ரஜினி, சிவகுமார் சினிமா வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட இளையராஜா பாடல். ராஜா என்பார் மந்திரி என்பார்

  Рет қаралды 8,359

VILARI

VILARI

24 күн бұрын

புவனா ஒரு கேள்விக்குறி
ராஜா என்பார் மந்திரி என்பார்
பாடல் விமர்சனம்
#rajaEnbarManthiriEnbar
#ilayaraja_songs
#rajini_vs_sivakumar
#alangudyvellaichamy #vilari
#panchuArunachalam_songs
#bhuvanaOruKelvikururi_songs
#rajini_old_songs

Пікірлер: 36
@user-zn4zw2pq3d
@user-zn4zw2pq3d 21 күн бұрын
எனக்கென்று என்ன உண்டு . ஏன் படைத்தானோ இறைவனும் என்னை. இந்த வரிகள் ஒவ்வொருவருவர் மனதையும் உருக வைக்கும் வரிகள்.அருமையான பாடல்.👌🙏
@SudiRaj-19523
@SudiRaj-19523 21 күн бұрын
😢
@SudiRaj-19523
@SudiRaj-19523 21 күн бұрын
உண்மை தான்!! சொன்ன காரணம்!! கேள்வி பட்டதுண்டு!! பட்டிமன்ற தலைவருக்கு காலை வணக்கம்!!🙏
@sravi955
@sravi955 21 күн бұрын
அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா
@SudiRaj-19523
@SudiRaj-19523 21 күн бұрын
ஆமான்டா!👍🤣
@user-eo7bf9nk4q
@user-eo7bf9nk4q 21 күн бұрын
சுமித்ராவை இன்னைக்கு வரைக்கும் சிவகுமார் மறக்கல இந்த காதநாயகிகள் பேசுவது வெறும் படத்தில் மட்டும்தான் நிஜ வாழ்க்கையில் சைபர்
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 21 күн бұрын
இப்படிப்பட்ட அற்புதமான பாடல்களைத் தந்த தமிழ்த் திரையுலகில் இன்று கதையோட்டத்துக்கு சமுபந்தமே இல்லாத உளறல்களையும் காட்டுத்தனமான கத்தல்களையும் பாட்டு என்று தருகிறதே..!
@dhanaseelant6993
@dhanaseelant6993 14 күн бұрын
காலக்கொடுமை என்பது இதுதான் .
@karthikks82
@karthikks82 11 күн бұрын
Raja sir 🙏.
@srinivasansubramanyam9426
@srinivasansubramanyam9426 21 күн бұрын
இளைய ராஜா இசை கடவுள் பஞ்சு அருணாச்சலம் எங்க தெய்வத்தின் தெய்வம்
@umarajanjothi6228
@umarajanjothi6228 21 күн бұрын
அருமையான பதிவு.
@nesagnanam1107
@nesagnanam1107 21 күн бұрын
🎉super 👌 necessary 👏
@gangaacircuits8240
@gangaacircuits8240 21 күн бұрын
இந்த பாடலில் நிலவுக்கு வானம் உண்டு கொடிக்கொரு கிளையும் உண்டு ஏன் படைத்தானோ இறைவனும் என்னை என்ற வரிகள் என்னை மிகவும் பாதித்தவை. ஏனென்றால் என் அனுபவமும் கூட. இந்த பாடலும் ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் வரும் வாழ்க்கையை வேஷம் இதில் பாசமென்ன நேசமென்ன கேட்டால் அழுதுவிடுவேன். இழக்கக்கூடாத உறவுகளை உணர்வுகளை இழந்த மனிதனின் மனக்குமுறல் இந்த இரண்டு பாடல்களும். வாழ்வே மாயம் பாடலும் உண்மையில் பாதித்தபாடலே.
@SudiRaj-19523
@SudiRaj-19523 21 күн бұрын
😢
@user-ji3fb1sz8m
@user-ji3fb1sz8m 21 күн бұрын
நன்றிபாடல்விளக்கம்புதுனமஅருனம
@mediamanstudio5977
@mediamanstudio5977 21 күн бұрын
இதுமாதிரி விஷயங்களைத்தான் உங்களிடம் மக்கள் எதிர்ப்பார்க்கிறாங்க ஆலங்குடியாரே... இந்த ஜீவா கூப்பிடறார்னு சொல்லி, ரஹ்மான்+ அனிரூத் பற்றி பேசப்போயிடாதீங்க...! ( ஜீவா எனக்கும் நண்பர்தான் ) 😂❤
@VILARI
@VILARI 21 күн бұрын
மகிழ்ச்சி! மகிழ்ச்சி!
@ArunThavm
@ArunThavm 17 күн бұрын
Valavalanupesathesurukamasollu
@user-xo5rc7eq1d
@user-xo5rc7eq1d 21 күн бұрын
I always respect you sir, what a lovely explanation. Amazing. Keep it up Sir. 🌹🌹🌹🙏🙏🙏
@senthilkumarponnuswami7398
@senthilkumarponnuswami7398 19 күн бұрын
Isaignani is great
@scienceknowledge1000
@scienceknowledge1000 20 күн бұрын
❤ Super dear bro
@user-xo5rc7eq1d
@user-xo5rc7eq1d 21 күн бұрын
Muthal Vanakam from NEPAL. 🙏🙏🙏🌹🌹🌹
@VILARI
@VILARI 21 күн бұрын
வணக்கம்
@user-eo7bf9nk4q
@user-eo7bf9nk4q 21 күн бұрын
அதிசயம் வணக்கம் சொல்லிட்டாரு பதில்
@mpsivakumar2578
@mpsivakumar2578 21 күн бұрын
🙏
@streetyflowers8036
@streetyflowers8036 21 күн бұрын
உண்மையில் கமல் தான் ரஜினிக்கு அந்த நல்ல கதாபாத்திரத்தை கொடுக்க பரிந்துரை செய்தார்.. அவர் வில்லனாக நடித்தது போதும் என்று..💁💫
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 21 күн бұрын
தவறான தகவல்.ரஜினி கதாபாத்திரத்தை சிவகுமார் விட்டுக் கொடுத்ததால் ரஜினிக்கு இந்த படத்தில் இரண்டு பாடல்கள் மற்றும் கேரக்டர் ரோல் கிடைத்தது.
@streetyflowers8036
@streetyflowers8036 21 күн бұрын
@@periyasamy-lk8rx கமல் பரிந்துரை செய்ததால் சிவக்குமாரும் விட்டுக் கொடுத்தார்..💁
@SudiRaj-19523
@SudiRaj-19523 21 күн бұрын
இருவரும் சரியான தகவலையே தந்ததால் ஆளுக்கு பாதியாக மதிப்பெண் கொடுக்கிறேன்😂
@saikanth2993
@saikanth2993 21 күн бұрын
சுமித்ரா கடைசியில் விதவையாக வந்து நிப்பார்,,, இதை நீங்க சொல்லலை
@abdhulrahman992
@abdhulrahman992 21 күн бұрын
αяυмαιуαиα ρααттυ
@jayanthisaravanan6900
@jayanthisaravanan6900 21 күн бұрын
Do u know why this film name is Buvana oru Kelvikuri. When she is his wife , she was not accepting his relationship as husband and when he died he wear white saree and became his widow. This is the real reason for the title
@sivavelayutham7278
@sivavelayutham7278 21 күн бұрын
SPMuthuramanin arputha iyakkam Super star ai Herovaakka uplift panniiya Bhuvana,mullum malarum 6ilirunthu 60 varai Yengeyo ketts kural&BHAIRAVI SUPERSTAR in vaazhvaiye turn panniviittar,SPM Kalaignanam ponravargal.
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 21 күн бұрын
​​@@sivavelayutham7278 இறைவனின் அருள் ரஜினிகாந்த்ற்கு பரிபூரணமாக இருந்தது. இல்லை என்றால் கமலஹாசன் ரசிகர்களாகிய என்னைப் போன்றவர்களும், ரஜினிகாந்த்தின் இந்த கோனல் மானலாக நிற்பதையும் நடப்பதையும் ரசித்திருப்போமா?. ஆம் உண்மையில் இந்தப் படமும் சரி பைரவி மற்றும் சில படங்களை நான் மிகவும் ரசித்தேன். அதுமட்டுமல்ல இந்த பாடல் உள்ளத்தை வருடி செல்லும் பாடல்.
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 21 күн бұрын
இதில் கூடவா தீம் கா கொத்தடிமைகள் போல் நடந்து கொள்வீர்கள். என் கருத்து பதிவு நீக்கம் செய்தவரை சொல்கிறேன்.
@Aijet6246
@Aijet6246 20 күн бұрын
அதெல்லாம் இருக்கட்டும் உனக்கும் உன் மனைவிக்கும் பிரச்சனையா எப்ப விவகாரத்து குடுக்கபோறடா
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 75 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 170 МЛН
இசை ஆளுமை இளையராஜா 82
18:31
Alumaigal
Рет қаралды 1,9 М.
Stay on your way 🛤️✨
0:34
A4
Рет қаралды 7 МЛН
He Used All The Sauce On 1 Slice Of Pizza🤪😂
0:12
BorisKateFamily
Рет қаралды 20 МЛН