ரத்தத்தில் Hemoglobin அளவை கூட்ட உதவும் கோதுமை புல்..| Chennai Wheat Grass | Malarum Bhoomi

  Рет қаралды 89,753

Makkal TV

Makkal TV

Жыл бұрын

சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்த Chennai Wheat Grass என்னும் நிறுவனத்தை தோட்டம் போல் நடத்திவரும் அருணாச்சலம் என்பவர் கோதுமை புல் வளர்த்து பயன்படுத்தி விற்பனையும் செய்து வரும் இவரின் கருத்துகள் மற்றும் அனுபவங்களை பார்ப்போம்.
#wheatgrass #patients #makkaltv
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV

Пікірлер: 100
@dhanalakshmiu318
@dhanalakshmiu318 11 ай бұрын
வாழ்க வளமுடன் எவ்வளவு வெளிப்படையான பேச்சு மனிதம் இருக்கிறது உங்கள் நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள்
@thiyagarajan6704
@thiyagarajan6704 10 ай бұрын
❤❤❤
@SakthiVelg5
@SakthiVelg5 8 ай бұрын
​@@thiyagarajan6704sir your contact number.
@thirukudumbamchannel
@thirukudumbamchannel Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே.எதையும் மறைக்காமல் வெளிபடையாக சொன்னீர்கள்.நீங்கள்சூப்பராக வளர்ச்சி அடைவீர்கள்.
@pushpawinmaadithottam5941
@pushpawinmaadithottam5941 Жыл бұрын
மகிழ்ச்சி நல்ல தகவல் தந்தமைக்கு நன்றிகள் பல ஐயா
@greenplanet1712
@greenplanet1712 10 ай бұрын
அருமை .உங்கள் சேவை மகத்தானது வாழ்த்துக்கள்.
@kadhirvelt8991
@kadhirvelt8991 3 ай бұрын
நல்ல எதார்த்தமான விளக்கம். வளமுடன் வாழ்க❤
@kanna343
@kanna343 Жыл бұрын
Absolute clarity on annan explanation. That’s show his passion.
@lungiboy8345
@lungiboy8345 3 ай бұрын
நன்றி மக்கள் டிவி நல்ல மனிதர்.விளக்கம் அருமை வாழ்க வளமுடன் எநத வித பில்டப் அழப்பறை இல்லை நல்ல மனிதர்.
@sivasundaralingam5938
@sivasundaralingam5938 7 ай бұрын
நல்ல பதிவு மிகவும் நன்றி அய்யா ,உங்கள் சேவை தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.
@loorthammalgnanaraj9470
@loorthammalgnanaraj9470 11 ай бұрын
Thank you brother, it's a good job. God's hands always bless you.
@kalakalgarden303
@kalakalgarden303 3 ай бұрын
நன்றாக புரியும் வகையில் உங்கள் பேச்சு உள்ளது.நன்றி
@rchandrasekaran101
@rchandrasekaran101 4 ай бұрын
வாழ்த்துக்கள் மிகவும் தெளிவாகவும் விபரமாகவும் விளக்கம் அளித்தற்க்கு பாராட்டுக்கள்.
@user-kc8np1zj1l
@user-kc8np1zj1l 10 ай бұрын
நல்லா பதிவு வாழ்கவளமுடன் சார்
@k.sankameswaraneswaran9465
@k.sankameswaraneswaran9465 9 ай бұрын
Tqsir.vazhga valamudan🙏
@pandant1
@pandant1 Жыл бұрын
மிகச் சிறப்பு! உங்கள் சேவைக்கு எங்கள் வணக்கங்கள்.. எங்கள் வாழ்த்துக்கள்..
@Suba.La.Manikandan
@Suba.La.Manikandan 10 ай бұрын
Good vaalga valamudan super
@MurugesanKrishnan-zy3mw
@MurugesanKrishnan-zy3mw 3 ай бұрын
நன்றி அய்யா.வாழ்க வளமுடன்.
@ruslineadvancedarchitecture
@ruslineadvancedarchitecture Жыл бұрын
Good job. Thanks for details.
@lazarc.t.7738
@lazarc.t.7738 10 ай бұрын
God bless❤🌹🙏 you with your wonderful organically food
@ramyakrishnan4016
@ramyakrishnan4016 Жыл бұрын
Thank you so much for detailed information sir
@rajeshpandy5771
@rajeshpandy5771 5 ай бұрын
மிக்க நன்றி
@packialakshmilakshmi
@packialakshmilakshmi 9 ай бұрын
ungal pathivu arumai sir
@manickamkasiasari2211
@manickamkasiasari2211 2 ай бұрын
திறந்த மனதுடன் சாதக பாதகங்களை மிக அருமையாக விளக்கியதற்கு நன்றி. வாழ்த்துக்கள்.
@vjgardenboutiqueandorganics
@vjgardenboutiqueandorganics 9 ай бұрын
ரொம்ப நன்றி சார் 🙏❤️
@KanagarajKanagaraj-ci4vb
@KanagarajKanagaraj-ci4vb 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு உங்கள் செல்ந
@ganesanvelu6385
@ganesanvelu6385 10 ай бұрын
நன்றி ஐயா
@ananthipushparaja2200
@ananthipushparaja2200 4 ай бұрын
அருமையான பதிவு அண்ணா.
@santhid7809
@santhid7809 4 ай бұрын
Sir thank you for your teaching and demonstion is very nice,God bless you at u all krust...
@pavithrakalyanaraman8574
@pavithrakalyanaraman8574 6 ай бұрын
Super, thank you for your efforts and service..
@pranaavb.vx-a9113
@pranaavb.vx-a9113 10 ай бұрын
SUPER BRO VERY NICE DETAILS...
@chandiravaradhanraja7199
@chandiravaradhanraja7199 Жыл бұрын
Arumai arumai
@IyyappanIyyappan-bi3wi
@IyyappanIyyappan-bi3wi 7 ай бұрын
Thanks appa yanakku thottals
@nethanieljacob7325
@nethanieljacob7325 3 ай бұрын
நன்றி அருமை
@mohanchkslm
@mohanchkslm 3 ай бұрын
Super sir vanakkam
@kunasekarankathiriyan5604
@kunasekarankathiriyan5604 9 ай бұрын
Good . Thank you very much.
@vishnumadhu8201
@vishnumadhu8201 6 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎉🎉
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 8 ай бұрын
Good expln bro ths.vv useful
@karthikeyankarthikeyan8261
@karthikeyankarthikeyan8261 9 ай бұрын
Arumai
@lathasankari2020
@lathasankari2020 Жыл бұрын
Super information
@premkumarmalathy4918
@premkumarmalathy4918 10 ай бұрын
Sir thank you, i think it is Very good business, i will try it
@karnanthen
@karnanthen 3 ай бұрын
Arunachalam how are you. Karnan SE/TANGEDCO
@BalaMurugan-bj6fb
@BalaMurugan-bj6fb 5 ай бұрын
Very nice man. Congratulations.
@SKMOdishafilm25
@SKMOdishafilm25 7 күн бұрын
அருமை
@murugansundar-cl7jg
@murugansundar-cl7jg Жыл бұрын
Super sir👍👍👍
@motivertamilan2023
@motivertamilan2023 10 ай бұрын
Sir How to dry that wheat grass for powder making
@ushashiva6497
@ushashiva6497 2 ай бұрын
Thankyou verymuchsir
@ramakrishnan3818
@ramakrishnan3818 10 ай бұрын
Great man with great efforts. Hats off sir
@thiraviamraju9226
@thiraviamraju9226 10 ай бұрын
ஐயாஏன் வணக்கம்உங்களின் நேர்காணல் மிகவும் சிறப்பாக வெளிப்படையாக
@suriyas733
@suriyas733 11 ай бұрын
Super sir
@sabarinathan5736
@sabarinathan5736 9 ай бұрын
Thanks sir🙋‍♂️💯🙏
@nancymoses7269
@nancymoses7269 5 ай бұрын
Thank you appa
@mathiasgoretti4720
@mathiasgoretti4720 3 ай бұрын
Thank you sir🎉🎉
@saravanakumarmynavathi214
@saravanakumarmynavathi214 3 ай бұрын
Thanks sir ❤
@premkumarmalathy4918
@premkumarmalathy4918 9 ай бұрын
சார் வணக்கம். ஒரு சந்தேகம் இதை எடுத்துக் கொள்ளும்போது அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளதா? பொதுவாக யார எடுத்துக் கொள்ள கூடாது? விளக்கம் தரவும். நன்றி.
@rsudharsudha427
@rsudharsudha427 4 ай бұрын
Great sir 🙏🙏💐💐
@umamaheswari604
@umamaheswari604 10 ай бұрын
Super
@lakshaa8781
@lakshaa8781 Ай бұрын
ந thank you very much
@tamilarasi6876
@tamilarasi6876 8 ай бұрын
Super sir🎉
@justweebthing
@justweebthing 27 күн бұрын
Good information
@ramalingam5927
@ramalingam5927 10 ай бұрын
சார் நல்ல யோசனை சொல்லிறுகீங்க நான் முயற்சிக்கிறேன் வணக்கம்
@shantishiv8658
@shantishiv8658 10 ай бұрын
thank
@sujaparimalam4194
@sujaparimalam4194 4 ай бұрын
Super sir 🎉❤🎉❤🎉
@gayathrisingh100
@gayathrisingh100 5 ай бұрын
You are a version of GOD in this Kalyug
@dhanalakshmivelusamy7758
@dhanalakshmivelusamy7758 9 ай бұрын
Ration wheat use pannalama
@velmuruganmurugan7903
@velmuruganmurugan7903 9 ай бұрын
என்ன வகை பயண்அளிக்கும்
@user-zp2fn2od1y
@user-zp2fn2od1y 6 ай бұрын
ஓம் நமசிவாய இந்த மைக்ரோகிரீன் கீரை எங்கே, எப்படி விற்பனை செய்வது திருச்சிற்றம்பலம்
@mohammedrafeeqkottiliparam3230
@mohammedrafeeqkottiliparam3230 6 ай бұрын
നന്നായി പറഞ്ഞു തന്നു. ഞാൻ ഇത്‌ സമൂഹത്തിന് ഗുണം ചെയ്യുന്നതിന് വേണ്ടിയും ജീവിക്കുന്നതിന് ഒരു മാർഗ്ഗമായും ചെയ്യും. വളരെ ഉപകാരം. 🙏
@sarathypartha700
@sarathypartha700 Жыл бұрын
Nice info
@KanagarajKanagaraj-ci4vb
@KanagarajKanagaraj-ci4vb 2 ай бұрын
மார்க் கட்டிங் செய்வது எப்படி
@mindblo3878
@mindblo3878 11 күн бұрын
Sir naan Bangalore la irukken. Veettukku pinnadi 300 sqft thottam aarambikkiren. Enakku oru munthiri chedi anuppi vaikka mudiyuma please? Online la pay panren.
@LathaJ-uh6ki
@LathaJ-uh6ki 11 ай бұрын
Ok
@ramanujam3903
@ramanujam3903 Жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் தண்ணீர்க்கு பதில் இஎம்2 பாவிக்கலாமா பதில் சொல்லு ங் ஐயா ❤❤❤
@mkr9064
@mkr9064 11 ай бұрын
Modern former
@michaelmary7340
@michaelmary7340 10 ай бұрын
👍👍👍👍🙌🙌🙌🙌🙌
@srajalakshmi-oh1gv
@srajalakshmi-oh1gv 2 күн бұрын
பஞ்சாபிலும் வெய்யில் காலத்தில் 40 செகிரேட்ற்கு மேல் இருக்கும்
@zuveriyasahul7862
@zuveriyasahul7862 11 ай бұрын
Wheat seeds yengu kidaikum
@alagappanarunachalam5297
@alagappanarunachalam5297 10 ай бұрын
Normal whole wheat than
@natural5527
@natural5527 5 ай бұрын
ரேசன் கடையில் போடும் கோதுமையில் நன்கு வளரும்
@sivashanmugam625
@sivashanmugam625 5 ай бұрын
Good job 👍
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn 10 ай бұрын
பலவருடங்கள்முன்புஇதைவிற்பனைசெய்யசொன்னுர்கள்விலையைகேட்டால்விற்பனைஇயாலாதுவிட்டுட்டேன்..100கிரா.400ரூ..
@karunakaran7912
@karunakaran7912 5 ай бұрын
விலை விபரம்
@G.BanumathiGovindharaju-xc2gy
@G.BanumathiGovindharaju-xc2gy 7 ай бұрын
Ram baisedikaminga
@alinmedona
@alinmedona 9 ай бұрын
Contact details
@amalav6433
@amalav6433 Ай бұрын
Th
@balua33
@balua33 9 ай бұрын
கள்ள.கபட.இல்லா.மனது
@user-ps5xr1bx3p
@user-ps5xr1bx3p 9 ай бұрын
உமக்கு ஹீமோகுளோபின் எவ்வளவு இருந்தது? பின்பு எவ்வளவு கூடியது என்று சொல்லுயா .
@deeparajasekar8806
@deeparajasekar8806 4 ай бұрын
It's really true....I'm trying this one
@jagdesh
@jagdesh 29 күн бұрын
மரியாதை தருவது ஒன்றும் கடினம் இல்லயே?
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn 10 ай бұрын
பலட
@MR_MITHIL007
@MR_MITHIL007 9 ай бұрын
Super sir
@tamilselvang3385
@tamilselvang3385 8 ай бұрын
Super
@ramyap4714
@ramyap4714 9 ай бұрын
Super sir
@priyabalu2040
@priyabalu2040 9 ай бұрын
Super sir
@jaina6557
@jaina6557 17 күн бұрын
Supper sir
@itxtofxofoxuuu372
@itxtofxofoxuuu372 2 ай бұрын
Super sir
@user-ru4ny1wy1f
@user-ru4ny1wy1f 6 ай бұрын
Super
@guru.dharbamat
@guru.dharbamat 2 ай бұрын
Super
@sankarbadu6347
@sankarbadu6347 2 күн бұрын
Super
How to Grow Microgreens in Tamil | Lemon harvesting | Steffi Ulagam
13:27
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 9 МЛН
تجربة أغرب توصيلة شحن ضد القطع تماما
00:56
صدام العزي
Рет қаралды 60 МЛН
The thieves pulled a prank on the Policeman ! 😬👮🤣
0:38
BOGDANCHIKI
Рет қаралды 7 МЛН
😱ВСЕМ БЫ ТАКИЕ СТАЛЬНЫЕ НЕРВЫ
0:18
MEXANIK_CHANNEL
Рет қаралды 9 МЛН
Толстый солдат всем отомстил #shorts
1:00
😹😹😹
0:19
Татьяна Дука
Рет қаралды 18 МЛН