No video

RaniChandra | Flight Accident Death | Biography | Badrakali Heroine | vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 16,928

News Mix tv

News Mix tv

Күн бұрын

#RaniChandra #Biography #FlightAccident #TamilActress #1970sHeroine #Dancer #YoungDeath #BadrakaliMovie #TamilCinema
#KannanOruKaiKuzhandhaiSong #KettelaAngeSong #ActorSivakumar #VaazhkaiPayanam #NewsMixTv #CinemaBiography #ArtistBiography #TamilCinemaBiography #ActressBiography #CinemaHistory #ArtistHistory #ActressHistory #TamilCinemaHistory #ராணிசந்திரா #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி #பத்ரகாளிமூவி
நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
பத்ரகாளி திரைப்புகழ் நாயகியும், விமான விபத்தில் மறைந்த இளம் வயது நாயகியுமான ராணி சந்திரா அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!..
Tamil Cinema 1970s Actress - Badrakali movie Heroine Late RaniChandra Biography Watch this Page! thanks!
Please subscribe like comment and share yours - News mix tv
Soundharya biography:
• soundharya | cinema he...
Monisha unni biography:
• monisha unni | biograp...
P.S.Gnanam biography:
• p s.gnanam | biography...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 46
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
இவரது மறைவு துரதிர்ஷ்டவசமாக தமிழ் திரை உலகில் இருந்தது😢😢சிறந்த நடிகை🎉🎉
@v.rajendran7297
@v.rajendran7297 Жыл бұрын
அருமையான நடிகை ராணி சந்திரா அவர்கள் அவரின் நடிப்பு பதரகாளி படத்தில் நன்றாக இருக்கும் படம் முடிவதற்குள் மறைந்தது‌மிகவும் துயரமாகும்இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா ‌
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@v.rajendran7297
@v.rajendran7297 Жыл бұрын
@@Newsmixtv நனறிஐயா
@elangopriya5815
@elangopriya5815 Жыл бұрын
நீங்கா நினைவு களை நினைவு படுத்தியது க்கு மிக்க நன்றி சகோதரா❤
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@thilagavathy8119
@thilagavathy8119 11 ай бұрын
கண்ணன் ஒரு கைக்குழந்தை என்ற பாடல் எனக்கு பிடிக்கும்
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 Жыл бұрын
பத்ரகாளி படத்தில் அருமையாக நடித்திருப்பார்.அருமை அருமை 👌❤️
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@thilagavathy8119
@thilagavathy8119 11 ай бұрын
நடிகை ராணிச்சந்திராவின் வாழ்க்கை வருத்தமளிக்கிறது. இவரைப் பற்றி தெளிவான விளக்கத்துடன் பதிவிட்டீர்கள். நன்றி நியூஸ் மிக்ஸ் டீவி அவர்களே.
@Newsmixtv
@Newsmixtv 11 ай бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 Жыл бұрын
Very beautiful and talented actress..she would be very successful actress of her time unfortunately fate has different plan..tq so much news mix tv for remembering this elegant actress..
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@nisithmanika4702
@nisithmanika4702 Жыл бұрын
Hard to forget this talented actress .Fate has played in her life cruelly. Thanks Newsmixtv for giving an elaborate details of Ranichandra.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Thanks for your support and kind wishes!...
@kalaivania3455
@kalaivania3455 Жыл бұрын
சார்ர்ர்ர் நல்ல அழகான நடிகையைப் பற்றி பதிவிறக்கி மகிழ்வித்தீர்கள்.நன்றி சார் 🎉😅❤
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@c.m.kumarasamymarappan4803
@c.m.kumarasamymarappan4803 15 сағат бұрын
நான் 11 வது படிக்கும் போது இந்த விபத்து நடந்தது. அப்போதைய இராணி வார இதழில் " இந்த இனிய முகத்தை இனி காண முடியாது" என்று ராணி சந்திரா அவர்களின் மறைவு அட்டைப்படத்துடன் செய்தியாக வந்தது மறக்க முடியாத சோகம். அதே விமானத்தை சற்று தாமதமாக வந்ததால், நடிகை அம்மா இலட்சுமி அவர்கள் தவறவிட்டதாக படித்த ஞாபகம். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
@sharish4180
@sharish4180 Жыл бұрын
பதிவு மிகவும் அருமை 🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!./.
@ibrahimsait5604
@ibrahimsait5604 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@davidh7413
@davidh7413 9 ай бұрын
Sad
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr Жыл бұрын
Ayya News mix tv avargale nadigai ( moodu Pani ) shobha patri sollungal ayya pleeeeeees 😔🥺🙏
@vajravele9060
@vajravele9060 Жыл бұрын
இதைக்கேட்க்கவே மனசு கவலையாக உள்ளது பத்ரகாளி படத்தில் நடிப்பு என்பது இல்லை அந்த காட்சியாகவே வாழ்ந்திருப்பார் காலத்தால் அழியாத படம் தகவலுக்கு நன்றி
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@velmaster2010
@velmaster2010 Жыл бұрын
She is very beautiful and talented actress and dancer. And I like the movie Bhadhrakaali in which she starred.
@arumugamarumugam6188
@arumugamarumugam6188 10 ай бұрын
ஓம் சாய் ராம் அம்மா
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Megaum kavalckidamana . R.. C ammavin pathiu thanks sir 🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z Жыл бұрын
🙏🙏🙏🙏🙏😭😭😭😭❤❤❤❤
@udayakumarrajagopal8082
@udayakumarrajagopal8082 Жыл бұрын
அறுவடை நாள் பட நடிகை ராசி பற்றி ஒரு பதிவு போடுங்க sir
@sika3898
@sika3898 3 ай бұрын
sad
@suseelavelayutham6672
@suseelavelayutham6672 Жыл бұрын
Very sad to see 😢
@user-zp8sr3yk4y
@user-zp8sr3yk4y Жыл бұрын
Ayya nalama eppadi irukirirgal 🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
நலமாக உள்ளோம்! தாங்கள் நலமா?... நன்றி!...
@user-zp8sr3yk4y
@user-zp8sr3yk4y Жыл бұрын
@@Newsmixtv nalam ayya
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r Жыл бұрын
சினிமா நபர்கள் வாழ்க்கை மட்டும் தான் இப்படி இருக்கிறது
@srinivasanmk2134
@srinivasanmk2134 Жыл бұрын
In DEVATHA Telugu film poster you show the new one.That is 80's one.(Shobanbabu,Sridevi,Jayapradha)But the remake(in Malayalam) DEVATHA,60's Telugu film acted by NTR,Savithri.Another one PORCHILAI acted by Gemini Ganesan,Vijayakumari,NOT by Rajashri.Don't think otherwise.Just for information.
@paulinealexander8245
@paulinealexander8245 Жыл бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@babaguru7527
@babaguru7527 Жыл бұрын
💥💥💥💥💥💥💥💥💥💥✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 💎💎💎💎MELUM💎💎💎 💎💎NERIYAALAR 💎💎💎💎💎 AWARGALUKKU 🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் பல!...
@jayanthiramachandran1987
@jayanthiramachandran1987 9 ай бұрын
What happen to hee father brother and sister?
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,1 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 10 МЛН
Smrithi | Rani Chandra | SAFARI TV
25:26
Safari
Рет қаралды 159 М.
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 1,1 МЛН