ரெண்டு மூணு கல்யாணம் பண்ணிக்கலாமா ?

  Рет қаралды 171,554

Ulchemy

Ulchemy

4 жыл бұрын

ULCHEMY 2 DAYS PROGRAM NOW IN CHENNAI. 👇
on January 18 & 19, 2020 (Saturday & Sunday)
Seats are filling quickly, Reserve your spot: bit.ly/ulchennai
JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM:
Enroll Now: bit.ly/JoinUlchemy
For Upcoming Program Details: ulchemy.in/upcoming-programs/
Mobile: +91 96559 92559 | +91 422 404 0422
Open hours: 8:30a.m to 5:30p.m
Email: ulchemy@gmail.com
#UlchemyTamil
எந்த பெண்ணைப் பார்த்தாலும் ஆசை வருகிறது. பார்க்கிற பெண்ணையெல்லாம் கல்யாணம் பண்ண வேண்டும் என தோன்றுகிறது. இதற்கு நான் என்ன செய்வது? குருஜி.
உண்மை என்னவென்றால், உங்களுக்கு வந்திருப்பது கல்யாண ஆசை இல்லை! அந்தப் பெண்ணுடன் உடல் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே உங்களின் உண்மையான ஆசை.
ஆனால் நமது சமுதாயத்தில் அப்படி ஒரு பெண்ணுடன் இருக்க வேண்டும் என்றால், கல்யாணம் என்கிற உரிமம்(License) தேவைப்படுகிறது. அதனால் தான் நேரடையாக கேட்காமல் மறைமுகமாக பார்க்கிற பெண்ணை எல்லாம் கல்யாணம் பண்ண தோன்றுகிறது என்று கேட்குறீர்கள்.
ஏன் இந்த மாதிரி ஆசை வருகிறது, இந்த மனநிலையிலிருந்து எப்படி வெளிவருவது என்பதை குருஜி அழகாக ஒரு
கதை மூலமாக விளக்கியுள்ளார்.
வீடியோவைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

Пікірлер: 182
@Ulchemyprogram
@Ulchemyprogram 4 жыл бұрын
ULCHEMY 2 DAYS PROGRAM NOW IN CHENNAI. 👇 on January 18 & 19, 2020 (Saturday & Sunday) Register Today: bit.ly/ulchennai
@siva7997
@siva7997 4 жыл бұрын
மதுரை மீனாட்சி பட்டினத்தில் தங்கள் விழிப்பு வகுப்பு நடக்க வாய்ப்பு அமைத்து கொடுங்கள் குருவே....
@smchannel7154
@smchannel7154 4 жыл бұрын
Guruji nan Thiruvannamalai inga meeting futule la vara opportunity irukkuma
@rbb.rajeshsr.gnanesh6377
@rbb.rajeshsr.gnanesh6377 4 жыл бұрын
When was the next class in Chennai? Pls reply.
@kadhirraj7319
@kadhirraj7319 4 жыл бұрын
ஆசையை அடக்கு என்றுதான் சொல்லிக்கொடுத்து குழப்பி விட்டார்கள் எங்களை, ஆசையை பூர்த்திசெய் என்று யாரும் சொல்லவில்லையே குருஜி. நீங்கள் vera level குருஜி. குரு என்பவர் நம்மை தேடி வந்து ஏற்றுக்கொள்வார், அவரை நாம் விடாமல் பிடித்துக்கொள்ளவேண்டும். பிறகு அவர் நமது அனைத்து சந்தேகங்களுக்கும் தீர்வை கொடுத்துக்கொண்டே இருப்பார். என்குருவை பிடித்துக்கொண்டேன். குருஜி உங்களுக்கு எப்படி நாங்கள் நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. என் ஆத்மார்த்த நன்றி குருஜி.
@user-mk7zu8kb3w
@user-mk7zu8kb3w 4 жыл бұрын
இதைவிட யாரும் தெளிவாக சொல்லமுடியாது நன்றி ஐயா 💟
@flowerdrops4356
@flowerdrops4356 4 жыл бұрын
மிகத்தெளிவாக ஒரு உண்மையான ஒரே போடாக போட்டு உடைத்தவிட்டுர்கள் ("மொத்தத்தில் சீக்கிரம் ஒரு கல்யாணம் பண்ணிக்கோங்க"Excellent lecture thanks lot
@mvicky289
@mvicky289 4 жыл бұрын
இந்த கேள்வி எனக்கு உள்ளேயும் இருந்தது அதற்கான தீர்வு நீங்கள் கொடுத்து விட்டீர்கள் மிகவும் நன்றி குருவே... கூடிய சீக்கிரம் ஒரு கல்யாணத்த பண்ணிட்டு உங்களை நேர்ல வந்து பார்க்கிறேன்....
@sreemanikandan5909
@sreemanikandan5909 4 жыл бұрын
சிறப்பு அய்யா
@manofizz6633
@manofizz6633 4 жыл бұрын
You Are Great Thalaiva
@gopinathan5775
@gopinathan5775 2 жыл бұрын
அருமை யான பதிவு.... நன்றி குரு ஜி
@SaravanaKumar-dm3wu
@SaravanaKumar-dm3wu 4 жыл бұрын
Arumayana vilakkam itharku Munn ippadi oru vilakathai kethathilla nandri ayya
@akisak008
@akisak008 4 жыл бұрын
நன்றி அய்யா..... மகிழ்ச்சி நல்லது
@phandu7288
@phandu7288 Жыл бұрын
அருமை, தெளிவு ,தர்மத்தை சார்ந்த விளக்கம் .
@maniselvam545
@maniselvam545 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள் ஐயா..... வாழ்க வளமுடன்
@VanniVasu21
@VanniVasu21 4 жыл бұрын
அருமை குருஜி
@masumsorkar7776
@masumsorkar7776 4 жыл бұрын
தெய்வம் ஐயா நீங்க. அருமை அருமை ஐயா
@thirunavuarasu4189
@thirunavuarasu4189 4 жыл бұрын
நன்றி குருஜி 💐🙂🙂🙂 நன்றி நன்றி நன்றி நன்றி
@mathusuthanan5988
@mathusuthanan5988 4 жыл бұрын
குருஜி..நன்றி நன்றி நன்றி
@priyajiiva1111
@priyajiiva1111 2 жыл бұрын
நன்றி Gurujii
@GoodLuck-hi9uc
@GoodLuck-hi9uc 4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா நன்றி ஐயா சந்தோஷம்.
@chakra4699
@chakra4699 Жыл бұрын
Nalla vilakkam gurujee nanri
@chezhi12
@chezhi12 4 жыл бұрын
அருமை குருகுல கல்வியை பற்றி
@ManiKandan-um4cu
@ManiKandan-um4cu 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@ajithkumarmariyappan3901
@ajithkumarmariyappan3901 10 ай бұрын
vera level ji Neenga !
@avarunkumar7096
@avarunkumar7096 4 жыл бұрын
Neenga nejama en guruji than ayya. Na 18th 19 th chennai la participate pandren. Nejama periya excite ah iruku
@sethilkumarsenthil9004
@sethilkumarsenthil9004 4 жыл бұрын
Excellent GURUJI thank u very much
@murugeshpurani
@murugeshpurani 4 жыл бұрын
Thank you guru ji
@raviravindaran7995
@raviravindaran7995 Жыл бұрын
Arumai 👏👏👏👏👍
@rajarajanrajan8825
@rajarajanrajan8825 4 жыл бұрын
Really super ..guru ji..
@madaswamymarimuthu6659
@madaswamymarimuthu6659 Жыл бұрын
Guru ji Ungal varthaigal deivathukku samamanathu guruji
@hbgfuhhggh
@hbgfuhhggh 4 жыл бұрын
மகிழ்ச்சி
@user-uo8nm1mm8t
@user-uo8nm1mm8t 4 жыл бұрын
Thank to ulchemy teams sharing wonderful information ℹ️ & Awareness Video
@kavithakavi8661
@kavithakavi8661 2 жыл бұрын
Very good explanation sir🙏🙏🙏
@ushanandini5610
@ushanandini5610 4 жыл бұрын
Romba seriya sonniga ayyai 🙏
@shamsaji
@shamsaji 4 жыл бұрын
Nice sir, God bless you
@puvaneswaran4820
@puvaneswaran4820 4 жыл бұрын
Nandri
@rbrindamba
@rbrindamba Жыл бұрын
Cristal clear knowledge... Thank you guru ji...🙏
@pitchaiahkumar3064
@pitchaiahkumar3064 4 жыл бұрын
Reyaly the Great GURU G Guruvae saranam
@ykyk102
@ykyk102 3 жыл бұрын
Superb explanation 👍🏻
@skkaraikalhappybeachhall9671
@skkaraikalhappybeachhall9671 4 жыл бұрын
சார் வணக்கம் யாரும் எடுக்க யோசிக்கும் தலைப்பை மிக தெளிவான விளக்கத்தை அளித்து வருகிறீர்கள் இதற்கு முன் யார் சாமியார் என்ற தலைப்பு மிக நன்றாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள்
@chellappanchell2471
@chellappanchell2471 4 жыл бұрын
Thank you sir
@vengadeshwaranp2074
@vengadeshwaranp2074 3 жыл бұрын
Thanks for guruji 🙏💓
@SENTHILKUMAR-te8hb
@SENTHILKUMAR-te8hb 2 жыл бұрын
Nandri Nandri Nandri
@janarthanan1376
@janarthanan1376 4 жыл бұрын
Super fentastic gurugi
@kanamahkaruppannan2841
@kanamahkaruppannan2841 3 жыл бұрын
Super guruji true
@arivazhaganarivazhagan5124
@arivazhaganarivazhagan5124 4 жыл бұрын
I like to video sir thank you
@ushamadhesh6109
@ushamadhesh6109 4 жыл бұрын
Nice explain guruji
@Gobisankar.
@Gobisankar. 6 ай бұрын
Excellent explanation 👏👏👏👏👏👏
@paramasivanarumugam8224
@paramasivanarumugam8224 3 жыл бұрын
Thank you very much.
@lbshreenevas23
@lbshreenevas23 4 жыл бұрын
Thanks
@vigneshequipments2631
@vigneshequipments2631 4 жыл бұрын
Excellent sir
@ManojKumar-yf9fc
@ManojKumar-yf9fc 4 жыл бұрын
Wow 💯 true guruji thanks 🙏
@radhat4501
@radhat4501 Жыл бұрын
Good explanation guruji
@muthupragadheesh3641
@muthupragadheesh3641 2 жыл бұрын
அய்யா எனக்கு வயது 18 எனக்கும் இதுபோல் மிகுந்த ஆசை உண்டு எனவே நான் எனதரிவில் ஏதோ தெரிந்து கொண்டது சிறு வயதில் நடக்கும் திருமனம் அளவற்ற ஆசையை தீர்க்கும். நீங்கள் சொன்னது ஆனைத்தும் உண்மை😊🙏
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 2 жыл бұрын
Very correct sir vashthukkal 💐
@arjunandharmaraj8324
@arjunandharmaraj8324 4 жыл бұрын
Super guru g
@indirakumar6410
@indirakumar6410 3 жыл бұрын
Thank you guruji
@sudhakarjayamani2991
@sudhakarjayamani2991 Жыл бұрын
Thank you guruji🙏🙏🌸🌸
@karthikn5512
@karthikn5512 Жыл бұрын
ஐயா தெய்வமே .... உங்களை காண மனம் துடிக்கிறது ...பல கடல் தாண்டி பறந்து மதுரை வந்து வகுப்பில் இணைந்து தங்களின் ஆசீர்வாதம் வாங்க விரும்பிகிறேன்... மிக விரைவில் ..நன்றி மகிழ்ச்சி
@vijayn8544
@vijayn8544 4 жыл бұрын
Wow nice
@krishnamoorthypothan3887
@krishnamoorthypothan3887 11 ай бұрын
You gave a good explanation to the youth to live in a good way in this era... Thank you Guru ji...
@thennarasishanmugam2697
@thennarasishanmugam2697 Жыл бұрын
Nala manithana valvathuku Nala Vali tharangiga yaiya 😊
@hemnathsingh1586
@hemnathsingh1586 4 жыл бұрын
Super sir
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri 💙💙💙Nandri
@rencoboy364
@rencoboy364 Жыл бұрын
Well said
@ravikumarsupriya7971
@ravikumarsupriya7971 4 жыл бұрын
Super
@suresh.sap-mech1201
@suresh.sap-mech1201 2 жыл бұрын
🙏🙏🙏 Thanks Guruji
@kanamahkaruppannan2841
@kanamahkaruppannan2841 3 жыл бұрын
I will soon come India see u guruji
@kanamahkaruppannan2841
@kanamahkaruppannan2841 3 жыл бұрын
Words u great guruji really
@nandininandini3523
@nandininandini3523 Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் குருஜி நன்றி மகிழ்ச்சி தந்திரா வழியில் தாம்பத்தியம் என்று ஒரு புத்தகம் இருக்கிறது அதில் நீங்கள் கூறுவது போல் போதி பிரவேஷ் ஐயா மிகத் தெளிவாக கூறுவார்
@thanioruvan9167
@thanioruvan9167 Жыл бұрын
Ss
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 4 жыл бұрын
நன்றி குருஜி
@maduraimobailes3754
@maduraimobailes3754 2 жыл бұрын
Correct answer
@tamilsongsong5323
@tamilsongsong5323 4 жыл бұрын
Tayavu senji kasi vangrate konjam koracikangge. Tottatukkellam rs 6000/9000. Tayavu senji ippadi vangathingge.
@ramyasrinivasan5118
@ramyasrinivasan5118 4 жыл бұрын
Simply Super speech & thank u sir
@mc.manikandan.channel4861
@mc.manikandan.channel4861 2 жыл бұрын
Hi Hello 👋mam
@manothamil3236
@manothamil3236 2 жыл бұрын
Nice
@commercialmediatamil5187
@commercialmediatamil5187 4 жыл бұрын
How to my self talent video podunga guruji
@kanamahkaruppannan2841
@kanamahkaruppannan2841 3 жыл бұрын
Sairam sai shidri bless your soul today sairam
@binoyv.v7824
@binoyv.v7824 4 жыл бұрын
Super message thanks guruji
@GOODVIBES-bh7cu
@GOODVIBES-bh7cu 2 жыл бұрын
Guruve sharanam ♥️
@bhagavathi1435
@bhagavathi1435 4 жыл бұрын
Very... Very Nice 🍇🍋🍎🍍🍓
@saisuhasiniramalingam
@saisuhasiniramalingam 4 жыл бұрын
Sir, please tell about Sree Chakram. 🌷🙏
@Ravikumar-iv2xe
@Ravikumar-iv2xe 2 жыл бұрын
Correct guru ji 100%%%👍 correct
@zeninside27
@zeninside27 4 жыл бұрын
Thanks guruji u save more lives from harrasment against women Thanks to the volunteer s who ask dis type of bold questions without any hiding or hesitation.👌
@pulimurugan924
@pulimurugan924 4 жыл бұрын
👋 👍 👍
@kanamahkaruppannan2841
@kanamahkaruppannan2841 3 жыл бұрын
Child god u really your speech true
@arunsamynathan3171
@arunsamynathan3171 4 жыл бұрын
Super guru ji Tirunelveli kku class pannuvingala guru ji
@harinath2989
@harinath2989 4 жыл бұрын
Thank you Sir...
@ranjithranjith1786
@ranjithranjith1786 3 жыл бұрын
Super bro
@sheswari5946
@sheswari5946 Жыл бұрын
💯 fact guruji
@Happylife-uy7en
@Happylife-uy7en 4 жыл бұрын
True
@vivekraja3707
@vivekraja3707 4 жыл бұрын
Hiking master. I have no change to meet... But I am eager to speak..
@maduraimobailes3754
@maduraimobailes3754 2 жыл бұрын
Correct
@bharathiinteriortirunelvel4572
@bharathiinteriortirunelvel4572 4 жыл бұрын
Old man superhero!!!!
@lnataraj1788
@lnataraj1788 4 жыл бұрын
Ella nambravangalum nambikkai illathavanga maathiri theriyudhey sir idhu edthanaala?
@hemnathsingh1586
@hemnathsingh1586 4 жыл бұрын
Unmai sir irukkiravanga olunga iruppanga sir
@vasanthib1725
@vasanthib1725 4 жыл бұрын
வணக்கம் குரு நான் ஒசோவை உங்களில் பார்க்கிறேன் நன்றி ஆனால் ஆங்கிலம் கலக்காமல் பேசினால் மிகவும உதவியாக இருக்கும் நன்றி
@sudhakardhurai5119
@sudhakardhurai5119 3 жыл бұрын
Fact
@murali7588
@murali7588 4 жыл бұрын
Yes. Perfect Answer.
@geethaasanjeevi
@geethaasanjeevi Жыл бұрын
Ji, kalyanam anavan kooda pakkuran ji
@prakashraja2288
@prakashraja2288 4 жыл бұрын
Having biryani thrice a day may create boredom for few days. But the experience would create cravings for more biryani in the long run. So essentially one would love to have more and more biryani.
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 4 жыл бұрын
👍😊
@jeffersonvinofer4181
@jeffersonvinofer4181 3 жыл бұрын
👍
@arasumanikrishnan7264
@arasumanikrishnan7264 4 жыл бұрын
When is your program in Malaysia
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Before You Judge Anyone - Guruji Mithreshiva (Tamil)
13:56
Ulchemy
Рет қаралды 258 М.
Don´t WASTE FOOD pt.3
0:20
LosWagners ENG
Рет қаралды 21 МЛН
王子居然在家这样 #艾莎
0:38
落魄的王子
Рет қаралды 11 МЛН
王子居然在家这样 #艾莎
0:38
落魄的王子
Рет қаралды 11 МЛН
Bro didn’t make it 😬😟💀 (FAKE NOT REAL) #shorts
0:19
Nate Nahhh
Рет қаралды 12 МЛН
UNO!
0:18
БРУНО
Рет қаралды 1,6 МЛН