwarandr2998
@madeshwarandr2998 Жыл бұрын
Thirumal vazhipadu is converted as Vaishnavism
@meenakshirenganathan3198
@meenakshirenganathan3198 Жыл бұрын
AAZHVAARGALIL SILAR VAISHNAVAR ALLAATHAVAR. AANALUM PERUMAL PATTRI PAASURAM PAADIYATHHAL AVARGALLAI PUGAZHNTHU PESIKIROM BRAHMINS BRAHMINS ENDRU PORAAMAI PADATHEERGAL
@radhakrishnabhaktiyogam108
@radhakrishnabhaktiyogam108 Жыл бұрын
ஹரே கிருஷ்ண பிரபு நமஸ்காரம் 🙏 *முக்கியமான தகவல்* ஸ்ரீ ராமர் அவர்கள், வாழ்ந்தது ஏழாயிரம் வருடம் முன்பு அல்ல. ஸ்ரீ ராமர் அவர்கள், வாழ்ந்த காலம் 17 லட்சம் வருடத்திற்கு முன்பு திரேதா யுகத்தில் ஸ்ரீ ராமர் அவர்கள் வாழ்ந்தார். ஏழாயிரம் வருடம் முன்பு என்பது பொய்யான தகவல். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள் 🙏 ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஹனுமான் ஜெய் ஸ்ரீ சீதாராம்🙏 ஹரே கிருஷ்ண 🙏
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 9 ай бұрын
😂😂😂😂 correct sabhash sabhash 👏🏼👏🏼
@vedavalli5369
@vedavalli5369 Жыл бұрын
Hari Chandra human being spoke only Truth, why not Lord Krishna
@sarveshsanthanam5156
@sarveshsanthanam5156 Жыл бұрын
Then what's the difference between human and lord?
@Super_empath
@Super_empath Жыл бұрын
Dubakoor Dushyant ozhiga
@Kuzhandaisami
@Kuzhandaisami Жыл бұрын
Superb ..!!
@raghuramankannan7362
@raghuramankannan7362 Жыл бұрын
Adiyen Ramanuja Dasan Thendan Samarpikiren
@bharathitamilamuthuindepen8524
@bharathitamilamuthuindepen8524 Жыл бұрын
kzfaq.info/get/bejne/opamadt3mbK8gIk.html 🖕Thiruppavai 30
@sathasivamgk9389
@sathasivamgk9389 Жыл бұрын
எதற்கு உபன்யாசம் ? உபன்யாசம் செய்யும் நபர் இறை தரிசனம் பெற்றவரா ? அல்லது ஏட்டுச்சுரைக்காயா ?
@pdileepan
@pdileepan Жыл бұрын
This man is very clever, comes across as reasonable, but he is rank castiest. He can never answer pointed questions. The fights he characterizes as "childish" is joined by their stalwarts.
@Super_empath
@Super_empath Жыл бұрын
He makes luxurious life by selling god , these guys are not upanyasakas.. they are modern cheaters for luxury
@Super_empath
@Super_empath Жыл бұрын
Nee brahmanana joker , don't call yourself brahmanan
@M-50
@M-50 Жыл бұрын
எவரெஸ்ற் எந்த ஜாதி ஏற முயற்சிக்கறா கேளுங்கோ, மறைந்து போன ஜாதிய கிண்டிறா
@QZWERTIOQ
@QZWERTIOQ Жыл бұрын
Dushyanth says not to watch news channel debates. But he is taking part in them, himself. Lol. Why is he supporting vadakalai samprathayam? Another imposition of North India on South!
@anuraggup6076
@anuraggup6076 Жыл бұрын
All are marketers and sellers, you and the so-called upanyasaks community are selling bhakthi for 💰 Accept the fact if at all you've an iota of integrity in your conscience
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 88 МЛН