Rajiv Gandhi assassination Velupillai Prabhakaran - Lajapathi Roy explains Captain Miller History

  Рет қаралды 37,932

Tribes

Tribes

Күн бұрын

Rajiv Gandhi assassination Velupillai Prabhakaran - Lajapathi Roy explains Captain Miller History
தி.லஜபதி ராய் - அறிமுகம்!
மூத்த வழக்கறிஞர் லஜபதி ராய் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் எனும் ஊரில் 1965ம் ஆண்டு பிறந்தவர். மதுரை சட்டக்கல்லூரியில் 1983ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரை ஐந்தாண்டு இளங்கலை சட்டமும், சொத்துரிமைச் சட்டத்தில் முதுகலை சட்டமும் பயின்றவர்.
தற்போதைய இந்திய அரசாங்கத்தின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணியுடன் உச்சநீதிமன்றத்தில் ஏழு ஆண்டுகள் பயிற்சி பெற்று, அதன்பின் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 7 ஆண்டுகள் பயிற்சிக்குப்பின்,
மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பயிற்சி செய்கிறார்.
2023ம் ஆண்டு முதல் மாதத்திலிருந்து சீனியர் வழக்கறிஞராக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டார். 'வேடர் நாட்டில் சிங்கங்களும் புலிகளும்' என்ற நூலுக்கு முன்னதாக 'நாடார் வரலாறு காவியா..? கருப்பா..?' உள்ளிட்ட பல்வேறு சமூக வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.
மேற்கு வங்கம் ஹூப்ளி மாவட்ட ஆட்சியரான துணைவியார் ஸ்ரீபிரியா IAS அவர்கள் மறைவுக்குப்பின் மருத்துவக்கல்லூரி மாணவரான மகன் அகிலன் ராய், சட்டப்பட்டதாரி மகள் கயல் ராய், ஆகியோருடன் மதுரை புதுத்தாமரைப்பட்டியில் வசித்து வருகிறார்.
Chapters & Timestamps
0:00 - Coming Up
3:39 - SWRD Bandaranaike Murder
9:39 - Rajiv Gandhi - JR Jayawardene Accord - Indo Sri Lanka Peace Accord
11:25 - JVP protest against Indo Sri Lanka Accord
12:38 - Indian Peace Keeping Force (IPKF) in Sri Lanka
13:58 - Varadaraja Perumal & LTTE Velupillai Prabhakaran
14:32 - LTTE Vs IPKF Fight
15:26 - Velupillai Prabhakaran against MGR alias MG Ramachandran
16:53 - Reason behind MGR's Bharat Ratna Award
17:49 - LTTE Cadres death due to IPKF
19:01 - Kalaignar Karunanidhi TESO Confrence
20:33 - LTTE Velupillai Prabhakaran & expulsion of tamil Muslims
22:47 - Rajani Thiranagama
23:24 - Sri Lanka Sinhalese DNA & Bakthavachala Bharathi
24:30 - Pazha Nedumaran Book on Prabhakaran
25:39 - V Anaimuthu about Tamil Eelam
28:43 - Captain Miller Vallipuram Vasanthan History
31:21 - Operation Poomalai
32:11 - Operation Liberation
39:41 - Anton Balasingham Lies on Captain Miller
42:45 - India & LTTE
43:45 - Anton Balasingham about Rajiv Gandhi
45:23 - Panruti Ramachandran & Velupillai Prabhakaran
49:00 - Indian government gives 50 Lakhs to LTTE
52:09 - LTTE Kumarappa & LTTE Thileepan
55:19 - Rajiv Gandhi Assassination LTTE
58:09 - Ranasinghe Premadasa Supports LTTE
1:00:38 - LTTE Motives of Rajiv Gandhi Assassination
1:04:09 - Ranasinghe Premadasa gives 5 crore to LTTE
1:07:02 - LTTE Otrai Kan Sivarasan History
1:08:19 - LTTE Velupillai Prabhakaran Accepts Rajiv Assassination in Supreme Court
1:10:01 - Advocate Tada Chandrasekaran & Pazha Nedumaran
1:12:34 - Rajiv Gandhi Assassination & Jain Commission
1:14:16 - Subramanian Swamy & Chandraswami
1:16:09 - Lakshman Kadirgamar Murder LTTE
1:17:15 - LTTE & DMK
1:18:45 - LTTE Murdered Ranasinghe Premadasa
#rajivgandhi #veluppillaiprabhakaran #captainmiller #mathaiya #ottraikansivarasan #seeman #mgr #mgramachandran #kalaignarkarunanidhi #tadachandrasekar #seeman #pazhanedumaran #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews

Пікірлер: 434
@murugavel1104
@murugavel1104 18 күн бұрын
திரு. லஜபதிராய், நேர்மையான,நடுநிலைமையான,உண்மையான விமர்சனம். தமிழக அரசியல் தலைவர்கள் பிரபாகரனை முதன்மைபடுத்துவதிலே ஒரு அரசியல் சுகம் கண்டார்கள் தவிர இலங்கை தமிழர்களின் நலனில் அக்கறை கொள்ளவில்லை. இதில் மிகப்பெரிய விலையை இந்தியா கொடுத்துள்ளது. திரு லஜபதிராய் அவர்களுக்கு கோடானு கோடி வணக்கங்கள்.
@dsc8099
@dsc8099 Ай бұрын
தலைகள் குனியும் நிலையில் புலிகள் இல்லையடா எவனும் விலை பேசும் இடத்தில் எம் தலைவன் இல்லையடா.. மேதகு வே அண்ணா பிரபாகரன்..🔥🔥🔥
@rajavel8322
@rajavel8322 27 күн бұрын
[21/05, 11:49 AM] J.Rajavel: உலகளாவிய தெற்குத் தலைவர்கள் CIA மற்றும் MOSAD உளவுத்துறையால் தங்கள் நலனுக்காக படுகொலை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. [21/05, 11:51 AM] J.Rajavel: உதாரணமாக பிபின் ரவத் [21/05, 11:55 AM] J.Rajavel: சர்வதேச சதி. [21/05, 12:07 PM] J.Rajavel: புவிசார் அரசியலின் அடிப்படையில் மற்ற தேசத்தின் உள் பிரச்சினைகளுக்குள் நுழைவது ஒரு சிக்கலான பிரச்சினை. அனுபவம் இல்லாத ராஜீவ் காந்தி படுகொலை என்பது வெளிநாட்டு விவகார பிராமண அதிகாரிகளின் முதிர்ச்சியற்ற அணுகுமுறையாகும். புலிகள் மீது குற்றம் சாட்டுவதும், இந்திய நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்படுவதும் ஆதாரமற்றது மற்றும் பயனற்றது. [21/05, 12:18 PM] J.Rajavel: வரலாற்று ரீதியாக இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் அனைத்தும் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் மற்றும் இலங்கைத் தமிழர்கள் பற்றிய அவர்களின் கருத்தை கேட்க வேண்டும். aaந்த முடிவை அடிப்படையாகக் கொண்டு உலக ஐக்கிய நாடு எடுக்க வேண்டும் . சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இனப்பிரச்சினைக்கான மதிப்பீட்டின் பின்னர், இலங்கைத் தமிழ் மக்களுக்கு தனி தேசத்திற்கான ஆதரவை உலக நாடுகள் ஊடாக இந்தியா உதவ வேண்டும்
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 14 күн бұрын
😂😂😂
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 14 күн бұрын
Whit flag veerandaaaa 😂
@naguok
@naguok 10 күн бұрын
Apadiya apo yen rajapakse kitta kasu vangunan
@balakrishnansrikanth
@balakrishnansrikanth Ай бұрын
இரண்டு பைத்தியங்கள் தப்பித்ததாக கடந்தவாரச் செய்தி வந்தது இன்று படிபட்டுவிட்டார்கள் சந்தோசமான செய்தி 😂😂😂
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf Ай бұрын
இத ஒரு பைத்தியம் சொல்லுது😅
@sathishkumar-ny9ml
@sathishkumar-ny9ml 26 күн бұрын
​@@KrishNan-yd8kfathukum mela Simon thambhi
@hariharannatarajan2375
@hariharannatarajan2375 18 күн бұрын
அவர்கள் கூறும் கருத்திற்கு எதிர் கருத்து வைங்க எங்க முரண் படுரிங்க சொல்லுங்க
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 14 күн бұрын
Unmai kasakkumthaan 😂😂😂
@aarokiaraj4652
@aarokiaraj4652 24 күн бұрын
இலங்கை நம் பூர்வீக தமிழ் மண் என்பதை எவராலும் மறுக்க முடியாது.எங்கிருந்தோ பிழைக்க வந்த இனம் சிங்கள இனம் என்பது உண்மை உண்மை உண்மை
@aarokiaraj4652
@aarokiaraj4652 24 күн бұрын
சிங்கள பௌத்த பேரினவாத அராஜகம் என்பதை யாராலும் மறைக்க முடியாது
@dasarathanshanmugam7249
@dasarathanshanmugam7249 27 күн бұрын
தமிழ் க்கு சம்பந்தம் இல்லாத வர்கள் தமிழர் கள் கடந்த து போகவேண்டும்
@aarokiaraj4652
@aarokiaraj4652 24 күн бұрын
❤ நீ ஒருவர் இருவரை சொன்னாய் அதற்கு முன்பே பல அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று குவித்தது சிங்கள அராஜக கும்பல்
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 13 күн бұрын
Where are you living 😂you and your families are must be safe what the hell are you did while Mullivaaikaal massacre,
@santhansdevan4145
@santhansdevan4145 Ай бұрын
வல்வெட்டித்துறையில் எம்.ஜி.ஆர் சிலை மட்டுமே உள்ளது
@Antonydanik
@Antonydanik Ай бұрын
Fake information,
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 13 күн бұрын
I see 😂😂😂😂
@manayilbremdoss7840
@manayilbremdoss7840 Ай бұрын
எப்படியிருந்தாலும் இந்தியாவிற்கு இலங்கை ஒரு தலைவலிதான்
@thirumurugan2361
@thirumurugan2361 Ай бұрын
Adai yadi da India. Vetta univers key thakaivar solluvegala
@kovalanjeevan3737
@kovalanjeevan3737 Ай бұрын
ஒப்பந்தம் வெற்றி பெற்றிருந்தால் பொம்மை முதல்வர் வரதராஜப் பெருமாள் ஏன் ராஜஸ்தானுக்கு தப்பி ஓட வேண்டும் இந்திய அரசின் பல கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு அவருக்கு
@athipaathi8485
@athipaathi8485 Ай бұрын
அதான் பால் வாடி , அமிர்த லிங்கம் அவர்கள் ஓடி ஒளிய வில்லை, மூர்க்கன் அவரை எளிதா கொன்றான் , ஒரு மூர்க்கனை மக்களுக்கு தலைவனாய் காட்டினால் , எதார்தவாதி அடுத்த கட்டம் வரை ஒளிந்து தான் ஆக வேண்டும், இவ்வளவு கேவலமா தன் உயிரை காக்க ஒரு இன அழிவில் ஒளிந்து வாழ்ந்தவனை பால் வாடி கள் , மா வீரன்னு பீத்திகிட்டுதானே திரியுதுங்க...🧐🤔
@user-oj3kw9xb9g
@user-oj3kw9xb9g 15 күн бұрын
ஐயா நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன், இந்திய இராணுவத்தை வரவேற்றவர்களில் நானும் ஒருவன். அந்த நேரம் நான் 11வது ஆண்டில் கல்விகற்றுகொண்டிருந்தேன். இந்திய விமானம் வானத்தில் இருந்து வீசிய உணவுப் பொருட்களை பொறுக்கி எடுத்ததில் நானும் ஒருவன். இந்திய இலங்கை ஒப்பந்த த்தில் ஈழத்தமிழர்களுக்கு எதுவுமே இருக்கவில்லை. புலிகளுடனாக இந்திய இராணுவ மோதல்களுக்கு புலிகள் காரணமல்ல, அதற்கு முக்கியமான காரணமானவர் முட்டாள் ராஜீவ் காந்தி. இந்திய இராணுவத்திற்கும் புலிகளுக்கும் சமர் தொடங்கிய இடமே எனது ஊர்தான். அந்த ஊரின் பெயர் உரும்பராய். அந்த ஊரில் எத்தனை அப்பாவி மக்களை இந்திய இராணுவம் கொலைசெய்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? எனக்கு தெரிந்தவர்கள் மட்டுமே 20 நபர்களுக்கு மேல். இந்திய இராணுவம் செய்த அட்டூழியம் அவர்கள் தமிழக தமிழர்களை மதிக்கவில்லை என்பதனையே காட்டுகின்றது. தமிழக தமிழர்களை மதித்திருந்தால் ஈழத்தமிழர்களை இந்திய இராணுவம் அழித்திருக்கமாட்டாது. இந்திய இலங்கை ஒப்பந்தம் இந்திய நலனுக்காக உருவாக்கப்பட்டதே அன்றி ஈழத்தமிழர் நலனுக்காக உருவாக்கப்பட்டதல்ல.ராஜீவ் காந்தி ஓர் போர் குற்றவாளி, இந்திய அரசாங்கத்தால் தண்டித்து சிறையில் அடைத்திருக்கப்படவேண்டியர். அவரை யார் கொலைசெய்தார்கள் என்று உறுதியாக சொல்லமுடியாது, புலிகள் செய்ததாக எங்கும் உரிமைகோரவில்லை ஆனால் ராஜீவ் காந்திக்கு நிச்சயமாக மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கவேண்டும், ஈழத்தில் சிங்களவனுக்கு நிகரான கற்பழிப்புக்களையும் இந்திய இராணுவத்தினர் செய்தனர். ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்ட செய்திகேட்டு மகிழ்ந்தவனில் நானும் ஒருவன். தமிழர்களை பாதுகாக்க வந்த இந்திய இராணுவம் சிங்களவர்களுக்கு சாதகமாக செயற்பட ஆரம்பித்தார்கள். அதன் காரணமாக புலிகள் இந்திய இராணுவத்திற்கு சொன்னார்கள் நீங்கள் உங்கள் முகாம்களில் வெளியேறக்கூடாது எங்களது விருப்பத்திற்கு மாறாக நீங்கள் முகாம்களில் இருந்து வெளியேறினால் உங்களைத் தாக்குவோம் என்று. அப்போது அவர்கள் வெளியேறுவதை தவிர்த்து புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடந்தியிருந்தால் முரண்பாட்டை தவிர்த்திருக்கலாம் மாறாக அவர்கள் முகாம்களை விட்டு புலிகளுடன் போர் செய்வதற்கு வெளியேறினார்கள். மேலும் அன்ரன் பாலசிங்கம் புலிகளின் அரசியல் ஆலோசர் மட்டுமே, புலிகள் சார்ந்த எந்த முடிவையும் பிரபாகரனும், புலிகளின் முக்கிய தளபதிகளும், ஏனைய மத்தியகுழு உறுப்பினர்களுமே முடிவுசெய்வார்கள்.
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 13 күн бұрын
Reelu anthupochudaaa 😂😂😂
@dharmarajramadoss9477
@dharmarajramadoss9477 11 күн бұрын
ஒரு முட்டாள் தான் இப்படி எழுத முடியும். ராஜிவ் காந்தி எப்போதும் போரை விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் எப்போதுமே கூட்டாட்சி முறைக்கு விரும்பவில்லை. அதனால்தான் எப்போது அமைதி ஏற்பட்ட போதும் அதை தகர்த்து வந்து இருக்கிறார்கள். ராஜிவ் காந்தி அமைதி படையை உடனே திரும்ப பெற்றார். அப்படி இருக்கையில் அவர் மீது எப்படி போர் குற்றம் சுமத்த முடியும்
@sthineshan
@sthineshan Ай бұрын
Good story narrated by RAW agent
@commerciallawfirm
@commerciallawfirm Ай бұрын
இப்படி ஒரு தமிழ் விரோதப் பேட்டி என் வாழ்நாளில் பார்த்ததில்லை
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 Ай бұрын
முழுக்க முழுக்க சோனியா &கோ வின் பிரபகண்டா .
@crawleytamil
@crawleytamil Ай бұрын
தலைவர் கடைசி வரை இந்தியாவுக்கு எதிராக யாருடனும் எதற்காகவும் கூட்டு சேரவில்லை தெரியுமா
@naaneniniyenaan
@naaneniniyenaan Ай бұрын
yes ..and karigalan sounds a bit weird to me..
@loganathanselvi1704
@loganathanselvi1704 Ай бұрын
இவ்வளவு அறிவாளி அப்படி ன்னா இவ்வளவு இன அழிப்பு பிறகு என் ஆக்கிரமிப்பு நிம்மதியாக மக்களை இருக்க விடவில்லை
@smcganeshamurthy6749
@smcganeshamurthy6749 23 күн бұрын
பிழையான தரவுகளும் இவர் இலங்கை அரசின் கை கூலியா அல்லது சுப்ரமணிய சுவாமியின் கை கூலியா ? இலங்கையின் வரலாற்றை சரியாக படிக்கவும் . முட்டாள்தனமான கருத்துக்களை பகிரவேண்டாம்.
@hariharannatarajan2375
@hariharannatarajan2375 18 күн бұрын
அலமதி அபீபு😂
@salamselvannaveen9806
@salamselvannaveen9806 Ай бұрын
மாவீரன் பிரபாகரன்🔥
@HomeTechTradingpvtLimited
@HomeTechTradingpvtLimited Ай бұрын
Kotta mani
@arulnesanelayathamby9869
@arulnesanelayathamby9869 Ай бұрын
தப்பான தகவல்களை வழங்குகின்றார்!!!!!
@indianatlarge
@indianatlarge Ай бұрын
This interview loaded with citations and artifacts is cathartic, thank you channel , this writer/researcher is a true hero, atleast on this topic
@crawleytamil
@crawleytamil Ай бұрын
உங்களுக்கு பிழைப்புக்கு இனி எதை எப்படி வேண்டுமானாலும் பேசுவீர்கள்
@Thamilarimasuba.Mohanraj
@Thamilarimasuba.Mohanraj Ай бұрын
உண்மையான செய்திகள் நூலாசிரியர் முறையாக பகுப்பாய்வு செய்திருக்கிறார்.
@porkaipandian8373
@porkaipandian8373 Ай бұрын
விடுதலைப் புலிகளை பற்றி பலர் சொல்வது பொய்யும் புரட்டும் 😂😂😂😂😂😂😂
@musicminds842
@musicminds842 Ай бұрын
♥.
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf Ай бұрын
உண்மை எது?
@musicminds842
@musicminds842 Ай бұрын
@@KrishNan-yd8kf விடுதலைப் புலிகள் ராஜீவைக் கொல்லவில்லை என்பது உண்மை.ஒற்றைக்கண் சிவராசன் இந்திய,இஸ்ரேலிய உளவுப்படையை செர்ந்தவன்.அவர்களே கொன்றார்கள்.
@porkaipandian8373
@porkaipandian8373 Ай бұрын
பழனி பாபாவின் வீடியோ நீங்கள் பார்க்கவில்லையா உடனே பாருங்கள் அவர் என்ன சொல்லுகிறார் என்று கேளுங்கள் உண்மை தெளிவாகும் 😊😊😊😊😊😊😊😊😊
@ragavanvinasi2451
@ragavanvinasi2451 Ай бұрын
15:00 : J.n Dixit ( இந்திய தூதுவர் )எழுதிய the assignment to Colombo என்ற புத்தகத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தம் குறித்து இவ்வாறு குறிப்பிட்டு இருக்கின்றார்: “இலங்கை அரசு எங்களை ஏமாற்றிவிட்டது “ அதாவது புலிகள் எங்களை ஏமாற்றிவிட்டனர் என்று அவர் குறிப்பிடவில்லை மற்றும் புலிகளின் மீது குற்றமும் சுமத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது , ஏன் என்றால் ஒப்பந்தம் புலிகளுடன் இல்லை , ஒப்பந்தம் இலங்கை அரசுடனே என்பதனை அவர் குறிப்பிடுகின்றார்
@rajapandianp4822
@rajapandianp4822 Ай бұрын
Eelathuthambielathukaga podapatta oppanthamda athu.indiavuku ilangaiku oppsntham poda vendiya avasiyam illai.pirabakaran,mattra thamil thalaivarkal,ilangai arasin mukkia piramugarkalkalanthu edutha. Mudivu.pirabagaran ilangaiku sendra piragu oppanthathai meeriyathal tamilinam alinthathu
@gmariservai3776
@gmariservai3776 25 күн бұрын
தாங்கள் குறிப்பிடும் செய்தி உண்மை தான். அந்த காலத்தில் புலிகள் அமைப்பு மிக சிறிய போராளிக் குழு. சிங்கள அரசுக்கும், இந்தியாவுக்கும் தான் ஒப்பந்தம். மற்ற குழுக்கள் ஒத்துக் கொண்டன. இறுதி ராஜிவ் அவர்கள் தான் அவசியம் யார் துணையும் இன்றி புலித் தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்து பேச வேண்டும் என நினைத்தார். அன்று நடு இரவைத் தாண்டி திரு. பிரபாகரன், திரு. அன்டன் பால சிங்கம், மற்றும் தமிழக அமைச்சர் பன்ரெட்டி இராமசந்திரன் நான்கு பேர்கள் மட்டும். இந்த சந்திப்பு ஒரு வரலாற்று நிகழ்வு. அதை அன்டன் பாலசிங்கம் அவர்களின் புத்தகத்தில் மிக சரியாக உண்மை வரலாற்றை பதிவு செய்துள்ளார். அன்று ராஜீவ் நடந்து கொண்ட விதம் ஒரு வரலாறு. ஆனால் வரலாற்றை சரியாக படிக்காமல் சிலரின் பொய்கள் பேசப் பட்டது. திரு. வைகோ, சீமான் போன்றவர்கள் படிக்காமல் பொய்களை மட்டும் சொன்னார்கள் அன்று.
@balanrajesh4586
@balanrajesh4586 29 күн бұрын
செல்லமுத்துகுப்புசாமி எழுதிய புத்தகம் மருதன் எழுதியபுத்தகம் ராகவன்எழுதியபுத்தகம் ஆகியோர் பிரபாகரன் பற்றி எழுதிய புத்தகங்களை படித்துள்ளேன் ராகவன் மட்டும் இந்தியாவை ஆதரிப்பதுபோல் எழுதியிருப்பார் பிழையாக இவர்கள் யாரும் எழுதவில்லை
@aarokiaraj4652
@aarokiaraj4652 24 күн бұрын
இலங்கை நம் அப்பாவி மக்களை கொன்று குவிக்க உதவிய எங்கள் அன்பு அன்னை சோனியா காந்திக்கு நல்ல சாவே வராது
@muthusamymanickam8734
@muthusamymanickam8734 11 күн бұрын
உங்களின் பதில்கள் அனைத்தும் உங்களது கருத்துக்கு ஏற்ப நிகழ்வுகளை சுட்டுகிறீர்கள் பிறர் எழுதுவதே உண்மை என ஆதாரப்படுத்துகிறீகள்
@SasiKumar-vu8ru
@SasiKumar-vu8ru Ай бұрын
இவர்சொள்வதது பொய்
@Canadatamill
@Canadatamill Ай бұрын
Don’t spread Fake news
@hariharannatarajan2375
@hariharannatarajan2375 18 күн бұрын
Point out where are the flaws , provide the source for ur counter argument.
@baarathan1431
@baarathan1431 Ай бұрын
ஈழம் கிடைக்காது போக கூடிய போராட்டம் தான் ஈழத்தில் நடந்தது. அரசியல் விவேகம் இல்லாமல் வெறும் சண்டித்தன. போராட்டமே நடந்தது. அதனால்தான் தோற்றோம்
@rajarajan8044
@rajarajan8044 Ай бұрын
எந்த வழியில் போராடினால் ஈழம் கிடைத்திருக்கும். விளக்கம் தாருங்கள்
@user-jp2de4zf4u
@user-jp2de4zf4u 11 күн бұрын
உண்மை
@ilangowriter9785
@ilangowriter9785 Ай бұрын
மறைக்கப்பட்ட வெளி உலகத்துக்கு வராத அருமையான தகவல்களை சொன்ன ஜலபதி ராய் அவர்களுக்கும். இதை வெளியில் கொண்டு வந்த தோழர் கரிகாலன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. தொடரட்டும் உங்கள் பணி. நான் லண்டனில் இருந்து இளங்கோ
@rajarajan8044
@rajarajan8044 Ай бұрын
பொய் எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். எப்படி என்றாலும் பேசலாம்
@JosephUsha-lr3nt
@JosephUsha-lr3nt 12 күн бұрын
Super sir
@jalaldeenazmi8055
@jalaldeenazmi8055 23 күн бұрын
Unmai eppodum kasakkum aanal ulagam aliyum varai needikkum Kasakkum enbathtukku unmayayay poi endru solwadu muttalthanam Thank you for both of you❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pandiyanmarimuthu5294
@pandiyanmarimuthu5294 Ай бұрын
புலிகள் மீதான காழ்ப்புணர்ச்சி
@VinushaSelvaratnam
@VinushaSelvaratnam Ай бұрын
தமிழர்கள் மீதான காழ்புணர்ச்சி
@subramanianv3793
@subramanianv3793 Ай бұрын
I believe that the greatest virtue in the world is telling the truth.
@HoneyBadger__
@HoneyBadger__ Ай бұрын
Yes. Truth does bitter sometimes.
@ragavanvinasi2451
@ragavanvinasi2451 Ай бұрын
Truth : 15:00 : J.n Dixit ( இந்திய தூதுவர் )எழுதிய the assignment to Colombo என்ற புத்தகத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தம் குறித்து இவ்வாறு குறிப்பிட்டு இருக்கின்றார்: “இலங்கை அரசு எங்களை ஏமாற்றிவிட்டது “ அதாவது புலிகள் எங்களை ஏமாற்றிவிட்டனர் என்று அவர் குறிப்பிடவில்லை மற்றும் புலிகளின் மீது குற்றமும் சுமத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது , ஏன் என்றால் ஒப்பந்தம் புலிகளுடன் இல்லை , ஒப்பந்தம் இலங்கை அரசுடனே என்பதனை அவர் குறிப்பிடுகின்றார்
@jayakumarkumar0
@jayakumarkumar0 Ай бұрын
Nee tamilina virothi lajapathyrai
@thaneskanda4207
@thaneskanda4207 18 күн бұрын
இந்தu tube ஐ ப்பார்த்து உண்மைத்தமிழன் யாரும் வழங்கவேண்டாம்ஆ தரவு
@rexpradeepan9568
@rexpradeepan9568 Ай бұрын
Have you forgotten Easter bomb blasts by ISIS on Easter 2019? Those were suicide attacks....
@thavamanijoshua225
@thavamanijoshua225 25 күн бұрын
ஈழ வரலாற்றை வழக்குரைஞர் லஜபதிராய் அவர்கள் நன்கு வாசித்து மெய்பட பேசியிருக்கிறார்.ஊடகவியலாளர் கரிகாலன் ஊடகவியலில் முன்னேற்றம் அடைந்து வருவது மிகுந்த மகிழ்ச்சி.
@srijayalakshmi2883
@srijayalakshmi2883 Ай бұрын
இவர் யாரிடமோ பெரிய தொகை பெற்றுக்கொண்டு பேசுவது புரிந்து கொள்ள முடிகிறது.
@thangarasuthangarasu4262
@thangarasuthangarasu4262 Ай бұрын
வேற யாரு நம்ம இத்தாலி கம்பெனி தான் 🐘
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 Ай бұрын
ஈழம் ஏன் எடுக்கவில்லை என்று கேள்வி உண்டு.
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf Ай бұрын
சோத்துக்கே காசு வாங்கி வாழ்றான்க
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Ай бұрын
அமைதிப்படை என்று வந்தீர்கள். ஏனய்யா நம்ம கொன்னீங்க.
@msmurugan1045
@msmurugan1045 Ай бұрын
Correct
@narayanann892
@narayanann892 17 күн бұрын
நல்ல உரையாடல் புதிய தகவல்கள் புதிய புத்தகங்கள்
@babumanikantan4389
@babumanikantan4389 Ай бұрын
Ok
@ilangor7899
@ilangor7899 21 күн бұрын
ராஜிவ் மரணம் - இந்தியாவின் வளர்ச்சி , மற்ற அரசியல் நிகழ்வுகளுக்கு - மிகப்பெரிய பின்னடைவு
@kkarthiga1
@kkarthiga1 Ай бұрын
எனக்கு தெரிஞ்சு பிரபாகரனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி அந்த ஒப்பந்தம் ஆனால் அவரே அதை தட்டி விட்டு எல்லாத்தையும் கெடுத்துவிட்டார்.
@jeyarajankanagaratnam4048
@jeyarajankanagaratnam4048 Ай бұрын
Theleepan Ean eranthar endu thereyum a parunga puriyum
@user-fc6kn4vp3k
@user-fc6kn4vp3k Ай бұрын
​@@jeyarajankanagaratnam4048100 விழுக்காடு உண்மை
@ragavanvinasi2451
@ragavanvinasi2451 Ай бұрын
J.n Dixit ( இந்திய தூதுவர் )எழுதிய the assignment to Colombo என்ற புத்தகத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தம் குறித்து இவ்வாறு குறிப்பிட்டு இருக்கின்றார்: “இலங்கை அரசு எங்களை ஏமாற்றிவிட்டது “ அதாவது புலிகள் எங்களை ஏமாற்றிவிட்டனர் என்று அவர் குறிப்பிடவில்லை மற்றும் புலிகளின் மீது குற்றமும் சுமத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது , ஏன் என்றால் ஒப்பந்தம் புலிகளுடன் இல்லை , ஒப்பந்தம் இலங்கை அரசுடன் ,
@vijayvijay4123
@vijayvijay4123 Ай бұрын
சந்திரிகா குமாரதுங்க ஆட்சி காலத்தில் நார்வே அரசு ஏற்படுத்திய ஒப்பந்தம் தான் ஆகச் சிறந்த ஒப்பந்தம். அதை ஏற்காத காரணத்தால் தான் கருணா தான் வெளியேறுவதாகக் கூறியிருந்தார் புலிகள் ஆயுதம் வைத்துக் கொள்ளலாம் சுயாட்சி கொண்ட மாநிலம் ஆக ஈழம் அறிவிக்கப்படும் ஒன்பது பேர் கொண்ட இடைக்காலக் குழு இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்யும் அதில் ஆறு பேர் புலிகளின் ஆட்கள் மீதி மூவர் அரசின் ஆட்கள் இரண்டு ஆண்டுகள் கழித்து ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப் பெறும்.
@balanrajesh4586
@balanrajesh4586 Ай бұрын
ஒங்களுக்கு அதிகம் தெறியும் போல
@velanbazin3451
@velanbazin3451 Ай бұрын
Excellent an eye opening interview🎉🎉❤
@rasiahpat7005
@rasiahpat7005 Ай бұрын
நீங்கள் எல்லாம் யாரடா? அடிப்படை புரிதல் கூட இல்லாமல்
@musicminds842
@musicminds842 Ай бұрын
❤.
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf Ай бұрын
உன்னை மாதிரி #தற்குறி யா இல்லையா?
@user-yo1sp3hh4g
@user-yo1sp3hh4g Ай бұрын
இவர்போன்றவர்களின்நேர்காணல்கள்பலதகவல்களைஅறியவாய்ப்புகள்கிடைக்கிறது.நன்றிதோழர்களே.
@rajarajan8044
@rajarajan8044 Ай бұрын
பொய்யான தகவல் உன்னை பொய்யனாவே வளர்க்கும்
@user-dt3lr9lz5k
@user-dt3lr9lz5k 10 күн бұрын
With the objective of Phase One achieved, the second stage of this operation was launched on June 3, 1987, with a thrust towards Achchuveli, the goal of which was to capture the city of Jaffna, less than 20 km away. Iddaikadu was captured and the militants fell back to Achchuveli Maha Vidyalayam, making a stand. The advance was halted here; Capt. Navaratne was hit by a rifle grenade. However, mortar fire from Thondamanaru broke the resistance and the troops captured Achchuveli. The pressure from the Indian government mounted.[9][8]
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman Ай бұрын
தமிழர்களின் உணர்வோடு விளையாடாதீர்கள்...... 🙏🏻🙏🏻🙏🏻
@narayanann892
@narayanann892 16 күн бұрын
திரு கரிகாலன்... @28:00 முக்கிய உரையாடலை திசை திருப்பி விட்டீர்கள்
@thaneskanda4207
@thaneskanda4207 18 күн бұрын
அந்தாள் ஒருநாளும் சொல்லவில்லை துன்பியல்சம்பவம்என்றுமட்டும்தான் சொன்னவை அதுதெரியாதவன்
@manudan3601
@manudan3601 Ай бұрын
வரலாற்றில் புதைந்து போனதாக கருதிய விவாத மறுப்புக்கு உள்ளான பல உண்மைகள் விவாத அரங்கிற்கு வருவதை வரவேற்க வேண்டும்.எதிர்கருத்து கூறக்கூடியவர்களையும் நேர்காணல் செய்ய வேண்டும்.
@DeepAk-rl3li
@DeepAk-rl3li Ай бұрын
Evolo neram naalu nimisama intro poduvinga
@santhansdevan4145
@santhansdevan4145 Ай бұрын
மிகவும் மோசமான தமிழர் விரோதப் பார்வை
@saravananvijayan
@saravananvijayan Ай бұрын
Hello Brothers, Do not lie the history, Nelliyadi camp attack was held on 5th july 1987. first let know the history of tamil in Sri Lanka. after that you discuss your debat. that is true, India is leading party to conduct the war of 2009
@rajansamuel6895
@rajansamuel6895 Ай бұрын
Two mentals escape from mental hospital now.
@beautiytips4767
@beautiytips4767 Ай бұрын
Dear comrade karihalan
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x Ай бұрын
தோழர் அவர்களின் பேச்சு வித்தியாசமான இன்னொரு பார்வையையும் நம்மை சிந்திக்க வைக்கிறது நாம் இத்தனை நாள் நினைத்துக் கொண்டிருந்த சரி தவறாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் வர வைக்கிறது உண்மையில் நாம் சகோதர யுத்தத்தால் தோற்றம் அறிவான சிலர் சொன்ன கருத்துக்கள் மற்றும் யோசனைகளை மறுத்ததும் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது .....
@musicminds842
@musicminds842 Ай бұрын
ஆமா,ஆமா,தோழர் தமிழர் தோழில் ஏறி தமிழரின் காதில் கடிக்கிறார்.பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
@user-xl2wl5ss2i
@user-xl2wl5ss2i Ай бұрын
Ungalai ippadi ninaikka vaipathuthan tribes vetri 😂
@Saibullah-
@Saibullah- Ай бұрын
Hi brother
@sridhargireesh1764
@sridhargireesh1764 Ай бұрын
இந்த பேட்டி பல உண்மையான விடயங்களை தெளிவுபடுத்திருக்கிறது. இந்த பேட்டியை நடுநிலையோடு பார்க்க வேண்டும்
@thamizhar-vaazhvu
@thamizhar-vaazhvu 21 күн бұрын
நீ தமிழனல்ல என்பதைச் சொல்கிறாயா. சரி.
@theunknown-gl3mx
@theunknown-gl3mx Ай бұрын
எல்லாருமே புலிகளுக்கு எதிராக பேச ஆரம்பிச்சிட்டாங்க....
@hariharannatarajan2375
@hariharannatarajan2375 18 күн бұрын
விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதுனு இந்த உலகத்துல எதுமே இல்ல
@malathimn9161
@malathimn9161 Ай бұрын
Let this person have direct debate with trichy Velusamy . Then all will know the truth
@karthikeyan.gkarthikeyan.g2790
@karthikeyan.gkarthikeyan.g2790 Ай бұрын
Singala shoe nakkiyidam irundhu pathilgal thelivillai ,tholarun kidukkipdi kelvigalai kekkadhadhu varuthamalikiradhu
@ramt4643
@ramt4643 Ай бұрын
Fair Interview with 90% Truth 😮The Author is Honest! The Anchor is ltte eco system 😊
@SHANNALLIAH
@SHANNALLIAH Ай бұрын
Advocate Thuraisamy & Trichy Velusamy said that SS,CS,LC MA, & Israel mossad RP-SL due to RG ordered mossad leave Srilanka!
@user-dt3lr9lz5k
@user-dt3lr9lz5k 10 күн бұрын
The Battle of Nelliady took place during the early stages of the Sri Lankan Civil War. It occurred on 5 July 1987, when a force of 50 LTTE militants assaulted the Sri Lanka Army Camp located in the Nelliady Central College in the town of Nelliady in the Jaffna District in northern Sri Lanka. The attack was the bloodiest battle for the Sri Lankan forces since the Vadamarachchi Operation in June 1987, which cleared the area of Nelliady of LTTE militants. The attack on Nelliady army camp resulted in the Sri Lankan forces suffering 19 killed and 31 wounded, while LTTE executed its first suicide bombing which was carried out by Captain Miller.[1
@ChellamPalam
@ChellamPalam Ай бұрын
உன்பெயரேதமிழ்பெயரில்லை! நீதமிழரைப்பற்றிகதைக்கதகுதியற்றநான்
@londistmslocal3757
@londistmslocal3757 23 күн бұрын
யார்டா நீங்கள் எல்லாம்😅😅😅😅
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 Ай бұрын
இவர் ஞானி! எல்லம் கண்மன் பார்த்தவர்.
@JosephUsha-lr3nt
@JosephUsha-lr3nt Ай бұрын
மிக அரு மையான பதிவு அனைவரும் அறியவேண்டியது
@NZMaster06
@NZMaster06 15 күн бұрын
சிவராசன் telo அமைப்பை சேர்நதவர். Rajiv ghadiya போட்டது கருணாநிதி மற்றும் இலங்கை அரசு.
@user-dt3lr9lz5k
@user-dt3lr9lz5k 10 күн бұрын
The Anuradhapura massacre occurred in Sri Lanka in 1985 and was carried out by the Liberation Tigers of Tamil Eelam.[1][2] This was the largest massacre of Sinhalese civilians by the LTTE to date; it was also the first major operation carried out by the LTTE outside a Tamil majority area. Initially, EROS claimed responsibility for the massacre, but it later retracted the statement, and joined the PLOTE in denouncing the incident. The groups later accused the LTTE for the attack.[3] Since then, no Tamil militant group has admitted to committing the massacre.[4] However, state intelligence discovered that the operation was ordered by the LTTE's leader Velupillai Prabhakaran. He assigned the massacre to the LTTE Mannar commander Victor (real name Marcelin Fuselus) and it was executed by Victor's subordinate Anthony Kaththiar (alias Radha).[5][6] The LTTE claimed the attack was in revenge of the 1985 Valvettiturai massacre, where the Sri Lanka Army killed 70 Tamil civilians in Prabhakaran's hometown.[7] In 1988, the LTTE claimed that the massacre was planned and executed under the guidance of Indian intelligence agency, RAW.[8]
@user-dt3lr9lz5k
@user-dt3lr9lz5k 10 күн бұрын
The Indo-Sri Lanka Peace Accord was an accord signed in Colombo on 29 July 1987, between Indian Prime Minister Rajiv Gandhi and Sri Lankan President J. R. Jayewardene. The accord was expected to resolve the Sri Lankan Civil War by enabling the thirteenth Amendment to the Constitution of Sri Lanka and the Provincial Councils Act of 1987. Under the terms of the agreement,[1][2] Colombo agreed to a devolution of power to the provinces, the Sri Lankan troops were to be withdrawn to their barracks in the north and the Tamil rebels were to surrender their arms.[3][4]
@papercoint
@papercoint 28 күн бұрын
Irundu inappiravigal
@princeprathaban3840
@princeprathaban3840 Ай бұрын
Karikalan Bravo.. gutsy journalist. Proud of you commarade...
@jasminedaniel2960
@jasminedaniel2960 Ай бұрын
It is really true. He is very sharp and has elaborate knowledge
@user-jr6lf3gv8g
@user-jr6lf3gv8g Ай бұрын
தூக்கத்தில கிடந்தவனை கொண்டுவந்து பேட்டி எடுக்கிறீங்களே ப்ரோ 🤣🤣🤣🤣🤣
@SARANRAJ-xj2yu
@SARANRAJ-xj2yu 5 күн бұрын
I am from Tamil nadu, intha video vil pesum Ivan ponnaiyum pondattiyaiyum singhala army kaaran gang rape panna Ivan evlo kastam paduvano adhey dhan nam eela uravugal vedhanai pattirukkum 😢😢 Ivan oru throghi pola pesukiran , Captain velupippai Prabhakaran ayya endrum king dhan ❤❤
@santhansdevan4145
@santhansdevan4145 Ай бұрын
வல்வை ஆனந்தராஜ் புத்தகத்தை படிக்க வேண்டும். உனக்கு அடிப்படை புரியும். அரைகுறை செய்திகளை குறிப்பிடுகிறார்.
@musicminds842
@musicminds842 Ай бұрын
❤.
@jeevanprasad3028
@jeevanprasad3028 Ай бұрын
தகவல்கள் உண்மை
@santhansdevan4145
@santhansdevan4145 Ай бұрын
மிகவும் பலவீனமான ஒப்பந்தத்தை எப்படி பிரபாகரன் ஆதரிப்பார்
@rajapandianp4822
@rajapandianp4822 Ай бұрын
Balaveena oppantham illada,mattra thamil thalaivarkal meethu pirabagaran konda pagai unarchiyal ingu atharithu vittu,ilangai ponavudan meeryullar.indiavin iraiyanmayai avamathithullar.athan vilaivu thaan eelathu alivu.
@ganapathykrishanan1289
@ganapathykrishanan1289 16 күн бұрын
Why they never talk about why the Milltry soldiers and the officers and the Commder was not was court marshal.
@saleemchakravarthy4371
@saleemchakravarthy4371 23 күн бұрын
இன்னும் நிறைய உண்மைகள் வெளிவரவேண்டியிருக்கிறது
@user-dt3lr9lz5k
@user-dt3lr9lz5k 10 күн бұрын
Vadamarachchi Operation Part of Eelam War I of the Sri Lankan civil warDate 26 May - 4 June 1987 (9 days) Location Jaffna, Sri Lanka Result Phase 1 objective achieved by the Sri Lankan military Phase 2 aborted due to the Indian intervension
@roymaha448
@roymaha448 Ай бұрын
yaaraaa neee
@TVK_Thani_oruvan
@TVK_Thani_oruvan Ай бұрын
பிரபாகரன் மனைவி யா.... தமிழ் நாட்டு நினைவில் துணைவி என்று கூறிக் கொண்டு இருக்கார் 😂😂😂
@rajsundaramsundaram1808
@rajsundaramsundaram1808 19 күн бұрын
இரும்பு அடிக்கிற இடத்தில் இந்த ஊசி விக்கிறவனுக்கு என்ன வேலை?
@tharantamilanda9555
@tharantamilanda9555 Ай бұрын
Raw drama
@neduncelianv4536
@neduncelianv4536 27 күн бұрын
நீங்க இரண்டு பேரும் யார். யாருக்காக வாதாடுகிறீர்கள்.தமிழ் மொழியில் பேசி யாருக்கு துரோகம் செய்கிறீர்கள்
@lawrenceiruthayaraj597
@lawrenceiruthayaraj597 Ай бұрын
Not only assassinated but dislocated. Many police officials and public families 1:41
@user-dt3lr9lz5k
@user-dt3lr9lz5k 10 күн бұрын
The 1989 Valvettiturai massacre occurred on 2 and 3 August 1989 in the small coastal town of Valvettiturai, on the Jaffna Peninsula in Sri Lanka. Sixty-four Sri Lankan Tamil civilians were killed by soldiers of the Indian Peace Keeping Force. The massacre followed an attack on the soldiers by rebel Liberation Tigers of Tamil Eelam cadres. The rebel attack had left six Indian soldiers, including an officer, dead, and another 10 injured. Indian authorities claimed that the civilians were caught in crossfire. Journalists such as Rita Sebastian of the Indian Express,[1] David Husego of the Financial Times and local human rights groups such as the University Teachers for Human Rights have reported quoting eyewitness accounts that it was a massacre of civilians.[2] George Fernandes, who later served as defense minister of India (1998-2004), called the massacre India’s My Lai.[3]
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 13 күн бұрын
Anton Baa NDTV Interview he said we did Himalayan blenders regards Rajiv assasinesation
@naaneniniyenaan
@naaneniniyenaan Ай бұрын
are you telling the truth guys ?!...Karigalan, you sound very weird to me suddenly.
@lynx-ki3uu
@lynx-ki3uu Ай бұрын
Writer is making a big mistake around 34:00 . Indian govt dropped food by air craft due to food/ fuel embargo placed on Jaffna ( 99% Tamil people)by Sri Lankan govt. Without fuel farmers couldn't cultivate rice and vegetables. Food shortage arose and inflation was high. His reasoning is completely wrong. After the air drop Sri Lankan president 's speech that night was different, He felt that Tamil people have a empire by their side. He lifted the embargo.
@bettermass6804
@bettermass6804 Ай бұрын
உண்மையை வெளிப்படுத்தியமைக்கு நன்றி
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 Ай бұрын
அடம்பிடித்தால் யார் என்ன செய்வது. இலங்கை அரசின் இராணுவ பலம் புரியாத ஆயுத போராட்டம்.இந்திய ஒப்பந்தம் நல்ல சந்தர்ப்பம்.
@SelvaKumar-sq2wz
@SelvaKumar-sq2wz Ай бұрын
கடந்த கசப்பு மட்டுமல்ல தற்கால இனதுரோகம் நாதக
@rajarajan8044
@rajarajan8044 Ай бұрын
என்ன சொல்லுறா தெலுங்கு டோக்
@SampathKumar-tk8cj
@SampathKumar-tk8cj 29 күн бұрын
Dravidam & India, both r poisonous to thamizhars especially for srilankan thamizhars. These types are evidences.
@selvarasuselvaa7293
@selvarasuselvaa7293 Ай бұрын
அருமை 🙏 இருவருக்கும் நன்றி 🙏
@rangarajanr1764
@rangarajanr1764 Ай бұрын
All and sundry are now speaking whatever they think. Who the he'll are u. From where did this man comes from.
@manayilbremdoss7840
@manayilbremdoss7840 Ай бұрын
மூன்று கோடியாக உள்ளபோதே இவ்வாறாக பிரட்சனை பண்றீஙகளே இன்னும் முப்பது கோடியாக இருந்தால் எவ்வளவு பண்ணுவீங்க அடேங்கப்பா
@SureshGanapathy-qk7ep
@SureshGanapathy-qk7ep Ай бұрын
He seems to be a DMK supporter..Can not trust his story
3M❤️ #thankyou #shorts
00:16
ウエスP -Mr Uekusa- Wes-P
Рет қаралды 15 МЛН