ஶ்ரீராமாயணம் குறித்து ஶ்ரீமான் PBA ராஜஹம்ஸம் ஸவாமியின் கருத்து

  Рет қаралды 6,562

Our Temples Our Pride Our Right

Our Temples Our Pride Our Right

7 күн бұрын

ஶ்ரீராமாயணம் குறித்து ஶ்ரீமான் PBA ராஜஹம்ஸம் ஸவாமியின் கருத்து
----------------------------------------------------------------------------------------------------------
தொடர்ந்து ஶ்ரீராமாயணம், ஶ்ரீ ராமபிரான் பிறந்த காலம் குறித்து கற்றரிந்த ஆசார்யர்கள், வித்வான்கள், உபன்யாஸகர்களிடம் அவர்களின் கருத்துக்களை கேட்டிக் கொண்டு வருகிறோம்.
இன்று ஶ்ரீமான். உ. வே. PBA காஞ்சிபுரம் ராஜஹம்ஸம் ஸ்வாமியின் கருத்துகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ஸ்வாமி, ஶ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய மதகுருமார்களில் ஒருவர்.
இப்படிப்பட்ட எண்ணற்ற பெரியோர்கள் நமக்கு நல்வழி காட்ட காத்து கிடக்கம், போயும் போயும் சமூக வலைத்தளங்களில் இருக்கும் ஜோக்கர்கள் பேச்சை கேட்டு பலர் நாசமாக போகின்றனரே என்று பார்க்கும் பொழுது வேடிக்கையாக இருக்கிறது!!
"எங்கனே தீக்கதிக்கண் செல்லும் திரன்" என்று ஆழ்வார் சொல்கிறார்.
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Пікірлер: 98
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 6 күн бұрын
ஸ்ரீராஜஹம்ஷம் சுவாமிகள் நல்ல வுணர்வோடு, ஆத௩்கத்துடன் சாதிக்கிறார். ௮வரோட , திவ்யத்திருவடிகளை, ஆனந்தக் கண்ணீர்கசிந்து , பணிந்து சேவித்துக்கொள்கிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajagopalanuppiliappan2729
@rajagopalanuppiliappan2729 6 күн бұрын
Pranams to ur hard work swamy ,,,
@buvaneswaranpadmanabhan3254
@buvaneswaranpadmanabhan3254 5 күн бұрын
I admire the Great Care Narasimhan sir is Doing
@parthasarathyep5644
@parthasarathyep5644 5 күн бұрын
Sri Rajahamsam Swami is the grandson of Srivaishnavasimham Madhubhayave Kanchi Sri Prathivadhi Bhayankaram Annangaracharya Swami. My gratitude is to RRN Swami for inviting great scholars of Srivaishnavavism to explicit the wrong doings of Dushyanth Sridhar and Jayasri Saranathan on Lord Rama's birth. Kudos to RRN Swami of Srirangam.
@rishisadagopan4807
@rishisadagopan4807 5 күн бұрын
Great service Sri Narasimhan Swamy. While Sri Dushyant has knowledge but in this case has made a big mistake that is shocking and is not even logical. you are clearly pointing out the consequences of such wrong interpretation of Sri Rama birth by Sri Dushyant and your concern of its impact for future generations is very much appreciated and the need of the hour. It is an Apacharam by Sri Dushyant and hope he corrects his mistake soon. Adiyen.
@kgdhouhithri
@kgdhouhithri 6 күн бұрын
மேலையார்கள் செய்யாதனச் செய்யோம் 🙏🏼
@cpet396
@cpet396 6 күн бұрын
🙏ShriRAAMAJAYAM. .
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 5 күн бұрын
First of all Vedic Scholar himself did not do any research but quoted JayaSree Saranathan in his interviews. By acknowledging the same he demeaned Sri Ram himself. Our SriVaishNavas always quote only their elders parampara (lineage). When deviated this is what happens.
@lalitha3804
@lalitha3804 5 күн бұрын
Rama Navami which one DS will follow in 2025.
@srikrishnatemplengm3606
@srikrishnatemplengm3606 5 күн бұрын
Hare Krishna 🙏
@villuran1977
@villuran1977 5 күн бұрын
மத்ததெல்லாம் அப்புறம் இருக்கட்டும். துஷ்யந்த் ஸ்ரீதர் இதற்கு மட்டும் பதில் சொல்லட்டும். திரேதா யுகத்தில் (அதாவது ராமர் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் காலத்தில்) ஜனவரி போன்ற ஆங்கில மாதங்கள் இருந்ததா..?? ஏன், சித்திரை வைகாசி போன்ற தமிழ் மாதங்கள்தான் இருந்ததா...?? பின் எந்தக் காலண்டரை வைத்து துஷ்யந்த் ஸ்ரீதர் ராமர் கிமு 5400 வருஷம் ஜனவரி மாதம் இத்தனாம் தேதி பிறந்தார் என்று சொல்கிறார்...?? பிரச்சினை என்னன்னா, துஷ்யந்த் ஸ்ரீதர் வில்லூர் விஎஸ் கருணாகராச்சார்யாரின் சிஷ்யர். குருவைப் போலவே இவரும் ஒரு அரைகுறை.
@AV47235
@AV47235 5 күн бұрын
I have read Ramayanam book written by Sri Rajagopalachariyar. I like it very much. His narrations are excellent. Even his Mahabharatam book too is too good. I have gifted these two books to my children and grandchildren and they too read and appreciated it. We all sit and play quiz based on these two books and enjoy.
@kamalam5751
@kamalam5751 17 сағат бұрын
Can I have copy please 🙏🏻
@AV47235
@AV47235 5 күн бұрын
For generations and generations the whole of India is celebrating SriRama Navami in the same month and same Thithi and same Nakshatram. For Tamil Panguni month , Navami thithi, Punarpoosa Nakshatram. Other states people too celebrate on the same day, for them too the month, thithi, nakshatram do not change though they call the months and nakshatram names differently. They follow Lunar calendar and Tamils follow Solar calendar. Their new month starts on Amavasya day as per Lunar calender. They call all 27 nakshatram little differently. Punarpoosam is Punarvasu nakshatram.
@MohanKumar-ek9do
@MohanKumar-ek9do 6 күн бұрын
இவர் விடமாட்டார்/ துஸ்யந் மன்னிப்பு/ கேட்டும்வரை
@laxmis2750
@laxmis2750 5 күн бұрын
Edhuku vidanum. He is a staunch srivaishnavar…And he is hurt by some youngsters unnecessary research ..and wrong findings..
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 5 күн бұрын
மன்னிப்பு, ஆச்சாரியரிடத்தில் கேட்டு, புத்தகங்களை யெல்லாம் தானே ௭ரிக்கணும். கொஞ்சமாவது பாபம் கழியும்.
@shreedevinagappan9464
@shreedevinagappan9464 5 күн бұрын
Why do you say so .. these are all weapons in arsenal for future reference. He explained his position before hand .. he approached many and some accepted to defend some preferred to keep quiet.. so who gave their consent and spoke about it .. look at it from a wider perspective..
@saradhagopalan7217
@saradhagopalan7217 5 күн бұрын
Sri Dushyanthsridhar has gone overboard without consulting Acharya available. It is definitely wrong.
@ramarajp5096
@ramarajp5096 4 күн бұрын
புத்தகம் தடைசெய்யப்பட்ட வேண்டும்
@shivakumar-yx8vt
@shivakumar-yx8vt 5 күн бұрын
அண்ணா கணித சாஸ்த்ரம் படித்தவர்களிடம் தொடர்பு கொண்டு அதையும் upload செய்ங்கோ . அது இன்னும் பலமான தாக்கத்தை ஏற்படுத்தும் மும்பை iit ல் ராமசுப்ரமணியன் அண்ணா இதில் நிபுணர் என்று அறிவேன் . அவரிடமும் பேச முயற்சியுங்கள். நன்றி
@ravindhran9336
@ravindhran9336 5 күн бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@LeshmiKrubaMantradhiSarma
@LeshmiKrubaMantradhiSarma 5 күн бұрын
Dhushyant n jayasree,,Must Apologies, For Their Idotic So Called Research n Stupid Calculations.
@cpet396
@cpet396 6 күн бұрын
🙏Srimathey Ramanujaya Namaha:🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@seshadrivs1251
@seshadrivs1251 5 күн бұрын
Dushyant Sridhar should be boycotted by SriVaishnava samuham. It's not only in this issue he has misinterpreted many issues and he feels that he is a very big scholar. He is very fluent in English. This gives him a very big advantage and he is missing his proficiency in English. You have taken a right issue and this person Dushyant Sridhar should be totally boycotted by all SriVaishnava community
@aravindrajagopalan8346
@aravindrajagopalan8346 5 күн бұрын
Already Avaa relatives eh boycott pannitta..Vayathu pozhappukku..Rajya Sabha Seat ku.. kandathayum pesum/ularum Sri Sushyanthu Soridhar ah namma dhan boycott pannanum
@dharmarajans3948
@dharmarajans3948 4 күн бұрын
4 யுகாதிகள், யுகம் தோன்றிய நாட்களுக்கு இணையான நாட்கள் இப்போதும் அநுசரிக்கப்படுகிறது. கலி யுகத்தில் இணையான நாட்களோடு துஷ்யந்த் குழப்பிக் கொள்கிறார்.
@padmasreechakra5263
@padmasreechakra5263 5 күн бұрын
Om namo venkatesaya kindly correct in tamil kettikkondu/ kidakkam
@vijayalakshmis1172
@vijayalakshmis1172 5 күн бұрын
Adiyen Wrong information padivu agmal irruka padu padugireer nalladhu natakka emperumanari prarthkiren swamy. After seeing all your vedio if dushyanth is a srivaishnavan he will realise. Emperumanari thiruvadigale charanam. Adiyen
@dharmambalviswanathannatar3719
@dharmambalviswanathannatar3719 5 күн бұрын
The birth of Rama is before 116640000 years and not 16640000
@venkatesans1005
@venkatesans1005 5 күн бұрын
அடியேன் ஸ்வாமி, சித்ரகூடம் உ.வே. A.V.R ஸ்வாமியிடமும்,கோமடம்உ.வே.மாதவாச்சாரியார் ஸ்வாமியிடமும் கருத்துரை பெற்று பதிவு செய்யப் பிரார்த்திக்கிறேன்.தாஸன்.
@OurTemples
@OurTemples 5 күн бұрын
அவர்கள் தொடர்பு என்னிடம் இல்லை. நீங்களும் கேட்டு அவர்களிடம் சொல்லி அதை பகிர்ந்தால் அதை வெளியிடுகிறேன். அல்லது அவர்கள் தொடர்பை கொடுத்தால் அவர்களுடன் தொடர்பு கொள்கிறேன்
@venkatesans1005
@venkatesans1005 5 күн бұрын
@@OurTemples அடியேன் ஸ்வாமி, எனது உறவினர்களிடம் கேட்டுள்ளேன். கிடைக்கப்பெற்றதும் தங்களுக்கு அனுப்புகிறேன். தாஸன்.
@srinivasanramabadran4105
@srinivasanramabadran4105 3 күн бұрын
Start music, keep getting opinions from as many people as possible who agree with your opinion. You may use unparlimentary words for this comment 😂
@sridharsubramanian180
@sridharsubramanian180 5 күн бұрын
Mudal konal mutrum konal. Mudal konal mutrum konal. Very strong & valid point by Acharyar avargal. Ram Navami , the Birthday of Shri Rama is celebrated in April month every year ( Chitirai month). Howcome Jayashree Saranathan & Dushyanth Sridhar idiotically arrive at such rubbish calculation.... I request Dushyanth Sridhar to recall all copies of his (this particular) publication, remove all controversial portions and re publish his work.
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 5 күн бұрын
Adiyen beg to differ from PBA Rajahamsam Swamy. My father used to say SriVaishNava Ramayanam is Govindaraja Swamy vyAkhyAnam. Also just checked in Google Mu Raghava Iyengar Swamy also belong to Vadakalai tradition like Govindaraja Swamy. This PBA Swamy says "Govindaraja Swamy Ramayanam padikka vendam" Adiyen want to know what's wrong? We should read only Thenkalai AchAryAs is it? Sri Sailesa Daya pathram podhum Ramanuja Daya Pathram vendAmA? On what basis he says not to read those vyAkhyAnams? "Bhutham Sarascha" adilpadaila sonna Nammazhwar thirumba Avesha AvathAram panni irukkalAm. So that shloka might have come like that. No, Moksham kedacha "Na cha Punar Avarthathey" nu sonna all periyavAs including Sri Velukkudi Krishnan Swamy agrees Perumal sends few souls from Sri Vaikuntam to Earth to cleanse us upon his will (Sankalpam). Point of difference solla sollungo? Dasanudasan
@OurTemples
@OurTemples 5 күн бұрын
He actually said the other way. He said, since we are Sri Vaishnavas one may say you are using your book and quoting all other Sampradhaya. Please don't make it this VKTK issue
@vikramsrinivasan8176
@vikramsrinivasan8176 5 күн бұрын
@@OurTemples Adiyen did not make it Swamy. It sounded so. The people quoted only were VK. That's why. Kshamikka Dasanudasan
@mudumbaimurali9098
@mudumbaimurali9098 5 күн бұрын
Swamin you can put pull-stop for this issue. Directly talk to two parties and close the subject
@OurTemples
@OurTemples 5 күн бұрын
Who are you? What is your take? Is it right or wrong?! If it is right then you can exit from here. If it is wrong, have they stopped selling the book and withdrawn the same?! Are you ok when they continued to propogate this nonsense
@tesoundar2008
@tesoundar2008 5 күн бұрын
Please get opinions from Navalpakkam Kannan Swamy and Yagnan Swamy
@OurTemples
@OurTemples 5 күн бұрын
அவர்கள் தொடர்பை அனுப்பவும். contact@namkovil.in
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 5 күн бұрын
ஜெயஸ்ரீசாரனாதன் திருமண் காணோமே? திருமாளிகைச்சேர்ந்த நபரென்று ௭ப்படி சேர்க்கமுடியும்?? குருவிற்கு நல்ல மரியாதை. ௮ப்படித்தான் இருக்கும் ஆராய்ச்சிகளும். 😂
@aravindrajagopalan8346
@aravindrajagopalan8346 5 күн бұрын
மாமி.. இவாள்ளம் சோத்துக்கு என்ன வேணும்னாலும் பண்ணுவா.. திருமண் ku தான் அசிங்கம் இவ இட்டுண்டா
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 5 күн бұрын
​@aravin❤drajagopalan8346
@anuradha6311
@anuradha6311 5 күн бұрын
Never ever accept Dushyant Sridhar Ramayana as this is a heinous guru apacharam
@vm007
@vm007 5 күн бұрын
இவ்வளவு கஷ்டப்படாம இந்துமத ரட்சகர்னு கும்பாபிஷேகம் நடத்தி ஆட்சி பன்றவர்கிட்ட போயிருந்தா புத்தகம் வெளியவே வராதுதானே..
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 5 күн бұрын
சுவாமி ௭ன்ந ௮ரசியல்வாதியா?
@vm007
@vm007 5 күн бұрын
சனாதனத்துக்கு கொதித்த ராம் ராம் என்று சொல்லும் வடநாட்டு சனாதனவாதிகள் யாரும் இதைக் கண்டுகொள்ளவில்லையா. அவர்கள் பார்வைக்கு இது செல்லவில்லையா. .சற்று அரசியலையும் கற்றுக்கொள்ளவேண்டும்.
@user-lz4kf3wp2y
@user-lz4kf3wp2y 5 күн бұрын
I think the whole issue is unnecessary. He has some grudge against Dushyanth. Dhushyanth is also exceeding his limit.
@raghavanv9977
@raghavanv9977 5 күн бұрын
Sir, maybe you don't understand the gravity.
@shreedevinagappan9464
@shreedevinagappan9464 5 күн бұрын
I see this not as grudge but as service to our dharma
@aravindrajagopalan8346
@aravindrajagopalan8346 5 күн бұрын
Okay.. DBK identified
@ardhanarisubramanian9417
@ardhanarisubramanian9417 5 күн бұрын
ஆராய்ச்சி செய்வது அதை தடுக்க நீயார்
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 5 күн бұрын
சுரணையுள்ள ஆன்மீகவாதிகள் தப்பாராய்ச்சி சொல்வதை ஏற்க மாட்டார்கள். நீ போய் சினிமா பாறு.
@aravindrajagopalan8346
@aravindrajagopalan8346 5 күн бұрын
Swami ah மரியாதை இல்லாமல் பேசினால் நீயும் நின் தலைமுறையும் கஷ்டப்படும்..மனதில் இருக்கட்டும்
@OurTemples
@OurTemples 5 күн бұрын
அதை கேட்க நீ யாருடா தண்டசோறு. இது ஒரு ஆராய்ச்சி அதை எதிர்க்கிறார்களாம். போ போ. ஒட்டுத்திண்ணைக்கு போ
@indirav9500
@indirav9500 5 күн бұрын
நமக்குநாம்தான்எதிரி
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 5 күн бұрын
நீர் சொல்லும் "நமக்கு" ௭ன்பது, லௌகீக ஜீவன ௨டம்பைக் குறிக்கும். சுவாமிகள் பாடு படுவது, ௭ல்லோருக்கும் ௨ஜ்ஜீவனமான, நற்கதிகிடைக்க.
@naamtamilarthambi
@naamtamilarthambi 5 күн бұрын
அடியேன்... 🙏🙏🙏 சின்ன பைய்யன் வளர்ச்சி பொறாமையா...? சாமி நோக்கு...?
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 5 күн бұрын
௭து வளர்ச்சி? தான் ௭னும் ௮க௩்கார மமகாரத்துடன் குரு துரோகம் செய்வதா? கொள்ளையடித்து, ஏமாற்றி ஒருவன் முதலாளியாகணும் ௭ந்ரு காரியம்செய்வோனை, யாராவது கண்டித்தால், ௮து பொறாமையா குமா?? போய் போ. கற்பூர வாசனை ௭ன்னநு தெரியாதவர்களெல்லாம் இ௩்கு ௭தர்குவரணும்? பாபத்தை சேர்த்துக் கொள்ளவா
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 5 күн бұрын
வளர்ந்தால், சந்தோஷப்படுவார்கள். வீழ்ச்சியை நோக்கிப் பாய்ந்தால்?
@aravindrajagopalan8346
@aravindrajagopalan8346 5 күн бұрын
கருமமே.. இந்த கேலி கிண்டல் லாம் வேண்டாம். ஶ்ரீ RN சுவாமி ah பற்றி தவறாக பேசினால் நா அழுகிவிடும். போங்கோ
@OurTemples
@OurTemples 5 күн бұрын
அப்படியே வைத்துக் கொள். ஓடிப்போ
@naamtamilarthambi
@naamtamilarthambi 5 күн бұрын
@@OurTemples தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் ஸாமி... 4 யூடுப் சேனல்கு சென்று மக்கள் ரசிக்கும் படி நாலு கதைகள் சொன்னால் தான் நாலு காசு கிடைக்கும்... யாரு யப்ப பொறந்தா நமக்கு என்ன...? காசு தான் 🔥🔥🔥
@gopinathvasudevarao2715
@gopinathvasudevarao2715 5 күн бұрын
ஹலோ சுவாமிகளே இந்த விஷயத்தில் நீங்களும் துஷ்யந்த் சொல்வது இரண்டுமே தவறு தவறு தவறு நட்பு கலி யுகத்தில் தான் மனிதனுக்கு நூறு வயது மற்றும் மற்ற கால வரம்பும்ககளும் மற்ற படி ஸ்ரீராமர் பிறந்த யுகத்தில் இவைகளெல்லாம் வேறு அளவுகள் போய் வேவையை பாரும் வெட்டி பேச்சு வேண்டாம் நீர் ஓவரா தான் நாகரீகம் இன்றி அகம்பாவம் கொண்டு பேசுகிறீர்கள்
@toyschannel2178
@toyschannel2178 5 күн бұрын
உனக்கான இடம் இது இல்லை. நேரத்தை வீணடிக்காமல் செல்
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 5 күн бұрын
நீர் இ௩்கு ௮திமேதாவிபோல், ௮தி முட்டாள் பேசவேண்டாம்.
@aravindrajagopalan8346
@aravindrajagopalan8346 5 күн бұрын
@@gopinathvasudevarao2715 ச்சீ போ
@OurTemples
@OurTemples 5 күн бұрын
ஆமாமடி. அப்படித்தான் அகம்பாவத்தோடு பேசுவேன். உன்னால் என்ன செய்ய இயலும்?
@satyanarayanavenkata9327
@satyanarayanavenkata9327 6 күн бұрын
Do these people have rights over Ramayana and Puranas!? DS and JS have expressed their views. Can't they say so!? Again, fundamentalism in religion is coming!!
@raghavanv9977
@raghavanv9977 5 күн бұрын
If someone says that they belong to certain school of thought and then talk about things which that school didn't teach. Now it's not about personal views; but about tagging the school name to the personal views. Sir, if you don't understand you should stand clear.
@shreedevinagappan9464
@shreedevinagappan9464 5 күн бұрын
if someone says something wrong about your father or mother in public will you just keep quiet letting them state their opinion or will you defend n condemn. We all have the right and responsibility towards our god's. Let us show our allegiance or at least keep quiet and allow him to show his
@aravindrajagopalan8346
@aravindrajagopalan8346 5 күн бұрын
Nadu pakka nakki
@srinivasanroyadurgam4484
@srinivasanroyadurgam4484 5 күн бұрын
இந்த விஷயத்தை விட்டு வேற வேலைய பார்க்க கூடாதா?
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 5 күн бұрын
இதுதான் சமயத்தின் தலையாய வேலை. வேறு வேலையைத் தான் ௭ல்லோரும் பார்க்கிறோமே.
@aravindrajagopalan8346
@aravindrajagopalan8346 5 күн бұрын
இந்தக் காணொளியை விட்டு வேற காணொளியைப் பார்க்கக் கூடாதா? வந்து விட்டார் சொல்வதற்கு.. போய் தின்னுட்டு தூங்கு
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 5 күн бұрын
​@aravind❤rajagopalan8346
@OurTemples
@OurTemples 5 күн бұрын
நீ உன் வேலையை பார்க்க கூடாதா தண்டசோறு
@dorairajanm2611
@dorairajanm2611 5 күн бұрын
Idndha. Vizhayaththai. Oodhi oodhi. Peridhakkuvadhu nalladhu. Alla Idhai. Oru. Veruppai. Valarkku. Valarkkum. Seyal!!
@raghavanv9977
@raghavanv9977 5 күн бұрын
விஷயம் என்ன என்று தெரிந்து கொள்ள ஞானம் இல்லை. சரி, விஷயத்தை யார் பேசுகிறார்கள் என்று தெரியுமா என்றால் தெரியாது. ஆனால் நுனலும் தன் வாயால் கெடும் என்றார்போல் இங்கே எதையாவது எழுத வேண்டும்.
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg 5 күн бұрын
௭ப்படிப்பட்ட விசயம்னு தெரியுமா??? தாயின் கற்பை நம்புவதுபோன்ர விசயம்.
@asokandakshinamoorthy8271
@asokandakshinamoorthy8271 5 күн бұрын
8​@@AlarmelMangai-ie2tg
@raju1950
@raju1950 5 күн бұрын
You are giving maximum publicity for dhushyanth and his book.
@suryarao9342
@suryarao9342 6 күн бұрын
Sir,what is your problem.You are compelling everone to talk supporting you !!! Your first video itself was enough on this subject.Calling so many people indicates your disbelief in what you say. First try to TRUST yourself.dont depend on others.
@srinivasaraghavanparthasar6114
@srinivasaraghavanparthasar6114 5 күн бұрын
There is a reason ,sir 😢., still you are not aware of the consequences ...RAMA dweshies are searching for a prey and will use this todismantle the religious group of people
@kgdhouhithri
@kgdhouhithri 5 күн бұрын
He trusts himself, that's not the issue here at all. If you properly listen to all these conversations, you'll notice that each Vidwan has contributed some interesting points of knowledge. For example, in this one, a few details related to kaala nirnayam from Sri Govindaraja Vyakhyanam have been shared by Sri PBA Rajahamsam Swami. Nothing wrong in learning from greats in this sphere. It'll inspire listeners to approach the right people instead of following the wrong ones.
@srinivasagopalanramanujam1179
@srinivasagopalanramanujam1179 5 күн бұрын
The problem is the book published will spread a wrong fact to masses for years to come. Unfortunately, the masses don't attend kalakshepams or read the purvacharya vyakyanams..
@HariVayuGurus
@HariVayuGurus 5 күн бұрын
The consequence will start from Tamil Nadu. we already know some groups claim that Thai 1st is the Tamil New Year. The same will happen to Ramayana to move to Jan. Will you allow this if this is being celebrated for centuries across the whole country?
@aravindrajagopalan8346
@aravindrajagopalan8346 5 күн бұрын
Sir what is your problem? He reaches different people. That's his choice. Why do you take that as he lacks self trust?
உரையாடல் - ஶ்ரீ ராமாயணம்
44:39
Our Temples Our Pride Our Right
Рет қаралды 15 М.
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 2,3 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 49 МЛН
Самое Романтичное Видео ❤️
00:16
Глеб Рандалайнен
Рет қаралды 6 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 106 МЛН
Hiden reason for divorce! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
20:47
astro chinnaraj
Рет қаралды 22 М.
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 2,3 МЛН